Ghantasala Podcast - Weekend Classic Radio Show | RJ Mana | கண்டசாலா | Tamil | Original HD Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • WEEKEND CLASSIC PODCAST:: "Gaana Gandharva" Ghantasala Special
    சரிகமாவின் வார இறுதி கொண்டாட்ட சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் காண கந்தர்வா என்றழைக்கப்பட்ட பாடகர் "கண்டசாலா" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த தலை சிறந்த பாடகர் பாடிய படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள் !
    Track List ::
    CLICK on the timing mentioned below to listen your favorite Song
    ► 01:34 - Mutthukku Mutthaga - முத்துக்கு முத்தாக
    ► 04:56 - Ullaasa Ulagam - உல்லாச உலகம்
    ► 08:53 - Ullaasam Thedum - உல்லாசம் தேடும்
    ► 11:59 - Suyanalam Peridha - சுயநலம் பெரிதா
    ► 16:42 - Ulagaae Maayam - உலகே மாயம்
    ► 19:23 - Raja Sekara - ராஜசேகரா
    ► 23:37 - Santhosham Venumendral - சந்தோசம் வேணுமென்றால்
    ► 26:59 - Aadi Paadi Velai Senja - ஆடி பாடி வேலை செஞ்சா
    ► 31:50 - Enna Sickchai unakkuvendum - என்ன சிக்சை உனக்கு
    ► 34:02 - Thesulaavuthe - தேசுலாவுதே
    ► 40:26 - Neethaana Ennai Azhaitthathu - நீதானா என்னை அழைத்தது
    ► 43:02 - Krishna Un Seyalal - கிருஷ்ணா உன் செயல்
    ► 46:53 - Aaha Inba Nilaavinile - ஆஹா இன்ப நிலாவினிலே
    ► 49:35 - Oh Devadas - ஒ தேவதாஸ்
    ► 53:17 - Amaithi illa En Maname - அமைதி இல்லா என் மனமே
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of "Ghantasala" Tamil movie songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Mana. We hope you like our presentation. Enjoy the Show!
    Songs Information ::
    Song-1 : Mutthukku Mutthaga
    Album : Anbu Sagothrargal
    Singer : Ghantasala
    Music : K.V. Mahadevan
    Lyricist : Not Available
    Song-2 : Ullaasa Ulagam
    Album : Alibabavum 40 Thirudargalum
    Singer : Ghantasala
    Music : V. Dakshinamoorthy
    Lyricist : A. Maruthakasi
    Song-3 : Ullaasam Thedum
    Album : Thenali Raman
    Singer : Ghantasala
    Music : T.V.Natraja Achari
    Lyricist : T.V.Natraja Achari
    Song-4 : Suyanalam Peridha
    Album : Yaar Paiyan
    Singer : Ghantasala
    Music : S. Dakshinamurthy
    Lyricist : A. Maruthakasi
    Song-5 : Ulagaae Maayam
    Album : Devadas
    Singer : Ghantasala
    Music : C.R. Subburaman
    Lyricist : U. Narayanakavi
    Song-6 : Raja Sekara
    Album : Anarkali
    Singer : Ghantasala, Jikki
    Music : P. Adinarayana Rao
    Lyricist : Sr. Samudrala
    Song-7 : Santhosham Venumendral
    Album : Devadas
    Singer : R. Balasaraswathi
    Music : C.R. Subburaman
    Lyricist : U. Narayanakavi
    Song-8 : Aadi Paadi Velai Senja
    Album : Enga Veettu Mahalakshmi
    Singer : Ghantasala, P. Susheela
    Music : Master Venu
    Lyricist : Udumalai Narayana Kavi
    Song-9 : Enna Sickchai unakkuvendum
    Album : Kalyaanam Panniyum Brahmachari
    Singer : Ghantasala
    Music : T.G. Lingappa
    Lyricist : K.D. Santhanam
    Song-10 : Thesulaavuthe
    Album : Manalane Mangaiyin Bhagyam
    Singer : R. Krishnaraj, P. Susheela
    Music : P. Adinarayana Rao
    Lyricist : T.N. Ramaiah Das
    Song-11 : Neethaana Ennai Azhaitthathu
    Album : Maya Bazaar
    Singer : Ghantasala, P. Leela
    Music : Ghantasala
    Lyricist : Ramiah Das
    Song-12 : Krishna Un Seyalal
    Album : Pennin Perumai
    Singer : Ghantasala
    Music : B. Narasimha Rao
    Lyricist : T.N. Ramaiah Das
    Song-13 : Aaha Inba Nilaavinile
    Album : Maya Bazaar
    Singer : Ghantasala, P. Leela
    Music : Ghantasala
    Lyricist : T.N. Ramaiah Das
    Song-14 : Oh Devadas
    Album : Devadas
    Singer : K. Ranee, R. Balasaraswathi
    Music : C.R. Subburaman
    Lyricist : U. Narayanakavi
    Song-15 : Amaithi illa En Maname
    Album : Pathala Bhairavi
    Singer : P. Leela, Ghantasala
    Music : Ghantasala
    Lyricist : T.N. Ramaiah Das
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #ghanatsala #saregamatamil #podcast

