வீரப்பன் கூட்டாளிகளும்,அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களும் -முகில் திடுக்கிடும் தகவல் | Veerappan Death

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 420

  • @karthivk737
    @karthivk737 3 ปีที่แล้ว +52

    நீங்கள் பேசுவதை கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது
    ஐயா வீரப்பன் அவர்கள் வாழ்ந்த பழகிய மக்கள் சென்ற இடங்கள் என அனைத்து இடங்களுக்கும் நீங்கள் இப்பொழுது நேரடியாக சென்று வருகிறீர்கள் எங்களிடம் புகைப்படமாக எடுத்து எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் இது என்னுடைய ஆசை
    ((( குறிப்பாக பலபேரை வெடி வைத்து தகர்த்த இடமான சுரக்காய் மடுவு தற்போது இருக்கும் நிலை)))

  • @kogularasan
    @kogularasan 3 ปีที่แล้ว +13

    இங்கு நேர்மையாக இருப்பவர்கள் இந்த சமூகத்தில் குற்றவாளியாக காண்பிக்கப் படுகிறார்கள் இது உண்மை சத்தியம் அப்படித்தான் திரு மதிப்பிற்குரிய வீரப்பனார் அவர்களும் 🙏🙏🙏🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 3 ปีที่แล้ว +2

      ஆமாமாம்'வீரப்பனார்'ரொம்பநல்லவர்

  • @shanmugamnagalingam1793
    @shanmugamnagalingam1793 3 ปีที่แล้ว +41

    வாழ்த்துக்கள்
    சகோ ,
    உண்மையை
    வெளியே கொன்டு
    வாருங்கள்
    உங்களுக்கு
    நாங்க
    துணை நிற்ப்போம்..

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 3 ปีที่แล้ว +149

    முகில் அண்ணா உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை

  • @burma2826
    @burma2826 3 ปีที่แล้ว +8

    அண்ணன் முகில் அவர்களின் இந்த பயனுள்ள தைரியமான நேர்காணல்.....
    என்னைப்போன்ற சிறுவயது இளைஞர்களுக்கு மிகவும்..... மறைந்த மாவீரர் வீரப்பனார் பற்றிய இந்த முழு விளக்கம்.....
    ஒருசில புரளி சமூக வலைதளங்களில் பரவியதை தெளிவடைய செய்துள்ளது.
    மேலும் வீரப்பனாரின் இந்த போராட்ட வாழ்க்கைக்கு இந்த சமுதாயம் மற்றும் அதிகார பிசாசுகளுமே காரணம் என்பது தெள்ள தெளிவாகிறது....
    மேலும் கடைசிவரை வீரப்பனாருடன் போர்களத்தில் நின்று உயிர் நீத்த வீரர்கள் மற்றும் அன்னார் சேத்துக்குளி கோவிந்தன் அவர்களின் தைரியமும் நட்பையும் சொல்ல வார்த்தை இல்லை....
    இந்த காலத்து இளம் தலைமுறையினருக்கு இந்த நட்பும் வீரமும் ஒரு பாடம்.....
    மேலும் அண்ணன் முகில் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ......
    மறைந்த மாவீரர் வீரப்பணார் அவர்களின் வாழ்க்கை வரலாறு (A to Z) புத்தகம் உள்ளது உள்ளபடி....
    உங்கள் படைப்பில் ஒரே புத்தகமாக (Single episode) வெளியிட வேண்டி இளைஞர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.....
    இந்த புத்தகத்தில் வீரப்பணாருடன் பயணித்த அனைத்து படைவீரர்களின் பங்களிப்பும் அளப்பரியது என அனைவரும் புரிந்துகொள்வார்கள்....
    அணியாயத்தை அதட்டி கேட்க இப்புத்தகம் இந்தகால மற்றும் எதிர்கால இளைஞர்களுக்கு உந்துதலாக அமையும் என்ற ஏக்கத்தில் அன்பான வேண்டுகோள்.

