பரணி நட்சத்திரத்தின் வாழ்க்கை மாற்றம் | Barani Nakshatra characteristics in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #BharaniNakshatraintamil

ความคิดเห็น • 173

  • @gkguru5962
    @gkguru5962 ปีที่แล้ว +51

    நான் பரணி ஆனால் இதுவரை என் வாழ்க்கை நீங்கள் சொல்வது போல் இல்லை துன்பம் மட்டுமே என் வாழ்க்கையில் நடக்கிறது

    • @vigneshhariharan3008
      @vigneshhariharan3008 ปีที่แล้ว +3

      7

    • @padmadevi3359
      @padmadevi3359 ปีที่แล้ว +2

      இளவயதில் இந்த நட்சத்திரக்காரர்கள் மிக கஷ்டபட்டு இருப்பார்கள்.

    • @padmadevi3359
      @padmadevi3359 ปีที่แล้ว +2

      நல்ல குணம்.நியாயம்.பிறர் பொருள் அபகரிக்கும் எண்ணம் இல்லாமை.எல்லோரையும் மதிக்கும் குணமும் உண்டு.

    • @deepavinith3670
      @deepavinith3670 ปีที่แล้ว

      True . Suffering till now

    • @VSVEnterprise
      @VSVEnterprise 8 หลายเดือนก่อน

      evlav kastam vandhalum namma eppavum hope vidaradhillai

  • @wizsomu3488
    @wizsomu3488 ปีที่แล้ว +6

    வணக்கம் அக்கா நான் பரணி நட்சத்திரம் மேஷ ராசியில் பிறந்தவன் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை ஆனால் எனக்கு இருபத்தி ஐந்து வயதிலேயே எல்லா பிரச்சனையும் முடிவாகிவிட்டது நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை என்னவென்றால் பைத்தியம் பிடிகத்தது . ஏமாற்றம் இது அனைத்துமே எனக்கு இருபத்தி ஐந்து வயதிலே முடிந்துவிட்டது இதுக்கு அப்புறம் எப்படி என் வாழ்வில் நடக்கும் என்று எனக்கே தெரிகிறது நான் தெளிவாக இருக்கிறேன் 🙏 ஓம் நாம சிவய 🙏

  • @ashmeja-ash
    @ashmeja-ash 2 ปีที่แล้ว +46

    நிஜமா சொல்றான் நானும் பரணி தா ஆனா யா வாழ்க்கைல இப்படி லா நடகவெய் இல்ல 😰😭😭😭 நா ஆளதா நாளே இல்லை .... வாழ்க இப்படியே போய்டுமா sir epade யோசிக்க அளவுக்கு ஆகிடுச்சு....

  • @muruganmcm5958
    @muruganmcm5958 2 ปีที่แล้ว +15

    நானும் பரணி நச்சத்திரம் தான் கடந்த வருடத்தை விட இந்த வருடம் சொல்வது ஓன்று நடப்பவை ஒன்றாக இருக்கிறது

    • @alexanders3804
      @alexanders3804 25 วันที่ผ่านมา

      CRT thala vazhai vachu seithu

  • @jackraven7850
    @jackraven7850 4 หลายเดือนก่อน +4

    பரணி....
    இளமையில் ஜாலி
    😄😀🤣
    எதிர்காலம் காலி.
    😪😥😭

  • @vigneswaripalaniveluu5392
    @vigneswaripalaniveluu5392 2 ปีที่แล้ว +30

    Nanum barani natchathiram than ga. Padatha kastam ila. Dailyum aluthutu than irukan. Kalyanam anathulanthu inum prachana than.

    • @usharanisathasivam3308
      @usharanisathasivam3308 ปีที่แล้ว +2

      Ella problem solve aagidum. Daily kanthe sasti padunga...

