Watch Cho Ramasamy Super Tamil Movie Political அரசியல் Satire Comedy Scene Online Truefix Movieclips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 381

  • @florencesuriya114
    @florencesuriya114 ปีที่แล้ว +262

    அப்போதே திரு சோ அவர்கள் கணிதிருக்கிரார்.
    நான் சாராயத்தை குடிக்கிறேன்
    அரசாங்கத்திற்கு வருமானம்
    படித்தவர்களுக்கு சாராய கடையில் வேலை என்ற வசனம் டாப்.
    அடுத்த காட்சியில்
    ஒரு புறம் அரசாங்கமே சாராயத்தை விற்கிறது
    மறுபுறம் குடி குடியை கெடுக்கும் என்றும் சொல்கிறது.
    இரண்டுமே அரசாங்கமே செய்கிறது...

    • @yamaha3d569
      @yamaha3d569 ปีที่แล้ว +7

      இதுல எத்த நான் எடுத்துக்குறது?

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +2

      @@yamaha3d569 Namma buthikku ethu nallathunu theriyaathaa??

    • @prabuarun1865
      @prabuarun1865 ปีที่แล้ว +1

      👍

    • @kannayanv6228
      @kannayanv6228 ปีที่แล้ว

      இ தை வி ட அ ர சா ங் க த் தை
      ப ங் க ம் செ ய் ய மு டி யா து
      சூ டு சு ர ணை இ ரு ந் தால்
      உ ரை க்கு ம்எ ன ம க் க ள்
      நி னை க் கி றார் க ள் ப ண ம்
      ஆ யி ற் றே அ தை பா ர் க் க
      மு டி யு மா

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 ปีที่แล้ว +1

      ​@@yamaha3d569
      The next has been deleted here...
      "Appo oru 200 milli pottu kina theriyum.. "

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 11 หลายเดือนก่อน +37

    இன்றுவரை இந்த காட்சிகள் நிஜத்தில் அப்படியே இருக்கிறது...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +260

    அரசியல் நகைச்சுவை என்றாலே அண்ணன் சோ தான் முதலில் ஞாபகத்திற்கு வருவார்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว +2

      true tasmac

    • @thirumoorthyg2177
      @thirumoorthyg2177 ปีที่แล้ว +1

      உண்மையே உன் விலை என்ன எ‌ன்ற சோ அய்யா அவர்கள் நாடகத்தை நே‌ரி‌ல் பார்த்தவன்..சுமார் 30 ஆண்டுகள் முன்பு..

    • @sankaranarayanan5766
      @sankaranarayanan5766 2 หลายเดือนก่อน +1

      தீர்க்கதரிசி சோ அவர்கள் இப்போது நடக்கும் விஷயத்தை அப்போதே சொல்லிவிட்டார் உண்மையில் அரசியல் ஞானி தான் ❤

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว +78

    எனக்கு பிடித்த அரசியல் பத்திரிகையாளர் சோ அவர்கள்🌷🌷🌷

  • @sridharider
    @sridharider ปีที่แล้ว +157

    அருமையான செய்தி கலந்த நகைச்சுவை சோ அவர்கள் அவர்கள்தான்

    • @jayasurya13
      @jayasurya13 ปีที่แล้ว +1

      டவுசர் பொட்டைகள்🤣🤣🤣🤣

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 ปีที่แล้ว +29

    இன்றைய காலகட்டத்திற்கு 100% ஒத்துப் போகிறது.

  • @maruthupandiyan6374
    @maruthupandiyan6374 ปีที่แล้ว +74

    அரசியல் பேசும் சாணக்கியன்....

  • @kkssraja1554
    @kkssraja1554 ปีที่แล้ว +102

    "சோ" ஐயாவோடு ஜனகராஜ் ஐயாவை பார்க்கும் போது மகிழ்சியாக உள்ளது.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 ปีที่แล้ว +27

    சோ தமிழ்நாட்டின் பெருமை 1975 எமர்ஜென்ஸி க்கு முன்பு இருந்தே !!!

