JAMUNA RANI PODCAST - Weekend Classic Radio Show | RJ Mana | தேனிசைக்குரல் ஜமுனா ராணி ஸ்பெஷல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ค. 2018
  • WEEKEND CLASSIC PODCAST:: தேனிசைக் குரல்வலம் கொண்ட பாடகி "ஜமுனா ராணி" ஸ்பெஷல்.
    சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் தேனிசைக் குரல்வலம் கொண்ட "ஜமுனா ராணி" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் பாடகி பாடிய படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள்!
    TRACKLIST::
    CLICK on the timing mentioned below to listen your favorite Song.
    ► 01:50 - Senthamizh Thaen Mozhiyal - செந்தமிழ் தேன்மொழியாள்
    ► 05:10 - Kunguma Poove - குங்கும பூவே
    ► 10:03 - Paattondru Ketten - பாட்டொன்று கேட்டேன்
    ► 13:37 - Thadukkathey - தடுக்காதே
    ► 18:47 - Kaadhal Endral Enna - காதல் என்றால் என்ன
    ► 22:09 - Seyyum Thozhilae - செய்யும் தொழிலே
    ► 27:28 - Kaalai Vayasu - காலை வயசு
    ► 30:54 - Nee Aadinaal - நீ ஆடினால்
    ► 36:11 - Pakkaththiley Kannippenn - பக்கத்திலே கன்னிப்பெண்
    ► 38:59 - Chinna Chinna Chittu - சின்ன சின்ன சிட்டு
    ► 43:55 - Kaattil Maram - காட்டில் மரம்
    ► 47:27 - Melae Parakkum Rockettu - மேலே பறக்கும் ராக்கெட்டு
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some Pleasant voice of tamil cinema "Jamuna Rani" songs along with some unheard & interesting stories from her career. Your host for this show is RJ Mana. We hope you like our presentation. Enjoy the Show!
    SONG DETAILS ::
    Song-1 : Senthamizh Thaen Mozhiyal
    Album : Maalaiyitta Mangai
    Singer : K. Jamuna Rani
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-2 : Kunguma Poove
    Album : Maragatham
    Singer : J.P. Chandrababu, Jamuna Rani
    Music : S.M.Subbaiah Naidu
    Lyricist : Ku.Ma.Balasubramaniam
    Song-3 : Paattondru Ketten
    Album : Paasamalar
    Singer : K. Jamuna Rani
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-4 : Thadukkathey
    Album : Nadodi Mannan
    Singer : J.P. Chandrababu,K. Jamuna Rani
    Music : S.M.Subbaiah Naidu
    Lyricist : M.K.Athmanathan
    Song-5 : Kaadhal Endral Enna
    Album : Anbu Enge
    Singer : Jamuna Rani
    Music : Veda
    Lyricist : Thanjai N.Ramiah Dass
    Song-6 : Seyyum Thozhilae
    Album : Aalukkoru Veedu
    Singer : K. Jamuna Rani & Renuka
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-7 : Kaalai Vayasu
    Album : Deivapiravi
    Singer : K. Jamuna Rani
    Music : R. Sudarsanam
    Lyricist : Thanjai N.Ramiah Dass
    Song-8 : Nee Aadinaal
    Album : Pandithevan
    Singer : J.P. Chandrababu,K. Jamuna Rani
    Music : C.N.Pandu Rangan
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-9 : Pakkaththiley Kannippenn
    Album : Padikkatha Medhai
    Singer : A.L. Raghavan, Jamuna Rani
    Music : K.V. Mahadevan
    Lyricist : A.Marutha Kasi
    Song-10 : Chinna Chinna Chittu
    Album : Sivagangai Seemai
    Singer : K. Jamuna Rani, Chorus
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-11 : Kaattil Maram
    Album : Kavalaiillatha Manithan
    Singer : Jamuna Rani
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-12 : Melae Parakkum Rockettu
    Album : Anbu Enge
    Singer : Jamuna Rani
    Music : Veda
    Lyricist : Thanjai N.Ramiah Dass
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.com/+Saregamatamil
    Visit our website: www.saregama.com
    #jamunarani #podcast #saregamatamil
  • เพลง

ความคิดเห็น • 300

  • @dn_edit_143
    @dn_edit_143 5 หลายเดือนก่อน +1

    வலை தளங்கள் இல்லை என்றால் இதுபோன்ற பாடல்களை இவ்வளவு தெளிவாக கேட்க முடியுமா என்பது சந்தேகமே நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @ezhilanb9988
    @ezhilanb9988 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

