சமுத்திரக்கனியின் தரமான சம்பவம் | கோபிநாத்தை திக்கு முக்காடவைத்த பெண்கள் | Neeya Nana Latest Episode

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 145

  • @kalaimohan1275
    @kalaimohan1275 หลายเดือนก่อน +52

    அவர்களுக்குள் ஒற்றுமை இருந்தால் இதில் நக்கல் என்ன வேண்டிக்கிடக்கிறது

  • @gayathribk2406
    @gayathribk2406 หลายเดือนก่อน +47

    நான் வேலைக்குப் போகலை. ஆனால் காய் வாங்குவது மளிகை வாங்குவது எல்லாம் கணவர்தான்.

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 23 วันที่ผ่านมา +14

    இவர்கள்தான் உண்மையான ஆண்மகன்கள். ஏனென்றால் அவர்கள் யாருக்கும் தாம் ஆண்மகன் என்பதை நிரூபிக்க முயற்சிசெய்யவில்லை. அவ்வளவு மனுறுதியும் குடும்பத்தின்மீது பாசமுள்ளவர்களும்.இப்படிப்பட்ட குடும்பங்களில் சண்டைச்ச்சரவுகள் இருக்காது. அதுவே பிள்ளைகள் வளரும் பொழுது சந்தோசமாகவும் ஒருவருக்கொருவர் எப்படி ஒத்துழைக்க வேண்டுமென்ற அறிவையும் பெறுகின்றார்கள். ஆகையினால் இவர்கள் சத்ததிகளும் சந்தோசமாக இருப்பார்கள்.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 หลายเดือนก่อน +38

    பொண்ணு வீட்ல இருந்தா மட்டும் ஒத்துக்கிற சமூகம் ஆண் வீட்ல இருந்தா ஏன் ஒத்துக்க மாட்டேங்கறீங்க ஆண் பெண் இருவரும் சமம் தானே இவரில் யாராவது ஒருவர் வேலைக்கு போக வேண்டும் ஆண் தாயுமானவர் ஆக இருந்து குழந்தைகளையும்🎉 வீட்டையும்🎉 பார்த்துக் கொள்கிறார்🎉

  • @EstherSudha-f7z
    @EstherSudha-f7z หลายเดือนก่อน +55

    சமுத்திரக்கனி அவர்கள் சொன்னது 1000 / உண்மை.ஆண் சுமப்பது (மரத்தை தாங்கும் வேர்களைப் போல்)வெளியே தெரிவது இல்லை.

  • @kannanmari1250
    @kannanmari1250 หลายเดือนก่อน +12

    அருமையான பதிவு சார்

  • @Life_Lover_143
    @Life_Lover_143 หลายเดือนก่อน +19

    Troll was over and wrong. They are proved husbands

  • @aishjob
    @aishjob หลายเดือนก่อน +4

    Love and understanding is the main thing in family....

  • @gurumoorthisakthivel813
    @gurumoorthisakthivel813 หลายเดือนก่อน +5

    வாக்கிங் போன சமுத்திரகனியை கூட்டிட்டு வந்து உட்கார வைத்து பேசிட்டு இருக்காங்க..... விஜய் டிவி

  • @usharanis9429
    @usharanis9429 หลายเดือนก่อน +4

    House work ellarum seiyalam,,,, veliya work kum ellarum seiyalam, husband and wife kulla understand irrunth pothum 😊😊😊 2 perum work ku pona share panni seiyanum avlo than❤❤❤

  • @saranyasaranya8522
    @saranyasaranya8522 หลายเดือนก่อน +1

    Hats off to those mens, who really caring their family. Really respecting their caring. The mens who really don't care about family and carry their ego only, will not live peacefully for long days.

  • @PerciyalrajaR
    @PerciyalrajaR หลายเดือนก่อน +4

    சமுத்துரகனி மாஸ்

  • @srinivasann9686
    @srinivasann9686 หลายเดือนก่อน +5

    உண்மை அப்பாக்கள் எப்போவுமே கிரேட் தான்

  • @shammiimahir9592
    @shammiimahir9592 หลายเดือนก่อน +7

    9:28 Samuthrkani’s Smile ❤❤

  • @kamalaacharya4542
    @kamalaacharya4542 หลายเดือนก่อน +1

    பையன் என்ன சம்பாதிக்கிறான் என்று கேட்கமாட்டீர்களே😂

  • @vidhyaveeramalai7926
    @vidhyaveeramalai7926 หลายเดือนก่อน +2

    Vera level Editing

  • @punitharajesh1544
    @punitharajesh1544 หลายเดือนก่อน +27

    இது என்ன தவறு ஆண்கள் வீட்டையும் பார்க்கலாமே

  • @umaashwath7471
    @umaashwath7471 หลายเดือนก่อน +4

    கணவர் வீட்டில் வேலை பார்த்து வருகிறார் மனம் திறந்து சொல்வது நன்று!!
    பெண் ஆண் யாருக்கு சம்பாதிக்க திரன் உண்டோ செய்ய வேண்டும்

