சந்தோஷத்தில் கண் கலங்கிவிட்டது . இப்படி ஒரு பேச்சை தான் வேண்டினேன் . யுகபாரதி யின் மீது அலாவுக்குக்கடந்த ஈர்ப்பு கருப்பன் படத்தில் "உசுரே உசுரே " பாடல் வரிகள் கேட்ட பிறகு தான் , மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்
அனுபவத்தை பாடலாக மாற்றும் திறன் ஒரு சிறந்த கவிஞனுக்கு மட்டுமே உண்டு. நீங்கள் நிரூபித்து இருக்கிறீர்கள். தம்பி 💐💐💐மேலும் வளர்க! சமூக சீர்திருத்த பாடல்களையும் இக்காலக் கட்டத்திற்கேற்ப எழுந்துங்கள் தம்பி. சமூக ஆரோக்கியம் மிக, மிக த்தேவை. ஆசிரியர் வகுப்பறையில் என்னதான் மாணவர்களுக்கு சமூக ஒற்றுமை பற்றி அட்வைஸ் பண்ணினாலும் சென்று அடைவதில்லை. கவிஞர்களால் மட்டுமே சமுதாயத்தை சீர்சிருத்த முடியும் என்று நினைக்கிறேன். முயற்சி செய்யுங்கள் தம்பி. 💐💐💐 நீடுழி வாழ்க!🙏🙏🙏👍👍👍
அற்புதம். யுகபாரதி என்னும் கவிஞன் யார் என்பதை எனக்குப் புரியவைத்தது. எளிமையான பேச்சில், இலக்கியத்தையும், தான் பாடல் எழுதிய அனுபவத்தையும், சிரிக்கச் சிரிக்கச் சொல்லி, ரசிக்க வைக்கிறார். அட்டகாவ்சம்!!
இது தான் உண்மை சித்தர் பாடல்கள் படித்து விட்டு பாடல் எழுதினேன் என்று ஒப்புக்கொண்டார் நான் யோசனை செய்து எழுதினேன் என்று சொல்ல வில்லை நன்றி யுகபாரதி நீ மற்றும் ஓர் பாரதி❤❤❤❤❤❤❤
நீங்க இங்கே பேசிய எல்லா காரியமும் பல்வேறு இடங்களில், நேர்காணல்களில் ஏற்கனவே பேசியவை. மீண்டும் மீண்டும் கேட்க சுவாரசியமாக இருந்தாலும் அடுத்தமுறை உங்கள் பேச்சை கேட்க வரும்போது புதிய விஷயங்களையும் தெரிந்துக்கொள்ளும்படி பார்த்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும். 💐
இதற்கு முன் கேள்விப்படாத வரிகளாக இருந்தும், சொல்லும் தொனியே இது, பாரதிதாசன் பாவாக இருக்கக்கூடுமோ எனும் எண்ணத்தை நம் சிந்தையில் ஊற வைக்கும் அளவிற்கு வலிமையானவை புரட்சி கவிஞர் பாரதிதாசனின் சொற்கள்.
நல்ல அனுபவம். அதற்குரிய நல்ல வெளிப்பாடு. சந்தோஷம். நம்மிடம் எதுவும் இல்லை என்ற மனநிலை இருக்கும் பட்சத்தில் அதில் இருந்து அனைத்தும் வெளிப்படும். நாம் தான் எல்லாம் என்ற மனநிலை இருக்கும் பட்சத்தில் அதில் ஒன்றும் இல்லை என்றே பொருள் படும். வாழ்த்துக்கள்.👌👌👌👌👍👍👍
யுகபாரதி உங்களைக் கூப்பிட்டு என்னுடைய தமிழ் வகுப்பை எடுக்குமாறு சொல்லிவிட்டு எனது மாணவருடன் நானும் இருந்து ரசிக்க வேண்டும். பாடங்கள் கானல்வரி குகப்படலம் தீவுமனிதன் - சிறுகதை கொழும்பு - தமிழ் ஆசிரியை
தமிழ் எனக்கு எழுத, படிக்க, பேசத்தெரியும், என்பதை விட யுகபாரதியை போன்ற தமிழன் உள்ள வரை தமிழ் சிறப்பாக வளரும் என்று சொல்வதில் பெருமைபடுகிறேன். வாய்ப்புகள் பெருகி வளமுடன் வாழ்க என வாழ்த்துகிறேன்.
