சிறிய வாளி போதும் தாமரை, அல்லி வீட்டில் வளர்க்க - How to Grow Water Lilly or Lotus at Home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 96

  • @ASKJhansi
    @ASKJhansi  4 ปีที่แล้ว +1

    To Order ASK Jhansi Products
    Click www.askjhansi.com
    or
    Download our Android App Here:
    play.google.com/store/apps/details?id=com.askjhansi.askjhansistore
    Join Our FB Group:
    facebook.com/groups/1249373378441023/
    Follow Our FB Page
    facebook.com/AskJhansi/
    Follow Us On Instagram:
    instagram.com/AskJhansi/

    • @elumalaisanthi9094
      @elumalaisanthi9094 4 ปีที่แล้ว

      வாருங்கள் என்று கூறி ஞச

    • @venninila5649
      @venninila5649 3 ปีที่แล้ว

      Mam na thamarai seeds pottu valartha June month vacha chedi nalla iruku aana ennum thamarai poo varala mam

  • @sivakamieswaran
    @sivakamieswaran 2 ปีที่แล้ว

    அருமைங்க.... நான் இந்த அல்லியை வெண்மை, பிங், புளூ என மூன்று வகைகளையும் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் வளர்த்து வருகிறேன். இதில் வெண்மை மற்றும் பிங் இரவில் பூத்து காலையில் மூடிக்கொள்ளும், ப்ளு அல்லி மட்டும் காலையில் பூத்து மாலையில் மூடிக்கொள்கிறது. தற்போது திருப்பூர் பெம் ஸ்கூலில் அல்லி, தாமரை வளர்க்கிறேன். நத்தை நிறைய வந்து இலைகளை சாப்பிடுகிறது என நினைத்து வலை மூலம் நத்தையை எடுத்து வீசிவிட்டேன். இந்த வீடியோ மூலம் நத்தை ஆபத்தில்லை என தெரிந்துகொண்டேன். நன்றி!

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 4 ปีที่แล้ว +1

    அனுபவங்களை ரொம்ப நல்லா சொல்றீங்க

  • @amudharanganathan5150
    @amudharanganathan5150 4 ปีที่แล้ว +1

    உங்க குட்டி குளம் சூப்பர். அழகாக இருக்கிறது.

  • @seenu474
    @seenu474 4 ปีที่แล้ว +2

    வரம் போன்ற தகவல் வாழ்க வளமுடன்

  • @sridharkutty1202
    @sridharkutty1202 3 ปีที่แล้ว +1

    Hai man enga ure la summa kulathula valrthu kidaku na and the tha parichu v2la valakiren mam neriya pookuthu

  • @jaseem6893
    @jaseem6893 4 ปีที่แล้ว

    அருமை பாக்கும் போது அழகா இருக்கு அக்கா

  • @SriniVasan-gs3eg
    @SriniVasan-gs3eg 3 ปีที่แล้ว +1

    Super mam your bribes

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள் நன்றி தோழி

  • @mijupriya2163
    @mijupriya2163 4 ปีที่แล้ว

    Eanaku romba theyvaiyana information Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalevishnu8572
    @kamalevishnu8572 4 ปีที่แล้ว

    Good information my favourite let us try

  • @rokaiahaslam6691
    @rokaiahaslam6691 2 หลายเดือนก่อน

    Snails Lilly plants ah sapduthu sister

  • @janakivinith6939
    @janakivinith6939 2 ปีที่แล้ว

    Supper ma💐💐

  • @bousiarahumath5129
    @bousiarahumath5129 4 ปีที่แล้ว +3

    Ma sha Allah 😍

  • @niharnisha869
    @niharnisha869 4 ปีที่แล้ว +2

    Sila neram thaan snail and slug varum leaves poora kadichu kadichu podum naan thooki potruvein then water lily la center la oru eye bud varum athula leaves puthusa varum athu thaan propagation sid

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว +1

      how to get rid of snail ?
      oh ok ma. leaves la varumaa flower la varumaa

    • @niharnisha869
      @niharnisha869 4 ปีที่แล้ว +1

      Thavirka mudiyathu sis chedila layum varuthu parkirein neram net la collect seithu thooki potrunga 1 year kalichu repot pannanum appo coal soil cowdung kalandu thirumba lily vachurunga yella leaves leyum varathu sis sila leaves thaan antha kannu varum appadi varumbothu antha leaves a cut panni water lily pot leye potrunga athuvey valarnthu root varum leaves nalla perusagum appo innoru pot la soil ready seithu intha lily root vachu utrunga athey water lily pond la ok

  • @babyskitchen7922
    @babyskitchen7922 4 ปีที่แล้ว

    அருமை சகோதரி....👍👍👍👍👌👌👌👌

  • @soundiramdeva
    @soundiramdeva 4 ปีที่แล้ว +1

    மிக அழகாக இருக்கு ....அல்லி செடி எங்கு கிடைக்கும்?

