உங்கள் மீது இறையருள் பொழிக ! மெய்ஞ்ஞான ஜோதி ஞானிகளின் தலைவர் கெளதுல் அஃளம் முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகத்தின் வரலாற்று அற்புதங்களை மிக அருமையாக சொன்னீர்கள்.
@@surendharsuren6354 இறை நேயர்களுக்கு எந்த வித சக்தியும் இல்லை. அவர்கள் இறை நேசரா இல்லையா என்பது யாருக்குத் தெரியும். அதை ஏக இறைவன் கூற வேண்டும். இறைத் தூதர்களால் எந்த அற்புதமும் செய்ய முடியாது.,ஏக இறைவனால் அனுமதிக்கப்பட்டவற்றைத் தவிர. தர்காக்களில் பணம் பறிக்கும் கூத்து மட்டுமே. ஏக இறைவனுக்கு மிகவும் நெருங்கியவர் முஹம்மது நபி. அவரின் தர்காவுக்கு சென்று யாரும் அவரிடம் பிரார்திப்பதில்லை, அவருக்காக ஏக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். நோய் ஏற்பட்டால் இறைவனிடம் பிரார்திக்க வேண்டும்,மருந்து குடிக்க வேண்டும்.மருந்து குடிக்காமல் இருந்தால் பாவம். ஓதிப் பார்த்தல் என்பது ஏக இறைவனிடம் பிரார்திப்பதாகும். இறந்த நல்லடியார்களுடைய உடம்பு அணுகாமல் இருக்கும் தர்காக்களை தோண்டிப் பார்த்தால் அந்த நல்லடியாரின் உடம்பு இருக்க வேண்டும்.தர்காக்களில் ஒன்றும் இருக்காது
😊😊😊😊❤❤❤❤ மாஷா அல்லாஹ் இஸ்லாத்தை பற்றி தவறாக பேசும் போது நீங்கள் சரியாகவும் முறையாகவும் விளங்கி பேசுறீங்க இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை தருவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
ஷேக் அப்துல் காதிரி ஜெய்லானி ரலிஅல்லாஹீ அன்ஹீ (அடக்கஸ்தலம் தர்கா )ஈராகில் உள்ள பக்தாத் தலை நகரத்தில் உள்ளது. நான் இங்கு பலமுறை சென்று இருக்கிரேன். 25 ஏப்ரல் 2024 மீண்டும் செல்ல இருக்கிரேன் அல்ஹம்துலில்லாஹ் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும்
இறைநேசர்களின் வரலாற்றை தெளிவாக தெரிந்து ஞானத்தேடல் உள்ள நபர்களுக்கு அறிவித்தமைக்கு மிக்க நன்றி. சூபிஸம் என்பது மதத்திற்கு அப்பால் இறை ஞானத்தை அடையும் வாழ்க்கைமுறை. உங்கள் ஆன்மீக பயணம் தொடர வாழ்த்துகிறோம்
பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி ஐயா. நான் ஒரு இஸ்லாமியன் (இஸ்லாமினாக இருக்க முயற்சிக்கிறேன்). ஆனால் உங்களுக்கு இருக்கும் புரிதல் 98% இஸ்லாமியர்களுக்கே இருக்குமா என்பது சந்தேகம் தான். (என்னையும் சேர்த்து) மிக்க நன்றி ஐயா. தங்களின் உரையை கேட்க்கும் பாக்கியம் பெற்றேன்...
சார், சும்மா உருட்டாதிங்க, ஒன்னு எல்லா நம்பிக்கைகளும் இறைவனை குறித்தே எனும் பரந்த மனப்பான்மை கொண்ட தாய்மதம் சனாதன தர்மத்துக்கு வந்து நின்னு பேசுங்க. இல்லாட்டி ஒழுங்கா இஸ்லாத்துல சீபிக்கள், தர்கா வழிபாடு அல்லா ஏற்பதில்லை என குரான்ல இருக்கின்ற உண்மையை உரக்க சொல்லி பேசுங்க. சித்தர் மார்கம் இஸ்ஙாமிற்கு எதிரானது , உண்மையை சொல்லுங்க. எப்ப சித்தர் மார்கத்தை ஏற்கிறார்களோ, அவர்கள் முஸ்லீம் இல்லை, காபீரை போன்றவர்கள், தள்ளி வைக்கபட வேண்டியவர்கள்னு இஸ்லாம்ல செல்லும் இல்லையா?? இந்தியாவை தவிர இந்த மாதிரி எந்த முஸ்லீம் நாட்டிலும் சித்தர்பற்றி பேசுவதில்லை என்பதே உண்மை!!
முஸ்லீமாகவே இருக்கும் குரானை கரைத்து குடித்தவர்களை கேட்டுப்பாருங்கள் அதில் இவன் சொல்லும் எதுவுமே இல்லை என்று தெரியும். இல்லாவிட்டால் இவன் ஏன் முஸ்லீமாக மாறவில்லை?
Namakku Allah wea pothumanawan Modinthavarai sthirpar seaiyungal La awla Valakowaththa Ella billa Athigam Sollungal Nanbarea Sri Lanka 🇱🇰 Ashmie.........
