Airtel Vodafone எல்லாம் விலைஏற காரணம் இதுதான் - செல்லப்பா விளக்கம் | Telecom price hike | DotsMedia

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 1.7K

  • @YellowBenchTamil
    @YellowBenchTamil  2 ปีที่แล้ว +6

    Follow Us On Facebook : facebook.com/DotsMediaOfficial
    Follow Us On Twitter : twitter.com/DotsMediaOff
    Follow Us On Instagram : instagram.com/dotsmediaofficial/
    Follow Us On Koo : www.kooapp.com/profile/dotsmediaofficial

  • @mohamednazar9437
    @mohamednazar9437 2 ปีที่แล้ว +269

    தில்லாக.. வெளிப்படையாக... புரியும்படி பேசுனதுக்கு மிக்க நன்றி...
    இனி இறைவன் விட்ட வழி..

  • @ked4263
    @ked4263 2 ปีที่แล้ว +186

    சார் நீங்க சொல்றது சரியே 🥺. ஆனால் bsnl ஊழியர்கள் மக்களிடம் ரொம்ப அலச்சியமா நடந்துக்கிறாங்க உங்கள மாதிரியே பொறுப்பும் கடமையும் இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் .

    • @saudiparda7832
      @saudiparda7832 2 ปีที่แล้ว +8

      Yes brother your comment 💯 ok brother 🤩🥰🥰🥰🥰🥰

    • @vijaysekar96
      @vijaysekar96 2 ปีที่แล้ว +11

      100% correct brother.. SIM vaanga pona Rmba alaiya viduraanga!!!

    • @gopinath6964
      @gopinath6964 2 ปีที่แล้ว +9

      ஆம் நண்பா எதாவது கேட்டால் வாடிக்கையாளரை மதித்து பதில் சொல்வதில்லை

    • @vimalagladson7777
      @vimalagladson7777 2 ปีที่แล้ว +3

      Very correct. My phone got repair for about more then one year. We inform BSNL office once amonth .They will come check & make it work.After two day it will stop working. To avoid informing l am planing to change.

    • @mdidrees6849
      @mdidrees6849 2 ปีที่แล้ว +9

      அரசு துறைகளில் இயங்கும் யார் தான் வாடிக்கையாளர்களுக்கு சரியாக மதிப்பளித்து இருக்கிறார்கள் ப்ரோ!
      அரசு வேலையில் இருக்கிறோம் என்ற ஆணவம் தானே அவர்கள் நம்மை மதிப்பதில்லை.
      ஆனால் இந்தக் காணொளியில் பேசிய அரசு அதிகாரிகளை போன்று ஒரு சில நல்ல அரசு அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை.
      நாம் தான் ஆணவமாக செயல்படும் அதிகாரிகளை மதித்து வேலை வாங்க வேண்டும். அது நம் கையில்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் என் செயல்பாடுகளும் அதுதான். யாருக்கும் பயப்படுவதில்லை. சட்டம் என்னவோ அதை செய்ய என்பதுதான் எனது கொள்கை.

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 ปีที่แล้ว +438

    தயவுசெய்து பிஎஸ்என்எல் 4G சேவைகளை கொண்டு வாங்க. We support BSNL.

    • @ragavanrr2716
      @ragavanrr2716 2 ปีที่แล้ว +7

      I also support

    • @mariselvamk6779
      @mariselvamk6779 2 ปีที่แล้ว +7

      Already enakku 4g than kaatuthu

    • @Mr-fv7uv
      @Mr-fv7uv 2 ปีที่แล้ว +2

      2022 sep kulla vanthudum

    • @MemoriceCricket
      @MemoriceCricket 2 ปีที่แล้ว +2

      @@mariselvamk6779 entha ooru bro

    • @mariselvamk6779
      @mariselvamk6779 2 ปีที่แล้ว +1

      @@MemoriceCricket coimbatore

  • @vinosri4603
    @vinosri4603 2 ปีที่แล้ว +182

    நானும் 4 வருசமா‌ BSNL தான் பயன்படுத்துறேன். எங்கள் பகுதியில் கஜா புயலில் பாழாகியது . எப்போதாவது ஒருநாள் 4g Tower வருமென்று காத்திருக்கின்றோம்👍

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 2 ปีที่แล้ว +4

      No . government closed

    • @rizolli-bx9iv
      @rizolli-bx9iv 2 ปีที่แล้ว +2

      4g vanthirichi

    • @aravindhanr1395
      @aravindhanr1395 2 ปีที่แล้ว +7

      2010ல ஒரு ஜிபி டேட்டா 220 ரூபாய்

    • @pearlrainguru1174
      @pearlrainguru1174 2 ปีที่แล้ว +1

      4g available

    • @HAQ_Music
      @HAQ_Music 2 ปีที่แล้ว +1

      சரியான பதில்

  • @jayakumarp5803
    @jayakumarp5803 2 ปีที่แล้ว +102

    We Support BSNL - Move to BSNL via MNP. Can agree with the network coverage issue.. At least our second sim should be from BSNL network..

  • @sakthivel.r7535
    @sakthivel.r7535 2 ปีที่แล้ว +191

    BSNL வெற்றிபெற மக்கள் ஆதரவு மிக முக்கியம் அனைவரரும் ஒன்று சேர்வோம்.

  • @ayyappankv6617
    @ayyappankv6617 2 ปีที่แล้ว +136

    It's true I support BSNL ❤️

  • @தம்பிகுட்டிதம்பிகுட்டி

    சூப்பர் எல்லா விளக்கங்கள் 4 G 5G பற்றிய சொன்ன BSNL அதிகாரி அவர்களுக்கு நன்றி

    • @balamurugann6572
      @balamurugann6572 2 ปีที่แล้ว

      இவர் அதிகாரி என்று. எப்படி சொல்கின்றீர்கள். இந்த நிறுவனம் அளித்ததற்கு காரணம் இவரும் இவர் சங்கமும் ஒரு காரணம் புரிந்து மிக்குங்கள் நானும் இங்கு வேலை பார்ப்பவன் தான்

  • @srinivasan4665
    @srinivasan4665 2 ปีที่แล้ว +138

    Currently I am using BSNL Fiber broadband service in north Chennai. Connection service is provided by the private cable connection vendor so if there is any connection problem, their support and response is better. Broadband price and speed is competitive to Jio and Airtel in market but it is underrated. It is better to support BSNL at least in broadband service to avoid monopoly market in India.

