பவா செல்லதுரை உரை | க.வீரபாண்டியன் IAS - சலூன் | Bava Chelladurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • கூகை திரைப்பட இயக்கம்
    'சலூன்' நாவல் விமர்சன கூட்டம்
    விமர்சன உரை
    எழுத்தாளர் பவா செல்லதுரை
    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
    எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார்
    திரைப்பட இயக்குநர் ச.பிரேம் குமார்
    எழுத்தாளர் ஜீவ கரிகாலன்
    ஏற்புரை : க.வீரபாண்டியன் IAS
    #ChennaiBookFair2019 #CBF2019 #42ChennaiBookFair #ChennaiBookFair2K19
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

ความคิดเห็น • 37

  • @arun777madura
    @arun777madura 4 ปีที่แล้ว +2

    பவா செல்லத்துரை க்கு மிக்க நன்றி உங்களை இந்த தமிழ்நாடு தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் இந்த நாவலை நான் வாசிப்பதற்கு ஒரு உந்துதல் ஏற்படுத்துவதற்கு மிக்க நன்றி

  • @saravanansaran783
    @saravanansaran783 4 ปีที่แล้ว +4

    ச்சே என்ன வாழ்க்கைட நம்ம இப்ப வாழ்ந்துட்டு இருக்கோம் நினைச்ச வெருப்ப இருக்கு
    'பாட்டியின் சோற்று உருண்டை'
    மனசாட்சியே உலுக்கி விட்டது 😢😢😢

  • @vedarajv9774
    @vedarajv9774 ปีที่แล้ว

    எனது அண்ணனை இந்த நாவலில் வாழ்ந்த முத்தையாவின் மரணத்தை போல் எனது மடியில் உயிர் பிரிந்தது. அதை நினைத்து இன்னும் அழுதுகிட்டே அவர் வாழ்ந்த வாழ்க்கைய,கற்றுத்தந்த வாழ்க்கையை என் வாழ்வில் நான் சிறிய அளவில் வாழ்ந்து வருகிறேன். நன்றி bava sir.

  • @krishnanalmuniandy4642
    @krishnanalmuniandy4642 4 ปีที่แล้ว +2

    பவா சார், நீங்க கதை சொல்லுவது சூப்பர் சார், வாழ்த்துக்கள்,

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 5 ปีที่แล้ว +7

    பவா செல்லதுரை உரை | க.வீரபாண்டியன் IAS - சலூன் - அற்புதமான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் நேரம் ஒதுக்கி கேட்க வேண்டுகிறேன். நன்றி நண்பர்களே.

  • @jeynthraakutty69
    @jeynthraakutty69 5 ปีที่แล้ว +6

    I've watched between 3.20 to 5.40 more than 50 times.. Class....

  • @rajir8796
    @rajir8796 4 ปีที่แล้ว +3

    பவாஐயா இந்த நேரம் எங்களுக்கு உண்மையில் தங்கமான நேரம்தான் நீங்கள் சொன்னீர்கள் எந்த நேரத்திலும் எங்க வீட்டுக்கு வரலாம் என்றீர்கள் நீங்கள் சாப்பாடு தண்ணீர் எங்க வீட்டில் தரப்படும் என்றீர்கள் இது எல்லாம் என் மனதில் பதியாவில்லை எந்த நேரத்தில் நீங்கள் கதை கேட்டாலும் சொல்வேன் என்று சோன்னாது ஓரு பசு தான் கன்றுக்கு எப்போது கேட்டாலும் பால் தரும் அது போல் நீங்கள் எங்களுக்கு கதை சொல்வேன் என்கிறார்கள் 🙏நன்றி ஐயா R.ராஜி

  • @blackman7139
    @blackman7139 ปีที่แล้ว

    நன்றி

  • @nagarajansubbu4304
    @nagarajansubbu4304 4 ปีที่แล้ว +4

    அண்ணா நான் அடுத்த பணி மாறுதல் திருவண்ணாமலை வாங்கி உங்கள் அருகில் 3 ஆண்டுகள் இருக்க போகிறேன்💐💐💐

  • @RAKESHKUMARrock
    @RAKESHKUMARrock 5 ปีที่แล้ว +1

    Patti story very nice sir,,,romba touch paniduchi

  • @hajirabegamnawaabdeen3598
    @hajirabegamnawaabdeen3598 5 ปีที่แล้ว +3

    Nice👌👌👌

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 ปีที่แล้ว +1

    Superb bava

  • @sandeepajeethraja3395
    @sandeepajeethraja3395 5 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @CTv450
    @CTv450 2 ปีที่แล้ว

    Excellent

  • @kathirsengeni4220
    @kathirsengeni4220 4 ปีที่แล้ว

    Arumai appa

  • @abdullaabdulla2713
    @abdullaabdulla2713 5 ปีที่แล้ว +2

    மிக அருமை

  • @jeyagandanjeyaram4370
    @jeyagandanjeyaram4370 2 ปีที่แล้ว

    👌👌👌👍🌹🌹💯💯🙏

  • @pranavbap3925
    @pranavbap3925 5 ปีที่แล้ว

    Super Thinking sir...

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 ปีที่แล้ว

    அருமையான வெளிப்படையான விமர்சனம்.

  • @ganesan7962
    @ganesan7962 5 ปีที่แล้ว

    பவா சார் வழக்கம்போல சூப்பர்

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว

    👌👌👌🙏❤⚘

  • @muthusumon8671
    @muthusumon8671 3 ปีที่แล้ว

    ♥️🏃♥️♥️👏👏👏

  • @sumathip5301
    @sumathip5301 5 ปีที่แล้ว

    👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @ramstr8649
    @ramstr8649 ปีที่แล้ว

    47 k veiws சின்ன சந்தோசம்,, 760 like வருத்தம், 34 comments மிக பெரிய வருத்தம், 👎😥😊,, சமூக நிலை கண்டு.. வாழ்கையை உணர்வுகளில் கடத்தும், மனித மனதை, இதயத்தை மென்மையாக்கும், கதைகளை கேட்க ஆளில்லை பெரும் சோகம்.. 😥 சமூக அவல நிலை.. நடிகை, நடிகர், ஜாதி, னு அந்தரங்க 18+, contravercy news பின்ன இந்த சமூகம் செல்வது கொடுமை 😥👎🤦‍♂️..

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa7293 5 ปีที่แล้ว

    ஐயா உங்களைப்போல் நானாவது எப்பொழுது?

  • @saravanankc7182
    @saravanankc7182 4 ปีที่แล้ว

    Sir vanakam intha book📚 eintha pathipagam Address veinum sir thank you.

    • @yogeshwrajan8
      @yogeshwrajan8 4 ปีที่แล้ว

      SARAVANAN KC யாவரும் பதிப்பகம்

  • @vikasche3495
    @vikasche3495 4 ปีที่แล้ว

    Sir katha keka vaga eppo la nadakum

  • @KrishnaKumar-vd4jl
    @KrishnaKumar-vd4jl 4 ปีที่แล้ว +2

    இந்த நூல் எந்த பதிப்பகம்....

    • @yogeshwrajan8
      @yogeshwrajan8 4 ปีที่แล้ว

      Krishna Kumar யாவரும் பதிப்பகம்

    • @govindanselvam
      @govindanselvam 3 ปีที่แล้ว

      I very much like bava style of narrates story

    • @durgadevi-fz1re
      @durgadevi-fz1re 2 ปีที่แล้ว

      Bava sir great

  • @karthikkumaran7141
    @karthikkumaran7141 5 ปีที่แล้ว +2

    Denmark pengal ingu athigam