#Avittam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 202

  • @geethasarathi7004
    @geethasarathi7004 8 หลายเดือนก่อน +5

    வணக்கம்🙏அருமை🙏உண்மை 🙏நன்றி🙏

  • @indirapriyadarsini9065
    @indirapriyadarsini9065 10 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம். நன்றி❤

  • @padmapriyasubramanian2509
    @padmapriyasubramanian2509 4 หลายเดือนก่อน +1

    💐💐உங்கள் பதிவு மிகவும் அருமை உண்மை நீங்கள் கூறுவது அனைத்தும் 💐💐

  • @r.krishnamoorthir.krishnam9183
    @r.krishnamoorthir.krishnam9183 ปีที่แล้ว +5

    இனிய காலை வணக்கம் ஐயா அற்புதமான வாசகம் மேலும் விளக்கம் தரவேண்டுகிறேன் தங்களின் விரிவுரைக்காக காத்திருக்கும் அன்பன்

  • @resibayoutubechenal193
    @resibayoutubechenal193 4 หลายเดือนก่อน +5

    அவிட்ட நட்சத்திர நாலாம் பாதம் ஜென்ம சனி எப்ப முடியும்

  • @Magic_Hands0403
    @Magic_Hands0403 ปีที่แล้ว +14

    200 ஆவது லைக்.அவிட்டம் 4 ஆம் பாதம் கும்ப இராசி மிதுன லக்னம்

  • @mountainsharal7949
    @mountainsharal7949 ปีที่แล้ว +15

    அனைத்தும் அருமை அண்ணா 🙏நீங்கள் சொல்றது அனைத்தும் உண்மை அண்ணா 🙏🙏🙏🙏

  • @murugesanm9267
    @murugesanm9267 11 หลายเดือนก่อน +2

    100% true... I am 43 old. 2nd round 71/2 Sani.... lost everything and still waiting to take from me. Avittam Padam 2.

  • @baski1167
    @baski1167 6 หลายเดือนก่อน +4

    சிறப்பு அண்ணா மிகச்சிறப்பு

  • @srinivasana8587
    @srinivasana8587 11 หลายเดือนก่อน +2

    அருமை நன்றி

  • @muthupandikarthick9513
    @muthupandikarthick9513 ปีที่แล้ว +5

    Karthick

  • @SujathaSujatha-h5q
    @SujathaSujatha-h5q ปีที่แล้ว +18

    Arumai anna neanga pesumpothey thairiyam vanthituchu

  • @ManikandanD-ul4jh
    @ManikandanD-ul4jh 3 หลายเดือนก่อน +1

    தெய்வமே நன்றி

  • @MuthuMari-wk7fp
    @MuthuMari-wk7fp 8 หลายเดือนก่อน +1

    அவிட்ட நட்சத்திரம் விருச்சிக லக்கனம் எனக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்கள் மனசுல அமைதி நிம்மதி எப்ப கிடைக்கும் 🙏 நீங்க சொன்னது இல்ல ரொம்ப உண்மை💯💯💯💯

  • @kumaresan2954
    @kumaresan2954 ปีที่แล้ว +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்பீச் ஜீ.