ความคิดเห็น • 368

  • @marmayogi1913
    @marmayogi1913 3 ปีที่แล้ว +8

    இனிய குரல் வளம் இறைவன் அளித்த வரம். இறைவன் அன்பிலும் இசையிலும் இருக்கும் இனியவன்.

  • @spy61
    @spy61 2 ปีที่แล้ว +10

    மிக இனிமையான குரல் கொண்ட கண்டசாலாவின் பாடல்களை தொகுத்து அளித்ததற்கு பாராட்டுக்கள்..

  • @ganesanp481
    @ganesanp481 4 ปีที่แล้ว +11

    குரலில் மனதை மயக்கும் ஏதோ வசியம் இருக்கிறது இது இறைவனின் கொடை

  • @sathyam7187
    @sathyam7187 3 ปีที่แล้ว +9

    அருமையான குரல் வளம் கொண்ட அற்புதமான பாடகர்.

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 ปีที่แล้ว +2

    சிறப்பு மிக சிறப்பு

  • @padhmaha2349
    @padhmaha2349 7 หลายเดือนก่อน

    பாட்டுக்கள் சூப்பர் இருக்கு

  • @kothandamsuppiah7352
    @kothandamsuppiah7352 4 หลายเดือนก่อน

    Beautiful old ever living melodies of
    50 's & 60's

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว

    அற்புதமான குரல் வளம்

  • @unnikrishnann437
    @unnikrishnann437 3 ปีที่แล้ว +6

    We love ghandashala,..But purely male voice,..Clarity,..superb Tamil pronounciation,..moludulation,.. extraordinary expression,..Purely golden voice,..Only Tms,..

  • @v.k.dhandapani._4594
    @v.k.dhandapani._4594 5 ปีที่แล้ว +7

    உலகே மாயம் என்ற பாடல் வரிகள் அவரை என்றும் நினைவில் வைத்திருக்கும்.

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 2 ปีที่แล้ว +1

    PazAyàpadalgalukku nanri

  • @rkyadav1768
    @rkyadav1768 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்கு பிடித்துள்ளது உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்...!!

  • @kunjabalan8231
    @kunjabalan8231 3 ปีที่แล้ว +10

    Golden voice all time one of my favorite singer.

  • @sriangalammanfilms4051
    @sriangalammanfilms4051 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை ஈரோடுராஜா நடிகர் இனிமையான பாடல் அழகான வரிகள் அமைதியான அற்புதமான வரிகள் ஈரோடு ராஜாவின் நன்றிகள் இந்த மர பாட்டு

  • @ramank5163
    @ramank5163 4 ปีที่แล้ว +10

    Fantastic collection of old songs which can be listen any time...does not fade away...