  • @gopaljoseph729
    @gopaljoseph729 3 ปีที่แล้ว +107

    பெரும் போராளி அண்ணன் முகில் அவர் முகத்தை பார்க்கும் போது அளவில்லா ஆனந்தம் கொள்கிறேன் உங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன் அண்ணா

    • @karunasivaguruk2422
      @karunasivaguruk2422 3 ปีที่แล้ว

      இவன் தன் baby Veerappan nala அர்ஜுனன் ஜெயில் இருந்த போய் sonan

    • @gopaljoseph729
      @gopaljoseph729 3 ปีที่แล้ว +5

      @@karunasivaguruk2422 புரியும்படி பதிலளியுங்கள் தோழர்

    • @karunasivaguruk2422
      @karunasivaguruk2422 3 ปีที่แล้ว +5

      @@gopaljoseph729 thozar Ivar nammala madiri yaro soli ketathai avar antha character irupathanga soluraru actual Ivar neraya wrong information kodukuraru please must watch siva media

    • @saminathan7393
      @saminathan7393 3 ปีที่แล้ว +2

      @@karunasivaguruk2422 correct

    • @muniyapushpamt639
      @muniyapushpamt639 3 ปีที่แล้ว

      Hi

  • @SUDHAN9940
    @SUDHAN9940 3 ปีที่แล้ว +16

    ஐயா வீரப்பன் அவர்களின் வாழ்க்கை பற்றி நிறைய youtub chanel உள்ளது. இருந்தாலும் அண்ணன் முகில் வீரப்பன் கூரும் செய்திகள் கேட்கவே மிகவும் ஆர்வமாக உள்ளது . முகில் அண்ணனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @sanjayv4545
    @sanjayv4545 3 ปีที่แล้ว +15

    அண்ணன் முகில் அவர்கள் அழகிய தமிழில் விவரிக்கும் பாங்கிற்க்காகவே எப்போதும் நான் காணொலியை பார்ப்பேன்.வாழ்க தமிழ்

  • @vinothp7166
    @vinothp7166 3 ปีที่แล้ว +1

    வீரத்தமிழன் மதிப்பிற்குரிய வீரப்பன் ஐயாவை போற்றி வணங்குகின்றேன் அவரின் உண்மை நேர்மை எளிமை தூய்மை இவை அனைத்தையும் நான் கண்டு வியக்கின்றேன் இன்னும் எல்லைச்சாமி வீரப்பன் ஐயா உயிருடன் இருந்திருந்தால் கர்நாடக அரசு அச்சம் உடன் நின்ற இருக்கும் நாம் அனைவராலும் மிக எளிதில் வரலாற்றில் மறக்க முடியாத இருவர் மதிப்பிற்குரிய தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் இன காவலன் மதிப்பிற்குரிய வன காவலன் வீரப்பன் ஐயா விஜயகுமார் என்கின்ற எச்ச பொறுக்கி பொறம்போக்கு அவனுக்கு என்றைக்கு இருந்தாலும் ஒருநாள் சாவு சாவு தான் வீரப்பன் ஐயாவை வீரமாக கொல்லாமல் கோழைத்தனமாக இறந்த உடலை சுட்டு நான் தான் கொன்றேன் என்று நாடகம் போடும் இவனை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்கின்றார்கள் வீரத்தமிழன் வீரப்பன் ஐயாவின் வரலாறு புத்தகங்களில் இடம் பெற வேண்டும்

  • @l.k.c4083
    @l.k.c4083 3 ปีที่แล้ว +69

    வீரப்பன் ஒரு நிஜ ஹீரோ தான்

    • @balakrishnan5805
      @balakrishnan5805 ปีที่แล้ว

      😊😊
      😊😊😊😊 26:46
      😊
      😊😊😊😊
      😊😊😊
      😊😊
      😊😊😊😊😊

  • @mansoorbai1355
    @mansoorbai1355 2 ปีที่แล้ว +6

    எந்த ஒருநீதிமன்றத்தாலும் குற்றவாளி என்று நிருபிக்கப்படாத பெரும் மதிப்பிற்குரிய பெரியவர் வீரப்பனார் அவர்களின் மர்ம மரணத்தை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்

  • @hariprasad.chariprasad.c9116
    @hariprasad.chariprasad.c9116 3 ปีที่แล้ว +26

    ஒருவர் பத்து நபர்களை எதிர்த்தால் அவன் வீரன்..பத்து நபர்கள் ஒருவனை எதிர்தால் அவன் தலைவன் 🔥 வீர வணக்கம் எம் தலைவன் பெருமதிப்பிற்குரிய வீரப்பனார் அவர்கள்.. திரு. முகில் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @kishorenagarajan6975
    @kishorenagarajan6975 2 ปีที่แล้ว +5

    தமிழன் என்பதில் பெருமை

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว +3

    மிக அருமையான தமிழில் பேசுகிறார் முகில் அவர்கள்...

