அதிரடியில் இறங்கும் மோடி! சிக்கிய ஆதாரங்கள்; சிக்கலில் Top Guy! டெல்லி லீக்ஸ் | Delhi Rajagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 345

  • @cramesh1621
    @cramesh1621 ปีที่แล้ว +17

    G square IT ரைடில் நிர்மலா சீதாராமன் ஏன் கிடப்பில் போட்டார்கள்? இன்னும் அது பற்றி எந்த தகவலும் வெளியே வரவில்லை ஏன்? டெல்லி ஏர்போர்ட் ல் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

  • @abhimano1507
    @abhimano1507 ปีที่แล้ว +34

    தமிழகத்தில் ஆட்சி கலைப்புதான் தீர்வு அதுவே மக்கள் நல்லது ஜெய்ஹிந்த்

    • @Darknight1y
      @Darknight1y ปีที่แล้ว +1

      Hm.. Nakku🤫

    • @arularul8310
      @arularul8310 ปีที่แล้ว

      Po poyee manipur le kalichitu Inge Vara sollu. Inge pesina tamil makkal .....lye adipanga..

    • @kumaravelprakasam5639
      @kumaravelprakasam5639 ปีที่แล้ว

      கரைக்கவும். தேர்தல் வரும் dmk வெற்றி பெரும். அந்த நாளை எதிர் பார்க்கிறோம். உன் முகத்தில் கரி பூச.

    • @usharathy
      @usharathy ปีที่แล้ว

      ​@@arularul8310poda nakki. 200rs kothadimai

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 ปีที่แล้ว +5

    ஐயா..! தங்களை மாதிரி நல்ல விபரங்களை தருவதற்கு நன்றி நன்றி நன்றி

    • @Darknight1y
      @Darknight1y ปีที่แล้ว

      Pundey: Yaaru naanu ada poya🥴🙄

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go ปีที่แล้ว +3

    மிக்க நன்றிகள் 🎉

  • @mahadeva5264
    @mahadeva5264 ปีที่แล้ว +29

    சிவாய நம பெரியவர் ராஜகோபாலன் அவர்களுக்கு அடியனின் அன்பு கலந்த வணக்கம் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 ปีที่แล้ว +31

    ஈடியிடம் எத்தனை ஆதாரங்கள் இருந்து என்ன பிரயோசனம். திமுகவின் பிடியிலிருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க கோர்ட்டால் கூட முடியவில்லை

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh ปีที่แล้ว

      சர்க்காரியா கமிஷனே மிகுந்த ஆச்சரியப்பட்டு விஞ்ஞான ஊழல் என்று புகழ்ந்த அறிவாலய குடும்பம் அல்லவா மற்றும் மலைகளின் ஊடே மறையும் அஸ்தமன சூரியனை உதய சூரியன் என்று கட்சியின் சின்னமாக அறிவித்து மக்களை நம்பவைக்கும் திறமையும் விடியல் ஆட்சி தருவேன் என்று ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விடியாத ஆட்சியைத் தரும் மிக மிக திறமையான ஸ்டாலின் மற்றும் விலை உயர்ந்த வழக்கறிஞர்களை தன் கைவசம் வைத்திருக்கும் குடும்பத்தின் பிடியில் சிக்கினால் பாவம் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்

    • @maheshsrinivasan5644
      @maheshsrinivasan5644 ปีที่แล้ว +1

      Exactly correct

  • @devanathanv2712
    @devanathanv2712 ปีที่แล้ว +10

    ஐயா
    என்னுடைய உறவினர் இரண்டு அடைப்புகள் இருந்தவர் ஒரு வாரத்தில் இதே காவேரி மருத்தவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    • @panneerselvams1423
      @panneerselvams1423 ปีที่แล้ว

      It is quite possible no such operation is done . But on the pre-text Bypass operation is done , Senthil is enjoying hospital stay . It is just to avoid being taken to Delhi for enquiry by ED.

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 ปีที่แล้ว +14

    கை வழியாக ஸ்டென்ட் (காலையில்) போட்டால் மறுநாள் மாலை அனுப்பிவிடுவார்கள்

  • @govardhanthorali588
    @govardhanthorali588 ปีที่แล้ว +12

    செ.பாலாஜியை கூடிய விரைவில் வேறு மாநில ஹாஸ்பிடலுக்கு. மாற்றி விசாரனை தொடங்கவேணடும்.

