எது தமிழர் பண்பாடு? | What is Tamil Culture? | கொஞ்சம் வாசிப்பு நிறைய வரலாறு | # Thenpulathar | # 8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 171

  • @Thenpulathar
    @Thenpulathar  6 ปีที่แล้ว +18

    இந்தக் காணொளி பற்றி நிறைய விமர்சனங்கள் வருகின்றன. எல்லாவற்றிக்கும் தனித்தனியா விளக்கம் கொடுக்கறத விட எங்கள் நிலைப்பாடு என்ன? எதற்காக இந்த காணொளி செய்யப்பட்டது என்று தெளிவு படுத்த வேண்டியது எங்கள் கடமை . சோழர்கள் தெற்கு ஆசிய முழுக்க ஆதிக்கம் செலுத்தியிருக்காங்க, அப்படி பார்த்தால் அங்குள்ள சிறப்பான பொருட்களை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்திருப்பது இயற்கை. பாண்டியர்கள் உலகம் முழுக்க கடல் பயணம் பண்ணியிருங்காங்க,
    2000 வருடத்திற்கு முன்பே பூம்புகார் ஒரு வணிக நகரம். இன்னைக்கு நாம வெளிநாட்டிற்கு வேலைக்கு போறமாதிரி வெளிநாட்டினர் இங்க வேலை பாத்திருக்காங்க.
    இப்படி பல நாட்டுடன் 2௦௦௦ வருடத்திற்கு முன்னாடி தொடர்பிலிருந்த ஒரு நாகரீகத்தில எப்போது இந்த பொருட்கள் கலந்தன என்பதுதான் இந்த காணொளி.
    அவித்த உணவு உண்ணும் பழக்கம் தமிழருக்கு இருந்திருக்கு ஆனா இன்றைய அரிசிமாவு இட்லி இந்தோனீசிய உணவு என்றுதான் சொல்லியிருக்கோம். விக்கியில கூட அப்படித்தான் இருக்கு.
    தமிழர்க்கு எண்ணெயே விசயநகர பேரரசு அறிமுக படுத்தினார்கள் என்று சொல்லவில்லை. சமையலில் கடலை எண்ணைப் பயன்படுத்தும் வழக்கம் அவர்கள் காலத்தில் ஏற்பட்டது என்றுதான் குறிப்பிட்டுயிருக்கோம்.
    தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் பழந்தமிழரிடமிருந்திருக்கு . ஆனால் இறந்தவர்களின் நினைவை அறுப்பதற்காக எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்ற பழக்கம் விசயநகரப் பேரரசு காலத்தில், தோன்றியது என்றுதான் குறிப்பிட்டுயிருக்கோம்.
    தமிழர் வாழ்வில் மஞ்சள் ஆரோக்கியம் தொடர்பான பொருளாகவே இருந்துள்ளது ஆனால் முகத்தில் மஞ்சள் பூசிக்கொள்ளும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது என்றுதான் குறிப்பிட்டுயிருக்கோம்.
    ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது இயல்புதான் அதில் தவறொன்றுமில்லை என்பதுதான் எங்கள் கருத்து.
    இதில் சொல்லப்பட்டவை எல்லாம் நூல்களில் படித்து காணொளியாக்கப்பட்டவை

    • @sunwukong2959
      @sunwukong2959 6 ปีที่แล้ว

      nee oreythaa poyalaam pulugaa
      idly indonesiala ithaliga engira entha pandamum
      nee endraikaavaavuthu indiava vittu veliyooruku poyirukiyaa...
      nee sariyaana kinathu tavalai...
      tamil panbaada patri pesura nee yen pant shirt podura
      kovanam vesti thundu maathram uduthi kittu thiriyunga...
      otherwise u r hypocrite

    • @meking323
      @meking323 6 ปีที่แล้ว +3

      Raja raja cholan 10 CE ..but your statement about 7CE....some historical evidence are not in chronicle order

    • @பித்தன்-த5ற
      @பித்தன்-த5ற 6 ปีที่แล้ว +3

      @@sunwukong2959 தமிழுக்கு குரல் கொடுக்க முழு கால் சட்டை போட கூடாது என்று இல்லை... தமிழ் உணர்வு இருந்தால் போதும்.. கோமானம் ஒன்றும் குறை இல்லை வரும் காலத்தில் அது கூட trend ஆகும் அன்று கோமானம் பறக்கும்...

