மரணம் எப்போது? எப்படி?ONLINE CLASS TRAILER - 93

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2024
  • மரணம் எப்போது? எப்படி?ONLINE CLASS TRAILER - 93#adityaguruji#jodhidam
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 65

  • @Sriraguramanji
    @Sriraguramanji 2 หลายเดือนก่อน +5

    பிரீமியம் வீடியோ 480ல் 17/12/2011(3.20pm) கரூர். இளம் வயதிலேயே இந்த ஜாதகர் விபத்தில் இறந்துள்ளதாக போட்டு உள்ளீர்கள். லக்னத்தில் குரு இருந்து லக்னாதிபதியை குரு பார்த்து ஆயுள் காரகனாகிய சனிவலுத்து அவரையும் குரு பார்த்து சுப படுத்தியுள்ளார். அட்டமாதிபதியையும் குரு பார்த்து வலுப்படுத்தியுள்ளார். ஆயுளை தீர்மானிக்க ஆயுள்காரகன் ஆயுள்ஸ்தானாதிபதி ஆயுள் ஸ்தானம் மூன்று முக்கியம். இந்த ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானத்தை தவிர மற்ற இரண்டும் வலுடன் இருந்தும் ஏன் அர்ப்ப ஆயுள் குருவே ஓம்நமசிவாய 🙏

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 2 หลายเดือนก่อน +2

    சைதை துறைசாமி மகன் ஐயா அருமையான கிளாஸ் முழு வீடியோ போட்டு இருக்கலாம் குருவே வரதராஜன் 🙏🙏🙏

  • @kalpana-u2n
    @kalpana-u2n 2 หลายเดือนก่อน +1

    Thanks sir. Unic video.

  • @megaprabudme1196
    @megaprabudme1196 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @karthiknivi7997
    @karthiknivi7997 2 หลายเดือนก่อน

    இவரின் தாய்க்கு பிரச்சினை வந்திருக்கலாம் குருவே...

  • @jeyamanis4682
    @jeyamanis4682 2 หลายเดือนก่อน

    Guruji. Super.

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி

  • @Saravanakumar-qw3xn
    @Saravanakumar-qw3xn 2 หลายเดือนก่อน +8

    முழுமையாக video போடுங்க அய்யா important

    • @vinothkannaananthan6282
      @vinothkannaananthan6282 2 หลายเดือนก่อน +1

      Pay just Rs.100 and watch fully instead of asking like this.Can not get all the things are free and not valuable if free.

    • @ravikumar-vn8ek
      @ravikumar-vn8ek 2 หลายเดือนก่อน

      How to subscribe

  • @user-sb6uh9fs3k
    @user-sb6uh9fs3k 2 หลายเดือนก่อน

    Guruji ulagathil ore mari jathagam iruvar or muvarku iruka vaipu ullatha??

  • @nareshkumarvelusamy3737
    @nareshkumarvelusamy3737 2 หลายเดือนก่อน

    Indha time ayul mudiyum guruji.. DBA: Sani-rahu-guru antharam

  • @Astro_Veera6
    @Astro_Veera6 2 หลายเดือนก่อน +1

    ஐயா கடைசியாக போட்ட ஜாதகத்தில் குறிப்பாக சொல்ல வேண்டும் மானல் சனிதசையில் சனிபுத்தில் கேது அந்தரத்தில்.அஃதாவது 10/2023 முதல் 12/2023 வரை அவரின் நிலை மிகவும் மோசமான நிலையாக இருந்து இருக்கலாம் ஐயா..🙏

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 2 หลายเดือนก่อน +2

    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

  • @VivoPhone-qu2kp
    @VivoPhone-qu2kp 2 หลายเดือนก่อน +1

    Guruji sani thasai ,Raagu puthi, sukkaran antharangathil death ,...

