First in the History of Indian Astology : How Guru will kill a man - No One has told ever... No One can teach this lesson with a great expression & Exaggerations i Saw many astrologers video, all are Kuppai's...
வணக்கம் குருஜி... அருமையான விளக்கம். மற்றும் உங்கள் ஜாதகப்படி குரு தசை யில் நீங்கள் சினிமா துறையில் இருப்பீர்கள், என்று நினைத்து இருந்தேன். அதை உறுதி செய்வது போல, இந்த காணொலி யில் குரு எப்படி கொண்டார் என்று அழகாக நடித்தும் காண்பித்து விட்டீர்கள் 😅
Congrats Sir, you are such a wonderful person.. Sorry could not comment in tamil as I don't read and write Tamil.. I am your one among students trying to learn astrology.. All the best.. Very soon I will meet you via on line consultation for my daughter.. Thanks once again for your wonderful sessions so far..
ஐயா வணக்கம் அண்மையில் நடந்த விபத்தில் எனது கணவரை இழந்து விட்டேன். 40 நாட்கள் ஆகியும் இன்னும் என் தாலியை நான் கழட்டவில்லை. அவரின் நினைவாக என் வாழ்நாள் வரை அவரின் நினைவாக நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் இது சாத்தியமா. எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் அதனால் அவர்களுக்கு ஏதேனும் தோஷம் ஏற்படுமா. அவர் உயிருடன் இருக்கும் போதே ஒருவருக்கும் தீங்கு நினைக்காதவர் எனக்கும் என் குழந்தைகளையும் எந்த தோஷத்தையும் நெருங்க விட மாட்டார் என உறுதியாக நம்புகிறேன். தங்களின் அறிவுரைக்காக காத்திருப்பேன். கவலைப்படாதே நீ அணிந்து கொள் உன்னை கழட்ட விட மாட்டேன் என்று தான் ஒரு குரல் என் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்களின் அறிவுரை கூற முடியுமா. உங்களின் அறிவுரைக்கு காத்திருப்பேன்.
ஐயா,வணக்கம். என் வயது 66.நான் கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்குமேல், தங்களின் காணொளிகளை பார்த்து வருகிறேன். எனவே துதி தேவையில்லை என நினைக்கிறேன், இந்த ஜாதகத்தின் மீன லக்ணம் உபய லக்ணமாதலால், இவரின் மாரகாதிபதி 2,7,11ம் இடத்து அதிபதிகள்தானே.பாதகாநிபதி 7ம்இடத்து அதிபதிதானே
Any followers pls answer, Thula lagnam , 1- Sani sevvai .. How ll be the sevvai dasa? Lagnam is not seen by any planet..Lagnam adipathi 3- sukran+guru+budan.. How ll be my sevvai dasa
புஷ்கர நவாம்சத்தில் இருக்கும் கிரகம் எப்போதும் நவாம்சத்தில் சுபத்துவத்தை அடைகிறதா? அல்லது புஷ்கர நவாம்சத்தில் சனி அல்லது செவ்வாயுடன் இணைந்தால் பாபத்துவம் அடைகிறதா?!
வணக்கம் குருஜி 591 வதுபிரிமியம் வீடியோவில் இந்த கேள்வி கேட்க ப்பட்டது அதில் 8ல்சுக்கிரன்.புதன் இணைவு கேள்வி.சந்திரதசையில் இந்த ஜாதகருக்கு என்ன நடந்தது பதில்.தாயார் மரணம் அடைந்தார் இதில் தாயார் பாவகம் மிதுனம் அதன் அதிபதி புதன் அந்த புதன் 8.ல் சந்திரன் தசையில் புதன்புக்தியில் தாயார் மரணம் அடையாமல் சுக்கிர புக்தியில் மரணம் அடைந்தார்கள் என்பதற்கு சற்றுவிளக்கம் தாருங்கள் ஐயா? நன்றி சோமசுந்தரம் சேலம்
Sir d.o.b 26.12.1988 time 4.35am sabak bernam selangor female..astrologer telling my lagnam 1 degree different cant read my jathakam cause maybe viruchagam lagnam or thullam lagnam..can you check? Sukra dasa giving too many expenses,worst back pain
சந்திரன் ஆட்சி உச்சம் வளர்பிறை பௌர்ணமிக்கு அருகில் இருந்தால் பிரச்சினை இல்லை, அதும் 13 டிகிரி எல்லாம் பெருசா பாதிப்பு இல்லை, ஆனா சனி செவ்வாய் பார்க்காமல் இருக்கணும்.
First in the History of Indian Astology : How Guru will kill a man - No One has told ever...
No One can teach this lesson with a great expression & Exaggerations
i Saw many astrologers video, all are Kuppai's...
அற்புதமான விளக்கம். நன்றி குருஜி.