  • @jayapalb4470
    @jayapalb4470 ปีที่แล้ว +1

    வாழ்க! வளர்க!!
    பின்னணிப் பாடகியான ஜமுனா ராணி அவர்கள் பல சாதனைகள்
    புரிந்திருந்தாலும், இவ்வளவு திறமைகள்
    ஒருங்கே அமைந்த கலைஞர்களை
    அரசாங்கம் உரிய முறையில் கெளரவிக்கவில்லையே என்கின்ற
    ஏக்கம் சம்மந்தப்பட்ட கலைஞர்களை விட, கலையை உண்மையாக ரசிக்கின்ற நம்மைப் போன்றவர்களையே அதிகம் பாதிக்கின்றது.

  • @aliyarmhanifa8459
    @aliyarmhanifa8459 2 ปีที่แล้ว +4

    குயிலிலும் இனிய குரலாள்
    கொடுப்பதிலோ தேன் சுவையாள்

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 ปีที่แล้ว +1

    Dear Viewers, Thank you for your support & valuable comments. Weekend classic radio show crosses 100 Episodes. In case, if you have missed, Here you can listen to 100th Episode --> th-cam.com/video/-EOZyEWmAD4/w-d-xo.html

  • @chandrasekaran2275
    @chandrasekaran2275 4 ปีที่แล้ว +9

    No words to express my comments on this legend

  • @vinayagamadvocate7072
    @vinayagamadvocate7072 4 ปีที่แล้ว +3

    தலைவா உங்க குரலுக்கு ஒரு தனி வசீகரம் உள்ளது. ஆர்.ஜே.மனா. தகவல்களும் அருமை, எனது நடைப்பயிற்சி நேரத்தை இனிமையாக்கியதற்கு நன்றி.

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 ปีที่แล้ว +1

      நடைப்பயிற்சி! செய்யும்போது உமது எண்ணம் நடையிலேய அவமானமாக இருக்கவேண்டும் Bro பாட்டுக்கேட்பதென்றால் வீட்ல இருந்து கௌட்கலாம்.

  • @umarishan1047
    @umarishan1047 4 ปีที่แล้ว +4

    Fantastic voice mom jamuna rani and rj mana super voice

  • @subburaj6551
    @subburaj6551 5 ปีที่แล้ว +5

    இனிமை இனிமை அத்தனையும் இனிமை

  • @alwarrengan7763
    @alwarrengan7763 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வாய்ஸ்.

  • @johnmilton1171
    @johnmilton1171 3 ปีที่แล้ว +35

    Beautiful voice. May God bless her and family members

    • @smahalingam8676
      @smahalingam8676 2 ปีที่แล้ว +3

      இனிமையான குரல் நன்றி

    • @vallikkannusadasivam9303
      @vallikkannusadasivam9303 2 ปีที่แล้ว

      goodvaice

    • @aravindkannaacomposer3636
      @aravindkannaacomposer3636 ปีที่แล้ว +1

      Jamuna Rani our CRS's family friend and she accompanied us Kannan Latha troupe for a Srilanka tour of 25days..unforgettable events.she has sung in my dad CRSubbaraman's music also.

    • @rajeshwaribala4723
      @rajeshwaribala4723 ปีที่แล้ว

      @@smahalingam8676 we we we were my v ni bujhini scraggly t hu by duty uhuu ghumi thi chyi u xxii dichhi chyi flight uhuu ghu y Uthup i

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 3 ปีที่แล้ว +10

    Thank you brother.
    It's a great opportunity to know about this kind of legand.

  • @raghusharma7054
    @raghusharma7054 4 ปีที่แล้ว +27

    கவர்ச்சி குரல் குயில் ஜமுனாராணி அவர்கள் .......

  • @krparthasarathy5159
    @krparthasarathy5159 4 ปีที่แล้ว +10

    excellent voice and good interview by RJ Manna

  • @sundaramsankaranarayanan868
    @sundaramsankaranarayanan868 3 ปีที่แล้ว +9

    Her song azhagu brahmachari in film Satharam musuc my G. Ramanathan is superb . One of my favourite singer Jamuna Rani and also Jikki.

  • @manickammahalingam835
    @manickammahalingam835 3 หลายเดือนก่อน

    Excellent songs

  • @rathinasamyvmpatti1079
    @rathinasamyvmpatti1079 4 หลายเดือนก่อน

    இனிமையானகுரல்.

