விஷாலிடம் உள்ள அந்த குணம்! Director Pandiraj Exclusive Interview | Chai with Chithra | Part 7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #chaiwithchithra #pandiraj #rajinikanth #vishal
    TOURING TALKIES INSTAGRAM LINK:
    / toouringtalkies
    CHITHRA LAKSHMANAN FACE BOOK LINK:
    www.facebook.c...
    CINIMAVUKKULLE ORU CINEMA FACE BOOK LINK:
    / cinemavukkulleorucinema
    CHAI WITH CHITHRA FACEBOOK LINK:
    / chai-with-chithra-1120...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 87

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 ปีที่แล้ว +22

    நல்ல படங்களை தேர்ந்தெடுத்து இயக்கும் பாண்டிராஜ் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். 👏 👏 👏 👏

  • @geethagopalan
    @geethagopalan ปีที่แล้ว +13

    Coming to Pandiaraj Sir - remembering the திருக்குறள் "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்ச்சி தன் மெய் வருத்த கூலி தரும்". So true about the perception about cinema and people involved in that industry that people from outside judge it badly. In all the episodes he has spoken so honestly and with humility. Youngsters who want to enter the field can learn a lot from this interview. Best wishes to Pandiaraj to do excellent films and to succeed. Loved his Tamil Teacher's advise on choosing the right words. On the whole enjoyed listening to him

  • @ramkumar-ic7dh
    @ramkumar-ic7dh ปีที่แล้ว +10

    பசங்க மற்றும் கடைக்குட்டி சிங்கம் best movies of Pandiraj.
    " தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்புக்கு முன்னே " very emotional song. He seems to be a very confident and positive person.

  • @user-qy1uk4ek2e
    @user-qy1uk4ek2e ปีที่แล้ว +5

    பாண்டிராஜின் சினிமாவை போலவே பேட்டியும் சுவாரஸ்யமாக அமைந்தது... நன்றி சித்ரா சார்...

  • @ramadurain6379
    @ramadurain6379 ปีที่แล้ว +1

    சாய் வித் சித்ராவை நான் ரசிக்கும் விதம் இப்படித்தான். மூழு எபிசோடுகளும் வந்ததா என பார்ப்பேன். வந்த உடன் அதை பதிவு செய்து கொள்வேன். நேரம் கிடைக்கும் போது எல்லா எபிசோடூகளையும் தொடர்ந்து பார்த்து முடீத்து மகிழ்வேன்.

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +4

    சித்தரா சார் அழகாக திரை துறையினர் மனதில் உள்ள விஷயங்களை கரந்து விடுகிறார்.
    வாழ்த்துக்கள்.

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi ปีที่แล้ว +7

    hard worked guy and never gave up in his efforts, that is what required quality for the new generations

  • @anandbalaji6405
    @anandbalaji6405 ปีที่แล้ว +4

    பாண்டிராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சித்ரா சாரின் அருமையான கேள்விகளுக்கு அற்புதமாக பதில் அளித்தீர்கள் நானும் புதுக்கோட்டை காரன் என்ற முறையில் பெருமை அடைகிறேன்

  • @K.Kalyanakumar
    @K.Kalyanakumar ปีที่แล้ว

    திரு.பாண்டியராஜ் அவர்களுக்கு,
    உங்களது அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி
    மேன்மேலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறோம்

  • @aaiyar2643
    @aaiyar2643 ปีที่แล้ว +3

    Fantastic & interesting interview: so happy that Mr Pandiyaraj has not only achieved his dreams but is also so accepting of his struggles. Well done sir👏

  • @avinashviews345
    @avinashviews345 ปีที่แล้ว +1

    One thing learnt by his interview, no matter how high u go, always be down to earth...very nice person and inspiring...

  • @veeraveera6148
    @veeraveera6148 ปีที่แล้ว

    👌👌👌 நான் பெரிய ஆள் நான் அப்படி இப்படி என்று பொய் சொல்லாமல். மிகவும் நேர்மையாக பேசியதாய் நினைக்கிறேன் நான். இந்த காணொளி மிகவும் எதார்த்தமாக இருந்தது

  • @AruMugam-hi5nt
    @AruMugam-hi5nt ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு நேர்மையான வார்த்தைகள் வாழ்த்துக்கள் பாண்டியராஜ் சார் உங்கள் படங்கள் மீண்டும் அனைத்து படங்களும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

  • @jasimiyan2133
    @jasimiyan2133 ปีที่แล้ว +2

    நன்றி சார்,திருப்திகரமான நேர்காணல்.