  • @hajaral4110
    @hajaral4110 ปีที่แล้ว +2

    Super.sir.neekathan
    Correct..sollurinka.100%

  • @krithikaethirajlu
    @krithikaethirajlu ปีที่แล้ว +10

    You’re only one explaining well about 7 1/2 sani thank you

  • @garavind1960
    @garavind1960 ปีที่แล้ว +4

    Romba Nantri Anna

  • @rockyofficial296
    @rockyofficial296 ปีที่แล้ว +9

    வாழ்க்கையே பிரச்சனை தான்

  • @GomathiGomathi-e7x
    @GomathiGomathi-e7x ปีที่แล้ว +4

    அண்ணா என்றுஎங்களுக்கு. எப்போது. நல்லது நடக்கும்

  • @BalaMurugan-oy9gy
    @BalaMurugan-oy9gy ปีที่แล้ว +14

    அவிட்டம் நட்சத்திரம் கும்பம் சொல்லுங்கள் ஜயா

  • @premag2753
    @premag2753 5 หลายเดือนก่อน

    Sir your explanation is very nice. I am avittam 1 st padam from Bangalore

  • @duraimurugan754
    @duraimurugan754 ปีที่แล้ว +4

    Avittam 2am padham kadan prachainai appo thrum sir enala mudiyala sir

  • @easwercuts7820
    @easwercuts7820 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு வேற லெவல் கணிப்பு💯

  • @chithradevi9358
    @chithradevi9358 ปีที่แล้ว +5

    Your demo is v.clear & confident sir🙏🙏 Magam, Avittam

  • @creativeguy208
    @creativeguy208 ปีที่แล้ว +4

    I am Avittam, Kumbam raasi and 40% karma 🙏🤕😷

  • @SRVELMURUGANMSCMEDMPHIL
    @SRVELMURUGANMSCMEDMPHIL 11 หลายเดือนก่อน +1

    நான் மகர ராசி ,அவிட்ட நட்சத்திரம் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கின்றேன் .
    மனைவி மீற வைப்பதில்லை.

  • @kannanp3886
    @kannanp3886 ปีที่แล้ว +2

    Thiruvonam Natchathiram Please..

  • @RadhikaRaja-sd1vk
    @RadhikaRaja-sd1vk ปีที่แล้ว +2

    Naanum avittam magaram raasi

  • @shaminim9107
    @shaminim9107 ปีที่แล้ว +1

    Vanakam sir, thirumanam agame siler aan Penn, what karma sir... Pls advice tq

  • @muruganlsk968
    @muruganlsk968 ปีที่แล้ว +1

    Very great beach next you Beach meet waiting

  • @MahendranVeerapan
    @MahendranVeerapan 18 วันที่ผ่านมา

    எனக்கு என் மனனவி ஒரே ராசி கும்பம் ராசி என்ன பலன்

  • @leelamabi1554
    @leelamabi1554 ปีที่แล้ว +4

    Sir🙏 கார்த்திகை நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் Video போடுங்க Sir

  • @kannamanimd5956
    @kannamanimd5956 ปีที่แล้ว +3

    அருமை அய்யா.

  • @Ganeshsagara2727
    @Ganeshsagara2727 ปีที่แล้ว +1

    Avittam pathi sollungha guruji how to activate sadaga tharai natchathiram

  • @giri375
    @giri375 2 หลายเดือนก่อน

    நான் மதியம் 3.25 க்கு பிறந்தேன் என் ராசி என்ன

  • @sobhanas7168
    @sobhanas7168 ปีที่แล้ว +3

    Thanks a lot for sharing it was very useful.
    Can you say something about Sathayam natchathiran.
    No one is explaining about it well.
    It will be grateful if can share it...
    Thank you ❤

  • @kumaraguru1381
    @kumaraguru1381 11 หลายเดือนก่อน

    Om namah shivaya 🙏
    Eanaku kumabam rasi avittam 4 patham yanaku rombo kasittama eruku sir na panalam solluga sir
    Pls pls pls

  • @RadhikaRaja-sd1vk
    @RadhikaRaja-sd1vk ปีที่แล้ว +2

    Anna valkaiye pothum pothum aguthu

  • @sharmaleerajmohan
    @sharmaleerajmohan ปีที่แล้ว +7

    Thank you for sharing with us. It was very helpful

  • @sundaramoorthyparthipan9027
    @sundaramoorthyparthipan9027 ปีที่แล้ว +2

    உண்மையான பதிவு

  • @SpPandi-n2k
    @SpPandi-n2k ปีที่แล้ว +3

    Very clear super anna. Thank u

  • @s.psivapalan7306
    @s.psivapalan7306 10 หลายเดือนก่อน

    நன்றி

  • @soorapallam3151
    @soorapallam3151 11 หลายเดือนก่อน

    manathai thelivu paduthi vitirkal anna ...nadri anna..