    • @vengat3556
      @vengat3556 2 ปีที่แล้ว +6

      Not only it's against Monopoly, supporting a psu is good for our country

    • @ananth8426
      @ananth8426 2 ปีที่แล้ว +7

      Private ah oppose panringa ...but private connection vendor BSNL la irukurathu accept panringa....so BSNL ke theriyuthu, private vendor thaan service nalla iruku nu...Installation um munndai BSNL staff thaan ponnanga...ippa mattum yen ippadi private vendor....
      Private ah fullum accept pannala...government service quality ah irukanum nu thaan solren....
      By Ex BSNL consumer (2012 July - 2018 Jan)....

    • @naturesview8132
      @naturesview8132 2 ปีที่แล้ว +2

      நாங்களும் BSNL internet optical fibre connection வழியாக வாங்கி உள்ளோம். மிகவும் வேகமான உள்ளது.

    • @Rk12-w8n
      @Rk12-w8n 2 ปีที่แล้ว

      We supported very landlines phone, we have very good experience in begging these people fix the issues, and internet telephone line fixing bribe, we have to send vehicle to pick hom and drop him.
      All asshole employees ruined with attitude thinking permanent government job. But karma hunts. Today crying. We don't want tax money to save these assholes

  • @செந்தமிழ்செல்வன்-ம3வ

    Bsnl 7 வருடமாக பயன்படுத்துகிறேன்... Signal பினச்சனை இருந்தாலும் அதை மாற்ற மனம் வரவில்லை

  • @sasidharan-vr8bq
    @sasidharan-vr8bq 2 ปีที่แล้ว +343

    BSNL வெற்றி பெற வாழ்த்துக்கள் 💙

    • @sureshgilli1529
      @sureshgilli1529 2 ปีที่แล้ว +9

      Best wishes to Bsnl...I am waiting for 4g...Good approach to TATA

    • @rajkumars2238
      @rajkumars2238 2 ปีที่แล้ว +4

      nega etha network use panurigah bro!!!

    • @Rk12-w8n
      @Rk12-w8n 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣

    • @ramasamyk.p135
      @ramasamyk.p135 2 ปีที่แล้ว

      Ramasamy

  • @balasubramaniammuthusamy785
    @balasubramaniammuthusamy785 2 ปีที่แล้ว +2

    மிக அருமை தோழரே,நாங்கள் (இந்தியர்கள்) உங்களுடன் இருக்கிறோம்,வீழ்வோம் என்று நினைத்தாயோ.கவலை வேண்டாம்,வருவோம் அனைவறையும் வென்று வருவோம்

  • @voiceofgodslave6173
    @voiceofgodslave6173 2 ปีที่แล้ว +60

    My support bsnl India very soon.

  • @lohith_sai
    @lohith_sai 2 ปีที่แล้ว +78

    When BSNL 4G comes, I'll definitely port my sim to BSNL

    • @techengineering1158
      @techengineering1158 2 ปีที่แล้ว

      first of all, people change to bsnl i use bsnl it connects 3g only but speed is ok for me once we change to bsnl mean bsnl should differently lunch 4g

    • @creditmant5072
      @creditmant5072 2 ปีที่แล้ว

      Apart from chennai everywhere we have bsnl 4g service

  • @TAMILNK
    @TAMILNK 2 ปีที่แล้ว +29

    Im Using BSNL from Last Year Onwards . Service is Really Superb . ❤️ Thank you BSNL .

  • @Karthi-tamila
    @Karthi-tamila 2 ปีที่แล้ว +5

    தங்களின் தெள்ளத்தெளிவான பதில்களால் இந்த பதிவை பார்ப்பவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு மொபைலில் ஆவது பி எஸ் என் எல் சிம் கார்டை மாற்ற முயற்சிப்பார்கள் ஐயா தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி 💐🤗🥰

  • @vickykanna5
    @vickykanna5 2 ปีที่แล้ว +58

    Arumaiyana vilakkam sir👌👌 waiting for 4G & 5G for BSNL🔥

    • @HAQ_Music
      @HAQ_Music 2 ปีที่แล้ว +1

      Bsnl 5g இனிமேல் வராது 5 வருடம் கழித்து வரும்

  • @sreenathganapathy5089
    @sreenathganapathy5089 2 ปีที่แล้ว +18

    BSNL broadband user since 2015. It works during floods, cyclones. Grateful ❤️

  • @kvvarunikapage6310
    @kvvarunikapage6310 2 ปีที่แล้ว +76

    We are supporting BSNL.

  • @c.mathanraj7121
    @c.mathanraj7121 2 ปีที่แล้ว +189

    Bsnl மக்களின் சொத்து அது பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் Bsnl ஊழியர்கள் மட்டும் வேலை செய்ய மாட்டார்கள். அது அவர்களின் உரிமை..

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 2 ปีที่แล้ว +322

    Bsnl போராட்டம்வெற்றிபெறவாழ்த்துகள்

    • @ssprasanna3489
      @ssprasanna3489 2 ปีที่แล้ว +6

      First ulga vala paka solluga

    • @smcv8365
      @smcv8365 2 ปีที่แล้ว +3

      Wishing is not enough. Buy a BSNL number and use it as your second or third number. That's the only way you can save this company that belongs to all of us.

    • @Trafalgar_D_Water_Law__
      @Trafalgar_D_Water_Law__ 2 ปีที่แล้ว +3

      @@smcv8365 will you pay my bill then?