சார், சும்மா உருட்டாதிங்க, ஒன்னு எல்லா நம்பிக்கைகளும் இறைவனை குறித்தே எனும் பரந்த மனப்பான்மை கொண்ட தாய்மதம் சனாதன தர்மத்துக்கு வந்து நின்னு பேசுங்க. இல்லாட்டி ஒழுங்கா இஸ்லாத்துல சீபிக்கள், தர்கா வழிபாடு அல்லா ஏற்பதில்லை என குரான்ல இருக்கின்ற உண்மையை உரக்க சொல்லி பேசுங்க. சித்தர் மார்கம் இஸ்ஙாமிற்கு எதிரானது , உண்மையை சொல்லுங்க. எப்ப சித்தர் மார்கத்தை ஏற்கிறார்களோ, அவர்கள் முஸ்லீம் இல்லை, காபீரை போன்றவர்கள், தள்ளி வைக்கபட வேண்டியவர்கள்னு இஸ்லாம்ல செல்லும் இல்லையா?? இந்தியாவை தவிர இந்த மாதிரி எந்த முஸ்லீம் நாட்டிலும் சித்தர்பற்றி பேசுவதில்லை என்பதே உண்மை!!
யா முஹைய்யதீனே யாவருக்கும் தேனே நாமணக்க நம் புகழ் பெருமானே நாயகனை நாதரென நானிலம் புகழ் கோனே. ஞானக் கடல் ஆன உயர் ஞானத்தின் ஒளியே.ஞானமெல்லாம் நாடி வரும் ஞானத்தின் வழியே மவுன வடிவான உயர் மவுனத்தின் வடிவே மோட்ச வழி சூழ்ச்சி கண்ட மாட்சிமை நிதியே. நடுங்கினவே தேவு ஜின் நானிலம் மீது நாதர் அப்துல் காதிர் என்றே கூறியபோது..ஒடுங்கினவே பார் எல்லாம் உதிததிட்ட போது இறை ஒளியை இலங்கச் செய்வீர் இப்புவி மீது. நின்ற சேவல் எலும்புகளை ஒன்றென சேர்த்து திரும்ப நீயும் எழுக வென்று கூறியபோது நான் எழுந்து கூவியது சேவல் அப்போது.யாமுஹைய்யதீனே யாவருக்கும் தேனே.
One millions thanks for my good health Affirmation My son rahul is staying in uk and studying in uk mba I purchased gold 400 grams to my daughter aishwarya 100 grams to my wife suneetha
16:00 இலங்கையில் கூரகல எனும் இடத்தில் தப்தர் ஜெய்லானி என்ற நாமமாக இருக்கின்றது. இந்த இடம் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பலாங்கொட எனும் நகரத்தில் இருந்து 25 Km தொலைவில் அமையப் பெற்றுள்ளது.
யா ஷேஃக் அப்துல் காதர் ஜீலானி ஷஹீன் அல்லாஹு. அல்லாஹ் அனைவரையும் (இஸ்லாத்தை) நேர்வழியின் ஞானத்தை பெற அருள்புரிவானா ஆமீன். ஐயா நீங்கள் அறிந்த (வலிமார்கள்) இறைவழியாளர்களின் ஞானத்தின் வழியை மற்றவர்களுக்கும் அறியவைத்ததற்க்கு மிக்க நன்றி.
Allah says: “Do not call on any other than Allah. Such can neither profit you nor hurt you. And if you do, you shall certainly be of those who do wrong,” (Qur’an 10:106). Allah also says: “Now, if they embark on a boat, they call on Allah, making their supplication sincerely and exclusively to Him Alone. But when He has delivered them safely to land, they associate others in their worship,” (Qur’an 29:65).It is narrated in Sahih al-Bukhari that the Prophet, sallallaahu ‘alaihi wa sallam, said: “Whoever dies while supplicating to someone other than Allah whom he considers equal to Allah, will enter Hellfire.” In another verse of the Qur’an, Allah says: “Say: Call upon the other gods besides Allah whom you pretend. They have no power, not even the weight of an atom in the heavens or on earth. Nor do they have a share in them, nor is any of them a helper to Allah. No intercession can avail with Him, except for those who He has granted permission,” (Qur’an 34:22-23).
சார், சும்மா உருட்டாதிங்க, ஒன்னு எல்லா நம்பிக்கைகளும் இறைவனை குறித்தே எனும் பரந்த மனப்பான்மை கொண்ட தாய்மதம் சனாதன தர்மத்துக்கு வந்து நின்னு பேசுங்க. இல்லாட்டி ஒழுங்கா இஸ்லாத்துல சீபிக்கள், தர்கா வழிபாடு அல்லா ஏற்பதில்லை என குரான்ல இருக்கின்ற உண்மையை உரக்க சொல்லி பேசுங்க. சித்தர் மார்கம் இஸ்ஙாமிற்கு எதிரானது , உண்மையை சொல்லுங்க. எப்ப சித்தர் மார்கத்தை ஏற்கிறார்களோ, அவர்கள் முஸ்லீம் இல்லை, காபீரை போன்றவர்கள், தள்ளி வைக்கபட வேண்டியவர்கள்னு இஸ்லாம்ல செல்லும் இல்லையா?? இந்தியாவை தவிர இந்த மாதிரி எந்த முஸ்லீம் நாட்டிலும் சித்தர்பற்றி பேசுவதில்லை என்பதே உண்மை!!
As a Muslim never seek help from anybody except Allah, not even from hazarath Muhammad (peace be upon him). So who else. Of course Jeelaani had been a good servant of all mighty, lm from sri lanka,
Allah says: “Do not call on any other than Allah. Such can neither profit you nor hurt you. And if you do, you shall certainly be of those who do wrong,” (Qur’an 10:106). Allah also says: “Now, if they embark on a boat, they call on Allah, making their supplication sincerely and exclusively to Him Alone. But when He has delivered them safely to land, they associate others in their worship,” (Qur’an 29:65).It is narrated in Sahih al-Bukhari that the Prophet, sallallaahu ‘alaihi wa sallam, said: “Whoever dies while supplicating to someone other than Allah whom he considers equal to Allah, will enter Hellfire.” In another verse of the Qur’an, Allah says: “Say: Call upon the other gods besides Allah whom you pretend. They have no power, not even the weight of an atom in the heavens or on earth. Nor do they have a share in them, nor is any of them a helper to Allah. No intercession can avail with Him, except for those who He has granted permission,” (Qur’an 34:22-23).