  • @esivaramaniyer
    @esivaramaniyer 3 ปีที่แล้ว +4

    தேவதாஸ் படத்திலிருந்து இவன் ரசிகன். பாசப்பிணைப்பினால் ஒருமை.இறைவன் என்றுதான் சொல்கிறோம்.

    • @chandranpandian5236
      @chandranpandian5236 2 ปีที่แล้ว

      தாங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். மிகவும் பிரியம் , அதித மரியாதையானதால் அவர் " அவன்" ஆகும் அய்யா.😃😁

  • @sportsclickchannel447
    @sportsclickchannel447 3 ปีที่แล้ว +6

    My age 20 song semma ghantasala magnetic voice 😘😘😘

  • @ceear5281
    @ceear5281 4 ปีที่แล้ว +14

    Very good collection of the legendary singer and one of my favourite singer.My memories go back to my childhood. Ghantasala garu was my father's very good friend and he used to visit our house during the making of mayabazar movie.Thanks a lot

    • @venkatrao5435
      @venkatrao5435 3 ปีที่แล้ว +2

      U are Lucky Chandra R ji

  • @thirupamofficial5836
    @thirupamofficial5836 4 ปีที่แล้ว +15

    கானகந்தர்வ குரலோன் கண்டசாலா அவர்களின் குரல்
    காலத்தால் அழியாதது . நன்றி
    ஆசிரியர் திருப்பம் உங்கள் விருப்பம்

  • @m.ilayaraja3390
    @m.ilayaraja3390 ปีที่แล้ว

    பாடல்கள் அனைத்தும் அருமையானவை உங்கள் குரல் வளமும் அருமையானவை

  • @rimdeen5416
    @rimdeen5416 ปีที่แล้ว +1

    SUPER

  • @tamilanimereviews5825
    @tamilanimereviews5825 5 วันที่ผ่านมา

    Nundree nundree u r pleasures all heart and thoughts by sankarraj.

  • @AhmedKhan-zp9zc
    @AhmedKhan-zp9zc ปีที่แล้ว

    All super songs. Thanks Mano.

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 3 ปีที่แล้ว +1

    இசையும் கதையும்தருகிறீர்கள் நன்றி. இனிமையான பாடல்கள். யாழில் இருந்து

  • @amrujtelugutv
    @amrujtelugutv ปีที่แล้ว

    Very impressive of this ptigramme. Special thanks tఓ introducers 😊🙏

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 2 ปีที่แล้ว +4

    மானமிகு உடுமலை நாராயணகவிராயர் அவர்கள் எழுதிய உலகேமாயம் என்ற தத்துவப்பாடல் தேவதாஸ் திரைப்படத்தை இந்திய நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. மேதகு ஜி.சுப்புராமன் இசையில் அந்தபாடல் என்னை வெகுவாகக்கவர்ந்தது. வாழ்க நம் கவிராயர்.

  • @venukumarvkskumar1538
    @venukumarvkskumar1538 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமையான பாடல்கள்

  • @manir1997
    @manir1997 11 หลายเดือนก่อน

    🌴🌴இவர் பாட்டுஎனக்குரோம்பபிடிக்கும்

  • @devarajp3104
    @devarajp3104 2 ปีที่แล้ว +1

    Very good nice and sweet song

  • @srinevasanam2589
    @srinevasanam2589 3 ปีที่แล้ว +1

    Excellant Naration great AMsrinevasan

  • @s.gowriswaminathan8072
    @s.gowriswaminathan8072 3 ปีที่แล้ว +2

    My favourite singer.

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 3 ปีที่แล้ว +6

    நல்ல பாடல்களை ஒலி பரப்பும் தங்களுக்கு நன்றி!

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 ปีที่แล้ว +6

    இவரது சாரிரம்.ஒரு தேவார்மீர்தம்🙏🙏🙏

  • @kumaravele1708
    @kumaravele1708 2 ปีที่แล้ว +10

    மலரும் நினைவுகள்.கண்டசாலா, ஏ. எம். ராஜா, ஜிக்கி, பானுமதி ,சுசிலா,TMS, MGR, சிவாஜி,பத்மினி, சாவித்திரி, இவர்களுடன் இலங்கை வானொலி அற்புதமான நினைவலைகளை மறக்கத்தான் முடியுமா! அது ஒரு பொற்காலம். ஏழ்மை பசி பட்டினி பஞ்சம் இருந்தாலும்கூட அது ஒரு வசந்த காலம்.

