P. LEELA SPECIAL PODCAST-Weekend Classic Radio Show | RJ Sindhu | P. லீலா ஸ்பெஷல் |Original HD Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • WEEKEND CLASSIC PODCAST:: A GIFTED VOICE "P. லீலா" ஸ்பெஷல்.
    சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ சிந்து தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் GIFTED VOICE "P. லீலா" அவர்களின் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் பாடகி பாடிய படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்!
    TRACK LIST ::
    CLICK on the timing mentioned below to listen your favorite Song.
    ► 01:31 - Vaanga Machan Vaanga - வாங்க மச்சான் வாங்க
    ► 06:55 - Kannum Kannum Kalandhu - கண்ணும் கண்ணும் கலந்து
    ► 13:44 - Aaha Inba Nilaavinile - ஆஹா இன்ப நிலவினிலே
    ► 18:09 - Thazhayaam Poomudichi - தாழையாம் பூமுடிச்சி
    ► 23:59 - Nenjil Kudiyirukkum - நெஞ்சில் குடியிருக்கும்
    ► 27:49 - Yenaiyaalum Mery - எனையாலும் மேரி
    ► 31:22 - Yendru Thaniyum - என்று தணியும்
    ► 34:31 - Konjum Salangai - கொஞ்சும் சலங்கை
    ► 38:01 - Saanthu Pottu - சாந்து பொட்டு
    ► 42:24 - Maappillai Doi - மாப்பிள்ளை டோய்
    ► 45:31 - Sundari Soundari - சுந்தரி சௌந்தரி
    ► 48:56 - Neeye Gathi Eswari - நீயேகதி ஈஸ்வரி
    ► 52:03 - Mugatthil Mugam - முகத்தில் முகம்
    ► 55:18 - Villendhum Veerarellam - வில்லேந்தும் வீரரெல்லாம்
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of A gifted voice of Tamil Cinema "P. Leela" Tamil movie songs along with some unheard & interesting stories from her career. Your host for this show is RJ Sindhu. We hope you like our presentation. Enjoy the Show!
    SONG DETAILS ::
    Song-1 : Vaanga Machan Vaanga
    Album : Madurai Veeran
    Singer : T.M. Soundararajan, P. Leela
    Music : G. Ramanathan
    Lyricist : Udumalai Narayanakavi
    Song-2 : Kannum Kannum Kalandhu
    Album : Vanjikkottai Vaaliban
    Singer : P. Leela, Jikki
    Music : C. Ramchandra
    Lyricist : Kothamangalam Subbu
    Song-3 : Aaha Inba Nilaavinile
    Album : Maya Bazaar
    Singer : Ghantasala, P. Leela
    Music : Ghantasala
    Lyricist : Thanjai .N. Ramaiah Das
    Song-4 : Thazhayaam Poomudichi
    Album : Bhaaga Pirivinai
    Singer : T.M. Soundararajan, P. Leela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-5 : Nenjil Kudiyirukkum
    Album : Irumbu Thirai
    Singer : T.M. Soundararajan, P. Leela
    Music : S. V. Venkataraman
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-6 : Yenaiyaalum Mery
    Album : Missiamma
    Singer : P. Leela
    Music : S. Rajeswara Rao
    Lyricist : Thanjai .N. Ramaiah Das
    Song-7 : Yendru Thaniyum
    Album : Kappalottiya Thamizhan
    Singer : P. Leela
    Music : G. Ramanathan
    Lyricist : Subramania Bharathiyar
    Song-8 : Konjum Salangai Oli
    Album : Konjum Salangai
    Singer : P. Leela
    Music : K.V. Mahadevan
    Lyricist : Ku.Ma. Balasubramaniyam
    Song-9 : Chanthu Pottu
    Album : Sivagangai Seemai
    Singer : P. Leela, Jamuna Rani, Chorus
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-10 : Maappillai Doi
    Album : Manampol Mangalyam
    Singer : P. Leela, A.M. Rajah
    Music : A. Ramarao
    Lyricist : Kanaka Surabhi
    Song-11 : Sundari Soundari
    Album : Thooku Thooki
    Singer : P. Leela, T.M. Soundararajan, A.P. Komala
    Music : G. Ramanathan
    Lyricist : A. Maruthakasi
    Song-12 : Neeye Gathi Eswari
    Album : Annaiyin Aanai
    Singer : P. Leela
    Music : S.M. Subbiah Naidu
    Lyricist : A. Maruthakasi
    Song-13 : Mugatthil Mugam
    Album : Thanga Padhumai
    Singer : T.M. Soundararajan, P. Leela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-14 : Villendhum Veerarellam
    Album : Gulebakavali
    Singer : Trichy Loganathan, P. Leela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Thanjai .N. Ramaiah Das
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #pleela #saregamatamil #podcast

ความคิดเห็น • 276

  • @TheAsanali
    @TheAsanali ปีที่แล้ว +17

    ஊதியம் குறைவாக இருந்தாலும் ஊதாரித்தனமில்லாமல் மக்கள் உற்சாகமாக வாழ்ந்தார்கள்.