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 ปีที่แล้ว +6

    From security in AVM studio to a successful Director. Real Suyambu personality. Extremely motivating interview Sir

  • @ar.prabhu7798
    @ar.prabhu7798 ปีที่แล้ว +16

    விமல் அவர்களும் ஒரு ஹீரோ ஒரு நடிகர் தான் சார் அவர் எப்படி உள்ளே வந்தாரு அவர் எப்படி எப்படி ஜூஸ் பண்ணீங்க என்று சிவகார்த்திகேயனை கேட்ட மாதிரி விமலை பத்தி நீங்க கேட்கவே இல்லை சித்ரா சார்

    • @dnarna7880
      @dnarna7880 ปีที่แล้ว

      juice pannigala.... yara nee lam

  • @rajendranchinnu5590
    @rajendranchinnu5590 ปีที่แล้ว +2

    உங்கள் கதாபாத்திரத்தின் பெயர்கள் அழகிய தமிழில் இருக்கு. வாழ்த்துக்கள்

  • @geethagopalan
    @geethagopalan ปีที่แล้ว +6

    Excellent interview and as always i am amazed at Chitra Lakshman Sir's way of letting the interviewee speak and he never interrupts and i wish all interviewers learn how to do an interview. Hats off to you Sir and also right questions too.

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 ปีที่แล้ว +11

    பாண்டிராஜ் சார்...
    சன் டிவி சொல்வதை கேட்காதீர்கள்...
    ரசிகனை மறந்தால் ... உங்களுக்கு முடிவுறை தியேட்டரில்...

    • @ganeshchandran376
      @ganeshchandran376 ปีที่แล้ว +2

      Bro Etharkkum thunindhavan is not flop. It is commercial hits or Average bro

    • @jothiprakashpalanisamy1558
      @jothiprakashpalanisamy1558 ปีที่แล้ว

      @@ganeshchandran376 எனக்கு பிடிக்கல... பாண்டிராஜ் சாரிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன்....

    • @ganeshchandran376
      @ganeshchandran376 ปีที่แล้ว +1

      @@jothiprakashpalanisamy1558 I accept bro. But it is Average or Above Average not flop your opinion bro please message. Also about valimai and beast

  • @latharamesh3239
    @latharamesh3239 ปีที่แล้ว +5

    நல்ல interview..kadaikutti Deepa பற்றி கேட்டு இருக்கலாம்...famous scene,viral scene behind the screen ellam kettal இன்னும் interview nalla இருக்கும்

  • @VigneshVicky-yv6ny
    @VigneshVicky-yv6ny ปีที่แล้ว

    Thank you Chithra sir.. Ungaloda intha interviews elame Pokkishangal ❤✨
    Congrats for pandiaraj sir very open and matured person really Inspiring ❤

  • @manojkumar-ev2zz
    @manojkumar-ev2zz ปีที่แล้ว +2

    Thank you Chitra sir give good interview and pandi raj give me lot of life history always simple man got success great example you sir 👍👍

  • @neovasant
    @neovasant ปีที่แล้ว +4

    One of the best interviews.. good entertaining and rooted film maker ..hope he continues to make more such films even if funded by Thirudar Kootam 😁🙏 ..Tamil films have become unbearable due to over politicisation

  • @rgpchandru
    @rgpchandru ปีที่แล้ว +2

    கிராமத்தில் இருந்து வந்தவர்கள் எல்லாம் பாரதிராஜா அவர்கள் போல் ஆகி விடமுடியாது என்று சினிமா உலகில் சொல்லுவார்கள். எந்த பயிற்சியும் இல்லாமல் நீங்கள் செய்த வேலைகள் பற்றி பெருமையாக கருதி விரும்பிய சினிமாவில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியான ஒன்று. உங்கள் படங்கள் அனைத்தும் எனக்கு பிடித்த திரைப்படங்கள். நீங்கள் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 ปีที่แล้ว +1

    Innum oru 7 episode pothe irukalam sir... Chitra sir nandri.. Pandiraj sir nandri...

