Family Farmer Concept-ல் விவசாயம்.. வயலில் இருந்தே ஐடி வேலை.. | Farming Internship Program

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ค. 2023
  • #organicfarming #permaculture #pasumaivikatan
    கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் பிரதீப் குமார், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிக்கொண்டே இயற்கை விவசாயத்தில் அசத்தி வருகிறார். ஆரம்பத்தில் வார இறுதி நாட்களில் விவசாயம் பார்த்த இவர் தற்போது விவசாயத்தினை பிரதானமாக்கிக்கொண்டு தன் தோட்டத்திலிருந்து ஐடி வேலை பார்த்து வருகிறார். Rangamalai Organic Farms - என்ற பெயரில் செயல்பட்டு வரும் இவர், மண்வாசனை என்ற பெயரில் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பார்த்து வருகிறார். Your Farmily Farmer Concept -ல் செயல்பட்டு வரும் இவர், வியாபாரமாகப் பார்த்தால் விவசாயம்தான் உலகிலேயே லாபகரமான தொழில் என்று கூறுகிறார்.
    Credits:
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 24

  • @arasankumar7083
    @arasankumar7083 9 หลายเดือนก่อน +1

    தாங்கள் எடுத்துவரும் நல்லதோரு செயல் அனைவருக்கும் பயன்படுத்திக் கொள்ள ஒரு நல்வாய்ப்பு. உங்களுக்கு எங்களின் ஆகசிறந்த புரட்சிகர வாழ்த்துகள்!

  • @yathum
    @yathum ปีที่แล้ว +3

    அருமை தம்பி இந்த மாற்றத்தை தான் இளந்தலைமுறைகளிடம் நாங்கள் எதிர்பார்த்தது மிக்க மகிழ்ச்சி உங்களை பார்த்து முன்னுதாரணமாக அனைத்து இளைஞர்களும் நம் வாழ்வியல் விவசாயத்தை நோக்கி வரவேண்டும் . என்றைக்கும் அழியாத தன்மைகொண்டது விவசாயம் இல்லைனா உயிர்களும் இல்லை நல்ல முயற்சி சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்❤

  • @aathifpapa3014
    @aathifpapa3014 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு

  • @baskaranpc6527
    @baskaranpc6527 ปีที่แล้ว +3

    Really Great. Inspiration for All.

  • @karuppiahp235
    @karuppiahp235 2 หลายเดือนก่อน

    Congratulations young gentleman! Your efforts in farming by converting fallow dryland to cultivable land will definitely be an inspiration for young generation. You spoke about the results . If you explain how you turned this dry land into food forest step by step that could be better. People will come forward to take up this kind of initiative. Certainly your step is a welcome move.

  • @muthukumarl
    @muthukumarl 12 วันที่ผ่านมา

    I spoke with him recently. He is such a positive person.

  • @user-iw2ox5xt4v
    @user-iw2ox5xt4v 2 หลายเดือนก่อน

    Amazing! wishing you a big success...

  • @raja-skywalk2885
    @raja-skywalk2885 ปีที่แล้ว +1

    Pleaze spread this kind of videos, lets IT cut the complete work from home.😢

  • @rajeshk2890
    @rajeshk2890 ปีที่แล้ว +4

    Nice. One quick question neega solra maathiri vivasayan senjuttea mela varamudiyuma? I mean oru IT employee can invest more and make it easy. Achieve some profit. But a farmer can jot invest more as survival itself more difficult .... great initiative.. all the best

    • @balasekar9667
      @balasekar9667 ปีที่แล้ว +2

      Mudiyum we are doing the same.

    • @rajeshk2890
      @rajeshk2890 ปีที่แล้ว +1

      @@balasekar9667 konjam detail la sollunga please.. naanum start pannanum... from scratch , expense eppidi manage pandreenga, family expense, cultivation expense etc.. initial amount required, how many acres, how long you are doing this like that.. it will help and create confidence to many people...

  • @vigneshv2145
    @vigneshv2145 ปีที่แล้ว

    Super na .keep doing 😊

  • @Saran0592
    @Saran0592 ปีที่แล้ว

    Awesome sir 👌 👏 💚

  • @kamartaj9964
    @kamartaj9964 ปีที่แล้ว +1

    Superb

  • @praveenav5972
    @praveenav5972 ปีที่แล้ว +1

    Super

  • @saranyanarmatha975
    @saranyanarmatha975 ปีที่แล้ว +1

    Vegetable seeds kidaikuma thambi

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 11 หลายเดือนก่อน

    Vivasaya sambarikirathu nadaimurayil sathyamillai nanum vivasayithan. Veru thozhilil sambarithu ithai seyalam.

  • @shivaakrish
    @shivaakrish 7 หลายเดือนก่อน

    Sir how to contact you.

  • @sankarlakshmanan222
    @sankarlakshmanan222 7 หลายเดือนก่อน

    Former contact number .

  • @selvadhanish153
    @selvadhanish153 ปีที่แล้ว +5

    Internship 😢😢😢 ஒன்னும் முடியல... அய்யா சாமி பேசும்போதே இப்படி மூச்சி வாங்குதே... வயல்ல குனிந்து நிமிர்த்து வேலை பாருங்க சரியாகிடும்.... internship nu solli free man power ah??? Pls எதுல நீங்க இருகீங்களோ அதுல எக்ஸ்பர்ட் ஆகுங்க... இரட்டை குதிரை சவாரி வேண்டமே😢😢😢😢😢

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming ปีที่แล้ว +3

      தனிப்பட்ட விமர்சனம் விடுத்து அவர் சொல்லும் கருத்தை கருத்தால் எதிர் கொள்க...

    • @selvadhanish153
      @selvadhanish153 ปีที่แล้ว

      @@jjfarm-technologyforfarming என்னய்யா கருத்து அதுல 🤔

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว

    Super