@@king000775 தமிழ் தேசியம் என்பது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை, தமிழக மக்களைக் கொண்டு அமையும் தேசியமே தமிழ்த் தேசியம் ஆகும். எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ்த்தேசம் இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் எமது இலக்கு என்னும் கருதுகோளே தமிழ்த்தேசியம். அது தமிழர்கள் தங்கள் வாழ்வியல் சிக்கல்களான பிறமொழியினர் தமிழர்கள் மீது நடத்தும் ஆதிக்கம் மற்றும் சமூக, பொருளியல், அரசியல் சிக்கல்களிலிருந்து தம்மைத் தாமே விடுவித்துக்கொள்ளும் நோக்கில் உருவாகியுள்ள கருத்தியல் ஆகும். இது தமிழர்களின் நிலப்பரப்பு, மொழி, சமூகம் ஆகியவற்றின் இணைவினைக் குறிக்கும் கோட்பாடாக அமைந்துள்ளது
*தமிழ்தேசியத்தின் வழிவந்த தோழர் முகில் அவர்கள் வீரப்பனாரின் வாழ்வியலை தனது தமிழ்தென்றலால் கூறுவது மனதிற்க்கு மாபெறும் மகிழ்சியை அளிக்கிறது* 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@@selvankalai4519 அரசியல்வாதிகள் காவல்துறை அதிகாரிகள் செய்த அட்டூளியங்களை வீரப்பன் என்ற மனிதன் மேல் பதிவு செய்த பொய் புரட்டுகளை நம்பி வாழும் உன்னைப் போன்றவர்கள் சமுதாயத்தின் மானக்கேடாகும்.
@@psrinivasan3917 காவல் துறை காட்டிற்கு ஏன் சென்றது தனது உயிரை காத்திட எத்தனை உயிர்கள் பலி கொடுத்தார் தனது மனைவியை காவல்துறை கைது செய்த அடுத்த நிமிடம் அவர் காவல்துறையிடம் சரண் அடைந்திருக்க வேண்டும் ஆனால் அவர் என்ன செய்தார் காட்டிற்குள் பல வருடங்கள் அமைதியற்ற வாழ்க்கை வாழ்ந்த அவர் செய்த சாதனை என்ன?
@@selvankalai4519 வீரப்பனே சரண்டைந்து அதற்கு உண்டான தண்டனைகளை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்து அதனை ஊடகங்கள் மூலம் வெளியிட்ட போதும் ஏன் அரசும் காவல் துறை மேலிடமும் ஏற்றுக் கொள்ளவில்லை? எத்தனையோ கீழ் நிலையில் உள்ள போலீஸ் வீரப்பனை பிடிக்க சூழ்நிலை ஏற்பட்ட போதும் அது மேலதிகாரிகளின் பெயருக்கு மட்டுமே போலியான உயர்வுக்கு வழிகொடுக்கும் என்பதாலும்.அவர்கள் உத்தரவின் பெயராலும் கர்னாடக வெறி உணர்வுக்கு வழிகாட்டும் தமிழக காவல் துறை மீதும் ஒரு வகை வெறுப்பின் காரணமாகவே விட்டு விட்டனர்.
மனிதரில் புனிதர் பெரும் மதிப்பிற்குரிய மாவீரன் மாண்புமிகு வீரப்பன் அவர்களின் வாழ்க்கை என்பது தமிழர்கள் ஆகிய எங்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம். அவருடைய சரித்திரத்தை பார்க்கும் போது படிக்கும் போது நீதிமன்றம் கொடுக்க வேண்டிய தண்டனைகளை பெரியவர் வீரப்பன் அவர்கள் கொடுத்து இருக்கிறார். முகில் அண்ணன் க்கு வாழ்த்துக்கள்.
It became a prestige issue for JJ and she want to end the episode at whatever cost. Same for V ஜெயக்குமார் as he want to show he is more capable than the freak Walter Thiruvasagam.