  • @senthilphotography7173
    @senthilphotography7173 ปีที่แล้ว

    Excellent sir .,Super ah pesuninga Unmaiya pesuninga...Unga speech Unmaiya ve motivation iruku ...Thank u sir

  • @sivaraj8733
    @sivaraj8733 ปีที่แล้ว

    Superb Interview
    Really motivational 🙌👏✨️💯👌

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 ปีที่แล้ว +1

    good interview. cameraman also so good. emotions of pandiaraj shown by the cameraman add plus to the interview

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan ปีที่แล้ว +1

    நல்ல படங்களைத் தந்த இயக்குனர். என்றாலும்
    1) இது நம்ம ஆளு
    2) எதற்கும் துணிந்தவன்
    இவை இரண்டும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை…
    நன்றி TT.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว +3

    அடுத்த படத்துக்கான வாழ்த்துகள்

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm ปีที่แล้ว +2

    அருமை பதிவு

  • @ashfaqmohammed3833
    @ashfaqmohammed3833 ปีที่แล้ว +3

    Ivlo nerama wait pantu irundhen

  • @praveenramalingam8424
    @praveenramalingam8424 ปีที่แล้ว +4

    Emotion is matter

  • @sankar7787
    @sankar7787 ปีที่แล้ว

    Well done Pandiraj Sir.. wishing you more successful movies..

  • @pranavkanna9947
    @pranavkanna9947 ปีที่แล้ว

    Had a very good watch time, Great respect increased on Director Pandiraj😇

  • @austinjeya
    @austinjeya ปีที่แล้ว

    Thank to both of you.. feeling good interview..
    like same like Pandiaraj sir's movie..
    pls do more feel good movie

  • @princeranjith
    @princeranjith ปีที่แล้ว

    Nice interview..lots to learn from this.. thanks guys

  • @radar29
    @radar29 ปีที่แล้ว +1

    Neenga romba nalla manushan Pandiraj…

  • @prasanna5864
    @prasanna5864 ปีที่แล้ว +4

    Next chai with chitra Director Sundar C. , Bharathiraja. Actor's Prabhu,Karthik,Sathyraj, Prakash Raj, Arjun, Vijayakumar ..

  • @rameshmozhi9542
    @rameshmozhi9542 ปีที่แล้ว

    மிகவும் இயல்பான சிறப்பான பேட்டி👌

  • @sakthiforms7814
    @sakthiforms7814 ปีที่แล้ว +2

    Nice interview 👍🙏👍🙏🙏👍👍💐

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว +2

    யதார்த்தமான நேர்கானல்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e ปีที่แล้ว +1

    நல்ல இயக்குநரின் நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @msprabhu9746
    @msprabhu9746 ปีที่แล้ว

    இந்த நிகழ்ச்சி அருமையாக இருந்தது

  • @sabarisabari3917
    @sabarisabari3917 ปีที่แล้ว

    Vita.muyarci.vetri.tharum.engal.palli.nanparin.intha.manam.thirantha.interviwe.rommpa.nampikkai.tharuvathaka.irunthathu.valthukkal.pandi.sir.valthukkal.chai.with.chitra.unkalin.next.moviku.advans.congreat.s.pandi.sir.👍👍👍🙏🙏🙏

  • @devarajan2249
    @devarajan2249 ปีที่แล้ว +2

    Kadaikutty singam ultimate

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p ปีที่แล้ว +2

    Good morning chai..chitra.sir...Tamil naattin Wikimedia. Office of South cinima

  • @kannanp4619
    @kannanp4619 ปีที่แล้ว +6

    ET எதற்க்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா தலையிடு அதிகம் இருந்து இருக்கும் போல 🤔🤔🤔🤔

    • @ganeshchandran376
      @ganeshchandran376 ปีที่แล้ว +1

      Bro Suriya will not do like this. But movie is Average or Above Average don't spread negativity please bro

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว +2

    Super interview

  • @sureshramalingam362
    @sureshramalingam362 ปีที่แล้ว +1

    சமூக பொறுப்போடு அறம் சார்ந்து படம் எடுக்கும் பாண்டியராஜ் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  • @rajans2504
    @rajans2504 ปีที่แล้ว +1

    Excellent interview by Pandiaraj. As he rightly points out, no job is mean job. A person's stature comes from his conduct and not from the job he does.
    Also, Language is mode of communication but creativity is something different. A creator doesn't require to know english; he should have flair for making films and good in his mother tongue, in this case, tamil.

  • @sankaranarayananvv5270
    @sankaranarayananvv5270 ปีที่แล้ว

    Nice sir...

