இன்றும் என்றும் 15 ரூபாய்க்கு உணவு தரும் அன்னதான உணவகம் | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2023
  • Ari Meenakshi Tiffen Centre
    அரிமீனாட்சி டிஃபன் சென்டர்
    +91 99409 64434
    No2d/2, N Perumal Maistry St,
    near Magna Vission, Kottur, Madurai Main,
    Madurai, Tamil Nadu 625001
    goo.gl/maps/bGpbC1vBbgofNVA59
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 97

  • @madrasstreetfood
    @madrasstreetfood  8 หลายเดือนก่อน +22

    Ari Meenakshi Tiffen Centre
    அரிமீனாட்சி டிஃபன் சென்டர்
    +91 99409 64434
    No2d/2, N Perumal Maistry St,
    near Magna Vission, Kottur, Madurai Main,
    Madurai, Tamil Nadu 625001
    goo.gl/maps/bGpbC1vBbgofNVA59

  • @kavi1190
    @kavi1190 8 หลายเดือนก่อน +43

    உணவு தொழில் மனநிறைவுக்காக இன்றும் சிலர் செய்து வருகிறார்கள் அவர்களை தேடி எங்களுக்கு கண்முன் கொண்டுவரும் திரு. பிரபு அவர்களுக்கு நன்றி.

  • @antonyselvam7017
    @antonyselvam7017 8 หลายเดือนก่อน +45

    இதுபோன்ற கடைகளை காண்பிப்பதற்கு மிகவும் நன்றி அண்ணன் .கடை உரிமையாளர் அவர்களுக்கும் மிக மிக நன்றிகள் கோடி

  • @Sathishpradyumn
    @Sathishpradyumn 8 หลายเดือนก่อน +75

    இது தான் உண்மையான நேர்மையான வியாபாரம் செய்யும் முறை.... இது போன்ற மனிதர்கள் வாழும் வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை... ❤❤❤❤

    • @sivarajanseetha748
      @sivarajanseetha748 8 หลายเดือนก่อน +5

      Thank you

    • @TrendingPoonai
      @TrendingPoonai 7 หลายเดือนก่อน

      ​@@sivarajanseetha748thank you so much bro 🙏 hats off to your service mind 🫡 may god bless you and your family with good health, peaceful long life and all good things in abundance ✨️ 🎊 🎉 😊 🙏

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o 8 หลายเดือนก่อน +17

    இன்னும் மேலும் மேலும் உயர்வு அடைய கடவுள் ஆசிர்வதிப்பார் நன்றி வளர்க வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @balap1551
    @balap1551 7 หลายเดือนก่อน +5

    அண்ணணின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கடைத்தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.

  • @ramchidambaram2678
    @ramchidambaram2678 8 หลายเดือนก่อน +12

    🙏 பலருக்கு உணவு தரும் மாமனிதன்

  • @nagarasan
    @nagarasan 8 หลายเดือนก่อน +12

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் தொடர்க வளர்க வாழ்க !!;❤🎉😂😊

  • @Divya-hl9ds
    @Divya-hl9ds 8 หลายเดือนก่อน +7

    வாழையில் பரிமாறுவது மிக அருமை.❤

  • @vanajarajasekaran4553
    @vanajarajasekaran4553 8 หลายเดือนก่อน +3

    பல ஏழை, நடுத்தர வர்க்க ஜனங்களுக்கு 15 ரூபாவில் உணவளித்து எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் பெற்று நீங்கள் இருவரு‌ம் செய்யும் இந்த அற்புதமான சேவைக்கு உங்களை எ‌வ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. பரலோக பிதாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு . உங்களுடைய இந்த மகத்தான சேவை மேலு‌ம் மேலு‌ம் வளர்ச்சியடைய ஆண்டவரை வேண்டுகின்றேன். வாழ்க வளமுடன், நலமுடன். ❤❤❤❤❤❤

  • @sriamman3366
    @sriamman3366 6 หลายเดือนก่อน +1

    இந்த காலத்திலும் இவர்களை போன்ற நல்லவர்களை பார்ப்பது மகிழ்ச்சி யாக உள்ளது வாழ்த்துக்கள்🎉

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 8 หลายเดือนก่อน +14

    Keep rocking anna...you are the only one vlogger who encourages the small hotels...GOD BLESS YOU ANNA😊

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 7 หลายเดือนก่อน +2

    உங்களது சேவை தொடரட்டும்

  • @sradhachinnaputhur3461
    @sradhachinnaputhur3461 7 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் இவர்களின் சேவை தொடர மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @happygilmor1
    @happygilmor1 8 หลายเดือนก่อน +4

    hats off to that.. great service to the people...

