Hi ma thank you for your good comment, you asked for vigrahams , when you giving to polish in the shop they use this method only ,if you don't like to do in this way, dip in the grinder mehndi paste for overnight and was it thank you ❤️
Hi Saraswati, in the video I told that I am doing this method from long time ,so my silver things are not dark , you can also try it in dark coloured silver things also.😊👍
Hi Praba, first clean the pithalai vilakku with using cotton cloth or tissue paper , and dip in tamarind juice water for one night and cleaned with pitambari powder.
வணக்கம் மா , பித்தளை பாத்திரத்திற்கு புளியே போதும் புளியை ஊற வைத்து பாதத்தின் மேல் லேசாக தண்ணீர் தெளித்து புளிக் கரைசலை தடவி சிறிது நேரம் கழித்து தேய்த்தால் பளிச்சென்று இருக்கும் சிறிய பாத்திரங்கள் என்றால் புளிக் கரைசலை நீர்க்க கரைத்து அதில் ஊற வைத்து பின் தேய்த்தால் பளிச்சென்று இருக்கும்
Hi Subbulakshmi, பித்தளை பத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை துணி வைத்து துடைத்து விட்டு , மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அதில் புளி கரைசல் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து பின் பீதாம்பரி பௌடர் பித்தளை பாத்திரங்களுக்கு என்று வருகிறது அதை கொண்டு தேய்த்தால் பளிச்சென்று இருக்கும் அல்லது சபினா கொண்டு தேய்க்கலாம்.
Hi ma, இல்லை இது போல் செய்யும் போது வருடம் ஒரு முறை செய்தாலே போதும் அதுவும் நல்ல தண்ணீர் என்றால் கறுக்கவே கறுக்காது இந்த வீடியோ போட்டு 2 வருடங்கள் ஆகிறது குத்து விளக்கை அப்போது தேய்த்தது தான் பல முறை சாதாரணமாக தான் தேய்க்கிறேன் சிறிதும் நிறம் மாறவில்லை எடையும் குறையவில்லை .
முதலில் எண்ணை பசை இருந்தால் துணி அல்லது டிசு பேப்பர் வைத்து துடைத்து விடுங்கள் பின் புளியை கரைத்து பித்தளை சாமான்கள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும் பீதாம்பரி பௌடர் கொண்டு தேய்த்தால் பளிச்சென்று இருக்கும்.
நீங்கள் பாத்தீங்களா மா எல்லாரையும் ஒரே மாதிரி நினைக்காதீர்கள் என் மாமியார் சொன்னபடி தனியாக தான் சாமி சாமனத்துக்கு இருக்கும் , எண்ணெய் நெய் முதல் கொண்டு , அதுவும் இது போல் பதிவிடும் போது கொஞ்சம் யோசித்துப் பதிவிடுங்கள் . நன்றி.
Hi ma, நீங்கள் வெள்ளி தங்க பொருட்களை பாலீஷ் போட நகை கடைகளில் கொடுக்கும் போது இப்படி தான் செய்கிறார்கள் மா...... அது உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.🤔
Sujatha mam very useful video. Thanks for sharing. I tried and found all my silverware are glittering.
Very useful video and i tried to wash my silver lamp and it works well
Super akkka...na ipothan try panan semmaya clean achuu tqqqq akka
அருமையான தகவல் அக்கா அனைவருக்கும் பகிர்ந்தேன் மிகவும் நன்றி
மிக்க நன்றி காயத்ரி எல்லோரோடும் பகிர்ந்ததற்கு மிக மிக நன்றி
Thanks for very good information .very innovative
Nail polisha? Elle rimovevara. Sariya solunga sister, helpful a erukkum. Thanks.👍🙏🏼
Hi ma, I told only nail colour nail polish .👍😊
Very Useful information ma Thank you
உங்கள் யூடியூப் சேனல் மிகவும் பிடிக்கும்
சூப்பர் அக்கா அருமையான டிப்ஸ் நன்றி🙏🙏🙏
Thank you LATHA
ரொம்ப அருமையா இருந்தது நன்றி
மிக அருமையான பதிவு நன்றி 🙏
Akka super thanks. akka I am doing very simple work 👌🙏🙏🙏🙏🙏
Thanks very very useful tip for cleaning silver articles
Super
👌👌very useful for the beginners to maintain articles.thank u..