Allah says: “Do not call on any other than Allah. Such can neither profit you nor hurt you. And if you do, you shall certainly be of those who do wrong,” (Qur’an 10:106). Allah also says: “Now, if they embark on a boat, they call on Allah, making their supplication sincerely and exclusively to Him Alone. But when He has delivered them safely to land, they associate others in their worship,” (Qur’an 29:65).It is narrated in Sahih al-Bukhari that the Prophet, sallallaahu ‘alaihi wa sallam, said: “Whoever dies while supplicating to someone other than Allah whom he considers equal to Allah, will enter Hellfire.” In another verse of the Qur’an, Allah says: “Say: Call upon the other gods besides Allah whom you pretend. They have no power, not even the weight of an atom in the heavens or on earth. Nor do they have a share in them, nor is any of them a helper to Allah. No intercession can avail with Him, except for those who He has granted permission,” (Qur’an 34:22-23).
முஹைய்யுதீன் என சொல்ல முன்னவன் கருணை உண்டாம்.... முஹைய்யுதீன் திரு நாமம் பயம் போக்கும்... முஹைய்யுதீன் திரு நாமம் கறை சேர்க்கும்..... யா கௌஸ் யா முஹைய்யுதீன்❤
Allah says: “Do not call on any other than Allah. Such can neither profit you nor hurt you. And if you do, you shall certainly be of those who do wrong,” (Qur’an 10:106). Allah also says: “Now, if they embark on a boat, they call on Allah, making their supplication sincerely and exclusively to Him Alone. But when He has delivered them safely to land, they associate others in their worship,” (Qur’an 29:65).It is narrated in Sahih al-Bukhari that the Prophet, sallallaahu ‘alaihi wa sallam, said: “Whoever dies while supplicating to someone other than Allah whom he considers equal to Allah, will enter Hellfire.” In another verse of the Qur’an, Allah says: “Say: Call upon the other gods besides Allah whom you pretend. They have no power, not even the weight of an atom in the heavens or on earth. Nor do they have a share in them, nor is any of them a helper to Allah. No intercession can avail with Him, except for those who He has granted permission,” (Qur’an 34:22-23).
கடைசியில் மொகயத்தீன் அப்துல் காதர் ஜெய்லானி ரஹ்மத்துல்லாஹ்வும் ஏசு கிறிஸ்து, சாய்ப்பாபா, புத்தர், வாவர் போன்று கடவுளாக்கப்பட்டார் நபிகள் நாயகத்தின் 25வது தலைமுறையில் செல்வசீமானாக பிறந்து உலக ஆசைகளையும் சுகங்களையும் துறந்து தனது பாட்டனார் அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாமின் அறவழியில் வாழ்ந்து மரணித்தவர் ஷேக் அப்துல் காதர் ஜெயிலானி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். *காதிர் என்பது அல்லாஹ்வின் 99 திருணாமங்களில் ஒன்று அர்த்தம் "ஆற்றலுள்ள கடவுள்" அப்துல் என்றால் அடியான் so ஆற்றலுள்ள அல்லாஹ்வின் அடிமை என்பதே அவரின் பெயரின் அர்த்தம்
முஹையிதீன் அப்நுல் காதிர் ஜீலானி கத்தசல்லாஹ் அவர்களை யாரும் கடவுளாக வணங்குவதில்லை. அவர் ஆன்மீக ஞானி மட்டுமே. அவர்களது ஞானத்தை பெற அவர்களது வரலாரை முழுமையாக தெரிந்து கொள்ள ஆன்மீக பெற ஈமான் வளர்த்து கொள்ள முயற்சி செய்வோம்.
அல்லாஹ்வின் அருளைப் பெற்ற அப்துல் காதர் ஜெய்லானி அப்துல் காதர் ஜெய்லானி அவர்களைக் கூப்பிட்டால் மழையும் திரும்பும் அருமையாக கூறினீர்கள் அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக 🤲
ஷேக் அப்துல் ஜலானி அவர்களின் ஆன்மா அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்🎉
🌺ஷேக் அப்துல் காதிர் ஜிலானி திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤧
Khadeer jillani swaha
Hindu christia jeus tharha vaasiஎல்லா mathamum ஒரே kolhai manithanai vananguvathu இஸ்லாம் மட்டும்தான் இறைவனை vanangum maarkkam
@@MeharNisha-yk4kmஇஸ்லாம் இரத்தவெறிபிடித்த சாத்தானை வணங்குவது.
உங்கள் மீது இறையருள் பொழிக !
மெய்ஞ்ஞான ஜோதி ஞானிகளின் தலைவர் கெளதுல் அஃளம் முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகத்தின் வரலாற்று அற்புதங்களை மிக அருமையாக சொன்னீர்கள்.
th-cam.com/video/KifdZXdWAgE/w-d-xo.htmlsi=DuN5UBIfbv_TYkg3
உனக்குள் போராடி வெல்க என்ற கோட்பாடு மிக மிக அருமை ஜிலானி பாபாவுக்கு நன்றி உங்களுக்கும் நன்றி
இறைநேசர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். நான் உணர்ந்த உண்மை
❤❤❤❤❤
படைத்த அல்லாஹ் நாடினால் மட்டுமே எதுவும் நடக்கும். அவன் நாடாமல் யாராலும் எந்த அதிசயமும் ஏற்படாது .
@@surendharsuren6354 இறை நேயர்களுக்கு எந்த வித சக்தியும் இல்லை.