    • @sunwukong2959
      @sunwukong2959 6 ปีที่แล้ว

      wikipedia is not a "valid citation or reference" endru university'la padikura students ellaarukum theriyum...indiavila thaan intha kevalamaana education.....
      kovanam trend'ku vanthu pala varushmaagaathu...neenga kaalathaala romba pin thangi irukinga
      g.string. thong, fundoshi, langot...ithalaam vanthu romba varushmaachu
      tamil unarvu endraal enna? ...enna vaayaala vandai vamdaiyaa poiyyum pulugaiyum purattaiyum alividurathuku pehruthaan tamil unarvaa......intha numb-dumbler aamaikari poimaan yacob sebastian cheeman alli viduvaaney antha maathiriyaa....neenga puthusaa vyaakiyanam panna vendaam

    • @shrisainathmetalsbronzelam1650
      @shrisainathmetalsbronzelam1650 6 ปีที่แล้ว

      Super bro..

  • @Tamiltoptucker007
    @Tamiltoptucker007 4 ปีที่แล้ว +2

    இந்த காணொளிக்கு மிகவும் நன்றி🙏

  • @karthikeyanpalanisamy4217
    @karthikeyanpalanisamy4217 5 ปีที่แล้ว

    அருமை, உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகள்

  • @thamilartvqatar8305
    @thamilartvqatar8305 6 ปีที่แล้ว +3

    தங்களது தொடர்பு எண் கொடுங்கள் தங்களிடம் பேச வேண்டும்.

  • @தனித்துநில்
    @தனித்துநில் 6 ปีที่แล้ว +1

    அறியா கூற்றை அறிந்தேனென்று அறியாமல் கூறும் புற வெளிப்பாடு உங்கள் போதனை. எங்கள் அகத்தின் ஆய்வு வகுக்க பல யுகங்கள் வேண்டும் விடியும் நாள் தூரமில்லை விடியும் அப்போது உங்கள் கதைகள் முடியும். (விடியலை நோக்கி தமிழ் தேசியம்)

  • @MUKILARENA
    @MUKILARENA 4 ปีที่แล้ว

    மிக ஆச்சிரியமாக உள்ளது. மிக நன்று

  • @pugazhendhichef1928
    @pugazhendhichef1928 9 หลายเดือนก่อน

    Arumai

  • @webtamilnanban
    @webtamilnanban 2 ปีที่แล้ว

    சிறப்பான முயற்சி

  • @selvarajt4388
    @selvarajt4388 4 ปีที่แล้ว +4

    இந்த கட்டுரை தமிழர்களின் பெருமையை குலைக்கும் வகையில் உள்ளது....இந்த சேனலின் பின் புலத்தை தமிழர்கள் ஆராய வேண்டும்... இது போன்றவர்களிடம் தமிழர்கள் கவனமாக இருக்கவேண்டும்....இதில் உள்ள கருத்துக்களை கவனமாக ஆராயுங்கள்...இது திராவிடத்தை உயர்த்தி பிடிக்கிறது...

  • @muthuswamy2650
    @muthuswamy2650 6 ปีที่แล้ว +20

    தென் தமிழ் நாட்டில், அதுவும் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தென்னை என்பதை தெங்கு என்று கூறுவோம். குமரிக்கண்டத்திலுள்ள 49 நாடுகளில் ஏழு தெங்கு நாடு உண்டென்பதை தாங்கள் அறியமாட்டீரோ சங்க இலக்கியங்கள் வாயிலாக. நன்றி..

    • @Thenpulathar
      @Thenpulathar  6 ปีที่แล้ว

      தொ. பரமசிவம் அவர்களின் பண்பாட்டு அசைவுகள் என்ற நூலிருந்து தென்னை பற்றிய செய்தியை எடுத்தாண்டுள்ளோம். ஐயா சங்க நூலில் எந்த பாடலில் தென்னை பற்றி வருகிறது என்று சொல்ல முடியுமா.