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 ปีที่แล้ว +4

      Tower kedaikathu 🙄

    • @Praveen9790
      @Praveen9790 2 ปีที่แล้ว +2

      You mean customer protest with BSNL employees?
      I thank to Jio, BSNL employees has come down a bit now to care customer, back in 2008 I literally need to beg them if there is an issue. As I am from rural area and only option I had was BSNL that time.

  • @jkchennai_official
    @jkchennai_official 2 ปีที่แล้ว +103

    கையாலாகாத மத்தியில் ஆலும் அம்பானியின் அடிமை அரசு மக்களுக்கு சதி செய்கிறது என்பதை மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ளார் மக்களே நாம் தான் இந்தநிலையில் இருந்து bsnl நிர்வாகத்தை மீட்டு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது மக்களே சிந்திக்க வேண்டிய நேரம் இது மிக்க நன்றி ஐயா மிகவும் சரியாக சொன்னீர்கள் 🙏🙏🙏🙏

    • @logeshyt9110
      @logeshyt9110 2 ปีที่แล้ว +1

      BSNL...ku maruvom

    • @sarveswaranmohan8667
      @sarveswaranmohan8667 2 ปีที่แล้ว +6

      2014 ku munnadi bsnl enna top laya irunthathu

    • @Tamil27-udt
      @Tamil27-udt 2 ปีที่แล้ว +1

      Corporate கைக்கூலி மத்திய அரசு

    • @tchatinfo8972
      @tchatinfo8972 2 ปีที่แล้ว +2

      @@sarveswaranmohan8667 ask kerala people they will tell when they were in flooded around which service provider was giving service is it bsnl / non bsnl .It was clearly bsnl.

    • @sarveswaranmohan8667
      @sarveswaranmohan8667 2 ปีที่แล้ว +2

      @@tchatinfo8972 are you use bsnl. You say yes , it's not fault on BJP Or congress, are you blame BJP. You must blame only bsnl. You say no. First you buy bsnl and support bsnl

  • @sridharrajamanickam1599
    @sridharrajamanickam1599 2 ปีที่แล้ว +78

    Frequency increase and tower increase panunga BSNL.
    Ungaluku nanga makkal support kandippa panuvom.
    Makkalay support BSNL

    • @umeshbengi7
      @umeshbengi7 2 ปีที่แล้ว +5

      Government will not allow this to happen. Government wants to sell India to Ambani and Adani

    • @wlvl8136
      @wlvl8136 2 ปีที่แล้ว

      First of all do you know that the other network companies are hiring only BSNL network

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 2 ปีที่แล้ว

      Bsnl signal konjam mosamaga irukkirathu nagara paguthiyil

    • @umeshbengi7
      @umeshbengi7 2 ปีที่แล้ว +2

      @@raghuramanraman1174 idiot that's because Indian government wants Ambani to improve their service. Government purposefully is trying to make BSNL into loss making company

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 2 ปีที่แล้ว +13

    appreciable your confident speech. Bsnl only trusted platform. the only drawback is over workers.

  • @karthick271133
    @karthick271133 2 ปีที่แล้ว +267

    2004லிருந்து நான் இதுவரை BSNL தவிர வேறு எந்த நிறுவனத்திடம் செல்லவில்லை. ௹ 1999 செலுத்தி வருட சந்தா செய்து வருகிறேன். பல சோதனைகளை சகித்துக்கொண்டு, வேலூர் CMC Drயை போல நானும் BSNL மீண்டும் மீண்டு வரும் வரை காத்திருக்கிறேன்.

  • @Quester84
    @Quester84 2 ปีที่แล้ว +6

    இந்த காணொளி என் மனதில் ஒரு பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

    • @c.mathanraj7121
      @c.mathanraj7121 2 ปีที่แล้ว +1

      ஆனால் இந்த குற்ற உணர்ச்சி bsnl ஊழியர்களுக்கு மட்டும் வருவதே இல்லை.
      இவ்வளவு நல்ல சம்பளம் வாங்குகிறோம். ஆனால் வாடிக்கையாளர்களை கொஞ்சமும் மதிப்பதில்லை.
      நாம் வாங்குகிற சம்பளம் நியாயமானதுதானா? என்கிற குற்ற உணர்ச்சி bsnl ஊழியர்களுக்கு வந்தால், bsnl நிறுவனம் இலாபம் ஈட்ட முடியும்..

  • @shanthoshgreat9661
    @shanthoshgreat9661 2 ปีที่แล้ว +90

    We support BSNL sir 😉 surely we will wait till u introduce 4G even if 5G exists

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள் விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @BharathKumar-sl6ne
    @BharathKumar-sl6ne 2 ปีที่แล้ว +71

    We are waiting for BSNL 4g ✨

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 2 ปีที่แล้ว +1

      Even I support you but it may take many years.

  • @c.seenuvasan.2190
    @c.seenuvasan.2190 2 ปีที่แล้ว +8

    கடந்த 8 ஆண்டுகளாக Bsnl பயண் படுத்திட்டு வருகிறேன் ...என்னுடைய முழுமையான அதரவு BSNL க்கு

  • @balamurugans1772
    @balamurugans1772 2 ปีที่แล้ว +61

    I chaged my airtel to bsnl last week only...... Request all to change secondary sim to bsnl... If BNSL provide 4g service, I will change my primary sim as well to bsnl...

    • @Navaneethan-f7x
      @Navaneethan-f7x 2 ปีที่แล้ว +2

      Network available??

    • @Navaneethan-f7x
      @Navaneethan-f7x 2 ปีที่แล้ว +1

      How is the call quality?

    • @sakthi5314
      @sakthi5314 2 ปีที่แล้ว

      But in my area no proper network

    • @nmanikandan6803
      @nmanikandan6803 2 ปีที่แล้ว +1

      Welcome to BSNL

    • @SuperArvind27
      @SuperArvind27 2 ปีที่แล้ว

      My uncle was network problem,using bsnl sim..

