This great Yogi talks about "Remoulding" our lives and not about moulding according to 'our own' desires. "மறுவடிவமைத்தல்" not மனம்போல் அமைத்தல். தங்களின் அன்பான முயற்சிகளுக்கு பாராட்டுகள். இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் சரியான முறையில் தகவல் பிறருக்கு சென்றடையும். வணக்கம்.
இந்த புத்தகத்தை சமிபத்தில் படித்தேன், எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது,எனது நண்பருக்கும் காெடுத்தேன் ,படித்து விட்டு இது பாேன்ற புத்தகத்தை தன் வாழ்நாளில் படித்ததில்லை எனக் கூறனார்,அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது,இதை பற்றி சாெல்லியதற்கு நன்றி சகாேதரி, வாழ்க வளமுடன்
வணக்கம் அக்கா மிக்க நன்றி உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அனைவருட வாழ்க்கைக்கும் மிகுந்த பயனை அளிக்கும் என்று நான் நம்புகிறேன் எல்லாம் வல்ல இறை பேராற்றல் உங்களை எப்போதும் பாதுகாப்பாக வழி நடத்தும்
ஆத்ம நமஸ்காரம் சாகோ...சொல்ல வார்த்தைகள் இல்லை...அன்னையின் பரிபூரண அருள் நிறைந்த கருத்துக்கள், இறைவன் அவருள் நின்று கொண்டு சொள்ளபட்டவை.. அஹா...அன்னையே போற்றி போற்றி போற்றி போற்றி...இந்த பதிவை தந்த சகோதரிக்கு நன்றிகள்,வணக்கங்கள்
I don't know which one to follow everyone is saying many things. You also saying many things about Osho and about everything. Which one should I follow
என்னங்க இரண்டு முறை ஸ்ரீ ஸ்ரீ அப்படின்னு போட்டு இருக்கீங்க ஆனால் அவருடைய பெயரை தவறாக எழுதி உள்ளீர்கள் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்சர் என்பதற்கு பதிலாக லரமஹம்சர்என எழுதி உள்ளீர்களே தமிழில் ஆவது தெளிவாக எழுதலாமே
instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw
Nandhri sagothri vaalgavamudan nandhri 😄😄😄🙏😊🙏🙏
Thanks i like you madam 🙏🏻 God bless 🤘🕉️ you 🙏🏻
அடுத்தடுத்து பரமஹம்ஸ சித்தர் உங்கள் மூலம் என்னை நெருங்குகிறார்... 🙏🏼🙏🏼🙏🏼
Practice every day success easy
தினமும் காலையில் உங்கள் பதிவினை கேட்கிறேன். உற்சாகமான நாளை உருவாக்க. நன்றி.
Super sister,மிக்க நன்றி சகோதரி
அற்புதமான தன்னம்பிக்கை நிறைந்த உங்கள் உச்சரிப்பு அனைவரது மனதிலும் நிச்சயம் பதியும். அன்பு சகோதரிக்கு மனமார்ந்த நன்றி.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.
வணக்கம் குழந்தை உங்கள் பெயர் கூட எனக்கு தெரியாது ஆனால் என் வாழ்க்கை மாற உறை எனக்கு பேருதவியாக அமையும் என்று நினைக்கிறேன் வாழ்வாங்கு வாழ்க
பரமஹம்ச யோகானந்தரை பற்றி அழகாக எங்களிடம் அழைத்து வந்தமைக்கு நன்றி
சகோதரி🙏🙏🙏🙏நன்றி. நன்றி நன்றி
Really thanks for sharing his wonderful oration sister' ❤❤❤ great job .. keep uploading more videos like this 🎉🎉🎉
மிக்க நன்றி அம்மா அருமையான பேருரை வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏
Vazhga valamudan 🎉🎉
This great Yogi talks about "Remoulding" our lives and not about moulding according to 'our own' desires. "மறுவடிவமைத்தல்" not மனம்போல் அமைத்தல். தங்களின் அன்பான முயற்சிகளுக்கு பாராட்டுகள். இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் சரியான முறையில் தகவல் பிறருக்கு சென்றடையும். வணக்கம்.