  • @Samaneethi-m4m
    @Samaneethi-m4m ปีที่แล้ว +9

    Yes Sendilbalaji case should be changed any other states because enquiry have not been conducted by E D please arrange to shift any other states atone

  • @arumugamkabali6435
    @arumugamkabali6435 ปีที่แล้ว +26

    பாரத நாட்டு பற்றுள்ளவர்களைஇளைஞர்கள் தேர்ந்தெடுத்தாள் தான், நாடும், வீடும் நலம் பெறும்.

    • @srinivasannammalzwar1023
      @srinivasannammalzwar1023 ปีที่แล้ว +4

      இதயெல்லாம் உயர்ந்தநீதி மன்றத்திற்கு தெரியுதானே

    • @sarojamani1821
      @sarojamani1821 ปีที่แล้ว

      ​@@srinivasannammalzwar1023❤

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz ปีที่แล้ว

      தமிழர்கள் சன் செய்திகள் தினத்தந்தி மட்டுமே பார்க்கும் போது ஹைபிரீடு வாழ்க்கை வாழும் தமிழக அரசியல் அதானிகள் மக்களை கவர்னர் பிரதமருக்கு எதிராக தூண்டிவிட்டு திட்டவச்சிட்டானுவ.

    • @narasimhamurthy1573
      @narasimhamurthy1573 ปีที่แล้ว +1

      ​@@srinivasannammalzwar1023😮

    • @mathavanrani8474
      @mathavanrani8474 ปีที่แล้ว

      11:17 11:21

  • @lakshmananp2669
    @lakshmananp2669 ปีที่แล้ว +1

    Namaskaaram Thiru Delhi rajagopalan ji

  • @rengaraj3469
    @rengaraj3469 ปีที่แล้ว +9

    ஒன்னும் செய்ய போவதிலை, செய்யவும் முடியப்போவதில்லை
    கடந்த 9 வருடத்தில் எந்த வழக்கில் முடிவு வந்துள்ளது இது வரை ???
    2G, முதல் செந்தில் பாலாஜி வரை....
    எதுவும் முழுமை அடையவில்லை....
    இதில் என்ன பயன் இருக்கு
    நாட்டுக்கோ, மக்களுக்கோ ?

    • @seshoo76
      @seshoo76 ปีที่แล้ว

      True. Bjp is playing a foul game for some benefits

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 ปีที่แล้ว +14

    ஐயா டெல்லிக்காரர் அவர்கள் மிகப் பெரிய Journalist ஆக இருந்தாலும் திமுகவின் சாணக்யதனம் பற்றி தெரியாதது வியப்பாக உள்ளது. திமுக. பனங்காட்டு நரி .

  • @manikandangurusamy6755
    @manikandangurusamy6755 ปีที่แล้ว +3

    உலகமே எதிர்பார்க்கும் யோகி ஜி மாடல் அரசு.....🚩🇮🇳🚩
    Yogi Ji 🚩🚩🚩Maharaj Rules 💥💥💥

  • @kalakala9860
    @kalakala9860 ปีที่แล้ว +21

    கொஞ்ச நாளாக இதான் சொல்லிட்டு இருக்கேன் என்ன இது அரெஸ்ட் பண்ணி ஒரு பாலாஜி அரெஸ்ட் பண்ண தெரியல மத்திய அரசாங்கம் முடிஞ்சா பண்ணுங்க பேசாதீங்க புடிச்சு காட்டுங்க

    • @thirumalaiperumal
      @thirumalaiperumal ปีที่แล้ว +3

      வெத்துவேட்டு 2.0

    • @kumarguru8455
      @kumarguru8455 ปีที่แล้ว

      Pl
      000

    • @anbarasu10
      @anbarasu10 ปีที่แล้ว +3

      அமித்ஷா பேசியது எதுவும் வெளியில் யாரும் அறிந்து கொள்ள முடியாது.
      வெற்று ஊகங்கள்தான் இதெல்லாம். சரி டைம் பாஸ் ஆகுது.

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 ปีที่แล้ว

      அம்பேத்கர் எழுதிய சட்டம். ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்.

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 ปีที่แล้ว +14

    Both Amitshah and Nirmala seetharaman are showing lenience.
    They are in deep slumber.
    Nothing will happen.
    I won't be surprised if Sendhil Balaji sings a song as under:
    " Naan sethu pozhachavanda".
    " Naan thirumbi varuvenda.".

