மயில் இறகு கொண்டு வருடுவதுபோல் மனதை வருடும் ஜி.ராமநாதன், MSV, K.V. மகாதேவன் பாடல்கள் | Melody Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 58

  • @velusamyg7936
    @velusamyg7936 4 หลายเดือนก่อน +3

    தேவகானங்கள்! தெய்வீக இராகங்கள்!! மீண்டசொர்க்கம்!!! சாகா வரம் பெற்ற அமுத கானங்கள் 👍🙏

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +5

    இதுபோன்ற இனிய காதல் பாடல்களைக்கேட்டால் உண்மையில் உறக்கம் கண்களைத் தழுவ இனிக்கும் இன்ப இரவே உருவாகும் இப்பாடல் பதிவிற்கு நன்றி

  • @rajendransubburaj7223
    @rajendransubburaj7223 ปีที่แล้ว +1

    கேட்டவுடன் நெஞ்சம் துள்ளுதே இனிமையான பாட்டு அருமையான இசை
    சிறப்பான இசை. திகட்டவே இல்லை.

  • @BaburajBabu-z7k
    @BaburajBabu-z7k 2 หลายเดือนก่อน

    தேனில் நனைத்து ஊட்டிய து போல் உள்ளது பலா சுளை. பாடல்கள் நன்றி

  • @sanantonioanything4196
    @sanantonioanything4196 ปีที่แล้ว +1

    மயக்கு ம்மாலை. காலை. இரவு என எப்போது கேட்டாலும் மணம் மயங்கும் பாடல்.

  • @arulzelian336
    @arulzelian336 5 ปีที่แล้ว +8

    G. ராமநாதன் ஒரு சகாப்தம் !!!

  • @DhakshnaMurthy-oc5vd
    @DhakshnaMurthy-oc5vd 4 หลายเดือนก่อน

    Best collection of songs. Memorable one.thanks.

  • @rajasekarsaroja4999
    @rajasekarsaroja4999 3 ปีที่แล้ว +3

    All songs excellent Sir. All voices super super..

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +3

    அழகு. நடிகைகள்.. அப்போது.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว

    பாடல்கள் அருமை.. பெருமை மிக்க இசை பாடல் வரிகள்

  • @g.dakshinamoorthy4464
    @g.dakshinamoorthy4464 5 หลายเดือนก่อน +1

    தேனிசை தென்றல் காதில் தேன் பாயிது

  • @thiagarajankanthimathinath5586
    @thiagarajankanthimathinath5586 ปีที่แล้ว +1

    All the old songs are based with carnatic Ragas by the Music Directors singers like A M Raja Jikki T Loganathan ,TMS P S Janaki MSR MLV Dr Sirgazhi G Rajan Hardly Rendered their Service to Music and TAMIL Language they are Respectable ( MKT was) Legends are living with us

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 5 ปีที่แล้ว +2

    மயக்கும் AM ராஜா ஜக்கியின் குரல். இனிமையான இசை அமைப்பு

  • @Jaffar540
    @Jaffar540 ปีที่แล้ว

    This is another sleep-inducing song better than sleeping pills. One of the best songs by Rajah-Jikki combo. May their souls rest in peace.

  • @sabapathya7546
    @sabapathya7546 4 วันที่ผ่านมา

    Very good music I like all the songs

  • @cvelu9896
    @cvelu9896 4 ปีที่แล้ว +5

    Sweet to heart, pleasant to eyes, energetic to ear, while listening these songs, there is a feeling in me that I float in the air saying the the sweetness to the birds that fly happily.

  • @muthiahsingammal5355
    @muthiahsingammal5355 3 ปีที่แล้ว

    3000 years aanaloom manthai vittu neengatha geethangel I love the old songs.

  • @sappadurai3662
    @sappadurai3662 4 ปีที่แล้ว +1

    Sir Mayakkum malai song music composed by K.V.Mahadevan for the film Koondukili & used in Gulebagavali the same director&producer is T.R.Ramanna.

  • @kalaivananpackirisamy5876
    @kalaivananpackirisamy5876 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பாடல்கள்.

  • @egambaramt
    @egambaramt 5 ปีที่แล้ว +2

    கேட்க கேட்க இனிமையான ரசனைமிக்க பாடல்கள். 100/100

    • @gunaseelank7456
      @gunaseelank7456 4 ปีที่แล้ว

      சூப்பர் ஹிட் பாடல்

  • @rajanbalakrishnan2024
    @rajanbalakrishnan2024 ปีที่แล้ว

    Audio quality excellent

  • @zackallan9682
    @zackallan9682 6 ปีที่แล้ว +2

    What a evergreen oldies can never fade n beautiful melodies songs.

  • @zackallan9682
    @zackallan9682 6 ปีที่แล้ว +5

    Great role of MGR in movies n his contribution to Tamil Nadu,may his soul rest in peace.