  • @bhaskarrammoorthy8799
    @bhaskarrammoorthy8799 ปีที่แล้ว +52

    7.40, ஐயோ, கொல்ராங்களே, எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு

    • @mohamedshahabudeen8924
      @mohamedshahabudeen8924 9 หลายเดือนก่อน

      சூரியன் இருக்கும் போது டார்ச் எதுக்கு. இதுவும். கமல் ஹாசன் திமுக வில் ஐக்கியமாகி விட்ட நிலையில்.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 8 หลายเดือนก่อน +16

    இன்றைய அரசுப் போக்குவரத்தின் நிலையை அன்றே சொல்லியுள்ளார் சோ அவர்கள்.

  • @Nandha-12345
    @Nandha-12345 10 หลายเดือนก่อน +13

    தொப்பி மேலதிகாரிக்கு குல்லாபோட பெல்டு பணத்த இருக்கமா கட்டிகா பூட்டு எழஜனங்கள மிதிக்க 😂😂😂😂😂

  • @sivasubramanian9298
    @sivasubramanian9298 11 หลายเดือนก่อน +22

    TASMAC வேலைவாய்ப்பு பற்றி முன்னரே சோ ராமசாமி பேசியிருக்கிறார்.

  • @krishnanagaraj8679
    @krishnanagaraj8679 ปีที่แล้ว +125

    இப்போ இது மாதிரி அரசியல் joke செய்தால் உடனே விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளுவார்கள். அந்த அளவிற்கு ரொம்பவே சகிப்பு தன்மை இப்போது.

    • @ananthaniyer541
      @ananthaniyer541 ปีที่แล้ว +10

      அப்பன் கருணாநிதியும் எத்தனை முறை துக்ளக் அலுவலகத்தை கட்சி ஆட்களை விட்டு தாக்கினார் என விசாரித்துப் பாருங்கள்.

    • @varadarajusrinivasan
      @varadarajusrinivasan หลายเดือนก่อน

      🎉🎉🎉

  • @kumarr6185
    @kumarr6185 ปีที่แล้ว +40

    ஐயா சோ ராமசாமி அவர்கள் ஒரு அரசர் அரசியல் மாமேதை

    • @anandasatya483
      @anandasatya483 ปีที่แล้ว

      ஆமா...மாமேதை..
      ஆ மாமாமேதை...
      அதிமுகவில்
      எம் ‌ஜிஆர் இருந்தா எதிர்ப்பு......
      ஜாதிக்காரி இருந்தா
      வரவேற்பு.....

  • @SR-hj4kh
    @SR-hj4kh ปีที่แล้ว +528

    இப்ப இது மாதிரி அரசியல் காமெடி பண்ணுவதற்கு நிறைய content இருக்கு. ஆனால் , ஆளும் இல்லை. சான்ஸ்ம் கிடைக்காது.

    • @seshoo76
      @seshoo76 ปีที่แล้ว +29

      True...pallavan busses are in same pathetic status only.

    • @rocky5414
      @rocky5414 ปีที่แล้ว +35

      Cinema ve DMK control la dhan iruku.. so panna vidamatanga

    • @karasan4602
      @karasan4602 ปีที่แล้ว +6

      Ennanga ippa panrathu illa nu sollittinga Dailyum sangi trolls parthunthan relax pannittu irukkom....

    • @vijayvijay-ro8mx
      @vijayvijay-ro8mx ปีที่แล้ว +6

      LKG nu oru Padam vandhuche adha marandhutteengala...?? Daily youtube la sangis troll laam neraya varudhe adhellam paakradhe illayaa...🫡🫢🤭

    • @ramprasath7268
      @ramprasath7268 ปีที่แล้ว +11

      ​@@vijayvijay-ro8mx50 varuda Telugu dravida trolls thaan full enjoyment 🙂🙂 Udai Anna ve Sanghis troll sema comedy 🙂🙂

  • @newstoday1975
    @newstoday1975 ปีที่แล้ว +27

    செம அரசியல் காமெடி சோ சோ தான் 😂😂😂

  • @MrMukeshRanganathan
    @MrMukeshRanganathan ปีที่แล้ว +118

    Cho is Evergreen Comedy King 👑💖

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 8 หลายเดือนก่อน +12

    போலீஸ். தலையில் போடும் தொப்பிக்கும். இடையில் அணியும் பெல்ட்டுக்கும், சூவுக்கும் விளக்கம் தந்த சோ ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

