How to Fight Depression? 💆🏻- Tamil Podcast | Ft. Paari Saalan | Varun talks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 395

  • @lakshminarayanans9252
    @lakshminarayanans9252 2 หลายเดือนก่อน +86

    The Greatest thing which i have found in my lifetime is Paarisalan video's. What a man he is with great understanding and maturity of approaching the life. I am trying to be a good soul because of his speech. And last but not the least thank you so much Varun for making him as your friend and we want more similar kind of conversation like this!!✨✨

    • @SCREENERA
      @SCREENERA 2 หลายเดือนก่อน +2

      Yow, superb yhha

    • @moulidharanprabhu2721
      @moulidharanprabhu2721 2 หลายเดือนก่อน +1

      Same for me Also

    • @mujahiddeen1682
      @mujahiddeen1682 2 หลายเดือนก่อน

      ​@@moulidharanprabhu2721×a

    • @SuryA_tuti
      @SuryA_tuti 2 หลายเดือนก่อน

      @@lakshminarayanans9252 nee nalla irukkanum bro god bless you

    • @lakshminarayanans9252
      @lakshminarayanans9252 2 หลายเดือนก่อน +2

      ​@@SuryA_tuti Neeyum nella irupa nanba!!❤❤

  • @nagasfacts2155
    @nagasfacts2155 2 หลายเดือนก่อน +28

    Please do lots of topics like this with paari 😊

  • @vaish1161
    @vaish1161 2 หลายเดือนก่อน +6

    Thanks to varun and paari saalan with lot of gratitude..please keep doing more videos on various topics and keep educating us.god bless you all

  • @tndev6060
    @tndev6060 3 หลายเดือนก่อน +127

    Childhood days: moral science lessons
    Now : Paari's life lessons

    • @vanboll
      @vanboll 2 หลายเดือนก่อน +2

      @@tndev6060 👍👍👍

    • @shreehariraam2290
      @shreehariraam2290 2 หลายเดือนก่อน +1

      Zombie tharkooris 😂😂

    • @KarthikTakemichi
      @KarthikTakemichi 6 วันที่ผ่านมา

      @@shreehariraam2290 hari raam ❎poori raam✅ saami ya thita vaikadha da sangi

  • @user-nithishkumar
    @user-nithishkumar 3 หลายเดือนก่อน +56

    நிச்சயம் இது எனக்கு தேவையான காணொளி போலவே இருக்கிறது❤

  • @vigneshviki0505
    @vigneshviki0505 2 หลายเดือนก่อน +15

    Please make a video on physical health. Especially the modernization gyms and the supplements they are insisting to take. And how much good our Tamil traditional workout is. Thanks!

  • @sumimoli3819
    @sumimoli3819 2 หลายเดือนก่อน +22

    மிக்க நன்றி பாரி மற்றும் வருண் அவர்களே.....! மன அழுத்தம் தலைப்பை எடுத்து பேசியதற்கு....!

  • @minnalfaritha7181
    @minnalfaritha7181 2 หลายเดือนก่อน +16

    இறைவனை நினைவு கூர்வதால் உள்ளங்கள் அமைதி அடைகின்றன_திருக்குர்ஆன்

  • @Xl_12578
    @Xl_12578 2 หลายเดือนก่อน +26

    நான் ரொம்ப கஷ்டத்துல இருந்தேன் இன்னைக்கு.. பிரண்ட்சும் பேசல பாமிலியும் பேசல.. யாரும் இல்லாத மாதிரி இருந்துச்சு.. நல்ல வேள இந்த வீடியோ வந்துச்சு🙏🏼

    • @umakarthikkarthik
      @umakarthikkarthik 2 หลายเดือนก่อน

      Meendu vaanga vazhakai rombha sirusu tha don't feel bro

  • @joshuahava67
    @joshuahava67 3 หลายเดือนก่อน +22

    Thanks

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 3 หลายเดือนก่อน +25

    பாரி and வருண் உங்க கூட நண்பர்களாக சென்னையில் இருக்க தோணுது
    Im in பெங்களூரு, next year i come chennai and settle, we meet and travel with தமிழ் தேசிய path 🎉🤩

  • @suvisri777
    @suvisri777 2 หลายเดือนก่อน +9

    உங்க காணொளி அனைத்தையும் நான் முழுமையாக பார்ப்பேன். நன்றி பாரி அண்ணா.

  • @VigneshWikieY
    @VigneshWikieY 3 หลายเดือนก่อน +24

    Varun stay with paari. It is good for you. Your combo is best.

