Respected Dr I have do surgery for pitutriadenoma with agromegaly. in. 1996.at Chitraithirunal Hospitel. Tiruvanathapuram. From 2000 l have less sleep More dreams come. What can i do? Any treatment for this?
மேடம் உங்கள் பேச்சு மிக நன்றாக உள்ளது. எனக்கு கால் பாத அடிப்பகுதி மட்டும் மிக வலி ஏற்படுகிறது. திருநெல்வேலி Neuro Drயிடம் காட்டினேன். Chapel மாற்ற சொன்னர்கள். ஆனால் இன்னும் சரிவரவில்லை. என் வலிக்கு என்ன காரணம் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்
மாம் எனக்கு தூங்கிய பின்பு என் தலையில் மின்சாரம் பாய்வது போல் ஒரு உணர்வு உடனே விழித்து விடுறேன் மறுபடியும் தூங்கும் போது அப்படி வருது ஆனால் ஆழ்ந்த தூக்கத்தில் இல்ல அரைகுறை தூக்கத்தில் தான் இப்படி வருது என்ன காரணம் மாம் ப்ளீஸ் ரிப்ளை 🙏
🐦🌍உறவினர்கள் இருவர்# உறவுகளில் சிலரின்" மருத்துவம் குறித்த போதுமானவிழிப்புணர்வும்..வாழ்வியல் நலங்களைக் குறித்த நிறைவும்..இல்லாமையைப் பற்றி...அறிவார்த்தமாக..ஆதங்கமாகவும் உரையாடுவதாகவே. தோன்றுகிறது ஃநற்பவி 🇮🇳
Positive thoughts to register the brain tq for your message.
Super ma'am Thank u so much ma'am nice message 🙏🙏👌👌❤
Super tips doctor.
வாழும் கடவுள் நீங்க...தீரா வேதனைகளுடன் பலர்...கண் கெட்ட பின்னே சூரியநமஸ்காரம்...
நன்றி திரு. ரவிக்குமார்
டாக்டர் மேடம் பேசட்டும் . கொஞ்சம் அமைதியாக இருங்கள் சார்.
Thankyou docter
Thank you
Super Mam. I will follow your ideas mam.
Thank you keep watching, Dear Priya . J
அருமை மேடம்
Thanks mam🎉❤
Excellent Speech Madam.Hearing first time about Mirror Neuron. Really good one. But Anchor is distracting the speech and sometimes deviating.
Arumai mdm
Nice speech madam motivation speech to achieve
Thank u sir. Keep motivating me
Excellent speech
Precious information
VANNAKKAM Madam 🙏👍
வணக்கம். திரு.முத்து
Arumai
Keep watching, Dear Selvam
Super mam
Respected Dr
I have do surgery for pitutriadenoma with agromegaly. in. 1996.at
Chitraithirunal Hospitel.
Tiruvanathapuram.
From 2000 l have less sleep
More dreams come.
What can i do?
Any treatment for this?
Yes we have treatment Dear Tech. Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Doctor madam,enaikku niraiya negative thoughts athikam varuthu madam.unka vidioyovai Partha pirakuthan mana aruthala erukku madam.erundhalum negative thoughts konja neram kalithu maruvadiyum varuthu.kastamaka erukku madam.yaravadhu thavaru seithal antha mathiri naanum thavaru seinjuruvunu payamahaka erukkirathu madam.
th-cam.com/video/-E5BX0LvI1c/w-d-xo.html இந்த பதிவு உங்கள் நேர்மறை எண்ணங்களை பலப்படுத்த உதவும் திரு.முத்து
மேடம் நான் மன அழுத்தத்தை குறைக்கும் மாத்திரை 3வருடமாக போடுவேன் எப்படி குரைக்க சொல்லுங்கள் மேடம்
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Supper Supper
Brian fog la memory loss aaguma mam
th-cam.com/video/blLVEPK13-s/w-d-xo.html Please watch this video
மேடம் உங்கள் பேச்சு மிக நன்றாக உள்ளது. எனக்கு கால் பாத அடிப்பகுதி மட்டும் மிக வலி ஏற்படுகிறது. திருநெல்வேலி Neuro Drயிடம் காட்டினேன். Chapel மாற்ற சொன்னர்கள். ஆனால் இன்னும் சரிவரவில்லை. என் வலிக்கு என்ன காரணம் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்
Pls contact doctor’s office 7598001010
மாம் எனக்கு தூங்கிய பின்பு என் தலையில் மின்சாரம் பாய்வது போல் ஒரு உணர்வு உடனே விழித்து விடுறேன் மறுபடியும் தூங்கும் போது அப்படி வருது ஆனால் ஆழ்ந்த தூக்கத்தில் இல்ல அரைகுறை தூக்கத்தில் தான் இப்படி வருது என்ன காரணம் மாம் ப்ளீஸ் ரிப்ளை 🙏
Please watch sleep videos in playlist
Mam .... Eppaiyume 24hours negative thoughts vandhuruku... Unaku ethuvathu nadukum sollita iruka... Uyireo poeruma sollita Iruka.. Romba kastam padura.. Eppdi veliya varathu. Sollunga mam... 2years kastam iruka.... Udambu change theriyutha... Orunaaliku noi varutha
Pls see videos on anxiety. 6seeds. And follow next video. It will definitely help u dear
வலிப்பு மருந்துக்கள் சாப்பிடும்போது சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கிறது . சுறுசுறுப்பு இருக்கவே மாட்டிங் கிறது . நான் என்ன brain exercise பண்ணுவது .tablet detailes(Levesam -500MG & Lacosam -100Mg Daily thrice(3).. AGE 33.
You can do 8 walking and breathing exercise Take positive affirmation
Is ADHD related to brain mam?
Sorry for the late response, now only seeing your message.
Yes its related to brain Dear sujitha
Anchor stop talk too much. Disturbing the Dr. Speech
Doctor your speech very nice, but that anchor very irritating
We may not like all persons. but take the msg
🐦🌍உறவினர்கள் இருவர்# உறவுகளில் சிலரின்" மருத்துவம் குறித்த போதுமானவிழிப்புணர்வும்..வாழ்வியல் நலங்களைக் குறித்த நிறைவும்..இல்லாமையைப் பற்றி...அறிவார்த்தமாக..ஆதங்கமாகவும் உரையாடுவதாகவே. தோன்றுகிறது ஃநற்பவி 🇮🇳
Thankyou docter
Super mam