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว +1

      நர்சரில கிடைக்கும்ப்பா

    • @soundiramdeva
      @soundiramdeva 4 ปีที่แล้ว

      @@ASKJhansi thanks pa😍

  • @drmallanprakash3998
    @drmallanprakash3998 3 ปีที่แล้ว

    Very useful 👍

  • @greengardenl1592
    @greengardenl1592 2 ปีที่แล้ว

    Green Gappy Parm

  • @mumtajsahana5049
    @mumtajsahana5049 4 ปีที่แล้ว

    Assalamu alaikkum sis supera irukku

  • @IslamicRiddles
    @IslamicRiddles 4 ปีที่แล้ว

    Super akka...mini village unga madile vachurvinga pola...👌👌👍

  • @niharnisha869
    @niharnisha869 4 ปีที่แล้ว

    Mashallah so much colorfula iruku 😍😍😍😍😍

  • @lokeshesh3484
    @lokeshesh3484 3 ปีที่แล้ว +1

    How many days it takes to give a flower mam

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      may be two years.
      but i bought flowering plant from nursery

  • @syedrifa5870
    @syedrifa5870 4 ปีที่แล้ว +1

    Masha allah mam 😍😊

  • @rameshrajamani7459
    @rameshrajamani7459 3 ปีที่แล้ว

    Are you in erode?.where you buy the lotus plant?,kindly inform to me.

  • @fareenaramees1530
    @fareenaramees1530 4 ปีที่แล้ว

    Masa Allah super

  • @kokilag266
    @kokilag266 4 ปีที่แล้ว

    Super mom.

  • @paramasivama713
    @paramasivama713 4 ปีที่แล้ว

    Super super amma

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 2 ปีที่แล้ว

    Sister ithuku oram poda vendamaa mam

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      potta paasi pidichukkum

  • @sivarajan5283
    @sivarajan5283 3 ปีที่แล้ว

    Kulathela ula alli poo poda mudeyatha mam

  • @neelavanam9670
    @neelavanam9670 4 ปีที่แล้ว

    அழகு நன்றி

  • @jafarsadiq8720
    @jafarsadiq8720 3 ปีที่แล้ว

    Assalamu Alaikkum Sagothari...
    Yennoda veetu maadiyilum ithupola thotti katti meen valarkka viruppam...
    Intha meengalukku oxygen kodukka bubble motor vaikkanuma மற்றும் இதில் குளத்து மீன்களையும் வளர்க்கலாமா
    தயவுசெய்து பதில் தரவும் நன்றி

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      நான் மோட்டர் எதுவும் வைக்கலைங்க. குளத்து மீன் வளர்க்க தான் எனக்கும் ஆசை. ஆனா மீன் குஞ்சு கிடைக்கல. தேடிட்டு இருக்கேன். அதில் கால் பங்கு தண்ணீர் தினமும் செடிக்கு ஊத்திட்டு ரீஃபில் செய்வோம். அப்படி செய்தால் மீனுக்கு ஆக்சிஜன் மோட்டரே தேவையில்லை. வ.சலாம்.

    • @jafarsadiq8720
      @jafarsadiq8720 3 ปีที่แล้ว

      @@ASKJhansi நன்றி

  • @NirmaMsia2020
    @NirmaMsia2020 4 ปีที่แล้ว

    Very interesting video.🤗

  • @hemapriya.l7726
    @hemapriya.l7726 4 ปีที่แล้ว

    I watch your all videos mam.... also watch ur home made face wash its very useful but can we use pears soap instead of soap base

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      it will.be costly know

  • @bhaskart8361
    @bhaskart8361 4 ปีที่แล้ว

    Nice

  • @kalyanikalyani1789
    @kalyanikalyani1789 4 ปีที่แล้ว

    Suppar

  • @mydiary5282
    @mydiary5282 4 ปีที่แล้ว

    Very useful Info sister , Thank you for Sharing

  • @Dheeshith_Diaries
    @Dheeshith_Diaries 3 ปีที่แล้ว

    Mem thamarai alli rendum ore thottiyil valarkkalama?

  • @santhisundar8788
    @santhisundar8788 4 ปีที่แล้ว

    Tq

  • @vishnupriya2252
    @vishnupriya2252 4 ปีที่แล้ว

    Mam antha tank top ah epdi cut panninga... We have that kind of tank... But don't know how to cut...

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      எங்க கிட்ட மினி கட்டிங் மெஷின் இருக்கும்மா.

  • @arunraj5015
    @arunraj5015 4 ปีที่แล้ว

    Bore water use pannalama illa nalla thanni thaan use pannanuma

  • @crgopinathr
    @crgopinathr 4 ปีที่แล้ว

    Fir drop irrigation put automated with timer.....