Thank you Varshitha
Can u tell some method to clean brass and copper pooja pathiram
I also follow this method last 2 year but I add vim liquid and clean with sabina
Super madam. I will try.
Anusuya.chennai.fevocol. nail polish use pandradhu kamikka mudiuma? Kaameenga please
Wonderful madam. Your tip worked well.
Thanks a lot. All my vessels are shining as if new.
The designed tumbler was also cleaned well.
Wonderful.
Nice n useful. How to clean silver vigrahams? The say u should not be boiled
Hi ma thank you for your good comment, you asked for vigrahams , when you giving to polish in the shop they use this method only ,if you don't like to do in this way, dip in the grinder mehndi paste for overnight and was it thank you ❤️
பயனுள்ள பதிவு மிகவும் நன்றி மேடம்
U have posted in correct timing thank you akka
Thank you very much Jayashree
THANKS MADAM
அருமை சஸ்டர் நல்ல பதிவு👍👍👌👌
Nalla tips. Thank u sister
Marvelous cleaning of silver articles. We will try this
Dear madam excellent tips. I did my silver vessels just now .all cleaned very well.thank you very much.
Pushpa krishnamoorthy
Kottaipalayam 12.7.2021.
Pl.she is trying to give good tips.
Don't be so rude to comment others.
Pl.be kind and compassionate.
Thanks.
🙏
Thank you very much for good comment.
For pithalao vilakku also katpoora thattu etc eppadi theipathu sollungo
Hi annapoorani, clean d pithalai vessels with a tissue r cloth. Soak them n Tamaind water overnight , then clean it with peethambari
Quick. Explanation. We. Want.
pooja vilakka aduppil etri heat pannalama
பாலீஷ் கடைகளில் கொடுத்தால் இப்படி தான் பாலீஷ் செய்வார்கள் அதை தான் இங்கு பகிர்ந்து உள்ளேன்.
வெள்ளி பாத்திரத்த வேக வச்சு இப்பத்தான் பார்கரேன்.
முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.👍😊
Excellent tips.thanks.
Nice. Nalla information
Thanks for your reply. Will try 😃
கோலம் தட்டுரது வெள்ளியில் எந்த கடையில் வாங்கினீர்கள் எவ்வளவு விலை என்று கூறவும் அக்கா. நன்றி
Hi Harshana, இது கோவையில் வாங்கியது பொண்ணு கல்யாண பர்ச்சின் போது வாங்கியதால் எந்த கடைன்னு நியபகம்யில்லை சாரி பா.இப்ப நிறைய கடைகளில் கிடைக்கும்.
Easy tips super akka 👍
Realy super
Thanks for your tips
சூப்பர் 👌 மாமி நன்றி
I feel, before washing itself ur silver things were not dark. So u could easily do. What about very black coloured silver things.
Hi Saraswati, in the video I told that I am doing this method from long time ,so my silver things are not dark , you can also try it in dark coloured silver things also.😊👍
Nice simple tips. Easy to follow.
Thank you Mr. Balaajee
Boil panna joints ellaam crack vidum leak aagum.. Ennoda rombo strongana glass ye crack vittuduchi
Sorry ma,iam following this method from long time, I didn't face this problem once also , I think silver articles must be thik and weight .
@@flavoursbysujatha4023 hmm
Superma.
அருமையான பதிவு
Nice what is nail polish is it nail polish remover
On , it's nail colour nail polish.