  • @nkgopalakrishnan4092
    @nkgopalakrishnan4092 2 ปีที่แล้ว +4

    Tremendous voice

  • @guruswamysubramanian6833
    @guruswamysubramanian6833 ปีที่แล้ว +1

    On hearing of songs sung by Jamuna sorrows will be gone peace will come to our mind

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +7

    சூப்பர்! மயக்கும் குரலழகி ஜமுனாராணீமா!!!!! 👸

  • @kalyanisampath6915
    @kalyanisampath6915 2 ปีที่แล้ว +2

    சூப்பர்

    • @kalyanisampath6915
      @kalyanisampath6915 2 ปีที่แล้ว +1

      விக்கல் பாடல் ஆசையும்..குலேபகாவலி

  • @kanagam551948
    @kanagam551948 6 ปีที่แล้ว +24

    Wonderful voice with excellent accent by Jamunarani had given life to many songs which will remain ETERNAL

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 2 ปีที่แล้ว

    Madam Super Song Arumai Fendastic Valka Valamudan

  • @sunands9795
    @sunands9795 3 ปีที่แล้ว +2

    Forgotten Deivapiravi film
    Ivar kana, ivar bana inda song onnu iruku .
    Mayakara Madiri valaindu
    Kodukum voice. 1st class
    Tone.

  • @rajasekaransivaraman3536
    @rajasekaransivaraman3536 2 ปีที่แล้ว

    அழகுப் பிசிறு இவர் பாடல்களில் மிக அருமையாக இருக்கும்.

  • @vasanthkumarj5816
    @vasanthkumarj5816 2 ปีที่แล้ว

    அருமை அருமை யானபாடல் 😀😀😀😀

  • @marybavanthi9657
    @marybavanthi9657 2 ปีที่แล้ว +2

    Jamuna rani amma great singer

  • @thavaseelanmanjula6859
    @thavaseelanmanjula6859 6 ปีที่แล้ว +9

    ஜமுனா அம்மா ரசிகர்ஆகிவிட்டேன்
    🌷 🌷

  • @happyreddy9354
    @happyreddy9354 3 หลายเดือนก่อน

    M.N.ராஜம் அம்மாவிற்கு ஜமுனா ராணி குரல்..அருமையாக இருக்கும்

  • @parvathiramanr4941
    @parvathiramanr4941 2 ปีที่แล้ว

    அறுமையான சூப்பர் பாடல்கள்

  • @rselvamani2214
    @rselvamani2214 3 ปีที่แล้ว +3

    Longlivesongsfromhersweetvoice

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 2 ปีที่แล้ว +3

    பழமைபாடல்என்றும்இனிமை.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 ปีที่แล้ว

    வசீகரமானகுரல்வாழ்கநன்றி

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 ปีที่แล้ว +4

    ஜமுனாராணி பாடிய பாடல்கள்அனைத்தும் சூப்பர்.கைதிகண்ணாயிரம் பாடல்கள் உதாரணம்.

  • @user-fi9fk6km2p
    @user-fi9fk6km2p 8 หลายเดือนก่อน

    Fantastic and super cute voice and selection. I like too much. 👌👍👏🙏

  • @valayapathir9616
    @valayapathir9616 3 ปีที่แล้ว +1

    அம்மாஜமுனாஇராணிஅவர்களின்இனியகுரல்சொக்கவைக்கும்சுகராகம்தேவகானதித்திப்புகேட்டுக்கொண்டேஇருக்கத்தூண்டும்கற்கண்டுப்பாடல்ஆட்டம்போடவைக்கும்அசத்தல்கீதம்.

  • @nathangowri9927
    @nathangowri9927 5 ปีที่แล้ว +6

    பிறமாதம்..எனக்கு பிடித்த பாடகி

  • @sankarr9519
    @sankarr9519 ปีที่แล้ว

    அருமை Madam Voice.

  • @chandrasekar8111
    @chandrasekar8111 4 ปีที่แล้ว +6

    Pl.play sinhalay(srilanka songs) songs of great Jamuna Rani madam

  • @padmashreeb3481
    @padmashreeb3481 2 ปีที่แล้ว +2

    அருமையான குரல் மற்றும் உச்சரிப்பு.

  • @vijayasundaraml794
    @vijayasundaraml794 3 ปีที่แล้ว

    Varalakshmi nice thanks

  • @MdAbdulrahman31
    @MdAbdulrahman31 5 ปีที่แล้ว +5

    I love jamuna amma songs

  • @sriangalammanfilms4051
    @sriangalammanfilms4051 2 ปีที่แล้ว

    சூப்பர் அருமை ஈரோடு ராஜா இயக்குனர்

  • @muniandybala8037
    @muniandybala8037 6 หลายเดือนก่อน

    Golden songs and voice . Feel like want to go back to 1950s.