  • @ayshaayshu5241
    @ayshaayshu5241 หลายเดือนก่อน +11

    அவங்க குடும்பம் அவங்களுக்கு கூட பொறுப்பு இருக்குங்க. இதில் ஆண்கள் வீட்டில் இருந்தால் இன்னும் நல்லதே பிள்ளைகளை நன்றாகவே வளர்ப்பார்கள்.

  • @vanibaskar1027
    @vanibaskar1027 23 วันที่ผ่านมา

    எந்த ஆண் மகனாக இருந்தாலும் மனைவியிடம் எந்த ஈகோ இல்லாமல் கடைசி வரை இருந்தால் எந்த குடும்பத்திலும் எந்த பிரச்சனையும் வராது.

  • @umaumawathy4090
    @umaumawathy4090 หลายเดือนก่อน +1

    எனக்கு பிடிக்கல்ல 😮

  • @ammuma7334
    @ammuma7334 หลายเดือนก่อน +2

    Same feel bro

  • @Arul-r3l
    @Arul-r3l หลายเดือนก่อน +2

    Mee TOO!!!

  • @fathimabegum7613
    @fathimabegum7613 หลายเดือนก่อน +7

    Tharamana episode povum pengal than vela seinuma mardakkaga mens pannatume😂😂😂😂😂😅

  • @Anonyme_xxxx
    @Anonyme_xxxx หลายเดือนก่อน +1

    வினையே ஆடவர்க்கு அழகு

  • @NaliniAnandan
    @NaliniAnandan หลายเดือนก่อน +2

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 หลายเดือนก่อน +7

    சமுத்திரகனி சார் சொன்னது💯 உண்மை

  • @rimasun_25
    @rimasun_25 29 วันที่ผ่านมา

    Super 🔥

  • @SSubashini-s3n
    @SSubashini-s3n หลายเดือนก่อน +3

    ஆமா எல்லாருக்கும் வாக்களிச்சியின் நாட்டு காப்பாத்திட்டாங்க இப்ப இவரு வாக்கு அளிக்கிறதால்தான் நாடு ரொம்ப உருப்படுவது போங்கடா காப்பாத்துறாங்க

  • @rkcreations3822
    @rkcreations3822 หลายเดือนก่อน

    Samuthrakani avarkal appa oru nalla movie

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 23 วันที่ผ่านมา

    பாவம் அந்த நீலசேலைகட்டின சமுத்திரப் பொண்ணு, அவரதுவீட்டில் ஆண்மகன் திமிரோடு இருப்பார் போலும். அந்த ஆதங்கத்தில்தான் இப்படிக்கத்திக்கொண்டிருக்கின்றா.😅😅😅😅

  • @sundariakka8777
    @sundariakka8777 หลายเดือนก่อน +1

    உண்மையிலேயே அது தப்பு

  • @Mithran_official_143
    @Mithran_official_143 หลายเดือนก่อน

    Kadavuley ajithey ❤

  • @daenishvenu5741
    @daenishvenu5741 17 วันที่ผ่านมา

    இவர்கள் திருமணத்திற்கு முன் இதேநிலைமையிலத்தான் இருந்தாரா

  • @padmaravi341
    @padmaravi341 หลายเดือนก่อน +1

    Let people talk. If you both are happy u should continue. Make children also understand. The mindset of society should change.

  • @AnushaVimal
    @AnushaVimal หลายเดือนก่อน +2

    Things should change. It's ok for men to take rest and take care of the family and women to support the family financially. As long as they don't feel inferior or superior. They just should ignore others opinions. They are just only there to judge you. So, ignore.

  • @annann4799
    @annann4799 หลายเดือนก่อน +1

    4:30 samugathukaga valranga pola 😂
    unga valkaya neenga valunga paaa

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 23 วันที่ผ่านมา

    சிவனையே தாயும் ஆனவர் என்று அழைப்பதை மறந்து விடவேண்டாம். குரங்குக்கும் மனிதருக்கும் எடுக்கப்பட்ட மரபில் பரிசோதனையில் ஆண் குரங்குக்கும் ஒரு ஆணுக்கும் இடையில் ஒவீதம்கூட வித்தியாசப்படவில்லை. ஆதலால்த்தான் எந்த ஆணுக்குள் தாயமை உணர்வு இருக்கின்றதோ அவனே அன்பானவனாகின்றான்.