யுகபாரதி 🌹🌹🌹🌹🌹🌹🌹 எளிமையே தனது தமிழ் பட பாடல்களின் ஆளுமை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹 யாப்பில் கோர்ப்பு அதுவே தனது வார்ப்பு பாடல் வரிதான் எளிமை உள்ளிருந்து ஈர்ப்பதோ புதுமை.......... 🌹🌹🌹🌹🌹🌹🌹 பல்லாங்குழியில் முதல் பாடலை அழகு தமிழில் உருக்கி ஊற்றியவன்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹 ஆணிவேராய் இலக்கியம் ஆய்ந்து..... பக்க வேராய் பார்ப்பதெல்லாம் பிடித்து.... பதமாய் தமிழை மையிட்டு அழகு படுத்தும் கலையில் வல்லவன்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தாயின் ஒப்பாரியில் ஓராயிரம் ஓலங்கள் உள்ளடக்கி...... பா வடித்து பலரை கவர்ந்த ஆழமிகு படைப்பாளி 🌹🌹🌹🌹🌹🌹🌹 பெற்றதை பெருமையுடன் போற்றி போகும் இடமெல்லாம் பா பந்தி நடத்தும் தந்திரம் அறிந்த பேச்சாளன்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 பாரதி பால் கொண்ட அன்பில் இழைந்து யுகபாரதி என பெயர் பெற்றவன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 தமிழ் திரைப்பட உலகில் தனக்கென தனி பாணி அமைத்து..... தங்கமான பாடல்கள் இலக்கியம் சாரல் பட்டு இனிமை இயல்பாய் படும் பாடல்கள் வடிப்பதில் வல்லுநர்....... 🌹🌹🌹🌹🌹🌹🌹 பொருளும் சுவையும் பொருந்திய யாப்பும பொரி விளாங்காய் உருண்டையாய் பொருள் விளங்க படைக்கும் சூட்சுமத்தில் சூப்பர் மேன் அவன்........ அவனே தமிழ் திரை கொண்டாடும் மெய்த்திரை அறிந்த நயபாடல் சிற்பி யுகபாரதி...... 🌹🌹🌹🌹🌹🌹🌹
அற்புதமான உரை. தமிழ் பாரம்பரிய இலக்கிய தொடர்ச்சிதான் திரைப்படப் பாடல்கள் என்று ரசிக்க ருசிக்க வியக்க வைத்துவிட்டார் யுகபாரதி, தமிழ் நம்பிக்கையை விதைத்து சென்றுள்ளார். அவரின் வாசிப்பின் ஆழம் அழகான அவரது பாடல்களில் மிளிர்கிறது. பா.ராஜாராமன்
மனிதனோடே நேரம்பு துடிப்பை, சும்மாவே ஒக்காரும்போது ,வேலைசெய்யும்போது சிந்திப்பதும் தான் கவிதை ஆய் ,பாட்டை யுறுவவுதம் ,எழுதாமல் போயி விட்டது. ஸ்வதந்திர சுநெழல் இருக்க வேண்டும், எழுத்தாய் மாறி விடும். மகழ்சி ,வாழ்த்துக்கள்
இதைப் போன்ற நிகழ்வு ஒவ்வொருவருடைய வாழ்விலும் நிகழ்ந்திருக்கும். எதார்த்தமான கவி ஞருக்கு நன்றி. கவிஞர், பாடாலாசிரியர், உவமை வார்த்தைகளை கோர்ப்பவர் எல்லாம் சரியே: ஆனால் சிலர் தன்னை படைப்பாளி என்பது சரியா? பொருந்துமா? கர்வத்தின் உச்சமா? கடவுள் (அ) இயற்கைதான் படைக்க முடியும்.
