ஐயா மிக மிக அற்புதமான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா 🙏நீங்கள் சொல்வது அனைத்தையும் கேட்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது .புனிதர் பாதிரி பியோவின் புகழ் வளர்க..🙏🙏🙏
ஐயா நீங்கள் தந்தை பியோ பற்றி அழகாக சொன்னீர்கள் இந்த நிகழ்ச்சியை ஒரு பெந்தகோஸ் கிறிஸ்தவர்கள் பார்க்க வேண்டும் அப்போதுதான் கத்தோலிக்க கிறிஸ்தவம் எப்படிப்பட்ட அருமையானது அவர்கள் புரிந்து கொள்வார்கள் நம்முடைய இந்து சகோதரர்கள் அன்னை மரியாளும் மேலும் புனிதர்கள் மேலும் நேசத்துக்குரியவராக இருப்பார்கள் அந்த வகையில் நீங்கள் ஒரு இந்து மதமாக இருந்தாலும் அவரைப் பற்றி இந்த உலகத்துக்கு சொன்னதுக்காக உங்களுக்கும் ஆதம் யூடியூப் சேனலுக்கு நன்றி நன்றி நன்றி
நான் இந்த வீடியோ பார்க்கும் பொழுது 777 பேர் லைக் போட்டு இருக்கிறார்கள் இயேசுவின் ஏழு வார்த்தைகள் இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தக்கவே இல்லை தந்தை பியோ பற்றி என் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது அவர் புகழை உங்க மூலமாக இந்த உலகத்துக்கு இறைவன் சொல்லிருக்கார் என நம்புகின்றேன் அனேக கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு புனித பியோ தந்தையை பற்றி தெரியாது எனக்கும் ஒரு ஆண்டுகளுக்கு முன்னாடி தான் தந்தை பியோ பற்றி தெரியும் அவர் போட்டோ கூட எங்கள் வீட்டில் இருந்தது ஆனால் அவரைப் பற்றி எனக்கு தெரியாது பாதர் அருள்மணி அவர் மூலியமா தான் தெரியவந்தது அதற்குப் பிறகு தான் அவரைப் பற்றி கூகுளில் தேடினேன் அவருடைய வாழ்க்கை வரலாறு படித்தேன் youtubeிலும் அவரைப் பற்றி குறும்படம் இருக்கிறது என் மகனுக்கு அவருடைய பெயர் தான் வைக்கப் போகின்றேன் பியோ ஆண்டனி
மிகவும் மகிழ்ச்சி ஐயா திருச்சியில் இருந்து அந்த சர்ச்சைக்கு எப்படி வரவேண்டும் வழி சொல்ல முடியுமா திருச்சி பேருந்து நிலையத்தில் எந்தப் பேருந்து பிடிக்க வேண்டும் நீங்கள் தெளிவான முகவரி சொல்லுங்கள் எனக்கு மிகவும் பையனாக இருக்கும் அவருடைய ஆலயத்திற்கு வரவேண்டும் ஆசையாக இருக்கிறது நன்றி வணக்கம் 🙏
@@செபடேவிட்செல்வம்திருச்சி மத்தியபேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்தில் ஏறி திருவாணைக்கோவில் பஸ் ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து நடந்தோ,அல்லது ஆட்டோ 50ரூ கொடுத்து நடுக்கொண்டயம்பேட்டை, காிகாலன் தெருவில் அமைந்துள்ளது மிக சிறிய அளவிலான அருளாளா் புனிதா்,சித்தா் பியோவின் ஆலயம்...
padre pio thank you for healing us. i trust you and ask my daughter and all kids should heal from developmental delays, & all disease, and change them to show more love to world. please guide them.amen i hav kethu in 12 house danusu, how to pray??
@@anandbabaji ayya i have not seen you saying come see horoscope with me i can do this or say solution or you are not promoting you, but you still share all good what you know to people why?? i am curious to know. god bless you.
மதங்களை கடந்த உங்கள் ஆன்மீக சிந்தனை மகிழ்ச்சி அளிக்கிறது
ஐயா மிக மிக அற்புதமான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா 🙏நீங்கள் சொல்வது அனைத்தையும் கேட்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது .புனிதர் பாதிரி பியோவின் புகழ் வளர்க..🙏🙏🙏
புனிதர் பாதர் பியோவே
உமது நாம ம் வாழ்க!