    • @Ratata44
      @Ratata44 ปีที่แล้ว +2

      Unmai bro true and sethu sethu polaikanum ..kandipa weekly once saagara ennam varum illana ..Aluganum

    • @sivasakthisivasakthi7759
      @sivasakthisivasakthi7759 ปีที่แล้ว +1

      100 unmai

    • @almonicalondon871
      @almonicalondon871 ปีที่แล้ว +1

      Fact bro me also bharani

    • @ranjithraj2556
      @ranjithraj2556 ปีที่แล้ว +1

      Naan parani natchathirm I'm very very happy 😊😊

  • @kaliyamoorthia4417
    @kaliyamoorthia4417 2 ปีที่แล้ว +23

    Dont worry bharani natchathiram have difficulties but they come always the first with God's கிரேஸ்.

  • @balutrichy9061
    @balutrichy9061 2 ปีที่แล้ว +2

    N.பாலசுப்பிரமணியம் பரணி நட்சத்திரம் , மிதுன லக்னம் , வயது 66 எனக்கு 10 வயதில் இருந்து 20 வயதை அடையும் வரை கஷ்ட்டம் பிறகு உறவின் முறையில் திருமணம் 45வயது முதல் 60 வயது வரை நன்றாக இருந்தேன் , மூத்தமகன் திருமணம் ஆனவர் குறைந்த வருவாய் , மருமகள் முதுகலை பட்டதாரி , இளைய மகன் வயது 35 மனவளர்ச்சி குன்றியவர் , நான்தான் குடும்பத்திற்காக உழைப்பவன் இனி எனது வாழ்க்கை சொந்த வியாபாரம் எப்படி இருக்கும் , கடன்கள் திருமா ? திருச்சி 16 தங்களின் பதிவு நன்றாக உள்ளது , வாழ்க வளமுடன் , வாழ்த்துக்கள் !!

  • @Hari-wb5ds
    @Hari-wb5ds 2 ปีที่แล้ว +15

    Nanum bharani tha. No job, no marriage. Still struggling. 😭. But PPL around me know how to use me 😢

  • @bwsts7434
    @bwsts7434 ปีที่แล้ว +6

    Kadhal ,kaamam than athigamaa iruku...🥲

  • @INS11
    @INS11 2 ปีที่แล้ว +8

    Superb analysis!

  • @ganesank7284
    @ganesank7284 ปีที่แล้ว +2

    நானும் பரணி நட்சத்திர காரர். எனக்கு வயது 49ஆகிறது. குழந்தை பாக்கியம் இல்லை மற்றும் நிரந்தர வருமானம் இல்லை.

  • @russianmafia5964
    @russianmafia5964 3 หลายเดือนก่อน +1

    ❤❤ kalyanam achu valkayapochu

  • @manjulasivasubramaniam919
    @manjulasivasubramaniam919 5 หลายเดือนก่อน

    Very Good Definitions Maam👌👍

  • @panrutisaravanannadhaswram8370
    @panrutisaravanannadhaswram8370 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு

  • @anbuvisva2476
    @anbuvisva2476 2 ปีที่แล้ว +5

    உண்மை 100% உண்மை

  • @sriharinii559
    @sriharinii559 2 ปีที่แล้ว +2

    Edhu en mudhal magal
    Nandri ma🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @jenijenittra8293
    @jenijenittra8293 2 ปีที่แล้ว +6

    ஜெனிற்றா 1981/01/15. வியாழன் அன்று காலை 10மணிக்கு பிறந்தேன். ஜாதகத்தில் மேஷ ராசியில் பரணி நட்சத்திரம். நாலாம்பாதம். கும்பலக்கனம் னு இருந்தது. இப்போது ஜாதகம் தொலைந்து விட்டது. இனி வரும் நாட்களில் எனது வாழ்க்கை முறை குறித்து நீங்கள் கூற முடியுமா

    • @sabarisabari3490
      @sabarisabari3490 2 ปีที่แล้ว +1

      Hai sister நானும் 15 /10/1981 தான் வியாழக்கிழமை மதியம் 2.40 மேஷராசி பரணி நட்சத்திரம் நான் படும் கஸ்டத்திற்கும் கொடுமைக்கும் அளவே இல்லை

  • @ramyakarthickofficial
    @ramyakarthickofficial 2 ปีที่แล้ว +4

    Video starts from 3.00 min

  • @balutrichy9061
    @balutrichy9061 2 ปีที่แล้ว +1

    எனக்கு 64 வயது பரணி 3 பாதம் இன்னும் சில குறிப்புகள் விவரமாக வேண்டும் . வாழ்க வளமுடன் , வாழ்த்துக்கள் !!

