அந்த ஒரு காலத்தில் விளக்கு எரிய வீடு நிறைய மக்கள்.... எவ்வளவு மகிழ்வோடு வாழ்த்திருப்பார்கள்......!சுவருக்கு பேச தெரிந்து இருந்தால் நமக்கு பல நூறு கதை சொல்லி இருக்கும்.......
உங்க அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். தாங்கள் சொன்ன விபரம் சற்று விரிவாக சொல்லி இருக்க வேண்டும். தங்களின் செய்தி மூலம் வரலாறு தெரிந்தால் இதன் பெருமை உலகறியும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசி விபரம் தெரிய முயற்சி எடுத்து இருக்க வேண்டும். இன்னும் முக்கியம் பெற்று இருக்கும். நன்றியுடன். கோ. மாரி சேர்வை, வரலாற்று ஆர்வலர்.
இந்த பாலைவனம் ஜமீன் வாரிசான துரையரசன் 1970-76 வரை அறந்தாங்கி எம்எல்ஏவாக இருந்தார்.அவர் குடும்பம் அறந்தாங்கி அக்ரகாரத்தில் சிவன்கோயில் எதிரில் குடியிருக்கிறார்கள்.அவர் மகன் அரசன் டிவி என்ற பெயரில் உள்ளூர் சேனல் ஒன்று நடத்திவருகிறார்.திமுக எம்எல்ஏயாக இருந்த துரையரசன் தற்போது உயிருடன் இல்லை.இவர் உருவாக்கிய ஆண்டவராயன் பள்ளி இருக்கிறது.
இளங்கன்று பயமறியாது என்பார்கள். அது உண்மை தான் என்பதை இந்தப் பதிவு நிரூபிக்கிறது. தனித்து விடப் பட்ட இப்படியான பழைய கால கட்டிடங்களுக்கு அருகே செல்ல யாருக்கும் தைரியம் வராது. பதிவு நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். இருந்தாலும், சீனியர் சிட்டிசனாக என் மனம் இந்த நடவடிக்கையை ஏற்கவில்லை.
@@udhyasuriyan5204 இந்த அரண்மனை வாரிசான முன்னாள் அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ துரையரசன் மறைவுக்கு பின் சிலை அமைக்க அறந்தாங்கி முருகன் கோவில் குளத்தையொட்டி கட்டப்பட்ட பீடம் அப்படியே இருக்க இதுவரை சிலை வைக்கப்படவில்லை.இது பல வருடங்களாகிவிட்டது.இந்த லட்சணத்தில் அரண்மனையை யார் பராமரித்து சுற்றுலாத்தலமாக்கப் போகிறார்கள்.
இன்னும் அந்த அரண்மனை பற்றி விசாரித்து yeen கைவிட பட்டது அங்கு வாழ்ந்தவர்கள் வாரிசுகள் என்ன ஆனார்கள் என்பதை அறிய மிகவும் ஆவல் இருப்பினும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இல்லாமல் நீங்கள் ஆராய்ந்து சொன்னால் நன்றாக இருக்கும் அன்பரே /பிரபு from coimbatore
இது யார் காலத்தில் கட்டப்பட்டது அவர்களுடைய சரித்திரம் என்ன என்று கேட்டால் உயிருக்கு ஆபத்து வராது நீங்கள் ஒன்றும் இன்றைய ஆட்சியாளர்களை அவர்களுடைய திட்டங்களை சட்டத்தின் மூலமாக எதிர்க்கிறேன் என்று கிளம்பவில்லை அதனால் உங்கள் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
First correct your tamil language. Grammatically you speak the tamil in very wrong way. Pay attention how should sigle and plural SHOULD end at the end of the sentence. Shame on you Do not spoil the beautiful tamil language
தமிழ் மொழியின் தரிசனமே திராவிட மொழியின் திரவியமே ஐயா எங்கள் கண்களை திறந்து வைத்து விட்டீர் ஆனால்... இவ்வாறு தமிழ் புலமையும் இலக்கணச் சொற்களில் பிழையும் கண்டறிந்த நீங்கள் ஏன் பிறகு ஆங்கிலத்தில் விளக்கம் தந்து விமர்சிக்கிறீர் என்பது புரியவில்லை...தமிழில் பேசவும் நன்றி... 🙏
அந்த ஒரு காலத்தில் விளக்கு எரிய வீடு நிறைய மக்கள்.... எவ்வளவு மகிழ்வோடு வாழ்த்திருப்பார்கள்......!சுவருக்கு பேச தெரிந்து இருந்தால் நமக்கு பல நூறு கதை சொல்லி இருக்கும்.......
