பொட்டாஷ் உரம் கிடைக்கவில்லையா? பொட்டாஷ் உரத்தினை இப்படியும் பயிருக்கு கொடுக்கலாம்| Potassium foliar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2021
  • #Potashfoliar #allcrops ‪@vivasayapokkisham‬ #agrirajesh #fertilizers
    விவசாய பொக்கிஷம் Telegram group 👇
    t.me/joinchat/6beyOZTMl80xMGE9
    மஞ்சளில் விதை நேர்த்தி...👇
    • மஞ்சளில் அழுகல் வராமல்...
    தென்னை மரத்திற்கு உரம் வைக்கும் முழு காணொளி... 👇
    • #தென்னை மரத்திற்கு உரம...
    நெல் நாற்றங்கள் மேலாண்மை👇
    • நெல் நாற்றங்கால் பாதுக...
    நெல் நடவு வயலில் களைக்கொல்லிகள் 👇
    • சரியான களைக்கொல்லி தேர...
    நெல் பயிரை பாதிக்கும் ஆனைக்கொம்பன் பாதிப்பு... 👇
    • நெல் வயலில் ஆனைக்கொம்ப...
    நெல் வயலில் வாத்துகளின் நன்மைகள்... 👇
    • வாத்துகளை நெல் நடவு வய...
    மஞ்சள் கிழங்கில் அழுகளை வராமல் தடுக்கலாம்... 👇
    • மஞ்சளில் அழுகல் வராமல்...
    மக்காச்சோளம் பயிரில் உரம் மற்றும் களை மேலாண்மை... 👇
    • மக்கச்சோளம் பயிரில் கள...
    விதை நேர்த்தி முறைகள்... 👇
    • இதை செய்தல் போதும் பயி...
    நெல் வயலில் செம்பேன் பாதிப்பு...👇
    • நெல்வயலில் செம்பேன் பா...
    சின்ன வெங்காயம் பயிர் செய்யும் பட்டம்... 👇
    • பருவம் பார்த்து பயிர் ...
    Bt மற்றும் Ht பருத்தி ரகம் பற்றி... 👇
    • Bt பருத்தி விதைகள் மற்...
    நெல் பூவில் அன்னப்பூச்சி பாதிப்பு... 👇
    • நெல் வயலில் பூவரும் பர...
    மரவள்ளி செடியில் மாவு பூச்சி... 👇
    • மரவள்ளி விவசாயிகளே உங்...
    பொத்த கட்டை மீன் புடித்தோம்... 👇
    • பொத்த கட்டையில் அமைத்த...
    நெல் பயிருக்கு உயிரி உரம்... 👇
    • நெல் பயிருக்கு உயிரில்...
    இது போண்ரா விவசாயத்தில் பிரச்சனை இருப்பின் தெரிவிக்கலாம்...
    ...நன்றி...
  • บันเทิง

ความคิดเห็น • 224

  • @thiyagarajansubramaniam9976
    @thiyagarajansubramaniam9976 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி சார் நல்ல நேரத்தில் தரமான கருத்தை தெரிவித்ததற்கு மிக்க நன்றி சார்

  • @ramrajBE
    @ramrajBE 2 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல் சரியான நேரத்தில் மிக்க நன்றி

  • @vagailogesh7115
    @vagailogesh7115 2 ปีที่แล้ว +1

    அருமையான சொற்பொழிவு

  • @musicmirror751
    @musicmirror751 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை

  • @munuswamy1053
    @munuswamy1053 2 ปีที่แล้ว +2

    அருமை நன்றி 🙏👏

  • @ramalingamrenganathan3251
    @ramalingamrenganathan3251 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்கள் வீடியோ மிக அருமை நான் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவன் நீங்கள் குறிப்பிடும் சில மருந்துகள் இங்கு கிடைப்பதில்லை

  • @perumalkumar4755
    @perumalkumar4755 2 ปีที่แล้ว +5

    Must wanted video at this time thank you so much❤.