  • @TrendingPoonai
    @TrendingPoonai 7 หลายเดือนก่อน +1

    Serving in banana leaf with this rate is highly commendable..hats off to good hearted owner ❤🫡🙏

  • @karthikad7570
    @karthikad7570 8 หลายเดือนก่อน +5

    God bless you MORE AND MORE SIR.NAMASTE

  • @sundarraj681
    @sundarraj681 8 หลายเดือนก่อน

    உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் மன நிம்மதியோடு வாழ, நான் வணங்கும் இயற்கை அன்னையை வேண்டிக்கொள்கிறேன்.
    நன்றிகள் பல......

  • @indiani1432
    @indiani1432 8 หลายเดือนก่อน +6

    God bless this family 👍👍

  • @D_eat
    @D_eat 8 หลายเดือนก่อน +3

    அருமை உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @suren_timelapse
    @suren_timelapse 8 หลายเดือนก่อน +3

    Anbu ✨🤍 humanity 🙏 podhum endra nalla manam💎

  • @SasiKumar-cg7ob
    @SasiKumar-cg7ob 8 หลายเดือนก่อน +2

    நீங்கள் தான் அண்ணதான பிரபு

  • @mmuralisai63
    @mmuralisai63 หลายเดือนก่อน

    I am from Hyderabad and stayed in Chennai for 12 long years nowhere in entire Tamilnadu one gets for such a cheap price. How great and greed less are these people and how lucky are all people there around to enjoy food for such a low price. These people as they talk radiate fragrance of humanity and love. These people are blessed to be worthy their lives to be great humans!! I will soon i am planning to travel to join them to be helpful in terms of my manual services to help people and to earn my food (only two varieties of these dishes!) in return for a couple of my stay there. Please share the exact location.

  • @bennytc7190
    @bennytc7190 8 หลายเดือนก่อน +3

    Hats off MSF. Again rocking with positive video. God bless you all. Waiting for next positive and encouraging video. ❤❤❤❤❤👏👏👏👏⚘🙏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 8 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்

  • @venkadesh5574
    @venkadesh5574 8 หลายเดือนก่อน +6

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 8 หลายเดือนก่อน +2

    Good development ❤❤❤
    Rs.15 unbelievable eppo la yaru endha price la tharuva
    Nalla pannunga
    Low price more people's ❤

  • @balam9057
    @balam9057 8 หลายเดือนก่อน +3

    GREAT HUMANITY NALLA MANITHARGAL

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 8 หลายเดือนก่อน +2

    May God bless them abundantly.

  • @sugusugu1138
    @sugusugu1138 8 หลายเดือนก่อน +3

    Very Very Happy to see this Review MSF...Thanks and GOD Bless You Brother 🙏...tq MSF

  • @arunprakashk9137
    @arunprakashk9137 8 หลายเดือนก่อน +4

    Congratulations🎉🎉🎉🎉

  • @sathyaabn2406
    @sathyaabn2406 8 หลายเดือนก่อน +2

    Vaazhga Valamudan 🙏🙏🙏

  • @marionfelicia6525
    @marionfelicia6525 8 หลายเดือนก่อน +3

    God bless your business and charity bro 😊🛐🙏

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 8 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்துக்கள்

  • @nathansubanathan8056
    @nathansubanathan8056 8 หลายเดือนก่อน +3

    May God bless You Anna.