  • @palrajpvrk6023
    @palrajpvrk6023 5 ปีที่แล้ว +31

    இந்தம்மா பாடல்கள் கேட்டாலே
    மனநிறைவோடு உறங்கலாம்

  • @gurun7829
    @gurun7829 2 ปีที่แล้ว +7

    அம்மா அவர்களின் குரல் இனிமையாக உள்ளது.

  • @kathiresanks6229
    @kathiresanks6229 2 ปีที่แล้ว +6

    Super.நல்ல பாடகி. ஏனோ ஒரு கால் கட்டத்தில் பாடுவதை நிறுத்திவிட்டார்.நமக்கு பேரிழப்பு.

  • @jikky08
    @jikky08 3 ปีที่แล้ว +23

    கம்பீரமான லீலாவின் குரலில். பாடல்கள் கேடபதற்கு மிக அருமை.
    வழங்கியமைக்கு நன்றி.

  • @msaravanan882
    @msaravanan882 3 ปีที่แล้ว +12

    திருமதி.P லீலா அவர்கள் பெயர் கேட்டிருக்கேன,ஆனால் அவர் பாடிய பாடலகளை கேட்டேன் அத்தனையும் மிக அருமை. இவர் பாடியதுதான் என்பதை தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி.

  • @krishumarkumar2034
    @krishumarkumar2034 3 ปีที่แล้ว +9

    Kannum kannum.. Cosinger Jikki Amma... Another Legend 💜😊😊😊

  • @nasarvilog
    @nasarvilog 4 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பாடல்கள் ஓல்ட் இஸ் கோல்ட் மிகவும் அருமையான குரல்கள்

    • @madasamy5792
      @madasamy5792 3 ปีที่แล้ว

      𝕶𝖒 𝖕𝖎𝖈𝖈

  • @thangavel.r8178
    @thangavel.r8178 3 ปีที่แล้ว +11

    இவரது பாடலை பல முறை
    கேட்டுவிட்டேன் மிகுந்த மகிழ்ச்சி

  • @ashokkumard1744
    @ashokkumard1744 15 วันที่ผ่านมา

    Super songs.
    Old songs ever ever memorable
    I like G.Ramanatban, MSV- Ramamoorthy, K.V.Mahsdevan, ILAYRAJA
    These music directors are great gift to TAMILNADU
    Many thanks for uploading

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 3 ปีที่แล้ว +3

    வணக்கம். சிறந்த பாடகி. வணங்குகிறேன்.

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 2 ปีที่แล้ว +4

    Excellent song. Old is gold. She is an amazing singer. With Greetings, Bharat Maataki Jai.

  • @bhanumathikrishnamurthy410
    @bhanumathikrishnamurthy410 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் வரிகள் மனதுக்கு இதமாகவும் சுகமாகவும்இருந்தது நன்றிமா

  • @sankarudaya1657
    @sankarudaya1657 2 ปีที่แล้ว +2

    இனிமையான குரல். சூப்பர்ஹிட் பாடல்கள். அருமை அருமை.

  • @sivajuttu6623
    @sivajuttu6623 3 ปีที่แล้ว +7

    What a divine voice great leelamma

  • @7d2h3an9d8
    @7d2h3an9d8 4 ปีที่แล้ว +10

    She has a smooth , pleasant, n pleasing voice.

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 2 ปีที่แล้ว +4

    R.J.Sindu,super compilation. P.Leela Amma sang extremely well .

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 ปีที่แล้ว +1

    பி.லீலா அம்மா அவர்கள் பாடல்கள் சூப்பர் 🖐✋😎😃

  • @rimdeen5416
    @rimdeen5416 3 หลายเดือนก่อน +1

    SUPER SUPER

  • @baburajpv4372
    @baburajpv4372 4 ปีที่แล้ว +16

    P Leela the best in the industry ...till now ...nobody can cross her .....a blessed singer both Classical and film songs..