  • @sugunarayana
    @sugunarayana ปีที่แล้ว +1

    Super madam

  • @whatnextvlog5267
    @whatnextvlog5267 2 ปีที่แล้ว +6

    இதில் எதுவுமே கிடையாது ... நல்லது என்பது எதுமே இல்லை

    • @jayansrealestate1749
      @jayansrealestate1749 2 ปีที่แล้ว

      முயன்று கொண்டே இருங்கள்

  • @S.lokesh1111
    @S.lokesh1111 2 ปีที่แล้ว +3

    Mam mesha rasi bharani nakshatram padam 4padham midhunalakkom, 20 yrs old

  • @krishnananthankavitha5680
    @krishnananthankavitha5680 2 ปีที่แล้ว +6

    Enakku eppo 43 nenka potta nemper ellame ok good sis

  • @kumarelumalai7485
    @kumarelumalai7485 2 ปีที่แล้ว

    Arputhamaga sonnergal nantri

  • @sudhasivam3905
    @sudhasivam3905 2 ปีที่แล้ว +5

    உண்மை மேம் 100 👌👌👌👌👌

  • @gsivakumar1242
    @gsivakumar1242 2 ปีที่แล้ว +1

    💐👌அருமை அம்மா💐👌

  • @user-sq7cl1wy2c
    @user-sq7cl1wy2c 3 หลายเดือนก่อน

    V.GOOD.

  • @srividhyasivasubramanian9456
    @srividhyasivasubramanian9456 2 ปีที่แล้ว +2

    Excellent analysis 👏 👍 👌

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது சரி

  • @janutheexplorer7507
    @janutheexplorer7507 11 หลายเดือนก่อน

    True superr .

  • @THIRUMURUGAN-lv3nt
    @THIRUMURUGAN-lv3nt 5 หลายเดือนก่อน

    50,℅ true in my live mam

  • @leelavathykb8812
    @leelavathykb8812 2 ปีที่แล้ว +6

    True 100%

  • @venkateshwaran1646
    @venkateshwaran1646 2 ปีที่แล้ว +2

    100% crt

  • @loganayaki8898
    @loganayaki8898 ปีที่แล้ว

    Nengal kooriya varthaigal anaithum unmai. But suyanalam mattum enga kitta illa mam.

  • @srichitraperumal700
    @srichitraperumal700 2 ปีที่แล้ว +1

    Super mam thanks 25/06/89 meshas rase bharani nachithram marriage agala

  • @kokilalogu
    @kokilalogu ปีที่แล้ว

    பரணி / ராசி மேஷம் / லக்னம் தனுசு/ லோகையா

  • @kothaidharma1538
    @kothaidharma1538 2 ปีที่แล้ว +2

    Super 🙏👍Madam

  • @PandiPandi-sc8wd
    @PandiPandi-sc8wd 3 หลายเดือนก่อน +1

    21.7.95 enum love marriage nadumaa madam age 28 eipothu

  • @boominathang2169
    @boominathang2169 2 ปีที่แล้ว +2

    verygoodamma

  • @jeewarathnamjeewaraj9780
    @jeewarathnamjeewaraj9780 2 ปีที่แล้ว +3

    உன்மை உனமை

  • @shanmugapriya997
    @shanmugapriya997 2 ปีที่แล้ว +3

    மாம் வணக்கம் எனது மகனுக்கு பரணி நட்சத்திரம் நீங்கள் சொல்வது சரியாக உள்ளது இப்போது வயது 29 நடப்பு சந்திரன் திசைநடக்கிறது தொழில் அமைந்து நல்லபடியாக வளர்ச்சி பாதையில் உள்ளது திருமணம் இன்னும் ஆக வில்லை இதற்க்கு என்ன காரணம் பிறந்த தேதி 13.7.1993 . பிறந்த நேரம் 04.34pm.செவ்வாய்கிழமை

    • @logeshdci
      @logeshdci 2 ปีที่แล้ว

      For Bharani, it is like that, they will get married once they reach age 30. Also, they will get good growth only after 35.