  • @sathishjegan2061
    @sathishjegan2061 8 หลายเดือนก่อน +2

    I like your videos sir my best wishes for your service and support for the upcoming videos

  • @SatishKumar-se7vl
    @SatishKumar-se7vl 8 หลายเดือนก่อน

    Illathavangalukku saapadu podra manasu thaan kadavul... vaazthukkal !!!

  • @kailashs5355
    @kailashs5355 8 หลายเดือนก่อน +1

    Good May GoD Bless U Long Life

  • @nathansubanathan8056
    @nathansubanathan8056 8 หลายเดือนก่อน +1

    May God bless you

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 6 หลายเดือนก่อน

    இந்த கடையில் குறைந்த விலையில்,உணவு வழங்குவதால்,இதுவும் ஒருவகையில் அன்னதானம் தான்,,,,,!இவர்கள் செயுயும் இந்த சேவையானது அவர்கள்களுக்கு,சுமார் ஐந்து. தலைமுறைக்கும் நல்ல நல்ல பலன்களை,அளிக்கும்,,,,!மனு. தர்ம சாஸ்திரம் அவ்வாறு சொல்கிறது,,,,,!கடை மேலும் மேலும்,சிறக்க வாழ்த்துக்கள்,!

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 8 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 8 หลายเดือนก่อน +1

    Vazhthukkal vazhga valamudan vazhga nalamudan vazhga valamudan vazhga nalamudan vazhga valamudan vazhga nalamudan

  • @kishorekumar4361
    @kishorekumar4361 3 หลายเดือนก่อน

    Super congratulations continue the service god bless both

  • @Venkatesh-ry6we
    @Venkatesh-ry6we 8 หลายเดือนก่อน

    சிவாய நம சிவாய நம வாழ்க உங்க தொண்டு வளர்க உங்கள் பிசினஸ்

  • @hemchander1980
    @hemchander1980 8 หลายเดือนก่อน +1

    God bless you 🙏

  • @user-ds9dk1zg6s
    @user-ds9dk1zg6s 7 หลายเดือนก่อน

    Thank you bro.god bless you.

  • @archanaraj1337
    @archanaraj1337 8 หลายเดือนก่อน +1

    God bless u sir

  • @parimalaravisankar7537
    @parimalaravisankar7537 8 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @arasukkannu7256
    @arasukkannu7256 6 หลายเดือนก่อน +1

    மனித உருவில் வாழும் தெய்வம் இட்லி சித்தர் ஐயா அவர்கள்.அவரின் பாதம் தொட்டு வணங்கினாலே நமக்கெல்லாம் புண்ணியம் கிடைக்கும்!

  • @ravichandran8086
    @ravichandran8086 8 หลายเดือนก่อน +7

    நாமக்கல் சந்து கடை கிடா விருந்து ஃட்ரை பண்ணுங்க அண்ணா ❤❤❤

    • @vigneshwaran4418
      @vigneshwaran4418 8 หลายเดือนก่อน +2

      யோவ்... கார்த்தி கடை கார்த்தி கடை nu கெடிந்திங்க இப்ப இது வெராய

  • @sureshsunku4641
    @sureshsunku4641 8 หลายเดือนก่อน +2

    Very nice people

  • @syedhussain5053
    @syedhussain5053 8 หลายเดือนก่อน +1

    MSF GREAT work

  • @vadiveluthanikavel8842
    @vadiveluthanikavel8842 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 💐