வணக்கம் முகில் அண்ணா அருமையான பதிவு வாழ்க மகத்தான மாவீரர் நமது வீரப்பனார் ஐயா என்றும் நம்முடன் நம் நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவருக்கு என்றும் அவருக்கு மரணம் என்று கிடையாது வீரப்பன் ஐயாவை நாம் மறந்தால் தானே அவருக்கு நினைவு நாள் அவரை ஒரு போதும் ஒருபோதும் மறப்பதில்லை வாழ்க வீரப்பன் ஐயா புகழ் வணக்கம் முகில் அண்ணா இப்படிக்கு கார்த்திகேயன் கோவை
நம் முன்னோர்கள் மன்னர்களாக வீரர்களாக இருந்தார்கள் பல விதமான அவர்களுக்கு பிடித்த படி தனிமனித சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தார்கள் நாம் கண்டதில்லை. ஆனால் தனிமனித ஒழுக்கம், தனிமனித கட்டுப்பாடு, வாழ்க்கை நெறி, வீரம், கருணை, சத்தியம் இவ்வாறு வாழ்ந்து மறைந்தவர். வனகாவ லன், தமிழக எல்லை காவலர், தமிழ் தேசிய போராளி மாவீரர் வீரப்பனார். 🙏
முகில் அண்ணா , வீரப்பன் ஐயா🔥பற்றி நீங்கள் கூறும் போது எனக்கு ஐயா அவர்கள் மனித கடவுளாக தெரிகிறார். மனிதரில் புனிதர் பெரும் மாவீரன் மாண்புமிகு வீரப்பனார்.
நம் தமிழர்களின் வீர வரலாற்றை குறிப்பாக சேர, பாண்டியர்கள், சோழர்கள், இந்த நவீன காலத்தில் தமிழ் இன தலைவர் பிரபாகரன், ஐயா வீரப்பன் அவர்கள் இவர்களின் வரலாற்றை இன்றை தமிழனுக்கு கற்று கொடுத்தாலே போதும் ஒரு கோழை தமிழன்கூட வீர தமிழனாக மாறிவிடுவான், நான் நம் கடவுள் சிவனை வேண்டுகிறேன், நம் தமிழர்களின் வீர வரலாறு நம் தமிழ் மக்களிடம் சென்று சேரட்டும்
அண்ணனின் தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை 💯💯💯💯♥️
❤️❤️❤️nanum❤️
Nanum❤️👍
தமிழ் தேசியப் போராளி வீரப்பனார்❤️🔥
Veera Vanakkam.
what you mean by Tamil Thesiyam, every one using this word buti cannot get real meaning
@@king000775 தமிழ் தேசியம் என்பது
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை, தமிழக மக்களைக் கொண்டு அமையும் தேசியமே தமிழ்த் தேசியம் ஆகும். எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ்த்தேசம் இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் எமது இலக்கு என்னும் கருதுகோளே தமிழ்த்தேசியம். அது தமிழர்கள் தங்கள் வாழ்வியல் சிக்கல்களான பிறமொழியினர் தமிழர்கள் மீது நடத்தும் ஆதிக்கம் மற்றும் சமூக, பொருளியல், அரசியல் சிக்கல்களிலிருந்து தம்மைத் தாமே விடுவித்துக்கொள்ளும் நோக்கில் உருவாகியுள்ள கருத்தியல் ஆகும். இது தமிழர்களின் நிலப்பரப்பு, மொழி, சமூகம் ஆகியவற்றின் இணைவினைக் குறிக்கும் கோட்பாடாக அமைந்துள்ளது
தம்பி முகில் அவர்கள் கருத்துகள் சொல்லாடல் வீரியம்மிக்க தைரியம் வாழ்க பலஆயிரம்ஆண்டு
ஒன்றிணைவோம் வென்றெடுப்போம் தமிழ் தேசியத்தை
❤️
🙏🙏🙏
தமிழ் தேசியம் என்றால் என்ன
வீரப்பன் வீரனெக்கெல்லாம் அப்பன் எங்கள் வீரப்பன்
மாவீரர் வாழ்ந்த இடங்களைச் சென்று காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.........வளர்க மனிதநேயம்
அப்புறம் எப்படி வந்தார்கள் அய்யா🙏
ஆர்வமுள்ளவர்கள் ஒரு டீம் ஆக சென்று ஒன்று சேர்ந்து பார்வையிட்டு வரவேண்டும் என்று ஆசை ஆசையாக உள்ளது தேவைப்பட்டால் முகில் அண்ணனையும் அழைத்துச் செல்லலாம்
@@sridharp9972unha number kidaikkuma sago
அண்ணா நீங்கள் வீரப்பனின் வரலாற்றை மிக தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி அண்ணா...