  • @nirmalkumarbabu22
    @nirmalkumarbabu22 ปีที่แล้ว +1

    She has unique voice ... with lots of attracting items .. Great

  • @kalyan1778
    @kalyan1778 4 ปีที่แล้ว +7

    Super different voice with different modulation. The only lady voice with honey voice in cinema world.

  • @nirmalathani6383
    @nirmalathani6383 5 หลายเดือนก่อน

    Super

  • @murugesanp7699
    @murugesanp7699 3 ปีที่แล้ว +9

    அறுமையான பழய நினைவுகள்

    • @mercykutty8208
      @mercykutty8208 5 หลายเดือนก่อน

      அவர்கல்தெலுங்குபாட்டுகல்பேரடுங்கா

  • @user-rt4si1kl2j
    @user-rt4si1kl2j 8 หลายเดือนก่อน

    ❤மறக்கமுடிபுமா

  • @balasubramaniannbalasubram2509
    @balasubramaniannbalasubram2509 3 ปีที่แล้ว +1

    Verysuper

  • @illangovanc4556
    @illangovanc4556 2 ปีที่แล้ว +1

    Oldisgold sweetsongs

  • @padmapadmavathi9900
    @padmapadmavathi9900 2 ปีที่แล้ว

    Very nice songs madam jamuna is very special 👌 ❤ 😍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏great

  • @mercykutty8208
    @mercykutty8208 5 หลายเดือนก่อน

    எவலவுஆழகாபாடியிறுகிறார்கல் இலங்கைவாஒலியில்அவலுவாஇபர்கல்பாடுகல்இவர்தாண்பாடியதுசேரல்வதுஇலையே

  • @chandrachandra3269
    @chandrachandra3269 ปีที่แล้ว

    So super excited. Jamunarani Anna God bless your

  • @vkrishna9764
    @vkrishna9764 4 ปีที่แล้ว +7

    Semma voice great ledgnet jamuna rani Amma excellent singer

  • @ravichandran2997
    @ravichandran2997 3 ปีที่แล้ว +2

    Voiceful voice.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +1

    தேன் சிந்தும் குரலுக்கு சொந்தக்காரர்.ஜமுனாராணி
    அம்மா🙏🏻

  • @baluk2755
    @baluk2755 3 ปีที่แล้ว +2

    Excellent voice
    .k Bali Chennai

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 ปีที่แล้ว

    காலத்தால் அழியாத அருமையான பாடல்கள்

  • @ebinezeryesurathinam9720
    @ebinezeryesurathinam9720 ปีที่แล้ว

    I am jamunaranis fan, very happy brother, thank you

  • @VignsehVignesh
    @VignsehVignesh 5 หลายเดือนก่อน

    Ennakku old songs romba bdikkum my age 26 tha ❤❤👍🙏

  • @p.vmurlidhar5070
    @p.vmurlidhar5070 4 ปีที่แล้ว +3

    Sweet voice

  • @cvelu9896
    @cvelu9896 5 ปีที่แล้ว +10

    Wonderful songs which serves me full of energy and a mind blowing mood. All the appreciations for this marvellous singer.

  • @ramachandrans8324
    @ramachandrans8324 4 ปีที่แล้ว +1

    Cute voice....i love jamuna rani amma

  • @subramanian4321
    @subramanian4321 3 ปีที่แล้ว +5

    "படிக்கவேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா"
    மறக்க, மறக்க மறக்க வே முடியாத
    பாடல்!

  • @rajedward742
    @rajedward742 ปีที่แล้ว

    I like jamunarani, s songs

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 ปีที่แล้ว +1

    unakkaga va nnan unakkaga va is my favourite.

  • @pandianraja6037
    @pandianraja6037 4 ปีที่แล้ว +22

    காலத்தால்அழியாத இனிமையானகுரல்

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 3 ปีที่แล้ว +4

    L r ஈஸ்வரி அம்மாவிற்கு சீனியர் அக்கா ஒரு படி மேல

  • @vasukipillai1166
    @vasukipillai1166 5 ปีที่แล้ว +3

    Lovely singer she's my favorite singer and my heart

  • @maruthavanan4458
    @maruthavanan4458 3 ปีที่แล้ว +3

    பாட்டென்று கேட்டேன், பரவசமாநேன்.

