ஒரே செடியில் ஓராயிரம் மிளகா. இது விடுகதை இல்லை, காந்தாரி மிளகாய் விளைச்சல் பற்றிய ஒரு வீடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Growing Chilli is a challenging task for all home gardeners. Chilli always get into leaf curling problems and getting a decent yield from chilli is a big task compared to other vegetables. Let me share a bumper harvest from my chilli plants in this video.
    I grew two special varieties of chilli in my home garden, 'White Chilli' and 'Spicy Chilli' known as Kanthari milagai. Both are special to Kerala state.
    Kanthari milaga usually give lot of yield and I too got a good yield. A single plant gave more than 1000 chillies in this season.
    I am also sharing some tips for growing chillies successfully in this video

ความคิดเห็น • 1.1K

  • @ThottamSiva
    @ThottamSiva  3 ปีที่แล้ว +59

    நண்பர்களுக்கு வணக்கம். விதைகள் கேட்ட எல்லா நண்பர்களுக்கும், தனி தனியாக விவரங்கள் சேகரித்து அனுப்ப எனக்கு நேரம் கிடைப்பதில்லை. கொஞ்சம் நேரம் கொடுங்கள். மற்ற விதைகளும் இந்த சீசனுக்கு ரெடி ஆனதும் ஏதாவது ஒரு வழி செய்து சேனலில் சொல்கிறேன். நன்றி

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 3 ปีที่แล้ว +119

    நம்மாழ்வார் இப்போது இருந்திருந்தால் உங்களைப்பார்த்து பெருமைபட்டி.ருப்பார். Very nice. Your hard works pays you 👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +10

      பாராட்டுக்கு நன்றி. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. நான் இப்போது தான் ஏதோ முயற்சி செய்ய ஆரம்பித்து இருக்கிறேன்.

    • @faithgodson3654
      @faithgodson3654 3 ปีที่แล้ว +1

      Yes

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +12

    Thambi
    மிளகாய் செடி மாதிரி இல்லை
    ஊட்டி garden ல் சுற்றுலா சென்றது போல இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @umaramamoorthy2824
      @umaramamoorthy2824 3 ปีที่แล้ว

      Siva sir milagai seed. Kanthari and vellaimilagai seed vandom pls reply

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 ปีที่แล้ว +1

    சார் வாழ்த்துக்கள்🎉🎉 வளர்ச்சி ஊக்கிகள் பற்றி நீங்க சொன்னது 100% உண்மை. இதை நீங்க முன்னாடி ஒரு முறை கூட சொல்லி இருக்கீங்க. மிளகாய் கூட பூக்கள் போல மனச அள்ளிக்கிட்டு போகுதுங்க சார். நன்றி மீண்டும் ஒரு அருமையான வீடியோவிற்கு🙏🎉

  • @asmathfathimah
    @asmathfathimah 3 ปีที่แล้ว +38

    🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️மிளகாய் தான், ஆனால் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது...😍
    🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️

  • @karanmusics2023
    @karanmusics2023 3 ปีที่แล้ว +1

    😲 சரியான விளைச்சல்
    மிக அருமை 👏👏 உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா😃

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா // ஹாஹாஹா.. நன்றி

  • @thamilselvan6716
    @thamilselvan6716 3 ปีที่แล้ว +117

    Shiva brother ,,, டிஸ்டி சுத்தி போடுங்க புல்லக்கி,,,,,, என்னாமா காய்ச்சுருக்கு.....ஊரு கண்ணே பட்ருச்சு....👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +14

      ஹாஹாஹா,, மிளகாய் வச்சி மிளகாய்க்கு சுத்தி போட்டுடலாம்.

    • @umabalasubramanian6446
      @umabalasubramanian6446 3 ปีที่แล้ว +1

      சூப்பர் சார்

    • @thamilselvan6716
      @thamilselvan6716 3 ปีที่แล้ว +1

      @@ThottamSiva 😅😅😅

    • @vipflims4359
      @vipflims4359 3 ปีที่แล้ว

      @@ThottamSiva uncle home tour podunga

    • @rajiponniah9382
      @rajiponniah9382 3 ปีที่แล้ว

      Sariya sonninga...