  • @SelvakumarkumarsinghKumarKumar
    @SelvakumarkumarsinghKumarKumar 26 วันที่ผ่านมา

    👍👌👍👌

  • @tamilselvi-nk7op
    @tamilselvi-nk7op 2 ปีที่แล้ว +3

    100-/- true

  • @PrakasPrakas-ss9ev
    @PrakasPrakas-ss9ev 26 วันที่ผ่านมา

    2:12

  • @essrocket1255
    @essrocket1255 หลายเดือนก่อน

    💯 fact

  • @venkatsiva2184
    @venkatsiva2184 2 ปีที่แล้ว

    It's real fact in my life mam ohhhhhhh my god

  • @kaviyarasanc718
    @kaviyarasanc718 2 ปีที่แล้ว

    மேடம் 👌

  • @selviselvarani7281
    @selviselvarani7281 2 ปีที่แล้ว

    U r correct Mam. But guru thisai how long. Please expain

  • @kalaiselvikalaiselvi5577
    @kalaiselvikalaiselvi5577 2 ปีที่แล้ว

    True sister nega sonathu allam

  • @Arbisherkii
    @Arbisherkii 2 ปีที่แล้ว +1

    Yes

  • @anandmurugan7060
    @anandmurugan7060 2 ปีที่แล้ว +4

    Solrdu ellam correct but onnum nadakkle medam
    Guru desh nadakkudu madam

  • @paari3
    @paari3 ปีที่แล้ว

    Rahu in thulam which is second house from my lagna - kanni, sukran in Meenam that is 7th house, I'm Mesha bharani 2nd pada, is it favourable position mam?

  • @kalai6709
    @kalai6709 2 ปีที่แล้ว +1

    Superb mam 100% ture my life la

  • @ravik649
    @ravik649 7 หลายเดือนก่อน

    Self and spouse age different one year only, after sixty two years self suffering more by wife (Makaram rasi)

  • @kamalaommurugapootri2935
    @kamalaommurugapootri2935 2 ปีที่แล้ว +1

    Super

  • @GandhiGandhimathi
    @GandhiGandhimathi 2 ปีที่แล้ว +1

    Mam, dhanus, moolam. Star eppadi irrukkum , 10.1.1994, Monday 6 p.m. eppozhudhu. Marriage nadakkum, please reply. me.

  • @jakirhussai2406
    @jakirhussai2406 2 ปีที่แล้ว +1

    33...முதல்...49...வரை

  • @karans4256
    @karans4256 ปีที่แล้ว +1

    Dhanush lagnam

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 6 หลายเดือนก่อน

    ராகு கேது பெயர்ச்சி பலன்கள் என்ன தான் ஆகும் பாப்போம் என்று சொல்லலாம்

  • @kamalaommurugapootri2935
    @kamalaommurugapootri2935 2 ปีที่แล้ว +1

    Nan mesha rasi barani natchathiram Dob-30-05-1992 time-1.00am enakku eppo thirumanam nadakkum nu sollunga madam

  • @loganathang120
    @loganathang120 2 ปีที่แล้ว

    Super msg

    • @loganathang120
      @loganathang120 2 ปีที่แล้ว

      True true true msg

    • @nakshatralingam
      @nakshatralingam ปีที่แล้ว

      After 75 குரு திசையில் இருந்து சனி திசாநாயக்க பலனை எதிர்பார்க்கிறேன்

  • @deepanarain1703
    @deepanarain1703 2 ปีที่แล้ว +4

    Mostly matched with my life.