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz ปีที่แล้ว +9

    செந்தில் பாலாஜியின் தம்பி காணவில்லை ஆட்கொணர்வு மனு போட யாருமில்லயா?

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580 ปีที่แล้ว +6

    ஒன்றுமே விளங்கவில்லை எப்போது தீர்வு கிடைக்கும் சார்

  • @ManojManoj-yf3pt
    @ManojManoj-yf3pt ปีที่แล้ว +6

    செந்தில் பாலாஜி விசயத்தில் ஒன்றும் நடக்கவில்லையே

    • @seshadridesikan9077
      @seshadridesikan9077 ปีที่แล้ว +1

      Senthil balajiyai hospitality padhuki ullathal hospital meedhe aatkonarvu Manu pottu avarai veliye konduvara vendum.

  • @gowrisankara
    @gowrisankara ปีที่แล้ว

    பத்திரிக்கை உலக ஜாம்பவான் ஐயா சுட சுட சூடான தகவல்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி.
    ரங்கராஜ் பாண்டே மற்றும் அருண் ரமேஷ் அவர்களுக்கும் நன்றி

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 ปีที่แล้ว

    ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 ปีที่แล้ว +1

    Vanakkom Delhi Rajagopalji &Arun ji🙏🙏🙏

  • @SakthivelSakthi-mu3je
    @SakthivelSakthi-mu3je ปีที่แล้ว

    Nandri
    Aiya

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 ปีที่แล้ว

    Thanks for the information. With Greetings, Jai Hind 🙏

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 ปีที่แล้ว +1

    GREAT salute to Modi ji sarkar

  • @manik2749
    @manik2749 ปีที่แล้ว +6

    Jai ho modi ji 🙏 Jai ho 🙏 ❤ 💕 💖

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 ปีที่แล้ว +6

    தனியார் மருத்துவமனை ஓனரை பிடித்து உள்ளே போட வேண்டும்

    • @sshantha4150
      @sshantha4150 ปีที่แล้ว

      minister a ya? He he...joke

  • @sundaramurthyv4829
    @sundaramurthyv4829 ปีที่แล้ว

    Very very useful information sir. Thanks to chanakya& Rajagopal sir

  • @malathimohan-y5n
    @malathimohan-y5n ปีที่แล้ว +1

    More informations collected
    Thanks to Rajagopal jee

  • @ramanujamrangarajan5013
    @ramanujamrangarajan5013 ปีที่แล้ว +3

    Why Amit Shah not talking action against Church of South India?

  • @annadurai6609
    @annadurai6609 ปีที่แล้ว +1

    Thanks Rajagopalan sir.....

  • @strajan3403
    @strajan3403 ปีที่แล้ว +10

    His Excellency Governor, Mr. R.N.Ravi should not be transferred then, real/actual thing will be known to the people of our nation. His Excellency is essentially needed to Tamizhnadu now.

  • @dharmarajan7030
    @dharmarajan7030 ปีที่แล้ว +24

    தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது ஆளுநருக்கும் திரு.அண்ணாமலை அவர்களுக்கும் மட்டுமல்ல தமிழகத்தில் நல்ல மாற்றத்தை எதிர்நோக்கி உள்ள நல்ல உள்ளங்களுக்கும் மிகவும் இன்றியமையாதது.

    • @sekar3855
      @sekar3855 ปีที่แล้ว +2

      Ninga solrapadi ulal seiravangala yarum kekakoodathunu solringa

    • @rajendranr2425
      @rajendranr2425 ปีที่แล้ว

      ​@@sekar3855😊

    • @c.dhayanithithelordsflame3059
      @c.dhayanithithelordsflame3059 ปีที่แล้ว

      மிகவும் கருத்தான விவாதம்... இதே போல் பதியப்பட்டுள்ள அனைத்து அனைத்து வழக்குகளும் நடத்த வேண்டும்.
      மாற்று கட்சியில் இருந்தால் குற்றவாளி...
      என் கட்சிக்கு வந்துவிட்டால் நடவடிக்கை இல்லை....
      என்ன அயோக்கியதனம் 😡
      த்தூ...