    • @A27-z4l
      @A27-z4l 4 หลายเดือนก่อน

      மிக அருமையாக உருட்டவும் செய்வர் அவர் உடன் இருந்தது 6 மாதம் விடும் கதை 600 வருட கதை 😅

  • @balakarthik7813
    @balakarthik7813 3 ปีที่แล้ว +20

    நீங்கள் பேசும் தமிழ் அழகாக இருக்கிறது அண்ணா

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 3 ปีที่แล้ว +145

    மாவீரன் வீரப்பன் பற்றி அரியாத நிகழ்வுகள் பற்றி எல்லாம் முகில் ,சிவசுப்ரமணியன் ஆகியோரால் தெரிந்து கொள்கிறோம்

  • @mansoorbai1355
    @mansoorbai1355 2 ปีที่แล้ว +1

    பெரும் மதிப்பிற்குரிய பெரியவர் வீரப்பனார் அவர்களின் மர்ம மரணத்தை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்

  • @deepasivan663
    @deepasivan663 2 ปีที่แล้ว +4

    வீரப்பன் ஐயா மறைந்தாலும் அவரோட வரலாறு இன்னும் பேசபட்டுக் கொண்டு இருக்கிறோம் இன்னும் அவர் மறையவில்லை

  • @kadhu_
    @kadhu_ 3 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி 🙏

  • @umanath8019
    @umanath8019 3 ปีที่แล้ว +22

    சிவசுப்பிரமணியன் அண்ணனை கேட்டால் தெரியும் உங்களின் வரலாற்றை பற்றி ....நீங்களெல்லாம்

    • @fafduplessis4829
      @fafduplessis4829 2 ปีที่แล้ว

      Correct

    • @fafduplessis4829
      @fafduplessis4829 2 ปีที่แล้ว

      Ivan samayalkaran bro Ivan samayal seiyya tha veerappan aiyya Kuda irunthana athuvum 1year kuda irukkathunu soldranga ivanoda history Siva Media la irukku

  • @Tnjsridhar
    @Tnjsridhar 3 ปีที่แล้ว +2

    திரு வீரப்பன் முகில் அய்யா அவர்களுக்கு வணக்கம்

  • @manikandan-sl2km
    @manikandan-sl2km 3 ปีที่แล้ว +11

    வீரப்பன் குழு சார்பில் நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @vasuchandran-r1t
    @vasuchandran-r1t ปีที่แล้ว +2

    இந்த கதையெல்லாம் வீரப்பனுக்கே தெரியாது ... அள்ளி விடுறாப்புல .... வீரப்பன் பத்தி சிவ சுப்ரமணியம் அண்ணன் தரும் தகவல் மட்டுமே உண்மைக்கு நிகரானது ..

  • @srinibala1975
    @srinibala1975 3 ปีที่แล้ว +10

    வீரம் என்றும் எங்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @rajarani7435
    @rajarani7435 3 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா அவர்கள்

  • @saravanann6319
    @saravanann6319 3 ปีที่แล้ว +10

    சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்த வேண்டும்

    • @A27-z4l
      @A27-z4l 4 หลายเดือนก่อน

      😮

  • @SasiKumar-pz7di
    @SasiKumar-pz7di 3 ปีที่แล้ว +102

    ஒன்றல்ல, ஏழு கேப்டன் பிரபாகரன் படம் எடுத்தாலும் மொழுக்கனின் வரலாற்றை முழுமையாக கூற முடியாது.

    • @satishsatish6120
      @satishsatish6120 3 ปีที่แล้ว +6

      Unmai

    • @harishkumar-op9ux
      @harishkumar-op9ux 3 ปีที่แล้ว +1

      மொழுக்கன் என்றால் என்ன அண்ணா?

    • @SasiKumar-pz7di
      @SasiKumar-pz7di 3 ปีที่แล้ว +3

      மொழுக்கன் என்பது வீரப்பனின் இயற்பெயர்.