  • @IndianJerseyKapil_IJK
    @IndianJerseyKapil_IJK 2 ปีที่แล้ว +23

    I’m using BSNL but it’s not fast as private companies. so automatically switching to Airtel / Jio .
    Enna panradhu we need some speed to run our work

  • @Rahul33373
    @Rahul33373 2 ปีที่แล้ว +56

    BSNL please save us😭

  • @narayananps774
    @narayananps774 2 ปีที่แล้ว +17

    No govt . Or public sector employee shows half the sincerity in work compared to private employees although deriving many facilities .Even landline services slightly bettered after entry of private sector.

  • @தமிழ்உலகம்-ம3ர
    @தமிழ்உலகம்-ம3ர 2 ปีที่แล้ว +170

    Bsnl க்கு சப்போர்ட் பண்ண வேண்டிய தருணம் இது. அரசு துறை நிறுவனங்கள் எப்போதும் மக்களுக்கு உதவும். தனியார் எப்போதும் லாபம் என்ற நோக்கிலே செயல் படும்.

    • @c.mathanraj7121
      @c.mathanraj7121 2 ปีที่แล้ว +17

      நீங்கள் ஒரு BSNL Sim வாங்கி பயன்படுத்தி பாருங்கள். பிறகு உங்கள் அனுபவத்தை பிறருக்கு கூறுங்கள்..

    • @தமிழ்உலகம்-ம3ர
      @தமிழ்உலகம்-ம3ர 2 ปีที่แล้ว +3

      @@c.mathanraj7121 வாங்க தான் போகிறேன்

    • @c.mathanraj7121
      @c.mathanraj7121 2 ปีที่แล้ว +6

      அதாவது நீங்கள் இன்னும் bsnl sim வாங்கவில்லை..

    • @sarveswaranmohan8667
      @sarveswaranmohan8667 2 ปีที่แล้ว +6

      @@தமிழ்உலகம்-ம3ர vangarathukku munnadiye ivlo vaaya

    • @NicholasGeorgeNikki
      @NicholasGeorgeNikki 2 ปีที่แล้ว +7

      Poor signal.... Bad network....

  • @Irfansettai
    @Irfansettai 2 ปีที่แล้ว +6

    I supporting BSNL
    Sir Unga speech vera level 🥳

  • @ljai75
    @ljai75 2 ปีที่แล้ว +61

    மது போதையை விட data போதை ஆபத்து

  • @vjtamilanvj
    @vjtamilanvj 2 ปีที่แล้ว +122

    நான் இப்ப ஏர்டெல் இருந்து BSNL க்கு மாறப்போறேன... BSNL மற்றும் இன்னொரு சிம்மாக வேற வழி இல்லாமல் Jio வை பயன்படுத்திக்கிறேன்

    • @தமிழ்வணக்கம்-ய2ய
      @தமிழ்வணக்கம்-ய2ய 2 ปีที่แล้ว +6

      நல்லது மகிழ்ச்சி ஆனால் நீங்கள் இருக்கிற பக்கம் பிஎஸ்என்எல் சர்வீஸ் இருக்கிறதா என்று பார்த்து விட்டு மாறலாம் 😂

    • @sathishcute4u
      @sathishcute4u 2 ปีที่แล้ว +1

      🤣

    • @ntadiesAbdulRahman
      @ntadiesAbdulRahman 2 ปีที่แล้ว +2

      Jio விளிருந்து பிஎஸ்என்எல்க்கு மாறமுடியாதா?

    • @nachiappan655
      @nachiappan655 2 ปีที่แล้ว +2

      Ss nanum vi la irunthu BSNL mara poran

    • @vjtamilanvj
      @vjtamilanvj 2 ปีที่แล้ว +2

      @@தமிழ்வணக்கம்-ய2யJio ku recharge pannalaina sim block pannamattan, enaku jio tower nalla iruku inga athunala jio👍

  • @themultiverse3393
    @themultiverse3393 2 ปีที่แล้ว +7

    Super sir
    BSNL 4G 5G varadum
    Ella Network-um adikiroom
    Always support BSNL ❤🧡💛💚💙

    • @trading9036
      @trading9036 2 ปีที่แล้ว

      5G lam varadu modi ji kuduka mataru

  • @akashkumarp7679
    @akashkumarp7679 2 ปีที่แล้ว +37

    Nan innum bsnl tha use panren, we support bsnl 🔥🔥

  • @keswaran28
    @keswaran28 2 ปีที่แล้ว +1

    இந்த அதிகாரியை மிகவும் பாராட்டுவோம்

  • @balakcbe244
    @balakcbe244 2 ปีที่แล้ว +298

    BSNL வெற்றி பெற வேண்டும்... ௮தற்கு BSNL sim வாங்கி ஆதரவு கரம் நீட்டுவோம்

    • @jayakumarp5803
      @jayakumarp5803 2 ปีที่แล้ว +5

      I just moved my family numbers from Vodafone and Airtel to BSNL. One-year plan is less than 400 RS.

    • @sathikali8525
      @sathikali8525 2 ปีที่แล้ว +6

      BSNL டவர் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றதா

    • @jayakumarp5803
      @jayakumarp5803 2 ปีที่แล้ว +2

      @@sathikali8525 majority place.. Yes.. I am in outer side of Chennai near SPKoil

    • @surya2104
      @surya2104 2 ปีที่แล้ว +2

      Bro na 11yrs ah bsnl use pandren but secondary ah than ithu best bro 96rs rechare pana 3months incoming varum

    • @Praveen9790
      @Praveen9790 2 ปีที่แล้ว +4

      What you will do with BSNL? You need to climb tree to get good signal at least to use 3G

  • @c.mathanraj7121
    @c.mathanraj7121 2 ปีที่แล้ว +6

    போராடுவதில் நீங்கள் மிகவும் வல்லவர்கள். அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் நீங்கள் அதில் மட்டுமே வல்லவர்கள் என்பதுதான் வருத்ததுக்குறிய உண்மை..

