ஏ. கருணாநிதி நல்லதொரு நகைச்சுவை நடிகர். தமிழ் திரை உலகம் அவரை ஏனோ சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. சிவாஜி படங்களில் மட்டும் அவ்வப்போது தலையை காட்டுவார்.
இந்த படம் பெயர் தெரியவில்லை நடித்த நடிகர் நடிகை பெயர் தெரியும் நடிகர் சுதாகர் நடிகை ராதிகா சீட்டுகுருவிமீரா நடித்தபடம் படத்தை போடுங்கள் இல்லை என்றால் தயவு செய்து படத்தின் பெயர் போடுங்கள்
அனைவரின் நடிப்பும் சொல்ல வார்த்தை இல்லை. க்ளாசிக் நகைச்சுவை. கருணாநிதி எப்போதும் நகைச்சுவையை மிளிரவைப்பார். இப்போது நடிகஜாம்பவான்களுடன் கேட்கவூம் வேண்டுமா
ஹாஹாஹா...அருமை..
சிவாஜி ஜெயலலிதா இருவரும் அந்த வட்டார மொழியில் நன்றாக பேசி நல்ல நகைச்சுவை.👏👏👍👍❤❤😂😂😅😊
இந்த ஒரு ஜென்மம் எடுத்தாலும் இப்படி ஒரு கதாபாத்திரங்கள் அமைவது மிக கடினம் என்ன ஒரு அமைதியான படம் மனதுக்கு நிம்மதி தரும் அருமையான படம் திரை காவியம்
❤
நல்ல தொகுப்பு நன்று 👌
எங்க மாமா.. சிவாஜி ஸ்டைல்
நடிப்புன்னு வந்துட்டா சிவாஜி ஐ மிஞ்ச ஆள் இல்லை
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
நல்ல படம்
JJ ji comedy super
Super
ஏ. கருணாநிதி நல்லதொரு நகைச்சுவை நடிகர். தமிழ் திரை உலகம் அவரை ஏனோ சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சிவாஜி படங்களில் மட்டும் அவ்வப்போது தலையை காட்டுவார்.
Greatest Actor.
Enga mama
ஆணழகன்❤எங்கதெய்வம்ஃநன்றி
இந்த படம் பெயர் தெரியவில்லை நடித்த நடிகர் நடிகை பெயர் தெரியும் நடிகர் சுதாகர் நடிகை ராதிகா சீட்டுகுருவிமீரா நடித்தபடம் படத்தை போடுங்கள் இல்லை என்றால் தயவு செய்து படத்தின் பெயர் போடுங்கள்
எங்க மாமா
எங்க மாமா
Supergirl❤❤😂❤❤😢❤❤😮❤❤😅❤❤🎉ivory
Movie name please
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤
படம் பெயர்.
எங்க மாமா
பிரம்ம சாரி என்ற இந்தி பட தமிழ் ஆக்கம் தான் இந்த படம் எங்க மாமா
Super
அனைவரின் நடிப்பும் சொல்ல வார்த்தை இல்லை. க்ளாசிக் நகைச்சுவை.
கருணாநிதி எப்போதும் நகைச்சுவையை மிளிரவைப்பார்.
இப்போது நடிகஜாம்பவான்களுடன் கேட்கவூம் வேண்டுமா
Padampar
எங்க மாமா
Sivaji shows his variety.this comedy scene was not in the movie when I saw 40 years back
@@sankaranarayanansundaresan9416yes. It was not in the movie.
@@sankaranarayanansundaresan9416 படத்தில் வரும்சீன்தான் பட நீளம் கருதி சில தியேட்டரில் வெட்ஞ இருக்கலாம்
Super