@Sriram Ram poda kotha
கேட்டுக்கும் போதே மனம் கலங்கியது அண்ணா வீர வணக்கம் வீரப்பன் அப்பா
அண்ணன் முகில் அவர்களின் உடல் சோர்ந்தாலும் அவருடைய லட்சியம் இந்த நொடிவரை மாரவில்லை.என் வீர வணக்கம். நாம்தமிழர்.
More info
எங்கள் மாவீரன் வீரப்பன் அவர்களின் வரலாறு தெளிவாக தமிழ் மக்களுக்கு புரியும்படியா தமிழில் பேட்டியளித்த அண்ணன் முகிலனுக்கு என் மனம் மனமார்ந்த நன்றிகள்.
Ààààà
@@sathyanathank4095 ர
உங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் போல் ஒரு உணர்வு வருகிறது ஐயா.... தமிழின வரலாறு உங்களை பல நூறு ஆண்டுகள் நினைவில் சுமக்கும். நன்றிகள் பல....
Bro u going to pray your country DADDY prabakaran
After u come to respect Indian Tamil veeran.
எங்கள் எல்லைச்சாமி 🔥🔥
தாழ்த்தப்பட்ட மக்களின் உதவியை உலகத்திற்கு சொன்ன அண்ணன் முகில் அவர்களுக்கு நன்றி
தேவாரம் மனிதனாக இருக்க முடியாது 🙈🙉🙊🥶🥶🥶🥶🥶🥶🥶
Avar...ninaivu...naalil...sila....
Nijankal....excellent...Mugil...sir...
Avar...maranam...is...historical....for
many...years for...Tamil peoples....🙏
உங்களை தான் எதிர் பார்த்தேன் ❤️ அண்ணா ❤️🙏🏽
அண்ணன் முகில் அவர்களின் பேச்சை கேட்கிறப்போ புல்லரிக்கிறது
தமிழ்மறவன் வீரத்தமிழ்மகன்
ஐயா வீரப்பனுடன் வாழ்ந்ததை என்னிப்பெருமையடைகிறேன்
வீரப்பன் ஐயா புகள் ஓங்குக
வீரப்பன் அய்யா அவர்களின் குணம் பற்றி சொன்னதுக்கு மிக்க நன்றி முகில் அண்ணா
திருத்ததிற்கு நன்றி
பெருமகனார் போற்றி 🙏🙏🙏
*தமிழ்தேசியத்தின் வழிவந்த தோழர் முகில் அவர்கள் வீரப்பனாரின் வாழ்வியலை தனது தமிழ்தென்றலால் கூறுவது மனதிற்க்கு மாபெறும் மகிழ்சியை அளிக்கிறது* 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
ஒற்றுஇனைவோம் வெண்று எடுப்போம் தமிழ்தேசியம்
First tamil a sariya padinga
Spelling mistake
*அண்ணன் முகில் அன்றும் இன்றும் என்றும் தமிழர்காக💛*
PPT
தமிழ் வீரன்..............
முகில் அண்ணா , வீரப்பன் ஐயா🔥பற்றி நீங்கள் கூறும் போது எனக்கு ஐயா அவர்கள் மனித கடவுளாக தெரிகிறார். . .
தமிழ் தேசியவாதி அண்ணன் முகில் அவர்களை வணங்குகிறேன் ....
❤️
Nxet video epo Varuma bro
343343223333323334433333334433
அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க.முகில் அண்ணா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
Nandri Mugil Sir...