உங்க அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
தாங்கள் சொன்ன விபரம் சற்று விரிவாக சொல்லி இருக்க வேண்டும்.
தங்களின் செய்தி மூலம் வரலாறு தெரிந்தால் இதன் பெருமை உலகறியும்.
பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசி விபரம் தெரிய முயற்சி எடுத்து இருக்க வேண்டும்.
இன்னும் முக்கியம் பெற்று இருக்கும்.
நன்றியுடன்.
கோ. மாரி சேர்வை,
வரலாற்று ஆர்வலர்.
உங்கள் முயற்சிக்கு.. துணிவுக்கு வாழ்த்துக்கள் தம்பிகளா.
ஆம் சரியாக சொன்னீர்கள்
நன்று இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துவோம்
இந்த பாலைவனம் ஜமீன் வாரிசான துரையரசன் 1970-76 வரை அறந்தாங்கி எம்எல்ஏவாக இருந்தார்.அவர் குடும்பம் அறந்தாங்கி அக்ரகாரத்தில் சிவன்கோயில் எதிரில் குடியிருக்கிறார்கள்.அவர் மகன் அரசன் டிவி என்ற பெயரில் உள்ளூர் சேனல் ஒன்று நடத்திவருகிறார்.திமுக எம்எல்ஏயாக இருந்த துரையரசன் தற்போது உயிருடன் இல்லை.இவர் உருவாக்கிய ஆண்டவராயன் பள்ளி இருக்கிறது.
Good information, l,like to read more information 👏 🎉
@@laladavid921 அறந்தாங்கி அக்ரகாரத்தில் திரு.துரையரசன் குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.நீங்கள் அவர்களை அணுகினால் பல தகவல்கள் கிடைக்கலாம்.
Good information
அருமையான தேடல்...நல்ல முயற்சி...!!
ஆம் WELCOME
❤😊வாழ்த்துக்கள் தம்பிகளா😊❤
காணொளி அருமை
அதனினும் அருமை
பின்னனி ராகம்
இருளில் அந்த அரண்மனைக்குள் சென்றாள் எப்படி இருக்குமோ
அந்த அச்சத்தை ஏற்ப்படுத்தியது😢
சிறப்புதான்
பிரமாதம் 😄😃😁👌👌👌🆗👍🏾👍🏾👍🏾.
தேக்கு கட்டையை முழுவதும் கழட்டி வித்துடானுவ.கட்டிதத்த விட கட்டை விலை அதிகமாக கிடைத்ததால்
இளங்கன்று பயமறியாது என்பார்கள். அது உண்மை தான் என்பதை இந்தப் பதிவு நிரூபிக்கிறது. தனித்து விடப் பட்ட இப்படியான பழைய கால கட்டிடங்களுக்கு அருகே செல்ல யாருக்கும் தைரியம் வராது. பதிவு நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். இருந்தாலும், சீனியர் சிட்டிசனாக என் மனம் இந்த நடவடிக்கையை ஏற்கவில்லை.
அரசு kavanathuku kondu ponga, சுற்றுலா thalam akum
மிக சிறப்பாய் சொன்னீர்கள்
@@udhyasuriyan5204 இந்த அரண்மனை வாரிசான முன்னாள் அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ துரையரசன் மறைவுக்கு பின் சிலை அமைக்க அறந்தாங்கி முருகன் கோவில் குளத்தையொட்டி கட்டப்பட்ட பீடம் அப்படியே இருக்க இதுவரை சிலை வைக்கப்படவில்லை.இது பல வருடங்களாகிவிட்டது.இந்த லட்சணத்தில் அரண்மனையை யார் பராமரித்து சுற்றுலாத்தலமாக்கப் போகிறார்கள்.
Enna paiyam da
பகல்ல போறதுக்கு எதுக்குயா பயம் ? பொம்பளங்கெளே தைரியமா பொணத்த எரிக்கிதுங்க . நீ சரியான தொடநடுங்கி போலப்பா . நைட்டு தூங்குறப்ப நம்ம லாரன்ஸ் மாதிரி படுக்கைய சுத்தீலும் செருப்ப அள்ளிப்போட்டு தூங்கு சாமி .
இன்னும் அந்த அரண்மனை பற்றி விசாரித்து yeen கைவிட பட்டது அங்கு வாழ்ந்தவர்கள் வாரிசுகள் என்ன ஆனார்கள் என்பதை அறிய மிகவும் ஆவல் இருப்பினும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இல்லாமல் நீங்கள் ஆராய்ந்து சொன்னால் நன்றாக இருக்கும் அன்பரே /பிரபு from coimbatore
Kandippa bro...
