ஈசியாக நைட்டி வெட்டி தைப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2023

ความคิดเห็น • 199

  • @vidhyassamayalgnanavel1440
    @vidhyassamayalgnanavel1440 7 หลายเดือนก่อน +44

    நல்ல தெளிவாக புரிகின்றன நீங்கள் அருமையாக செல்லி தரும் விதம் அருமை நிறைய வீடியோக்கள் போடுங்கள் அம்மா

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน +3

      கண்டிப்பாக போடுகிறேன் 🙏

    • @RameshRamesh-fw9fk
      @RameshRamesh-fw9fk 7 หลายเดือนก่อน +6

      Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน +1

      Thank you 🙏❤️❤️❤️

  • @user-yu8cb7qh7q
    @user-yu8cb7qh7q 5 หลายเดือนก่อน +9

    மிகவும் தெளிவான முறையில் சொல்லித் தருகிறீர்கள் அம்மா மிகவும் நன்றி

    • @premasharingskills
      @premasharingskills  5 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் 🙏

  • @sarasvathinatarajan
    @sarasvathinatarajan 15 วันที่ผ่านมา

    நன்றாக சொன்னீர்கள் அம்மா. தெளிவாக புரிந்தது. நன்றி அம்மா.

  • @SanthanamPriya-ix2ef
    @SanthanamPriya-ix2ef 3 หลายเดือนก่อน +4

    சூப்பர் அம்மா தெளிவாக புரிந்தது ❤❤❤❤❤

  • @Kumarkumar-te4ct
    @Kumarkumar-te4ct 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் அம்மா யாரும் இப்படி தெளிவா சொல்லி குடுக்க மாடடங்க நல்லா புரியுது தேங்க்ஸ் அம்மா

  • @thangamt
    @thangamt หลายเดือนก่อน +1

    தெளிவாக புரிந்தது❤

  • @SulochanaSakthivel
    @SulochanaSakthivel 7 วันที่ผ่านมา

    Nalla puriyara mathiri solli kututhenga akka.Romba Thanks.

  • @user-bo3fo6bl4c
    @user-bo3fo6bl4c 7 หลายเดือนก่อน +4

    தெளிவாக சிம்பிளாக புரியும்படி விளக்குகிறீர்கள்
    நன்றி.

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மா 🙏

  • @kalamoorthy7858
    @kalamoorthy7858 7 หลายเดือนก่อน +3

    அருமையாக சொல்லி கொடுக்கும் உங்களுக்கு.நன்றி
    அம்மா..😮😮😮

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மா 🙏

  • @kawasakininjalover5829
    @kawasakininjalover5829 7 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் அம்மா.. நன்றி 🙏

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மா🙏

  • @Ahila586
    @Ahila586 วันที่ผ่านมา

    அருமை அருமை ❤❤❤

  • @JayaLakshmi-kv4qs
    @JayaLakshmi-kv4qs 7 หลายเดือนก่อน

    Supper thank you sister .nan Newva tailering caithiugrean Use fulla ieruku ❤❤

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மா 🙏

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf 7 หลายเดือนก่อน

    Super mam 👍theliva solli kuduthenga Thank you mam...

  • @user-zh4ez7ld6y
    @user-zh4ez7ld6y วันที่ผ่านมา

    Super Thanks Maa

  • @ahilaprabhu6428
    @ahilaprabhu6428 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமையாக உள்ளது

  • @lathar4753
    @lathar4753 7 หลายเดือนก่อน +1

    Thanks for Nighty stitching video ❤❤❤

  • @RamachandiranM.S
    @RamachandiranM.S หลายเดือนก่อน

    மிகவும் அருமை அம்மா தெளிவாக புரிந்தது நன்றி

    • @premasharingskills
      @premasharingskills  หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @PandishMalini
    @PandishMalini 7 หลายเดือนก่อน

    Thank you mam, very super useful, iam nighty stitching,mam . super

  • @user-mn9oh5jb9m
    @user-mn9oh5jb9m 3 หลายเดือนก่อน

    Unga video usefulla irukuthungama ❤❤ super

  • @MissionForkids-bz1uz
    @MissionForkids-bz1uz 7 หลายเดือนก่อน +4

    Praise the lord akka. Thanks for your useful video

  • @user-qq8ow9bk6w
    @user-qq8ow9bk6w 7 หลายเดือนก่อน +4

    அருமை அம்மா பார்க்கும் போது நேர்த்தியாக தைக்க முடியும் என்ற நம்பிக்கை மலர்கிறது மிகவும் நன்றிகள் பல

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் 🙏

    • @user-qq8ow9bk6w
      @user-qq8ow9bk6w 7 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @kavithakavi9881
    @kavithakavi9881 2 หลายเดือนก่อน

    Amma supera solli kudutheenga tq

  • @fathimamazeenamohamedrafee2239
    @fathimamazeenamohamedrafee2239 7 หลายเดือนก่อน

    Thanks madam. God bless you

  • @p.shanjithbalaa3873
    @p.shanjithbalaa3873 7 หลายเดือนก่อน

    Excellent teaching mam

  • @anianil2807
    @anianil2807 หลายเดือนก่อน +1

    Good medam super

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 7 หลายเดือนก่อน

    Make our life easier, the way you talk. Very good Amma, make a video how to make a suidithar and the bottom piece.