  • @narasimhana9507
    @narasimhana9507 9 หลายเดือนก่อน +7

    அரசியல் வசனங்கள் பொருத்தமாக இருக்கும்.துக்ளக் புத்தகத்தில் கேள்வி பதில் அருமையாக இருக்கும்.திமுகவை கடுமையாக எதிர்த்து பேசியவர்.கருத்துக்கள் அடிப்படையில் தான் இருக்கும்.தனிநபர் துதி பாடுவது இருக்காது.சிவாஜி படத்தில் தங்கப்பதக்கம் MGR படங்கள் என் அண்ணன் மாட்டுக்கார வேலன் நிறைய படங்கள் உள்ளன.முகமத் பின் துக்ளக் படத்தை இயக்கினார்.

  • @ambalavanant
    @ambalavanant ปีที่แล้ว +33

    Vera level comedy! Cho is a legend

  • @Jayaram-Iyer
    @Jayaram-Iyer ปีที่แล้ว +62

    Cho sir Legend👌👌👌

  • @futuristic_omkumar
    @futuristic_omkumar ปีที่แล้ว +40

    திராவிடர்களை துவைத்தெடுத்த சோ அவர்களுக்கு நன்றி!

    • @Mr619a26
      @Mr619a26 ปีที่แล้ว +4

      Oombunaaruu

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      Brahmin Tevdiyapayaluga

    • @rajendrans9408
      @rajendrans9408 7 หลายเดือนก่อน

      திராவிடர்களிடம் துவைத்து எடுக்கும் அளவுக்கு 'அழுக்கு' என்றுமே இருந்ததில்லை

    • @nologic6285
      @nologic6285 7 หลายเดือนก่อน

      Admk DMK randu perum fraud koothinga thaanda

  • @varadans9305
    @varadans9305 2 หลายเดือนก่อน +7

    Cho அவர்கள் ஒரு மாமேதை. உண்மையை உரக்கச் சொல்ல தயங்கவே மாட்டார்

  • @prabupraburam4501
    @prabupraburam4501 ปีที่แล้ว +15

    😁😄😃இவரு செய்யும் அரசியல் கலாய் காமெடி சூப்பர் 👌👍🏾🆗😄. சோ.... நா சொமாவா.... 👍🏾🆗.

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 2 หลายเดือนก่อน +1

    இப்போது நடக்கும் விஷயங்களை அப்பொழுதே சொல்லிவிட்டார் திரு சோ ராமசாமி அவர்கள் உண்மையிலேயே அவர்கள் அரசியல் ஞானி தான் ❤

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 หลายเดือนก่อน +2

    5.45 நான் பேசி பேசி என்னாத்த கண்டேன்.நான் சொல்றத எவன் கேட்கிறான். உசிலைமணி + சோ காமெடி சூப்பர்.

  • @madeshkannan5308
    @madeshkannan5308 ปีที่แล้ว +43

    Amazing dialogue... Evergreen always

  • @prakashs1726.
    @prakashs1726. ปีที่แล้ว +22

    MR Ratha. cho ramasamy always mass🔥

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 ปีที่แล้ว +56

    If Cho were alive our TN Politics would have seen a Dynamic Leader...

    • @thirumoorthyg2177
      @thirumoorthyg2177 ปีที่แล้ว

      தமிழக அரசியலின் ஆசான். அரசியல்வாதிகளின் அட்டூழியங்களை அணு அணுவாக அலசி போட்ட அஞ்சா நெஞ்சன்.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 ปีที่แล้ว +1

      Cho once said :
      ( may be on a stage or in a movie)
      What sin have I committed?
      Why are you calling me Thalaivar.. ?
      Please don't insult me by calling me a Thalaivar...
      😊😊😊

  • @sridhargosakan
    @sridhargosakan ปีที่แล้ว +10

    Cho’s madras baashai semma ! 😂😂

  • @milkking3076
    @milkking3076 ปีที่แล้ว +280

    சுடலை ஆட்சியை அன்றே கணித்த சோ.. ஸ்கூல் பக்கத்துல சாராயக்கடை...