இது யார் காலத்தில் கட்டப்பட்டது அவர்களுடைய சரித்திரம் என்ன என்று கேட்டால் உயிருக்கு ஆபத்து வராது
நீங்கள் ஒன்றும் இன்றைய ஆட்சியாளர்களை அவர்களுடைய திட்டங்களை சட்டத்தின் மூலமாக எதிர்க்கிறேன் என்று கிளம்பவில்லை அதனால் உங்கள் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆம் சிறப்பு
வாரிசுகள் பற்றிய தகவலை எனது கமெண்ட் பகுதியில் வெளியிட்டுள்ளேன்.
இவை எல்லாம் கட்டபொம்மன் காலத்தில் உள்ள அரண்மனை காலம் சுலன்று கட்டடம் மட்டுமே நினைவுகளை பிரதிபலிக்கிறது 😞😞
பராமரித்திருந்தால் இன்று டூரிஸ்ட் பார்ட்டாக்கி யிருந்திருக்கலாம்
மிக சிறப்பாய் சொன்னீர்கள்
முயற்சிக்கு பெரும் பாராட்டுக்கள் 👏🏻👏🏻👏🏻
Ungaluku payama iruka
எவ்வளவு பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்தாலும் பராமரிப்பு இல்லை என்றால் குட்டிச்சுவர்தான்!
ஆம் உன்மை Anna
அருமை....தம்பீஸ்....
ஆம் தம்பி களுக்கு வாழ்த்துக்களே
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
OldAranmanai...verysad..nerilparthathupol..irukku..Tq
அன்று சாதனையின் உச்சமாக நின்ற பல நிகழ்வுகள்
இன்று வேதனையின் உச்சமாக உள்ளது
ஆம் Anna
Super bro 👌
Super video good information bros
வாழ்த்துக்கள் 🙏
Background music ஐ குறைத்தாலே இதில் எந்த அமானுஷ்யமும் இல்லை என்று புரியும்.இந்த சேனலுக்கு பாவம்!
ஹாய்.பிரதர்.இப்போ.தா.முதல்.டைம்.உங்க.வீடியோவை.பார்த்தே.மிக.அருமை.
நன்றி சகோதரா.... 🙏
@@oneloveonechoice 😍😍
Fine vision boys❤❤❤❤ Take safety all are you👌👌
Be safe super
Really super video hats off to u from madurai
@@meyyappanm9469 no pudukkottai
Super da thampi
Super thampi 🎉❤❤
நன்றி அண்ணா...
Super Video bro
வேதனை அளிக்கிறது
ஆம்
Super bro
இதனை புதுப்பித்தாள் சுற்றுலா தலமாக இருக்கும்
Really good guys, it's a shame to our government also ,these kind of treasures must renewed and protect for our culture witness ,😢
WELCOME
Government looters NFA if cash is not the King
Super brother ,👍👍👍
Thank you so much ❤
Super....
Super
Varalaru.
FENTASTIC, GOOD, MESSEAGE 👍👍👍
❤❤❤❤❤❤ அறுமை தம்பி
பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாம பாத்தா விறகு பொறுக்குற இடம் மாதிரி தெரிது 😂🤣
Bravo boys
Super da sandy😘
வேலி மரங்களை தவிர வேற என்ன மர்மம் தெரியல. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Verry good
இன்னும் அரண்மனை, சிவன் கோவில் பற்றி போடவும்
Super nanpa
ஒரு காலத்துல எப்டி இருந்துருக்கும் இந்த இடம் 😔
Super😃
Please don't try risky 😭 things.❤ Be careful.
More investigation need to be done to find the owners who lived there and the reasons to be left. vacated.
Which district and area
Pudukkottai district palaivanam villege
Walls fulla peru kiruki vachu erukanga apo kudikurathukagavo illa lovers poi athukagavo kandipa pora place than ethu... nothing abandoned
Bro pls itha அரசாங்கம் பார்வைக்கு எடுத்துச்செல்லும்
Enna marmam nadandhadu?