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      I will definitely put it,Thank you so much 🙏

  • @jacinthasimeon5411
    @jacinthasimeon5411 6 หลายเดือนก่อน +1

    அன்பு அக்கா தையல் விளக்கம் அருமை. ஜோக் வைத்த நைட்டி [ப] ஜோக் தெரியும் அரை வட்டம் நைட்டி போடுறீங்களா. நன்றி

  • @user-ce7re7sy8s
    @user-ce7re7sy8s 7 หลายเดือนก่อน +1

    👌👌👌super🥰🥰

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 หลายเดือนก่อน

    Super Super Super thank you so much

  • @ontrend340
    @ontrend340 7 หลายเดือนก่อน

    Super 😊

  • @sarasvathinatarajan
    @sarasvathinatarajan 15 วันที่ผ่านมา

    Supperஅம்மா.

  • @geebee6221
    @geebee6221 7 หลายเดือนก่อน

    ❤thanks sister 😊

  • @rakshavarani.priyan5thc967
    @rakshavarani.priyan5thc967 7 หลายเดือนก่อน

    Super amma

  • @user-db3kx1sv3f
    @user-db3kx1sv3f 3 หลายเดือนก่อน

    Mikaum arumai.

  • @k.mohamedakil1296
    @k.mohamedakil1296 7 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா

  • @kamatchikamu9890
    @kamatchikamu9890 7 หลายเดือนก่อน

    அம்மா வாழ்க வளமுடன். வணக்கம்

  • @jayamaryjayajoseph9484
    @jayamaryjayajoseph9484 หลายเดือนก่อน

    Thankyou mam❤

  • @vinoth9719
    @vinoth9719 5 หลายเดือนก่อน

    Super medam

  • @s.m.narkees3605
    @s.m.narkees3605 หลายเดือนก่อน

    Thank you so much mam

  • @user-ee3vz7ei2q
    @user-ee3vz7ei2q 7 หลายเดือนก่อน

    Arumi thank goodness for your

  • @rameshramesh4917
    @rameshramesh4917 7 หลายเดือนก่อน

    super ❤❤❤

  • @spartanknights3275
    @spartanknights3275 7 หลายเดือนก่อน

    ஜிப் வைக்க சொன்னது அருமை

  • @uthayakumar9027
    @uthayakumar9027 6 หลายเดือนก่อน +2

    Super akka

  • @user-op7pp9kt3l
    @user-op7pp9kt3l 3 หลายเดือนก่อน

    Super Sister ❤

  • @user-og1qy5cr4x
    @user-og1qy5cr4x 6 หลายเดือนก่อน

    நன்றி 👍👍👍

  • @KavitharamKavitharam
    @KavitharamKavitharam 7 หลายเดือนก่อน

    Mam ninga neraya videos podunga i am beginner. Unga method easy ya purithu pls videos continue va podunga

  • @PalrajBuela
    @PalrajBuela 7 หลายเดือนก่อน +1

    Super❤❤❤❤❤❤❤❤

  • @user-jk5uc5dn3x
    @user-jk5uc5dn3x หลายเดือนก่อน

    Super ka

  • @jayaprabha3348
    @jayaprabha3348 7 หลายเดือนก่อน

    Auper amma❤❤❤

  • @indranivisagaratnam9018
    @indranivisagaratnam9018 2 หลายเดือนก่อน

    Thank you❤

  • @anithastanli9446
    @anithastanli9446 7 หลายเดือนก่อน

    Arumai mom

  • @renukaganeshan4360
    @renukaganeshan4360 7 หลายเดือนก่อน

    Super 🎉

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj 7 หลายเดือนก่อน

    Excellent frock type kurtis poduingal

  • @user-yu8cb7qh7q
    @user-yu8cb7qh7q 5 หลายเดือนก่อน

    Mihavum thelivana padhivu nanri amma

  • @puwanesh8114
    @puwanesh8114 6 หลายเดือนก่อน

    Amma👌👌👌

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 7 หลายเดือนก่อน

    super

  • @lithikanootharsanachannel51022
    @lithikanootharsanachannel51022 หลายเดือนก่อน

    Neenga neraya video podunga mam

  • @nithyas1418
    @nithyas1418 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா நன்றாக சொல்லித்தரிங்கமா நெக் மாடல் வெய்சி தைக்க சொல்லி தாங்க அம்மா நன்றி.

