உடை, நகை போன்ற ஆடம்பரமான விஷயங்களை மட்டுமே பதிவிடும் யூட்யூப் சேனல்களுக்கு மத்தியில் விவசாயி மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு காணொளி பதிவிடும் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்...
முக்கால் கோடி செலவு செய்து பூமியை வளப்படுத்தும் உங்கள் செயலை பார்த்து இந்த குறள் தான் ஞாபகத்துக்கு வருகிறது தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Very nice... thanks for bringing out such infrastructure to the public knowledge. Lot of information in this flick. Congratulations to Mr Natarajan to constructing such a pond with so much of investment and sharing the data. Shows how important water is.
10% RAINWATER HARVESTING MANAGEMENT PER TOTAL AGRICULTURE LANDSCAPE IS BEST FARMING INVESTMENT GROW👍WELL மழைநீர் சேமிப்பே மகத்தான சேமிப்பு வாழ்க🙏நலமுடன்
Percolation sump area should be secured carefully with Hand rails otherwise in future somebody swims in the pond make drown. It needs carefull protection of the Percolation pond
Small hint to the cameraman. When you scan a scenery, example at 0.33 seconds, you have to be slow so that the viewer can understand what they are seeing. Just a quick scan will only hurt the eye.
இவருக்கு தமிழக இயற்கை வாசிப்பு📖 பட்டம்🎓 தேசிய அ வார்டு கொடுக்க வேண்டும் 28 ஏக்கர் மட்டும் அல்ல சுற்று 150 ஏக்கர் குடிநீர் விநியோகம் இவர் பண்ணை வீடு நல்ல👍.. வாழ்க வளமுடன்🌹 உண்மை☝️ ஜெய்ஹிந்த்
68 லட்சம் வைத்து கயத்தாறு பக்கம் தண்ணி வசதியோடு 20ஏக்கர் வாங்கி விடலாம்.விவசாயம் மிக குறைந்த செலவில் செய்வதுதான் எல்லோருக்கும் எளிது.இவ்வளவு செலவு செய்துள்ள இந்த அய்யா எவ்வளவு வருமானம் பார்த்துள்ளார் என்பதையும் பதிவிட்டால் நல்லது.
Hi bro எனக்கு என்னுடைய கிராமத்தை திந்நிறைவற்ற கிராமமாக ஆக்க வேண்டும் என்ற ஓர் என்னம் உள்ளது🔮 ஆதலால் நான் உங்களுடன் சேர்ந்து சிறிது காலம் பயனிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
கிணறு தோண்டி கட்டிடம் கட்டி இருக்கிறீர்களா? ஒரு 40 அடி ஆழம், 20 க்கு 20 க்கு நீள அகலம் கிணறு தோண்டி பார்த்தால் தெரியும் எவ்வளவு செலவாகும் என்று. எதுவும் தெரியாமல் பதிவை எப்படித்தான் போடுகிறார்களோ.. கல்லு பூமி, சரளை கல் பூமி கிணறு தோண்ட செலவு வித்தியாசம் நிறைய இருக்கும். இந்த காலத்தில் ஒண்ணுமே இல்லாத ஒரு 2 பெட்ரூம் ஃபிளாட் 70 லட்சம். இது அரை ஏக்கர் கிணறு..
உடை, நகை போன்ற ஆடம்பரமான விஷயங்களை மட்டுமே பதிவிடும் யூட்யூப் சேனல்களுக்கு மத்தியில் விவசாயி மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு காணொளி பதிவிடும் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்...
முக்கால் கோடி செலவு செய்து பூமியை வளப்படுத்தும் உங்கள் செயலை பார்த்து இந்த குறள் தான் ஞாபகத்துக்கு வருகிறது
தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
❤️
Yes
ஒவ்வொரு videoலயும் எங்கள impress பண்றீங்க bro ❤️🔥
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க உங்கள் பயனம் மற்றும்🙏🙏 உழைப்பு. விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்
Very nice... thanks for bringing out such infrastructure to the public knowledge. Lot of information in this flick. Congratulations to Mr Natarajan to constructing such a pond with so much of investment and sharing the data. Shows how important water is.