  • @santhajoseph8355
    @santhajoseph8355 3 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்தது விட்டது மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @nityaganesh
    @nityaganesh 3 ปีที่แล้ว

    நன்றி நண்பரே!
    உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் இந்த அற்புதமான படைப்பு👍

  • @gowri1452
    @gowri1452 3 ปีที่แล้ว

    மிகவும் அழகான மிளகாய் செடிகள் வாழ்த்துகள்

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 ปีที่แล้ว

    Super பழுத்த .மிளகாயை பறித்துவிட வேண்டும். அப்பொழுது தான் மறுபடியும் செடி காய்க்கும்.இப்பொழுது விதை எடுக்க வேண்டாம்.மழை காலம் முடிந்து விதை எடுத்துக்கொள்ளலாம்.அடுத்த காய்ப்பில் விதை எடுத்தால் சரியாக இருக்கும்.பிப்ரவரி மாதத்தில் விதைஎடுத்தால் சரியாக இருக்கும் தம்பி.நன்றி.வாழ்க வளமுடன்.

  • @MrBlessingh85
    @MrBlessingh85 3 ปีที่แล้ว +3

    It has many anti cancer properties. Brings down cholesterol level also. Just heard for grandma.....

    • @gayathrisview
      @gayathrisview 3 ปีที่แล้ว

      Normal milagai or காந்தாரி மிளகாய் nga... anti cancer property?

    • @mohankannan8036
      @mohankannan8036 3 ปีที่แล้ว +1

      @@gayathrisview kandari milagai

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Very nice to hear. We use this just like normal chilli in curries.. right

  • @thangap200
    @thangap200 3 ปีที่แล้ว

    நல்ல அழகான தோட்டம். உங்கள் உழைப்பு பலன் கொடுத்திருக்கிறது.

  • @ramyamohan9052
    @ramyamohan9052 3 ปีที่แล้ว +1

    இயற்கையின் அற்புதம் 💐💐💐நல்வாழ்த்துக்கள் சகோ 👍👍👍

  • @lolblacko1364
    @lolblacko1364 3 ปีที่แล้ว +3

    Hello, Mr Siva 🙏, in Malaysia it's called " chili padi"

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      THanks for sharing. Chilli Padi-means?

    • @shanthisri466
      @shanthisri466 3 ปีที่แล้ว

      chili padi means oosi milakai..
      chili api means.. Kaanthari milakai
      Api means.. Neruppu..or Thii

  • @pavanyaofficial116
    @pavanyaofficial116 3 ปีที่แล้ว

    Super sir.. Neenga pesaratha kekkarathukkagave unga vidiova fulla pakkuran sir.. Ganthari milagai super sir..

  • @devikaalagan3863
    @devikaalagan3863 3 ปีที่แล้ว

    அருமை அருமை அற்புதமான பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது மிளகாய் விளைச்சல் 👍 சிறப்பான உங்கள் உழைப்பு மற்றும் இயற்கையின் வெகுமதி 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @bhuvnabhuvna5732
    @bhuvnabhuvna5732 3 ปีที่แล้ว +1

    அருமை அருமைஅண்ணா கண் கொள்ளா காட்சி அருமை சூப்பர் சூப்பர்

  • @karthikadhavanth8441
    @karthikadhavanth8441 3 ปีที่แล้ว

    Anna unga voice sema ...kettute erukanum pola eruku ...ungala mathiriye enakum oru kanavu thottam aasai eruku anna ..ur my inspiration anna ...🙏

  • @vinonivaashini5473
    @vinonivaashini5473 3 ปีที่แล้ว +3

    1st like 1st comment 🙏🙏🙏👍👍👍

  • @sathyanagarajan3867
    @sathyanagarajan3867 3 ปีที่แล้ว

    பார்கவே ரொம்ப ஆழகா இருக்குங்க அண்ணா. நல்லா சுத்தி போடுங்க👍👍👌👌

  • @ranjithiru2700
    @ranjithiru2700 3 ปีที่แล้ว

    அருமை அருமை உழைப்புக்கு ஏற்ற ஊதியம். முதல் காய்களை அறுவடை செய்தால் கூடுதல் விளைசல் கிடைக்கும் என்று எனது அப்பா கூறுவர். அவர் பரம்பரை vivasayi.