    • @rmunirajarathnamrathanam7498
      @rmunirajarathnamrathanam7498 4 ปีที่แล้ว

      muthuswamy v PLACE AND MOBILE NUMBERS*****************

    • @அருண்பாரதி-ண2ட
      @அருண்பாரதி-ண2ட 4 ปีที่แล้ว

      @@Thenpulathar பலத்த மாற்றுக்கருத்து இருக்கும் நூல்

  • @nageshalpakula9050
    @nageshalpakula9050 5 ปีที่แล้ว

    Idhu nalla parattakuria oru muyarchi,, nandri thenpulathar,

  • @dpsavgaming.....1318
    @dpsavgaming.....1318 2 ปีที่แล้ว

    Super video

  • @subashbose9476
    @subashbose9476 6 ปีที่แล้ว +29

    எங்கே கடவுள் சாப்பிடுகிறார்?
    பார்ப்பனர் தான் எல்லாம் கொண்டு போய் சாப்பிடுகிறார்கள்...!

  • @jothiganesh2862
    @jothiganesh2862 5 ปีที่แล้ว +1

    Arumaiyaana vilakkam.....

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 4 ปีที่แล้ว +1

      தென்புலத்தார். ஆண்டாளின் திருப்பாவை யில் காசும் பிறப்பும் என்பது. அச்சுத்தாலி ஆமைத்தாலியைக் குறிக்கிறது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்

  • @lemuriyanlemuriyan3530
    @lemuriyanlemuriyan3530 5 ปีที่แล้ว +2

    இந்து என்ற வார்த்தை பயன்படுத்தவேண்டாம், தற்போதே திணிக்கப்பட்டதாய் வரலாறு நமக்கு காட்டுகிறது.

  • @nageshalpakula9050
    @nageshalpakula9050 5 ปีที่แล้ว

    What is meaning of thenpulathar ?

  • @kumarp8613
    @kumarp8613 5 ปีที่แล้ว +2

    தெங்கு பற்றி சீவக சிந்தாமணியில் சொல்லியிருக்காங்க தோழரே.....நீர் மூடும்

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +16

    ஐயா தாங்கள் தமிழ் பண்பாட்டை சங்க இலக்கியங்கள் மட்டும் தான் தேட வேண்டும் என்ற அவசியமில்லை. பல பாடல்கள் பல சித்தர் பாடல்களில் மஞ்சள் பற்றிய பல குறிப்புகள் உள்ளது
    ஒன்றும் தெரியாமல் தயவுசெய்து காணோளிகளை பதிவிடாதீர்கள் தங்கள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை தவிர வேறு ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை மற்றும் உங்களைப் பார்த்ததும் எனக்கு சந்தேகமாக உள்ளது தாங்கள் இங்கு தமிழர்கள் பாரம்பரியம் இல்லை என்று சொல்லி தமிழர் பாரம்பரியத்தை தெலுங்கர்க்கு சாதகமாக மாற்றி பார்க்கிறீர்கள் என்று தான் எனக்கு சந்தேகம்

    • @Thenpulathar
      @Thenpulathar  6 ปีที่แล้ว

      முதலில் நாங்கள் எந்த முன் முடிவுடன் இந்த காணொளிகளை தயாரிப்பதில்லை. எந்த நிலையும் சார்ந்து இங்கு காணொளி செய்ய வரவில்லை. அதனால்தான் ஒரு காணொளியில் பாராட்டுவார் மாரு காணொளியில் திடவனும் செய்கிறார்கள். நாங்கள் படித்த வரலாற்று செய்தியை மட்டுமே காணொளி செய்கின்றோம். சித்தர்கள் ௩௦௦௦ வருடம் முன்னாள் வாழ்ந்தவர்கள் என்பதற்கு கல்வெட்டு சான்றுகளோ , நூல்களோ இல்லை. நம்பிக்கை மற்றும் அனுமானங்களை வைத்து காணொளி செய்ய முடியாது.
      மேலும் இங்குள்ள சிக்கல் வரலாறும் இதிகாசத்துக்கும் உள்ள குழப்பம்.
      வரலாறு ஆதாரங்களை மட்டுமே பேசும். நாங்கள் வரலாற்றை மட்டுமே காணொளி செய்கின்றோம்

    • @originality3936
      @originality3936 6 ปีที่แล้ว +4

      இவன் தமிழனே இல்லை. இட்லி இந்தோனேசிய உணவாம். இந்தோனேசிய பழைய சரிதாதிரத்தில் கூட எழுதல but இவன் எழுதரான். இவனை ஐயா ன்னு சொல்லாதிங்க.... தமிழர் குடி கெடுக்க வநாத நாயே ன்னு கூப்பிடுங்க.