அந்த வனதேவதை கதை சரிதான். அது நாடு உருவாக காட்டை வெட்டிதான் கழனியாக்கியகாலம்..... இன்று காடு சுருங்கி விட்டதால் காட்டை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம் .....
தன்னை தவிர்த்து தன்னை சுற்றியுள்ளவர்கள் நலனையும் முன்னேற்றத்தையும் பேசுகிற இவரது குணம்... நேர்மறையாக தனது முன்னேற்றத்திற்கும் வழி வகுத்ததாக ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர்களுக்கு பொய்கள் தான் அழகு என்று சொல்வார்கள். ஆனால் உங்கள் வார்த்தைகள் ஆழமான உண்மைகள். காலத்துக்கு ஏற்ப வடிவமைத்து வெளிப்படுகின்றன. கவிஞர் என்றாலே பொய் சொல்பவர்கள் அல்ல என்னோட கருத்து. அப்படி சொன்னாலும் அழகு தான். நன்றி தோழரே
நான் சரியான மண்ட சூடு கோவதுல இருந்த ,ஆன இந்த வீடியோ வ பாத்துட்டு சந்தோசமா இருக்கு.அந்த கோவம் ..................... . எனக்கு பிடித்த பாடலாசிரியர் அண்ணன்
All these days I have just heard or seen ur name as the lyric writer, today I became a fan of ur oratory skills.. beautiful speech Sir ❤️So damn interesting, I would have listened non stop for many more hours. Just amazing.
இலக்கியம் தாண்டி இளைய தலை முறைக்கு சில அருமையான வழிகாட்டல் கள் தனது 2வது பாடல் அனுபவத்தைக் கூறியமை ஒன்று பயங்கர - மழை அது - அளவு மீறி அழிவைத் தரும் போது கூறப்படுவது. இலங்கை.
என்னவன் நா.முத்துக்குமார் இந்த மாதிரி ஒரு காணொளி போட காலம் இடம் அளிக்கவில்லையே என்ற கணத்த மனநிலையில் உன்னையும் கண்டு ரசிக்கிறேன் அவன் சாயலுடன்
S i am also miss him
11111111AP
°>
@@nandhunandhu5280 hiii
நா முத்துக்குமார் மரணிக்கவில்லை, வாழ்கிறார் அவர் பாடல் வரிகளில்
யுகபாரதி ஒரு சுகபாரதி. இவர் பேச்சையும் பாட்டையும் எத்தனை முறை கேட்டாலும் சிந்திக்க தோன்றும். தமிழுக்கு கிடைத்த அற்புத விளக்கு.
மனிதர்களைச் சொற்கள்தான் ஆள்கின்றன அல்லது எவன் சொற்களை ஆள்கின்றானோ அவன் மனிதர்களை ஆளத் தகுதிப் பெறுகின்றான்..!
Super
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
உண்மை ஒளிந்துருக்கும் பேச்சு அருமை
👌✌️
Karunanthi'apadi'valaypalam'koduthanthan
சந்தோஷத்தில் கண் கலங்கிவிட்டது . இப்படி ஒரு பேச்சை தான் வேண்டினேன் . யுகபாரதி யின் மீது அலாவுக்குக்கடந்த ஈர்ப்பு கருப்பன் படத்தில் "உசுரே உசுரே " பாடல் வரிகள் கேட்ட பிறகு தான் , மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்
"யுக பாரதி" மிகவும் பொ௫த்தமான பெயர்.
நேர்மையான ஒளிவு மறைவு இல்லாமல் படித்ததையும் முன்னோர்களை போற்றுகின்ற பண்பு. நீர் யுகபாரதி... ஆம் நீர் யுகபாரதி.