  • @ramasamya2391
    @ramasamya2391 4 ปีที่แล้ว +6

    இனிமையான குரல் வாழ்த்துக்கள்

    • @ranishanmugam3779
      @ranishanmugam3779 11 หลายเดือนก่อน

      Very nice good voice.❤❤

  • @MuruganMurugan-yq7be
    @MuruganMurugan-yq7be 3 ปีที่แล้ว +6

    தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து. நடை நடந்து .வாழையிலை போல வந்த பொன்னம்மா எங்கள் லீலம்மா.🙏🙏தமிழர்களின் வாழ்வில் ❤️❤️❤️ இசை தானம்மா எங்கள் டிஎம்எஸ் அய்யா பி லீலம்மா 👍👍👍

    • @venkatesang9518
      @venkatesang9518 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @venkatesang9518
      @venkatesang9518 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @venkatesang9518
      @venkatesang9518 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @venkatesang9518
      @venkatesang9518 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 ปีที่แล้ว +1

    லீலா வின் குரலானது இனிமையும் அழுத்தமும்
    கொண்டது. சீரங்கத்தார்.
    சுசீலாவின் குரல் இனிமை.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 2 ปีที่แล้ว +6

    Exceptional voice and rendition of all varieties of songs. Nostalgic memories.

  • @parameswarans2752
    @parameswarans2752 3 ปีที่แล้ว +5

    Thanks for the nice collection 👍

  • @paulrajveerapathiran7143
    @paulrajveerapathiran7143 4 ปีที่แล้ว +9

    A unique and great voice.Good match for TMS voice. !!!

  • @NkvKumar-to8do
    @NkvKumar-to8do 4 หลายเดือนก่อน

    Eiravu Neram 9/ Maniku Mele Leela Amma Padalkalai Kettu Rasippom Miga Arumaiyana Padalkal Maraka Mudiya thu Thankyou Vazhthukkal Om namah shivaya thirusitrambalam

  • @padmanabants8795
    @padmanabants8795 2 ปีที่แล้ว +6

    இவ்வளவு அருமையான பாடல்களை பாடியுள்ளாரா பி.ஷீலா அம்மா? அவருடைய காலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் அனைவருக்கும் நமது வணக்கமும் நன்றியும்.

  • @gpreemeela2163
    @gpreemeela2163 11 หลายเดือนก่อน +1

    One of the best voices of South Indian Cinema with a solid Karnatic music knowledge equally famous as a devotional musician and very popular solo concert artist esp in devotional music throughout Kerala and Tamilnadu temple festivals.She has sung the folk style songs vaanga matchaan and all time favourite Thaalayaam poo mudichu.Dedicated her life to music and devotion.Such programmes also should include her songs in other languages like Telugu Malayalam Kannada and Sinhalese to know the artists talent.
    Congratulations for the nice presentations
    both as a karnatic

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 ปีที่แล้ว +7

    இரு பெரும் பாடகிகள், இரு பெரும் நாட்டிய நடிகைகள்.

  • @rajagopalm6659
    @rajagopalm6659 4 ปีที่แล้ว +6

    லீலா குரல் இனிது வர்ணித்த சிந்துவுக்கு நன்றி

  • @sranganathans6560
    @sranganathans6560 2 ปีที่แล้ว +4

    Almost all her duets with the legend TMS are hits and still popular

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 ปีที่แล้ว +1

    எங்களின் பொற்காலம் அந்த காலம்.பழமை என்றும் பெருமை கொண்டது.உயர்ந்த ஆங்கில வழி கல்வி பயின்ற தங்களின் தமிழ் ஏன் இப்படி ஏற்ற இறக்கம் தேவையில்லை.பதிவு அருமை.ஆனால் தங்கள் தமிழ்.......

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu 6 ปีที่แล้ว +22

    P LEELA was one of the outstanding singers inthesouthern film industry பிடித்தமான பாடகி

  • @chandranpandian5236
    @chandranpandian5236 2 ปีที่แล้ว +1

    A good tribute to P.Leela Amma. Thank you Sindhu
    G.CHANDRA SEKARA PANDIAN
    DINDIGUL

  • @chendilvelv
    @chendilvelv 3 ปีที่แล้ว +2

    உத்தமபுத்தின் பாடல் காத்திருப்பான் கமலக்கண்ணன் சேர்த்து இருக்க வேண்டும்

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 6 ปีที่แล้ว +10

    Wow !!! Another living legent from South
    Dr Soma, Malaysia

    • @krvramani
      @krvramani 3 ปีที่แล้ว

      All songs of Carnatic music base and terribly melodious!