    • @mahiramvevo
      @mahiramvevo 6 ปีที่แล้ว +2

      தமிழர்களிடம் இரண்டாயிரம் வருடத்திற்கு மேல் அதிகமாக இந்த கல்வெட்டு இல்லை ஆனால் அதற்கு முன்பு பல தமிழ் அறிஞர்கள் எல்லாம் உண்டு குறிப்பாக சித்தர்கள் உண்டு சித்தர்கள் 3000 4000 வருடங்கள் பழமையான வரலாறுகள் உண்டு ஆனால் கல்வெட்டுகள் இல்லை கல்வெட்டுகள் அரசு சார்ந்த அவர்களுக்கு பதிப்பார்கள் மற்றும் இப்படி போலியான காணொளிகள் பதிவிடுவது நிறுத்துங்கள்

    • @ஜெகன்மோகன்மு
      @ஜெகன்மோகன்மு 6 ปีที่แล้ว

      என்ன வரலாறு உம் வரலாறு

    • @mahiramvevo
      @mahiramvevo 6 ปีที่แล้ว +1

      @@ஜெகன்மோகன்மு puriyala ? tamilanuku endru varalaru iruku

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +7

    ஆம் இப்பொழுது உள்ள தமிழர்கள் அதாவது நாங்கள் எதுஉண்மையான தமிழர்களின் பண்பாடு என்று அறியாமல் ஆரியர்களின் பண்பாட்டையும் அன்னியர்களின் பண்பாட்டையும் தான் பின்பற்றுகிறோம் அதிகமாக

    • @MYMy-qx1gn
      @MYMy-qx1gn 3 ปีที่แล้ว +1

      S 100percent keta yen istam yen odambu solluvanga bro...kudiya seekiram foreign culture vanthudum 😭

  • @sidharthponnangan2726
    @sidharthponnangan2726 6 ปีที่แล้ว +3

    தெலுங்கன் மிரட்டுறான்ல நிறய போடுறான் டா👌😂😂😂😂😂😂

  • @venkatesansundaram6119
    @venkatesansundaram6119 7 หลายเดือนก่อน

    எண்ணெய் குளியல் விஜயா தெலுங்கு ஆட்சியாளர் காலத்திலிருந்து வந்ததாகச் சொல்கிறீர்கள், இல்லை, இத்தாலியப் பயணி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணெய் குளியல், வாஸ்கோடோ காமா

  • @KishoreKumar-re8gp
    @KishoreKumar-re8gp 6 ปีที่แล้ว +3

    திருமூலர் பெருமான் திருமந்திரத்தில் தென்னை குறிப்பிடப்பட்டுள்ளது..(3000 years ago)

  • @s.mathialagans.mathialagan6844
    @s.mathialagans.mathialagan6844 5 ปีที่แล้ว +2

    தாழி பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது.

  • @kckmohan6455
    @kckmohan6455 5 ปีที่แล้ว

    நன்றி அன்ண

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      நன்றி. தொடர்ந்து எங்கள் காணொளிகளை காணுங்கள்

  • @deepak2336
    @deepak2336 5 ปีที่แล้ว +2

    தமிழ் சொந்தங்களே இவர் பேச்சில் நம்பகத்தன்மை இல்லை.... தென்புலத்தார் என்று பெயரை கண்டு இங்கு வந்தேன்.... ஆனால் இவர் நம் இனம் போல் தெரியவில்லை.... நாளை தென்புலத்தார் என்பது தமிழரை குறிப்பது இல்லை என்றும் இவர் சொல்லக்கூடும்.... கவனமாக இருங்கள்.....