    • @kalia6943
      @kalia6943 ปีที่แล้ว

      8
      8v75​@@sekar3855😊⁶0

    • @kalia6943
      @kalia6943 ปีที่แล้ว

      ​@@sekar3855
      8.30

  • @malarvannan4098
    @malarvannan4098 ปีที่แล้ว +1

    Jai Hind ji ❤

  • @b.renganathan935
    @b.renganathan935 ปีที่แล้ว +1

    Super ji

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 ปีที่แล้ว +8

    Sir, pl dont add fuel to fire created by dmk, ED is working on their own, pl dont expose ED's informations

  • @Vasudevan0112
    @Vasudevan0112 ปีที่แล้ว +2

    Supersri

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp ปีที่แล้ว +2

    A very good information by iyer

  • @rekhal.4942
    @rekhal.4942 ปีที่แล้ว +2

    🙏Namaste Rajagopalan ji,,,you have put honey in our mouths and Milk in our stomachs by saying that Honourable Amit Shah ji,,,,,is very very keen on DMK n SB ,,,case....these matters which is strangling n holding the people of TN on tenterhooks,,,left all of us groping in the dark
    I only pray to Jai Bagranballi to grant all the Strength and health to Amit Shah ji....to give his best decisions to tackle our corrupt State govt...ASAP...and unravel this dreadful HIDE N SEEK GAMES IN TN
    Thanks once again to you and the Anchor for the wonderful, action packed ,informative interview,,,
    Regards n Best wishes 🙏

  • @TV-er6xl
    @TV-er6xl ปีที่แล้ว +1

    அமைச்சர் செந்தில் பாலாஜி உயிருடன் இருக்கிறாரா
    என்று எங்களுக்கும். பொது மக்களுக்கும் சந்தேகமாக இருக்கிறது ! அவரை டிவி சேனல்களில்
    காட்ட வேண்டும்! அவரதுபேட்டியை ஒளிபரப்ப வேண்டும்! என்று அமலாக்கத்துறை ஏன் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போடவில்லை? உச்ச நீதி.மன்றம் உத்தரவிட்டால் திமுக.வின் நாடகம். முடிவுக்கு வந்துவிடுமே !

  • @sekarsubaramani4392
    @sekarsubaramani4392 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @kansg233
    @kansg233 ปีที่แล้ว +9

    We love Delhi Rajagopalan Sir because He gets information from particular people and conveys the same with the decorum & morality of a Media Person! Others in so called Medias are giving their views and opinions... subject to their currency luv & affairs ; That is the only difference between original media & duplicate media! Sooner all main stream medias including vikadan, thanthi, kumudham will change or they will needed to suffer because of this so called Dravidian Models

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 ปีที่แล้ว +1

    Very interesting news

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 ปีที่แล้ว +8

    Is it so difficult to trace the brother of Senthil balaji by the central agencies ?

    • @beerlaiadipil
      @beerlaiadipil ปีที่แล้ว +1

      No. Negotiation talks going on

  • @venkatvenkat7030
    @venkatvenkat7030 ปีที่แล้ว +14

    Modi & Amit Shaw must focus on Senthil Balaji case more & prove it in court that he is main culprit & then they can target Stalin Families & their ministers . Then they must verify whether he is operated in chest or not. Look out notice must be issued for S. Balaji & Ashok.

    • @arularul8310
      @arularul8310 ปีที่แล้ว

      If You people talk like this Stalin will book many bjp leaders under criminal case. Many will behind the bars..

  • @gurunathanramamurthy1820
    @gurunathanramamurthy1820 ปีที่แล้ว +2

    Ashok is missing for 2 months....nobody bothers.....one day news will come like Sadiq Batcha..

  • @twins85392
    @twins85392 ปีที่แล้ว +3

    ராஜகோபால் மாமா! உங்கள் பேச்சும் மொழி நடையும் மிகவும் அருமையாக இருக்கிறது. நல்ல தமிழ் மொழி. நமஸ்காரத்துடன் வணக்கம் சொல்லலாமா? நல்ல உண்மையான விஷயங்களை சொல்கிறீர்கள்.நன்றி. धन्यवाद।

  • @sujithsujith8272
    @sujithsujith8272 ปีที่แล้ว

    எல்லாம் சூப்பர்....கடவுள் காப்பாத்துவார்.