அவர்கள் இறை நேசரா இல்லையா என்பது யாருக்குத் தெரியும். அதை ஏக இறைவன் கூற வேண்டும்.
இறைத் தூதர்களால் எந்த அற்புதமும் செய்ய முடியாது.,ஏக இறைவனால் அனுமதிக்கப்பட்டவற்றைத் தவிர.
தர்காக்களில் பணம் பறிக்கும் கூத்து மட்டுமே.
ஏக இறைவனுக்கு மிகவும் நெருங்கியவர் முஹம்மது நபி.
அவரின் தர்காவுக்கு சென்று யாரும் அவரிடம் பிரார்திப்பதில்லை, அவருக்காக ஏக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
நோய் ஏற்பட்டால் இறைவனிடம் பிரார்திக்க வேண்டும்,மருந்து குடிக்க வேண்டும்.மருந்து குடிக்காமல் இருந்தால் பாவம்.
ஓதிப் பார்த்தல் என்பது ஏக இறைவனிடம் பிரார்திப்பதாகும்.
இறந்த நல்லடியார்களுடைய உடம்பு அணுகாமல் இருக்கும் தர்காக்களை தோண்டிப் பார்த்தால் அந்த நல்லடியாரின் உடம்பு இருக்க வேண்டும்.தர்காக்களில் ஒன்றும் இருக்காது
Unmai❤
அந்த அல்லாவின் அருள் பெற்றவர்கள் தான் இறைநேசர்கள்.@@mohammedghouse4684
❤ ஷேக் அப்துல் காதிர் ஜீலானி திருவடிகளே போற்றி போற்றி
Loosada nee
மிகச்சிறந்த ஷேக்அப்துல்காதர் ஜிலானி பாபா அவர்களின் வரலாற்று அற்புதங்கள் அருமை அண்ணா....
😊😊😊😊❤❤❤❤ மாஷா அல்லாஹ் இஸ்லாத்தை பற்றி தவறாக பேசும் போது நீங்கள் சரியாகவும் முறையாகவும் விளங்கி பேசுறீங்க இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை தருவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Aameen
Ameen Ameen Ameen ❤
ஷேக் அப்துல் காதர் ஜிலானி பாபா துணையாய் இருங்க, இதைப்பற்றி சொன்ன ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🏻
Qadassalahu Sirahul Azeez
th-cam.com/video/E78IafxpKxI/w-d-xo.htmlfeature=shared
ஷேக் அப்துல் காதிரி ஜெய்லானி ரலிஅல்லாஹீ அன்ஹீ (அடக்கஸ்தலம் தர்கா )ஈராகில் உள்ள பக்தாத் தலை நகரத்தில் உள்ளது. நான் இங்கு பலமுறை சென்று இருக்கிரேன். 25 ஏப்ரல் 2024 மீண்டும் செல்ல இருக்கிரேன்
அல்ஹம்துலில்லாஹ்
எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும்
அல்ஹம்துலில்லாஹ் எமக்கும் துவா செய்யுங்கள் எஜமானின் தர்பார் சென்று வர
Nenga poninga but illatha kashtapadra familya anga anupa help panrathu itha elatha vida periya help illaya
Yengelku wasathi ella risq la barakath ella kulanthai paakiyam ella romba kastem eppo warekum so pls yengelkaahe dua sainge sister allah wukaahe pls
ஆமீன்..
Assalamualaikum varahmathulla vaabarakathuhu Dua Sayinga
மிகவும் சிறப்பான ஆன்மீக சிந்தனைகளை மதம் கடந்து விளக்கும் அன்பர் பாவானி ஆனந்த் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
ஜிஹாத் என்ற வார்த்தைக்கு அருமையான விளக்கம் ❤
Bagavath geethai padiyungal nerayaa sithdhargal paatri therinthu kollalaam
@@Imransafferjohn Al Quran i othungal Aiya Sorgam Nulai nulaivergal ❤
இறைநேசர்களின் வரலாற்றை தெளிவாக தெரிந்து ஞானத்தேடல் உள்ள நபர்களுக்கு அறிவித்தமைக்கு மிக்க நன்றி. சூபிஸம் என்பது மதத்திற்கு அப்பால் இறை ஞானத்தை அடையும் வாழ்க்கைமுறை. உங்கள் ஆன்மீக பயணம் தொடர வாழ்த்துகிறோம்
எல்லாம் வல்ல இறைவனே மிக பெரியவன், இஸ்லாம்
Ameen ❤
பாபாவின் வரலாறு அற்புதம் கோடி நன்றி
There's none worthy of worship but ALLAAH.
There's no power and might except ALLAAH.
Certainly you have spoken the Truth ❤
உண்மை யான வரலாற்றுகளை பொக்கிஷம் போல உணர்த்திய சகோதரர் க்கு வல்ல இறை
அருள் புரியட்டுமாக....
th-cam.com/video/KifdZXdWAgE/w-d-xo.htmlsi=DuN5UBIfbv_TYkg3
பயனுள்ள தகவல்கள்.
மிக்க நன்றி ஐயா.
நான் ஒரு இஸ்லாமியன் (இஸ்லாமினாக இருக்க முயற்சிக்கிறேன்). ஆனால் உங்களுக்கு இருக்கும் புரிதல் 98% இஸ்லாமியர்களுக்கே இருக்குமா என்பது சந்தேகம் தான். (என்னையும் சேர்த்து)
மிக்க நன்றி ஐயா. தங்களின் உரையை கேட்க்கும் பாக்கியம் பெற்றேன்...