  • @dherajchandrasekher7848
    @dherajchandrasekher7848 3 ปีที่แล้ว

    Sir do it with captions

  • @பித்தன்-த5ற
    @பித்தன்-த5ற 6 ปีที่แล้ว +5

    உங்கள் கருத்து குழப்பம் ஊட்டும் அளவுக்கு உள்ளது... தமிழனிடம் தாலி இல்லை சங்க இலக்கியம் இல்லை ஆனால் ஆண்கள் தாலி அணிந்தனர் இலக்கியம் உள்ளது.. என்று குழப்பம் உருவாக்கும் படி உள்ளது

    • @Thenpulathar
      @Thenpulathar  6 ปีที่แล้ว +1

      ராம் பாரதி பெண்கள் தாலி அணியவில்லை (இது பெண்னை அடிமைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட வழிமுறை) ஆண்கள் மட்டும் வீரத்தின் அடையாளமாக அணிந்தனர்

    • @பித்தன்-த5ற
      @பித்தன்-த5ற 6 ปีที่แล้ว

      Thenpulathar அது ஏன் அப்படி சொல்ல வேண்டும்... ஒரு ஆண் நான் பெற்ற வெற்றியின் சின்னம் புலி தாலி அதை அவளுக்கு பரிசாக்கி சொந்தம் ஆக்கி கொண்டேன் என்று சொல்லல்லாம்...

    • @பித்தன்-த5ற
      @பித்தன்-த5ற 6 ปีที่แล้ว +5

      Thenpulathar பெண்களை அடிமை படுத்தும் எண்ணம் சிறுது அளவு கூட எங்களிடம் இல்லை.... அப்படி செய்து இருந்தால் பெண் கடவுள் ஆகி இருக்க மாட்டாள்...

    • @பித்தன்-த5ற
      @பித்தன்-த5ற 6 ปีที่แล้ว +4

      Thenpulathar மேலும் உங்கள் இட்லி குறித்த குறிப்பு பற்றி மேலும் ஒரு சந்தேகம்... தெலுங்கு என்பது தமிழில் இருந்து,வழி தோன்றலில் வந்த மொழி அப்போ தமிழன் பின் பற்றும் ஒரு முறை அந்த மொழியில் இடம் பெற்று இருந்தால் அது தமிழர் அல்லாதோர் படைப்பு என்று ஆகுமா

    • @Thenpulathar
      @Thenpulathar  6 ปีที่แล้ว +1

      இட்லி இந்தோனீசிய உணவு என்றுதான் சொல்லப்பட்டது.
      சேலைதான் தெலுங்கர் உடை ... தெலுங்கு தமிழில் இருந்து வந்தாலும் ரொம்ப நாட்களுக்கு முன்பே பிரிந்த மொழி. விஜயநகர ஆட்சி 15ம் நூற்றண்டு காலத்தியது.

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 6 ปีที่แล้ว +1

    Have you ever read about Khezhadi archaeological findings about textile technologies which is more than 2700 years old. Are you trying to put something in between and only thing the vijayanagara kingdom did to our people was destroying their way of life. The way you are blabbering looks like you must be of Telugu origin.

  • @maruthytaliy4336
    @maruthytaliy4336 5 ปีที่แล้ว +2

    சங்க கால நூலில் இல்லை ,ஆகவே இல்லை .எப்படி சொல்வாய்

  • @rameshrajendran02
    @rameshrajendran02 6 ปีที่แล้ว +6

    நீங்க சொல்வது எதுவும் ஏற்றுக்கூடியதாக இல்லை

    • @Thenpulathar
      @Thenpulathar  6 ปีที่แล้ว +1

      தொ.பவின் புத்தகங்களை வாசித்து பாருங்கள்

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 5 ปีที่แล้ว

      திராவிடம் சொன்னா நம்புவிங்க

    • @gstupidtube6002
      @gstupidtube6002 5 ปีที่แล้ว

      ​@@Thenpulathar Avan yaruda, avan enna final authority? First put the details of his credibility and see if it stands up, so many people have done so many flawed, half-baked works and they have all been used by the Fake Dravidas, Caste Elites and the Non-Tamil infiltrators against the Thamizh language, culture and its people..

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 5 ปีที่แล้ว

    தாலியாக பனை ஓலையைக் கட்டுவது எப்போது தோன்றியது? ஆடி பதினெட்டு அன்று காதோலை,கருகமணி வைத்து ஆற்றோரங்களில் படையல் வைப்பது வழக்கம் தானே.