ஜெய் பீம்... பாடல் அனைத்தும் அருமை ஐயா.... 🥰🥰🥰
பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தும் வலறமுடியாத இசையமைப்பாளர் வித்யாசாகர்
எனக்கும் அதே எண்ணம் இருக்கிறது..
வளரமுடியாத
Valara mudiyadava.. Ipodan paataalam ketkraiya man 😂😂😂😂
வித்யாசமான சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே தனக்கு பிடித்த விசயங்களை சிறப்பாக செய்யமுடியும்
இதை ஊன்றிக் கேட்பவர் உறுதியாகக் கவிஞர் ஆவார்..,!!
ரொம்பவே *சிந்திக்க வைக்கிறது*
"சலசலவென எவ்விடத்தும் *தமிழ்* பாயட்டுமே* !! சகோதரர் யுக பாரதியாருக்கு வாழ்த்துக்கள்..
நன்றி..
கவிப்பாண்டியன் ,
திருநெல்வேலி..
உண்மை 💯
எந்தக் கவிஞனும் ரகசியத்தை உடைக்க மாட்டார்கள். You are great
கவிப் பஞ்சம் காணாத்தமிழ் திரையுலகம்
கவிங்கன் பொய் சொல்ல மாட்டான் என நிரூபித்த யுகபாரதி
இந்த கவிஞ்சருக்கு நல்ல மனது.. அதனால் இருவருடைய பேச்சி எதார்த்தமாக உள்ளது... காதல் பிசாசு காதல் பிசாசுபாடல் வரி விளக்கம் வேற லேவல்....
இலக்கியம் பேசிக்கொண்டே
தலைவர் பிரபாகரன் பற்றியும் பேசிய நயம் அருமை யுக பாரதி sir
இவரது துணிச்சலையும், தோன்றியதைச் சொல்லும் நேர்மையையும் பாராட்டுகிறேன்🌹🌹
சிறப்பு கவிஞரே
வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤
அனுபவத்தை பாடலாக மாற்றும் திறன் ஒரு சிறந்த கவிஞனுக்கு
மட்டுமே உண்டு. நீங்கள்
நிரூபித்து இருக்கிறீர்கள். தம்பி
💐💐💐மேலும் வளர்க! சமூக சீர்திருத்த பாடல்களையும்
இக்காலக் கட்டத்திற்கேற்ப எழுந்துங்கள் தம்பி. சமூக ஆரோக்கியம் மிக, மிக த்தேவை.
ஆசிரியர் வகுப்பறையில் என்னதான் மாணவர்களுக்கு சமூக ஒற்றுமை பற்றி அட்வைஸ் பண்ணினாலும் சென்று அடைவதில்லை. கவிஞர்களால் மட்டுமே சமுதாயத்தை சீர்சிருத்த முடியும் என்று நினைக்கிறேன்.
முயற்சி செய்யுங்கள் தம்பி.
💐💐💐 நீடுழி வாழ்க!🙏🙏🙏👍👍👍
அற்புதம். யுகபாரதி என்னும் கவிஞன் யார் என்பதை எனக்குப் புரியவைத்தது. எளிமையான பேச்சில், இலக்கியத்தையும், தான் பாடல் எழுதிய அனுபவத்தையும், சிரிக்கச் சிரிக்கச் சொல்லி, ரசிக்க வைக்கிறார்.
அட்டகாவ்சம்!!
எதார்த்த கவி, மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லும் கவிஞர்
பேராற்றல், அறிவு ஆற்றல் மிக்க கவிஞர். மனித உயிரின மேம்பாடு மிக்க கவிஞர்.
வாழ்த்துகள்!!!
❤
இது தான் உண்மை சித்தர் பாடல்கள் படித்து விட்டு பாடல் எழுதினேன் என்று ஒப்புக்கொண்டார் நான் யோசனை செய்து எழுதினேன் என்று சொல்ல வில்லை நன்றி யுகபாரதி நீ மற்றும் ஓர் பாரதி❤❤❤❤❤❤❤
வாழ்க வளமுடன்!!