  • @thanikasalamnarayanan5186
    @thanikasalamnarayanan5186 ปีที่แล้ว +1

    Super

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 ปีที่แล้ว +5

    அருமையான குரல் ..அனுபவித்துப் பாடும் பாங்கு ..எந்த வகையான பாடல்களானாலும் அமுதமாக ஒலிக்கும் நம் காதுகளில் ...
    இவரின் எல்லாப் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் ...

  • @dharmasri4287
    @dharmasri4287 4 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்கள்...

  • @ramlakshmiravikumar5499
    @ramlakshmiravikumar5499 ปีที่แล้ว +2

    Old artists performance never beat by current artists. They are dedicated, truthful, hard working humbled, trusted.
    But there is no the above qualities present cine world

  • @Osho55
    @Osho55 5 ปีที่แล้ว +5

    Muralidhara Hare Mohana Krishna is a great song of hers.
    Nithirai Illaiyadi Nimmadhi Illaiyadi is another classic.

  • @skalimuthu131
    @skalimuthu131 หลายเดือนก่อน

    Super songs

  • @ramamoorthikaruppaiah6181
    @ramamoorthikaruppaiah6181 4 ปีที่แล้ว +6

    லீலாவின் பாடல் மக்களுக்கு ஒரு வரம்

  • @wutyi7690
    @wutyi7690 4 ปีที่แล้ว +6

    The legend and so nice play back singer.

  • @vkrishna9764
    @vkrishna9764 4 ปีที่แล้ว +12

    Great ledgnetry singer Leela Amma unique voice only one singer

  • @saba6601
    @saba6601 6 ปีที่แล้ว +7

    Super selection Sindhu-Regards Dr Sabapathy ( Singapore,Film archivist & 78rpm Indian Records collector.)

  • @k.kperumal8894
    @k.kperumal8894 4 ปีที่แล้ว +10

    P.leela voice is excellent her melody raag is always remember ed..commander KKP kumbakonam

  • @sumangalasumangala3369
    @sumangalasumangala3369 13 วันที่ผ่านมา

    Leelamms is the greatest singer

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 2 ปีที่แล้ว +1

    என்ன அருமை👌

  • @shefana7868
    @shefana7868 4 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @paleeswarandoraisamy817
    @paleeswarandoraisamy817 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு.

  • @kkperumal7001
    @kkperumal7001 3 ปีที่แล้ว +5

    P.leela songs are ever green old is gold I had seen many films where she had contributed worth mentioning

  • @venkatrao5435
    @venkatrao5435 4 ปีที่แล้ว +5

    A great Singer in Tamil n TELUGU in 1950n 60s.. All duets of LEELA n Ghantasala r great success in both languages with super melody . !!!

  • @muniyandymuthusamy9272
    @muniyandymuthusamy9272 4 ปีที่แล้ว +11

    பலே திருடன் படத்தில் லீலா அவர்கள் பாடிய "எங்குமே ஆனந்தம் " என்ற மிக இனிமையான பாடலை சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும்.

  • @n.n.thangavelu4779
    @n.n.thangavelu4779 3 ปีที่แล้ว +1

    SUPER SUPER SUPER SUPER SUPER

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 ปีที่แล้ว +4

    நவரசங்களிலும் பாடி திரை உலகில் அசத்தியவர் P.லீலா அவர்கள்.

  • @savijayakumar3457
    @savijayakumar3457 2 ปีที่แล้ว +2

    கண்ணும் கண்ணும் கலந்து பாடலில் தொகையறா இல்லை. அதை எடிட் செய்தது பெருங் குற்றம்.அழகிய கற்பனை வளம் மிக்க இசையமைப்பு அதை மிக அற்புதமாக லீலா அம்மா பாடி இருப்பார்கள்.அதை வெட்டி எறிந்தவருக்கு. ரசனை என்று ஒன்று அறவே இல்லை.

  • @ramasamyap3214
    @ramasamyap3214 4 ปีที่แล้ว +1

    1980 ம் அதற்கு முந்தைய பாடல்கள், இசை ! இனிமை. அருமை.நன்றி.