  • @abivishnu9236
    @abivishnu9236 ปีที่แล้ว

    Super anna nijama nadakarathu mathiriye eruk

  • @Gayathrideepa1997
    @Gayathrideepa1997 15 วันที่ผ่านมา

    15_12_1977 time 7.30 magarm அவிட்டம் pareekgrm.சொள்ளிங்கு

  • @tamilgaming5659
    @tamilgaming5659 11 หลายเดือนก่อน

    Enna eppo varaikum velai kidaikala ennum try pannitu erukan sir

  • @giri375
    @giri375 2 หลายเดือนก่อน

    அவிட்ட நச்சத்திரம் மதியம் 3.25 க்கு பிறந்தேன் என் ராசி என்ன ஒரு ஜோதிடர் கும்பம் என்கிறார் ஒரு ஜோதிடர் மகரம் என்கிறார் என் ராசிதான் என்ன? சொல்லுங்கள் Sir

  • @abianbu4104
    @abianbu4104 ปีที่แล้ว +2

    Anna enake sonna pola iruku

  • @kavithakathir8163
    @kavithakathir8163 ปีที่แล้ว +3

    ஐயா என் பெயர் கவிதா. எனக்கு 2007 ல திருமணம். நடந்தது எனக்கு குழந்தை இல்லை. ஏன் ராசி மகராசி. அவிட்ட நட்சத்திரம்

  • @raviduraisamy4213
    @raviduraisamy4213 11 หลายเดือนก่อน

    Bona biraviyil God ennaseirhukondirunthar.enn punishment in next birth.god wasta

  • @Magic_Hands0403
    @Magic_Hands0403 ปีที่แล้ว +3

    சால்வையும் சட்டையும் வேற கலர்ல போடுங்க

  • @SujathaSujathasutha
    @SujathaSujathasutha ปีที่แล้ว

    சார் நான். கும்பம்ராசி. சதயம் நட்த்திரம். சுஜாதா. இனி. இழப்பதர்க்கு. எதுவும் இல்ல சார். பில்லைகலுக்குநல்லது. நடக்கனும்சார்

  • @sureshkumarsureshkumar238
    @sureshkumarsureshkumar238 ปีที่แล้ว

    Nandri anna

  • @jeyalakshmi8794
    @jeyalakshmi8794 11 หลายเดือนก่อน

    Apopa bro sutukatu ponalum angala vitamattatha

  • @shankarm3934
    @shankarm3934 ปีที่แล้ว

    Sathayam nachathiram podunga

  • @alakesalakes4072
    @alakesalakes4072 ปีที่แล้ว +1

    Enga kasdam epo tha mudium

  • @kailasapillaiponnampalam972
    @kailasapillaiponnampalam972 2 หลายเดือนก่อน

    யென்ம சனி எனக்கு சரியாத்தான்
    வேலை செய்யுது ஏனென்றால் அவிட்டம் 3ம்4ம் பாதம் .

  • @venkatvenkatesan6117
    @venkatvenkatesan6117 ปีที่แล้ว

    Sir,correct your message good thinks.I am avitta Natchaitram.

  • @kemburajathangavelu8944
    @kemburajathangavelu8944 หลายเดือนก่อน

    Good

  • @yallexports2184
    @yallexports2184 ปีที่แล้ว

    yes super experiment.

  • @vsvveiveghaa454
    @vsvveiveghaa454 ปีที่แล้ว +1

    supper explain

  • @jayalakshmiramasamy3532
    @jayalakshmiramasamy3532 ปีที่แล้ว +2

    Unmein sri

  • @sundaramoorthyparthipan9027
    @sundaramoorthyparthipan9027 ปีที่แล้ว +1

    திருவோண நட்சத்திரத்திற்கு ம் வீடியோ போடுங்க ஐயா

  • @sunderavalliramasamy8111
    @sunderavalliramasamy8111 ปีที่แล้ว

    Sani peyarchy palan 70 years age il illvargalukku m porunthums?