    • @rajasekar9772
      @rajasekar9772 2 ปีที่แล้ว

      Groundnut oo5o npk spray pannalama

  • @sangeethas641
    @sangeethas641 2 ปีที่แล้ว +1

    Good information.. thank you

  • @saranb4003
    @saranb4003 2 ปีที่แล้ว +2

    சூப்பர் info உளுந்து விவசாயம் full விதைப்பு முதல் அறுவடை மருத்து தெளித்தல் வீடியோ போடுகா

  • @dhinakaransaritadhinakaran7170
    @dhinakaransaritadhinakaran7170 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பர்

  • @user-op6sn8yq2j
    @user-op6sn8yq2j 6 หลายเดือนก่อน

    நன்றி நல்ல தகவல் ❤❤❤❤

  • @sakthicreation3156
    @sakthicreation3156 2 ปีที่แล้ว +1

    Thanks sir 🙏arumai

  • @rajag6672
    @rajag6672 2 ปีที่แล้ว +2

    பயன் உள்ள தகவல் தற்போதய நிலைக்கு சார்

  • @murugesankandasamy8700
    @murugesankandasamy8700 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @sureshsureshmani3365
    @sureshsureshmani3365 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @kaliyannagarajan
    @kaliyannagarajan ปีที่แล้ว +2

    Two different types of potash available in open market ( white& Red) , which one is better than other

  • @manovamoses4821
    @manovamoses4821 ปีที่แล้ว +1

    Humic acid பற்றி விளக்கம் சொல்லுங்க நண்பா

  • @PraveenKumar-qn1zn
    @PraveenKumar-qn1zn 2 ปีที่แล้ว +3

    Nan ipo than vivasayam pandran appa ku apuram. Ungoloda hints vachi than panitu irukan romba thanks anna.

  • @mani-iw1ey
    @mani-iw1ey 2 ปีที่แล้ว +1

    Sir paruthikku kudukkalama 80 nal agirathu evlo acrekku adikkalam kalaivelaiyl adikkalama illa malai velaiy adikkanuma

  • @thulasidassradha3104
    @thulasidassradha3104 2 ปีที่แล้ว +1

    Urea+super+vam kuda kurunai mex pannalama

  • @sankarganeshb4753
    @sankarganeshb4753 ปีที่แล้ว

    Sir 1 kg sop and 1 kg potassium nitrate 3.5 acre mix panni spray pannalama sollunga

  • @parthasarathi1464
    @parthasarathi1464 2 ปีที่แล้ว +1

    Adt 54 pathi video podunka

  • @krishnamoorthy530
    @krishnamoorthy530 2 ปีที่แล้ว +2

    Please give vedeo on groundnut cultivation

  • @periyasamy8387
    @periyasamy8387 2 ปีที่แล้ว +2

    நன்றாக இருக்க

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      பயன் படுத்தி பாருங்கள்...

  • @vagailogesh7115
    @vagailogesh7115 2 ปีที่แล้ว +1

    தாங்கள் சொன்னா மருந்து நல்ல பலன் கிடைத்தது. நீங்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் மருந்து விலை அதிகம் உள்ளன. எனது பகுதியில்...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      உங்களுக்கு கம்மி விலையில் வேண்டும் என்றால் call செய்யவும்...

  • @venkatpalani8318
    @venkatpalani8318 2 ปีที่แล้ว +1

    VAM SUPER UREA POTTUM THOOR KATTAVILLAI YENNA URAM PODALM TPT

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      களை எடுத்தாச்சா?

  • @adithyaravi3708
    @adithyaravi3708 2 ปีที่แล้ว +3

    Pesticides kuda potassium nitrate mix pannalama? Edhachum effect agguma?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      பண்ணலாம் ஆனால் அளவு முக்கியம்

  • @billaprakash1303
    @billaprakash1303 2 ปีที่แล้ว

    Thanks sir.inthya postasium spary kuda chemical add panne spary panna ellma

  • @prabug6552
    @prabug6552 2 ปีที่แล้ว +1

    வென்டிக்காய் வேர்புளுக்கு மருந்து சொல்லுங்க சார்

  • @esakkiesakki7502
    @esakkiesakki7502 2 ปีที่แล้ว +1

    Bro.. Superum urea um onna kalantha konjanerathula kalava eerapathama aagiruthu bro.. Itha epdi kalanthu potrathu.. Sollunga bro

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Vam powder கலந்து urea வில் super கலக்கலாம்

  • @sreedharan3004
    @sreedharan3004 8 หลายเดือนก่อน

    0.0.50 or 13.0.45 ethu best nu sollunga

  • @4khari217
    @4khari217 ปีที่แล้ว

    pasura gold kurunai podalama sir

  • @RaviChandran-bp4xo
    @RaviChandran-bp4xo ปีที่แล้ว

    நெல் பயிருக்கு களைக்கொல்லி மருந்தும் ஜிங்சல்பட்டும் ஒன்றாக கலந்து போடலாமா

  • @kskbalusiva7284
    @kskbalusiva7284 ปีที่แล้ว

    சார் உண்மை

  • @muthiahlakshmanan3358
    @muthiahlakshmanan3358 2 ปีที่แล้ว +1

    சார் பாக்கெட் உள்ள இலை வழி உரங்கள் மதுரையில் எங்கு கிடைக்கும்.

