என்ன அருமையான குரல் வளம் இருவரும்..... சுந்தர் சார்.... எல்லையில் கடும் பணி சுமைகளுக்கிடையில் குடும்பத்தை மறந்து தாய் மண்ணை போற்றும் எனக்கு உங்கள் பாடல்தான் சுகமான சுமையே❤❤❤❤❤❤❤
இந்த வாழ்த்து... எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது பிரதர் 🙏🙏 உங்கள் வாழ்த்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த வாழ்த்துக்கு ஈடாகாது... Royal salute to You and your wishes 🙏🙏நன்றி நன்றி நன்றி பிரதர் 🙏🎉🎉
இளையராஜா மலயாளத்திலிருந்து காப்பி அடித்த பாடல் என்று கூற முடியாவிட்டாலும் ட்யூன் காப்பி அடித்த பாடல். காதோடு காதோரம் மலயாள பாடல் பரதன் இசையில் சரிதா மம்முட்டி டூயட் கானம். மலயாளத்தைவிட தமிழில் இளையராஜா பின்னிய பாடல். தமிழில் ஜெயசந்திரன் ஜானகி ஜோடி மிளிர்ந்த பாடலை அப்படியே இருவரும் பாடியமை ஏதோ அரபிக்கடல் பொங்கி அமைதியாய் கரை ஒதுங்கிய இல்யூஷனை காண்பித்த மாலதி எஸ்பிஎஸ் நடிப்போடு கொடுத்த வண்ணம் அருமை. நன்றி
இன்னும் / ஒரு வேகம் /அதில் உள்ளம் தரும் நாதம்... தாலாட்டுதே - எஸ்.ஜானகி அவர்கள் பாடும்போது மூச்சு விட்டுதான் பாடியிருப்பார். மாலதி இங்கே மூச்சு விடாமல் பாடி இருக்கின்றாரோ என்று தோன்றியது. அருமை... வாழ்த்துக்கள்🎉 @எஸ்.பி.எஸ்: ஜெயச்சந்திரன் பாடலை எஸ்.பி.பி குரலில் கொடுத்தீர்கள். இந்த குரல் இன்னும் பல்லாயிரம் பாடல்களை தர வேண்டும்! " கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்" " ஒரு சங்கில்தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்" 👈தெரிகிறது குரலின் அருமை! அருமை, வாழ்த்துக்கள் 🎉❤
எனக்கு மிகவும் பிடித்த என் தலைவன் பாடல்.. இசை ராஜா இளையராஜா . சார் இசையில் என் தலைவன் நடித்த படம்.....பெரும்பாலும் இரவு தூங்க செல்லும் முன் நான் விரும்பி கேட்கும் பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் இருவரின் குரலும் நன்றாக உள்ளது ❤❤❤❤❤❤❤❤
Going on 1980 s memorable Melody songs both of Excellent Jop please Next singing. Engengo sellum En Ennagal. Film patta kathi pairavan. Thang you. God bless you.
Excellent performance brother. Your music lover sunder changed my profile to Jean. Dedicated follower of you. Thank you for this wonderful song brother🎉🎉😂😂😂❤❤❤
Sp. Sundar Sir, naanum romba naala kekurein TR-SPB collections la ungalukku pudicha paatu podunga, but you are always going with IR. Wait till IR sir puts a copyright case on you. On a serious not, please try Indiralogathin Sundari from Uyirullavarai usha please please please.
அருமையான பாட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு கேட்டேன் நன்றி
நன்றி நன்றி
என்ன அருமையான குரல் வளம் இருவரும்.....
சுந்தர் சார்.... எல்லையில் கடும் பணி சுமைகளுக்கிடையில் குடும்பத்தை மறந்து தாய் மண்ணை போற்றும் எனக்கு உங்கள் பாடல்தான் சுகமான சுமையே❤❤❤❤❤❤❤
இந்த வாழ்த்து... எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது பிரதர் 🙏🙏 உங்கள் வாழ்த்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த வாழ்த்துக்கு ஈடாகாது... Royal salute to You and your wishes 🙏🙏நன்றி நன்றி நன்றி பிரதர் 🙏🎉🎉
One of my favourite song and music by Ilayaraja, at the same time both of your voices well.