    • @எஸ்கேமோகன்ராஜ்
      @எஸ்கேமோகன்ராஜ் 3 ปีที่แล้ว +2

      சூர்யாவின் ஜெய் பீம் என்ற படத்தில் அதிரடிபடை செய்த சில சம்பவங்கள் கண் முன்னே நிறுத்தி உள்ளது

    • @beinghuman5010
      @beinghuman5010 3 ปีที่แล้ว

      @@harishkumar-op9uxபிறந்த ஊர் மைசூர்

  • @mohammedyasir9171
    @mohammedyasir9171 3 ปีที่แล้ว +72

    முகில் அண்ணனை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி... அண்ணன் வார்த்தையில் இருந்து அந்த மக்கள் பட்ட இன்னல்களை கண்ணால் காண முடிகிறது கண்ணீரோடு 😓😥

  • @delphine3142
    @delphine3142 2 ปีที่แล้ว +3

    Very beautyfull Tamil mugil sir👌

  • @எஸ்கேமோகன்ராஜ்
    @எஸ்கேமோகன்ராஜ் 3 ปีที่แล้ว +39

    வீரப்பனை பிடிக்க போன அதிரடிபடை செய்த சில காட்சிகளை கண் முன்னே நிறுத்தியது ..,சூர்யாவின் ஜெய் பீம்

    • @acchulacchu1964
      @acchulacchu1964 7 หลายเดือนก่อน

      😅 19:48

    • @sasikumar1768
      @sasikumar1768 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤😂❤❤❤

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 3 ปีที่แล้ว +5

    Maaveran Veerappan sir great person and seathukuliyaar govindhan Anna mass Thalapathy 🔥🔥🔥🙏

  • @speedrdx1507
    @speedrdx1507 3 ปีที่แล้ว +6

    ✊அறுமை வனக்காவலரின் நம்பிக்கை மிக்கவரே

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 3 ปีที่แล้ว +24

    Love from kerala❤️

  • @vijaykuwait671
    @vijaykuwait671 2 ปีที่แล้ว +4

    முகில் அண்ணா உங்களுடைய பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @MarinaBoys
    @MarinaBoys 2 ปีที่แล้ว +4

    ஐயா ஒரு வேண்டுகோள் .. சத்தியமங்கலம் காட்டுக்கு போவும்போது இந்த எருமை மாதேஷ அங்கயே விட்டூட்டு வந்துருங்க

  • @priyakutty1442
    @priyakutty1442 3 ปีที่แล้ว +5

    முகில் அண்ணா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @sathasivamsatha721
    @sathasivamsatha721 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே

  • @mohanr7222
    @mohanr7222 3 ปีที่แล้ว +5

    படைத்தளபதிகளை அறிமுகப்படுத்தியதற்கு முகில் அய்யா அவர்களுக்கு நன்றி நீங்கள் பிறகு சொல்கிறேன் என்று சொல்லும் விடயங்களை சீக்கிரம் பதிவு செய்யுங்கள்.ஆர்வம் அதிகமாக இருக்கிறது.பதிவுக்கு நன்றி அய்யா.... உங்களுக்கு வாழ்த்துக்கள்...🙏🙏🙏

  • @shivadharshan6500
    @shivadharshan6500 3 ปีที่แล้ว +7

    மாதேஷ் உண்மையான மாவீரர் 🙏

  • @nambirajan5757
    @nambirajan5757 10 หลายเดือนก่อน

    கதை சூப்பர்.....தமிழ் தேசிய கதை சூப்பர்....

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 3 ปีที่แล้ว +8

    Very interesting interview👌💯

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 3 ปีที่แล้ว +1

    வரலாறு பரவட்டும் முகில் அண்ணா நம் தமிழ் போல்

  • @TRC-7
    @TRC-7 3 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்

  • @rahulprakash3054
    @rahulprakash3054 2 ปีที่แล้ว +5

    I feel this person is real and nearly 95% truth what he Is speaking.......though Siva Subramanian is first contact he has not traveled through out Veerapan.
    He is just a photographer & reporter......and he knows what others told him but not 1st hand information but this gentleman Mukil has lot of info and authentic information about Veerapan which is not possible unless he has traveled closely with Veerapan.