இறையருள் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!!
உண்மையை சொல்ல எந்த தயக்கமும் இல்லாத நல்ல உள்ளம் கொண்ட புதுகவிஞர்.
நீங்க இங்கே பேசிய எல்லா காரியமும் பல்வேறு இடங்களில், நேர்காணல்களில் ஏற்கனவே பேசியவை. மீண்டும் மீண்டும் கேட்க சுவாரசியமாக இருந்தாலும் அடுத்தமுறை உங்கள் பேச்சை கேட்க வரும்போது புதிய விஷயங்களையும் தெரிந்துக்கொள்ளும்படி பார்த்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும். 💐
இதற்கு முன் கேள்விப்படாத வரிகளாக இருந்தும், சொல்லும் தொனியே இது, பாரதிதாசன் பாவாக இருக்கக்கூடுமோ எனும் எண்ணத்தை நம் சிந்தையில் ஊற வைக்கும் அளவிற்கு வலிமையானவை புரட்சி கவிஞர் பாரதிதாசனின் சொற்கள்.
யுகபாரதி பாடல்கள் மட்டும் இல்லை... அவர் பேச்சும் அருமையாக இருக்கிறது...
ரொம்ப ரசித்து கேட்க வைத்த காணொளி .நன்றி யுக பாரதி.
அருமை
தன்னுடைய
தலைவனை
சாகவில்லை
என்று நினைக்கும்
ஈழத் தமிழிர்
நாம்
நல்ல அனுபவம். அதற்குரிய நல்ல வெளிப்பாடு. சந்தோஷம். நம்மிடம் எதுவும் இல்லை என்ற மனநிலை இருக்கும் பட்சத்தில் அதில் இருந்து அனைத்தும் வெளிப்படும். நாம் தான் எல்லாம் என்ற மனநிலை இருக்கும் பட்சத்தில் அதில் ஒன்றும் இல்லை என்றே பொருள் படும். வாழ்த்துக்கள்.👌👌👌👌👍👍👍
இலக்கியத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது இன்னமும் உங்கள் பேச்சினால்...!!! 👍✨
கவிஞர் கையாளுவதை வெளிப்படை தன்மையுடன் பேசுகிறார் வாழ்த்துக்கள்
அருமையான, அவையடக்கமுள்ள பேச்சு. கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
யுகபாரதி
உங்களைக் கூப்பிட்டு
என்னுடைய
தமிழ் வகுப்பை எடுக்குமாறு சொல்லிவிட்டு
எனது மாணவருடன்
நானும் இருந்து ரசிக்க வேண்டும்.
பாடங்கள்
கானல்வரி
குகப்படலம்
தீவுமனிதன் - சிறுகதை
கொழும்பு - தமிழ் ஆசிரியை
மனதில் பட்டதை சொல்லும் மனதிற்கு நெருக்கமான கவி யுக பாரதி அண்ணண் அவர்கள்
இலக்கியத்தை புத்தகத்தை வாசிக்க தூண்டும் வகையில், தனது பாடல் எழுதிய கதை சொல்லி, எண்ணங்கள் சிறக்கும் எழுத்தின் ததுவத்தை எடுத்து சொல்லும் செறிவான உரை
வழக்கமான அற்புதமான உரை. வாழ்த்துகள் யுகபாரதி 🎉🎉🎉🥳💐
அருமையான பேச்சு வீடியோ நிறைவடையும் வரை கவனம் சிதறாமல் கவனித்தேன்.....
ஒவ்வொரு சொல்லிற்கு பின்னாலும், அரசியல் இருக்கின்றது என்பதற்கு சான்றாக உள்ளது உங்கள் பேச்சு.....