  • @SudhaShankran
    @SudhaShankran 4 ปีที่แล้ว +2

    Very enjoyable

  • @mercykutty8208
    @mercykutty8208 5 หลายเดือนก่อน

    ஜமுணாராணி ஜிக்கிபாடும்வதுபேரல்கிறிதவர்கல்பாட்டுகல்உண்டா

  • @durai5352
    @durai5352 ปีที่แล้ว +1

    தமிழின் அழகை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார்

  • @janakiramanthangaraju1125
    @janakiramanthangaraju1125 2 ปีที่แล้ว

    ketka ketka thigatatha padalgal

  • @vennilamoun3471
    @vennilamoun3471 2 ปีที่แล้ว

    Arumai

  • @mercykutty8208
    @mercykutty8208 5 หลายเดือนก่อน

    பிலிஸ் ஒஸ்முர்

  • @kanmaniarkanmani1971
    @kanmaniarkanmani1971 ปีที่แล้ว

    Very nice programme

  • @srinivasannarayanasamy6441
    @srinivasannarayanasamy6441 4 ปีที่แล้ว +1

    Top class cine song Singer,

  • @murugesankaruppiah9537
    @murugesankaruppiah9537 2 ปีที่แล้ว

    என்றென்றும் இனிமை இளமை

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 2 ปีที่แล้ว +5

    அம்மாவின் குரலுக்கு நான் அடிமை தமிழுக்கு பெருமை சேர்த்த இசைமகள் வாழ்க வளமுடன்🙏🙏

  • @subramaniana5815
    @subramaniana5815 ปีที่แล้ว

    Super. Song

  • @thulasikesav3366
    @thulasikesav3366 11 หลายเดือนก่อน

    👌

  • @csekars6248
    @csekars6248 2 ปีที่แล้ว

    Old is gold exelant songs

  • @Subramaniam480
    @Subramaniam480 ปีที่แล้ว

    Mesmerising voice and soothing song

  • @saibabasaibaba9726
    @saibabasaibaba9726 ปีที่แล้ว

    manam semmaiyaagum voice ..kayal

  • @arulprakasham9753
    @arulprakasham9753 ปีที่แล้ว

    Penn paarka mapillai vantha podunga my favorite song

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 ปีที่แล้ว

    ஆகா அருமையானகுரல்வளம்ஜமுனாராணிஅம்மாவுக்கு

  • @arunaramesh540
    @arunaramesh540 3 ปีที่แล้ว +3

    மாமா, மாமா நிச்சயம் கேக்கணும். விக்கல் பாட்டு - உன்னை கண் தேடுதே. அப்பப்பா, எவளோ அழகான பாடல்கள் பாடியிருக்காங்க. அந்த jerky feel ஐ sensual ஆ மட்டுமில்ல, சோகத்துக்கும் அழகா பயன்படுத்துவாங்க. ஜமுனா ராணி அம்மா குரல் ராணி

  • @ashokaks6307
    @ashokaks6307 4 ปีที่แล้ว +2

    Classic quality

  • @premachakku1031
    @premachakku1031 6 ปีที่แล้ว +7

    I love Jamuna Rani's voice. It is unique.

  • @vetrivel5572
    @vetrivel5572 2 ปีที่แล้ว

    Marvellous program

  • @ashokaks6307
    @ashokaks6307 4 ปีที่แล้ว +1

    Superbbbbbbbb

  • @stanislaussylvester2519
    @stanislaussylvester2519 4 ปีที่แล้ว +3

    Lovely and memorable songs. You can always listen to these songs any time

  • @viswanathans2105
    @viswanathans2105 ปีที่แล้ว

    A very talented singer. She should have got place no.2 among Tamil singers after PS. But MDs used her very occasionally . God should have shown her more grace.

  • @k.murugank.murugan1907
    @k.murugank.murugan1907 3 ปีที่แล้ว

    K.jamunarani sweet voice

  • @selvamrselvamraju8138
    @selvamrselvamraju8138 2 ปีที่แล้ว +2

    super voice. I. want. more

  • @balusamyp9133
    @balusamyp9133 3 ปีที่แล้ว

    Fabulous songs.

  • @muniyasamymuniyasamy7252
    @muniyasamymuniyasamy7252 10 หลายเดือนก่อน

    இனிய குரல்.

  • @sebastianshashiitharannair6238
    @sebastianshashiitharannair6238 4 ปีที่แล้ว

    Sweet Voice.and. I. Like the way
    She. Sing. In. Different. Voice