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 ปีที่แล้ว

    தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்தி தமிழகத்தை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச ปีที่แล้ว

      என்ன problem தமிழ்நாட்டுல. வட இந்திய போய் பாருங்கள்.. மோசமான சூழ்நிலை என்று. தமிழ்நாடு நல்ல maanilam

  • @srinivasanb4261
    @srinivasanb4261 ปีที่แล้ว +19

    Rahul Gandhi is suffering from Modi phobia.

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 ปีที่แล้ว +1

    சாதி இரண்டொழிய வேறில்லை என்றிருந்த சமுதாயத்தைக் கெடுத்து சாதி மறையாமல் இருக்க இன்றைய அரசியல்வாதிகள் பாடுபடுகிறீர்கள். என்று தணியும் இந்த சாதியின் மோகம்.

  • @sridharnarayana8889
    @sridharnarayana8889 ปีที่แล้ว

    Hai sir supar ❤

  • @babus3810
    @babus3810 ปีที่แล้ว +1

    Super

  • @kumarsiva7354
    @kumarsiva7354 ปีที่แล้ว

    👌👌👌

  • @cspathmasankar16
    @cspathmasankar16 ปีที่แล้ว

    வாய் பேச்சில் வீரனாக இல்லாமல் விரைவில் தி மு க அரசை கலைக்கவும். தமிழகத்தின் வேண்டுகோள்

  • @selvad9490
    @selvad9490 ปีที่แล้ว +17

    உஷார் ஆகிவிட்டார்கள் ஸார். இப்படி உண்மையை உடைக்கலாமா.

    • @ramdevidevi967
      @ramdevidevi967 ปีที่แล้ว

      இவங்க தான் hint கொடுக்குறாங்க போல

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 ปีที่แล้ว +2

    நீதி கிடைக்குமா

  • @drcp23
    @drcp23 ปีที่แล้ว

    Good

  • @shankarj5689
    @shankarj5689 ปีที่แล้ว +1

    மிக மிக BJP ஆதரவு செய்பவர் டெல்லிகாரர்.

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 ปีที่แล้ว +1

    Namaskaram sri Delhi Rajagopal sir🙏. Your speech is very much interested. Jai hind har har maha dev

    • @vetrivelan2051
      @vetrivelan2051 ปีที่แล้ว

      ராஜகோபால் நன்னா புருடா விடறான்டா !

    • @vetrivelan2051
      @vetrivelan2051 ปีที่แล้ว

      ஹர்,ஹர் மகா தேவ் அல்ல,சந்தில் மாட்டிய எலி கர்,கர் மஹாதேவ் !

  • @venkateshwaranr3657
    @venkateshwaranr3657 ปีที่แล้ว +7

    This is the last chance to clear Dravidian model drainage.

    • @Darknight1y
      @Darknight1y ปีที่แล้ว

      Hm... Nakku🥱. Sangippaya

  • @sridharnarayana8889
    @sridharnarayana8889 ปีที่แล้ว

    Sanikya and rangaraji sir supar sir

  • @MultiPolyester
    @MultiPolyester ปีที่แล้ว

    Sir super results about DMK and pl also find it 20000 crores about adani allegations because that is public money. Mr. Rajagopal sir u are very talented person in India. Pl find it very quickly.

  • @panneerselvams1423
    @panneerselvams1423 ปีที่แล้ว +9

    why AG is taking so many days to give guidance? Governor certainly would have spoken to Amit Shah before release of order. Now Delhi top brass put the TN governor in embarrassing position.

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    அமிர்தா ஆளுநர் ரவி தனியாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது டெல்லி ராஜகோபால் விளக்கு பிடித்தது போல் மிக பெரிய கதை அளந்து விடுவார் .....

  • @mjayachandran5996
    @mjayachandran5996 ปีที่แล้ว +6

    Rahulji is a blabber master.

  • @radhikahemanthkumar633
    @radhikahemanthkumar633 ปีที่แล้ว

    தெரியாது தெரியாது தெரியாது என்று சொல்லும் போதே தெரிகிறது Rajagopal Sir🙏

  • @gastropharmaceuticals7717
    @gastropharmaceuticals7717 ปีที่แล้ว +4

    Once again requesting Rajagopalan sir to talk in NORMAL COLLOQUIAL TAMIZH ....HIS CONTRIVED "PURE" THAMIZH IS A VERY BIG PAIN TO LISTEN TO. ..😢

    • @satyatadimeti3607
      @satyatadimeti3607 ปีที่แล้ว

      Sir please talk in normal colloquil Tamil
      Namaskaaram

  • @drjayaram3462
    @drjayaram3462 ปีที่แล้ว +5

    Sir
    Pl tell why centre is soft towards dmk?