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      கண்டிப்பாக சொல்லித் தருகிறேன்

    • @nithyas1418
      @nithyas1418 7 หลายเดือนก่อน

      நன்றி அம்மா

  • @nishamohan7418
    @nishamohan7418 7 หลายเดือนก่อน

    Blouse vachu alavu blousela measurements eduthu cut panni thaikira video solii thanga amma

  • @peace_ministries_
    @peace_ministries_ 2 หลายเดือนก่อน

    Nice 👍

  • @borntowin5084
    @borntowin5084 7 หลายเดือนก่อน +5

    அம்மா வந்துடீங்களா? உடம்பு பரவாயில்லையா? வீடியோ தொடர்ந்து போடுங்க பா நெக் ஸ்டிச்சிங் சொல்லுங்கம்மா நான் முயற்சி செய்கிறேன்.

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      நான் இப்பொழுது நன்றாக இருக்கிறேன் என்னை விசாரித்ததற்காக என் மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறேன் நீங்கள் நன்றாக தைக்க வேண்டும் என்று என்னுடைய ஆசையும் வாழ்த்துக்களும் 🙏

    • @borntowin5084
      @borntowin5084 7 หลายเดือนก่อน

      நன்றி அம்மா வாழ்க வளமுடன்🎉

    • @Vasuki-mh6jb
      @Vasuki-mh6jb 19 วันที่ผ่านมา

      ர​@@premasharingskills

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi หลายเดือนก่อน

    Thank you

  • @Mr_Devil_Gaming111
    @Mr_Devil_Gaming111 6 หลายเดือนก่อน

    Thankuakka

  • @rathinisuvakeen1728
    @rathinisuvakeen1728 2 หลายเดือนก่อน

    👌👌

  • @dhayalans8986
    @dhayalans8986 5 หลายเดือนก่อน

  • @suthar7950
    @suthar7950 7 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமை ❤

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 6 หลายเดือนก่อน

    🙏மா

  • @gobinathm6280
    @gobinathm6280 7 หลายเดือนก่อน

    anni super anni

  • @user-lk8vk5on7i
    @user-lk8vk5on7i 7 หลายเดือนก่อน

    ❤amma

  • @kayalvizhik1357
    @kayalvizhik1357 7 หลายเดือนก่อน

    Mam enna ku oru doubt 3 metre cloth length ok....but lena naa iruken nighty fit panni dha poduren athula naa epidi old nighty vachu aalavu edukuradhu mam....

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      நீங்க எனக்கு போன் பண்ணுங்க நான் உங்களுக்கு போனில் சொல்கிறேன்‪+91 86673 96836‬

  • @user-gn3xq2oe6u
    @user-gn3xq2oe6u 7 หลายเดือนก่อน

    Thank

  • @Vaishnavi_1102
    @Vaishnavi_1102 6 หลายเดือนก่อน

    Upload boat neck blouse mam
    Please

  • @lavanyalavanya797
    @lavanyalavanya797 6 หลายเดือนก่อน

    Super Amma.👌👌👌 and use ful videos 😊😊😊.....how are you? Amma....saiptigala?....😊😊😊😊....nega yaintha uvir amma....

    • @premasharingskills
      @premasharingskills  6 หลายเดือนก่อน +1

      Thank you very much for your kind words My hometown a Tirunelveli we are currently living in Trichy 🙏❤️

    • @lavanyalavanya797
      @lavanyalavanya797 6 หลายเดือนก่อน

      @@premasharingskills thank you amma , neega easy- a boluse soli thriga yanaku romba useful-a yeruku Romba thanks amma 😊😊😊😊😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌........................

    • @premasharingskills
      @premasharingskills  6 หลายเดือนก่อน

      Welcome 🙏

  • @rithikas7132
    @rithikas7132 4 หลายเดือนก่อน +1

    Enna cloth vanganum

    • @premasharingskills
      @premasharingskills  4 หลายเดือนก่อน

      உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வாங்கவும்

  • @mahalakshmisenguttuvan7171
    @mahalakshmisenguttuvan7171 7 หลายเดือนก่อน

    Nightyku nu ethenum special ah thuni iruka?

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      நைட்டுக்குனு துணி கடையில தனியாக இருக்குது நீங்கள் கேட்டு வாங்குங்கள் மா

  • @Jakehenderson799
    @Jakehenderson799 7 หลายเดือนก่อน

    Mam, vanakkam Naan tailoring katrukolla virupam, enakku 43 vayadhu, enna madhiri sewing machine model vanganum endru sollungal.Nandri.