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 6 หลายเดือนก่อน

    இருபது ஆண்டுகள் துன்பம் 1984

  • @amuthaamutha9723
    @amuthaamutha9723 2 ปีที่แล้ว +1

    Lalitha brith place trichy 19.10.1986 6.20 pm working transfer ayeten en husband kuda seinthu irupom please mam soluga

  • @jebarajp5039
    @jebarajp5039 2 ปีที่แล้ว +1

    Good 👍

  • @hariganesh980
    @hariganesh980 2 ปีที่แล้ว +1

    👍

  • @renukar8717
    @renukar8717 ปีที่แล้ว

    Mam naanum paranithan enakku 28 age velai kidaikka matdikithu job kidaikka Enna seyanum solluga

  • @gangadevi7747
    @gangadevi7747 2 ปีที่แล้ว +3

    En vazhkaiyil appadi eduvume illa mam

  • @larkinnovativekarthikeyan131
    @larkinnovativekarthikeyan131 ปีที่แล้ว

    all matches for me

  • @ArjunLee-x2k
    @ArjunLee-x2k 8 หลายเดือนก่อน

    பரணி நட்சத்திர பிறந்த என் மகனுக்கு திருமணம் எப்பொழுது

  • @jeganv9925
    @jeganv9925 ปีที่แล้ว

    Hi nanum baranitan. Eppada savu varumnu iruku.poi serntha nalla irukum.47 age agutu.innamum kalyanam agala. Nallatu ethum nadakala.

  • @lokeshwarang7162
    @lokeshwarang7162 2 ปีที่แล้ว +2

    Good

  • @jhon4650
    @jhon4650 2 ปีที่แล้ว

    Mesh Rashi Ashwini

  • @MythiliRaja-qp7iv
    @MythiliRaja-qp7iv ปีที่แล้ว

    Ungala epdi reach panrathu

  • @dharanisamy
    @dharanisamy 2 ปีที่แล้ว +1

    76 why mam athukapram nan eruka mattena superu ana nan konjam sekram athirparthen..so sad 😰😯🤔

  • @subramaniansubramanian4429
    @subramaniansubramanian4429 2 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @amazingdifferentthink6937
    @amazingdifferentthink6937 2 ปีที่แล้ว +2

    31-1-1993
    Time;5.45am male
    5-9-1996
    Time;2.22am female
    Marriage fulla problem varuthu medam reason sollunga

    • @logeshdci
      @logeshdci 2 ปีที่แล้ว +3

      Bharani, should be very careful while choosing life partner, if they compromise with horoscope it will ruin their life. Ashtham star is not good for Bharani they should even avoid looking at each other also check if it is Sashtanga Jadhagam.

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 2 ปีที่แล้ว +1

      Marriage full of understanding and nambikkai, vittu kudothu porathu..... Next parani natchathiram a iruntha..... 32 age ku berahu than konjam life nella irukum

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 ปีที่แล้ว

      @@unnaleyunnaleym3825 ama.....

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 ปีที่แล้ว

      @@unnaleyunnaleym3825 not bad........ But full a kastam illa but munadiku okay.....

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 ปีที่แล้ว

      @@unnaleyunnaleym3825 90s..... Ovvoru kastamum, avamanamum, pain, yamattam...... Yellom success in muthal padi........

  • @muthukumarlakshmi8440
    @muthukumarlakshmi8440 2 ปีที่แล้ว +2

    Virodhikooda pirakkakoodha star Bharani natchathiram. Nan pirandhadhil erundhu sugaboga valkai valndhadhu ellai. Enakku kashtamdhan valkai.