Meedum ungaloda neerkanal kaaga kathu irupom...
Maaveerar Veerapanarai ninaithu perumidham kolgirom..
அருமையான பதிவு..இன்னும் நிறைய தகவல்கள் முகில் அவர்களிடம் இருந்து பெற வேண்டும்..
மனிதாபிமானத் தலைவர் வீரப்பன் என்றும் மனிதர்களின் மனங்களை ஆழுகின்ற தலைமைப் பண்பிலேயே இருப்பார்.அவருக்கு வீர வணக்கம்.
184 மனித கொலைகள்
2000 யானை கொலைகள்
உணவிற்காக மான்கள் குரங்குகள் பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் கொலைகளை செய்தவர் சிறந்த மனிதாபிமான தலைவர்தான்?!
@@selvankalai4519 அரசியல்வாதிகள் காவல்துறை அதிகாரிகள் செய்த அட்டூளியங்களை வீரப்பன் என்ற மனிதன் மேல் பதிவு செய்த பொய் புரட்டுகளை நம்பி வாழும் உன்னைப் போன்றவர்கள் சமுதாயத்தின் மானக்கேடாகும்.
@@psrinivasan3917
காவல் துறை காட்டிற்கு ஏன் சென்றது
தனது உயிரை காத்திட எத்தனை உயிர்கள் பலி கொடுத்தார்
தனது மனைவியை காவல்துறை கைது செய்த அடுத்த நிமிடம் அவர் காவல்துறையிடம் சரண் அடைந்திருக்க வேண்டும்
ஆனால் அவர் என்ன செய்தார்
காட்டிற்குள் பல வருடங்கள் அமைதியற்ற வாழ்க்கை வாழ்ந்த அவர் செய்த சாதனை என்ன?
@@selvankalai4519 வீரப்பனே சரண்டைந்து அதற்கு உண்டான தண்டனைகளை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்து அதனை ஊடகங்கள் மூலம் வெளியிட்ட போதும் ஏன் அரசும் காவல் துறை மேலிடமும் ஏற்றுக் கொள்ளவில்லை? எத்தனையோ கீழ் நிலையில் உள்ள போலீஸ் வீரப்பனை பிடிக்க சூழ்நிலை ஏற்பட்ட போதும் அது மேலதிகாரிகளின் பெயருக்கு மட்டுமே போலியான உயர்வுக்கு வழிகொடுக்கும் என்பதாலும்.அவர்கள் உத்தரவின் பெயராலும் கர்னாடக வெறி உணர்வுக்கு வழிகாட்டும் தமிழக காவல் துறை மீதும் ஒரு வகை வெறுப்பின் காரணமாகவே விட்டு விட்டனர்.
மனிதரில் புனிதர் பெரும் மதிப்பிற்குரிய மாவீரன் மாண்புமிகு வீரப்பன் அவர்களின் வாழ்க்கை என்பது தமிழர்கள் ஆகிய எங்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம். அவருடைய சரித்திரத்தை பார்க்கும் போது படிக்கும் போது நீதிமன்றம் கொடுக்க வேண்டிய தண்டனைகளை பெரியவர் வீரப்பன் அவர்கள் கொடுத்து இருக்கிறார். முகில் அண்ணன் க்கு வாழ்த்துக்கள்.
மனித கடவள் வீரப்பனார் 👍👍👍தமிழர்🙏🙏🙏🌺🌺🌺
தேவாரமை தூக்கிள் இடவேன்டும்...
நான் காட்டி குடுக்க போகவில்லை... களமாட சென்றவன்...... 💐💐💐💐💐👍👍👍...
முகில் அண்ணாவிற்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
ஒவ்வொரு தமிழனுக்கும் வீரப்பனை கொண்டாடுவதற்கு உரிமை உண்டு நீங்கள் இந்த வார்த்தையை தவிர்க்க வேண்டும்
yes, nobody talking about Veerappan's 130+ killings
ஆம் துரோகிகளை வேட்டையாட தான் வீரப்பன் காட்டுக்குள் சென்றார் துரோகிகளை பற்றி பேசுவதற்கு தேவை இல்லை
Romba kavalaiyana interview mugil neega nalla erukanum atharkaka nan valthukiren.