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 2 หลายเดือนก่อน +3

    🙏

  • @vijaymsd1948
    @vijaymsd1948 2 หลายเดือนก่อน

    🙏🙏குருஜி பாவகமுனை மற்றும் லக்னம் ஆரம்பபுள்ளியா அல்லது மத்தியபுள்ளியா பற்றி கூறுங்கள் குருஜி 🙏🙏

  • @vanishree3452
    @vanishree3452 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி,
    இந்த ஜாதகருக்கு புதன் தசை,குரு புக்தி, செவ்வாய் அந்தரம் இறுதி காலம்

  • @ganesant3929
    @ganesant3929 2 หลายเดือนก่อน

    ராகு தசை செவ்வாய் புத்தி குரு அந்தரம்ஆயுள் பங்கம்

  • @mythilimythili9451
    @mythilimythili9451 2 หลายเดือนก่อน

    Guru thasai rahu pukthi maranam

  • @PerumPalli
    @PerumPalli 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @anandhraj2006
    @anandhraj2006 2 หลายเดือนก่อน

    குரு தசையில் செவ்வாய் புத்தியில் மரணம் ஐயா

  • @PerumPalli
    @PerumPalli 2 หลายเดือนก่อน +1

    38:14 ° *இறுதி காலம் புதன்-தசை _ இராகு-புக்தி* ( *மத்திம ஆயுள் 60-70* )
    ° *ஜாதகர் இருக்கார், இயங்க முடியாத நிலையில் இருக்கார்*
    ° *LAGNAATHIPATHI PAAVATHTHUVAM:-* *லக்னம் 11° இயல்பாக உள்ளது, லக்னாதிபதி & சூரியன் ராகுவுக்கு நெருக்கத்தில் உள்ளது*
    ° *CHANDRA KENDRAM:-*
    *புதன் & செவ்வாய் சந்திர கேந்திரத்தில் 5° & 10° கேந்திரத்தில் இருப்பதால், பாவத்துவம் சற்று குறைகிறது*
    ° *RAHU 1&8 பலனை எடுத்து செய்வார்:-*
    *ராகு லக்னாதிபதி & 8 மாதிபதி உடன் இருப்பதால் இருவரின் வேலையும் செய்வார்*

    • @PerumPalli
      @PerumPalli 2 หลายเดือนก่อน +1

      *கோசரத்தில் May / Oct மாதம், லகனாதோதி & 8 மாதிபதி பாவத்துவமாக இருக்கும் போது*

  • @prakasha9218
    @prakasha9218 2 หลายเดือนก่อน +1

    சனிதசைசனிபுத்தியில்மரணம்

  • @sureshradhakrishnan386
    @sureshradhakrishnan386 2 หลายเดือนก่อน

    வணக்கம் சார், என்னுடைய DOB 10.01.1976,காலை 7.05 AM, சென்னை. வரக்கூடிய ராகு தசை எவ்வாறு இருக்கும்! Thanks sir….

  • @shanthi.p1155
    @shanthi.p1155 2 หลายเดือนก่อน

    same ரிஷப லக்னம் ,லக்னத்தில்சனி தனித்து 8 ல் குரு தனித்து ஆட்சி 12ல் சுக் செவ் எனில் ஆயுள் ?