சார், சும்மா உருட்டாதிங்க, ஒன்னு எல்லா நம்பிக்கைகளும் இறைவனை குறித்தே எனும் பரந்த மனப்பான்மை கொண்ட தாய்மதம் சனாதன தர்மத்துக்கு வந்து நின்னு பேசுங்க. இல்லாட்டி ஒழுங்கா இஸ்லாத்துல சீபிக்கள், தர்கா வழிபாடு அல்லா ஏற்பதில்லை என குரான்ல இருக்கின்ற உண்மையை உரக்க சொல்லி பேசுங்க. சித்தர் மார்கம் இஸ்ஙாமிற்கு எதிரானது , உண்மையை சொல்லுங்க. எப்ப சித்தர் மார்கத்தை ஏற்கிறார்களோ, அவர்கள் முஸ்லீம் இல்லை, காபீரை போன்றவர்கள், தள்ளி வைக்கபட வேண்டியவர்கள்னு இஸ்லாம்ல செல்லும் இல்லையா?? இந்தியாவை தவிர இந்த மாதிரி எந்த முஸ்லீம் நாட்டிலும் சித்தர்பற்றி பேசுவதில்லை என்பதே உண்மை!!
th-cam.com/video/KifdZXdWAgE/w-d-xo.htmlsi=DuN5UBIfbv_TYkg3
முஸ்லீமாகவே இருக்கும் குரானை கரைத்து குடித்தவர்களை கேட்டுப்பாருங்கள் அதில் இவன் சொல்லும் எதுவுமே இல்லை என்று தெரியும். இல்லாவிட்டால் இவன் ஏன் முஸ்லீமாக மாறவில்லை?
Iraivanukku anji valpavan muthalil thanpakkam thavaru irukintratha yentru yosippan really you are true muslim brother 👍💕
Namakku Allah wea pothumanawan
Modinthavarai sthirpar seaiyungal La awla Valakowaththa Ella billa Athigam Sollungal Nanbarea
Sri Lanka 🇱🇰 Ashmie.........
பவானி ஆனந்த் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த துஆ மற்றும் வாழ்த்துக்கள்
ஐயா இவ்வளவு விளக்கங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுக்கு இறைவன் தீர்க்காயி செய்யும் தீர்க்க பழனி கொடுக்க வேண்டுகிறேன்
மிகவும் அருமையாக கூறினீர்கள்
(தங்கள் உடையில் உள்ள வாசகமும் அருமை!
சகோதரர் அற்புதமான முறையில்வரலாறைபடம்பிடித்துகாட்டிவிட்டார்.அல்ஹம்துலில்லாஹ்.வாழ்த்துக்கள்.
🎉❤ ஷேக் அப்துல் காதிர் ஜினானி பாபா திருவடிகள் சரணம்🙏
Loosada nee
மிகவும் சிறந்த பதிவு. ஐயா அவர்களுக்கு நன்றி
His Speech makes Me Cry, Even Major of Muslim people don't Know about Ahlul bait ( prophet Muhammad sallallahu alaihi wasallam House Holder)
Sheik Abdul Khader Jilani Appa 🙏
Qadassallahu Sirahul Azeez
சார், சும்மா உருட்டாதிங்க, ஒன்னு எல்லா நம்பிக்கைகளும் இறைவனை குறித்தே எனும் பரந்த மனப்பான்மை கொண்ட தாய்மதம் சனாதன தர்மத்துக்கு வந்து நின்னு பேசுங்க. இல்லாட்டி ஒழுங்கா இஸ்லாத்துல சீபிக்கள், தர்கா வழிபாடு அல்லா ஏற்பதில்லை என குரான்ல இருக்கின்ற உண்மையை உரக்க சொல்லி பேசுங்க. சித்தர் மார்கம் இஸ்ஙாமிற்கு எதிரானது , உண்மையை சொல்லுங்க. எப்ப சித்தர் மார்கத்தை ஏற்கிறார்களோ, அவர்கள் முஸ்லீம் இல்லை, காபீரை போன்றவர்கள், தள்ளி வைக்கபட வேண்டியவர்கள்னு இஸ்லாம்ல செல்லும் இல்லையா?? இந்தியாவை தவிர இந்த மாதிரி எந்த முஸ்லீம் நாட்டிலும் சித்தர்பற்றி பேசுவதில்லை என்பதே உண்மை!!
th-cam.com/video/E78IafxpKxI/w-d-xo.htmlfeature=shared
உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தை தெரிந்துள்ளது வியக்க வைக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்.
வஹ்ஹாபிகள் உணரட்டும்.
முகைதீன் ஆண்டவர் நமஹ
th-cam.com/video/E78IafxpKxI/w-d-xo.htmlfeature=shared
Arumaiyaana manthiram.itai solli naan nalla palan gal adaintu irukkiren...
கௌதுல் ஆலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் மிக உயர்ந்த ஆத்ம ஞானி
th-cam.com/video/KifdZXdWAgE/w-d-xo.htmlsi=DuN5UBIfbv_TYkg3
ஐயா சிவ சிவா அரகரா அரகரா 🙏🙏
ராம் ராம் அண்ணா 🙏🙏
ஓம் நமோ ஷேக் அப்துல் காதர் ஜிலானி பாபாக்கு ஜெய் 🙏🙏
Do you know the meaning of Shirk?
يا غوث يا محيي الدين
Fantastic அற்புதமான உரை வீச்சு.
You are our God. Your speech is Amazing when we hear your speech we just want to send a comment for each and every video ❤
அல்லாஹ் (இறைவன் ) ஒருவன் மட்டுமே சக்தி கொண்டவன்
அது உனக்கு எங்களுக்கு எல்லாமே தெய்வம்... எங்கும் இறைவன் எதிலும் இறைவன்... எம்மதமும் சம்மதம்..