  • @PuvaneswariD-m9e
    @PuvaneswariD-m9e หลายเดือนก่อน +4

    Ithukku pesama velaikku poiralaam😂😂 intha mens😂

  • @maheswari2520
    @maheswari2520 15 วันที่ผ่านมา

    Valarum pillagal appava mathikathu.

  • @prathebamohan4135
    @prathebamohan4135 หลายเดือนก่อน +1

    Why new trend can't be accepted.Pls change your mind set.its old village style .one generation change ,it will keep up the next generation.

  • @amyrani7960
    @amyrani7960 17 วันที่ผ่านมา

    Athu avanga kudumbam .. rendu perum adjust panni vazharanga.. ethulleh enna erukku??

  • @visuthashamugamshanmugam3319
    @visuthashamugamshanmugam3319 หลายเดือนก่อน

    Men is a mother … I accept it becoz my husband knows his son better than me … I’m a housewife my husband is working Mrng 7.30 to Eve 6 … even he knows and cares him and me too ❤❤❤❤❤❤

  • @radhapattabi2969
    @radhapattabi2969 หลายเดือนก่อน

    Which episode pls

  • @shijinajazeer2849
    @shijinajazeer2849 หลายเดือนก่อน

    Pesuravan paakkattum , solravan sollattum

  • @WinterSummer-q9x
    @WinterSummer-q9x หลายเดือนก่อน +3

    It's a shame to troll this, what is wrong in it. Instead of loitering around they have adopted the right way.

  • @akarshanakarthik7287
    @akarshanakarthik7287 หลายเดือนก่อน +6

    Dont troll this ... Very shame

  • @ennathasolla2149
    @ennathasolla2149 หลายเดือนก่อน

    Idhayellaam naan velaikku poitte panrenada...

  • @jemskitchen5474
    @jemskitchen5474 หลายเดือนก่อน +11

    Ellathukum eppadi husband kedaicha all wives happy 😂😂

    • @ranjanidurga7955
      @ranjanidurga7955 หลายเดือนก่อน

      Hmm namakulam nalla thala yeluthu illai..

  • @sivasankarikumar5864
    @sivasankarikumar5864 หลายเดือนก่อน

    Pangal matum kalam kalam ma veetu velaikunu padaika patavangala Anna ... Velaikum ponum ...veetuvelaium pakanum...leave kidayadhu ...rest kidayadhu

  • @NMJA02
    @NMJA02 หลายเดือนก่อน +1

    Which episode

  • @HareshKarthik-xo1rk
    @HareshKarthik-xo1rk หลายเดือนก่อน

    😅😅😅😅😅

  • @kowsalyas3971
    @kowsalyas3971 หลายเดือนก่อน +2

    8:21 pinna enna Vaarnam Aayiram ah 😂😂😂😂😂

  • @rammani4573
    @rammani4573 21 วันที่ผ่านมา

    Avanga wife kastapadama avanga veetta paathukkiranga pen adimai thanqm pannama wife kku unmaya irukkanga ithula enna irukku

  • @thanigaivel5542
    @thanigaivel5542 หลายเดือนก่อน +1

    இதெல்லாம் ஒரு பொழப்பு😂😂😂

  • @sridurgadev.i28199
    @sridurgadev.i28199 หลายเดือนก่อน

    Episode number pls?

  • @Aswin778
    @Aswin778 หลายเดือนก่อน +348

    யாரெல்லாம் தளபதி விஜய்க்கு வாக்களிப்பீர்கள் 2026 இல்👏🙋‍♂️👌❤️‍🔥🔥💯

    • @RAJASEKAR-fc9pq
      @RAJASEKAR-fc9pq หลายเดือนก่อน +64

      Kantippa podamatten

    • @anithasureshkumar384
      @anithasureshkumar384 หลายเดือนก่อน +17

      No one

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj หลายเดือนก่อน +6

      நான் அவருக்கு தான் 2026 ல ஓட்டு போடுவேன்....திருமா கூட கூட்டணி இல்லாமல் இருந்தால்