  • @stellasahay1520
    @stellasahay1520 3 ปีที่แล้ว

    அண்ணா
    என்னே ஒரு அறுவடை அருமையான பதிவு
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அதிலும் நகைச்சுவை கலந்து சொல்லும் விதம் அருமை
    அண்ணா எனக்கும் விதைகள் அனுப்பி வைக்கவும் ரூபாய்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி.
      விதைகள் பற்றி விரைவில் சேனலில் சொல்கிறேன்.

  • @gangarasenthiram551
    @gangarasenthiram551 3 ปีที่แล้ว +1

    in Canada it calls Thai pepper Italian people also love it I planted in summ in the pots

  • @Vijayalakshmi-zw9wk
    @Vijayalakshmi-zw9wk 3 ปีที่แล้ว

    Kannukum manasukum niraiva iruku bro. Thanks a lot

  • @MahaLakshmi-vr8od
    @MahaLakshmi-vr8od 3 ปีที่แล้ว

    Hi annah, romba naal kazichi varean, yeppadi irukinga? Semma semma vera level. Naan 3, 4 milaga chedi valathu adhula kaikira 10 milagaike periya sadhanai senja madhiri alapparai seivean, bt ungala yum. Namma chedi yum pathutu
    🙊🙆! !! Bt anna super keep going enakum vidai venum, chedi venum ippave sollitean ammam! !😆

  • @ananthiananthi3790
    @ananthiananthi3790 3 ปีที่แล้ว +1

    Super sir parka romba alaga ieruk🤩🤩🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️

  • @jayaharan6191
    @jayaharan6191 3 ปีที่แล้ว

    உங்க உன்மையான வீடியோ சிறப்பு👌👌👌👌 உங்களுடைய
    1000 மிளகாய் 2000 மா மாற என்னுடைய வாழ்த்துக்கள் 👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      :)) வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @nandhinisarpathi9281
    @nandhinisarpathi9281 3 ปีที่แล้ว

    You are the inspiration for me sir. Now I started little garden in my house. Cillies are so beautiful.

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 3 ปีที่แล้ว +1

    Siva anna thottam na suma va...vera level milagai👌👌👌👌

  • @banugajendran4758
    @banugajendran4758 3 ปีที่แล้ว

    Pakkave colour fully azhaga iruku anna.. vazhthukal....😁😁

  • @chandrakumar1861
    @chandrakumar1861 7 หลายเดือนก่อน

    தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்று விரும்பும் ஸஹோதர நீ ங்கள் வாழ்க வளமுடன். இந்த சகோதரிக்கு விதைகள் அனுப்புவீர்களா .

    • @ThottamSiva
      @ThottamSiva  7 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி.
      தற்போது இந்த மிளகாய் என்னிடம் இல்லை. சேகரித்து சேனலில் சொல்கிறேன்

  • @nazirhussain6767
    @nazirhussain6767 3 ปีที่แล้ว

    i used your method to produce meen amilam ,really successful ..thanks alot

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 ปีที่แล้ว

    உண்மையிலேயே இது ஒரு அருமையான பதிவு சார்.குழந்தைகளை பார்க்கும்போது அள்ளி அணைத்துக் கொள்ள தோன்றும் பாருங்க அப்படி ஒரு உணர்வு வருகிறது இந்த மிளகாய்ச்செடிய பார்க்கும்போது.விதைப்பகிர்வு சமயத்தில் எனக்கும் ஒரு பங்கு கொடுக்க மறந்துடாதீங்க சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக விதைகள் பகிரும் போது சொல்கிறேன்.

  • @nithyapalanisamy4904
    @nithyapalanisamy4904 2 ปีที่แล้ว

    Neenga chediya konjara alakea Thani vitham anna......great

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      🙂🙂🙂 Nantri-nga

  • @butterbiscuitchannel4737
    @butterbiscuitchannel4737 3 ปีที่แล้ว

    Am from kerala after watching this kanthari , am so excited .super video . Thanks Anna for this video.

  • @sachithanandham3988
    @sachithanandham3988 3 ปีที่แล้ว +1

    அண்ணா இது சீனி மிளகாய் னு சொல்லுவாங்க எங்க ஊர்ல
    ஆனால் செம காரம இருக்கும் செடி நல்ல உயரமா வளரும்.