    • @ramprasath7268
      @ramprasath7268 ปีที่แล้ว +20

      Ithu thaan Dravida model Pola..🙂

    • @anbusethupathy5036
      @anbusethupathy5036 ปีที่แล้ว +10

      ithuku peru kd model

    • @rajaamaran6377
      @rajaamaran6377 ปีที่แล้ว +18

      இந்த புதிய தீர்ப்பு படம் 1985 இல் வந்தது அப்போது CM எம்ஜிஆர்

    • @ezhumalairaja4095
      @ezhumalairaja4095 ปีที่แล้ว +1

      🤣உண்மை

    • @பெரியார்பாதை
      @பெரியார்பாதை ปีที่แล้ว +10

      இப்போது உள்ள சாராய கடைகள் அமைத்து கொடுத்ததே ஜெ.ஜெ. தான் சங்கி.

  • @mkprakash7326
    @mkprakash7326 ปีที่แล้ว +25

    Mr Cho..... cho ramasamy thaan, Advocate true, good reasonable comedy nadigar. i like cho comedy in sivaji sir Thanga pathakkam movie. i am having same movie Sound LP track.

  • @sankarbabu8289
    @sankarbabu8289 ปีที่แล้ว +22

    Brilliance of journalism n politics, Mr. Cho

  • @ramakrishnan6854
    @ramakrishnan6854 ปีที่แล้ว +16

    சோ ன்னா சோ தான் ஒரு ஞானி

  • @arunkumar1610
    @arunkumar1610 ปีที่แล้ว +36

    I am not into his journalism or politics , but as a comedian, He is just brilliant.

  • @govindasamyr4713
    @govindasamyr4713 ปีที่แล้ว +12

    அரசியல் சாணக்கியர். சோ ராமசாமி அவர்கள்..

  • @Disha87
    @Disha87 ปีที่แล้ว +39

    😂😂😂😂❤❤❤...
    ஸ்கூலாண்ட போனீன்னா பக்கத்துலையே சாராய கடை இருக்கு வாங்கி ஊத்து😂😂...
    'சோ'.....ஒரு தீர்க்கதரிசி🙏

  • @HariKrishnan-md4cy
    @HariKrishnan-md4cy ปีที่แล้ว +8

    அருமை அற்புதம் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @krishnaraj-tz6tb
    @krishnaraj-tz6tb ปีที่แล้ว +23

    What amazing,relating current political situation 2023

  • @professor6873
    @professor6873 ปีที่แล้ว +49

    Well said...... Alcoholic beverages should be stopped to manufacture and sales by the government itself

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว

      And this Cho thayoli was an owner of Midas alcoholic beverages in ADMK rule

    • @anandasatya483
      @anandasatya483 ปีที่แล้ว

      Yes Professor.. The liquor manufacturer is our old Central minister and current MP. The purchaser is our state government...who is dead against other forms of narcotics
      and gambling. More over the chief is more kind towards poor women than poor men.
      A model of a strange ruling.
      We do have good vehicles and bad road .

  • @vijayshankar1819
    @vijayshankar1819 ปีที่แล้ว +8

    தலைவன் வேற லெவல்👌👍👏🔥

  • @KarnnanM
    @KarnnanM หลายเดือนก่อน

    சோ வின் டைமிங் மற்றும் அரசியல் வசனம் மிகவும் சிறப்பு ❤❤❤

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 ปีที่แล้ว +40

    Cho alias Ramasamy is always jovial!🤣

  • @hermeslord
    @hermeslord ปีที่แล้ว +15

    Cho Ramasamy was a super intelligent person and artist. Sharp and acidic satire but shrewd strategist who behind the scenes scripted the rise of JJ to an all powerful leader, something he lived to regret later

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 ปีที่แล้ว +1

      He was M.D of Golden midas distillery owned by J.ஜெயலலிதா.

  • @velvijay8805
    @velvijay8805 ปีที่แล้ว +9

    Cho sir greatest comedian 😭🙏👍👌💐👏

  • @maruthupandiyan6374
    @maruthupandiyan6374 ปีที่แล้ว +35

    Full of அரசியல்.