அருமையான பதிவு அண்ணா. நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அண்ணா....
ஜெ" அவர்களின் அடிமையாக இருந்தார் விஜயகுமார்.
தேவராமும் அடிமையாக இருந்தார்.
It became a prestige issue for JJ and she want to end the episode at whatever cost. Same for V ஜெயக்குமார் as he want to show he is more capable than the freak Walter Thiruvasagam.
உண்மையான விஷயங்க
நன்றி
வணக்கம் முகில் அண்ணா அருமையான பதிவு வாழ்க மகத்தான மாவீரர் நமது வீரப்பனார் ஐயா என்றும் நம்முடன் நம் நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவருக்கு என்றும் அவருக்கு மரணம் என்று கிடையாது வீரப்பன் ஐயாவை நாம் மறந்தால் தானே அவருக்கு நினைவு நாள் அவரை ஒரு போதும் ஒருபோதும் மறப்பதில்லை வாழ்க வீரப்பன் ஐயா புகழ் வணக்கம் முகில் அண்ணா இப்படிக்கு கார்த்திகேயன் கோவை
உங்கள் இந்த உரை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. வீரமணா பேச்சு 🇲🇾தமிழன்.
Unga number kidaikkuma sago
முகில் பாராட்டுக்கள். உங்களை போன்றவர்களின் நியாயங்கள் வெல்லும்
*தமிழர் வீரத்தின் அடையாளம்💛*
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அடுத்து, தமிழக தமிழர்களின் பெருமை,. மாவீரர்.வீரப்ப திருமகனார் அவர்கள்.
அண்ணன்.முகில் அவர்களின் "தமிழ் தேனினும் இனிமை.
வீரப்பன் தமிழன காவலன் எனது ஐயா🙏🙏🙏🙏🙏🙏💪💪
அண்ணா நன்றி 🙏
பெருமைப்படுகிறேன் வீரப்பன்
உண்மையான தகவல்கள்........🙏
சரியான கேள்வி முகிலன்
மாவீரண் அய்யா வீரப்பன் அவர்களுக்கு வீரவணக்கம்
மரியாதைக்குரிய திரு.முகில் அவர்களின் தொடர்பு எண் தேவை.
நம் முன்னோர்கள் மன்னர்களாக வீரர்களாக இருந்தார்கள் பல விதமான அவர்களுக்கு பிடித்த படி தனிமனித சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தார்கள் நாம் கண்டதில்லை. ஆனால் தனிமனித ஒழுக்கம், தனிமனித கட்டுப்பாடு, வாழ்க்கை நெறி, வீரம், கருணை, சத்தியம் இவ்வாறு வாழ்ந்து மறைந்தவர். வனகாவ லன், தமிழக எல்லை காவலர், தமிழ் தேசிய போராளி மாவீரர் வீரப்பனார். 🙏
முகில் அண்ணா , வீரப்பன் ஐயா🔥பற்றி நீங்கள் கூறும் போது எனக்கு ஐயா அவர்கள் மனித கடவுளாக தெரிகிறார்.
மனிதரில் புனிதர் பெரும் மாவீரன் மாண்புமிகு வீரப்பனார்.
Muzhil anna..nan unga big fan..yevlo alagana tamil varthaigal ..veerapan avargal elladhapakooda nandriyoda erukengale..
சிவசுப்ரமணியம் vs முகில் - ஒரு விவாதம் வைத்தால் என்ன?
தமிழமுதன் அண்ணன் முகிலன் அவா்கள் இனப்போராளி மாவீரனாக வாழ்கிறாா்...
Muhil Anna's ungala santhikka romba aasaiya irukku
Mugil sir keep giving interviews... share all your beautiful memories in forest 🌳
நன்றி மதிப்பிற்குரிய தோழர் முகிலன் அவர்ளே.