  • @chandimappichandru5173
    @chandimappichandru5173 3 ปีที่แล้ว +7

    ஐயா வீரப்பன் அவர்கள் காக்கும் தெய்வம்அவர் உயிருடன் இருந்தார் காவேரி என்ற சொல்லே வரவில்லை இறந்த பிறகு காவேரி பெரிய பிரச்சனையாகி விட்டது

  • @nijamnijammohamed5430
    @nijamnijammohamed5430 2 ปีที่แล้ว +2

    இந்த (காக்கிகள்தான்) எவ்வளவு குரூரமானவர்கள்!!! 😡😡😡😡

  • @AkarthigayanPachal
    @AkarthigayanPachal 2 หลายเดือนก่อน

    ஒரு நேர்காணலில் தங்கவேலு என்கிறான் ஒரு நேர்காணலில் கந்தவேலு என்கிறான் சிவா அண்ணன் வீடியோக்களை பார்த்து காப்பியடிக்கிறான்

  • @karthivk737
    @karthivk737 3 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol 2 ปีที่แล้ว +1

    Very interest

  • @Socialwolfe
    @Socialwolfe 3 ปีที่แล้ว +4

    Even before the video starts I hit the like button😁

  • @mr.selvakumar6584
    @mr.selvakumar6584 3 ปีที่แล้ว +2

    களத்திள் விரைவில் நீங்கள் போகவேண்டும் எங்கள் ஆசை

  • @SenthilKumar-ms4bp
    @SenthilKumar-ms4bp 3 ปีที่แล้ว +2

    மாரியப்பன், ஆண்டியப்பன், கொளந்த (சேத்துக்குளி கோவிந்தன் அண்ணன்), கொங்குருப்பட்டி மணி ( கதை நாயகர்), நல்லூர் மாதையன் ................

  • @rajarani7435
    @rajarani7435 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா உங்கள் பதிவு எனக்கு மிகவும் தேவையான ஒன்று நன்றி அய்யா

  • @munishwaran5229
    @munishwaran5229 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 ปีที่แล้ว +2

    வால்டர் 'திருவாசகம்' ஒரு மன நிலை பிறழ்ந்த காவல் துறை உயர் அதிகாரி. அடிப்படை மனித உரிமைகள் என்றால் கிலே௱ என்ன விலை என்று கேட்பவர். 80களில் நக்ஸல்களை அடக்க முதலில் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு அப்புறம் தான் தர்மபுரி கலெக்டரிடம் கையெழுத்து வாங்குவார் என்று படித்த ஞாபகம்.

  • @thilippandian7407
    @thilippandian7407 3 ปีที่แล้ว +2

    அழகான நினைவுகள் நீங்கள் பகிர்வது
    எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது

  • @Arulanantham-v6n
    @Arulanantham-v6n 2 หลายเดือนก่อน +1

    எங்க அண்ணனுக்கும் எனக்கும் பிறந்தநாள் தேதி ஒன்றுஅவர் எனக்கு 1962 அவர் 1952எங்க அண்ணன் இறந்த தேதி அவர் பிறந்த தேதிநான் டிசம்பர் 18 எங்க அண்ணன் ஜனவரி 18எங்க அண்ணனை ரொம்ப பிடிக்கும்அவர் போட்டோ என்னுடைய வீட்டில் இருக்குமுகில் அண்ணாஅண்ணாநான் இப்ப இல்ல போன ஜென்மத்தில் அவருக்கு நான் ஒன்னு ஏதாவது ஒரு சொந்தத்தில் அவர் கூட நான் பிறந்திருக்க வேண்டும் அவருக்கு மகனாக இருந்திருக்கணும் எல்லா குணமும் அவற்றில் உள்ள குணம் எங்கிட்ட இருக்குஎங்க அண்ணனை வீரப்பன் வீரப்பன் சொல்லக்கூடாது வீரப்பனார்இல்லன்னா அய்யா வீரப்பன் அப்படி சொல்லலாம்

  • @sh.dhanvanthridhanvanthri8751
    @sh.dhanvanthridhanvanthri8751 3 ปีที่แล้ว +8

    பேபிவீரப்பனை கொன்ற, கந்தவேலு என்பவர் பெயரை தங்கவேல் என தவறாக சொல்கிறீர் முகில்

  • @S.P.Rajkumar
    @S.P.Rajkumar 6 หลายเดือนก่อน +1

    சோற்றுக்கு இல்லை என்றால் நான் தேன் வா

  • @murugeshs5757
    @murugeshs5757 3 ปีที่แล้ว +6

    அனைத்து உண்மை தான் முகில் வீரப்பன் அண்ணா

  • @SALT_RUBBER
    @SALT_RUBBER 3 ปีที่แล้ว +2

    செதுமணி அவர்கள் யார் அவர் பின் உள்ள மர்மத்தை கவனிக்கவும் கடைசியாக இருந்த 3ndru புள்ளிகளை விட சாதாரணமாக இருந்தாலும் கார் கவுந்தால் 4ngu tyre um setharanam aagavendrum என்று ஒன்றும் இல்லை இது விபத்து சம்பந்தபட்ட விசயத்தையும் பர்கவென்றும்