How can we use nail colour mail polish is there specific brand and any number kindly reply
Just select branded company nail polish.
சாமி விக்ரகத்தை இந்த மாதிரி செய்யலாமா அக்கா please reply 🙏
உங்கள் விருப்பம் அஞ்ணா, மருதாணியை அரைத்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து அதில் 1 இரவு ஊறவைத்து கழுவினால் நல்ல நிறம் வரும்.
Plate backside full a karai black color la irukku ma??
Hi ma , please see the full video and another one also ma I think you seen before cleaning the plate.
Super.❤
Nice tips. Thanku
Very useful tips madam
Silver damage Agatha mam kothikavaikum pothu
No nothing will happen , I am using this method from many years .👍😊
@@flavoursbysujatha4023 thanku 👍mam
very useful information
Thanks a lot mam🎉🎉🎉🎉
Simple, easy tips 👍
Silver onum Agatha??
No ma onum agatu , Nan pala varushma ipadithan syaran.
Nice. Tell for pithalai vilaku too
Hi Praba, first clean the pithalai vilakku with using cotton cloth or tissue paper , and dip in tamarind juice water for one night and cleaned with pitambari powder.
Post tips for cleaning brass and copper articles
இனிய வணக்கம் மா பித்தளை பாத்திரங்கள் இதேபோல் தேய்க்கலாமா சபீனா உபயோகம் செய்யலாமா ,எங்கள் வீட்டில் சபீனா பீதாம்பரி பவுடர் தான் உபயோகம் செய்து இருக்கேன்
வணக்கம் மா , பித்தளை பாத்திரத்திற்கு புளியே போதும் புளியை ஊற வைத்து பாதத்தின் மேல் லேசாக தண்ணீர் தெளித்து புளிக் கரைசலை தடவி சிறிது நேரம் கழித்து தேய்த்தால் பளிச்சென்று இருக்கும் சிறிய பாத்திரங்கள் என்றால் புளிக் கரைசலை நீர்க்க கரைத்து அதில் ஊற வைத்து பின் தேய்த்தால் பளிச்சென்று இருக்கும்
@@flavoursbysujatha4023 நன்றி மா.வெள்ளி பாத்திரங்கள் நீங்கள் சொன்னதுபோல செய்து பார்க்கீன்றேன் மா நன்றி
Very useful tips
Tk u
Hot water la potu clean panna silver oorukiratha
உருகாது.
@@flavoursbysujatha4023water heat pannitea Namma silver potalum onnum prblm ila la madam👍👍
@@satheeshkumar4257 ஒன்று ஆகாது சார் நான் பல ஆண்டுகளாக தொடர்ந்து இப்படி தான் செய்து வருகிறேன். 2அ3 மாதம் ஒரு முறை செய்து வருகிறேன்.
Very nice super ungaludaia photos and feedback also good,now pithalai vilaku tell me what is useful saman for cleaning
Hi Sis, first clean with cotton cloth or tissue paper, and deep in tamarind juice with water for overnight, next a clean with pitambari.
Good tips thank you madam
super mam வாழ்க வளமுடன்
நன்றி வணக்கம்.
th-cam.com/video/TZja7_P3hSw/w-d-xo.html
th-cam.com/video/TZja7_P3hSw/w-d-xo.html
Though it is a very nice process Madam make your speech short because young women will feel it's a lengthy talk
👍
Mam really super result
👌🙏🙏
verybuetyfulusing
Englishli heli powder yenandu pls
Hi Prabhavathi, I cannot understand what you are saying.
Soda Powder
Baking soda@@yashvanthp5498
I also have silver idols but I feel it is not proper to boil pooja items and so also the idols.
Hi alamelu , I can understand what you feel , do one thing grind the marijuana leaves and deep the idols for 1 night and wash it with any soap.
@@flavoursbysujatha4023 can you tell the tamil name of marijuana leaves mam ?
Hi ma ,I tiped Marudhani it comes like that , sorry for mistake.