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      நீங்கள் இப்போதுதான் தைக்க பழகுகிறீர்கள் என்றால் பெடல் பண்ணக்கூடிய தையல் மெஷின் வாங்குங்கள்

  • @PandishMalini
    @PandishMalini 7 หลายเดือนก่อน

    Nighty how much meter , cloth mam,

  • @sugunadhanapal5753
    @sugunadhanapal5753 7 หลายเดือนก่อน

    Amma xxxl nighty kku ethanai meters thavaipadum.

  • @mehertaja7284
    @mehertaja7284 7 หลายเดือนก่อน

    Mam teaching class address sollunga mam

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      ஜனவரி முதல் வாரம் ஆரம்பிக்கிறேன் . Prema Tailaring Centre,Near SBIOA School K k Nager Trichy 21

  • @user-ub9rx4ex9s
    @user-ub9rx4ex9s 7 หลายเดือนก่อน

    Frill vacha nighty sollikutunka

  • @ramalakshmi1985
    @ramalakshmi1985 7 หลายเดือนก่อน

    How to contact u for classes mam

  • @illadhuarasichannel6951
    @illadhuarasichannel6951 7 วันที่ผ่านมา

    Evlo thuni vanganum

  • @user-nw5fu4gk2w
    @user-nw5fu4gk2w 3 หลายเดือนก่อน

    Hi❤

  • @lillylilly4731
    @lillylilly4731 2 หลายเดือนก่อน

    தெளிவாக உள்ள து

  • @asifaafrin5517
    @asifaafrin5517 5 หลายเดือนก่อน

    Ungalidan epdi contact seyvadhu mummy

  • @PadminiJesus-nf6be
    @PadminiJesus-nf6be 7 หลายเดือนก่อน

    சூப்பர் மேடம் நீங்க எங்க இருக்கீக. நானும் டைலரிங் கத்துக்கணும். உங்க செல் நம்பர் சொல்லுங்க மேடம்

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      நான் திருச்சியில் இருக்கிறேன் ஜனவரி மாதம் டெய்லரிங் கிளாஸ் ஆரம்பிக்கிறேன் என்னுடைய நம்பர் இதோ ‪+91 86673 96836‬

  • @imtiyazzakya6774
    @imtiyazzakya6774 หลายเดือนก่อน

    அது எங்க

  • @user-ld1xv2yx9g
    @user-ld1xv2yx9g 5 หลายเดือนก่อน

    நீங்க எங்க. கிளாஸ் எடுக்குறிங்க

    • @premasharingskills
      @premasharingskills  5 หลายเดือนก่อน

      கேகே நகர் திருச்சி

  • @user-ld1xv2yx9g
    @user-ld1xv2yx9g 5 หลายเดือนก่อน

    உங்கள நேரல பாக்க முடியுமா

  • @renukak8668
    @renukak8668 7 หลายเดือนก่อน

    Amma yenaku age 45 akuthu epo yenaku tailoring kathukanumnu asai kathukalama plse solunga amma

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      அம்மா 45 வயசு நினைச்சு கவலைப்படாதீங்க 45 வயசு எல்லாம் ஒரு சின்ன வயசு தான் 50 வயசுக்கு மேல உள்ளவங்க எல்லாம் நம்ம கிட்ட வந்து கத்துக்கிட்டு நல்லா தைக்கிறாங்க தைரியமா தைங்க ஏதாவது டவுட்னா கேளுங்க நான் சொல்லித் தரேன் வாழ்த்துக்கள் அம்மா

  • @kalaivanielango5674
    @kalaivanielango5674 4 หลายเดือนก่อน

    சிப் தெரியாமல் நல்லா தச்சிரிக்கிங்க துணி வைத்து மடித்து மறைவு தையல் போட வேண்டாமே என்று ஸிப் வைப்பது மட்டும் நீங்க தைத்த மாதிரி தைத்தேன் சிப் தலை கீழாக தைத்து காண்பிக்கிறிங்க நானும் ஒரு முறைக்கு பல பல முறை பார்த்துட்டேன் நீங் தழைத்தது தவறு பிறகு சிப் முடியும் இடத்தில் கீழே நீங்க தைப்பதிலே சுருக்கம் உள்ளது சில முக்கிய இடங்களில் சீக்கிரம் தைத்துடுறிங்க என்ன ஸ்லோ பண்ணி பார்த்தாலும் புரியல தைத்து பார்த்தால் தானே தெரியும் கஸ்டம் எதாவது என் தவறு இருந்தா சொல்லுங்க மேடம் எனக்கு ப்ளீஸ் பதில் கொடுங்க

    • @premasharingskills
      @premasharingskills  4 หลายเดือนก่อน +1

      எனக்கு போன் பண்ணுங்கஎன்னுடய எண் ‪+91 86673 96836‬

  • @kalasaravana1528
    @kalasaravana1528 7 หลายเดือนก่อน