  • @mahendranv3379
    @mahendranv3379 2 ปีที่แล้ว +5

    கலப்படம் (பொட்டாசியம், யூரியா, வேப்பம் புண்ணாக்கு)N:20, P:0, K:10, பொட்டாஷ்க்கு பதிலாக பயன்படுத்தலாமா? (நடவு செய்து 22நாட்கள் ஆகின்றது நாளை உரமாக யூரியா1 மூடை, கலப்படம் 2 மூடை, keerthi cms 1மூடை , கடல் பாசி 10கிலோ, போடலாமா? நெற்பயிர் 2ஏக்கர்

  • @tamilanveravalaiyathusanth1319
    @tamilanveravalaiyathusanth1319 2 ปีที่แล้ว +1

    CMS liquid format spare panlamam result Eppdi irukum

  • @m.sureshvelmurgan3645
    @m.sureshvelmurgan3645 2 ปีที่แล้ว +2

    Salpad. Eatha

  • @dineshkumarm4167
    @dineshkumarm4167 2 ปีที่แล้ว +1

    Ammonium sulphate Ammonium chloride வித்தியாசம் என்னங்க சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Sulphate, chloride தான் வித்தியாசம்...

  • @varshinikannan5607
    @varshinikannan5607 2 ปีที่แล้ว +1

    Bro can we mix iffco nano urea with soulfret 0:0:50

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 2 ปีที่แล้ว +1

    Organic potash available. Is it ok

  • @user-yc6yx3ko7g
    @user-yc6yx3ko7g 2 ปีที่แล้ว +1

    Enakku 1yakarkku 1/2 muttai sweet pottash 1/2 muttai salbat kututhanga tholare podalama sollunga

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Sweet potash வேண்டாம்...

    • @user-yc6yx3ko7g
      @user-yc6yx3ko7g 2 ปีที่แล้ว

      Sulphate mattum pottutu pottash spraying pannala sir

    • @user-yc6yx3ko7g
      @user-yc6yx3ko7g 2 ปีที่แล้ว

      Sweet pottash 1/2 muttai kuduthurukkanga vera entha payerkku podalam sollunga

  • @prithikasubbu2571
    @prithikasubbu2571 2 ปีที่แล้ว +1

    Vam coriyarla anuppa mudiuma sir? Please replay

  • @somujayaraman2917
    @somujayaraman2917 2 ปีที่แล้ว +1

    4மாவுக்கு.1மூட்டைடிஏபி.ஒரு மூட்டையூரியாகொடுத்துள்ளேன்

  • @narayananb4045
    @narayananb4045 2 ปีที่แล้ว +1

    Sir neenga Sona mathiri 1st vuram ssp,urea,vam pothu irukom,2nd enna podalam

    • @prithikasubbu2571
      @prithikasubbu2571 2 ปีที่แล้ว +1

      Vam kidaikkuma

    • @narayananb4045
      @narayananb4045 2 ปีที่แล้ว +1

      @@prithikasubbu2571 mmm kidakum sir nutromax 3kg pack kidaikuthu

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      கிடைக்கும்... call me 8870716680

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      அது வேண்டாம்...