Ipdiye darga gal ellaataiyum porakkanithu ippo ellaa oarum selippu illaamal poayiduchu... tiruntungada
இஸ்லாத்தை வழி வழியாக கொண்டு வந்து சேர்த்தது இறைநேசர்களே
Yes💯💯💯💯
இந்தியாவிற்கு இசுலாத்தின் அறிமுகமே அவர்கள் கொள்ளையடிக்க வந்த வகையில்தானே
பாக்தாத்தில் வாழும் ஞானி முகையதீனே ❤
Well I guess he is dead and buried now.
th-cam.com/video/KifdZXdWAgE/w-d-xo.htmlsi=DuN5UBIfbv_TYkg3
சிவாய நமஹா
மிகவும் அற்புதமான பதிவு நன்றி 🌹🌹🌹
வாபாவின் பாதம் போற்றி போற்றி
Mashaallah ❤ am very proud to know that my family claim to have the relics (holy hair) of gaus e pak ❤
குருவே சரணம்
யா முஹைய்யதீனே யாவருக்கும் தேனே நாமணக்க நம் புகழ் பெருமானே நாயகனை நாதரென நானிலம் புகழ் கோனே.
ஞானக் கடல் ஆன உயர் ஞானத்தின் ஒளியே.ஞானமெல்லாம் நாடி வரும் ஞானத்தின் வழியே மவுன வடிவான உயர் மவுனத்தின் வடிவே மோட்ச வழி சூழ்ச்சி கண்ட மாட்சிமை நிதியே.
நடுங்கினவே தேவு ஜின் நானிலம் மீது நாதர் அப்துல் காதிர் என்றே கூறியபோது..ஒடுங்கினவே பார் எல்லாம் உதிததிட்ட போது இறை ஒளியை இலங்கச் செய்வீர் இப்புவி மீது.
நின்ற சேவல் எலும்புகளை ஒன்றென சேர்த்து திரும்ப நீயும் எழுக வென்று கூறியபோது நான் எழுந்து கூவியது சேவல் அப்போது.யாமுஹைய்யதீனே யாவருக்கும் தேனே.
பாபாவின் பாதம் பணிந்து வணங்குகிறேன்
As a Muslim i learnt so much from u brother. May Allah swt bless you
th-cam.com/video/KifdZXdWAgE/w-d-xo.htmlsi=DuN5UBIfbv_TYkg3
One millions thanks for my good health
Affirmation
My son rahul is staying in uk and studying in uk mba
I purchased gold 400 grams to my daughter aishwarya
100 grams to my wife suneetha
சிவ சிவ
அன்புள்ள குருவே நம்பிக்கை🙏 துணை நீங்கள் ஒரு அற்புதம் ஐயா🙏💕
மிக்க நன்றி ஐயா 🙏
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏
🏵️அருமை பதிவு நன்றிகள் 💐💐🙏🙏
நன்றிகள் சார்❤😊
Intha pathivai parka, kotuthuvaika vendum sir
வனாகத்துக்கு உரியவன் அல்லாஹு ஒரு தான் முஹம்மது நபி அவர்கள் அல்லாவில் தூதர்அவர்
அப்துல் காதர் ஷிலாளி,ஷேக் அப்துல்காதர் ஜிலானி திருவடி சரணம் போற்றி சேக் அப்துல் காதர் ஜீலானி திருவடி சரணம் போற்றி ஷேக் அப்துல் காதர் ஜிலானி திருவடி சரணம் போற்றி சேக் அப்துல் காதர் ஜில்லா ஆடியோ திருவடி சரணம் போற்றி ஷேக் அப்துல்காதர் ஜிலானி திருவடி சரணம் போற்றி ஷேக் அப்துல் காதர் ஜிலானி திருவடி சரணம் போற்றி ஷேக் அப்துல் காதர் ஜிலானி திருவடி சரணம் போற்றி ஷேக் அப்துல் காதர்ஷேக் அப்துல்காதர் ஜிலானி திருவடி சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி மலர் பாதம் போற்றி மலரடி போற்றி
Loosada nee
16:00 இலங்கையில் கூரகல எனும் இடத்தில் தப்தர் ஜெய்லானி என்ற நாமமாக இருக்கின்றது. இந்த இடம் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பலாங்கொட எனும் நகரத்தில் இருந்து 25 Km தொலைவில் அமையப் பெற்றுள்ளது.
Nandri ayya
Nice 🎉 superb messages 🎉 Vazhga valamudan 🎉🎉
Ghousul Alam Thangal Uppappa avarode parvai ungalidam epothum iruka vendikiren enakum vendunkal(Qadasallahu Sirahul Azeez)
Alhamdulillah *****
" ya shaik Abdul Qadir jilani shaianlillah
Allahvin qudrat ennum yavilum kalandu irrukkirar"
யா ஷேஃக் அப்துல் காதர் ஜீலானி ஷஹீன் அல்லாஹு. அல்லாஹ் அனைவரையும் (இஸ்லாத்தை) நேர்வழியின் ஞானத்தை பெற அருள்புரிவானா ஆமீன். ஐயா நீங்கள் அறிந்த (வலிமார்கள்) இறைவழியாளர்களின் ஞானத்தின் வழியை மற்றவர்களுக்கும் அறியவைத்ததற்க்கு மிக்க நன்றி.