  • @manikandanmac1520
    @manikandanmac1520 2 ปีที่แล้ว +14

    நானும் bsnl தான் பயன்படுத்திக்கொண்டு இருந்தேன். நகரின் மையப்பகுதியில் கூட network மிக மோசமாக இருந்தது. எத்தனையோ முறை (நீங்கள் சொல்லும்) Customer Service ஐ நேரில் சென்று பார்த்தாலும், சரியான முறையில் பதில் அளிக்க இல்லை. இறுதிமுடிவாக வேறொரு தனியார் Sim க்கு மாறிவிட்டேன். தனியார் சேவை நன்றாகவே உள்ளது.
    எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தேசபற்று உண்டு, ஆனால் தண்ணாட்டு மக்களையே, இன்னும் சொல்லப் போனால் தனது வாடிக்கையாளர்களையே ஊதாசினப் படுத்துதல் எந்த வகையில் நியாயம்.
    எல்லாவற்றிற்கும் மாற்றம் வரும். நீங்கள் நல்ல முறையில் வாடிக்கையாளர்களை மதித்தால் மட்டுமே நல்ல மாற்றம் வரும். தனியாரை குறை சொல்லி பயனில்லை, அவர்களிடமும் இதுபோன்ற குறைஇருந்தால், மக்கள் அவர்களையும் ஒதுக்கவே செய்வார்கள். நன்றி.

  • @meenas8733
    @meenas8733 2 ปีที่แล้ว +7

    BSNL நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 2 ปีที่แล้ว +41

    சிறந்த ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கவேண்டும்

    • @dellibabu5387
      @dellibabu5387 2 ปีที่แล้ว +1

      True

    • @mukeshrajak4579
      @mukeshrajak4579 2 ปีที่แล้ว +1

      Exactly

    • @Karthik_119
      @Karthik_119 2 ปีที่แล้ว +1

      கடல்லே இல்லையாம்

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 ปีที่แล้ว

      @@Karthik_119 😂

    • @PMS1997
      @PMS1997 2 ปีที่แล้ว +3

      காங்கிரஸ் வந்தாலும்
      இது தான் நிலமை...
      Bsnl
      முதலில் வாடிக்கையாளர்களை மதிக்க
      வேண்டும்...

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm 2 ปีที่แล้ว +5

    I have been using BSNL landline and broadband since 2014, recently BSNL official called and surrender my connection due to my associate subsystem branch shutdown. Many thanks to BSNL.
    Poor support if any connection issue, i felt many times during my experience.
    One thing I got from his speech, He compre other country and they charge cost for data, perhaps we have to compare other sectors too for how the other countries offer like
    1. health,
    2. Education
    3. infrastructure
    4. jobs
    5. Service sectors
    Competition for all mode like price, service, support but am.not sure about BSNL support and service and i have wrost personal experience.

  • @ibsulthan
    @ibsulthan 2 ปีที่แล้ว +18

    எல்லாம் ok சார். உங்க கம்பெனி staff ஸ் திமிராக பேசுறங்க ல அதை முதலில் மாற்ற முடியுமா?

    • @_abdul_basith_j5300
      @_abdul_basith_j5300 2 ปีที่แล้ว

      Avaru ena head aa bro 😂.

    • @c.mathanraj7121
      @c.mathanraj7121 2 ปีที่แล้ว +1

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை..

  • @aditi2957
    @aditi2957 2 ปีที่แล้ว +2

    சாதாரண Landline connection கேட்டாலே முடியாது னு சொல்றாங்க

  • @Sheik41
    @Sheik41 2 ปีที่แล้ว +19

    👍பேசாம ஃபோன் தூகி பொற்ற வேண்டியது தான்

    • @uae2937
      @uae2937 2 ปีที่แล้ว +2

      சிம்ம தூக்கி போடு

    • @devirajesh9871
      @devirajesh9871 2 ปีที่แล้ว

      S👍💯👌

    • @Sheik41
      @Sheik41 2 ปีที่แล้ว

      @@uae2937 ஃபோன் இருந்த தானே சிம் வங்குற எண்ணம் வரும்?சிம் துகி போட்டு ஃபோன் வச்சிகிட்டு எண்ண செய்ய?எல்ல நெட்வொர்க் கும் அபடி தான் இருக்கு.பிஎஸ்என்எல் இப்ப கால் போகவே மாடுது.

  • @vijayankandasamy2742
    @vijayankandasamy2742 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @gopikris2002
    @gopikris2002 2 ปีที่แล้ว +48

    After jio's entry 1st and 2nd network companies to shut down were reliance communication and AIRCEL aircel was badly affected

  • @SuperArivu
    @SuperArivu 2 ปีที่แล้ว +1

    நானும் காத்துக்கொண்டு இருக்கின்றேன் BSNL 4G சேவைக்கு.
    நன்றி Dots Media

  • @m.vivekanandan2061
    @m.vivekanandan2061 2 ปีที่แล้ว +20

    We are also waiting sir seekirama 4g konduvanga bsnl only helps me in chennai floods all my friends Mobile no signal but iam using bsnl full coverage it helps me a lot always I support bsnl

  • @velmuruganthanaraj7993
    @velmuruganthanaraj7993 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையா நேர்காணல். பிஸ்னல் மக்கள் பயணம் படுத்த தொடங்குவார்கள்..

  • @ckpraveenkanna
    @ckpraveenkanna 2 ปีที่แล้ว +21

    Hi Sir i request kindly make Crowd Fund I support BSNL....