  • @pragathishv112
    @pragathishv112 3 หลายเดือนก่อน +194

    இன்று எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் எனக்கு தேவையான காணொளி தான் இது நான் வெகு மாதங்களாக உங்களை பின்தொடர்ந்து வருகிறேன் பாரி அண்ணா உங்கள் காணொளிகள் தான் என்னை பக்குவப் படுத்தியது

    • @ManojDevil-dc9fj
      @ManojDevil-dc9fj 3 หลายเดือนก่อน +3

      Vanthu en kunjai uoompu😅

    • @pragathishv112
      @pragathishv112 3 หลายเดือนก่อน +3

      @RajRaj-sj8qz thank you for your advice bro 🙌❤️

    • @bkanimozhi4790
      @bkanimozhi4790 3 หลายเดือนก่อน

      🤡

    • @tndev6060
      @tndev6060 3 หลายเดือนก่อน

      Yov unakku kaadhal tholvi engaluku kaadhalnu onne illaiye summa iruya nee vera🥹

    • @Skvvp-jj7pu
      @Skvvp-jj7pu 2 หลายเดือนก่อน

      ​@@ManojDevil-dc9fjYov😂

  • @ssrk369
    @ssrk369 2 หลายเดือนก่อน +17

    Underrated channel with best topics

  • @SuryA_tuti
    @SuryA_tuti 2 หลายเดือนก่อน +8

    Pari bro நல்லது செய்றது இந்த காலத்தில் கஷ்டமாக தான் இருக்கிறது
    நீங்கள் எப்போதும் போல ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல பரம்பொருள் சிவனையும் முருகரயும் வேண்டுகிறேன்

  • @PerumPalli
    @PerumPalli 2 หลายเดือนก่อน +4

    23:40 உழு குடிகளாக மீண்டும் மக்கள் மாறினால் மனம் சீர்படும், உள்ளன் தெளியும் உடல் வலுபடும்

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 3 หลายเดือนก่อน +19

    அரசியல்... வரலாறு...
    ஆன்மீகம்...
    உயிரியல்...
    விலங்கியல்...
    உளவியல்...
    அணைத்து இயல்களையும் உள்ளடக்கியன் பாரி....

  • @Arunkumar_Sd
    @Arunkumar_Sd 3 หลายเดือนก่อน +12

    Wow, A Much Needed Topic for our Currect situation, Varun Anna don't consider any hate or negative comments, please do like this more, you are creating a good Community we always support you 🥰🥰👍👍👌👌

  • @தமிழ்மின்னியல்
    @தமிழ்மின்னியல் 2 หลายเดือนก่อน +2

    திரு பாரி நீங்க பேசுவதை கேட்கும்போது கூட எனக்கு டொகோமைன் சுரக்கிறது

  • @sarvanichandran3298
    @sarvanichandran3298 2 หลายเดือนก่อน +5

    Great video, much needed topic to be discussed. Im getting dopamine watching pari's video 😅 literally im waiting everyday for paris video. Varu and Pari's Combo is best, I can see how confortable pari is with varun during interview 😊

  • @RevathiNainamalai
    @RevathiNainamalai 3 หลายเดือนก่อน +26

    இன்றைய தலைமுறை தங்களின் வாழ்க்கையை,சூர்யவம்சம் படம் போல் ஒரே பாட்டில் பணக்காரராக வேண்டும் என்று நினைத்து கொண்டு வாழ்கிறார்கள்.reels மட்டுமே அவர்களின் உலகம்

    • @vidhyaselvaraj5561
      @vidhyaselvaraj5561 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Vino_6889
      @Vino_6889 2 หลายเดือนก่อน +1

      ஆனா, அந்த பாட்ட மட்டும் troll பண்ணுவாங்க

  • @susithras3260
    @susithras3260 3 หลายเดือนก่อน +10

    நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் துன்பப்படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏

    • @rizwanmd4235
      @rizwanmd4235 22 วันที่ผ่านมา

      Nice... May i know what's your age?

  • @HariHaran-xr8xv
    @HariHaran-xr8xv 3 หลายเดือนก่อน +8

    best video for me at this time, thankyou varun and paari anna

  • @sabarigirikannan5637
    @sabarigirikannan5637 2 หลายเดือนก่อน +3

    33:50 இணையதளம் மூலமாக செய்தால் எதுவுமே தவறு இல்லை. ரம்மி, Dating App etc...