Aameen
Allah says: “Do not call on any other than Allah. Such can neither profit you nor hurt you. And if you do, you shall certainly be of those who do wrong,” (Qur’an 10:106). Allah also says: “Now, if they embark on a boat, they call on Allah, making their supplication sincerely and exclusively to Him Alone. But when He has delivered them safely to land, they associate others in their worship,” (Qur’an 29:65).It is narrated in Sahih al-Bukhari that the Prophet, sallallaahu ‘alaihi wa sallam, said: “Whoever dies while supplicating to someone other than Allah whom he considers equal to Allah, will enter Hellfire.” In another verse of the Qur’an, Allah says: “Say: Call upon the other gods besides Allah whom you pretend. They have no power, not even the weight of an atom in the heavens or on earth. Nor do they have a share in them, nor is any of them a helper to Allah. No intercession can avail with Him, except for those who He has granted permission,” (Qur’an 34:22-23).
Shaikh Abdul khadar Jhilani Sufi baba, salaam Aleaikum!!🎉🎉🕌🕋🌃🌙🌛🌜🌠🌟⭐️
சார், சும்மா உருட்டாதிங்க, ஒன்னு எல்லா நம்பிக்கைகளும் இறைவனை குறித்தே எனும் பரந்த மனப்பான்மை கொண்ட தாய்மதம் சனாதன தர்மத்துக்கு வந்து நின்னு பேசுங்க. இல்லாட்டி ஒழுங்கா இஸ்லாத்துல சீபிக்கள், தர்கா வழிபாடு அல்லா ஏற்பதில்லை என குரான்ல இருக்கின்ற உண்மையை உரக்க சொல்லி பேசுங்க. சித்தர் மார்கம் இஸ்ஙாமிற்கு எதிரானது , உண்மையை சொல்லுங்க. எப்ப சித்தர் மார்கத்தை ஏற்கிறார்களோ, அவர்கள் முஸ்லீம் இல்லை, காபீரை போன்றவர்கள், தள்ளி வைக்கபட வேண்டியவர்கள்னு இஸ்லாம்ல செல்லும் இல்லையா?? இந்தியாவை தவிர இந்த மாதிரி எந்த முஸ்லீம் நாட்டிலும் சித்தர்பற்றி பேசுவதில்லை என்பதே உண்மை!!
th-cam.com/video/E78IafxpKxI/w-d-xo.htmlfeature=shared
Thank you sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thankyou so much sir
Nandri Ayya
மிக அருமை
ஜெய் ஶ்ரீ ராம்
Rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama
ஜெய் ஸ்ரீ ராம்
❤ மிக்க நன்றி ஐயா
Yeshu Nabi ❤
Mariyam Beevi ❤ Ahayah Aisher Ahayah ❤ I am that I am ❤ Shiva Shiva ❤
Super ungal arivaana bayaan kettuk konday irukkalam
Ya gouse almathath ❤
As a Muslim never seek help from anybody except Allah, not even from hazarath Muhammad (peace be upon him). So who else. Of course
Jeelaani had been a good servant of all mighty, lm from sri lanka,
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் யா ரஸூலல்லாஹ்
யா ஹவுஸில் ஆலம் அப்துல் காதர் ஜெய்லானி
கெத்தசல்லாகு அஜீஸ் ரஹீம்.
Zazakallah Khairan.....yaa Mohideen....
Qaddasalahu Sirahul Azeez
Allah says: “Do not call on any other than Allah. Such can neither profit you nor hurt you. And if you do, you shall certainly be of those who do wrong,” (Qur’an 10:106). Allah also says: “Now, if they embark on a boat, they call on Allah, making their supplication sincerely and exclusively to Him Alone. But when He has delivered them safely to land, they associate others in their worship,” (Qur’an 29:65).It is narrated in Sahih al-Bukhari that the Prophet, sallallaahu ‘alaihi wa sallam, said: “Whoever dies while supplicating to someone other than Allah whom he considers equal to Allah, will enter Hellfire.” In another verse of the Qur’an, Allah says: “Say: Call upon the other gods besides Allah whom you pretend. They have no power, not even the weight of an atom in the heavens or on earth. Nor do they have a share in them, nor is any of them a helper to Allah. No intercession can avail with Him, except for those who He has granted permission,” (Qur’an 34:22-23).
யா கௌது யா முஹ்யித்தீன்
Who are you calling out to? Supplicating (making Dua) to other than Allah (Arabic word for God) is Shirk (polytheism).
Allah says: “Do not call on any other than Allah. Such can neither profit you nor hurt you. And if you do, you shall certainly be of those who do wrong,” (Qur’an 10:106). Allah also says: “Now, if they embark on a boat, they call on Allah, making their supplication sincerely and exclusively to Him Alone. But when He has delivered them safely to land, they associate others in their worship,” (Qur’an 29:65).It is narrated in Sahih al-Bukhari that the Prophet, sallallaahu ‘alaihi wa sallam, said: “Whoever dies while supplicating to someone other than Allah whom he considers equal to Allah, will enter Hellfire.” In another verse of the Qur’an, Allah says: “Say: Call upon the other gods besides Allah whom you pretend. They have no power, not even the weight of an atom in the heavens or on earth. Nor do they have a share in them, nor is any of them a helper to Allah. No intercession can avail with Him, except for those who He has granted permission,” (Qur’an 34:22-23).
இதை நன்றாக தேடி பார் உண்மை புரியும்
நன்றி அய்யா
ஒரு முஸ்லிம் கூட இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது😢
th-cam.com/video/KifdZXdWAgE/w-d-xo.htmlsi=DuN5UBIfbv_TYkg3
காரணம் இது இச்லாத்தில் இல்லை.
முஹைய்யுதீன் என சொல்ல முன்னவன் கருணை உண்டாம்....
முஹைய்யுதீன் திரு நாமம் பயம் போக்கும்...
முஹைய்யுதீன் திரு நாமம் கறை சேர்க்கும்.....