யுக பாரதி ஐயா நீங்கள் மென் மேலும் பல கருத்தாழமிக்க பாடல்களை தமிழ் நெஞ்சங்களுக்கு பறைசாற்ற பணிவாக வேண்டுகிறேன் 🙏
மிகச் சிறந்த காணொலி யுகபாரதிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.சொல்லுவதற்கு வார்த்தை கூட வரவில்லை
காணொளி
இலங்கை
மிக அற்புதமான பாடம் யுகபாரதி அவர்களுக்கு நன்றி! தீக்கதிர் வலையொலிக்கு பாராட்டுக்கள்.
தமிழ் எனக்கு எழுத, படிக்க, பேசத்தெரியும், என்பதை விட யுகபாரதியை போன்ற தமிழன் உள்ள வரை தமிழ் சிறப்பாக வளரும் என்று சொல்வதில் பெருமைபடுகிறேன். வாய்ப்புகள் பெருகி வளமுடன் வாழ்க என வாழ்த்துகிறேன்.
first time ever am watching his speech , amazing
அந்த கால புத்தக வரி...என்று அனைத்தும் என்ற உண்மையை சொன்ன கவிஞர்
First time listening to him; Yugabharathi Sir is a genius!
இவர் பேசுவதை எவ்வளவு நேரம் வேணடுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்!
Yes bro
யுகபாரதி
🌹🌹🌹🌹🌹🌹🌹
எளிமையே
தனது தமிழ் பட பாடல்களின்
ஆளுமை......
🌹🌹🌹🌹🌹🌹🌹
யாப்பில் கோர்ப்பு
அதுவே தனது வார்ப்பு
பாடல் வரிதான்
எளிமை
உள்ளிருந்து ஈர்ப்பதோ
புதுமை..........
🌹🌹🌹🌹🌹🌹🌹
பல்லாங்குழியில்
முதல் பாடலை
அழகு தமிழில்
உருக்கி ஊற்றியவன்......
🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆணிவேராய்
இலக்கியம் ஆய்ந்து.....
பக்க வேராய்
பார்ப்பதெல்லாம் பிடித்து....
பதமாய்
தமிழை மையிட்டு
அழகு படுத்தும் கலையில் வல்லவன்......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தாயின் ஒப்பாரியில்
ஓராயிரம் ஓலங்கள்
உள்ளடக்கி......
பா வடித்து
பலரை கவர்ந்த
ஆழமிகு படைப்பாளி
🌹🌹🌹🌹🌹🌹🌹
பெற்றதை
பெருமையுடன்
போற்றி
போகும் இடமெல்லாம்
பா பந்தி நடத்தும்
தந்திரம் அறிந்த
பேச்சாளன்......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பாரதி பால் கொண்ட
அன்பில் இழைந்து
யுகபாரதி என
பெயர் பெற்றவன்
🌹🌹🌹🌹🌹🌹🌹
தமிழ்
திரைப்பட உலகில்
தனக்கென
தனி பாணி அமைத்து.....
தங்கமான பாடல்கள்
இலக்கியம் சாரல் பட்டு
இனிமை இயல்பாய் படும்
பாடல்கள் வடிப்பதில்
வல்லுநர்.......
🌹🌹🌹🌹🌹🌹🌹
பொருளும் சுவையும்
பொருந்திய யாப்பும
பொரி விளாங்காய் உருண்டையாய்
பொருள் விளங்க
படைக்கும்
சூட்சுமத்தில்
சூப்பர் மேன் அவன்........
அவனே
தமிழ் திரை
கொண்டாடும்
மெய்த்திரை
அறிந்த
நயபாடல் சிற்பி
யுகபாரதி......