  • @MSV9544
    @MSV9544 2 หลายเดือนก่อน +7

    மிகச்சரியான காணொளி இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏻இந்த தலைமுறைக்கு தேவையான காணொளி🤝இந்த தலைமுறை புரிந்து கொண்டு தவறை திருத்தி கொண்டால் வாழ்க்கை சரியாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் என் கருத்து🙏🏻

  • @SofiyaValapil
    @SofiyaValapil 17 วันที่ผ่านมา

    Thank you for making this much needed topic elaborated on mental health awareness. Pari Salan Sir and Varun Sir, the anecdotes, examples and solutions to handle it ia insightful and much appreciated.

  • @tylerdurden9896
    @tylerdurden9896 2 หลายเดือนก่อน +2

    Absolutely, Smartphone is the biggest downer ever for our mental health.
    Try your maximum to keep your screen time to

  • @umakarthikkarthik
    @umakarthikkarthik 2 หลายเดือนก่อน +1

    8:47 evlo periya visiyatha rombha simple ah sollitinga captain ❤

  • @karupusamyprabhu9196
    @karupusamyprabhu9196 2 หลายเดือนก่อน +5

    தமிழ் வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்தியதற்கு நன்றி

  • @boopathinilavan3903
    @boopathinilavan3903 หลายเดือนก่อน +1

    தேவைக்கு மீறிய அதீத எதிர்பார்ப்பும் வெற்றி மட்டுமே நமக்கு கிடைக்கும் என்ற ஆசையும் மன அழுத்தத்தின் முதல் புள்ளி..

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 2 หลายเดือนก่อน +6

    It’s about maintaining your body first and keeping your mind out of fake happiness in the social world

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 3 หลายเดือนก่อน +5

    Miga arumai. Miga sirapaana nerkaanal. Mikka nandri Varun thambi & Paari thambi. 👌👌👌🌺🌺🌺🌟🌟🌟

  • @Pathi22
    @Pathi22 2 หลายเดือนก่อน +4

    Thank you so much paari anna and Varun bro... Take it easy, Acceptance, let's face it,... ❤

  • @nathalsri8123
    @nathalsri8123 27 วันที่ผ่านมา

    I really appreciate you two guys have taken this topic. Many can relate and get benefited out of this also it helps many can understand what is the real depression .

  • @YasarArafathM
    @YasarArafathM 2 หลายเดือนก่อน +1

    Insha Allah - இறைவன் நாடினால் என்ற வார்த்தையில் நாங்கள் மிக எளிதாக பல இன்ப ,துன்பங்களை கடந்து போய் விடுவோம்....... சகோஸ்

  • @pulp_n_paperstudio
    @pulp_n_paperstudio 2 หลายเดือนก่อน +2

    நாம் சிறிது சிறிதாக தவறான பழக்கங்களுக்கு, நடைமுறைகளுக்கு, வாழ்வியலுக்கு மாறிவிட்டோம். ஆனால் அதிலிருந்து திரும்ப வேண்டும் என்றால் அது ஒரு மாபெரும் திருப்புமுனை நம் வாழ்வில்.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 หลายเดือนก่อน +7

    Paari - the best 👍💯🥰🥰👌👌🙏🙏

  • @nagareegakomali8362
    @nagareegakomali8362 2 หลายเดือนก่อน +2

    Sensible and much needed conversation.....

  • @krishnaas8875
    @krishnaas8875 2 หลายเดือนก่อน +7

    2:54 அடி வாங்க போவதை உணர்கிறார் அண்ணன்.

  • @kishorearavind3945
    @kishorearavind3945 2 หลายเดือนก่อน +2

    44:55 Cut pannuga..🖖🏼😂 Final touch sooper Varun Anna.😂

  • @deepak2336
    @deepak2336 3 หลายเดือนก่อน +4

    மணிரத்னம் இயக்கத்தில் அஞ்சலி திரைப்படத்தில் குழந்தைகள் பாடுவது போல் மொட்டை மாடி மொட்டை மாடி ஒரு லவ் ஜோடி பாடல்... என்ன ஒரு சமூதாய சீரழிவு...