யா கௌஸ் யா முஹைய்யுதீன்❤
Allah says: “Do not call on any other than Allah. Such can neither profit you nor hurt you. And if you do, you shall certainly be of those who do wrong,” (Qur’an 10:106). Allah also says: “Now, if they embark on a boat, they call on Allah, making their supplication sincerely and exclusively to Him Alone. But when He has delivered them safely to land, they associate others in their worship,” (Qur’an 29:65).It is narrated in Sahih al-Bukhari that the Prophet, sallallaahu ‘alaihi wa sallam, said: “Whoever dies while supplicating to someone other than Allah whom he considers equal to Allah, will enter Hellfire.” In another verse of the Qur’an, Allah says: “Say: Call upon the other gods besides Allah whom you pretend. They have no power, not even the weight of an atom in the heavens or on earth. Nor do they have a share in them, nor is any of them a helper to Allah. No intercession can avail with Him, except for those who He has granted permission,” (Qur’an 34:22-23).
APIDI SOLLA ELA YA ALLAH ENNU SOLLAWUM
கடைசியில் மொகயத்தீன் அப்துல் காதர் ஜெய்லானி ரஹ்மத்துல்லாஹ்வும் ஏசு கிறிஸ்து, சாய்ப்பாபா, புத்தர், வாவர் போன்று கடவுளாக்கப்பட்டார்
நபிகள் நாயகத்தின் 25வது தலைமுறையில் செல்வசீமானாக பிறந்து உலக ஆசைகளையும் சுகங்களையும் துறந்து தனது பாட்டனார் அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாமின் அறவழியில் வாழ்ந்து மரணித்தவர் ஷேக் அப்துல் காதர் ஜெயிலானி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்.
*காதிர் என்பது அல்லாஹ்வின் 99 திருணாமங்களில் ஒன்று அர்த்தம் "ஆற்றலுள்ள கடவுள்" அப்துல் என்றால் அடியான் so ஆற்றலுள்ள அல்லாஹ்வின் அடிமை என்பதே அவரின் பெயரின் அர்த்தம்
முஹையிதீன் அப்நுல் காதிர் ஜீலானி கத்தசல்லாஹ் அவர்களை யாரும் கடவுளாக வணங்குவதில்லை.
அவர் ஆன்மீக ஞானி மட்டுமே.
அவர்களது ஞானத்தை பெற அவர்களது வரலாரை முழுமையாக தெரிந்து கொள்ள ஆன்மீக பெற ஈமான் வளர்த்து கொள்ள முயற்சி செய்வோம்.
I@@noorulhameed644
Subahanallah eanna oru purithal eallam valla Allah ungalukku nal arul purivanaga ameen
Mikka nanri bro
Ya gouse al madad
Qadasallahu Sirahul Azeez
OUR MASTER ❤
SHAYKH ABDUL QADIR JILANI
Masha Allah bless you brother a.m.jailany ennaum duakkalil sarthu kollungal allah ungalukku barakkath saivanaha ameen ameen
Masha Allah...Unmai nilaiyanathu...
மஹபூப் சூப்பானி கௌஸ்பாக் ரப்பானி அப்துல் காதிர் ஜீலானி
Very very good super explanation... Masha Allah wat a explanation
அருமையான விளக்கம். நன்றி❤
இறைநேசர்கள்.சித்தர்கள். மதங்கள் கடந்தவர்கள்.
Abdul kathar jilani baba en vaalvin kastathai poki en kulanthaikal nalla erukanum appa illatha kulanthaikal padithu avarkal life nalla erukanum naankal sandhosama vaalanum matravarkul uthavum nilaiyil vasathi kudunga baba🤲😢
அல்லாஹ்வின் அருளைப் பெற்ற அப்துல் காதர் ஜெய்லானி அப்துல் காதர் ஜெய்லானி அவர்களைக் கூப்பிட்டால் மழையும் திரும்பும் அருமையாக கூறினீர்கள் அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக 🤲
Call who?
th-cam.com/video/KifdZXdWAgE/w-d-xo.htmlsi=DuN5UBIfbv_TYkg3
Masha Allah Allah uggalukum uggal kudupathukum hithayath kodupannaka
தெளிவான தூய்மையான பதிவு.
வாழ்த்துக்கள்.
th-cam.com/video/KifdZXdWAgE/w-d-xo.htmlsi=DuN5UBIfbv_TYkg3
AyyaSufi Baba ungal paadangalukku Saranam Saranam. Ayya en mahgalukku Kalyana Varam arulavum swamiye.
நிச்சயமாக
th-cam.com/video/E78IafxpKxI/w-d-xo.htmlfeature=shared
குர்ஆனினை படியுங்க நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்வீர்கள்
Bible also
Geethai also
Murad basha, Muslim sangiee nee, unakku matham pidichi irukku
Bagavath geethai also
@@gracydavid5566
Aivukanal kannan Aarainthu Biblelai Muthal Pakkam Muthal Katasi Pakkam Varai Padikkavum,
❤❤❤ arumaiyana sinthikka thundum pathivu ❤❤❤
கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அஷ்ஷைக் அப்துல் காதிர் ஜீலானீ ஆண்டகை எஜமானைப் பற்றி புகழ்ந்து பேசிய ஐயாவுக்கும், பேட்டி கண்ட அம்மணிக்கும் நன்றிகள்.!
சூப்பர்... அய்யா...thankyou
மாஷா அல்லாஹ்
அருமை யான விளக்கம் அய்யா 🙏🏻❤️👌🏻
Thank you for the sincere and honest news
MASHAALLAH SUBHANALLAH BARAKKALLAH 🤲🤲🙏🙏🌹🌹JAZAAKKALLAH
Shek Abdulla Kadhar Jilani baba thiruvadigal saranam...en kastam arindhu theerthu vainga appa...

Arumai 🎉🎉🎉