  • @vigneshwarans1022
    @vigneshwarans1022 3 ปีที่แล้ว +2

    அந்த நிகழ்வு நடந்த இடத்திற்கு போய் விவரியகள் 🙏🙏

  • @DineshDinesh-rw3yr
    @DineshDinesh-rw3yr 3 ปีที่แล้ว +11

    முகில் அண்ணா அதிவிரைவில் அவர்கள் பயணித்த களத்தில் சென்று பதிவிடுங்கள்

  • @romankanna283
    @romankanna283 3 หลายเดือนก่อน +1

    அடப்பாவிகளா என்னடா நாட்டு நடப்பு பத்தி எதுமே தெரியாம இருக்கிங்க 😂😂😂😂 இவர் கூறுவது உண்மை என்றால் வீரப்பனுடன் எடுத்த புகைப்படம் பதிவிட சொல்லுங்க பாப்போம் 😆😆😆😆 அதுக்கு வாய்ப்பு இல்லை 🤣 இது தெரியாம லைக் போட்டு வாழ்த்துறானுங்க 😝😝 இவர் வீரப்பனுடன் இருந்தது ஒரு வாரம் தான் 😆 வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகம் படிங்க டா 😆 இவரு வீரப்பன் கூட்டாளியா 😛😛

  • @gunadamu9109
    @gunadamu9109 2 ปีที่แล้ว +1

    Very interested daily watching this kaadu la poitu neenga irundha place cook panna place lam video podunga sir

  • @santhoshsandy7028
    @santhoshsandy7028 3 ปีที่แล้ว +1

    முகில் வீரப்பன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jackey9533
    @jackey9533 3 ปีที่แล้ว +9

    வீர தளபதி சேத்துகுளியார்

  • @Jennifer-qu7zo
    @Jennifer-qu7zo ปีที่แล้ว +1

    Eager to view those places

  • @Senthilpp-kk3th
    @Senthilpp-kk3th 3 ปีที่แล้ว +1

    விரப்பனர் புகழ் வாழ்க

  • @RJSureshVlogs
    @RJSureshVlogs 2 ปีที่แล้ว +1

    Aasari Gurunathan varalaru podunga#Adhan Tamil

  • @sivaprakash776
    @sivaprakash776 3 ปีที่แล้ว +1

    மறைந்தவர்களை இன்றும் மரியாதையாக பெயர்களை சொல்லும் உங்கள் பண்பு இன்று இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு இந்த பண்பு இல்லையே

  • @navinnavin8933
    @navinnavin8933 3 ปีที่แล้ว +4

    Veerapen 👍🔥

  • @vaithilingam6852
    @vaithilingam6852 3 ปีที่แล้ว +17

    உங்களது தோழர் சத்தியமூர்த்தி இன்னும் இருக்கிறாரே அவரையும் நேர்காணல் எடுங்கள்

    • @rameshm162
      @rameshm162 3 ปีที่แล้ว +2

      சிவா மீடியாவில் இருக்கிறது

    • @vaithilingam6852
      @vaithilingam6852 3 ปีที่แล้ว

      @@rameshm162 அதில் இல்லை அனைத்தும் நீங்கி விட்டனர். Strick koduthu

  • @kpkp2917
    @kpkp2917 ปีที่แล้ว +1

    Veerapan its a hero even for the french People.