  • @kannanranjani176
    @kannanranjani176 3 ปีที่แล้ว

    Vellai millagai gandari millagai video information super

  • @meandibm
    @meandibm 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @banumathy5227
    @banumathy5227 3 ปีที่แล้ว

    You are a genius of agriculture simply superb

  • @saranyasaran757
    @saranyasaran757 3 ปีที่แล้ว +1

    Unga voice ku my family adict Anna. 👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you so much 🙂

  • @machinemachine3324
    @machinemachine3324 3 ปีที่แล้ว

    Sir enaiyum Niyabagam vachi konjam intha vagai milagai vithai kudunga sir, aparam nalla vithaigalai Enga vangalam nu idea or address kudunga sir, neenga enoda periya inspiration sir. Ippa tha madi thotathuku Edam kidachiruku, konjam vali katunga sir.

  • @silmiyaali9050
    @silmiyaali9050 3 ปีที่แล้ว +1

    Sri lankala intha milakaia uppu potu idichi athil poondu rendupal venkayam maasi lemon juice thenka pottu idichi nalla mix panni maravalli kilanku sappadu palsoru ithu kooda sapduvanka supera irukum

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Super Recipe. Ketkave naavil echchi ooruthu. Naangalum Try panni paarkkirom.

  • @selvakumari9228
    @selvakumari9228 3 ปีที่แล้ว

    அழகான அன்பான அருமையான உழைப்பு

  • @yuvayas
    @yuvayas 3 ปีที่แล้ว +2

    Im in Bangalore and I'm your serious follower. You really helped me understanding the basics of gardening. Your my important guru in gardening. Keep posting the videos to learn more. I need some seeds which I don't get here. Let me know if you can help me!!!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Very happy to read your comment. Thank you.
      Regarding seeds, give me some time. I will make some arrangement around January for sure. Meantime you can get the native seeds from Uzhavar Anand Or Krishna seeds. Details in this link,
      thoddam.wordpress.com/seeds/

  • @express3327
    @express3327 3 ปีที่แล้ว

    அண்ணா மிளகாய் செடி சூப்பர்

  • @kuttiescutegarden
    @kuttiescutegarden 2 ปีที่แล้ว

    Siva nalla muyarchi.
    Keep it up
    I am from Tanjore dt.
    We had this type of milagai plant in our home
    My mum said this oosi milagai.
    She never used this. But this one தப்பு முதல் மாதிரி எங்க garden il thanagave varum.
    Karam is like pin prick தான்.
    Engha mum parichu yarukku vendimo kodippanga.
    I am fond in collecting varieties in plants.
    En terrace garden il pottu விடுவேன்.
    Neengha refer panninamafhiri
    Krishna seeds & ottanchathiram paramesh kitta irrundu seeds vanginen.
    Packet il 10-12 ena note panni irrundar.
    But nos more than that irrundadu.
    Thank you for your information.
    Krishna sir kitta irrundu l have purchased kanthari millagai seeds.
    Raining. Yet to sow.
    If possible can you share white milagai seeds

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you.
      Happy to read your detailed comment. Nice to see your gardening interest and you are exploring new things in your garden. My wishes to you

  • @X10ARCFF
    @X10ARCFF 3 ปีที่แล้ว

    மிளகாய் அருமையாக உள்ளது அண்ணா

  • @benq5992
    @benq5992 3 ปีที่แล้ว

    Ada intha kanthari milagan kanyakumari la romba famous summa rubber thotathula kattu sedi pola valanthu irukum

  • @zaharab2021
    @zaharab2021 3 ปีที่แล้ว

    Super sir ,10 vidhaigal ellarukum thanga sir , thank you, alaghu

  • @sandanadurair5862
    @sandanadurair5862 3 ปีที่แล้ว

    சிவா
    தங்களின் தோட்டமும் செடிகளும் எப்படி இருக்கு என்பதைப் பற்றிய கருத்துக்களை பல வாசகர்கள் கூறியதை ஆமோதிக்கிறேன்.
    எனது கருத்து தங்களின் பாங்கான விளக்கும் முறை பற்றியது.
    தங்களோடு நெருக்கமாக கட்டிபோட்டு விடுகிறீர்கள்.
    தங்களோடு சேர்ந்து பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்.
    முயற்சி மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      இது போல கமெண்ட் எனக்கு நிறைய ஊக்கம் தருகிறது. நண்பர்களின் இது போல பாராட்டுக்கள் இன்னும் நிறைய செய்யணும் என்று என்னை யோசிக்க வைக்கிறது. நேரம் எடுத்து கமெண்ட் கொடுத்ததற்கு நன்றி