  • @rathirathi1981
    @rathirathi1981 2 ปีที่แล้ว +3

    Solufourt 00:00:50 உடன் பூச்சிக்கொல்லி மருந்து சேர்த்து அடிக்கலாமா

    • @dhilipdhili9591
      @dhilipdhili9591 2 ปีที่แล้ว

      No

    • @RaviKumar-sv5yn
      @RaviKumar-sv5yn 2 ปีที่แล้ว

      பூச்சிக்கொல்லி மருந்துடன் NPK பயன்படுத்துவதால் உரத்தின் கார அமில தன்மை மாறுபடும். இதனால் வளர்ச்சிக்கு பதிலாக stress சூழ்நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    • @pandianandh
      @pandianandh 2 ปีที่แล้ว

      Green color symbol pictogram can use

  • @jeeandkricreatives3635
    @jeeandkricreatives3635 ปีที่แล้ว

    Can we give 13.0.45 for turmeric

  • @sureshmech1173
    @sureshmech1173 2 ปีที่แล้ว +1

    Solufert 00:00:50 kalaiparutha udan kudukanuma illa poo varum pothu kodukanuma sir,

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      poo varum pothu 13:0:45 adinga sir

    • @sureshmech1173
      @sureshmech1173 2 ปีที่แล้ว

      Sir, oru doubte, 13:00:45 100kg ku 45 % pottash na appo 500grams ku 2.5% than pottash saththu kedaikuma sir,

    • @dhilipdhili9591
      @dhilipdhili9591 2 ปีที่แล้ว

      @@sureshmech1173 that much potash enough for plants while spary

  • @rajag6672
    @rajag6672 2 ปีที่แล้ว +1

    சார் வயல் முழுவதும் சோலை எல்லாம் மஞ்சள் நிறமாகயும் யானை கொம்பன் நோயும் தெரிகின்றது அதற்கு என்ன மருந்து தெளிக்க வேண்டும் சார் 3ஏக்கர் நிலம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      எவளோ நாள் பயிர். Whatsapps வாங்க...

  • @abulkalamasath9603
    @abulkalamasath9603 2 ปีที่แล้ว +1

    Liquid potash kuda pesticide um Sethu adikalama sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      அடிக்கலாம் ஆனால் தனியாகத்தான் கலந்து டேங்கில் தான் ஒன்றாக சேர்க்க வேண்டும்...

  • @rajagopal9711
    @rajagopal9711 2 ปีที่แล้ว

    Ok

  • @sathish2361
    @sathish2361 2 ปีที่แล้ว +1

    Konjam organic solluga bro

  • @sudhagaranbsk7964
    @sudhagaranbsk7964 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நான் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து பேசுறேன் முதல் முறையா இந்த ட்ரம் சீட்ஸ் யூஸ் பண்றேன் அந்த வகையில் பிபிடி 5204 அந்த நெல் ரகத்தை பயன்படுத்துற இதுக்கு முதல் மருந்து எந்த எத்தனை நாளில் போடணும் அது எந்தெந்த மருந்து போடணும் அப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்...

  • @SivakumarThanasekaran
    @SivakumarThanasekaran 2 ปีที่แล้ว +1

    Sir GMC companyoda legend use panalama

  • @remocreations1120
    @remocreations1120 2 ปีที่แล้ว +1

    நடவு நட்டு 30 நாட்கள் ஆகுது இன்னும் தூர் கட்டவில்லை இரண்டு உரம் போட்டுவிட்டேன்....முதல் உரம் யூரியா + காம்ப்ளக்ஸ் இரண்டாம் உரம் யூரியா + TAB

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      அப்புறம் எப்படி தூர் கட்டும் சொல்லுக...

    • @remocreations1120
      @remocreations1120 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham innum karudhu uram poda 10naal ulladhu adharkku mun edhuvum uram pottal thur kattumaah

    • @govindarajc7766
      @govindarajc7766 ปีที่แล้ว

      CMS

  • @starrojakoottam
    @starrojakoottam 2 ปีที่แล้ว +2

    Bro.... சம்பங்கி மற்றும் இளம் கனகாம்பர கன்றுக்கு enna உரம் வைப்பது சிறப்பு

  • @sahulhameed2729
    @sahulhameed2729 2 ปีที่แล้ว +1

    Ammonium sulphate water soluble fertilizer iruku sir...ammonium sulphate + 13-0-45 serthu ilai vali kodukkalama sir..

  • @prithikasubbu2571
    @prithikasubbu2571 2 ปีที่แล้ว +1

    Sampanki poovirkku vam kodukkalaama sir

  • @AshokKumar-hs9ge
    @AshokKumar-hs9ge 2 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽👍👍👍👍👍

  • @rajas9473
    @rajas9473 2 ปีที่แล้ว +2

    பூ வரும் போது பூவுக்கான மருந்தோடு இந்த 13:0:45 சேர்த்து கலந்து அடிக்கலாமா

  • @ezhilvendank9291
    @ezhilvendank9291 2 ปีที่แล้ว +1

    Aries company orgapotash podalama

  • @paarangallu1990
    @paarangallu1990 2 ปีที่แล้ว +2

    கடலை செடிக்கு அடியுரம் பற்றி விளக்கம் தேவை?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      வீடியோ போட்டுருக்கேன் பாருங்க...