  • @jayabal818
    @jayabal818 ปีที่แล้ว +2

    நான் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் அரசாங்கம் ரோட்டு இடம் எடுத்துடங்கா கடந்த 3ஆண்டு ஆகி விட்டது இன்னும் பணம் கூடுக்க வில்லை கேட்டால் 15-20 என்று சொல்லி விடுவார் அதிகரி ஐயா எப்போ கைக்கு கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்கா சார் பிலீஸ்

    • @sasikala4660
      @sasikala4660 8 หลายเดือนก่อน

      Write letter to CM

  • @chanthirikaramakrishnan7011
    @chanthirikaramakrishnan7011 ปีที่แล้ว

    ஐயா..அவிட்டம் மகரராசி... திருவோணம் இரண்டுபேரும் நாங்க ஒரே வீட்டில்... திருப்பதி போய்வரலாமா

  • @ThayaThurai
    @ThayaThurai 10 หลายเดือนก่อน +1

    Thavanantham Thurairajah 17.01.1964 Avittam natchathiram magaram Papas anathupalan

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 ปีที่แล้ว +2

    Hi..now we going to Tirupathi, feel so blessed 🙏🤗💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

    • @astrobarath
      @astrobarath  ปีที่แล้ว +1

      Good 👏

    • @karuppu468
      @karuppu468 ปีที่แล้ว

      நானும் ஒரு வாட்டி போய் திருப்பதி போய் பாதில வந்தோம் அவிட்டம் நட்சத்திரம் ku adthaenla நல்லது nadakala... அதனால் prechanai knjm சொல்லுங்க

  • @karpagamicon3698
    @karpagamicon3698 ปีที่แล้ว

    Sir, am avitam 3 m patham. Last 3 year lot of problem in family. Now it's ok. Am trying for govt job.when I will get govt job?

  • @SuhanaRahana
    @SuhanaRahana ปีที่แล้ว +1

    Very super speach

  • @KhatherMaidwen
    @KhatherMaidwen ปีที่แล้ว +63

    அவிட்டநட்சத்திரம் எப்போது விடிவு காலம்?

    • @Shivanya187
      @Shivanya187 ปีที่แล้ว +4

      😂😂😂

    • @venkatkoolguy601
      @venkatkoolguy601 ปีที่แล้ว +4

      Vaipilla raja ..!

    • @sasikala4660
      @sasikala4660 8 หลายเดือนก่อน +2

      En vaipillai irukku ninacha

    • @thajeeamsana9123
      @thajeeamsana9123 6 หลายเดือนก่อน

      எனக்கு வாழ்க்கை யே போய்

    • @mook8755
      @mook8755 5 หลายเดือนก่อน

      விடியல்??

  • @kannankrish8894
    @kannankrish8894 ปีที่แล้ว +2

    From Jan 2017 to Dec 2025.. Y it is 9 years only for us..

  • @revathi.p
    @revathi.p 5 หลายเดือนก่อน

    கணவர் பிரிந்து விட்டார்திருமப வருவாரா எப்போ வருவார் pls Reply

  • @SureshSuresh-q9z
    @SureshSuresh-q9z 10 หลายเดือนก่อน

    9626la varum numbara use pannalama
    sir

  • @kanakarajkanakaraj7514
    @kanakarajkanakaraj7514 ปีที่แล้ว +2

    1000 % correct really

  • @towheedkhan374
    @towheedkhan374 ปีที่แล้ว

    Great boss what you have inform

  • @krishnanentertainers408
    @krishnanentertainers408 ปีที่แล้ว

    Sir, am magaram rasi, avittam star, female, 38 yrs. Next is sani dasa. How it will be for me. Pls say..