  • @ramanamantravadivenkat1699
    @ramanamantravadivenkat1699 ปีที่แล้ว

    Excellent program

  • @sendrayalss9598
    @sendrayalss9598 3 ปีที่แล้ว +1

    Super இருக்கு

  • @loganathanramadas4126
    @loganathanramadas4126 3 ปีที่แล้ว +8

    கண்டசாலா சரித்திரம் அவர்

  • @nkgopalakrishnan4092
    @nkgopalakrishnan4092 3 ปีที่แล้ว +6

    I am a fancy of Ghanda Sala who is a wonderful film Singer nd it's God gift for him.

  • @selvarajmudaliar1891
    @selvarajmudaliar1891 3 ปีที่แล้ว +1

    Good. Mr. Kandasala. Sir

  • @kandasamyperiyasamy354
    @kandasamyperiyasamy354 6 ปีที่แล้ว +10

    பழம்பெரும் பாடல்கள் பலாச்சுளை போல இனிக்கின்றன.

  • @SadaSada-fb4eu
    @SadaSada-fb4eu ปีที่แล้ว

    Super voice gandasala

  • @gomathinayagameswaramoorth2634
    @gomathinayagameswaramoorth2634 4 ปีที่แล้ว +3

    இனிமையான. பாடல்கள் இசையும் ஜோர் நடீகர்களுக்கு பொருத்தமா பாடுவார்

  • @ramadossvani6953
    @ramadossvani6953 ปีที่แล้ว

    All songs super

  • @vksubramanian9041
    @vksubramanian9041 4 ปีที่แล้ว +3

    Very good songs I like it very much

  • @ramamoorthy9197
    @ramamoorthy9197 ปีที่แล้ว

    SUPER.VERY.GOOD

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 3 ปีที่แล้ว +8

    அற்புதமான மயங்கச்செய்யும் குரல்

  • @raghavendiransri1542
    @raghavendiransri1542 3 ปีที่แล้ว +1

    Super,fantastic

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 3 ปีที่แล้ว +6

    எனது சிறுவயது முதல் கண்டசாலா அவர்களின் பாடல்கள் கேட்டு மகிழ்ந்தவன் நான். தற்சமயம் அவரது பாடல்கள் மற்றும் வாழ்க்கை விபரங்களை தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றிகள்

  • @somasundarama5477
    @somasundarama5477 5 ปีที่แล้ว +7

    அருமை.. வித்தியாசமான மயக்கும் குரல்... நன்றி

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 4 หลายเดือนก่อน

    54..வயதில்...கண்டசாலா...மறைவு....மிகவும்...நெருடுகிறதே

  • @murugapandi8628
    @murugapandi8628 3 ปีที่แล้ว +1

    Ella song suppar

  • @horizonnetwork8794
    @horizonnetwork8794 8 หลายเดือนก่อน +1

    Salam good night from Malaysia we Malaysians love to listen mr ghandasala i am a Malaysian listening his song from 60s my father was a British he come to Malaysia in 1945s he was manager of estate in bruas estate. Beautiful memories of 60s you can't get this singer now days has gone subanallah from uncle azlan Shah West Malaysia

  • @34sachingssachin35
    @34sachingssachin35 3 ปีที่แล้ว +1

    Super

  • @ramiahkuppusamy8422
    @ramiahkuppusamy8422 3 ปีที่แล้ว +1

    அருமை பாடல்

  • @glvijay9312
    @glvijay9312 5 ปีที่แล้ว +6

    Ghantasala avaraghal songs Rob's super sir
    Thanks for uploading

  • @jeyasudha8220
    @jeyasudha8220 4 ปีที่แล้ว +9

    I love kandasala voice

  • @kundhanathanb9934
    @kundhanathanb9934 4 ปีที่แล้ว +6

    Ghatasala song enakku romba pidikkum

  • @srinivasanrajamani4690
    @srinivasanrajamani4690 3 ปีที่แล้ว +10

    . தந்தை கால நினைவு வந்து செல்கிறது. அருமையான வரிகள். இனிமையான குரல். காலத்தில் அழியாத பாடல்கள்