  • @thillainatarajans566
    @thillainatarajans566 ปีที่แล้ว

    கவர்னரை திமுக வினர் ஆர.எஸ் பாரதி காவல்நாய் அவன் இலன் என்று ஒருமையில் மதிப்பின்றி பேசியதற்கு மத்திய அரசு என்ன த
    செய்யப்போகிறது ராகுல் காந்தியைபோல வழகாகு

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 ปีที่แล้ว +19

    வடிவேல் பட காமடி போல்
    டேய் வாடா வாடா வந்து பாண்டா
    முடிந்தால் காவேரியை
    கொண்டு வருவியா?
    முடியாது நீ
    காவேரியை நெருங்க முடியாது
    அதான் கட்டுமரம்

  • @arumugamk7828
    @arumugamk7828 ปีที่แล้ว

    டெல்லியில் உள்ள ராஜகோபால் அவர்களே ஆளுநர் ரவியை அமித்ஷாஒரே ஒரு கேள்வி கேட்டா நீ செய்த காரியத்தால் மக்கள் மறந்திருந்த என்னுடைய அமலாக்கத்துறை கேசை மீண்டும் உன்னால் மக்களுக்கு தெரிந்து விட்டது என்று கேட்டார்

  • @hariharanr7192
    @hariharanr7192 ปีที่แล้ว

    மோடிஜி பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு எழுதும் ராஜ கோபாலன் அவர்களே இன்னுமா இந்த ஊரு நம்புது

  • @subramanians2544
    @subramanians2544 ปีที่แล้ว +2

    ஒன்றும் இல்லை ஒன்றும் நடக்காது பொழுது போகும்

  • @ohmgod5366
    @ohmgod5366 ปีที่แล้ว +2

    அருன் சில தை சொல்ல கூடாது என்று முத்த பத்திக்கையளார் சொன்னால் அதில் ரகசியம் வெளி வந்த சம்மந்த பட்ட நபர் தப்பிக்க வழிவகை செய்யும் அனுபவம் வேண்டும் அருன்

  • @palanisamyrajamanickam7910
    @palanisamyrajamanickam7910 ปีที่แล้ว +2

    நாங்கள் நெட்டிற்காக கட்டிய பணம் விளம்பரத்திலேயே கரைந்து விடும் போல் தெரிகிறது

  • @subramanianev3251
    @subramanianev3251 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @krishnaswamy702
    @krishnaswamy702 ปีที่แล้ว +4

    Chennai High Court, Judges Dravida Model ,Arajagathirkku ,Anjhi ,Niyamana ,Theerppu Thara Anjugirargalo.

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy ปีที่แล้ว

    ஜெய் ஹிந்த் சார்

  • @gavuryponniah8688
    @gavuryponniah8688 ปีที่แล้ว +3

    But giving them a long rope and time is the mistake. That is exactly is what these eveil criminals want. Now Kapil Sibil will drag the court case. Hope the Judge will be smarter than these criminals. Having all the evidance is excellent but allowing criminals time is not at all a good thing. 😱👺👹🤬

    • @MsRumcat
      @MsRumcat ปีที่แล้ว

      Correctly said

  • @1adithyaa
    @1adithyaa ปีที่แล้ว +2

    ஆண்பிள்ளையாக இருந்தால் ஸ்டாலின் பேரைச் சொல்லுங்கடா

    • @balasundaram.m852
      @balasundaram.m852 ปีที่แล้ว

      பெரிய இவன் அவன்

    • @srivi20channel83
      @srivi20channel83 ปีที่แล้ว

      மாரிதாஸ். என்ன செய்ய முடிந்தது உங்களால்??