  • @avittamsree4608
    @avittamsree4608 3 ปีที่แล้ว +5

    Sooper songs, nice feelings .thanks for uploading these songs.helpful for the new generation to hear and enjoy these beautiful songs

    • @YogeshYogimayi
      @YogeshYogimayi 2 ปีที่แล้ว

      My 90 ok I'll 99 🔥0 🎉0 🎉0 99 09 🎉989899 😎9 😎9o 😎😎🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟9 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟o 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟o8 🐟🐟🐟oo 🐟8o9 🐟🐟oo🐟🐟🐟🐟🐟🐟8 🐟o8o88oo8888oo8o 🐟8oo 🐟🐟🐟🐟8o88oo 🐟🐟🐟🐟🐟7o 🐟8oo 🐟🐟o8oooooo88ooooooo888o8o8oo8 🐟🐟🐟🐟8oo 🐟🐟🐟🐟🐟8oo88ooooo88o 🐟o 🐟oooo 🐟8ooo8o8oo88oooo 🐟🐟p 🐟🐟 o8 pop 🐟 oo 🐟pop 🐟o8 🐟 oo 8o8p 🐟8oo 🐟🐟🐟🐟9 🐟🐟🐟o 😎99 🐟⁹🐟⁹⁹988o 🐟9989999⁹9⁹9999999

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 ปีที่แล้ว +3

    அபாரம்...

  • @selvamrselvamraju8138
    @selvamrselvamraju8138 2 ปีที่แล้ว +1

    super voice. i. love

  • @karuppakuttivasan5113
    @karuppakuttivasan5113 2 ปีที่แล้ว

    இனிமை இனிமை

  • @n.c.ranganathandharmakarth5884
    @n.c.ranganathandharmakarth5884 6 ปีที่แล้ว +5

    My favorite singer

  • @jothis9120
    @jothis9120 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @davidprabhukumar6703
    @davidprabhukumar6703 3 ปีที่แล้ว +4

    Great legend. Talents aplenty in our culture. P. Leela is an emotional singer.

  • @duraisamyjayadurai1782
    @duraisamyjayadurai1782 4 ปีที่แล้ว +5

    நல்ளாபாடலைவழ்ங்கியாமைக்கு. நன்றி.

  • @muralirao9566
    @muralirao9566 4 ปีที่แล้ว +6

    Thanks to TH-cam and weekend classic radio show. We could enjoy such melodies. It takes us down the memory lane.

  • @mariacharles5428
    @mariacharles5428 4 ปีที่แล้ว +11

    55 60 70 திரையிசையின் பொற்காலம்

  • @muthulakshmimurukeshan7029
    @muthulakshmimurukeshan7029 2 ปีที่แล้ว +1

    Super old is gold

  • @tsravindran9314
    @tsravindran9314 4 ปีที่แล้ว +2

    Every song is lilting to ears 30 minutes have passed now mayabqzar ahainbanilavinile

  • @midhunsr3131
    @midhunsr3131 4 ปีที่แล้ว +3

    Wow...the legend p leelamma

  • @kamatchir.9532
    @kamatchir.9532 2 ปีที่แล้ว

    Excellent madam. Mamam mayakkum songs Many more happy

  • @sriraj3043
    @sriraj3043 4 ปีที่แล้ว +3

    Going back, to, those olden days,,,,,,,

  • @alwarrengan7763
    @alwarrengan7763 2 ปีที่แล้ว

    நல்ல குரல்வளம்.

  • @Arun-we4es
    @Arun-we4es 4 ปีที่แล้ว +3

    Ohh p leela was great legend

    • @A_n_o_o_p
      @A_n_o_o_p 3 ปีที่แล้ว

      ലീലാമ്മ 🥰🥰

  • @cmteacher5982
    @cmteacher5982 3 ปีที่แล้ว +1

    என்றுதணியும்....பாடியவிதம்நாட்டுப்பற்றைஉயிரோடுஇழைக்கின்றது

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 2 ปีที่แล้ว +1

    சுசீலா வை விட
    சூப்பர் குரல் வளம்

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 4 หลายเดือนก่อน +1

      சுசீலாவால் பாட முடியாத பாடல்கள் பாடும் திறன் பெற்றவர் குறிப்பாக பரதநாட்டிய பாடல்
      காத்திருப்பான் கமலக்கண்ணன்
      MLV உடன் பாடியவர்
      சுசீலாவால் பாட முடியாது
      எல்லாம் இன்ப மயம்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 ปีที่แล้ว +4

    I like the song MAPPILLAI DOI ! MAPPILLAI DOI ! sung by Leela & A M Raja. Beautifully composed in Brindavani & Saaranga. I heard this song now & then when I was a kid. Also, NEEYE GATHI EASWARI in Leela's voice sounds great in Chaarukesi Raagam.. Also. the classic song MUGATHIL MUGAM PAARKALAAM from THANGA PADHUMAI in Raagam
    KALYANI under the baton of all time great Viswanathan-Ramamurthi to the lovely lyrics of Pattukkilottai Kalyana Sundaram.