  • @sarans0000
    @sarans0000 ปีที่แล้ว +17

    3:43 dialogue ultimate

  • @cgbalaji5
    @cgbalaji5 ปีที่แล้ว +16

    Choose Sir good political analyst

  • @yazhinicheeramkumarath174
    @yazhinicheeramkumarath174 ปีที่แล้ว +17

    School kitta wine shop 🤣🤣🤣🤣🤣🤣

  • @bhaskarji9200
    @bhaskarji9200 หลายเดือนก่อน

    சோ ஜனகராஜ்
    காமெடி சூப்பர்.3.30 சூப்பர்.

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 ปีที่แล้ว +9

    08.15 super.
    Cho comedies especially with nagesh , manorama aachi is always an enjoyable one.
    In the movie Thenmazhai, it's super.

  • @SBoses
    @SBoses ปีที่แล้ว +8

    அரசியல் மேதை 💥

  • @bharath2508
    @bharath2508 11 หลายเดือนก่อน +3

    😅
    Cho was way ahead of his time.

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 9 หลายเดือนก่อน +3

    இப்போது இருக்கும் தமிழ் நாட்டில் அரசியல் சம்பவம் நிறைய உள்ளன நடிக்க தான் இவர் மாதிரி தைரியமான ஆள் இல்லை

  • @indrag3119
    @indrag3119 10 หลายเดือนก่อน +1

    Cho was the best friend of JJ good advisers the great Lawyer. I love this man's intelligence

  • @nunthuthumi
    @nunthuthumi 3 หลายเดือนก่อน +3

    எங்கயாவது
    school பக்கத்துல
    சாராய கடை இருக்கும்
    வாங்கி குடி

  • @binubinu8496
    @binubinu8496 ปีที่แล้ว +13

    Political genius. Cho

  • @krishjklogy
    @krishjklogy ปีที่แล้ว +3

    He is a theerkatharisi...padichavangala saraya kadala vela thara poramgala...😂

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 ปีที่แล้ว +9

    பெட்ரோல் விலை மாணவறி ஏறி கிடைக்கு ஒரு ரூபாய் வருமா 🚎🤣ஓசி bus sonnva nabgam varthu 🤧

  • @gopubujin6449
    @gopubujin6449 ปีที่แล้ว +11

    Legend 👏

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq หลายเดือนก่อน

    இல்லை டா அம்பி பூணூல் போட்டா பேசாமல் சாமியாரா (Vijeyndran Jeyendran) போகலாம் அ‌ல்லது அர்ச்சகராக போனா

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 8 หลายเดือนก่อน +1

    கோட்ட ; அங்கெல்லாம் போர்ரதில்ல தகறாரு வந்துடும்😀😀😀😀

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 หลายเดือนก่อน

    உலகின் தலைசிறந்த அரசியல் சாணக்கியர் உயர் திரு மேதகு சோ ராமசாமி அவர்கள்

  • @madboyma3333
    @madboyma3333 ปีที่แล้ว +30

    மவனே சோவை அடிச்சுக்க முடியாது.

  • @sargurugnanamramalingam4105
    @sargurugnanamramalingam4105 ปีที่แล้ว +10

    Always great

  • @JeffersonJaikar
    @JeffersonJaikar 10 หลายเดือนก่อน +1

    3:51 is such a masterpiece!!

  • @balajib785
    @balajib785 11 หลายเดือนก่อน +2

    All the time people concern person working for nation ❤

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 ปีที่แล้ว +4

    Great salute to the Great Artist Cho Ramasamy Sir

  • @SundarRajan-lg9xq
    @SundarRajan-lg9xq หลายเดือนก่อน

    இவர் உயிருடன் இருக்கும் போது இந்த மாதிரி சோசியல் மீடியா இருந்திருந்தால் இந்த காமெடி க்கு இடமோ இருந்து இருக்காது.

  • @lekshmananV
    @lekshmananV ปีที่แล้ว +8

    அரசியல் ஞானி

  • @narendransrinivasan4708
    @narendransrinivasan4708 ปีที่แล้ว +30

    This is no joke as this is a present day happening..