🌹🌹🌹🌹🌹🌹🌹
நிஜமாவே இந்த "யுகத்தின் பாரதி" தான் நீங்க ❤️
இலக்கியத்தில் இசையை உருவாக கிடைத்த ஒளியை ஒளிவு இல்லாமல் ஒழித்த உங்கள் மனம் போற்றுதலுருக்குரிய விஷயம் வாழ்த்துகள் கவிஞரே வாழ்க யுகபாரதி
பல சிறந்த பாடல்களை எழுதியமைக்கு நன்றி அண்ணா
Super Annan Devendra Kula vellalar Charba nanri
உங்கள் குரலை கேட்டு கொண்டே இருக்க என் மனம் ஆவல் அடைகிறது
சிந்தனை சிற்பி யுகபாரதி❤️
நேர்மறையான எண்ணங்கள் தான் ஏணிபடி என்ற கருத்தை ஆணித்தரமாக சொன்ன நண்பா நன்றிகள் பல
அருமை எல்லாமே இலக்கியம்தான் எல்லாமே புத்தகங்கள் இருந்து கிடப்பவை தான் நான் உணர்ந்திருக்கிறேன் அருமை சார் வாழ்த்துக்கள்
மிகவும் சிறப்பு கவிஞரின் யதார்த்த பேச்சு பாராட்டுகள்
அற்புதமான உரை. தமிழ் பாரம்பரிய இலக்கிய தொடர்ச்சிதான் திரைப்படப் பாடல்கள் என்று ரசிக்க ருசிக்க வியக்க வைத்துவிட்டார் யுகபாரதி, தமிழ் நம்பிக்கையை விதைத்து சென்றுள்ளார். அவரின் வாசிப்பின் ஆழம் அழகான அவரது பாடல்களில் மிளிர்கிறது. பா.ராஜாராமன்
மனிதனோடே நேரம்பு துடிப்பை, சும்மாவே ஒக்காரும்போது ,வேலைசெய்யும்போது சிந்திப்பதும் தான் கவிதை ஆய் ,பாட்டை யுறுவவுதம் ,எழுதாமல் போயி விட்டது. ஸ்வதந்திர சுநெழல் இருக்க வேண்டும், எழுத்தாய் மாறி விடும். மகழ்சி ,வாழ்த்துக்கள்
இதைப் போன்ற நிகழ்வு ஒவ்வொருவருடைய வாழ்விலும் நிகழ்ந்திருக்கும். எதார்த்தமான கவி ஞருக்கு நன்றி. கவிஞர், பாடாலாசிரியர், உவமை வார்த்தைகளை கோர்ப்பவர் எல்லாம் சரியே: ஆனால் சிலர் தன்னை படைப்பாளி என்பது சரியா? பொருந்துமா? கர்வத்தின் உச்சமா? கடவுள் (அ) இயற்கைதான் படைக்க முடியும்.
அருமை. மிக அருமை. மிக எளிமையாக மிக ஆழமான தகவல்களை அருமையாக பேசியிருக்கிறார் !!! அறிவை அனுபவத்தை வளர்க்கும் சிறந்த சொற்பொழிவு !!! வாழ்க வளமுடன் !!!
முதல் முறையாக பார்க்கிறேன் இவரை
யுகபாரதி அவர்களே உங்களின் வாழ்க்கை பயணம், பாடல் எழுதும் திறமை, பேச்சுத்திறமை எல்லாம் மிக அருமை
நல்லபேச்சுநன்றியுகபாரதி
Vairamuthu , Vali sir mattumay potrama , thamizh samoogam Yuga pondra kavingnargalaiyum thookki pidikka vendum...Vazhthukkal sir ...Men melum ungal pani sirakka ellam valla eraivanai vendukirane
அந்த வனதேவதை கதை சரிதான். அது நாடு உருவாக காட்டை வெட்டிதான் கழனியாக்கியகாலம்.....
இன்று காடு சுருங்கி விட்டதால் காட்டை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம் .....
யுகபாரதி 🔥🔥🔥😍😍😍a great poet
யுகபாரதி பெயருக்கு ஏற்ற மனிதர் தோழர்களே....!
வணக்கம் ஐயா.
வாழ்க்கை சுவை பெறுவது.. சுறுசுறுப்பாவது..
கவிஞர்களின் பாட்டு க்களால் மட்டுமல்ல..
இதுபோன்ற பேச்சுக்களாலும்தான்...
நன்றி கவிஞரே.