  • @seenuvasan3656
    @seenuvasan3656 2 ปีที่แล้ว +2

    ஆரம்ப காலத்தில் ‌ 10.26.26 காம்லக்ஸ் அடியுரமாக பயன்படுத்தலாமா? நன்றி ஐயா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      வேண்டாம்...

    • @seenuvasan3656
      @seenuvasan3656 2 ปีที่แล้ว +3

      10.26.26 ஏற்கனவே எங்களிடம் நீண்ட காலமாக இருக்கிறது . அதனுடன் யூரியா ‌கலந்து பயன்படுத்தலாமா.... 4 ஏக்கர் கோ 51 நெல் சாகுபடி டரம்சிடரில் செய்து உள்ளோம் .15 நாள் ஆகிறது இன்னும் அடி உரம்கூட போடவில்லை....
      உங்கள் கைப்பேசி எண் கொடுங்க சார்.

  • @AshokKumar-hs9ge
    @AshokKumar-hs9ge 2 ปีที่แล้ว +1

    Sir TWO can mixing

  • @sivamurugasen9855
    @sivamurugasen9855 2 ปีที่แล้ว +3

    மாசி மாத குருவைக்கு என்ன நெல் பயிரிடுவது சிறந்தது

  • @RaviM-su4hl
    @RaviM-su4hl 8 หลายเดือนก่อน

    Ravi
    Aandhracall villakkam

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 2 ปีที่แล้ว +2

    பூ வரும் சமயத்தில் மருந்து அவசியம் அடிக்கணுமா என்ன மருந்து ?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      அடித்தால் நல்லது...

  • @user-ram06
    @user-ram06 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் , இரண்டாவது உரம் போடும் போது எங்கள் பகுதி உரக்கடையில் போரேட் ஏக்கருக்கு 5 கிலோ போட வேண்டும் என்று கட்டாய படுத்துகின்றனர். போரேட் எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று விளக்கம் தரவும்

    • @puviyarasanm2947
      @puviyarasanm2947 2 ปีที่แล้ว

      விஷயத்துக்கு வாங்க சார்

    • @user-ram06
      @user-ram06 2 ปีที่แล้ว

      @@puviyarasanm2947 போரேட்டின் பயன் என்ன இது தெரிய வேண்டும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      போரேட் போடுவதால் மண் வளம் கெடும்...

    • @user-ram06
      @user-ram06 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham நன்றி சார்

    • @thiyagarajan8021
      @thiyagarajan8021 2 ปีที่แล้ว +1

      எலி வராது

  • @saravananm1461
    @saravananm1461 2 ปีที่แล้ว +1

    ஐயா கதிருக்கு பூச்சி மருந்து அடிக்கும் பொழுது இதை சேர்த்து அடிக்கலாமா ஐயா

  • @muthur7242
    @muthur7242 2 ปีที่แล้ว +1

    அண்ணா வாழைக்கு பயன்படுத்தலாமா ஏக்கருக்கு எந்த அளவுக்கு பயன்படுத்தலாம் அண்ணா.

  • @jayakumar7402
    @jayakumar7402 2 ปีที่แล้ว +2

    பொட்டாஷ் இலைவழி கொடுக்கும்போது அதனுடன் இப்கோ யூரியா திரவத்தை சேர்த்து அடிக்கலாமர சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      கொடுக்கலாம்....

    • @mani-iw1ey
      @mani-iw1ey 2 ปีที่แล้ว

      Poochimarunthum kalanthu adikkalama

  • @KannanKannan-rv9gd
    @KannanKannan-rv9gd 2 ปีที่แล้ว +1

    கோமியம் 10lt
    நாட்டு சர்க்கரை 2.5kg, 7நாள் ஊரவைத்தால் 25kg பொட்டாஷ் சமம்

  • @tamilbalatamilbala6168
    @tamilbalatamilbala6168 2 ปีที่แล้ว +1

    அண்ணா நெல்கதிரில் கதிர்நாவாய் பூச்சி அதிகம் உள்ளது என்ன செய்யலாம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Prof+cyp - 250ml/ac spray செய்யவும்