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      I this video I have explained about drip irrigation. Timer I will post again.
      th-cam.com/video/c3DToi9NvL0/w-d-xo.html

  • @venninila5649
    @venninila5649 3 ปีที่แล้ว

    Poo vaika evalavu Kalam agum mam

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      நாங்க பூவோடு தான் வாங்கினோம்
      .இப்ப வரை தினமும் பூத்துக்கிட்டே தான்மா இருக்கு.

  • @thameemansari9248
    @thameemansari9248 4 ปีที่แล้ว

    Assalamu alaikum hi mom masha Allah suppar

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      வ.சலாம். நல்லா இருக்கீங்களா...?!

  • @radharadha4749
    @radharadha4749 3 ปีที่แล้ว

    Wdc potta meenuku onnum aagathaa

  • @crgopinathr
    @crgopinathr 4 ปีที่แล้ว

    Hi super, on top put river sand or beach sand so that the water will be clear to see, just try#№#####

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว +1

      ok ma. naanga sand potrukom

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 ปีที่แล้ว

    தண்ணீர் க்கு மேல் குட்டி குட்டி பாசி மாதிரி வருமே அந்த செடி பெயர் என்ன

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      அசோலா

  • @santechviews-tamil
    @santechviews-tamil 4 ปีที่แล้ว

    put apple snails, find in the ponds, lakes or so.... or buy it from the aquarium shop....aquarium fishes wont eat azolla only for commercial fishes will eat....i think...i tried for my aquarium fishes but it didnt.... put some river sand on top of the sand wat u have currently....put a light for the lily plant, you ll see how beautiful it is, to see the light passing inside the syntax tank.....

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว +1

      already there are some snails inside...
      we dont give any food to fish... they just survive...

    • @ranijhansijhansi4044
      @ranijhansijhansi4044 2 ปีที่แล้ว +1

      I have tiny snails I clean them manually . They eat the leaves . What shall I do

    • @santechviews-tamil
      @santechviews-tamil 2 ปีที่แล้ว

      @@ranijhansijhansi4044 remove the snails,

    • @santechviews-tamil
      @santechviews-tamil 2 ปีที่แล้ว +1

      @@ranijhansijhansi4044 maintain it without snails...

  • @sivaji6362
    @sivaji6362 4 ปีที่แล้ว

    WDC na.? Enga kedaikum ka

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      தனி வீடியோ போட்டிருக்கேன். பாருங்க.

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 ปีที่แล้ว

    சின்ன் செடி என்னது அதன் பெயர்

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      அசோலா

    • @lakshmeaiyer3745
      @lakshmeaiyer3745 3 ปีที่แล้ว

      @@ASKJhansi tks nam are you helping to business

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 4 ปีที่แล้ว

    👌👌👌

  • @sowmyaraghavan8866
    @sowmyaraghavan8866 4 ปีที่แล้ว

    குட்டி குட்டி இலைகள் என்ன‌ இலைகள்?

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      வீடியோல கடைசில சொல்லி இருக்கேன்மா... பாருங்க... அதுவும் ஒரு நீர் தாவரம் தான்...

    • @suganyae8811
      @suganyae8811 4 ปีที่แล้ว

      அசோலா கோழி திவனம்

  • @mktips3843
    @mktips3843 4 ปีที่แล้ว +1

    Supeooob

  • @ifrahherbalsanitarynapkins8343
    @ifrahherbalsanitarynapkins8343 4 ปีที่แล้ว

    Sister unge channel la video upload pananum na ena procedure. Price avlo

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      நாங்க எங்கள் சொந்த கம்பெனிக்காக விளம்பரம் செய்வதால் ஸ்பான்சர் வீடியோஸ் ஏற்றுக் கொள்வதில்லைங்க. மன்னிக்கவும். உங்கள் தொழில் சிறந்து வளர என் அன்பான வாழ்த்துக்கள்... ❤

  • @infocrafts9241
    @infocrafts9241 4 ปีที่แล้ว

    I m u r first commnter 4 this videoo

  • @sh-my7hg
    @sh-my7hg 3 ปีที่แล้ว

    அந்த நத்தை இலைகளுக்கு மட்டும் அல்லமீன்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.

  • @infocrafts9241
    @infocrafts9241 4 ปีที่แล้ว

    But i m a second viewer...

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      comment first... view next... super dear...

  • @varikuyil1372
    @varikuyil1372 ปีที่แล้ว

    அதற்கு பேர் நத்தை இல்லை. ஊமச்சி. இதை கூட சாப்பிடுவார்கள்

  • @babuveeraraghavalu4560
    @babuveeraraghavalu4560 4 ปีที่แล้ว

    1st comment

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      👏👏👏

  • @sarojat6539
    @sarojat6539 4 ปีที่แล้ว

    நன்றி

  • @santhisundar8788
    @santhisundar8788 4 ปีที่แล้ว

    super