இதை விட தெளிவாக எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை விவசாயிகளே😔 | Dealers used farmers fear...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 96

  • @தமிழ்தமிழ்-ண5த
    @தமிழ்தமிழ்-ண5த 2 ปีที่แล้ว +3

    சகோதரரே சிறப்பான பதிவு, உளுந்து சாகுபடி ஆரம்ப முதல் அருவடை வரை ஒரு கானொளி போடுங்க நன்றி.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      வீடியோ போட்டுருக்கேன் பாருங்க...

  • @saravananmoorthi4886
    @saravananmoorthi4886 2 ปีที่แล้ว +1

    தேக்கு மரம் பற்றி ஒரு video

  • @varshinikavi1159
    @varshinikavi1159 2 ปีที่แล้ว +5

    எனது வயல் பருத்தி சாகுபடி செய்து விட்டு சம்பா நடவு செய்தேன் மழையில் முற்றிலும் வீணாக போய் ஒரு ஒரு பயிர் தான் பிழைத்தது உங்களது வீடியோ பார்த்து வேம் போட்டேன் இப்போது அனைவரும் திரும்பி பார்க்கும் அளவிற்கு உள்ளது அண்ணா தற்போது நடவு செய்து 40 நாள் ஆகிறது ஆனால் பயிர் பசுமையாக உள்ளது இந்த பருவம் முழுவதும் நீங்கள் சொன்னது தான் கடைபிடிப்பேன் எனக்கு திரூவாரூர் நன்றி அண்ணா

  • @munuswamy1053
    @munuswamy1053 2 ปีที่แล้ว +2

    அருமை நன்றி 🙏

  • @devapsp614
    @devapsp614 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா உங்கள் வலைதளத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் நான் முதன் முதலாக விவசாயம் செய்ய பயன் உள்தாக இருக்கிறது. நன்றி பெரியாண்டவன் பாண்டிச்சேரி

  • @vagailogesh7115
    @vagailogesh7115 2 ปีที่แล้ว +3

    தங்களின் பதிவு அனைத்தும் அருமை...

  • @silambuarasu3823
    @silambuarasu3823 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @senthilrajavelu5145
    @senthilrajavelu5145 2 ปีที่แล้ว +1

    ஊன்மை தான்

  • @pugalpugal7123
    @pugalpugal7123 2 ปีที่แล้ว +1

    👏👏👏👌👌அண்ணா உங்கள் பதிவு அனைத்தும் எனக்கு பயன் உள்ளதாக இருக்கிறது தங்கள் தொலைபேசி நம்பர் அனுப்புங்கள்

  • @muthur7242
    @muthur7242 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா நன்றி 👍🙏

  • @jothijothi5652
    @jothijothi5652 2 ปีที่แล้ว +1

    Mikka nandri ayya

  • @pvinoth8009
    @pvinoth8009 2 ปีที่แล้ว +1

    நான் உங்களை போன்ற நண்பர் களை நேரில் அல்லது போனில் பேச ஆசை படுகிறேன்....... உங்கள் போன் நெம்பர் பதிவு செய்யுங்கள் அண்ணா🙏💕. நீங்கள் நெற்பயிர் க்கு சரியான நேரத்தில் சரியான கருத்து சொன்னிக அருமையாக இருக்கு

  • @vaigamanikandan2804
    @vaigamanikandan2804 ปีที่แล้ว

    👍🏻👍🏻👍🏻👍🏻 kb

  • @rajendransubramanian8179
    @rajendransubramanian8179 2 ปีที่แล้ว +2

    நன்றி சகோ

  • @vagailogesh7115
    @vagailogesh7115 2 ปีที่แล้ว +2

    நன்றி...

  • @karnaselva1822
    @karnaselva1822 ปีที่แล้ว

    Sivappu pulligal vara karanam?

  • @ravichandrannagarathinam5036
    @ravichandrannagarathinam5036 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அண்ணா..

  • @victorbala3366
    @victorbala3366 2 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல் sir.... தினமும் இப்டி வீடியோ போடுங்க sir... நீங்க சொல்ற அறிவுரை படி தான் அனைத்தும் செய்கிறேன்... ரொம்ப நன்றிகள்...

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf 2 ปีที่แล้ว +1

    Bro onion ku best fertilizer and marunthu pathu oru video podunga plz

  • @g.mohansankaranarayanan5559
    @g.mohansankaranarayanan5559 2 ปีที่แล้ว +1

    All your video postings for Paddy are excellent and give lots of information about proper farming and pest control . If you could post a video for Fertiliser and pest management for Paddy varieties other than BPT, Ponni it will be good .