  • @farmerfarmer7476
    @farmerfarmer7476 2 ปีที่แล้ว +1

    Bpt 5204 neeradi vethaipula yethanalla pu varum (flowering)? Bro

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      80 to 85 days

    • @farmerfarmer7476
      @farmerfarmer7476 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham உங்க விடைக்கு நன்றி நண்பா

    • @GokulGokul-hd5cd
      @GokulGokul-hd5cd 2 ปีที่แล้ว

      Intha 80 to 85 days count seed vittathulenthu ah, illa nadavu senjathulenthu ah, etha mean pandringa bro...

    • @farmerfarmer7476
      @farmerfarmer7476 2 ปีที่แล้ว

      @@GokulGokul-hd5cd naa seed vettathula irrunthu ethana naal la flowering varumnutha ketturukan so seed vettu paddy plant growth start aki 80 to 85 days sa tha irrukum bro

    • @GokulGokul-hd5cd
      @GokulGokul-hd5cd 2 ปีที่แล้ว

      @@farmerfarmer7476 thq bro👍😊

  • @kathirsubramaniedits4714
    @kathirsubramaniedits4714 2 ปีที่แล้ว +1

    பொட்டஷ் கிடைக்கல சார். 13-0-45 எத்தனை முறை அடிக்க வேண்டும் ஒருமுறை அடித்தால் போதுமா ???

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      40நாளைக்கு மேல் ஒரு முறையும் பூவரும் தருணத்திலும்...

  • @kolanchinathan4103
    @kolanchinathan4103 2 ปีที่แล้ว +1

    நிலகடலை க்கு அடி உரம் என்ன கொடுக்கலாம் ஐயா

  • @yuvaraj5767
    @yuvaraj5767 2 ปีที่แล้ว +1

    Vam enna rate?

  • @anthonydoss7818
    @anthonydoss7818 7 หลายเดือนก่อน

    Sir all 19 19 19 13 0 45 sethu adikalama

  • @jeyaseelansare7514
    @jeyaseelansare7514 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் மாங்காய் மரத்திற்கு இதை பயன்படுத்தலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக...

    • @jeyaseelansare7514
      @jeyaseelansare7514 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham sir வணக்கம் மாங்காய் மரம் பூக்கள் வருவதற்கு எந்த மருந்தினை பயன்படுத்தலாம் 30வருட மரம்

  • @Elansugan
    @Elansugan 2 ปีที่แล้ว +1

    அண்ணா சல்பேட் மற்றும் குளோரைடு இரண்டும் என்ன வேலை செய்கிறது, இரண்டின் பயன்பாடு வேறுபடுத்திக் கூறவும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      வீடியோ போட்டுருக்கேன் பாருங்க சார்...

    • @Elansugan
      @Elansugan 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham ஆமாம் அண்ணா வீடியோ பார்த்த நன்றி அண்ணா

  • @sengamalaisengamalai6457
    @sengamalaisengamalai6457 2 ปีที่แล้ว +1

    நெல்லுக்கு அடி உரம் என்ன போட வேண்டும்

  • @BalaKrishnan-ch5dt
    @BalaKrishnan-ch5dt 2 ปีที่แล้ว +1

    1700₹

  • @simmav7229
    @simmav7229 ปีที่แล้ว

    00:00:50 per kg Rs 150

  • @manimani-xf7us
    @manimani-xf7us 2 ปีที่แล้ว +1

    மஞ்சள் உரம் சொல்லுங்க

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      வீடியோ போட்டுருக்கேன்...

  • @TheKavishankar
    @TheKavishankar 2 ปีที่แล้ว +1

    பொன்னி கதிருக்கு ஸ்பிரேயர் போட்டிருக்கீங்களேஅது அளவெல்லாம் அது வந்து டேங்க் ஏக்கர் கணக்கா

  • @sathishnathan6309
    @sathishnathan6309 2 ปีที่แล้ว

    Sir, வாழைக்கு இந்த விதமான பொட்டாசியம் அடிக்கலாம்......

  • @loganathanp5376
    @loganathanp5376 2 ปีที่แล้ว +1

    மத்த பூச்கொல்லிகலோட கலந்து தெலிக்கலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      தெளிக்கலாம் ஆனால் தனியாக கலந்து வைத்து டேங்கில் ஒன்றாக ஊற்றலாம்...