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว +1

      இது பழைய தமிழர் மரபு

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 5 ปีที่แล้ว

    பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு.

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே கரும்பு தமிழகத்தில் உள்ளது. பட்டினத்தார் காலம் பிற்காலத்தியது

    • @ElanghoKrishnan
      @ElanghoKrishnan 5 ปีที่แล้ว

      @@Thenpulathar இரண்டாயிரம் ஆண்டு என்ற சொல்லை வழக்கொழியுங்கள்.இயேசு பிறப்பிற்கு முன்பே,புத்தர்,மஹாவீரருக்கு முன்பே இங்கு சிறந்த நாகரிகம் இருந்திருக்கிறது.திருவிளையாடற்புராணத்தில் கூட கல் யானைக்கு கரும்பு கொடுத்த படலம் வருகிறது.

  • @newtrands7205
    @newtrands7205 5 ปีที่แล้ว

    Nice

  • @kaviarasur362
    @kaviarasur362 ปีที่แล้ว

    தெங்கு என்ற சொல் பற்றி இலக்கணம் வகுத்துள்ளார் தொல்காப்பிர்

  • @paranthamans2682
    @paranthamans2682 5 ปีที่แล้ว +1

    Before 6-7 AD, there no language named Tamil. It was name later. There was no Tamil Nadu before 1950. They were Kingdoms. Each kingdoms land changes based on their war victories or loses.
    This is true from the time of human evolution. From where did Jati come? TRIBES. Each tribe had their own traditions, food, culture, even gods, rules, customs, jobs...

  • @malairajnadarmalairajnadar8096
    @malairajnadarmalairajnadar8096 2 ปีที่แล้ว

    Anpayshivam
    Arivayprathanam
    Naaam
    Thamilar..!@

  • @raguthamizh7331
    @raguthamizh7331 6 ปีที่แล้ว

    ithella summa vilaiyaattu ulagin anaithu padaippugalum thamizhanudayathu oru naal theriyavarum

  • @sanjeevirayan841
    @sanjeevirayan841 6 ปีที่แล้ว

    Itha info vala ipo Enna use.. nothing use now..
    Every going fine..

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 3 ปีที่แล้ว

    Ippo yellam maaridichi bro...

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +3

    ஆனால் சித்தர்கள் எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் அவர்கள் பாடல்களில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன அப்படி என்றால் எப்படி இது சாத்தியம் சித்தர்கள் தமிழ் மக்களிடம் உள்ள பொருட்களை தான்(இலகுவாக கிடைக்கும் பொருட்களை தான் மருத்துமாக செய்வார்கள் )

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +4

    ஆனால் தென்னை மிகவும் பழமையான
    பயிராகும் ஆனால் பண்டைய தமிழர்கள் இதை அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது தெங்கு என்ற தவிர வேறு பெயர்கள் இருக்க வாய்ப்புண்டு

    • @yuvaskkiller5927
      @yuvaskkiller5927 3 ปีที่แล้ว +2

      நாழிகேரம் என்றும் கூறுவர்.
      கேரம் என்ற சொல்லின் மூலமே கேரளா என்ற பெயர் கேரளாவிற்கு வந்தது .
      தமிழ் விடு தூது வில் படித்துள்ளேன் .

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +2

    ஐயா நம்மிடம் இப்பொழுது உள்ள தமிழ் நூல்கள் மட்டுமே இலக்கியங்கள் இல்லை இப்பொழுது நம்மிடம் உள்ளது ஒரு சிறிய தொகையை நாம் இழந்தது அதிகமான நூல்கள் அதிகமான சுவடிகள் நூல்களும் உண்டு அவற்றிலெல்லாம் குறிப்பு இருக்க வாய்ப்பு உள்ளது
    ஐயா தாங்கள்ழ் மிகவும் தவறான தகவல்களை பதிவிடுவது தான் நினைக்கிறேன் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது சித்தர்கள் கூறிய உடம்பை குளிர்ச்சியாக வைக்கும்முறை அதற்கு தங்கள் விளக்கம் தவறானது (சித்தர்கள் மூன்றாயிரம் வருடங்கள் முட்பட்டவர்கள் ) தமிழ் இலக்கியத்தில் ஒரு விடயம் இல்லாட்டி அது தமிழர் விடயம் அல்ல என் நினைக்காதிர்கள்

