இன்னிசை சுகம்... இன்பத்தை தரும்... பொங்கும் ஓசை ஆற்றிலே... நனைந்ததெந்தன் உள்ளமே... எங்கும் இன்ப வெள்ளமே எழுந்து பாய்ந்து செல்லுமே... ஏதோ சொல்கின்றது... மனம் எங்கோ செல்கின்றது... ✨🔥✨😇💐👍🏻❣️🙏🏻
உங்கள் குரலில் எனக்குப் பிடித்த பாடல்கள் கேட்பது அன்றும் இன்றும் மிகுந்த மனமகிழ்வைத் தருகிறது.❤️🙏🏻 எனக்கு பிடித்த பாடல்களை தேடித்தேடி பார்த்த - TH-cam பார்க்கத் தொடங்கிய - காலத்தில் இந்தப்பாடல் பார்த்து அசந்து போனேன். இன்னும் ஞாபகம் இருக்கிறது, கண்களை நன்றாக கசக்கிக் கொண்டு பார்த்தது. 'ஜெயலலிதா' நம்ப முடியாமல் மறுபடி மறுபடி பார்த்தேன். எதிர்பாராத ஜோடி. விரசம் இல்லாத காதல் பாடலும் காட்சியும். மிகவும் பிடித்த மெட்டு. ஒன்றுவிட்ட அக்காவின் திருமணத்தன்று இனிய மாலைப் பொழுதில் வயலில் ஓடித் திரிந்து விளையாடிய வேளையில் முதல் முதலில் கேட்டது, இன்னும் பசுமையாக.....🤸🏻♀️ மிக்க மகிழ்வும் நன்றியும்.🤸🏻♀️🚶🏼♀️🤸🏻♀️🚶🏼♀️🧚
Superrr song sir sema full sogaium thanii oruvaraaa ninnu arpudhammm amudha gaanam sir voice yedho seihindradhu..manam engoor selgindradhu...👏👏👏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰
இன்னிசை சுகம்... இன்பத்தை தரும்... பொங்கும் ஓசை ஆற்றிலே... நனைந்ததெந்தன் உள்ளமே... எங்கும் இன்ப வெள்ளமே எழுந்து பாய்ந்து செல்லுமே... ஏதோ சொல்கின்றது... மனம் எங்கோ செல்கின்றது... ✨🔥✨😇💐👍🏻❣️🙏🏻
அட்டகாசமான rare song... நம் ராஜா ஜெயலலிதாவிற்காக இசையமைச்ச ஒரே படம்....
உங்கள் குரலில் எனக்குப் பிடித்த பாடல்கள் கேட்பது அன்றும் இன்றும் மிகுந்த மனமகிழ்வைத் தருகிறது.❤️🙏🏻
எனக்கு பிடித்த பாடல்களை தேடித்தேடி பார்த்த - TH-cam பார்க்கத் தொடங்கிய - காலத்தில் இந்தப்பாடல் பார்த்து அசந்து போனேன். இன்னும் ஞாபகம் இருக்கிறது, கண்களை நன்றாக கசக்கிக் கொண்டு பார்த்தது. 'ஜெயலலிதா' நம்ப முடியாமல் மறுபடி மறுபடி பார்த்தேன். எதிர்பாராத ஜோடி. விரசம் இல்லாத காதல் பாடலும் காட்சியும். மிகவும் பிடித்த மெட்டு. ஒன்றுவிட்ட அக்காவின் திருமணத்தன்று இனிய மாலைப் பொழுதில் வயலில் ஓடித் திரிந்து விளையாடிய வேளையில் முதல் முதலில் கேட்டது, இன்னும் பசுமையாக.....🤸🏻♀️ மிக்க மகிழ்வும் நன்றியும்.🤸🏻♀️🚶🏼♀️🤸🏻♀️🚶🏼♀️🧚
Superrr song sir sema full sogaium thanii oruvaraaa ninnu arpudhammm amudha gaanam sir voice yedho seihindradhu..manam engoor selgindradhu...👏👏👏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰
Listened a few times to soak in this beautiful melody with palavida ragam 🎶🎶..a new song..
Enchanting singing 💐💐👌👍🏻👍🏻🌹
Singing so well but with much ease.appreciable performance.
very nice song,,good delivery
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
Song selection best
⚘️⚘️⚘️💐🎶🎼🎸🎸🎸
Super
excellent...whenever you come to chennai, pl visit us..I am near Airport,,,Rotary International .FMLR...Welcomes you,,,,,,RTN.V.S,Ravindran
Thanke you