  • @poongothaithirunavukkarasu1661
    @poongothaithirunavukkarasu1661 3 ปีที่แล้ว +1

    Amezingvoiceandsongs

  • @saravanabavakuppusamy2919
    @saravanabavakuppusamy2919 4 ปีที่แล้ว +8

    அருமையான அற்புதமான குரல்வளம்.மகிழ்ச்சி.

    • @sivaprakasam4480
      @sivaprakasam4480 ปีที่แล้ว

      ,,,,,,சினிமா உலகம் உள்ள வரை கண்டசாலாவை மறக்க முடியா து

  • @unnoticedsiddhaspecials390
    @unnoticedsiddhaspecials390 2 ปีที่แล้ว +1

    Magical voice indha voice ah ketutu nights travel pana semaya eruku......

  • @egananthane1888
    @egananthane1888 3 ปีที่แล้ว +1

    மகிழ்வான நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @soundararajanlj5251
    @soundararajanlj5251 3 ปีที่แล้ว +7

    Wonderful tone of Ghandadala. Future generations must hear his songs. Children must sing his songs frequently and strengthen their hearts.

  • @venkatraokocherlakota5752
    @venkatraokocherlakota5752 4 ปีที่แล้ว +3

    Great Ghantasala. Great the then Madras film industry which has given birth to legendary south indian singers.

  • @selvamperumal8731
    @selvamperumal8731 4 ปีที่แล้ว +4

    ghantasala semma super singar

  • @dr.k.pandiarajankumar4950
    @dr.k.pandiarajankumar4950 3 ปีที่แล้ว +4

    Good voice ever green songs

  • @shaevahshankari2678
    @shaevahshankari2678 3 ปีที่แล้ว +4

    Old is gold no end I love his songs

  • @gurunathankandaswamy1767
    @gurunathankandaswamy1767 ปีที่แล้ว +2

    மறக்க முடியாத தேனமுது.

  • @ismailthawfeekismailthawfe9452
    @ismailthawfeekismailthawfe9452 4 ปีที่แล้ว +6

    Old this gold அருமையோ அருமை

    • @Ash-ls2ss
      @Ash-ls2ss 4 ปีที่แล้ว +3

      My favorite song

  • @soundararajanlj5251
    @soundararajanlj5251 4 ปีที่แล้ว +4

    Ghabdasala.It is a great luck for all.Let a Ghadasala be born again to enthuse us

  • @raghuramanseetharaman5590
    @raghuramanseetharaman5590 2 ปีที่แล้ว +2

    I enjoyed the songs fully which took me to my young age.

  • @perimalakpathy6935
    @perimalakpathy6935 5 ปีที่แล้ว +10

    Fantastic collection of yesteryear music, especially, songs by the great Ghantasala
    Really enjoyed it.

  • @viswanathaniyer2372
    @viswanathaniyer2372 3 ปีที่แล้ว +1

    Good video

  • @thiagarajanthiagu8311
    @thiagarajanthiagu8311 2 ปีที่แล้ว +3

    Ghantasala & Jikki இவர்கள் இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள் வாழ்வில் மறக்கவே முடியாது . OLD IS GOLD .

  • @vincentnadar8485
    @vincentnadar8485 ปีที่แล้ว

    Super songs

  • @arullkandasamy4104
    @arullkandasamy4104 ปีที่แล้ว

    Love it

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 3 ปีที่แล้ว +1

    மதுரமான"குரல்",

  • @kuppusamy5818
    @kuppusamy5818 4 ปีที่แล้ว +3

    Very good collection ,sweet memories

  • @kaptankamal3670
    @kaptankamal3670 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @trbaskaranrao3307
    @trbaskaranrao3307 3 ปีที่แล้ว +4

    Gifted voice.