    • @g.mohansankaranarayanan5559
      @g.mohansankaranarayanan5559 2 ปีที่แล้ว

      Sir , In your earlier videos you have very clearly explained about the fertilizer and pest management for BPT , PONNI etc,. You also specifically mentioned that your recommendations were only for those varieties . Since the crop duration for BPT or Ponni are longer, the fertilizer application timing will vary when short varieties are planted. That is why I requested you to kindly give the schedule of Fertilizer and pest management for short duration varieties like CO 51, ADT 36 etc ,.

  • @user-ram06
    @user-ram06 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் சார்

  • @கொத்தட்டைSசெல்வாசவுண்ட்சர்வீஸ்

    வணக்கம் நான் கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி வட்டத்தில் உள்ள ஒரு ஊர் நான் CR,1009 நெல் சாகுபடி செய்துள்ளேன் 80 சதவீதம் பூ வந்து விட்டது ஆனால் வெண் பூ அதிக அளவில் உள்ளன என்ன செய்ய வேண்டும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      ஒன்றும் செய்ய முடியாது...

  • @svenkatesanchemistryteache460
    @svenkatesanchemistryteache460 2 ปีที่แล้ว +2

    Good

  • @rajeshv3855
    @rajeshv3855 2 ปีที่แล้ว

    Sema👌

  • @saranb4003
    @saranb4003 2 ปีที่แล้ว +2

    சூப்பர் 👌

  • @thenmozhij1724
    @thenmozhij1724 2 ปีที่แล้ว +2

    Brother pls give me Cardamom plant fertilizer how to apply

  • @rajarajanrajarajan7074
    @rajarajanrajarajan7074 2 ปีที่แล้ว +1

    ADT.37 குண்டு நெல் பயிர்செய்துள்ளோம் 60 நாள்ள குருத்து புளுவை தடுப்பதற்க்கு 2. ஏக்கருக்கு எத்தனை டேங் என்ன மருந்து அவ்வளவு அளவு தெளிவான பதில் போடவும். நன்றி

    • @rajarajanrajarajan7074
      @rajarajanrajarajan7074 2 ปีที่แล้ว

      60 நாள்னா நாற்று விதைத்ததில் இருந்தா. இல்ல நட்டதில் இருந்தா தெளிவுபடுத்தவும். நன்றி

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Corogen - 30ml/ac

  • @ThangarasuMs
    @ThangarasuMs 2 ปีที่แล้ว +3

    நிங்கள் எந்த மாவட்டம் ஐயா உங்கள் பதிவு அருமை மற்றும் அனைத்தும் பயணுல தகவல்கள் ஆகையால் அருகில் இருந்தால் உங்கள் இடத்தில் மருந்து வங்கி பயன்படுத்தி கொள்ளலாம் என்று கெட்கிரேன் நன்றி.

  • @nandhakumar3105
    @nandhakumar3105 2 ปีที่แล้ว +2

    அதிகப்படியான BLB நோய்க்கு என்ன மருந்து தெளிக்கலாம் மைசின் தெளித்தும் அதிகமாகிறது..sheath blight நோயும் உள்ளது அண்ணா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Call பண்ணுவ, போட்டோ அனுப்புங்க..

  • @karthikganesan5018
    @karthikganesan5018 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்

  • @GopiNath-yl4lu
    @GopiNath-yl4lu 2 ปีที่แล้ว +2

    நவாப் பூச்சி பால் புடிக்கும் போது அதை குடிக்கும் தானே சரியான தகவல் சொல்லுங்க

  • @ganeshp9622
    @ganeshp9622 2 ปีที่แล้ว +1

    Cms என்றால் என்னவென்று செல்லுங்கள். விலை என்ன.எத்தனை ஏக்கருக்கு

  • @devipriyadevipriya8334
    @devipriyadevipriya8334 2 ปีที่แล้ว +3

    வேம் எங்கு எல்லாம் கிடைக்கும்

  • @alliswell0246
    @alliswell0246 2 ปีที่แล้ว +1

    VAM எவ்வளவு நாட்களில் போடவேண்டும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      10 to 45நாட்களுக்குள்...