  • @sashmithun
    @sashmithun 2 ปีที่แล้ว +14

    Rathan TATA will bring back BSNL to No 1🔥

  • @rajabharathi6146
    @rajabharathi6146 2 ปีที่แล้ว +16

    அனைவரும் BSNL க்கு மாற வேண்டும் என்றால் அனைத்து இடங்களிலும் டவர் சரியாக கிடைக்க வேண்டும் தகவல் பரிமாற்றம் கிடைக்காதது காரணத்தால் மட்டுமே யாரும் Bsnl நிறுவனத்திற்கு யாரும் மாறாமல் இருப்பதற்கு காரணமே உடனே அனைத்து இடங்களிலும் சரியான முறையில் டவர் கிடைக்கும் படி செய்தல் மட்டுமே BSNL நிறுவனத்திற்கு அனைவரும் மாறுவது நிச்சயம் ....✊✊✊

  • @Leaderprabu
    @Leaderprabu 2 ปีที่แล้ว +5

    நன்றாக கவனியுங்கள். சாலை போடும் பணி நடக்கும்போது BSNL OFC மட்டும் துண்டிக்கப்படும். மற்ற நிறுவனங்களின் OFC துண்டிக்கப்படாது. திட்டமிட்டே செய்கிறார்கள்

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 ปีที่แล้ว +47

    BSNL மட்டுமே மக்கள் நலன் சார்ந்தது 🌹

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว

    ஞாயமான விளக்கம். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  • @nachiappan655
    @nachiappan655 2 ปีที่แล้ว +37

    TCS help to BSNL Vera level ah varum

    • @poojaselvaraj9388
      @poojaselvaraj9388 2 ปีที่แล้ว +1

      TCS full form TATA CONSULTANCY Services so....ithoda owner AMBANI than avanga thana jio... Um vechirukanga...

    • @jantony1
      @jantony1 2 ปีที่แล้ว +10

      @@poojaselvaraj9388 TATA perlaye iruku TATA nu . How will that be owned by Ambani.
      Facts padinga.. tata is owned by Tata group, inturn owned by Ratan TATA.

    • @ramkumar026
      @ramkumar026 2 ปีที่แล้ว +3

      @@poojaselvaraj9388 yaara neeeyu. Edhachum pesanum ne pesuvayo... 🤧🤢

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 2 ปีที่แล้ว +1

      @@poojaselvaraj9388 Paithiyam Ratan Tata company

    • @sukithm1254
      @sukithm1254 2 ปีที่แล้ว

      @@poojaselvaraj9388 tcs ratan Tata odathu pls don't compare with ambani
      Tata where providing there 40+percentage of profit where providing to trust.

  • @jagan4eee
    @jagan4eee 2 ปีที่แล้ว

    Super sir .Nalla தைரியமா உங்க கருத்த பதிவு பண்ணிருகிங்க.
    Interview girl : question keka தெரியல. interview எடுக்க தெரியல. U have learn lot if u wants to sustain in this media world.

  • @Felix_Raj
    @Felix_Raj 2 ปีที่แล้ว +26

    அரசாங்கம் BSNL-க்கு எதிராகவும், Jio போன்ற தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருக்கின்றது என்பது 100% உண்மை. ஆனால் இந்த நிலையிலும் BSNL ஊழியர்கள் தங்கள் Attitude ஐ மாற்றிக்கொள்வதே இல்லை... அது மாறாதவரை எதுவும் மாறாது. 🤷🏻‍♂️🤦🏻‍♂️

    • @smediatechnologies3349
      @smediatechnologies3349 2 ปีที่แล้ว +3

      இந்த உண்மையை எந்த முட்டாள் கூமுட்டையும் ஏற்றுக் கொள்வதில்லை. உண்மையை உரக்கச் சொன்னீர் சகோ.

    • @anandhimoorthi747
      @anandhimoorthi747 2 ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @velur7550
    @velur7550 2 ปีที่แล้ว +1

    Thanks for your information Sir. Through out India need to Support BSNL...

  • @Asc-w2l
    @Asc-w2l 2 ปีที่แล้ว +8

    My family used BSNL sir
    Very good in BSNL 🔥🔥

  • @ommuruga786
    @ommuruga786 2 ปีที่แล้ว

    மிகவும் அழகான பதிவு நன்றி 🙏🙏 👌👌

  • @jayaraj9788
    @jayaraj9788 2 ปีที่แล้ว +84

    மோடி இருக்கும் வரை‌ bsnl கரையை கடப்பது கஷ்டம் தான் .

    • @namusarja
      @namusarja 2 ปีที่แล้ว +1

      Idhu veraya

    • @deepakraju8649
      @deepakraju8649 2 ปีที่แล้ว +12

      BSNL mattum ila INDIA ve kastam than

    • @dineshs3575
      @dineshs3575 2 ปีที่แล้ว +11

      Petrol price hike
      Mobile service hike
      Toll price hike
      Vegetables price hike
      Gas price hike
      Railway ticket hike
      Edharkkum vaya thorakkala, idhuku mattum thorappana

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว +3

      @@dineshs3575 bro modi psycho sadist enaku modi pathi pesinalum Avan photo enga vanthalum spyder movie Sj.Suriya Panna character than niyabagam varum 😠

    • @_abdul_basith_j5300
      @_abdul_basith_j5300 2 ปีที่แล้ว

      @@vijaykumarramaswamy7464 😂😂😂

  • @gauthamd1819
    @gauthamd1819 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம். Thank you sir.

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 2 ปีที่แล้ว +46

    ஒன்றிய அரசு அனைத்தையும் தனியார் மயமாக மாற்றி விட்டது

    • @vkettavan2068
      @vkettavan2068 2 ปีที่แล้ว +9

      Vera ena pannamudiyum gov employees ethanaperu olunga vela pandran. Kudukura kasu avanugaluku salary podave sariya iruku melum kadan vangi pannavendi irukku. I'm not support private sector gov employees vela pannalana dismiss pannanum.