  • @minirathinamt133
    @minirathinamt133 3 ปีที่แล้ว +1

    I like the grate songer

  • @Raja-sv6vj
    @Raja-sv6vj 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤

  • @k.aasaimurugangowri6672
    @k.aasaimurugangowri6672 3 ปีที่แล้ว +2

    இவருடைய காந்த குரலே போதுமே இசையே மயங்கி உரங்கும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @kalyanasundaramsrinivasan2612
    @kalyanasundaramsrinivasan2612 4 ปีที่แล้ว +7

    Ghantasala's voice is truly melodious

  • @srinevasanam2589
    @srinevasanam2589 3 ปีที่แล้ว +4

    When I listen these songs by Ghanatasala, tears are rolling in my eyes, as so much attached in his voice style of singing, Miss you Sir,

  • @mohamedjaffar6353
    @mohamedjaffar6353 6 ปีที่แล้ว +11

    Ghantasala is one of my favourite singers. His Telugu accent adds beauty to his singing. He sang some great songs for several popular actors of the 1950s and 60s. His songs in Devadas movie are memorable. God bless his soul.

  • @maniappu4701
    @maniappu4701 3 ปีที่แล้ว

    R.j.மனா உங்கள் தொகுப்பு மிக அருமை

  • @srinivasanar7655
    @srinivasanar7655 4 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.

  • @bksisterthiru3732
    @bksisterthiru3732 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு எவ்வவளவு நன்றிகூறினாலம் ககும்

  • @k.dharmabathi2277
    @k.dharmabathi2277 ปีที่แล้ว

    sweet voice

  • @elangosinger9470
    @elangosinger9470 5 ปีที่แล้ว +9

    கண்டசாலா வை கண்டுபிடித்த உங்களுக்கு நன்றி

    • @gopalb9500
      @gopalb9500 4 ปีที่แล้ว +1

      Supar. Man.

  • @nizargoodahmed121
    @nizargoodahmed121 2 ปีที่แล้ว +1

    Nice voice ever green

  • @prabahakarnsiva6070
    @prabahakarnsiva6070 4 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ

  • @singerelaya6863
    @singerelaya6863 5 ปีที่แล้ว +18

    எனக்கு மிகவும் பிடித்த ஒருஅற்புதமான பாடகர் அய்யா கண்டசாலா அவர்கள்

  • @ganapathykannusamy358
    @ganapathykannusamy358 4 ปีที่แล้ว +3

    Super.These kinds of songs lead backs to my young age.Ever green memories.long live all the concerned
    .

  • @kumaravele1708
    @kumaravele1708 2 ปีที่แล้ว +1

    ரங்காராவ் அவர்களுக்கு மிகச்சரியாக பொருந்தும் குரல். மெய் மறக்க செய்யும் போதையை ஏற்படுத்தும் குரல்.

  • @elumalaielumalai1414
    @elumalaielumalai1414 4 ปีที่แล้ว +1

    Very nice song collection super

  • @kbethiraj37
    @kbethiraj37 4 ปีที่แล้ว +21

    Ghantasala was my favourite singer as long as he was alive. Even now I search for his Telugu and Tamil songs on the web and record them besides writing the lyrics for my reference. He is still my favourite singer. I am 83 now.

  • @KavithaKavitha-nh5lt
    @KavithaKavitha-nh5lt 4 ปีที่แล้ว +2

    Super singer

  • @thenamahabraham6681
    @thenamahabraham6681 3 ปีที่แล้ว +1

    Very nice song s👍

    • @rangasamym6432
      @rangasamym6432 3 ปีที่แล้ว

      The song is so good 😄😄😄😄😄😄😄😄😄😄😄❤️😄🥰😍😘❤️❤️❤️❤️❤️❤️🌸🌸🌸🌸🌸🌸🌈🌸🌼🌺🌺🌺🌹🌾💐🍀🪴🎋🌿❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️