    • @Thenpulathar
      @Thenpulathar  6 ปีที่แล้ว

      தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் பழந்தமிழரிடமிருந்ததை
      " பாறு மயிர்க்குடுமி, எண்ணெய் நீவி”
      என்ற பாடலால் அறியலாம்.
      முன்னோர்களின் நினைவை அறுப்பதற்கா எண்ணெய் தேய்ப்பது விஜயநகர பழக்கமாக இருக்கலாம் என்றுதான் சொல்லியிருக்கிறோம்

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 3 ปีที่แล้ว +1

    எள் நெய் தான் எண்ணெய்
    தமிழர் வரலாற்றை மாற்ற வேண்டாம்

  • @devasusai
    @devasusai 5 ปีที่แล้ว

    Is this channel owned by A Thamizhar? I doubt ... Itly is Tamil Food and spread to other worlds through the Tamil business people. Tamil Culture is spread all over the world with their own particular modification. you seem to uphold Telugus and Vijayanagaram. An Anti-Tamil channel.

  • @jayachandranraju2289
    @jayachandranraju2289 4 ปีที่แล้ว

    Wait wait தெங்பழம் (cocunut)என்ற சொல் பழமொழி நானூறு என்ற சங்க பாடலில் உள்ளது

    • @Thenpulathar
      @Thenpulathar  4 ปีที่แล้ว

      பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்

  • @DineshLee.
    @DineshLee. 5 ปีที่แล้ว

    நன்றி அண்னா 👏👏👏👏

  • @gstupidtube6002
    @gstupidtube6002 5 ปีที่แล้ว +1

    Please reveal the photos and names of the team who put this video together.. Prove you are Tamil origin or your Tamil research credentials and your socio political associations, then come and submit your theories about Tamil culture..
    If you fail to do so.. then looking at some very high inaccuracies and the extremely WELL-MADE video indicating you are well funded for such a nice graphics video production and the ambiguous "Thenpulathar" meaning southern people etc ARE ALL DANGEROUSLY pointing that you might be FAKE DRAVIDA or NON-TAMIL political group WITH HIDDEN OBJECTIVES AND STEALTHY STRATEGIES!!!
    Just because you were all either born or brought up in TN or somehow learned a bit about Tamil literature - DO NOT ever think you can become a Non-Tamil or semi-Tamil smart tricksters who can flourish as Anti-Tamil sleeper cells (like someone rightly commented below) and try to counter balance the Thamizh revival and re-awakening happening online and worldwide !!
    P.S: I am willing to explain the socio-political angles and other suppression strategies of the people that might be just funding this video/group or actually making them, in case someone is interested... I have to say some of the facts can be true and that might be the basis for their whole strategy.. let's give them a chance to respond, prove and explain, then we will see..

  • @kumaranshanmugasundaram5505
    @kumaranshanmugasundaram5505 5 ปีที่แล้ว

    சாதிகள் தோன்றியது எப்போது எப்படி ஒரு காணெளி பதிவிடவும்.

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      கண்டிப்பாக விரைவில் காணொளியாக்குகின்றோம்

  • @raghavan1836
    @raghavan1836 5 ปีที่แล้ว +4

    அப்படியே சாதி எப்போ வந்துச்சுனு சொல்லுங்க சகோ...

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      கண்டிப்பாக காணொளி செய்வோம். தொடர்ந்து எங்கள் சேனலை பாருங்கள்

    • @strengthhonour8594
      @strengthhonour8594 5 ปีที่แล้ว

      Tribes இன் பரிணாம வளர்ச்சியே caste. Discrimination பின்னாளில் பிராமணர்கள் கொண்டு வந்திருக்கலாம்.

  • @rajarajan75
    @rajarajan75 5 ปีที่แล้ว +1

    புறநானூறு ல இருக்கும் நான்கு குடிகள்..... பாணன் கடம்பன்.பறையர்....துடியன்......பற்றி கூறுங்கள்....... அந்த தமிழ் குடி.... இப்போ ஏன் தாழ்த்தப்பட்டு இருக்கிறது.......