    • @pradeep-07
      @pradeep-07 2 ปีที่แล้ว +4

      Po da lusu

    • @ssprasanna3489
      @ssprasanna3489 2 ปีที่แล้ว +1

      Poda looshu nai panni

    • @attacksurya2927
      @attacksurya2927 2 ปีที่แล้ว

      Unmai than

    • @Anime_Ai-p4z
      @Anime_Ai-p4z 2 ปีที่แล้ว

      @@vkettavan2068 illa broyou are wrong

  • @dharanforever4658
    @dharanforever4658 2 ปีที่แล้ว +2

    அனைத்து விலை வாசி உயர்கின்றது ஆனால் தனி நபர் சம்பளம் மட்டும் உயரவில்லை .....!!!!

  • @விவசாயி-ங8ள
    @விவசாயி-ங8ள 2 ปีที่แล้ว +9

    அரசு ஃபார்முலா : வேலை செய்பவர்கள் ஒர் ஆள் மேற்பார்வையாளர்கள் நான்கு பேர்.
    தனியார் ஃபார்முலா: நான்கு பேர் மேற்பார்வையாளர் ஒரு ஆள்..
    👌

  • @akhilnv4891
    @akhilnv4891 2 ปีที่แล้ว +1

    Super Interview.Thank you Sir 🙏.

  • @vijaykarthickmani
    @vijaykarthickmani 2 ปีที่แล้ว +37

    Na BSNL la irunthu tha airtel vantha.. Improve customer care sir.. very worst employees in BSNL

    • @tchatinfo8972
      @tchatinfo8972 2 ปีที่แล้ว

      Bsnl people service was good. only they didn't had enoughf infrostructure/equipments with them. Other company services are not so good.

    • @tchatinfo8972
      @tchatinfo8972 2 ปีที่แล้ว

      May be your experience was bad with them. I had good service by bsnl. Now every day I get problem with non bsnl ech time they fix but after 1or2days I get again problem.

  • @Mr_sanmugavel
    @Mr_sanmugavel 2 ปีที่แล้ว +5

    BSNL ஐ ஆதரிப்போம் 💙

  • @dharmalingams7903
    @dharmalingams7903 2 ปีที่แล้ว

    நன்றி

  • @thilagamani1974
    @thilagamani1974 2 ปีที่แล้ว +32

    உங்களுக்கு இது தேவை தான் அரசு நிறுவனமாக இருந்த போது சந்தேகம் கேட்டால் கூட பதில் சொல்ல மாட்டார்கள். பில்லில் குளறு படி உள்ளது என்று சொன்னால் முதலில் பில்லை கட்டி விட்டு வா என்று தெனாவட்டாக பதில் கொடுப்பது.

    • @sach_free_spirit
      @sach_free_spirit 2 ปีที่แล้ว +3

      Apo private customer rate eh Sara madhiri ya yethuvan. Avan kitaye irukavum. BSNL 4g rate kammi ah iruku nu BSNL pakkam varaadha

  • @vigneshkumar7273
    @vigneshkumar7273 2 ปีที่แล้ว

    Nice explanation sir. Super iam used BSNL 11 years from 2011

  • @asvselvam4764
    @asvselvam4764 2 ปีที่แล้ว +7

    ஏன்டா BSNL கம்பெனில எவனாவது உருப்படியாக வேலை செய்து இருந்தால் இந்த பிரச்சினை இல்லை

  • @brawlwithsmile9824
    @brawlwithsmile9824 2 ปีที่แล้ว

    Makkalae, 👨‍👨‍👧‍👦👨‍👨‍👦‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦AWAKE,BEWARE ,Dont let BSNL to go into hands of private big 🐊🐊, India full ah bsnl irunthalum atleast at right time he boldly opened to public about all issues faced due to govt, gethu Tamilan 👏👏🙏

  • @HA4kEditing
    @HA4kEditing 2 ปีที่แล้ว +24

    BSNL போகலாம் என்று விருப்பம் உள்ளவர் ஒரு Like

    • @hp.8
      @hp.8 2 ปีที่แล้ว +3

      BSNL enna azhaga panuvanga enaku teriyum.. somberi pasanga

  • @thayagam
    @thayagam 2 ปีที่แล้ว +3

    எனது இரண்டு சிம்கார்டுகளும் BSNL தான். நெட்வொர்க் பிரச்சினை இல்லை. அருமையான நெட்வொர்க். JIO. நெட்வொர்க் ஒழிச்சா இவர்களை அருமையான சர்விஸ் தருவார்கள் ❤️👍

    • @c.mathanraj7121
      @c.mathanraj7121 2 ปีที่แล้ว +1

      நல்ல நகைச்சுவை..

    • @c.mathanraj7121
      @c.mathanraj7121 2 ปีที่แล้ว +1

      அதாவது இப்போது jio இருப்பதால்தான், சரியாக சர்வீஸ் தருவதில்லை. JIO'வை ஒழித்துவிட்டால் மிகச்சிறந்த சேவை தருவார்கள் அப்படித்தானே?

  • @kaleeshwaranvkn770
    @kaleeshwaranvkn770 2 ปีที่แล้ว +47

    We support BSNL always... In Rameswaram, when electricity down, tower also get disconnected please fix this. Waiting for BSNL 4g

  • @murugesanss665
    @murugesanss665 2 ปีที่แล้ว +4

    BSNL ஐ வீழ்ச்சி அடைய விடமாட்டோம் கண்டிப்பாக இணைந்தே போராடுவோம்...

  • @rjaaaarj293
    @rjaaaarj293 2 ปีที่แล้ว +37

    Bsnl is the best. But govt employee does not work.

    • @hp.8
      @hp.8 2 ปีที่แล้ว +6

      aama bro.. somberi pasanga
      no support to customers. i migrated 3 Sims from BSNL

    • @_abdul_basith_j5300
      @_abdul_basith_j5300 2 ปีที่แล้ว +1

      @@hp.8 athan interview la soluraru la 80k workers vetuku anupitanga nu

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 2 ปีที่แล้ว

      Govt employees in any segment are lazy pigs.