  • @prashanthramaswami2591
    @prashanthramaswami2591 ปีที่แล้ว +1

    Chithra sir please interview the living Legend Chitralaya Gopu sir please..

  • @jkn582
    @jkn582 ปีที่แล้ว +1

    Vimal is also an actor but here winning people only talking and winning people only watching its world what to do but I like Vimal acting he is best known

  • @syedabbas219
    @syedabbas219 ปีที่แล้ว

    Very Very Special Super lovely

  • @ganeshgoodsganesh8337
    @ganeshgoodsganesh8337 ปีที่แล้ว +2

    விஷால் அவர்கள் துணிச்சல் மிக்க நடிகர் தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சங்கத்தில் அராஜகம் செய்தவர்களை எதிர்த்து நின்று போராடியவர்

  • @ramadurain6379
    @ramadurain6379 ปีที่แล้ว

    அருமையான இன்டர்வியூ தான்.எல்லாம் ஒரு அமைப்பு என்கிறார்..கடவுளையும் நம்புகிறார் நல்ல மனிதர் என்பதை நிருபிக்கிறார். சித்ரா ஸார் இந்த இன்டர்வீயூ கூட சூப்பர்தான்.

  • @ramupl1092
    @ramupl1092 ปีที่แล้ว

    கிராமத்து உள்ளம்.பாண்டியராஜ் வெல்க பயணம்.

  • @ragu5564
    @ragu5564 ปีที่แล้ว +1

    9.50 nethiyadi question chitra sir.🧤

  • @ghanaghana6671
    @ghanaghana6671 ปีที่แล้ว

    good speaking

  • @dhasvindhasvin2014
    @dhasvindhasvin2014 ปีที่แล้ว +1

    கொரியன் படம் மாதிரி இல்லை சார் கதகளி மிகப்பெரிய பழைய படமா இருந்தது அது மட்டும்தான் உண்மை

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho ปีที่แล้ว +1

    Jollyana பாண்டிராஜ் sir

  • @malamala4702
    @malamala4702 ปีที่แล้ว

    Super

  • @mustaqshayidashayida5746
    @mustaqshayidashayida5746 ปีที่แล้ว

    Please to interview director R.sunderrajan

  • @ragu5564
    @ragu5564 ปีที่แล้ว +2

    Chitra sir ta ( ethuvarai interview pana neriaya per idam ) irukum panivu thanadakam pandiraj edam ilai....

  • @Selvam_Raja
    @Selvam_Raja ปีที่แล้ว +1

    First video upload panni yen private la pottutinga...

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @rajesha7176
    @rajesha7176 ปีที่แล้ว

    Sir please use good mic

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 ปีที่แล้ว

    தங்கள் படங்களில் பாடல்கள் சரியாக இல்லை... 🙄

  • @praveenramalingam8424
    @praveenramalingam8424 ปีที่แล้ว +1

    Disaster no👌

  • @SaravananSaravanan-fm5ex
    @SaravananSaravanan-fm5ex ปีที่แล้ว +1

    , இவருடைய குரு யார்

  • @saravanans5027
    @saravanans5027 ปีที่แล้ว

    Goli soda movie idea H Vinodh dhan ezhdhi help panirkar

  • @sankaranarayananvv5270
    @sankaranarayananvv5270 ปีที่แล้ว

    Its TRUE its a script

  • @sreeharisivasubramanian1555
    @sreeharisivasubramanian1555 ปีที่แล้ว

    Why are you raising your voice pandiraj ,

  • @ganeshchandran376
    @ganeshchandran376 ปีที่แล้ว

    Etharkkum thunindhavan is Average hit or Above Average hit only

  • @sivakasi
    @sivakasi ปีที่แล้ว

    எதற்க்கும் துனிந்தவன் கதை family audience க்கு செட் ஆகாது இந்த கதையில் பேமிலி சப்ஜெக்டை புகுத்தியது தவறு

  • @Tamizhrajan.
    @Tamizhrajan. ปีที่แล้ว

    Thiruchitrambalam, viruman la Nalla movie nu solathiga da.....
    Kadupu miraguthu

  • @user-qy1uk4ek2e
    @user-qy1uk4ek2e ปีที่แล้ว +1

    பாண்டிராஜின் சினிமாவை போலவே பேட்டியும் சுவாரஸ்யமாக அமைந்தது... நன்றி சித்ரா சார்...