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐❤❤🙏🙏🙏🙏
மிகவும் சிறப்பாகவும் தெளிவாகவும் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா 🙏💐
இந்த புத்தகத்தை சமிபத்தில் படித்தேன், எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது,எனது நண்பருக்கும் காெடுத்தேன் ,படித்து விட்டு இது பாேன்ற புத்தகத்தை தன் வாழ்நாளில் படித்ததில்லை எனக் கூறனார்,அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது,இதை பற்றி சாெல்லியதற்கு நன்றி சகாேதரி, வாழ்க வளமுடன்
Entha book engu kedaikkum
Arumaiyana pathivu very useful information
நன்றி சகோதரி 🙏🙏❣️❣️நாம நினைத்த மாதிரி மாறுவதற்கு காலையும் இரவும் எந்த மாதிரி தியானம் பண்ணனும் சங்கல்பம் செய்யணும் என்பதை சொல்லித் தாருங்கள் சகோதரி 🙏🙏
👍நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அக்கா மிக்க நன்றி உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அனைவருட வாழ்க்கைக்கும் மிகுந்த பயனை அளிக்கும் என்று நான் நம்புகிறேன் எல்லாம் வல்ல இறை பேராற்றல் உங்களை எப்போதும் பாதுகாப்பாக வழி நடத்தும்
Good message sisters Thanks you so much 🎉
Good message
ஆத்ம நமஸ்காரம் சாகோ...சொல்ல வார்த்தைகள் இல்லை...அன்னையின் பரிபூரண அருள் நிறைந்த கருத்துக்கள், இறைவன் அவருள் நின்று கொண்டு சொள்ளபட்டவை.. அஹா...அன்னையே போற்றி போற்றி போற்றி போற்றி...இந்த பதிவை தந்த சகோதரிக்கு நன்றிகள்,வணக்கங்கள்
நன்றி.
நற்பவி
Nenga rompa alaga, intha speecha puriya vachurukinga valthukal
Arumai
இது பாேன்ற புத்தகங்களின் தாெகுப்பாக ஒரு காணாெளி பதிவிடுங்கள்,பயனுள்ளதாக இருக்கும் சகாேதரி, வாழ்க வளமுடன்
Thank you very much
நல்க கருத்துகள் கொண்ட பதிவு.
வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி தோழி
Sister வாழ்க வளமுடன்.
Thanks mam
Thank you thank you my beloved guru Sri Paramahansa yoga Nanda
Migaum arumai sister valthukal
Thanks sister. God bless. 🙏
Thanks good Akka sip
🌹அருமை நன்றி வாழ்க வளமுடன்🌹
நன்றி அம்மணி.வாழ்க வளமுடன்.
Thank you for this wonder message
thank you universe for giving a teacher like you.
Vazhga valamudan sister 🙏
Sagodhari ungalukku en manamaardha paaratukalai therivikkiren. Nalla puthakathai thelivaga vaasithadharku ungal nalla enname kaaranam. Vaazhga valamudan sister 🙌💕
🙏மிக்க நன்றி வாழ்த்துக்கள் 👍
Thanku for this wonderful information sister. This can change lives♥️god bless you..thanku universe😍🧚🌠♥️
Super sister... vaalthukkal
Wonderful words super mam
Very great words to change our life. Your mesmerizing voice also makes us to listen more. Thank you
Thankyou
Thank you sister and guruji
வாழ்க வளமுடன் மா❤️👍
Thanks papa
எண்ணங்களின் பிரதிபலிப்பே வாழ்க்கை
Yes bro❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Thanks sister
Mam is it true we don't choose this book .the book select us n come to us ????
நன்றி வாழ்க வளமுடன்
Good 👍👍
Good job ma💐
நன்றி சகோதரி
Vazhga vazhga valamuden
அருமை
❤❤❤
Please make a video on the same in English sis🙏🏻 I can understand Tamil but this video has too many tough words in it which is difficult to get it
Is this book available in Amazon
Thanks
Super mam
What is procedure to become certified counsellor pl share
I am planning to get one for my wife first please guide me.
book name plese
Book link please
Pls give English book name
💯👌
👌👍🙏
🙏🙏🙏
👏👌🙏🏼
Ur voice cute
🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍👍👍👍👍🌺🌺🌺🌺
அவரு சொல்ற எல்லாம் எனக்கே சொல்ற மாதிரி நான் முழுசா கேட்டேன்
இதே போல் ஒரு யோகியின் சுயசரிதம் முழுதும் தாங்கள் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
I don't know which one to follow everyone is saying many things. You also saying many things about Osho and about everything. Which one should I follow
ஐந்து வயதில் வளைக்க முடியும்
ஐம்பது வயதில் வளைக்க முடியாது என்று கூறுவர்.
U mean law of attraction
என்னங்க இரண்டு முறை ஸ்ரீ ஸ்ரீ அப்படின்னு போட்டு இருக்கீங்க
ஆனால் அவருடைய பெயரை தவறாக எழுதி உள்ளீர்கள் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்சர் என்பதற்கு பதிலாக லரமஹம்சர்என எழுதி உள்ளீர்களே
தமிழில் ஆவது தெளிவாக எழுதலாமே
சிஸ் உங்களுக்குதா என்னோட மொத லைக்கு
Vazhga valamudan
நீங்கள் விரும்பும் உங்கள் ஆகமுடியும்
Neenga maathunnga first. It's not easy what u explain about.
Thanks sister
🙏❤
🙏🙏🙏🙏🙏
Thank you madam