  • @aaliyafaahira8234
    @aaliyafaahira8234 3 ปีที่แล้ว

    Anna semma... Enakku aacharyathula mayakkame vandhidum pola.... Ha ha..

  • @lakshmiamudhasivam3348
    @lakshmiamudhasivam3348 3 ปีที่แล้ว

    Sir
    Indha seeds enga kidaukum....unga video simply superb

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you. Naan ippo thaan seed collect pannittu irukken. Ready anathum channel-la solren.

  • @saranyasaranya3234
    @saranyasaranya3234 3 ปีที่แล้ว

    No words to say sir really wonderful garden sir. 👍👍👍🌱🌱🌱🌱🌱👍👍👍👍👍

  • @began8305
    @began8305 3 ปีที่แล้ว +1

    ஹை ப்ரோ நானும் இதே செடி இன்னும் வளர்கிறேன் 18வருடங்களாக இனம் அழியாமல் வளர்க்கிறேன் .எதுவுமே உரம் கொடுக்களை .சாதாரணமாக 150 கிராம் மிலகாய்க்கு ஒரு கிலோ வரை உளுந்து பருப்பு மம் போட்டு உரைப்பு பிச்சு தல்லிடுசி .ஒரு செடியே பலவருடங்கள் வருது . எங்க பார்த்தாலும் வளருகிறது.நானும் நிறைய இதன் அழகை ஃபோட்டோ எடுத்து வைத்திருக்கிறேன்

  • @hemalathajawahar5997
    @hemalathajawahar5997 3 ปีที่แล้ว +1

    அண்ணன் வணக்கம் அருமையான பதிவு கொடைக்கானல் போயிருந்தோம் அங்கு கடையில் காந்தாரி மிளகாய் வாங்கி வந்தோம் இன்னும் பயன்படுத்தவில்லை உங்க வீடியோவில் காந்தாரி மிளகாய் பாக்கவும் சந்தோசம்👍👍 அண்ணன் நன்றி 😊😊

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      விதையாக வாங்கி வந்தீர்களா இல்லை பயன்படுத்த வாங்கி வந்தீர்களா? விதை என்றால் விதைக்கலாமே

    • @hemalathajawahar5997
      @hemalathajawahar5997 3 ปีที่แล้ว

      பயண்படுத்த வாங்கி வந்தோம் பதுசா இருக்கவும் என் தம்பி இதை வாங்குவோம்னு சொல்லி வாங்கினோம் இன்னும் யூஸ் பன்னல நீங்க செடிய காட்டியதும் இனிமே தைரியமாக சாப்பாட்டில் பயண்படுத்த வேண்டும் 😊😊நன்றி அண்ணன் 👍👍

    • @hemalathajawahar5997
      @hemalathajawahar5997 3 ปีที่แล้ว

      அதில் இருந்து விதை எடுத்து விதைகிறேன் நன்றி அண்ணா 😊😊

  • @BanumathyKrishnamurthy
    @BanumathyKrishnamurthy 3 ปีที่แล้ว

    இது மிளகாய் இல்லை.மிளகாய் பூ.உங்க உழைப்பை பார்த்து காய்த்து சிலிர்த்திருக்கிறது இந்த செடி.செடியோடு சேர்த்து உங்களுக்கும் சுத்தி போட வேண்டும்.Keep rocking!

  • @hareeshna
    @hareeshna 3 ปีที่แล้ว +1

    Gandhari milagai vidhai edutheenga na koncham share pannunga ji

  • @vickydevi272
    @vickydevi272 3 ปีที่แล้ว +1

    Nanum milaga chedi potu ikka valarthu first pota malaila ellam poitu manasu santhosama iruku

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 ปีที่แล้ว +1

    Romba allaga erukku bro oru nall unga kanavu thottam and veetu thoom erndaium pakkanum bro

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Nantri. Kandippa 2021 -la oru garden visit plan panni solren. vanga.