  • @karthikm9819
    @karthikm9819 3 ปีที่แล้ว +5

    துப்பாக்கி sithan pathi sollunga

  • @velmurugan6696
    @velmurugan6696 ปีที่แล้ว +1

    வீரப்பனார் உண்மையை சொல்லிக்கொண்டே இருங்கள் ஐய்யா

  • @deen9747
    @deen9747 3 ปีที่แล้ว +2

    Super mr mugilan

  • @maheshwaran7097
    @maheshwaran7097 3 ปีที่แล้ว +5

    Real Hero 🔥👌

  • @High_on_vibes
    @High_on_vibes 3 ปีที่แล้ว +8

    Miss you punith sir🥺

  • @samviveksamvivek3941
    @samviveksamvivek3941 3 ปีที่แล้ว +1

    Super Ana

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k ปีที่แล้ว

    தகவலுக்குநன்றி

  • @javeedmohamed9859
    @javeedmohamed9859 3 ปีที่แล้ว +2

    Sir. Thank you. Plz next update

  • @gopaljoseph729
    @gopaljoseph729 3 ปีที่แล้ว +6

    மதிப்பிற்குரிய ஊடகவியாளர் மற்றும் தமிழ் பற்றாளர் தோழர் மாதேஷ் அவர்களுக்கு வணக்கம் மற்றும் நன்றிகள்

  • @sureshkasi4382
    @sureshkasi4382 2 ปีที่แล้ว

    வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கிறது வீடியோவை வரிசைப்படுத்தி பதிவிடவும்

  • @aruldass9067
    @aruldass9067 3 ปีที่แล้ว +1

    Anna super anna power of tamilnadu

  • @kumaranmeera9527
    @kumaranmeera9527 3 ปีที่แล้ว +1

    Superb news ... waiting to c the forest 🌳

  • @madanp7749
    @madanp7749 3 ปีที่แล้ว +1

    Put more videos about Veerappan ayiaa

  • @veeraiyaveeraiya984
    @veeraiyaveeraiya984 2 ปีที่แล้ว

    முகில் ஐயா நான் உங்களை பார்க்கவேண்டும்

  • @m.balaji5045
    @m.balaji5045 3 ปีที่แล้ว +1

    Really great 👍😊 awesome 👌

  • @murugananthama5205
    @murugananthama5205 3 ปีที่แล้ว +1

    Super innum neraiya expert pannurom innum neraiya therinchukkanum nanga antha place gu poi interview pannunga....

  • @sashikumar7274
    @sashikumar7274 3 ปีที่แล้ว +2

    Maveeran ayya king of the king 👑

  • @dhinesh2190
    @dhinesh2190 3 ปีที่แล้ว +1

    சேதுமணி என்பவர் அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடி பகுதியை சார்ந்தவர் ஐயா

  • @prasanthprasanth-nx7kz
    @prasanthprasanth-nx7kz 2 ปีที่แล้ว

    Super

  • @saraladevi8208
    @saraladevi8208 3 ปีที่แล้ว

    Anna neenga sonna oor lam naan poi vanthiruken.romba happy . Iyya veerappanar avargalin paadham patta idangal

  • @sathik_oyasco
    @sathik_oyasco 3 ปีที่แล้ว +1

    வீரப்பன்னார் அன்றே கணித்தார் காவல் துறை அரக்கன் என்று (ஜெய் பீம் )

  • @logesh0113
    @logesh0113 2 ปีที่แล้ว +1

    முகில் அண்ணா நீங்க சொல்கிறது பொய்யினு சொல்றாக. நீங்களும் வீரப்பன் ஐயாவும் எடுத்த போட்டா(photo )இருந்த பதிவு செய்யுங்கள் அண்ணா

    • @A27-z4l
      @A27-z4l 4 หลายเดือนก่อน

      உருட்டு மன்னன் 😅

  • @seenivasan2011
    @seenivasan2011 3 ปีที่แล้ว +2

    உங்களைப்போல ஆட்கள் நேரடியாக காட்டிகொடுக்கவில்லை மறைமுகமாக உங்கள் வழியில் அறிந்து கொண்டனர்

  • @gopaljoseph729
    @gopaljoseph729 3 ปีที่แล้ว +13

    பெரும் போற்றுதலுக்குரிய எங்கள் அண்ணன் தமிழ் தேசிய போராளி முகில் அவர்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

  • @ramkumargnanasekaran9692
    @ramkumargnanasekaran9692 3 ปีที่แล้ว +1

    அய்யாவின் வாழ்கை. அவரை சார்ந்தவர்களின். வாழ்கை போராட்டம். கேட்க்கும் போது உண்மையாக சொல்கிறேன்.தானாக கண்ணீர் கசிகிறது. 🥵🥵😭😭😭😭

  • @jayakumarjeevanandham8180
    @jayakumarjeevanandham8180 3 ปีที่แล้ว

    ஆவலோடு உங்கள் பேட்டியை பார்கிறேன்...