Thank you 🙏
Super arputham nithaanamagvum porumaiyagavum paadi original voiceiil indha paadalai konduvanthu koduthadharku nandri
Thank you so much
இளையராஜா மலயாளத்திலிருந்து காப்பி அடித்த பாடல் என்று கூற முடியாவிட்டாலும் ட்யூன் காப்பி அடித்த பாடல். காதோடு காதோரம் மலயாள பாடல் பரதன் இசையில் சரிதா மம்முட்டி டூயட் கானம். மலயாளத்தைவிட தமிழில் இளையராஜா பின்னிய பாடல். தமிழில் ஜெயசந்திரன் ஜானகி ஜோடி மிளிர்ந்த பாடலை அப்படியே இருவரும் பாடியமை ஏதோ அரபிக்கடல் பொங்கி அமைதியாய் கரை ஒதுங்கிய இல்யூஷனை காண்பித்த மாலதி எஸ்பிஎஸ் நடிப்போடு கொடுத்த வண்ணம் அருமை. நன்றி
மிக்க நன்றி 🙏 சார்
உங்கள் இருவருன் பாடல் அருமை 👍
நன்றி
நீங்களும் உருகி எங்களையும் உருக வைக்கிறீர்கள்.அருமை
ஓ... நன்றி நன்றி 🙏💖
இன்னும் / ஒரு வேகம் /அதில் உள்ளம் தரும் நாதம்... தாலாட்டுதே - எஸ்.ஜானகி அவர்கள் பாடும்போது மூச்சு விட்டுதான் பாடியிருப்பார். மாலதி இங்கே மூச்சு விடாமல் பாடி இருக்கின்றாரோ என்று தோன்றியது. அருமை... வாழ்த்துக்கள்🎉
@எஸ்.பி.எஸ்: ஜெயச்சந்திரன் பாடலை எஸ்.பி.பி குரலில் கொடுத்தீர்கள். இந்த குரல் இன்னும் பல்லாயிரம் பாடல்களை தர வேண்டும்!
" கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்" " ஒரு சங்கில்தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்" 👈தெரிகிறது குரலின் அருமை! அருமை, வாழ்த்துக்கள் 🎉❤
நன்றி நன்றி
Super song super
எனக்கு மிகவும் பிடித்த என் தலைவன் பாடல்.. இசை ராஜா இளையராஜா . சார் இசையில் என் தலைவன் நடித்த படம்.....பெரும்பாலும் இரவு தூங்க செல்லும் முன் நான் விரும்பி கேட்கும் பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் இருவரின் குரலும் நன்றாக உள்ளது ❤❤❤❤❤❤❤❤
நன்றி 🙏💖
Going on 1980 s memorable Melody songs both of Excellent Jop please Next singing. Engengo sellum En Ennagal. Film patta kathi pairavan. Thang you. God bless you.
Thanks 🙏
❤❤❤👍👍👍👍அருமையான குரல்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤
நன்றி நன்றி
Awesome ❤❤ beautiful presentation both ❤❤ voice rendition 🎉🎉🎊🎊🎊
🎼🎤💜🎼🎧🎶
Thank you 😊
Female voice is innocent and divine, reminds me of singer Lalitha Sagari and as usual SP Sundar sir kalakringa.