  • @shankrishnan7666
    @shankrishnan7666 2 หลายเดือนก่อน +1

    A much needed topic at the moment especialy for our society. Thank you Paari and fantanstic combo bro Varun. Never miss Paari salan. Tq guys. Malaysian Tamilan🦚🙏🏼🦚

  • @vikramdharma615
    @vikramdharma615 2 หลายเดือนก่อน +1

    After a long gap, an awesome conversation, please varoon, do something like this we need this

  • @VasiSiddhi
    @VasiSiddhi 3 หลายเดือนก่อน +7

    மனம் என்பதே மனிதன் தன்னை அறிவதற்காக படைக்கப்பட்ட ஒன்று

  • @nathalsri8123
    @nathalsri8123 27 วันที่ผ่านมา

    Over all very good conversation .. Cheers to you guys.. 😊

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz หลายเดือนก่อน +1

    You guys are great Men. Really enjoyed this video 😂❤

  • @suvisri777
    @suvisri777 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் பாரி அண்ணா உங்க பேச்சி எனக்கு நல்ல தெளிவு தருது.

  • @SuryA_tuti
    @SuryA_tuti 2 หลายเดือนก่อน +6

    Very good topic varun bro

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 หลายเดือนก่อน +2

    Yes its a heart to heart conversation Ippa than neenga important matter pesreenga depression the most dangerous like bad bacteria how to devolope individual talents and how to make money from it

  • @rajneeshru
    @rajneeshru 3 หลายเดือนก่อน +2

    Asusual superb content.. Congrats Varun & Pari 👏👏

  • @dhivyanagarajan6810
    @dhivyanagarajan6810 3 หลายเดือนก่อน +6

    Very good podcast.. much needed for all ages. Life is simple, all it needs is Acceptance and tolerance. Do not complicate by overthinking why this problem happened to ME rather than thinking how do i overcome this problem and move on. I am a big big fan of varun and pari combo.

  • @AestheticSoul-mj5sd
    @AestheticSoul-mj5sd 2 หลายเดือนก่อน +2

    A WHOLESOME காணொளி 💓

  • @muthukumarm8650
    @muthukumarm8650 2 หลายเดือนก่อน +2

    41:24 நான் அப்படிதான் இருக்கேன் நம்ம யாருக்கும் கெடுதல் பண்ணாமல் இருந்தாலே போதும் எல்லாம் இறைவன் ஈசன்🙏 பாத்துப்பான் 💯

  • @anand83r
    @anand83r 2 หลายเดือนก่อน +2

    Very good message about society

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 หลายเดือนก่อน +10

    தயவு செய்து இருவரும் சேர்ந்து தினம் ஒரு பதிவு போடுங்கள்,வள்ளல் மீடியா,வருண் டாக்ஸ் இரண்டிலும்,

  • @SMRPrabhu-cs2sh
    @SMRPrabhu-cs2sh 2 หลายเดือนก่อน +1

    சிறப்பான பேச்சு தெளிவு 🎉

  • @LaxmisBScAgricultureNotes
    @LaxmisBScAgricultureNotes 3 หลายเดือนก่อน +2

    Much needed at right time. Thankyou Varun and Paari. ❤

  • @Ironized_07
    @Ironized_07 3 หลายเดือนก่อน +13

    மானத்தமிழன் பாரி 🙏

  • @TAMIZPARAI
    @TAMIZPARAI หลายเดือนก่อน

    மிகச் சிறந்த உரையாடல்

  • @arunkumarp4822
    @arunkumarp4822 2 หลายเดือนก่อน +5

    தம்பி‌‌‌‌‌‌‌‍‌பாரி❤🎉😊வாழ்துக்கள்

  • @KishoreDevelop
    @KishoreDevelop 3 หลายเดือนก่อน +7

    35:44 கமலி நடுக்காவேரி

  • @kumarjadagam
    @kumarjadagam 2 หลายเดือนก่อน +3

    Best Combo ....Paari n Varun

  • @deepeeswaran5924
    @deepeeswaran5924 3 หลายเดือนก่อน +3

    மிகவும் சிறப்பு பாரி வாழ்த்துக்கள்👍👍

  • @samuelgeorge4745
    @samuelgeorge4745 2 หลายเดือนก่อน

    Perfect time..perfect topic...classic varun bro

  • @Painthamil28
    @Painthamil28 2 หลายเดือนก่อน +1

    நன்றி பாரி, வருண்.

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 3 หลายเดือนก่อน +2

    Very good topic Paari and Varun anna 🎉🎉

  • @90sram85
    @90sram85 2 หลายเดือนก่อน +1

    Good podcast ❤

  • @sudhakara3781
    @sudhakara3781 2 หลายเดือนก่อน

    நல்ல பதிவு இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி கள்

  • @BRUTALGAMES-55
    @BRUTALGAMES-55 2 หลายเดือนก่อน +3

    Super bro

  • @rajjiiva9084
    @rajjiiva9084 2 หลายเดือนก่อน +1

    Love you pari anna.. please make these type of topics

  • @rajneeshru
    @rajneeshru 3 หลายเดือนก่อน +2

    Corporate culture pathi video panunga varun... Another much needed topic in today's scenario.