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 8 หลายเดือนก่อน +1

    God s with you

  • @swaminathan6893
    @swaminathan6893 4 หลายเดือนก่อน

    Valthukkal🎉🎉🎉

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 8 หลายเดือนก่อน +2

    Really great poor people budget food

  • @sakthixerox8666
    @sakthixerox8666 8 หลายเดือนก่อน +1

    Noble service

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 8 หลายเดือนก่อน +1

    Eshwarayae Manushya Roobina ..Manusa Roobathila Saamy 🙏🏿🙏🏿

  • @user-mm3yk8rj7w
    @user-mm3yk8rj7w 8 หลายเดือนก่อน +2

    Great

  • @krishhub.3724
    @krishhub.3724 8 หลายเดือนก่อน +1

    Good 👍💐

  • @Purpleboysurya
    @Purpleboysurya 8 หลายเดือนก่อน +2

    Good shop💯✨

  • @balasubramanian8845
    @balasubramanian8845 8 หลายเดือนก่อน +2

    good man 🦸‍♀️

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 8 หลายเดือนก่อน +2

    MSF❤

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 8 หลายเดือนก่อน +3

    THEY ARE ANNA POORANI

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 8 หลายเดือนก่อน +1

    Honest hotel video

  • @user-bv8ct7by9c
    @user-bv8ct7by9c 3 หลายเดือนก่อน

    உங்கள் குடும்பம் நல்லா இருக்கும்

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் நண்பர்களே

  • @harinikannan5759
    @harinikannan5759 8 หลายเดือนก่อน

    Neenga nalla erukunuu sir❤

  • @Zarinarasul
    @Zarinarasul 8 หลายเดือนก่อน

    Super sir

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 8 หลายเดือนก่อน

    Super

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 8 หลายเดือนก่อน +1

    MSF fans like poduga

  • @ansansflo
    @ansansflo 8 หลายเดือนก่อน +1

    👍👌

  • @deepadharshan-bf4du
    @deepadharshan-bf4du 8 หลายเดือนก่อน +3

    Super akka✨🥰

  • @user-tf4ib4dn6o
    @user-tf4ib4dn6o 8 หลายเดือนก่อน +1

  • @sathishkumarg773
    @sathishkumarg773 8 หลายเดือนก่อน

    Eating here regularly

  • @sakthivels2596
    @sakthivels2596 8 หลายเดือนก่อน

    🙌

  • @diwanolithasirkhan8281
    @diwanolithasirkhan8281 8 หลายเดือนก่อน

    👍

  • @siva1978mdu
    @siva1978mdu 8 หลายเดือนก่อน +1

    Puli satham ... very tasty

  • @tskalpanasubramanian6794
    @tskalpanasubramanian6794 8 หลายเดือนก่อน +1

    👌👌👏👏👏👏👏👏👏

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sitihotifah5119
    @sitihotifah5119 8 หลายเดือนก่อน

    😋😋😋

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 8 หลายเดือนก่อน +1

    👍👌👌👍👍

  • @s.dinesh8202
    @s.dinesh8202 8 หลายเดือนก่อน +3

    அந்த ஸ்லங்கு வவுறு 😂

  • @siva1978mdu
    @siva1978mdu 8 หลายเดือนก่อน

    Nanum saptu iruken ... Best ❤

  • @user-ci9lz1wq5p
    @user-ci9lz1wq5p 8 หลายเดือนก่อน +1

    ஒரு முழு சாப்பாடு 50 ரூபாய்க்கு மூணு கூட்டு ஆனா இவங்க ஒரு கப்பு 15 ரூபாய்னு ஒரு கப் இன்னும் 6 கப்பு தின்னா வயிறு நிறைய

  • @rajaappurajaappu7386
    @rajaappurajaappu7386 6 หลายเดือนก่อน

    😂nandri sir

  • @gtha630
    @gtha630 8 หลายเดือนก่อน

    Needoozhi vazhga. Sevai thodarattum

  • @kathiravel.10azkarunakaran7
    @kathiravel.10azkarunakaran7 7 หลายเดือนก่อน

    Iyya ne nedudi vazhga, ne sonna paru 60,70 vayudhu iyyakkallukum,Ammakalukum Suma unava kodukirapar angadhan ne nikira.ne Dheivam iyya....

  • @ramalingame7845
    @ramalingame7845 8 หลายเดือนก่อน +1

    புண்ணியம் செய்கிறார்கள்.

  • @Nova-hh9ou
    @Nova-hh9ou 8 หลายเดือนก่อน +4

    இந்த மாதிரி நள்ள கடைய போடுங்க
    இந்த தோச மாமா மாதிரி திமிரு புடிச்சவ வீடியோ போடுடாதிங்க

  • @shaikmohideen7018
    @shaikmohideen7018 8 หลายเดือนก่อน

    Price ok but food normal