  • @feelgoodsolutions9337
    @feelgoodsolutions9337 2 ปีที่แล้ว +2

    இவர் சொல்லாத ஒன்று, வெளிநாடுகளில் மிக தரமான சேவையை அரசு நிறுவனங்கள் வழங்கும், இங்கே அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கே அணைத்து வருமானமும் சென்று விடுகிறது. தரமா இருந்தா அரசை விட்டு தனியாருக்கு போக எங்களுக்கு ஆசையா? தரமில்லாத சேவையை உயர்த்துங்க சார்.

  • @vpvenks1569
    @vpvenks1569 2 ปีที่แล้ว +8

    Pls do improve the service and customer support. It's very hard to get a BSNL broadband connection. Avoid rude response when customer make a call and stop avoiding them. If the approach is easier and create trust with public, no can bury BSNL or any Govt service. Every citizen looked for an alternative due to support and service.

  • @sm-tz6js
    @sm-tz6js 2 ปีที่แล้ว +1

    நான் ஒரு மத்திய அரசு ஊழியர் என்பதால் இந்த நெட் வொர்க் தான் உபயோக படுத்துகிறேன் எனக்கு டவர் ஒழுங்காக கிடைக்காது இதை எழுதுவதற்கு ஜியோ நெட் வொர்க் வைத்து பதி செய்கிறேன் எனது ஏரியா ஆவடி வேல்டெக் காலேஜ் இருந்தும் பிஎஸ்என்எல் க்கு ஆதரவு உண்டு நன்றி

  • @h_himmler
    @h_himmler 2 ปีที่แล้ว +14

    I need a replacement sim now! Will BSNL give me if I pay? No ! Office time over!

    • @hariram5467
      @hariram5467 2 ปีที่แล้ว

      Hahaaaa... i think you haven't travelled to any remote area! Please do so if possible... you will know the value of a psu player!

  • @samtattoo2969
    @samtattoo2969 2 ปีที่แล้ว +4

    I also accept that central government (BJP MODI) killing bsnl. WE wants to support public sector. I Still using bsnl and waiting for 4g from bsnl

  • @gokuls5130
    @gokuls5130 2 ปีที่แล้ว +20

    Bsnl உறுப்புடமா போன காரணமே நீங்க தான் டா.. ஒரு லைன் சரி பண்ண 2 வாரம் வேலையும் பண்ண மாட்டீங்க.. இங்க வந்து என்னதையாவது புலம்ப வேண்டியது

    • @regang2280
      @regang2280 2 ปีที่แล้ว +1

      Jio using BSNL tower all over India.. Even Jio is paying Rent for BSNL.. Government is completely supporting Jio.. Wants to close BSNL ...This is True..

    • @moonking476
      @moonking476 2 ปีที่แล้ว

      True...

    • @muthukumars8965
      @muthukumars8965 2 ปีที่แล้ว +1

      Jio / private network dhan fast ah response panranga and villages la kooda network nalla irukku then nanga edhukkaga bsnl ku maranum? Andha sim vangave ethana naal alayanumo!!! Jio nala dha innaikki ellarum avanga native la kooda work panna mudiudhu
      We need to support government but government dha adhukku step edukkanum people prefer easy and better than

    • @wasingtonp1217
      @wasingtonp1217 2 ปีที่แล้ว +1

      Correct g

  • @tjayakumar7589
    @tjayakumar7589 2 ปีที่แล้ว +3

    BSNL ஊழியர்கள் இன்றும் வேலை செய்யாமல் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • @Balada143
    @Balada143 2 ปีที่แล้ว +21

    bsnl 3g speed is equal sometimes better than jio airtel 4g speeed.WHO ARE USERS THEY KNOW IT

  • @pandiyanbakya3008
    @pandiyanbakya3008 2 ปีที่แล้ว +1

    4ஜி 5ஜி கடைசியில் மோடிஜி மனசு வைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்

  • @vijayakumarvvijay2074
    @vijayakumarvvijay2074 2 ปีที่แล้ว +8

    I am waiting BSNL 4G

  • @Cheems_Pero
    @Cheems_Pero 2 ปีที่แล้ว +1

    Naa ipo use panrathu jio but ipo intha data mudinchathum bsnl ku mara poran...at the same time ellarukkum send pannunga intha video va 👍

  • @jothidaniel1757
    @jothidaniel1757 2 ปีที่แล้ว +27

    In Israel 1 gb data is Rs. 3.5 and in Italy it is Rs.19

    • @sfapl4015
      @sfapl4015 2 ปีที่แล้ว +5

      Taiwan most of the public area 4g net free only.

    • @INDIA-BHAGAT_SINGH
      @INDIA-BHAGAT_SINGH 2 ปีที่แล้ว +10

      In India corona vaccine is free..... Other countries need to pay money, even you had money some countries vaccine not available.
      East or west
      INDIA is best

    • @muthukumaran7207
      @muthukumaran7207 2 ปีที่แล้ว +5

      @@INDIA-BHAGAT_SINGH vaanga sangi

    • @gokuls5130
      @gokuls5130 2 ปีที่แล้ว +6

      @@muthukumaran7207 உன் பொண்டாட்டிக்கு குழந்தை பொறந்த கூட சங்கினு தான் சொல்லுவ போல😂

    • @Karthik_119
      @Karthik_119 2 ปีที่แล้ว +1

      @@muthukumaran7207 welcome மங்கி

  • @RahulSankrithya
    @RahulSankrithya 2 ปีที่แล้ว

    Very honest and good explanation, So True . People asking for free Data here must ask what else comes for free in life

  • @mukesha8864
    @mukesha8864 2 ปีที่แล้ว +35

    8 varusam use panre bsnl 4g illanaalum use pannuven i have enough for 3g service still I waiting for 4g ever

    • @gunasegaran1588
      @gunasegaran1588 2 ปีที่แล้ว +1

      Buffring illana use panla

    • @shankarkrupa
      @shankarkrupa 2 ปีที่แล้ว

      Teams, Zoom, Google Meet எல்லாம் 3G வைத்து சமாளிக்க முடிகிறதா? அல்லது தனியாக அகலப்பாட்டை இருக்கிறதா?