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 ปีที่แล้ว

    இனிமையான பாடல்களின் தொகுப்பு! சில பாடல்களுக்கு ஒலிப்பதிவு சரியில்லை! அதாவது ஸ்டீரியோ எஃபெக்ட் இல்லாமல் ஒரு பக்கம் மட்டும் பாடல் ஒலிக்கிறது! இனிவருங்காலங்களில் இக்குறைபாடு இல்லாமல் சரிபார்த்துக் கொள்ளவும்! வாழ்த்துகள்!!

  • @vijayalakshmimanoharan655
    @vijayalakshmimanoharan655 4 หลายเดือนก่อน

    Super honey ❤😢mano

  • @ganapathybaby2414
    @ganapathybaby2414 6 ปีที่แล้ว +7

    பட்டுக்குரல் குயில் குரல் பசுமையான இசை அற்புதம் உங்கள் படைப்பு

  • @subramanianb
    @subramanianb ปีที่แล้ว

    Superbly nostalgic

  • @ganesans3373
    @ganesans3373 3 ปีที่แล้ว

    Very nice beautiful song

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 6 ปีที่แล้ว +4

    All are very nice songs Evergreen songs Tamil cinema always does a great work in selection of Immortal songs!

    • @dhanushbasu686
      @dhanushbasu686 5 ปีที่แล้ว

      All languages old cinemas songs dances music lyrics,oh my good God feel very earthly,healthy,wealthy in heartily.soulfully.oh words I am searching for.beatifully written picturized directed actors actress dancers villains were also so very elegant really yester years cinemas are goldo gold man.super .TKS .vmv.tfm kands.whoever of bringing heritage cinemas.oh thank you all again

  • @shanmugaanandgovindaraju6387
    @shanmugaanandgovindaraju6387 6 ปีที่แล้ว +7

    Thank u 'Tamil Cinema' U guys are always taking me to my Childhood 😍😍

    • @AlAl-nb8dv
      @AlAl-nb8dv 6 ปีที่แล้ว

      shanmuga anand Govindaraju vkhawwerhgg p

    • @vaishnavinagarajan4871
      @vaishnavinagarajan4871 6 ปีที่แล้ว

      shanmuga anand Govindaraju gjljj

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 4 ปีที่แล้ว +1

    GOLD GOLD GOLD....nothing else to say

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 2 ปีที่แล้ว

      Very romantic pair hear the music. Voice.lovelyso clear by antha jikki pair.

  • @nagarajantrajabt6495
    @nagarajantrajabt6495 9 หลายเดือนก่อน

    Always super song

  • @TomKhanthas
    @TomKhanthas 10 หลายเดือนก่อน

    Iravinil aattam ... Can anyone interpret this song better than Nadigar Thillagam ?

  • @muthiahsingammal5355
    @muthiahsingammal5355 3 ปีที่แล้ว

    Alagu tamil alagana music alagana varigal sweety songs.

  • @rajasingam3054
    @rajasingam3054 5 ปีที่แล้ว

    truly enchanting words of love felt. by the writer heart.

  • @karupayahsuntheres
    @karupayahsuntheres 2 ปีที่แล้ว

    Beautiful song's

  • @elangoa2144
    @elangoa2144 6 ปีที่แล้ว +7

    Old is gold

  • @mahalingamn1953
    @mahalingamn1953 2 ปีที่แล้ว

    Shivaji the great actor

  • @thinakaransn7743
    @thinakaransn7743 5 ปีที่แล้ว +1

    Super songs

  • @ganesans3373
    @ganesans3373 3 ปีที่แล้ว

    Kadhil then vanthu payuthu

  • @egambarams7811
    @egambarams7811 5 ปีที่แล้ว

    Egambaram

  • @thanara
    @thanara 6 ปีที่แล้ว +6

    இதுதான் அமுதகானமோ

  • @MarimuthuMarimuthu-ss9vf
    @MarimuthuMarimuthu-ss9vf 3 หลายเดือนก่อน

    ரொம்ப சவுண்ட் இருக்கும் ரொம்ப ரொம்ப கம்மியா இருக்குது வால்யூம் ரொம்ப கம்மியா வச்சிருக்கீங்க ஒன்னுத்துக்கும் உபயோகமில்லாத பாட்டு மானாவாரி டிஜிட்டல் வைக்கிறீங்க ஒரு நல்ல கருத்தான மக்கள் எல்லாம் சவுண்ட் குறைவா வைக்கிறீங்க கொஞ்சம் சவுண்ட் கொஞ்சம் கூட்டி வைங்க

  • @vivekanandanb336
    @vivekanandanb336 ปีที่แล้ว

    old is. gold

  • @krishnanramannair1897
    @krishnanramannair1897 2 ปีที่แล้ว

    Super songs