Mukil Annan speech arumaiyaga ullathu
மாவீரன் வீரப்பன் புகழ் என்றும் வாழும்.
Awesome channel. Great to know about our maaveeran
முகிலன் அண்ணா நீங்கள் வீர்ப்பன் ஐயா பற்றி சொல்லும் வார்த்தைகள் கண்ணீர் வர வைக்கிறது
அண்ணன் முகிலன் அவர்கள் உண்மை மட்டும் பேசுபவர்
மனித கடவுள் வீரப்பன் அய்யா 🙏🙏🙏
SUPER MUGIL ANNA YOU GREAT , VEERAPANAR IS LIKE GOD
ஆம் வீரப்பன் பெருமகனார் தான்
இனியாவது தமிழன் தல தளபதி சீ எஸ் கே என்ற அடிமை தனத்தில் இருந்து வெளியேறுவார்களா ?
ஒரு நாள் முகில் அய்யாவுடன் live போடுங்க
அருமை
சூப்பர் 🙏🙏🔥
Mugil annan superb,,,real Hero Veerappan ....
வீரவணக்கம்
விசுவாசத்தின் இன்னொரு பெயர் முகில் ❤️❤️❤️
மாதஷ் மற்றும் முகில் செம்ம
வீர வணக்கம்..!!
Mukil anna salute....
அருமை தோழர்
அய்யா 🙏
Sethukuli Govindan aiiyaa pathi ethuvaraikum theriyatha visiyangal vedio podunga sir..all of waiting for that..🙏🙏
மனித தமிழ் கடவுள் வீரப்பன் ஐயா என்றென்றும் அவர் நினைவில் தமிழ் மண் என்றென்றும் முழங்கட்டும் வீரப்பன் ஐயா பெயர் சத்தம் 🙏🙏
பெரும் மதிப்பிற்குரிய பெரியவர் வீரப்பனார் உயிரோடு இருந்திருந்தால் காவிரி பிரச்சினையே தீர்ந்திருக்கும்
Thanks brother
அருமை சகோ..!
Mahaveer Veerappan ayya🙏🙏🙏🙏 super Mugilan Sir I am your fan mugilan sir
கொல்லப்பட்டார்கள் என்பதைவிட
வேட்டையாடப்பட்டார்கள் என்பதே பொருத்தம்
Maaveran Veerappan ayya great person 👍💪🔥🔥🙏
மனித கடவூள் அவர் தெய்வம் முகில்அண்ணா வாழ்க பல்லாண்டு💐💐💐💐💐🌹🌹🌹🌹
நம் தமிழர்களின் வீர வரலாற்றை குறிப்பாக சேர, பாண்டியர்கள், சோழர்கள், இந்த நவீன காலத்தில் தமிழ் இன தலைவர் பிரபாகரன், ஐயா வீரப்பன் அவர்கள் இவர்களின் வரலாற்றை இன்றை தமிழனுக்கு கற்று கொடுத்தாலே போதும் ஒரு கோழை தமிழன்கூட வீர தமிழனாக மாறிவிடுவான், நான் நம் கடவுள் சிவனை வேண்டுகிறேன், நம் தமிழர்களின் வீர வரலாறு நம் தமிழ் மக்களிடம் சென்று சேரட்டும்
தமிழ் மறவர் தமிழ் மாவீரன் ஐயா வீரப்பன் அவர்களுக்கு வீர வணக்கம்
Super
சூப்பர் சூப்பர் ஜி
அண்ணா சரியா சொன்னீங்க அந்த நாய் பேர் சொல்லுற அளவுக்கு அவன் ஒன்றும் தியாகி இல்லை
super...sir antha vandi...pudukkotaila nikkuthu.....Engerunthuthaan pona athu.....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍Enakku Nandraaakaveee therium.....
இன்று யாரெல்லாம் வீடியோ எதிர் பார்த்தவர்கள்
S ji
Great sir😍😍😍😍😍💗💗💗💗💗💗
Siva anna ku Oru interview kudunga
Siva sir ku oru interview kuduga
Super tamil speach