@@flavoursbysujatha4023 It"s okay mam
Arumai
Very useful message ka
Thanks Geetha ka
Very useful and clear explanation akka
Thank you Padmapriya
Super Pa Romba Thanks
❤
Thanks for your wonderful message sister.
பித்தளை விளக்கு பூஜை சாமான் விளக்கும் முறை சொல்லவும்
Hi Subbulakshmi, பித்தளை பத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை துணி வைத்து துடைத்து விட்டு , மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அதில் புளி கரைசல் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து பின் பீதாம்பரி பௌடர் பித்தளை பாத்திரங்களுக்கு என்று வருகிறது அதை கொண்டு தேய்த்தால் பளிச்சென்று இருக்கும் அல்லது சபினா கொண்டு தேய்க்கலாம்.
👌
Super tip Amma 👌
Thank you very much.
Silver சீக்கிரம் தேய்ந்து போய் விடும் அல்லவா
Hi ma, இல்லை இது போல் செய்யும் போது வருடம் ஒரு முறை செய்தாலே போதும் அதுவும் நல்ல தண்ணீர் என்றால் கறுக்கவே கறுக்காது
இந்த வீடியோ போட்டு 2 வருடங்கள் ஆகிறது குத்து விளக்கை அப்போது தேய்த்தது தான் பல முறை சாதாரணமாக தான் தேய்க்கிறேன் சிறிதும் நிறம் மாறவில்லை எடையும் குறையவில்லை .
V.useful tips
Thank you.
🙏 thanks very useful for all
Super tq amma 🙏
Sis where to get belli things as you buy?
Hi Sis, I purchased in Coimbatore if you want I will tell the shop name.
Nicetnks
அப்படியே பித்தளை பாத்திரங்கள் எப்படி பளபளப்பாக வைக்கனும்னு சொல்லுங்க.
முதலில் எண்ணை பசை இருந்தால் துணி அல்லது டிசு பேப்பர் வைத்து துடைத்து விடுங்கள் பின் புளியை கரைத்து பித்தளை சாமான்கள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும் பீதாம்பரி பௌடர் கொண்டு தேய்த்தால் பளிச்சென்று இருக்கும்.
பீதாம்பரிபோட்டால்தான் மிகவும் கருப்பாகுகது போகவே போகமாட்டேன்ங்குது
Pooja room tour please
Super sujathaka 👏👏
Thank you sir
Mam solrenu thappa ninaka vendam k va nega use panra soap an scrap rendumea echil pathram wash panrathu athula poitu pooja pathiram wash panringa hmm 😳😳😳😡
நீங்கள் பாத்தீங்களா மா எல்லாரையும் ஒரே மாதிரி நினைக்காதீர்கள் என் மாமியார் சொன்னபடி தனியாக தான் சாமி சாமனத்துக்கு இருக்கும் , எண்ணெய் நெய் முதல் கொண்டு , அதுவும் இது போல் பதிவிடும் போது கொஞ்சம் யோசித்துப் பதிவிடுங்கள் . நன்றி.
Good one👌👌. Thanks for sharing.Please stay connected friend
Thanks
Thank u
Super
கோலம் போடும் டப்பா எங்க வாங்கினிங்க
வெள்ளி பாத்திரங்கள் விற்கும் கடைகளிலேயே கிடைக்கும்
கோவையில் வாங்கினேன் மா.
Super tips
Thank you! Such a big help ❤️
Thank you for your practical tips.
Useful tips
Nice mam
If can't, then please share how to clean. Don't just say we shouldn't do like this Thanks.
,அருமை
Pooja porul aduppil vaikkathinga pavam
Hi ma, நீங்கள் வெள்ளி தங்க பொருட்களை பாலீஷ் போட நகை கடைகளில் கொடுக்கும் போது இப்படி தான் செய்கிறார்கள் மா...... அது உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.🤔