    • @dafnie3370
      @dafnie3370 หลายเดือนก่อน +16

      No

    • @Lpackiam
      @Lpackiam หลายเดือนก่อน +19

      Podamattom

  • @kr1234e
    @kr1234e 17 วันที่ผ่านมา

    please reduce the memes bit irritating

  • @rasikar4320
    @rasikar4320 หลายเดือนก่อน +1

    Athu kanavan manaivikulla irukura vzyam athunala namaku enna

  • @jayashree6123
    @jayashree6123 12 วันที่ผ่านมา +1

    Women’s doing the same duties from thousands of years. Nobody asked them how are you managing, paavam ayyo kasttam etc etc. ethana partially

  • @PunithaMicheal-y2j
    @PunithaMicheal-y2j หลายเดือนก่อน

    10:40🎉

  • @ramalingamm6475
    @ramalingamm6475 หลายเดือนก่อน

    Ok

  • @shijinajazeer2849
    @shijinajazeer2849 หลายเดือนก่อน +1

    Enakkonnum thappa padala

  • @sasikalavedha1420
    @sasikalavedha1420 21 วันที่ผ่านมา

    Veelai kidaikaamal house husband i welcome, but lassy na it's not correct.

  • @shalinicarnis
    @shalinicarnis 23 วันที่ผ่านมา

    Men who wholeheartedly take on duties of caring for kids, wife and house should be respected as house husbands. I have many friends like that who are real gentlemen. Not those lazy, drinking useless husbands.

  • @shamimakthar4682
    @shamimakthar4682 9 วันที่ผ่านมา

    Kuddos to Editor

  • @SanaSana-ld9lr
    @SanaSana-ld9lr หลายเดือนก่อน

    2 perume velaiku poona best

  • @sisterssquad909
    @sisterssquad909 หลายเดือนก่อน +5

    Idhellaam pesa nalla irukkum.. aana veettil nadandhaa valikkum...

  • @dwaithadharshanadeshishtha3217
    @dwaithadharshanadeshishtha3217 หลายเดือนก่อน +2

    There is nothing to troll in that.

  • @thejumellu2521
    @thejumellu2521 หลายเดือนก่อน +1

    Unmai ..... My husband only super man..... But hes no more

  • @ramizahbanu4449
    @ramizahbanu4449 หลายเดือนก่อน

    Appada.. Man agreed women house chores also work.. tired of listening vettiyaan…
    House work also needs dignity! Don’t lack the housewife also!
    Clean clothes, house healthy foods RAISING CHILDREN IS ALSO AN IMPORTANT ROLE IN LIFE… but people feel educated women being housewife taking care the Child in house is wasted!..Every people have their rights to choose their path! Why people are criticising and judging?? WHO GIVES YOU THIS RIGHTS?
    Like Mr Samuthirakanni says Salute, Child needs your attention.. if you can’t don’t Give Birth! NAIL IT!!!

  • @manjupriya4303
    @manjupriya4303 หลายเดือนก่อน

    Aangal velaiku pogathathu thappu mari troll potrukanga . Vera visayam illainu itha yeduthu potrukinga athellem ok tha aana avanga veetla athu problem illathapo ungaluku ye ipdi .

  • @habibullahu7460
    @habibullahu7460 หลายเดือนก่อน

    Appo aanum pennum samam illayaa? Pennurimai😂

  • @pavithragri4704
    @pavithragri4704 หลายเดือนก่อน

    Ladies jean podra mari Jents saree poda mudiuma athu mari Jents vetla iruka kudathu...iruntha nala irukathu this is my opinion

  • @Aswin778
    @Aswin778 หลายเดือนก่อน +11

    யாருக்கெல்லாம் அம்பேத்கர் விழாவில் தளபதி விஜய் உடைய பேச்சு ரொம்ப பிடித்திருந்தது 💯👌👍❤️‍🔥🔥

  • @blade-pd5nj
    @blade-pd5nj หลายเดือนก่อน

    Veetla oru washing machine , dryer, cooking oru maid vecha rendu perum job poi nalla earn panallm😂.

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 หลายเดือนก่อน +3

    Anda pombala pesuvadu romba romba romba thappu, velayil anvelai, pen velai endru difference kidayadu.
    Enma vidanda vadam pesareenga

  • @kkv2299
    @kkv2299 หลายเดือนก่อน +1

    Is there such thing called house husband?
    Home maker is the right word I think.
    There is no shame about looking after your family.
    This is a stupid meme.

  • @marithangam3653
    @marithangam3653 หลายเดือนก่อน +1

    Pacha saree loose

  • @murugeswari3594
    @murugeswari3594 หลายเดือนก่อน

    Me

  • @worldimaginerquotes8333
    @worldimaginerquotes8333 หลายเดือนก่อน +1

    Which episode