  • @alibunisha476
    @alibunisha476 2 ปีที่แล้ว +1

    Rnrவிதைத்து கதிர் வந்து விட்டது ஆனால் அரை ஏக்கர் பரப்பளவில் பாதி இடம் கதிர் முழுவதும் சாவியாக மாரி விட்டது. ஏதோ நோய் போன்று தோன்றுகிறது என்ன மருந்து அடிக்கலாம். இரண்டு நாளில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      போட்டோ அனுப்பவும்...

  • @priyangavenkatesh9236
    @priyangavenkatesh9236 2 ปีที่แล้ว +1

    Nandri sir

    • @maninatesankorruk2102
      @maninatesankorruk2102 2 ปีที่แล้ว +1

      விளக்கமான பதிவு நன்றி ஐயா

  • @prabhatecit1
    @prabhatecit1 2 ปีที่แล้ว +2

    முதல் மருந்தாக thiamethoxam 25 wg தெளிக்கலாமா? விலை குறைவாக உள்ளது ஆரம்பநிலை இலைப்பேன் குருத்துப்பூச்சி இலைசுருட்டு புழு கட்டுப்படுமா?

    • @sasimech69
      @sasimech69 2 ปีที่แล้ว +4

      பயன்படுத்தலாம். நான் Thiamethoxam 25WG (50g /acre) & profinafos40%+Cyper4% (25ml/tank) கலந்து அடித்தேன் நல்ல ரிசல்ட 👍👍👍

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Call me...

  • @yuvarajyuvaraj7165
    @yuvarajyuvaraj7165 2 ปีที่แล้ว +2

    Thanks anna

  • @arunkumark4227
    @arunkumark4227 2 ปีที่แล้ว +1

    ஐயா இரண்டாம் உரம் எப்போ போட வேண்டும் .என்ன உரம் போடணும்...

  • @SureshKumar-gu4mj
    @SureshKumar-gu4mj 2 ปีที่แล้ว +1

    Its not marunthu
    Its called visam

  • @vijaypvijayp760
    @vijaypvijayp760 2 ปีที่แล้ว +1

    Eli thollaiku sollunga anna please

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      வீடியோ போட்டுருக்கேன் பாருங்க...

  • @saravananasmd2696
    @saravananasmd2696 2 ปีที่แล้ว +2

    எள்ளு விதைப்பு பற்றி சொல்லுங்க நண்பா

  • @maninatesankorruk2102
    @maninatesankorruk2102 2 ปีที่แล้ว +2

    ஃபோன் நெம்பர் தெரிவிக்கவு ஐயா

  • @ranjith058
    @ranjith058 2 ปีที่แล้ว +2

    VAM மற்றும் மைக்ரோப்பேட் இரண்டும் ஒன்றா அண்ணா தெரிவிக்கவும்

  • @RajKumar-fj8wp
    @RajKumar-fj8wp 2 ปีที่แล้ว +1

    உங்க நம்பர் வேண்டும்

  • @madhavank1843
    @madhavank1843 2 ปีที่แล้ว +1

    வணக்கம்
    உங்கள் தொலைபேசி எண் தாருங்கள் ஐயா....

  • @anbuselvam6323
    @anbuselvam6323 2 ปีที่แล้ว

    Thavarana pathivugala veliveda vendam

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      என்ன தம்பி தவறான பதிவு...? நீ கடை வச்சுருக்கிய? இல்லை கம்பெனி ல வேலை பாக்குறிய...?

    • @anbuselvam6323
      @anbuselvam6323 2 ปีที่แล้ว +1

      Naanum vivasanthan pandren VCD Vaigai seeragam nadavu ceithulean kuruthu poocikku marunthu adakka vennamunu Donegal iyya annanum VCD Vaigai scary marunthu adithau kaddupadathu eankku athikka mairuchu Vera onnum thppa ninaikka venndam

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      உங்கள நான் மருந்து அடிக்க வேண்டாம் என்று சொன்னேனா சொல்லுக சார்?

  • @ahamadkhan2300
    @ahamadkhan2300 2 ปีที่แล้ว +1

    Ethuku enna marunthu

  • @manichand8755
    @manichand8755 2 ปีที่แล้ว +1

    உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க சார்

  • @ahamadkhan2300
    @ahamadkhan2300 2 ปีที่แล้ว +1

    Ungal phone no

  • @ramasamyr4355
    @ramasamyr4355 2 ปีที่แล้ว +1

    அய்யா உங்கள் phone number தாருங்கள் அய்யா உங்கள் பணி சிறப்பாக இருக்கிறது