  • @m.merlin1651
    @m.merlin1651 3 ปีที่แล้ว

    Super.Intha milagai kanyakumari laium automatic aa valanthurum. Intha milagu nerya kaaikum

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Romba santhosam.. Inge innum konjam rare than

    • @m.merlin1651
      @m.merlin1651 3 ปีที่แล้ว

      @@ThottamSiva ok neenga super aa valathu irukeenga. But Inga ellaam intha milagoda size little bit large aa irukum sir

  • @venkateshrangarajan7384
    @venkateshrangarajan7384 3 ปีที่แล้ว +1

    Amazing..!! A spectacular sight to see...!!! Please provide details about how to get the seeds, where to get the cow dung manure and WDC....

  • @gpdzone3677
    @gpdzone3677 3 ปีที่แล้ว +1

    Anna super👍👍👍 seeing this chill plants🌶️🌶️🌶️🌶️🌶️ existed👌👌congrats Anna💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you so much 🙂

  • @bhuvanasiva3999
    @bhuvanasiva3999 3 ปีที่แล้ว +1

    Arumai sir, valthukkal

  • @rajeswarisivakumar9691
    @rajeswarisivakumar9691 3 ปีที่แล้ว +1

    Meen amilam substitute sollunga Anna vegetarian ku usefull ah irukum

  • @AshokAshok-mw3lf
    @AshokAshok-mw3lf 2 ปีที่แล้ว

    அருமை

  • @lkasturi07
    @lkasturi07 3 ปีที่แล้ว

    Sir congratulations for giving colourful videos each time. So this time you have RED gold harvest 😀

  • @uthirameenu8048
    @uthirameenu8048 3 ปีที่แล้ว +1

    Super super Enga Mac thala enga alaye kaanum video naduvle tharisanam kodupare milahai ngrathale thalli irukaara??

    • @parvathygunasekaran5867
      @parvathygunasekaran5867 3 ปีที่แล้ว

      செம்ம...செம்ம... அழகு... நேர்த்தியான அருமையான காந்தாரி மிளகாய் வளர்ப்பு video...மிளகாய் விதைகள் அனுப்ப முடியுமா சிவா சார்?.

  • @gurusamynaga1708
    @gurusamynaga1708 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @thavamanisampath4705
    @thavamanisampath4705 3 ปีที่แล้ว

    Feels very nice

  • @27462547
    @27462547 3 ปีที่แล้ว

    Hi,
    Nice to see colourful chillies.

  • @sanjayravi02
    @sanjayravi02 3 ปีที่แล้ว +1

    Nice bro

  • @KalaKala-yz6mt
    @KalaKala-yz6mt 3 ปีที่แล้ว +1

    வாவ் சூப்பர்👏👏👌

  • @sowmiyap4028
    @sowmiyap4028 3 ปีที่แล้ว +1

    Mini tree mathiri alaga irruku sir

  • @rajan588
    @rajan588 3 ปีที่แล้ว

    Super can I get seeds for my terrace Garden

  • @deepikasrinivasan4205
    @deepikasrinivasan4205 3 ปีที่แล้ว

    Sir you are my inspiration. I started now with growbags. In my terrace there is only cement flowering. There is no raised beds with me. So im keeping grow bags in terrace flooring. Will the water do choking on the floor with growbags. Kindly help me

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you. Happy to know about your terrace garden.
      Regarding keeping the bag directly on the floor, don't keep like that. Keep over some brick arrangement. You can check this video how I arranged with bricks.
      Reason is, the excess water if comes out, will dry easily and quickly if you keep over brick. If you keep the bag directly over floor, it won't dry quickly. That's why
      th-cam.com/video/e908a92sOZs/w-d-xo.html

  • @sumathybalakrishnan8075
    @sumathybalakrishnan8075 3 ปีที่แล้ว +1

    Super sir fantastic 🙌🙌

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 ปีที่แล้ว +1

    காந்தாரி மிளகாய், வெள்ளை மிளகாய் விதை கிடைக்குமா அண்ணா

  • @nithyaa5997
    @nithyaa5997 3 ปีที่แล้ว

    Kandhari chilli is very healthy.. soaked in honey and used for cholesterol. Sells easily at above rs 1000 per kg...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      I too heard about this.. People with sugar and cholesterol asking this chilli.