எங்களை ஆசிர்வதியும். ஆமென்
பாதிரி பியோ 🎉
நீம் கரோலி பாபா 🎉ஏசு கிருஸ்து 🎉
ராம ராம ராம்
🙏🙏🙏🙏🙏
நிறைய சித்தர்கள் பற்றிய கதைகள் தாங்கள் கூறுவது மிகவும் சிறப்பாக உள்ளது
பாதிரி பியோ plz bless me and my family❤
புனிதர் பாதிரி பியோ புகழ் வளர்க
Padripeo healing prayer என் மகனுக்காக படிக்க ஆரம்பித்து ... சில தினங்களில் இந்த பதிவை காண்கிறேன் நன்றி
ஐயா நீங்கள் தந்தை பியோ பற்றி அழகாக சொன்னீர்கள் இந்த நிகழ்ச்சியை ஒரு பெந்தகோஸ் கிறிஸ்தவர்கள் பார்க்க வேண்டும் அப்போதுதான் கத்தோலிக்க கிறிஸ்தவம் எப்படிப்பட்ட அருமையானது அவர்கள் புரிந்து கொள்வார்கள் நம்முடைய இந்து சகோதரர்கள் அன்னை மரியாளும் மேலும் புனிதர்கள் மேலும் நேசத்துக்குரியவராக இருப்பார்கள் அந்த வகையில் நீங்கள் ஒரு இந்து மதமாக இருந்தாலும் அவரைப் பற்றி இந்த உலகத்துக்கு சொன்னதுக்காக உங்களுக்கும் ஆதம் யூடியூப் சேனலுக்கு நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏🙏🙏
புனிதர் பாதிரி பியோ வாழ்க❤❤❤❤
பாதிரி பியோ bless me and my family ❤❤❤
புனித பாதிரி பியோ புகழ் வாழ்க
நீம் கரோலி பாபா நன்றி ஐய்யா 🎉🎉🎉🎉
நான் இந்த வீடியோ பார்க்கும் பொழுது 777 பேர் லைக் போட்டு இருக்கிறார்கள் இயேசுவின் ஏழு வார்த்தைகள் இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தக்கவே இல்லை தந்தை பியோ பற்றி என் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது அவர் புகழை உங்க மூலமாக இந்த உலகத்துக்கு இறைவன் சொல்லிருக்கார் என நம்புகின்றேன் அனேக கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு புனித பியோ தந்தையை பற்றி தெரியாது எனக்கும் ஒரு ஆண்டுகளுக்கு முன்னாடி தான் தந்தை பியோ பற்றி தெரியும் அவர் போட்டோ கூட எங்கள் வீட்டில் இருந்தது ஆனால் அவரைப் பற்றி எனக்கு தெரியாது பாதர் அருள்மணி அவர் மூலியமா தான் தெரியவந்தது அதற்குப் பிறகு தான் அவரைப் பற்றி கூகுளில் தேடினேன் அவருடைய வாழ்க்கை வரலாறு படித்தேன் youtubeிலும் அவரைப் பற்றி குறும்படம் இருக்கிறது என் மகனுக்கு அவருடைய பெயர் தான் வைக்கப் போகின்றேன் பியோ ஆண்டனி
அண்ணா நன்றி 🙏
ஐயா பியோவின் அருளால்உலகமக்கள் வாழ்க்கை பியோணோ இசை கருவி போல் இனிமேலும் மகிழ்ச்சியாக மாறுபடும் ஐயா
ஐயா.... ஏழரைச்சனி மூன்றாம் சுற்று பற்றி மிக விரிவாக சொல்லுங்கள். யாரும் இந்த மூன்றாம் சுற்று பற்றி சொல்வதில்லை. நீங்கள் விளக்குங்கள் ப்ளீஸ்
Padhiri pio pray for my chamla brain feevar and brain cancer heal
எல்லாமதங்களிலும்ஞானிகள்உண்டுஎன்பதைஇந்தசெய்திஅற்பதம்.தகவல்தநத ஆடிட்டருக்குநன்றி.
புனிதர் ஐயா திருவடிகளே சரணம்
Pathi ripit cure all my family members
🏵️ அருமையான பதிவு நன்றிகள் 💐💐🙏🙏
நன்றி ஐயா வாழ்கவளமுடன்
SAIRAMAN = VERY FINE QUOTING AND STORY
புனிதர் பாதிரி பியோ திருவடிகள் சரணம்
Punitha Pathiri Pio Thiruvadi saranam appa
Oh My heavely Father Jesus & Mother Mary, pathiri piyo, please bless me & my family⛪️💒⭐️🛐Amen!✝️
புனிதர் பாதிரி பியோவாழ்க
Puidar Kadiri pio pls cure my daughter sickness and all
Punither fathieri piyo valga . God bless you
I Humbly Sincerely Bow Down Most Divine Most Respectful fathery pio 🙏🙏🙏
Punithar pathirie pio Thiruvadiegal potrie potrie potrie 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
குருவே சரணம்
St.Padre Pio pray for us.Deliver my daughter from all pain & sickness.All glory to God!