  • @srirams9613
    @srirams9613 2 หลายเดือนก่อน +1

    the best video i have ever seen

  • @jernesedwin8531
    @jernesedwin8531 2 หลายเดือนก่อน +2

    Super way of thinking

  • @DineshKumar-nf1pf
    @DineshKumar-nf1pf 2 หลายเดือนก่อน +1

    Finishing touch mass varun.

  • @ajithar7590
    @ajithar7590 2 หลายเดือนก่อน +4

    21:10 Vijay tv archana daughter Zaara vineet...oru video la paathu irukkan zaara romba depression ah irukku yennaku frds yaarum ila nu solli irupanga...media la irukka naala

  • @SPSathishkumar
    @SPSathishkumar 2 หลายเดือนก่อน

    ஒர் மிக சிறந்த காணெளி ❤🎉

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA 2 หลายเดือนก่อน +4

    We need to know about Psychology war........
    People's mindset just change every yearly many times........
    Media cinima and many more things change our minset.........
    Pari always clearcut man.......❤❤❤

  • @prakash_socialist9669
    @prakash_socialist9669 2 หลายเดือนก่อน +1

    Super varun Anna ❤

  • @poovendran4873
    @poovendran4873 หลายเดือนก่อน

    Thnx varun and paari broo❤

  • @suryavarshan2773
    @suryavarshan2773 2 หลายเดือนก่อน +1

    Varun வாழ்க 🫡🫡🫡🫡🫡🙏 Daily vedio please

  • @djosam
    @djosam 2 หลายเดือนก่อน +2

    Paari பாரி❤️💥🔥வருண் Varun

  • @krishp5599
    @krishp5599 2 หลายเดือนก่อน

    Best favo combo in youtube❤ keep posting

  • @anintrovertguy1446
    @anintrovertguy1446 2 หลายเดือนก่อน

    Awesome conversation it actually gave me a knowledgeable dopamine 😅

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 หลายเดือนก่อน

    நல்ல உரையாடல். 👌🏼👌🏼👌🏼

  • @WaveringSoul
    @WaveringSoul 2 หลายเดือนก่อน +3

    If possible please talk more of this subject

  • @velayuthamr400
    @velayuthamr400 2 หลายเดือนก่อน +1

    Varun im ur fan bro..from nellai

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 3 หลายเดือนก่อน +2

    தம்பிகளா அருமை 👌🏿👌🏿👌🏿

  • @prashanths8528
    @prashanths8528 2 หลายเดือนก่อน +2

    Good intention brothers

  • @பகவதிபாபா
    @பகவதிபாபா 2 หลายเดือนก่อน +2

    மண நிறைவு.❤

  • @ramapositivity2417
    @ramapositivity2417 2 หลายเดือนก่อน

    probably i need this podcast

  • @jamessathyanathan4668
    @jamessathyanathan4668 2 หลายเดือนก่อน +1

    Thanks for the video

  • @Santhosh__62
    @Santhosh__62 2 หลายเดือนก่อน +6

    பாரியின் மனைவி: வீட்டுக்கு வா மகனே உனக்கு இருக்கு 😂

  • @vivekanandan1882
    @vivekanandan1882 2 หลายเดือนก่อน +4

    orey oru suggestion. Continous 6-7 videos pathuten pari with varun. Yabah varun eh orthar pesum podhu suma iru pesi mudicha apram 2 minutes pesiko continous ah kuda. nadu nadula pesi flow va kedukra bro neraiya time notice pani soldren. thapu nu pata mathikongha. Your choice end of the day.

  • @ராம்குமார்S
    @ராம்குமார்S 2 หลายเดือนก่อน +1

    37:00 கண்ணதாசன் ❤️‍🔥❤️❤️❤️❤️

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 2 หลายเดือนก่อน +1

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️

  • @vinothnetflicacc1104
    @vinothnetflicacc1104 2 หลายเดือนก่อน +1

    Eye opener for me

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 2 หลายเดือนก่อน

    Very good episode bro paari Anna u are great ❤❤

  • @jeanhinsy
    @jeanhinsy 2 หลายเดือนก่อน

    Super Pari . Nice message

  • @kkn77777
    @kkn77777 2 หลายเดือนก่อน +3

    Paariyaar avargalae