  • @aswinraj793
    @aswinraj793 2 หลายเดือนก่อน

    Vetri duraisamy

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 2 หลายเดือนก่อน +1

    He did not cross Rahu dasa

  • @sarvajith-up2bx
    @sarvajith-up2bx 2 หลายเดือนก่อน

    குரு தசையில் செவ்வாய் புத்தியில் ராகு அந்தரத்தில் ஜாதகர் இறந்திருப்பார்

  • @arulmohan340
    @arulmohan340 2 หลายเดือนก่อน +1

    Shani Dasha Ketu putti

  • @user-uc4jv1nl9b
    @user-uc4jv1nl9b 2 หลายเดือนก่อน

    Sani ucha pavathuva parvai maranam

  • @sathya25351
    @sathya25351 2 หลายเดือนก่อน

    ராகு தசை குருபுத்தி சனி அந்தரத்தில் இறந்தார் ஐயா

  • @vishkarveda
    @vishkarveda 2 หลายเดือนก่อน

    குரு தசையில் செவ்வாய் புத்தியில் சனியின் அந்தரத்தில் சுக்கிரனின் சூட்சுமத்தில் மரணம் நடந்தது குரு லக்ன அதிபதிக்கு ஆகாத செவ்வாயின் வீட்டில் தசை நடத்தி அவரே பாதகாதிபதியும் ஆகி இருக்கிறார் குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாயும் அட்டமாதிபதியாகி பாவத்துவமாகி இருக்கிறார் செவ்வாய் குருவிற்கு சஸ்டாஷ்டமாக அமைந்து அவரே எட்டாம் அதிபதியும் ஆகி ராகு உடன் 5 டிகிரிக்குள் இணைந்து கடும் பாவத்தில் இருக்கிறார் மேலும் சனி மாறகவீடான துலாத்தில் இருந்து எட்டாம் வீட்டை பார்த்து கெடுத்து அவரே 11-ஆம் இடத்தையும் கெடுத்து அவருக்கு வீடு கொடுத்த மாரகாதிபதியும் 11-ஆம் இடத்தில் பாவத்துவமாகி இருப்பதால் குரு தசையில் செவ்வாய் புத்தியில் சனி அந்தரத்தில் சுக்கிரனின் சூட்சுமத்தில்

  • @jsmurugesan
    @jsmurugesan 2 หลายเดือนก่อน

    புதன் தசை குரு புக்தியில் இவர் விபத்து மூலம் இறந்திருப்பார்.

  • @SelviSuraj
    @SelviSuraj 2 หลายเดือนก่อน

    Mathima ayul

  • @ragavandevan3395
    @ragavandevan3395 2 หลายเดือนก่อน

    சனி தசை, செவ்வாய் புக்தி, சுக்ரன் அந்தரம் இவர் மரணம் நடக்கும் குருஜி..

  • @SangariSangari-mk5pt
    @SangariSangari-mk5pt 2 หลายเดือนก่อน

    ஐயா 🙏.மகர லக்னம் லக்னாதிபதி (ம)ஆயுள் காரகன் இருவரும் சனியாகி அவர் வக்ர நிலையில் இருப்பது ஆயுளை பாதிக்குமா ஐயா.

    • @palanisamys3222
      @palanisamys3222 29 วันที่ผ่านมา

      நிச்சயமாக இல்லை. எனக்கு கும்ப லக்கினம் சனி வக்கமாக தசையே நடத்துகிறார்.நன்றாகவே உள்ள்து

  • @ponkumar-gt3jt
    @ponkumar-gt3jt 2 หลายเดือนก่อน +1

    Guru dasa rahubukthi death

  • @ManiKandan-gp9lc
    @ManiKandan-gp9lc 2 หลายเดือนก่อน

    Vanakam guruji 🙏
    astama veetai Sani paarkiraar sani vakram,astama sthaanam & laknathipathi rahuvudan nerungi kettu vittar , laknathuku sevvai paarvai
    Sani dhasa sani puthi sukiran antharathil
    Ipothu magara rasi ku Sani dhisai deep dipression,April month2024 puthan neecham suicide

  • @manathavel8775
    @manathavel8775 2 หลายเดือนก่อน

    Buthan kiraganam sevvai asthangam sanithasai sukkira buththi anthima kalam

  • @thaneswarybalan3782
    @thaneswarybalan3782 2 หลายเดือนก่อน

    Laknam sevvai parka,laknatibati puthan achi petru chantira adhiyogathil irunthalum,Rahu udan 1 degree inainthu irukirar.navamsam thillum puthan Rahu udan thullam vettil irukirar.laknam n laknatibati kettu pochi.8am bavagam sani parkirar.8am bavagathipathi sevvai thick Balam petralum suriyan udan 7 degree astamanam agirar.ayul karagan sani ucham,navamsam thil sani sevvai udan irukirar.ithu oru matimam ayul jatagam.ippo nadappe sani thasai.sani 6am athipathi.sani thisai sevvai puthi(sevvai pathagathipathi matrum asthamathipathi) maranam nigalum

