உண்மையான விவசாயீ பணம் பத்தி பேச மாட்டார்.. மாங்கா 3 லட்சம், ஒட்டகம் ஒண்ணே முக்கால் லட்சம், கழுதைப்பால் 10,000/lit, eco டூரிசம் , இப்படி எல்லாத்திலயும் காசு தான் தெரியுது இந்த நவீன விவசாயிக்கு, வாழ்க..
ஒன்று மட்டும் நல்லா தெரிகிறது. இனி விவசாயி கையில் நிலம் இருக்காது, இருந்தாலும் விவசாயம் செய்ய முடியாது. பணம் படைத்தவர்களால் மட்டுமே இனி செய்ய முடியும் போல..
Good Explanation, Good way for business, in future good Agri business way… next corporate business… Real farmer is leaving from farming… Corporate people are coming to farming… Corporate will grow…. Real will buy from corporate… this view about this video….
யாருக்கும் துரோகம் செய்யாமல் யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே இந்த வாழ்க்கை சொர்க்கம்.
அம்மா , மிகவும் அருமையான செயல்.வாழ்க ! வளர்க !!
One of the best presentation Madam
Excellent
Hats off
சிறந்த குரல் வளம் எதார்மான பேச்சு
உண்மையான விவசாயீ பணம் பத்தி பேச மாட்டார்.. மாங்கா 3 லட்சம், ஒட்டகம் ஒண்ணே முக்கால் லட்சம், கழுதைப்பால் 10,000/lit, eco டூரிசம் , இப்படி எல்லாத்திலயும் காசு தான் தெரியுது இந்த நவீன விவசாயிக்கு, வாழ்க..
சொர்க்கமான வாழ்க்கை என்றால் அது இதுதான் நலமுடன் வாழ்க வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
சூப்பர் மாம் improve more god bless u
மேன்மேலும் வளர வாழ்த்துள்
ஒன்று மட்டும் நல்லா தெரிகிறது. இனி விவசாயி கையில் நிலம் இருக்காது, இருந்தாலும் விவசாயம் செய்ய முடியாது. பணம் படைத்தவர்களால் மட்டுமே இனி செய்ய முடியும் போல..
ஆம் 😢
சரியா சொன்னிங்க
😂
Mullu kaada irundha edatha maathi panni irukanga adhuku kaasu venum mudinja neengalum sambarichu unga oorla irukka tharisu nilatha maathunga
சரிதான்
Good Explanation, Good way for business, in future good Agri business way…
next corporate business…
Real farmer is leaving from farming… Corporate people are coming to farming…
Corporate will grow….
Real will buy from corporate…
this view about this video….
அருமை அம்மா
super Mam...congratulations🎉
No shed all animals are in open ground … good business person
Excellent. Andha malai neer eppadi correct ah eri ku poguhdu? enna valimurai pls sollunga
Super madam 👍👍👍👍👍
Any job available
Inspiring mam 🎉🎉🎉🎉
Cows r kept in hot sun!?
Very good
super sis
Enna yemathina panamthana athu...
Thappu pannavangalukku thandanai thallipogalam aanaa kedaikama irukkathu... Nallavangale
இவர்கள் நெருங்கிய சொந்தம் பல கஷ்டங்களில் இருக்கிறது தெரியும் .நீங்க யாரு?
ஆடம்பர விவசாயி.
சூரிய மின்சாரம் அமைக்க மானிய ம் எவ்வளவு நீங்கள் எவ்வளவு பணம் செலுவு செய்தீர்
ITS REAL LIFE
Channel name: SFC Prince Times
Category: Entertainment
Support❣
What kind of support
எங்க காரம் பசு தானே தனது பாலை குடித்து விடுகிறது
that is not nutmeg