எல்லா புகழும் இறைவனுக்கே
மிகவும் அருமை ❤
யானே அரசன் யானே கள்வன் என்ற பொதி பொருள் சிறப்பு கவிஞரே மத்தியிலும் மாநிலத்திலும் சேர்த்து தான் சொல்லியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா
அண்ணன் யுகபாரதி மிகச்சிறந்த பாடல் ஆசிரியர்
அழகான அற்புதமான அறிவான பேச்சு..!!
நீங்க கவிஞர் மட்டுமல்ல விஞ்ஞானியும் கூட.தொன்மை கவிஞர்கள் உன் உருவில் காண்கிறோம்.
அருமையான பேச்சு.அற்புதம்.
Such a wonderful speech, well worth to listen.
திறமையிடம் பொய் இருக்காது. அருமை யுகா
அற்புதமா பேச்சு மிகவும் பிடித்தது நானும் தஞ்சாவூர்காரன்ங்கிறதுல சின்ன பெருமை..
சிறப்பான உரை.
I love both yuga bharathi lyrics and vidhya sagar music ❤❤❤
நவீன பாரதி தமிழ் வாழ்க
Super sir! Very inspiring speech.
தன்னை தவிர்த்து
தன்னை சுற்றியுள்ளவர்கள் நலனையும் முன்னேற்றத்தையும் பேசுகிற
இவரது குணம்...
நேர்மறையாக தனது முன்னேற்றத்திற்கும் வழி
வகுத்ததாக ஒரு பதிவில்
குறிப்பிட்டுள்ளார்.
அருமை சகோதரா வாழ்த்துக்கள் அண்ணா
அருமை அருமை வாழ்த்துக்கள்...
அருமை கவிஞரே
இந்த காணொளி பார்த்து முடித்தவுடன் காதல் பிசாசு பாடலை கேட்டு வந்தேன்.
Very thoughtful speech
தங்கள் பேச்சை கேட்பது தெய்வீக தரிசனம் வாழ்க வளமுடன்
கவிஞர்களுக்கு பொய்கள் தான் அழகு என்று சொல்வார்கள். ஆனால் உங்கள் வார்த்தைகள் ஆழமான உண்மைகள். காலத்துக்கு ஏற்ப வடிவமைத்து வெளிப்படுகின்றன. கவிஞர் என்றாலே பொய் சொல்பவர்கள் அல்ல என்னோட கருத்து. அப்படி சொன்னாலும் அழகு தான். நன்றி தோழரே
வாழ்த்துக்கள் சகோதரரே.
வாழ்த்துகள் கவிஞரே! வாழ்க யுகபாரதி!
நான் சரியான மண்ட சூடு கோவதுல இருந்த ,ஆன இந்த வீடியோ வ பாத்துட்டு சந்தோசமா இருக்கு.அந்த கோவம் ..................... . எனக்கு பிடித்த பாடலாசிரியர் அண்ணன்
உண்மையில் நீங்கள் நல்ல கவிஞரே...
Simply superb
Story lam sema hatsoff barathi
நல்ல உரை, அருமை.
All these days I have just heard or seen ur name as the lyric writer, today I became a fan of ur oratory skills.. beautiful speech Sir ❤️So damn interesting, I would have listened non stop for many more hours. Just amazing.
இலக்கியம் தாண்டி
இளைய தலை முறைக்கு
சில அருமையான
வழிகாட்டல் கள்
தனது 2வது பாடல்
அனுபவத்தைக் கூறியமை
ஒன்று
பயங்கர - மழை
அது - அளவு மீறி அழிவைத் தரும் போது கூறப்படுவது.
இலங்கை.
JAI BEEM.
Great Speach sir,,,! Wonderful info
Inspire me, Arun lic
Makkal Manthil irukum thonmaiyana ennangal thaan padalgal vetri adaiya karanam...rightly said by Yugabharathi..
யுகபாரதி புகழ் யுகம் 100 வழட்டும்
Good speech sir 😀❤️👍🙏