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக காணொளி செய்வோம். தொடர்ந்து எங்கள் சேனலை பாருங்கள்

    • @rajarajan75
      @rajarajan75 5 ปีที่แล้ว

      @@Thenpulathar பதில் அளித்தமைக்கு நன்றி....... காணொளிக்காக காத்திருக்கிறேன்.......

  • @801bhuvaneshwari2
    @801bhuvaneshwari2 4 ปีที่แล้ว

    Bhuvaneswari.P BU 200801

  • @gowsy_op5106
    @gowsy_op5106 6 ปีที่แล้ว

    எனவே நீங்களே புத்தகம் எழுதி அதை ஆதாரமாக்குங்கள்

  • @மசானோபுஃபோக்கோகோ
    @மசானோபுஃபோக்கோகோ 6 ปีที่แล้ว +1

    சித்தர்கள் வழிபட்ட கடவுள் எது? தமிழர்களின் உண்மையான கடவுள் எது? நாமும் இந்து மதத்திற்கு மாறிவிட்டோமா?

  • @அருண்பாரதி-ண2ட
    @அருண்பாரதி-ண2ட 4 ปีที่แล้ว +1

    டுபாக்கூர் பதிவு .தொ.பரமசிவம் ஐயா சொன்ன கருத்துக்கள் அனைத்து அறிஞர்களும் ஏற்கும் கருத்துக்கள் அல்ல

  • @lathadeena6059
    @lathadeena6059 6 ปีที่แล้ว

    Thamilil erundu than anaithum vandadu. Sivan thenadudayavan . Sivan than anaithirkum adaram. Sivanidathilirundu than eyarkaye pirandadu. Thamizl than moolam. Thelugu bramana kalappal uruvanadu mozli, enam.

  • @periyakaruppan6732
    @periyakaruppan6732 2 ปีที่แล้ว

    இது மூன்றிலும் தவறான கூற்று இராசேந்திர சோழரின் காலம் பத்தாம் நூற்றாண்டு 🤬🤬🤬🤫

  • @kishorbabuj2583
    @kishorbabuj2583 6 ปีที่แล้ว

    பண்டைய பழக்கவழக்கங்கள் இப்போதைய மக்கள் இடம் இல்லையே ஏன்

  • @KP_Lee3157
    @KP_Lee3157 6 ปีที่แล้ว

    Nice.

  • @sunwukong2959
    @sunwukong2959 6 ปีที่แล้ว

    muttaal groundnut introduced by american ..it is not indigenous to india..

  • @rmunirajarathnamrathanam7498
    @rmunirajarathnamrathanam7498 4 ปีที่แล้ว

    MUNDUSTHAN MOOVENDAR AADHI BAGVAN THIRUVALLUR HISTRROY TODAY SOUTH INDION'S LONGVEAJAS TAMIL TELUGU KANNADAM MALIYALUM MAKKAL MUNDHUSTTHAN MOOVENDAR OM SA RA VA NA BA VA GUGAY ::7+::9 ASTTA SURYAN HUNDALLMMA BOOMI THAI MAKKAL ORIGINAL MEENGARASS NATTAR MUNIRAJARATHNAM R√√√

  • @sriezhil.ezhilsri
    @sriezhil.ezhilsri 5 ปีที่แล้ว +1

    Poyaaaaaaggggg

  • @jgsubramaniam3234
    @jgsubramaniam3234 5 ปีที่แล้ว

    incorrect information

  • @maruthytaliy4336
    @maruthytaliy4336 5 ปีที่แล้ว

    பிழையான தகவல்கள பரப்பல்

  • @skgobinathan8124
    @skgobinathan8124 6 ปีที่แล้ว

    அப்போ தமிழன் செய்தான். Shit

  • @karthickguru2000
    @karthickguru2000 5 ปีที่แล้ว

    fake newes

  • @SriKanth-ex8qw
    @SriKanth-ex8qw 5 ปีที่แล้ว

    இது பிராடு

  • @801bhuvaneshwari2
    @801bhuvaneshwari2 4 ปีที่แล้ว

    Bhuvaneswari.P BU 200801

  • @801bhuvaneshwari2
    @801bhuvaneshwari2 4 ปีที่แล้ว

    Bhuvaneswari.P BU 200801