  • @tamilsuder
    @tamilsuder ปีที่แล้ว

    Please share the new update for the maharam rasi. We are waiting your video

  • @kirubakaran4722
    @kirubakaran4722 ปีที่แล้ว +1

    இப்போது சனி எந்த நட்சத்திரத்தில் பயணம்

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi ปีที่แล้ว +1

    Thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkumarandthekidswillbeh7276
    @arunkumarandthekidswillbeh7276 ปีที่แล้ว +1

    super sir👏👏👏

  • @thevasuthan-l9i
    @thevasuthan-l9i ปีที่แล้ว

    Srilanka
    23.02.1982
    Enkku eppothu vidivu etpadum

  • @dominicsavio6029
    @dominicsavio6029 5 หลายเดือนก่อน +2

    Pona jenmam panathu nayabagam iruntha ippo padura kastha thuku artham iruku. Ithu artham illatha kastham a thonuthu.

  • @kesavankesavan6754
    @kesavankesavan6754 10 หลายเดือนก่อน

    Super pro a vidam 2 m pagam pro

  • @ushanthiravichandran8250
    @ushanthiravichandran8250 ปีที่แล้ว

    Superji thank you from Sri Lanka

  • @sadasivamn7513
    @sadasivamn7513 ปีที่แล้ว

    Please for sadhayam

  • @marimuthuthiruvarasan5679
    @marimuthuthiruvarasan5679 ปีที่แล้ว

    Neenga vera ragam...❤❤❤

  • @tamilgaming5659
    @tamilgaming5659 11 หลายเดือนก่อน

    Sir entha group 4 la select aga vaippu wrukanga sir

  • @alagarsarusaru2488
    @alagarsarusaru2488 ปีที่แล้ว

    Sir en paiyan avittam natchathiram magararasi 2patham enpaiyanukku 5vayasulaye 7/2sani vanthudichu rompave kastamairukku sir

  • @gra940
    @gra940 ปีที่แล้ว +2

    Superb bro ❤

  • @mahalinkamk.g.8
    @mahalinkamk.g.8 ปีที่แล้ว

    Avittam 1,2 when will end genmaasami parikarm irukunu soli finally not tpld

  • @garavind1960
    @garavind1960 ปีที่แล้ว

    Neenga sollura kanakku padi paaththa 9 years varuven Anna

  • @jellysmad
    @jellysmad ปีที่แล้ว +1

    Yenna business seiyalam anna?? Hometown la seiyalama??

  • @KaladeviKala-rm5lq
    @KaladeviKala-rm5lq 5 หลายเดือนก่อน

    🙏🙏 sir

  • @YesYes-fd2tx
    @YesYes-fd2tx ปีที่แล้ว

    Yeytaacum naaletha solengeh boss....the way u talk is true and can be trust....tats why I'm writing a lot in the comment box...if anything wrong with my words..I'm sorry brother....can I have a chance direct communicate with you...I'm from Malaysia..

  • @wingsvishval138
    @wingsvishval138 ปีที่แล้ว +2

    சார் எனக்கு அவிட்டநட்சத்திரம் மகரராசி கடந்த மாதம் எனக்கு 14ம் தேதி காலில் கட்டைவிரல் அழுகி விட்டது பிறகு 16ம் தேதி கட்டை விரல் அகற்றி விட்டார்கள் மிகவும் சிறமத்தில் இருக்கிறேன் எப்போழுது சரியாகும் சார்

  • @கீதாகுப்புசாமி-ம9வ
    @கீதாகுப்புசாமி-ம9வ 11 หลายเดือนก่อน

    சார் பிரச்சனை முடியுமா

  • @kamal2010yuva
    @kamal2010yuva 11 หลายเดือนก่อน

    Super

  • @sharmilanithyanandam6088
    @sharmilanithyanandam6088 ปีที่แล้ว

    Plz put video for mithunam punarposam 3 m patham.