எப்பவும் சொல்றது தான்...excellent💐
வணக்கம் குருஜி... அருமையான விளக்கம். மற்றும் உங்கள் ஜாதகப்படி குரு தசை யில் நீங்கள் சினிமா துறையில் இருப்பீர்கள், என்று நினைத்து இருந்தேன். அதை உறுதி செய்வது போல, இந்த காணொலி யில் குரு எப்படி கொண்டார் என்று அழகாக நடித்தும் காண்பித்து விட்டீர்கள் 😅
Very interesting Very clear explanation thank you very much Guruji. The followers having subathuvam budhan are very luckiest.
புரிந்தது நன்றி குருஜி
சாகும் காலம் தெரிந்துவிட்டால் வாழும் காலம் நரகமாகிவிடும். ஜாதகத்தில் இதை மட்டும் தெரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது
சாகும் காலம் தெரிந்து விட்டால் வாழும் காலம் சொர்க்கம்
நன்றி
குருஜி
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
குருவே வணக்கம். சூட்சுமங்கள் விளக்கம் அருமையா உள்ளது. நன்றி. ..நன்றி. ..
மிகவும் நன்றி குருவே
குருஜி விளக்கம் மிக மிக அருமை வணக்கம் 🙏🙏🙏
அருமை குருஜி
🎉அற்புதம் குருவே
மிக அருமை குருஜி 🙏
Super
ஒரே உளறல் குருஜி நிதானம் ம்ம்ம்
ரொம்ப அருமை
வணக்கம் குருஜி🎉❤
குரு வணக்கம்
Congrats Sir, you are such a wonderful person.. Sorry could not comment in tamil as I don't read and write Tamil.. I am your one among students trying to learn astrology.. All the best.. Very soon I will meet you via on line consultation for my daughter.. Thanks once again for your wonderful sessions so far..
ஐயா வணக்கம்
அண்மையில் நடந்த விபத்தில் எனது கணவரை இழந்து விட்டேன். 40 நாட்கள் ஆகியும் இன்னும் என் தாலியை நான் கழட்டவில்லை. அவரின் நினைவாக என் வாழ்நாள் வரை அவரின் நினைவாக நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் இது சாத்தியமா. எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் அதனால் அவர்களுக்கு ஏதேனும் தோஷம் ஏற்படுமா. அவர் உயிருடன் இருக்கும் போதே ஒருவருக்கும் தீங்கு நினைக்காதவர் எனக்கும் என் குழந்தைகளையும் எந்த தோஷத்தையும் நெருங்க விட மாட்டார் என உறுதியாக நம்புகிறேன். தங்களின் அறிவுரைக்காக காத்திருப்பேன். கவலைப்படாதே நீ அணிந்து கொள் உன்னை கழட்ட விட மாட்டேன் என்று தான் ஒரு குரல் என் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்களின் அறிவுரை கூற முடியுமா. உங்களின் அறிவுரைக்கு காத்திருப்பேன்.
ஐயா இந்த பதிவினை பார்க்கும் நான் தாலியை கழட்ட வேண்டாம் என்று நினைக்கும் அனைத்து உள்ளங்களும் என்னை ஆதரித்து ஒரு பதிவினை போடுங்கள் ஐயா...
Your life your choice. Don’t think too much. Good luck
@@sangeethakanish1157 unga birth details send pannunga ?
ஐயா,வணக்கம். என் வயது 66.நான் கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்குமேல், தங்களின் காணொளிகளை பார்த்து வருகிறேன். எனவே துதி தேவையில்லை என நினைக்கிறேன், இந்த ஜாதகத்தின் மீன லக்ணம் உபய லக்ணமாதலால், இவரின் மாரகாதிபதி 2,7,11ம் இடத்து அதிபதிகள்தானே.பாதகாநிபதி 7ம்இடத்து அதிபதிதானே
Any followers pls answer,
Thula lagnam , 1- Sani sevvai ..
How ll be the sevvai dasa? Lagnam is not seen by any planet..Lagnam adipathi 3- sukran+guru+budan..
How ll be my sevvai dasa
Vanakkam guruji ❤❤ business man jathagam poduga 😅😅
Vannakkam gurujii🙏🙏🙏
வணக்கம் குருஜி
Day 12 of asking to explain annamalai jathgam
Twins jadagam party plan sollunga iyya
ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க
❤
🙏🏻sir. 👌🏻
நண்பர்கள்.. கடமைகள்...
பாவர்கள்...
அஸ்டமாதிபதி... தசை புத்தி... யாரை எப்படி பாதிப்பார் என விளங்குகிறது...
புஷ்கர நவாம்சத்தில் இருக்கும் கிரகம் எப்போதும் நவாம்சத்தில் சுபத்துவத்தை அடைகிறதா? அல்லது புஷ்கர நவாம்சத்தில் சனி அல்லது செவ்வாயுடன் இணைந்தால் பாபத்துவம் அடைகிறதா?!