    • @loganathanp5376
      @loganathanp5376 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham நண்றி சார்

  • @palanivel5269
    @palanivel5269 2 ปีที่แล้ว +4

    அபரிமிதமான விலை ஏற்றம் கண்டுள்ளது

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r 2 ปีที่แล้ว +1

    சார் உரத்திற்க்கு கால வரம்பு இருக்கா அப்படி இருந்தால் எத்தனை மாதம் சார்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Exp data கேட்குறீங்களா?

  • @PraveenKumar-qg5ee
    @PraveenKumar-qg5ee 2 ปีที่แล้ว +1

    1700 per bag

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      என்ன?

    • @shaikhdawood4746
      @shaikhdawood4746 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham Pottasium 1 sac cost 1700 in co operative society

  • @vetrivelan4111
    @vetrivelan4111 2 ปีที่แล้ว +1

    Govt kandukolla வில்லை

  • @sathish.s3833
    @sathish.s3833 2 ปีที่แล้ว +1

    இயற்கையாக வழியாக செல்ல முடியாத

  • @vigneshv6568
    @vigneshv6568 2 ปีที่แล้ว +1

    Anna unga phone number kudunga anna
    Pottasu 1 ekkarkku alau

  • @parnabaslourdu9756
    @parnabaslourdu9756 ปีที่แล้ว

    enna solla varinga onnuma purila sonnathaya sollathinga time mattum vastness pandringa sir

  • @subramanianpanchasaram5064
    @subramanianpanchasaram5064 ปีที่แล้ว

    Lengthy speech not necessary.

  • @gunalangovindaraju120
    @gunalangovindaraju120 2 ปีที่แล้ว +1

    Super sir ,cell no send pannuga

  • @srinivasanmp9985
    @srinivasanmp9985 2 ปีที่แล้ว +1

    ஏக்கருக்கு இரண்டு மூட்டை ஜிப்சம் பயன்படுத்துங்கள். அதில் உள்ள (ஜிப்சம்- கால்சியம் சல்பேட்) சல்பேட் நல்ல பயனை கொடுக்கும்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      கால்சியம் + sulphur போட்ட பொட்டாஷ் சத்து கிடைக்குமா?

    • @srinivasanmp9985
      @srinivasanmp9985 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham ஜிப்சம் என்பது கால்சியம் சல்பேட். அதில் உள்ள சல்பேட் மணிசத்தாக வேலை செய்யும். உபயோகம் செய்து பாருங்கள்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      Sulphate அதாவது sulphur இது கந்தக சத்து. Phosphorus தான் மணிச்சத்து தெரியாம தவறாக சொல்ல வேண்டாம்... பொட்டாஷ் வந்து சாம்பல் சத்து...

    • @srinivasanmp9985
      @srinivasanmp9985 2 ปีที่แล้ว +1

      @@vivasayapokkisham நீங்கள் தான் தவறாக சொல்கின்றீர்கள்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      @@srinivasanmp9985 அப்படியா என்ன சொல்லுக நானும் தெரிஞ்சுக்கிறேன் சார்?

  • @rajagopal3874
    @rajagopal3874 ปีที่แล้ว

    பொட்டாஷ்நைட்ரேட்டை பாசணநீரில் கலந்து விடலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      இலை வழியாக தான் கொடுக்க வேண்டும்

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 2 ปีที่แล้ว +1

    பொட்டாசுக்கு சரி அமோனியம்குளோரிடெய்க்கு

  • @krajm3204
    @krajm3204 2 ปีที่แล้ว +10

    சொன்னதே சொல்றிக ! இழுக்காம பேசுங்க சகோதரா!!

    • @suganyaveeramani5741
      @suganyaveeramani5741 2 ปีที่แล้ว +5

      Avanga nalla than pessuraga nenga kori sollama video paruga ok va avanga nalla pathila than solluraga ok va

    • @victorbala3366
      @victorbala3366 2 ปีที่แล้ว +4

      நீங்க சொன்ன வார்த்தைகள் தவறு bro... நீங்க இப்ப phone பன்னி கேட்டாலும் அவர் பதில் சொல்லுவார்... விவசாயிகளின் சேவகன்...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +3

      நன்றி நண்பா...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +2

      நன்றி...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +2

      சொல்றது புரியனும்ல...