  • @drawdiy259
    @drawdiy259 3 ปีที่แล้ว

    மிக்க அருமை அண்ணா💓👌👌

  • @shalini7604
    @shalini7604 3 ปีที่แล้ว

    Cili padi = காந்தாரி மிளகாய்.
    💞

  • @geethabakthavachalam8331
    @geethabakthavachalam8331 3 ปีที่แล้ว +1

    Super nice 😃😀👍🤠🙏🙏

  • @shakilaparvin3853
    @shakilaparvin3853 2 ปีที่แล้ว

    entha milagai eppothu parikka vendum sir
    entha pokkuvathil

  • @ravikumarpanchatsaram4072
    @ravikumarpanchatsaram4072 3 ปีที่แล้ว +1

    அருமை 👌

  • @mohans7896
    @mohans7896 3 ปีที่แล้ว

    அருமைநண்பரெ.மோகன்.கேரளா

  • @இளையராஜா-ப5ஞ
    @இளையராஜா-ப5ஞ ปีที่แล้ว

    மகிழ்சி அண்ணா.. எனக்கு காந்தாரி மிளகாய் விதை தைவை.. உங்கள் முகவரி கிடைத்தால் நேரில் வந்து உங்கள் தோட்டத்தை காணமுடியும்

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      வணக்கம். விதைகள் சேகரித்து சேனலில் சொல்கிறேன். கொஞ்சம் டைம் கொடுங்க.

  • @manueljoe978
    @manueljoe978 3 ปีที่แล้ว +1

    கண்கொள்ளாக் காட்சி

  • @jeevijeshwi3068
    @jeevijeshwi3068 3 ปีที่แล้ว

    Super sir seeds kudutha nalla irukkum sir

  • @vlogovlog6295
    @vlogovlog6295 3 ปีที่แล้ว

    Thai pattathula yenna plant poodalam ... Yarukachi therinja sollunga ....Siva anna sollunga pls

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 3 ปีที่แล้ว

    Azhagu chedi. Super.

  • @abrahamlincon137
    @abrahamlincon137 3 ปีที่แล้ว

    அண்ணா இந்த மிளகு எங்க ஊரில் இயற்கையாகவே ரப்பர் தோட்டத்தில் விளையும், யாரும் விற்பனைக்கு கொண்டு போகமாட்டார்கள். இது தமிழ்நாட்டில் வாங்குவார்களா எனக்கு தெரியவில்லை

  • @princetae9366
    @princetae9366 7 หลายเดือนก่อน

    Sir enaku konjam kandhari milagai seeds kuduka mudiyuma sir pls

  • @ambikamohan1551
    @ambikamohan1551 3 ปีที่แล้ว

    Great job Sir 👏👏 It looks amazing 👌👌

  • @Hariharasundar
    @Hariharasundar 3 ปีที่แล้ว +1

    Super 👌

  • @lawanyabalaji3035
    @lawanyabalaji3035 3 ปีที่แล้ว +1

    Hi sir iam from AP.wonderful sir.do upload harvest video.let us know how much yield u got.
    How can I buy seeds sir.plz guide me

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Sure. Will post the video.
      Regarding seed, like I told in the video, will plan something by end of this season for January season.

  • @yadusgardenarulmurugan8861
    @yadusgardenarulmurugan8861 3 ปีที่แล้ว +1

    Super uncle

  • @geethamanohar7956
    @geethamanohar7956 3 ปีที่แล้ว

    Sir I have terrace garden. My plants are not so healthy. I. Use panchakavyam.give some healthy tips

  • @narmathan9898
    @narmathan9898 2 ปีที่แล้ว

    Seed's ipa kidaikumah? Sir

  • @vanasaa90
    @vanasaa90 3 ปีที่แล้ว

    Very nice 👌
    Good luck 👍

  • @angelinerebecca8612
    @angelinerebecca8612 3 ปีที่แล้ว

    Kandari millagai seed engallukku kidaikuma