10% RAINWATER HARVESTING MANAGEMENT PER TOTAL AGRICULTURE LANDSCAPE IS BEST FARMING INVESTMENT GROW👍WELL
மழைநீர் சேமிப்பே மகத்தான சேமிப்பு
வாழ்க🙏நலமுடன்
Anna unga channels la neriya பயனுள்ள விஷயங்கள் தெரிஞிகுடேன் anna 😍 நன்றி 🤝🏻💞
சூப்பர் ட்ரோன் கேமரால எடுத்த வீடியோ வானத்தில் உள்ள மேகங்கள் தண்ணீல தெரியும் போது சூப்பரா இருக்கு
Percolation sump area should be secured carefully with Hand rails otherwise in future somebody swims in the pond make drown. It needs carefull protection of the Percolation pond
மிகவும்அருமையான பதிவு நன்றி
Small hint to the cameraman. When you scan a scenery, example at 0.33 seconds, you have to be slow so that the viewer can understand what they are seeing. Just a quick scan will only hurt the eye.
மிக அருமையான யோசனை
wow, what useful information.. Keep doing good work bro
ஆகச் சிறந்த பதிவு நண்பா.
நாம் தமிழர்கள்
Super bro. Ur voice and ur anchoring method like pothigai channel.
வழிகாட்டலுக்கு நன்றி
ரொம்ப சூப்பர்
Dinesh vera level really always keep rocking my hearty wishes
Hats off to Mr. Nataragan.
SUPER ji. Gavyasidh Mukesh Kumar
இவருக்கு தமிழக இயற்கை வாசிப்பு📖 பட்டம்🎓 தேசிய அ வார்டு கொடுக்க வேண்டும் 28 ஏக்கர் மட்டும் அல்ல சுற்று 150 ஏக்கர் குடிநீர் விநியோகம் இவர் பண்ணை வீடு நல்ல👍.. வாழ்க வளமுடன்🌹 உண்மை☝️ ஜெய்ஹிந்த்
Iyya vazhga Valamudan🙏🙏🙏
Unga channel romba super 🎉
Keep rocking bro 😍😍😍😍😍😍😍😍
வாழ்த்துக்கள் சகோ
Arumai brother
68 லட்சம் வைத்து கயத்தாறு பக்கம் தண்ணி வசதியோடு 20ஏக்கர் வாங்கி விடலாம்.விவசாயம் மிக குறைந்த செலவில் செய்வதுதான் எல்லோருக்கும் எளிது.இவ்வளவு செலவு செய்துள்ள இந்த அய்யா எவ்வளவு வருமானம் பார்த்துள்ளார் என்பதையும் பதிவிட்டால் நல்லது.
Vappu ellaraja
Useful information
Naanum unga kooda join pananum
Super la......
Small farmers must needs 100% subsidy through the agri dept.Then only some districts will survive.
Very huge investment at village are our farmers earning so much or any currency converting coolies or any panyars support?
Great post
Nalla irruku but 68l it's tooo large...
👍🏼👏🏻👌🏻
Super bro 🇱🇰
super
Hi bro எனக்கு என்னுடைய கிராமத்தை திந்நிறைவற்ற கிராமமாக ஆக்க வேண்டும் என்ற ஓர் என்னம் உள்ளது🔮
ஆதலால் நான் உங்களுடன் சேர்ந்து சிறிது காலம் பயனிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
Super
60 lakhs இருந்தா ஒரு விவசாயி 3 தலைமுறை நன்றாக இருக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro full pond video edungha bro intha landla
👌
68 lack ah 💔
68L ? 😳😳
Hi Anna❤️❤️❤️
🙏🙏🙏!
income tax ride varama irutha paravala
68 lakhs ah.. Ivar periya idam pa
How to contact naveena uzhavan channel
emailtonu@gmail.com
68lakhs haaaaaa ...ennna yaaa soldringaaaaaa
1 view
Bro hi
U
Investment ahh 68 lakh ahh 😧 ...
68 L Very high investment. an unrealistic
கிணறு தோண்டி கட்டிடம் கட்டி இருக்கிறீர்களா? ஒரு 40 அடி ஆழம், 20 க்கு 20 க்கு நீள அகலம் கிணறு தோண்டி பார்த்தால் தெரியும் எவ்வளவு செலவாகும் என்று. எதுவும் தெரியாமல் பதிவை எப்படித்தான் போடுகிறார்களோ..
கல்லு பூமி, சரளை கல் பூமி கிணறு தோண்ட செலவு வித்தியாசம் நிறைய இருக்கும்.
இந்த காலத்தில் ஒண்ணுமே இல்லாத ஒரு 2 பெட்ரூம் ஃபிளாட் 70 லட்சம். இது அரை ஏக்கர் கிணறு..
Cow market
Hi
2view
Thank you for the video. Kindly share contact number of Mr.Natarajan Sir.
very expensive... there are better methods
Everthan vidiyal ethuthan nattu patru