Ohhh... Thank you so much 😊❤️
இனிமையான குரல் வளம்
வாழ்த்துக்கள்
நன்றி
My favourite song thank you so much sir by Radha s/o Divakar sweet voice 😊😊
Thank you 🙏
@@spsundars-deiveegaraaganga9413 welcome 🤗
கேட்பதற்கு மிகவும் அருமை
நன்றி
Iruvarin kuralvalam miga arumai Bacgrnd prsntn miga miga arumai Sagodhara middle varum huming ungloda voice arumai Arumai 🎉🎉🎉👍👍
NANDRI NANDRI NANDRI Sago
அருமை அருமை அருமை அருமையான பாடல் சூப்பர் ஹிட் பாடல் வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி டியர்
மிகவும் அற்புதமான பாடல் நல்ல பதிவு சார் வாழ்த்துக்கள் நன்றி தொடர்ந்து பாடல்கள் தரவும் ❤❤❤
அற்புதமான வாழ்த்துக்கு நன்றி நன்றி
அருமை இப்போது மணி இரவு 11 மிக இதமாக உள்ளது உங்கள் தாலாட்டு பாடல்... உண்மையான தாலாட்டாக உள்ளது 🙌🙌
நன்றி நன்றி
செம
Thanks Brother 🙏
Super song and wonderful voice Brother
Thank you so much 😊
Super sir🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
நன்றி நன்றி 🙏💖
Gaiety 💅.Wonderful rendition🤷🏻♀️🙏🇮🇳.
Thank you so much
அருமை. அருமை. அருமை. 👍👍👍👍👍👍👍
நன்றி நன்றி
சூப்பர் bro
Thanks Bro
Amazing
மிகவும் இனிமை
நன்றி
My favourite one.
Thank you sir.❤
Thanks
பாடல் மிக அருமையாக உள்ளது. உங்களுடைய திறமை இன்னும் வெளிச்சத்திற்கு வரவேண்டும்..
நன்றி நன்றி
beautiful song.super
Thank you so much
Sir, you have made our summer into winter with this beautiful song.
Ohh...Thanks for listening sir 😊
Super voice both, very nice, super super music super super super super super super super super super
Thank you so much Brother ❤️
Very much super like real song
Thank you 😊
Thanks Sp Sundar sir for this great song.
Thanks Brother 🙏
Super sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
So nice
மேடம் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி
God's grace is very excellent.
Thank you so much
Nicely sung❤
Thanks 😊❤️
Super 🎉
Thank you
Supper
Thanks
Superb
Thanks
Excellent performance brother. Your music lover sunder changed my profile to Jean. Dedicated follower of you. Thank you for this wonderful song brother🎉🎉😂😂😂❤❤❤
Thank you so much dear Brother 💖
Angey Vaanam thaalaattiyadhu... Megam thallllaaadiyadhu.... Ingey... Ungal iruvarin kural thaalaattil engal anaivarin manamum thallaadugiradhu...
Ohhh... Thank you so much 😊❤️
Super voice
Thanks
Anupavachi padiya singers super
Thank you ☺️
Super super❤❤❤🎉🎉🎉
All the best ❤❤❤
Thanks
வாழ்த்துக்கள்
நன்றி 🙏
Beautiful voice female and male
Thank you 🎉❤
Thanks.sir🙏.Nallvan.move.song.pilece
NANDRI
Verygooqbr😢😮🎉
Thanks
🙏👋❤❤❤❤❤❤🎉
🎉🎉🎉🎉🎉❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சார் இருவரும் அருமையாக பாடி இருக்கிறீர்கள் ஆனால் இளைய ராஜாவின் ஹம்மிங் கை கொஞ்சம் நசுக்கியது போல் செய்து விட்டீர்கள் .
Thalatuthey Sundarin ragam
Ohhhh... Thank you so much 😊
Thank you sir 😊
🎉🎉🎉
Youver.vaais.veri.sweet.
Thank you
Sp. Sundar Sir, naanum romba naala kekurein TR-SPB collections la ungalukku pudicha paatu podunga, but you are always going with IR.
Wait till IR sir puts a copyright case on you.
On a serious not, please try Indiralogathin Sundari from Uyirullavarai usha please please please.
Sure Brother ❤️ waiting for the orchestration
🙏🙏🙏🙏🙏
Cinemavil paada vaippu ulladhu sar
Kadavul sittham.
Iஇனிமை தித்திப்பு இனிப்பு இவைகளின் இன்னோரு பெயர் உங்க்ளை பெயர் வைத்துக் கொள்ளுங்கள்
ஓ...😃 நன்றி நன்றி
3f,, IthuJayachanthiransangs