🙏🙏❤️
சிறப்பு
🙏🏻 Thank you universe 🙏🏻❤️ Ayiya enaku udal Arokiyatha kudunga🤍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக அருமை குரு ஸ்ரீ பாதிரி பியோவே வாழ்க வாழ்க
ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🧘🦅🙏
Victory in the Blood of Jesus Christ ❤❤❤
Praise the lord🎉
Pathiri piyo blessings to all our country. God bless you always
Thank u patheripio iyavin ponadi portti vanangukeran thangal sona kadai kattan en sonthosamaga eruka verumpukeran kadan therndu sumaga panam enidam thanga vendum thanku sir
Fathari feo en maganukku seekkiram theru manam seidhu vaippa en udambai seekkiram gunapadhuppa
Thank you it's true I am sanced
இறை தூதர் ❤
நன்றி குருவே
திருச்சிற்றம்பலம். நன்றி ஐயா
Holy Piyo Baba Saranam Saranam ungal paadangalukku Saranam Saranam Ayya en mahgalukku Kalyana Varam arulavum swamiye.
Super ❤
Punithar pathiri piyo....
Thank you sir...rajayogathil vazhka nalamudan
Pathiri pieo bless me
Thanku ji. Jai ho Padre piyoji. Pls help me heal me. Pls heal my both knees🎉❤
Holy piyo father.🙏💐💐💐💐💐
All please believe the Almighty is one, to whatever religion u belong, and pray for the world's well being.
Nandriya
புனிதா் பியோ அருளாளா் அவா்களின் திருக்கோவில் எங்கள் ஊா் திருச்சி திருவானைக்கோவில் நடுக்கொண்டையம் பேட்டையில் உள்ளது.
ஐயா 🙏🏼🙏🏼
மிகவும் மகிழ்ச்சி ஐயா திருச்சியில் இருந்து அந்த சர்ச்சைக்கு எப்படி வரவேண்டும் வழி சொல்ல முடியுமா திருச்சி பேருந்து நிலையத்தில் எந்தப் பேருந்து பிடிக்க வேண்டும் நீங்கள் தெளிவான முகவரி சொல்லுங்கள் எனக்கு மிகவும் பையனாக இருக்கும் அவருடைய ஆலயத்திற்கு வரவேண்டும் ஆசையாக இருக்கிறது நன்றி வணக்கம் 🙏
@@செபடேவிட்செல்வம்திருச்சி மத்தியபேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்தில் ஏறி திருவாணைக்கோவில் பஸ் ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து நடந்தோ,அல்லது ஆட்டோ 50ரூ கொடுத்து நடுக்கொண்டயம்பேட்டை, காிகாலன் தெருவில் அமைந்துள்ளது மிக சிறிய அளவிலான அருளாளா் புனிதா்,சித்தா் பியோவின் ஆலயம்...
Thanks a lot sir
நன்றி அய்யா🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Thanks Sairam 🙏 Nallathe nenaipoom Nallathe nadakum.
Sir vanakam enda kadai kettal naladum arpudamum nadakum sonaneenga adupl edum illay
மிக்க நன்றி ஐயா 🙏
விருசகராசிக்குமா ஐயா நன்றி நீலம் கரோலி பாபா
you are really great sir.....
Ungal nal Vartthai palikkatum Iyya 🙏🙏🙏
Nandri ayya
Punidar padiri pio cure my daughter sickness and all
Kedu 2am edathil eruka epadi vanaguvadu
Thank you so much ❤❤❤
padre pio thank you for healing us. i trust you and ask my daughter and all kids should heal from developmental delays, & all disease, and change them to show more love to world.
please guide them.amen
i hav kethu in 12 house danusu, how to pray??
Ayya pray to saint padre pio
@@anandbabaji Thank you Sir, always good thoughts and good vibes from you🙏🙏🙏🙏🙏
@@anandbabaji ayya i have not seen you saying come see horoscope with me i can do this or say solution or you are not promoting you, but you still share all good what you know to people why?? i am curious to know.
god bless you.
Dear BA sir,ketu in 9th house magaram, risabam lagnam..which saint I will follow sir..?@@anandbabaji
God bless you thank you
அருட்பெருஞ்ஜோதி🔥
நன்றி 🌹🌹🙏
நன்றி
RAM RAM RAM BA ANNA
Neemkaroli baba
God bless you 🤚🙏🙏
Ram Ram Ram Ram Ram BA Anna 🙏🙏🌷🌷🍓🍓
Punithar pathiri pio Krishna athithan ku utalum manathum arokiyam atainthu velai kalyanam akaventum yen solletu natakaventum
Mana kastam 🙏🙏🙏💐🙏💐
.NEEMKAROLI PAPA.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Punidar padiri piao bless ud
Ena solvadu endru poriyavilai
ஓம் சரவண பவ❤❤❤🙏🙏🙏
❤
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
❤❤❤🙏🙏🙏
,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏✨✨✨🎄
🙏🙏🙏🙏🙏😢
பாதிரி பியோ
நன்றி
நன்றி Sir
நன்றி ஐயா
❤❤
🙏🙏🙏✨✨✨🎄
❤❤❤
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