  • @manisvs5301
    @manisvs5301 ปีที่แล้ว +4

    Is it difficult for centre to enter Kauvery hospital and find out the facts r they don't want to do it

  • @unna1966
    @unna1966 ปีที่แล้ว +1

    please dismiss the devadiamvan stalin govt immediately

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 ปีที่แล้ว +10

    வெறும் வாயில் வட சுட வேண்டாம்

  • @vikassridharankrishnamurth940
    @vikassridharankrishnamurth940 ปีที่แล้ว

    Top man is ஸ்

  • @sarmamoorthy
    @sarmamoorthy ปีที่แล้ว

    If governor r.n.ravi continues in t.n. it will be better

  • @prabhasenthil3921
    @prabhasenthil3921 ปีที่แล้ว +1

    Dubakoor Kovalu

  • @hinduculture2701
    @hinduculture2701 ปีที่แล้ว

    பத்திரிக்கையாளர் அல்ல பத்திரிகையாளர்

  • @sparasusu6356
    @sparasusu6356 ปีที่แล้ว

    எம்ஸ் மருத்துவ மாணஹர்

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 ปีที่แล้ว

    Yes RN Ravi should not be transferd we need him in TN

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 ปีที่แล้ว

    தமிழகத்தில் மக்களின் வரிப்பணம் வீணாகாமல் முறைகேடு இல்லாமல் மக்களுக்கு போய்ச்சேர வேண்டும்.

  • @kavignarara174
    @kavignarara174 ปีที่แล้ว

    அண்டை மாநிலம் என இலங்கையை திருராஜகோபலன் சொல்றார் பிழை அல்லவா

  • @suvai_samayalarai
    @suvai_samayalarai ปีที่แล้ว

    Ok

  • @srikumar4640
    @srikumar4640 ปีที่แล้ว

    Support BJP support RSS support MODIJI

  • @rajakhss
    @rajakhss ปีที่แล้ว

    19:13
    RN ரவி, தமிழிசை ராஜினாமா... உளறி விட்டார்
    தமிழிசை MP தேர்தலில் நிற்க போகிறார்..??

  • @chandrasekaranvenkatraman9480
    @chandrasekaranvenkatraman9480 ปีที่แล้ว

    SUPERO SUPER QUSTEN CONGRATULATIONS CHANAKEYA SUPERO SUPER ANSWER CONGRATULATIONS DELHI RAJA GOPALJI SO INDIAN GREAT GUJARAT TIGAR KAVIN NAYAGAN ANJA NAJAN TAMARAI MANAVALAN PAKISTAN TERRORISTS ALETAVAR ARTEKAL 370EN HERO C.A.A N.R.C EN HERO INDIA VAI 🇮🇳 AKANDA HINDU 🕉 SAMRAJAM TAI AMIPAVAR INDIA 🇮🇳 VEN NERANDRA PRIM MINISTER CORPATION ELADA HINDU 🇮🇳 🕉 HINDU 🇮🇳 🕉 NARANDRA MODIJI TALAMAIL ULA TAMARAI MALARNDAL TAN INDIA 🇮🇳 MUNARUM INDIA 🇮🇳 (( MUKEYAMAKA TAMIL NADU)) EL MENDUM ULALO ULAL HINDUS VERODA DASA DROKA CRUSTUVA ITALY 🇮🇹 SONEYA CONGRESS UM ADAN TOLAMAI KATTCHI & ULALO ULAL HINDUS VERODA DASA DROKA VEDEYAL ELADA ARAJAKAM PANUM CRUSTUVA DRAVEDAN MADAL KATTCHI ADAN TOLAMAI KATTCHI KAL MENDUM ATTCHI KU VANDAL INDIA (( MUKEYAMAKA TAMIL NADU)) BURIAL GROUND AKA MARE VEDUM SO INDIAN (( TAMIL NADU)) HINDUS 🕉 SONDANGALA MENDUM MENDUM TAVARU SIAMAL CENDETU ADAREPEPERKAL CORPATION ELADA HINDU 🇮🇳 🕉 NARANDRA MODIJI & ANNAMALAIJI TALAMAIL ULA TAMARAI AI BHARAT MATHAA JAI JAI HIND JAI HIND 🇮🇳

  • @sekar5633
    @sekar5633 ปีที่แล้ว

    இங்கேதான் ஒருவர் உளரிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், தில்லியிலும் ஒருவர் உளரிக்கொண்டிருக்கிறார்.

  • @vgkothandapani326
    @vgkothandapani326 ปีที่แล้ว

    WHAT PEOPLE THINKING IS REINFORCED BY THIRU DELHI RAJAGOPAL TRUE STATEMENT..
    HUNDRED PERCENT PEOPLE THINK SOON THIRU SENTHIL BALAJI WILL BE BEHIND THE BAR .
    TRUTH ALONE TRIAMPH