பத்து மாதத்தின் அருமை கருவில் குழந்தையை சுமக்கும் தாய்க்கே தெரியும் இரண்டு மாதத்தின் அருமை தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனுக்கு தெரியும் மூன்று மணி நேரத்தின் அருமை தேர்வு அறையில் தேர்வு எழுதும் மாணவனுக்கே தெரியும் ஒரு நிமிடத்தின் அருமை விபத்தில் சிக்கி உயிர் விட்டவனுக்கே தெரியும்❤
Money will come only when our time is good , so time decides everything in human life , every body want to wear watch and don’t waste single minute in life ❤❤❤❤
பத்து மாதத்தின் அருமை கருவில் குழந்தையை சுமக்கும் தாய்க்கே தெரியும்
இரண்டு மாதத்தின் அருமை தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனுக்கு தெரியும்
மூன்று மணி நேரத்தின் அருமை தேர்வு அறையில் தேர்வு எழுதும் மாணவனுக்கே தெரியும்
ஒரு நிமிடத்தின் அருமை விபத்தில் சிக்கி உயிர் விட்டவனுக்கே தெரியும்❤
Wow
❤
Poem illa pa thambi, giftuku ino elithanum. Try again
bro unga Tamil romba Nalla iruku bro
😢
காலத்தின் ஓட்டம், ஓர் ஆழ்ந்த ஓசை,
கணத்திலே தேன், கண்ணீரின் சோசை.
காலம் நீண்டும், சொந்தம் தோறும்,
காலம் போகும், மனம் போகும்❤
Aha supper bro
சோதிப்பது காலமாக இருந்தாலும்
சாதிப்பது நீங்களாக இருங்கள்❤️
எத்தனை முறை
பார்த்தாலும் சலிக்காத
உன் முகம் ;
உன் அழகிலோ
அறிவிலோ அல்ல -
உன் சுறுசுறுப்பில்
மயங்கி போனேன்
நான்! 🕰
Bro kavithai la theriyathu bro.. Irunthalum collections ellame மஜாவா bro iruku ❤
Time remba mukiyam
Namma yellam kadatha kalatha ninathudha varuthamum&sandhosham padurom yethri katha ninachu odadinall nall neram varum
Time is must
Neram ponnana neram kaalam porugatha kaalam .. athanal nerathai veenadikatheer❤
❤
"நேரம்"
மாமன்னர்கள் ஆனாலும்,
மாந்தோட்ட காவலாளிகள் ஆனாலும்
தனித்தனியே யாருக்காகவும் காத்திருக்காது
'நேரம்'…!
⏰Kannaa past is past-u
Time rompa fast-u
Vittaa sikkaathudaa🎁
நேரம் நேர்மையை விட மிகவும் முக்கியமானது
Semma collections veralevel ❤
Super bro excellent collection.. video length athigam but time ponathe Therila ❤
Kaalam pon pondrathu kadamai kan podrathu ❤
Benlydesign watch errukka first copy❤
Vanakkam ji
Super
Money will come only when our time is good , so time decides everything in human life , every body want to wear watch and don’t waste single minute in life ❤❤❤❤
புரிதல் என்பது
வார்த்தைகளில் அல்ல
உணர்வுகளில் ஒன்றி
இருக்க வேண்டும்
உன்னால் முடியும்
என்று நம்பு...
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே..
Only for watch thaana offers? Not for bags?
எத்தனை காலம் வந்தாலும் கடந்து போகிற நேரம் முன்னாள் வருவதில்லை முன்னாள் வரும் கடிகாரத்தின் முள் கடந்து போவதில்லை ❤❤❤❤
Time decides life choices
இலவசம் இணாம்கள் என்மதை நீ இரக்கம் என்றா எண்ணுகிறாய் விலையற்றவறாய் உன்னை அவர் வியாபாரம் தான் பன்னுகிறார்😊🙏
வெவ்வேறு விலை
கொண்டபோதும்
ஒவ்வொரு
கடிகாரமும்
காட்டியது
ஒரே நேரம் தான்
விஞ்ஞானம்
பொய்யுரைக்குமோ?
ஆம்
என்னவள்
என்னருகே
இல்லாத வரை..
Dhiraj
soo
நீயே ஒரு கவிதை உனக்கேன் தேவை கவிதை
Waiting for your time
நேரம் அனைவரும் பார்க்கக் கூடிய ஒன்று அது போச்சுன்னா திரும்ப கிடைக்காத ஒன்று நேரம்😍
சமந்த எந்த டாய்லட் போனா
அதையும் போட்டுவிடுவாங்க
சிலகாலங்களில்
Pocket watch wholesale price bulk available??
❤
கவிதை எழுத தெரியாது எனக்கு,
நான் எழுதுவது புரியாது உனக்கு....
Hi hello welcome bro
Kavithai
Lighter vanum
❤🎉
Clock patha mind relax aguma enna enna solran parunga
🎉
நேரம்..! இந்த வீடியோவுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நேரம்...!
நேரம் நல்லா இருந்தால் அடிக்கும் அந்த பரிசு நேரம்...!
பணம் இன்னைக்கு வரும் மனுஷன் கடைசி வரைக்கும் வருவான்
ஓடிக் கொண்டேயிரு! - அன்றேல்
ஒரு நாள் நீ, என்னைப்போல்
ஒதுக்கி வைக்கப் படுவாய்!!
இவ்வண்,
ஓடாத கடிகாரம்.
Like potrunga enoda comment ku
இன்னைக்கு செத்த பாலு நாளைக்கு செத்தா கூழு அந்த நண்பன் கடைசி வரைக்கும் இருப்பான் கூட
First view
Imported from China 😂😂😂
உங்களுக்கு வியாபாரம் போலன்னு யூடியூப்ல வீடியோ போடுவீங்க இதுல வீடியோ ரிலீஸ் பண்ற உங்க பேர சொன்னா தான் ஆப்பர்
நேரத்தின் ஆரம்பம் நொடி அந்த நொடியின் தொடர்ச்சியே நிமிடம் நிமிடத்தின் தொடர்ச்சியை மணி அந்த மணியின் தொடர்ச்சியே நாள் மீண்டும் ஆரம்பம் ஆகிறது நொடி.
കേരളത്തിൽ casio കോപ്പി 500 രൂപക്ക് കിട്ടും....
Overpriced.
Gear clock small size Rs.850/- big size Rs.1200/-