My lagnam rishaba suriyan ucham+ sevai achi + sani Neecham sir sani Neecham Nala supathuvam kuraima a sir
Super
🙏🙏🙏
குருஜி அவர்களுக்கு வணக்கம்... ஒருவருக்கு அரசுப் பணி/ தனியார் பணியில் உள்ள கணவன் அல்லது மனைவி அமைவார்கள் என்பதனை எப்படி அறிவது?
ஐயா சனி எட்டில் இருந்தால் ஆயுள் அதிகம் என்று நீங்கதான சொன்னீர்கள்
Super guruji
வணக்கம் குருஜி
591 வதுபிரிமியம் வீடியோவில் இந்த கேள்வி கேட்க ப்பட்டது அதில் 8ல்சுக்கிரன்.புதன் இணைவு
கேள்வி.சந்திரதசையில் இந்த ஜாதகருக்கு என்ன நடந்தது
பதில்.தாயார் மரணம் அடைந்தார்
இதில் தாயார் பாவகம் மிதுனம் அதன் அதிபதி புதன் அந்த புதன் 8.ல் சந்திரன் தசையில் புதன்புக்தியில் தாயார் மரணம் அடையாமல் சுக்கிர புக்தியில் மரணம் அடைந்தார்கள் என்பதற்கு சற்றுவிளக்கம் தாருங்கள் ஐயா?
நன்றி
சோமசுந்தரம் சேலம்
குருஜி லக்னம் ஆரம்ப புள்ளி 20degree இருந்தால் 10 degrees யில் உள்ள கிரகம் 12ம் பாவகமா அல்லது லக்னத்தில் உள்ளதாக எடுக்கனுமா குருஜி
வணக்கம் அய்யா..
நீங்கள் குறிப்பிட்ட உதாரணம்.. துப்பாக்கி படத்தில்.. உள்ளது அய்யா.. ராணுவ, அதிகாரிக்கும்.. விஜைக்கும்.. இடையே நடக்கும்..
குருவின் பாதத்தில் நமஸ்காரம்.என் ஜாதகத்தில் சிம்ம லக்னமா,கடகமா என்ற சந்தேகம் உள்ளது எப்படி கண்டுபிடிக்க முடியும்.1985.1.26,சேலம், தோராயமாக 7.30pm
Sir d.o.b 26.12.1988 time 4.35am sabak bernam selangor female..astrologer telling my lagnam 1 degree different cant read my jathakam cause maybe viruchagam lagnam or thullam lagnam..can you check? Sukra dasa giving too many expenses,worst back pain
If thullam laknam u will be working and settle in abroad if virchaga laknam u wil be in sabak bernam
Excellent குருவே. ஆனால் மண்டையில் ஏற்றிக்கொள்ள கடினமாக உள்ளது.
vanakam ayya🙏 Ajithkumar (23.02.1996) ( Time : 1.07 pm)( place =Ramnad ) Tahirumanam eppothu natakum 🙏amma.ellai.ayya
vanakam ayya🙏 Ajithkumar (23.02.1996) ( Time : 1.07 pm)( place =Ramnad ) Thirumanam eppothu natakum 🙏amma.ellai.ayya
27.04.1995 aadi ammavasai
Timing 12.45 born place salem
அன்புள்ள குருவிற்கு வணக்கம்
எனது மகளின் DOB: 27/06/2021 TIME:11:29:00 PLACE: UDUMALAIPETTAI
சதுரங்க விளையாட்டில் பிரபல்யம் அடைவாரா?
CHESS சதுரங்க விளையாட்டு வீரர்கள் ஜாதக சுபத்துவத்தை விளக்குங்கள் குருவே
40:00😂😂😂
சந்திரன் 13 டிகிரி கேது 26 டிகிரி சந்திரன் பாதிக்க பட்டிருக்கா
சந்திரன் ஆட்சி உச்சம் வளர்பிறை பௌர்ணமிக்கு அருகில் இருந்தால் பிரச்சினை இல்லை, அதும் 13 டிகிரி எல்லாம் பெருசா பாதிப்பு இல்லை, ஆனா சனி செவ்வாய் பார்க்காமல் இருக்கணும்.
@@hariprasath3336 அண்ணா Dob 05/10/2000 05:10 Am Place Tiruppur பாத்து சொல்லுங்க அண்ணா 🙏❤️
@@hariprasath3336 ஓகே அண்ணா எனக்கு எப்படி உள்ளது அண்ணா பதில் சொல்லுங்கள் pls
Nan Ungalukku Reply Pannadhu Ungalukku Kaamichitha Na
@@hariprasath3336 என்னோட பிறந்த தேதி நேரம் இடம் பற்றிய விவரங்களை உங்களுக்கு அனுப்பினேன் அண்ணா அது உங்களுக்கு வந்திச்சா அண்ணா அதான் கேட்டேன் அண்ணா
மிக மிக அருமையான விளக்கம் குருஜி👌👌👌 மிக்க நன்றிகள் 🙏💐