Abandunt ghost zamindar palace
இந்த ஜமீன்தார் வாரிசு இல்லாமல் சிதைந்து கிடக்கிறது என எண்ண தோன்றுகிறது
வாழ்த்துக்கள் 👍👌ஒருவேள பேய் நடமாட்டம் காரணமாக கைவிடாப்ட்டுதோ. கிராமத்து பெருசுங்ககிட்ட கேட்டுப்பாருங்க. Thriingaa ஏதாவது விஷயம் வரலாம்
Anga pei yedhum illa bro... Ana kandippa oru pei video poduvom🙏
@@oneloveonechoice 👍
Good👍☘️☘️☘️☘️☘️☘️
Job☘️☘️☘️☘️👌
காணக்கிடைக்காத பொக்கிஷம்
கரைட்டா சொன்னீர்கள்
சீர் செய்து சுற்றுலா தலமாக ஆக்கினால் அனைவரும் பண்டைய பண்பாட்டை அறியலாம்
நான் இதை நேரில் பார்த்திருக்கேன்
Enna marmum? onnum illai
👍👍
Super😂
Where is this palace tell me address
Pudukkottai district palaivanam
Pudukkottai anna
Jamin nallathu seinjanga nalla erukanga nu solluringale apo yethum unmai illaya
Yen brother avanga nalla than irukanga.... But indha palace pathi avanga care panrathu ila avlotha
Full details enaku theriyum
✨️👍👍
Ethu anta place
Palaivanam
Tq❤️
❤️❤️
Vaznthu Ketta Bulding , Paavam
கிரூஸ்னர்அரன்மனைராமர்அரண்மனைகம்சன்அரண்மனைஇதபற்றியும்வீடியோபொடுஙகள்
Yov yov pulugathayya...... Ipatha anbudan sethu channela katnanga happya katnaru ne bayamuruthura
@@jessykarthik7268 bro... Avlo periya palace onnum ilama agittu irukku adhula enna bro jolly...?? And na anga pei pisasu irukku nu yedhuvum solala.. adhu pakrathuku bayama irukku nu sollirukken.Oneday nerla pathutu vanthu comment pannunga...
Bgm super
இந்த ஜமீன் கோட்டை இப்போ இருக்கா
Mm irukku bro
Unmaiyaga payamaga irunthathu
👍👍👍👍👍👍👍👍👍👍👍
வாழ்த்துகள்
Ha ha , சின்ன பிள்ளைல இந்தமாதிரியான பில்டிங்களா பார்த்தாலே பயமா இருக்கும், அந்த பக்கம் போனாலே அடி இடிமாதிரி விழும் 😂😂😂😂😂
பழங்கால நினைவுச்சின்னங்களை இக்கால அரசியல் வாதிகள் புதுப்பிக்கலாம்
🤝👌👌👌👌👌
Ok
🎉
*Place extream a irunchi Bro 🎉*
Mm bro... Night time la innum hunted ah irukkum..
Eduthachiiiii🎉🔥
Ghost video
Mani
THERE WILL BE SNAKES BE CAREFUL
Okay brother.... Give your support to all videos of our channel
Kallar kallakoottai pudukottai
Deadly snakes will be there
Namma Pudukkottai
Hi guys..climate, ?
Facts of Riya uruttu nalla uruttu detail sollu
Enna uruttu
Nan ooruku vanthutu solren varaiya kodaiku
👍👍😂😘
GHOST WATCHING YOU
தமிழில் பேசுங்கடா
A617
Meaning?
இதை புதுப்பிக்கணும்னா குறைந்த பட்சம் 30லட்சம் ஆகும்.
First correct your tamil language.
Grammatically you speak the tamil in very wrong way.
Pay attention how should sigle and plural SHOULD end at the end of the sentence.
Shame on you
Do not spoil the beautiful tamil language
தமிழ் மொழியின் தரிசனமே திராவிட மொழியின் திரவியமே ஐயா எங்கள் கண்களை திறந்து வைத்து விட்டீர் ஆனால்... இவ்வாறு தமிழ் புலமையும் இலக்கணச் சொற்களில் பிழையும் கண்டறிந்த நீங்கள் ஏன் பிறகு ஆங்கிலத்தில் விளக்கம் தந்து விமர்சிக்கிறீர் என்பது புரியவில்லை...தமிழில் பேசவும் நன்றி... 🙏
😅
பழைமை மாறாமல் புதுப்பித்து பராமரிக்க வேண்டும்.நல்ல முறையில் பயன் படுத்தலாம்.
ஆம் Anna
Arasargall valndu maraindha kattidangalthan aranmanai.yethu akkalathiu jameendhar veedu.avvalavuthaan.jameendhargal maraindhathum avargal vaalndha veedugalum marainduvittana.
தமிழில் பேசுங்கடா.. தங்கிலீஸ்...பின் இசை அறுமை..
இந்த அரண்மனையை அரசாங்கம் புதுப்பிக்க வேண்டு
கிறேன். சீரங்கத்தார்.
வேதனை அளிக்கிறது
Super