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 7 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @craigslist1323
    @craigslist1323 ปีที่แล้ว +10

    😂😂school aanda saaraya kada

  • @nikilram1208
    @nikilram1208 ปีที่แล้ว +4

    "So"மாரி இப்போ யாரும் இல்ல

  • @K.ganeshanK.ganeshan-dk6kq
    @K.ganeshanK.ganeshan-dk6kq 6 หลายเดือนก่อน +1

    கூட்டியும் கொடுக்குறாங்க காட்டியும் கொடுக்கிறார்கள் போல இருக்கு

  • @exfileshop9636
    @exfileshop9636 2 หลายเดือนก่อน

    Great cho

  • @SK-fi1tf
    @SK-fi1tf ปีที่แล้ว +2

    No one like CHO sir. Even in future I cannot see anyone even 10 percent like CHO sir

  • @shivakrishna1167
    @shivakrishna1167 ปีที่แล้ว +3

    TASMAC near school- great Cho...!!

  • @kksk8737
    @kksk8737 ปีที่แล้ว +32

    இப்பவும் பொருந்துது

  • @Sarath_bro65
    @Sarath_bro65 ปีที่แล้ว

    Super cho sir padichavanukku saraya kadaila veala kuduthu vachurukanuga neega sonna saraya prachana ella nadanthuruchu great👏👏👏 sir🙏🙏🙏neega

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk 7 หลายเดือนก่อน +1

    Cho great comedies

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 9 หลายเดือนก่อน

    Super Cho cho commedy.

  • @ganeshnvk
    @ganeshnvk 2 หลายเดือนก่อน

    @3.00 perfect dialogue for today

  • @babumanickam8411
    @babumanickam8411 29 วันที่ผ่านมา

    Super social message

  • @BalanBalan-n9c
    @BalanBalan-n9c 3 หลายเดือนก่อน +1

    இவர பார்த்த mr. Bean மாதிரி இருக்கும்

  • @chitravelu.r
    @chitravelu.r หลายเดือนก่อน

    விஜய் இதைத்தான் இன்று செய்துள்ளார்.

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 4 หลายเดือนก่อน

    Political king cho 😂❤

  • @raomsr8576
    @raomsr8576 ปีที่แล้ว +3

    What a super comedy.
    Today's politics predicted and scripted that day itself.
    So no changes for another 5 decades here.

  • @harishg1507
    @harishg1507 ปีที่แล้ว +3

    Cho was the only man who critized MGR when he was the CM ..... The man wbo predicted in 2011 that Modi was the right man to lead the country.....

    • @vivek1raja
      @vivek1raja 8 หลายเดือนก่อน

      Then he is a joke. Chanda-mama gujju is not the right man

  • @nkumar4573
    @nkumar4573 ปีที่แล้ว +6

    " yethula school pakkam po saraya Kadai iirukjum"

  • @npandurangan9794
    @npandurangan9794 ปีที่แล้ว +3

    Cho Mari king of comedy cho sir

  • @Krishssww
    @Krishssww 10 หลายเดือนก่อน

    We all missing Cho very much

  • @chinnasamysenthilkumar1976
    @chinnasamysenthilkumar1976 9 หลายเดือนก่อน +1

    Legend..

  • @muthumozhi4276
    @muthumozhi4276 ปีที่แล้ว +8

    அன்னைக்கே படம் எடுத்து இருக்காங்க படிச்சவன்களுக்கு சாராயக் கடையில் வேலை தரப் போறாங்க என்று

  • @pravinboopathi4452
    @pravinboopathi4452 3 หลายเดือนก่อน

    சோ வின் அரசியல் சொல்லாடல் காமடி அல்ல அரசியல் ஞானம்

  • @narpavithangam8542
    @narpavithangam8542 ปีที่แล้ว +9

    Cho Cho Cho 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @muruganp3432
    @muruganp3432 หลายเดือนก่อน

    நீர் சாகவில்லை வாழ்ந்து கொண்டு இருக்கின்றிர்கள்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 10 หลายเดือนก่อน

    Super comedy 😂😂😂

  • @janakiraman5112
    @janakiraman5112 หลายเดือนก่อน

    இப்போட்சியின்.. காட்சி... அப்போதே சோ சொல்லி விட்டார்.