  • @jayalekshmiiyer9682
    @jayalekshmiiyer9682 2 ปีที่แล้ว

    Pl little louder pl tell.voice is very low .tell little louder

  • @sowmya7375
    @sowmya7375 2 ปีที่แล้ว +1

    16.5.1996
    Sowmya மேஷம் ராசி
    பரணி நட்சத்திரம் 1ஆம் பாதம்
    கடகம் லக்னம் எனக்கு படிப்பு வேலை திருமணம் பத்தி சொல்லுங்கள்

  • @madheshprakash9612
    @madheshprakash9612 2 ปีที่แล้ว

    Crt taa sollurigaa

  • @pushpapushpa7846
    @pushpapushpa7846 2 ปีที่แล้ว

    Pooradam natchaththirathuku solunga mam

  • @kaliraj1017
    @kaliraj1017 ปีที่แล้ว

    நானும் பரணி நட்சத்திரம் தான் 44 வயது எனக்கு எப்படி இருக்கும்

  • @rajeshwarianupkumar148
    @rajeshwarianupkumar148 ปีที่แล้ว +1

    Please translate to englush

  • @nithyanithya8448
    @nithyanithya8448 2 ปีที่แล้ว

    02/04/1995 barani natchathiram mesam rasi nalla iruguma amma... Sollunga please enaku kashtam mattum than irugu amma

    • @TAMILULAGAM733
      @TAMILULAGAM733 2 ปีที่แล้ว

      31/07/1994 Barani natchathiram Mesha Rasi Me ❤️

  • @shivakarthikrmspkman7038
    @shivakarthikrmspkman7038 2 ปีที่แล้ว +1

    Ungalai thodarbukollavendum ...

  • @RamaKrishna-ok8kg
    @RamaKrishna-ok8kg 2 ปีที่แล้ว

    Enakku 70age. Nadakkiradu guru thissai mudiyappohiradu enda varusattudan next year Sani tjissai start palan ayussu yohameppadi velai

  • @user-xn8ro5ds5t
    @user-xn8ro5ds5t 5 หลายเดือนก่อน

    630

  • @NewsExpresstamil24x7
    @NewsExpresstamil24x7 2 ปีที่แล้ว

    hi im camerman imthiyas na bharni nachtharam masam rasi 9.06.1983 timng 4.10 am eppd irkanga ennku

  • @Edaicode9786
    @Edaicode9786 ปีที่แล้ว

    அம்மா வயசு 36 marriage aagala பரனி நட்சத்திரம்

  • @murugesanmur9191
    @murugesanmur9191 2 ปีที่แล้ว +4

    எனக்கு மேசராசி பரணி நட்சத்திரம் தற்போது 37 வயது அரசாங்க வேலை கிடைக்குமா...

  • @logalogu5516
    @logalogu5516 2 ปีที่แล้ว +1

    You didnt say what's going to happen in future age wise nothing explained clearly

  • @SenthilNathan-z4x
    @SenthilNathan-z4x 4 หลายเดือนก่อน

    I am barani masham 49 one child my wife expired before 18 years why.

  • @AnbuAnbu-mg4dp
    @AnbuAnbu-mg4dp 2 ปีที่แล้ว

    Measarasi bharani .....14/4/1997 eppam santhosama life varum

  • @pramakrishnankpalchamy1239
    @pramakrishnankpalchamy1239 ปีที่แล้ว

    Nanum Patani en Wife vurikku aahbattha?

  • @VSVEnterprise
    @VSVEnterprise 8 หลายเดือนก่อน

    LAST 10YRS AH ORU VIDHAMA POGUDHU LIFE ANA HOPE VIDALA

  • @loganathanloganathan4555
    @loganathanloganathan4555 ปีที่แล้ว

    என் மனைவி அவுங்க அம்மா வீட்டுக்கு வந்து வந்து அழைத்து கொண்டு போவார்கள் என் மனைவிக்கு எனக்கும் சின்ன சின்ன சண்டைக் கூட அழைத்து கொண்டு போய்விடவார்கள் இதையெல்லாம் எப்ப சரியாகும் ஒரு பெண் குழந்தை உள்ளது எனக்கு வயது35 சொல்ங்க

  • @amuthaamutha9723
    @amuthaamutha9723 2 ปีที่แล้ว

    Na bharani star nega sonnathu true mam

  • @AnbuAnbu-mg4dp
    @AnbuAnbu-mg4dp 2 ปีที่แล้ว

    Measa rasi bharani natchathiram ... enakku eppabum...santhosama life varum