மீன் பிடித்தலும் ஆரம்ப கால முக்கிய தொழிலாகவும் இருந்தது என்பதை வரலாறு அறியாதவர் கூறுவது போல இருக்கிறது. ஐ.நா.இதனை உணர்ந்து தான் மீன்பிடி தொழில் மற்றும் விவசாய தொழிலும் முதன்மை தொழில் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆரியர்கள் இங்கு வந்து நாடோடி தானே அப்ப இருந்த இடத்தின் பெயர் என்ன ஆரியர்கள் விவசாயம் செய்து நாகரீகம் அடைய பல நூறு வருடம் ஆகும் அதுவரை அந்த இடத்தின் பெயர் என்ன
What you have mentioned were all in the period of AD But the name is mentioned in the Bible , which was in the period of BC that is before Christ and before 2020 years
அண்ணா உங்களின் ஒவ்வொரு பதிவும் தேடலுக்கான விதை மற்றும் தெளிவின் முகவரி....🔥🔥🔥
இந்தியாவின் தென்வடல் நீளம்பற்றி உளரி இருக்கிறார்.
சிந்தியா அதுவே நாளடைவில் இந்தியா என பெயர் வர காரணம்.இது நான் முன்னே அறிந்தது இப்போது உங்கள் விளக்கம் சரியானவை.
INDIA - Independent Nation Declared In August.. It's full form of INDIA... And how we got short form of country INDIA
Good obveration
தெளிவான, விரிவான சிறந்த விளக்கம். 💐💐💐💐💐💐👌👌
Thank for this information 🙏🙏🙏
Anna nee ga spr ha solriha article 1 la irruthu ellama explain pandra mathiri vedio pota nalla irruku articles of indian Constitution. Pls anna
பயனுள்ள தகவல்கள் பகிருங்கள் பரப்புங்கள் மென் மேலும் பகிருங்கள்
சொல்வதை சுருங்க சொன்னால் நன்றாக இருக்கும் 🙏
Ama 😒
@@sasi__world loosu ithellam summary ah solla mudiyathu dii iptee sonnatha puriyum unaku porumai ilana poo dii
ஆமாம்... 1 நிமிடத்தில் சொல்ல வேண்டியதை வலவல கொலகொல ன்னு இழுத்து இழுத்துட்டு சொல்லராரு
Thank you bro, I preparing Tnpsc exam this type of vedio help to me learn deeply (more informative)
Romba nalla explain panuninga sir...
மீன் பிடித்தலும் ஆரம்ப கால முக்கிய தொழிலாகவும் இருந்தது
என்பதை வரலாறு அறியாதவர் கூறுவது போல இருக்கிறது.
ஐ.நா.இதனை உணர்ந்து தான்
மீன்பிடி தொழில் மற்றும் விவசாய தொழிலும்
முதன்மை தொழில் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அருமையான விளக்கம் நன்றி நன்பரே
Nice Sir... Indian polity Neenga regular ah edunga Sir
Very useful information sir
Awesome explanation bro.... Keep it up... Useful for UPSC and state PSC exam😍I like ur teaching
அருமையான விளக்கம் நன்றி
😊Roumba arumaiyana vilakkam Anna 🙏 More interesting information about our history💯👍🙏
அருமை அண்ணா☺️🙏நன்றிகள்
Super 👍
அருமையான பதிவு அண்ணா.மிக்க நன்றி..
Grp 1 2021 la idhu oru qstn anna.... Romba easy idhulam qstn keppanagalanu vittutu pona but adhan qstn ahh vandhudhu
Mains la entha question kaetan gala sister
Thank you so much very well explain bro keep going
பயனுள்ள தகவல். நன்றி.
Keep going brother one day you will deserve for your hardwork.
Valuable information.sir
Super
Very use full information 🔥Thank you so much anna 🙏🛐👍
Nantrigal.ayya
You are one of theerthangarar👍🙏 anna
Very use full information anna
Your teaching super
Romba thanks Anna
Thanku sir...
Nantha பாரத்
Indiavin tamil name sollunga bro
Sir, itthilsurukkammana vedai yappadi tharivippadhu .please tell one or two word ansers . Ex.
SUPER.
மீன் பிடி தொழிலும் ஆரம்பகாலத்தில் முக்கிய தொழில் என்று கூறி இருக்கவேண்டும்.
ஜய்கிந்த் அண்ணா.
Then Indian ocean????
Tamilnadu name eppadi vanthathu konjam sollunga sir.
Anna kuduthathu tamilnadu ngra name 1969 la
India history pathivu potunga
It could have come from.Indigo - the natural plant fibre which british took from Bharat
Appo india enre name uruvanethe bereties aaleya bro
65t
ஆரியர்கள் இங்கு வந்து நாடோடி தானே அப்ப இருந்த இடத்தின் பெயர் என்ன ஆரியர்கள் விவசாயம் செய்து நாகரீகம் அடைய பல நூறு வருடம் ஆகும் அதுவரை அந்த இடத்தின் பெயர் என்ன
முதல் தீர்த்தங்கர் ரிஷபதேவர் என்று தானே படித்துள்ளேன்...
சிந்து நதி அந்த பெயர் எப்படி வந்தது அந்த பெயரை யார் வைத்தார்கள்..
Yes
I like
Can you please expand INDIA???
Independent nation declared in August
What you have mentioned were all in the period of AD
But the name is mentioned in the Bible , which was in the period of BC that is before Christ and before 2020 years
நாம் இந்தியா என்று எப்போதில் இருந்து பேச்சு வழக்கில் அழைக்கிறோம்...
One adhinathar endra resapadever
First son is ramar
இந்தியாவின் பழைய பெயர் நாவலன் தீவு என்பது உண்மையா
அசோகர் காலத்தில் இந்தியாவிற்க்கு என்ன பெயர் கலிங்கம் அல்லவா?
No. Odisa is called kalingam in that time..
@@sivasangari6264
ஓ அப்படியா நன்றி சகோதரி
Aryan invasion theory myth nu solrare ambedkar
Tamilnadu lidars soluga Thevar
Kirukkan thamizhar culture maranthuttiye thambi
இது எல்லாமே தெரிந்ததுததான்.
Complete lie.....First theerthangarar aadhi kathar also roshan kathar......
பயனுள்ள தகவல் நன்றி!
Super