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 2 หลายเดือนก่อน

    Stalin

  • @aswinraj793
    @aswinraj793 2 หลายเดือนก่อน

    95 years old man mps daddy

  • @SelviSuraj
    @SelviSuraj 2 หลายเดือนก่อน

    Guru endra varthaikku mulu artham
    Neengal than appa

  • @thiyagu6385
    @thiyagu6385 2 หลายเดือนก่อน

    புதன் வீட்டில் நின்ற ராகு புதன் போலவே செயல்படுவார். அதாவது மிதுனத்தில் இரண்டு லக்னாதிபதி.

  • @JeganathanK-lk4sl
    @JeganathanK-lk4sl 2 หลายเดือนก่อน

    சனி தசரா புதன் புக்தி தற்கொலை விபத்து இன் ரோட்ல

  • @Dmgn55
    @Dmgn55 2 หลายเดือนก่อน

    Rahu dasai budhan bukthi death

  • @sakkravarthikps8276
    @sakkravarthikps8276 2 หลายเดือนก่อน

    குன்ஸ் 😂 super word

  • @AshokAshok-fk8mm
    @AshokAshok-fk8mm 2 หลายเดือนก่อน +2

    வீடியோவின் கடைசியில் பொடபட்ட ஜாதகர் 20-30 வயது வரை இருப்பார்

    • @dhanesh7426
      @dhanesh7426 2 หลายเดือนก่อน +1

      Shani ucham, lagnathipathi atchi so. Shani thisai 60 vayasu meala povum na Shani thisai sukiren puthiyila death nadakum

    • @gandhimathiarumugam1430
      @gandhimathiarumugam1430 2 หลายเดือนก่อน

      ஐயா தனுசு லக்னம் லக்கினத்தில் குருவுடன் ராகு. சந்திரன் 8ல் தேய்பிறை புதன் சாரம் பெற்று திசை நடக்கிறது குரு புத்தியில் எப்படி இருக்கும் தனுசு லக்னத்திற்கு குரு கெடுதல் செய்யமாட்டார் என்று எடுத்துக் கொள்வதா சஷ்டாஷ்டகமாக எடுத்து கொள்வதா

  • @thiyagu6385
    @thiyagu6385 2 หลายเดือนก่อน

    புதனுக்கு ஏது கிரகணம்? ஐயா.
    புதன் சொல்வதைத்தான் இங்கே ராகு கேட்டு நடக்க வேண்டிய கட்டாயம்.
    ஜாதகரின் ஜீவன ஸ்தானம் அற்புதம். தொழில் ரீதியாக மிகப்பெரிய ஆள்.

  • @JeganathanK-lk4sl
    @JeganathanK-lk4sl 2 หลายเดือนก่อน

    புதன் குருவே புக்தி தற்கொலை ஓர் விபத்து

  • @babu-gi4cl
    @babu-gi4cl 2 หลายเดือนก่อน

    ஐயா இவர் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்

  • @vijaymsd1948
    @vijaymsd1948 2 หลายเดือนก่อน

    🙏🙏குருஜி பாவகமுனை மற்றும் லக்னம் ஆரம்பபுள்ளியா அல்லது மத்தியபுள்ளியா பற்றி கூறுங்கள் குருஜி 🙏🙏

  • @vijaymsd1948
    @vijaymsd1948 2 หลายเดือนก่อน

    🙏🙏குருஜி பாவகமுனை மற்றும் லக்னம் ஆரம்பபுள்ளியா அல்லது மத்தியபுள்ளியா பற்றி கூறுங்கள் குருஜி 🙏🙏