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 11 หลายเดือนก่อน

    🌹லீலா. அ ம்மா வு க்கு 🌹
    🌹வாழ்த்துக்கள் 🌹

  • @vprakash4076
    @vprakash4076 4 ปีที่แล้ว +3

    (Unknown Legend Madurai B.A.Ramamoorthy's - has a resembling voice of M.K.T.Bhagavathar) Request to collect his cine, devotional songs in Tamil, Sowrastra and Kannada languages. He sang my songs in AIR also, His songs were broadcasted in Radio Ceylon in the mornings from 8:00 AM to 8:15 AM.(1980s).He sang under many leading Music directors like T.R.Pappa, MSV, etc.,. His songs original shells are with HMV. In those days it was under the name, " Saraswathi Stores".

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 4 ปีที่แล้ว +5

    TMS ஐயாவுடன் பாடிய ..நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ..பாடல் மிகஅருமை

  • @anjianjineyan8036
    @anjianjineyan8036 3 ปีที่แล้ว +2

    லீலா அவர்களின் பாடும் திறனை காணும் செய்ததற்கு நன்றி

  • @mayilvaganan3021
    @mayilvaganan3021 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி. நன்றி

  • @cvelu9896
    @cvelu9896 5 ปีที่แล้ว +6

    This nightingale's songs produces powerful feelings,strong emotions and clear reflection in my mind.

  • @thirugnanasambandam6541
    @thirugnanasambandam6541 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @krishumarkumar2034
    @krishumarkumar2034 3 ปีที่แล้ว +1

    Ulavum Thendral katrinile... Mandhiri Kumari song.. Sung by Leelamma💜😊

    • @saranjune2727
      @saranjune2727 3 ปีที่แล้ว

      No... Jikki

    • @chandrasekharannair3455
      @chandrasekharannair3455 2 ปีที่แล้ว

      உலவும்தென்றல்பாடல்பாடியது லீலா அல்ல.ஜிக்கி

  • @srinivasanraja7689
    @srinivasanraja7689 2 ปีที่แล้ว

    Super song collection

  • @radhakrishnan8111
    @radhakrishnan8111 2 ปีที่แล้ว

    Yr sweet voices rj sindu

  • @muniandybala8037
    @muniandybala8037 7 หลายเดือนก่อน

    Very nice songs.

  • @chandramohan7071
    @chandramohan7071 3 ปีที่แล้ว +1

    இந்தமாபிள்ளை பாட்டு எனதுஅத்தைபாடினால் சிறியவயதில்அப்படிஆடுவேனாம் இறக்கும் வரை கூறிக்கொண்டே இருப்பார்கள் அந்தநினைவுவந்துகண்நிறைந்தது

  • @udukkusamiarmynextbirthiwi5200
    @udukkusamiarmynextbirthiwi5200 2 ปีที่แล้ว

    Heals my inner & gives peace of mind.

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 ปีที่แล้ว +4

    பீ லீலா கணீர் குரலில் இனிமை ஆக பாடுவார்.... இவரின் குரல் வாணி ஜெயராம் குரல் சாயல் இருக்கும் நன்றி அண்ணா

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 4 ปีที่แล้ว +3

    Singer with unique voice
    Perfect classical singer

  • @swaminathanramachandran1055
    @swaminathanramachandran1055 ปีที่แล้ว

    Interesting to note that she has sung Bengali and Sinhala songs. Leela is legend. RJ Sindhu adds value.

  • @cauverykvaishu5692
    @cauverykvaishu5692 3 ปีที่แล้ว +1

    Heart treatment songs solla mudiyadha nice feel of my heart😍😍

  • @niranchanarangarajan8550
    @niranchanarangarajan8550 4 ปีที่แล้ว +4

    I think Leelamma has song in all genres

  • @thankayyac8378
    @thankayyac8378 6 ปีที่แล้ว +2

    Hi sindhu thanks super selection

  • @manoramaraj5826
    @manoramaraj5826 10 หลายเดือนก่อน

    Very very sweet😊

  • @pattabiseetharamanr5710
    @pattabiseetharamanr5710 ปีที่แล้ว

    Miga Miga Arumai🙏🙏🙏🙏🙏