நன்றிகள், இந்திர விழா பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தேன், உங்களின் முயற்சியால் தெரிந்து கொண்டேன். மேலும் விழாவானது 28 நாள், 10 நாள் என மாறி நடக்கிறது. எங்கள் ஊரில் 4 நாள் நடைபெறுகிறது. 10 நாள் செய்ய முயற்சித்து வருகிறேன். ஆனால் ஆரம்பம் முதல் முடிவு வரை எப்படி விழா எடுக்க வேண்டும் என தெரியவில்லை. தங்களால் விவரித்து கூற முயன்றால் மிகவும் நல்லது.
இப்போதுள்ள ஆந்திர மாநிலம் நகரி நகராட்சியும் சேர்ந்த சத்திரவாடா என்கின்ற சத்திரவாடை யில் ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழா என்கிற பெயரில் இந்திய விழா சித்திரை முழு நிலவு நாளில் உறவினர்களுடனும் அருகில் உள்ள பல ஊர்மக்கள் உடனும் ஊரை ஒட்டி ஓடும் குசைத்தலை ஆற்றங்கரையிலும் ஆற்று வெண் மணலிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது போன்ற நம் தமிழ் வரலாறு நம்முடைய பாரம்பரியம் சார்ந்த பதிவுகள் காணொளி வாயிலாக போட்டால் நன்றாக இருக்கும் எங்கள் ஆதரவு தந்துகொண்டே இருப்போம் அண்ணன் 😊😊😊😊😊
நல்ல தமிழில் பேசியதற்காக❤❤❤. ர, ற, ல, ள உச்சரிப்பை சரியாகச் சொன்னால் தமிழுக்கு இன்னும் இனிமை. ஈழத் தமிழர்கள், குமரித் தமிழர்களின் உச்சரிப்பைக் கேட்டால் வேறுபாடு தெரியும் ! வார்த்தைகளை விழுங்காமல் பேசு செல்லம் !
@@asareereresearchfoundation2610 ji ச்சீ வேண்டாமே❤️! Anything on the web, you tube is the reference , knowledge hub for future generations. We lost many words because of Sanskrit,now to English . We lost our regional accents, pure Tamil due to modernisation and inferiority complex. Now we are losing pronunciation and grammar which should never be lost. This is constructive feedback to gain not to disappoint. This is one of the videos I was able to watch fully because of proper Tamil and proper pronunciation not because of the content. I can see they love Tamil whole heartedly and they are doing excellent, so they won't stop ❤️❤️
@@asareereresearchfoundation2610 Kanyakumari people mix both Tamil and Malayalam. Actually he tries to speak good Tamil. But those people's speech, is not clear.
The greatest king ravanan son is indrajit actual name is meganaanan, He learned astama siddhi that is kundalini yoga, Thats why he can fly over the sky, and research the clouds , and he found when the rain will start, and told the people . Afterthat people's are starting to do the paddy land job
tsunami came in the where in 2 century AD, because Mani Megalai became a buddisht bigguni ((after kovalan.s death in pandiya nadu.) and embarked at mani pallaavam in jaffna ,most probaly this place is Mankumbaan in velanai island.. it is filled by sand by tsunami . I found lots of ceramic china dish ,earth ware , must be 5 times bigger than 2006 , 10 feet under ground is cemented with paddy husk and lime
வேந்தன்/ ஐந்திரன் - ஐ மருவி இ என்றாகி இந்திரன் என்று ஆனது... இந்திரன் தமிழ் சொல் இல்லை என்றால் திருக்குறளில் எப்படி இந்திரன் என்ற சொள் எடுத்தளப்பட்டது? நன்றி 🎉
ஐந்திறன்- ஆகாயம் காற்று நிலம் நீர் நெருப்பு - ஐந்து திறனுக்கும் தலைவன் - மருத நிலத் தலைவன் (வயல் சார்ந்த நிலம்) வேந்தன்- தொல்காப்பியம். வல்லின ற எப்படி ர வாக மாறியது - இந்திரன்.
Veetu doorle vasal le manjal kungumattule dots lines podurangle.. Ada patthi sollungo.. every one write differently can you explain... We from Karnataka..I asked about many in tamilnadu but not getting real meaning
Actually inthiran having the capacities of leadership or leads a group of people. I aint know why he projected as playboy on vedhas. Inth + thiran = maybe inthu valiyil, or inthu murayil makkalai nadathi nallasi kodukum thevargalil oruvar..thalamai thevar also can😊
As per Islam Allah destroyed tamil ancestors by flood because of idol worship of five good people including Sivan instead of Allah during prophet Noah also called nagan.
வெள்ளிக்கிழமை உங்கள் காணொளி வருவது மிகவும் சிறப்பாக உள்ளது
சிறந்த பதிவு 👌ஈழத்தில் இன்றளவும் இந்திர விழா சிறப்பாக நாடாத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் ❤
சிலப்பதிகாரம் மணிமேகலை அடிக்கடி படித்து உள்ளேன் ❤... ஆனால் உங்கள் குரல் மற்றும் படங்கள் வேற மாதிரி வாவ்வ்❤🎉
எங்கே படுத்து இருந்தீர்கள்
பட்டி மன்றம் முக்கியமான நிகழ்வு. The lines"பட்டிமண்டவத்து பாங்கு அறிந்து ஏருமின் from manimegalai
இந்திர விழா பற்றிய பற்றியும் இந்திரன் பற்றியும் ஆராய்ச்சி செய்து விளக்கமாக கூறியதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
மிகச்சிறப்பு. உங்கள் பணி தொடர வாழ்த்துகள். ஓம் சாய் ராம்❤
எப்படி பூம்புகார் கடலில் மூழ்கியது என்று சொல்லவே இல்லை...
மிகவும் சிறப்பாக உள்ளது
Super ah iruku bro unga videos lam😍😍😍
அருமையான விடயம் 👌🙏
Hi friend hru wht happened rajesh stories kanom ok ethuvum supperrrrr❤❤❤❤❤❤ vazlthukkal all the 🎉🎉🎉🎉🎉🎉best history superrrr
Nanu poompuhar than bro❤
உங்கள் தமிழ் வார்த்தைகள் very nice ❤❤❤
மருத நிலம் 💯❤️💚
நன்றிகள், இந்திர விழா பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தேன், உங்களின் முயற்சியால் தெரிந்து கொண்டேன். மேலும் விழாவானது 28 நாள், 10 நாள் என மாறி நடக்கிறது. எங்கள் ஊரில் 4 நாள் நடைபெறுகிறது. 10 நாள் செய்ய முயற்சித்து வருகிறேன். ஆனால் ஆரம்பம் முதல் முடிவு வரை எப்படி விழா எடுக்க வேண்டும் என தெரியவில்லை. தங்களால் விவரித்து கூற முயன்றால் மிகவும் நல்லது.
மருத நிலத்து மக்களின் கடவுள், ஐந்திரன், காலப்போக்கில் ,இந்திரன்,
தமிழர்களால் கொண்டாடப்பட்ட மிகச்சிறந்த விழா இந்திரவிழா❤
இப்போதுள்ள ஆந்திர மாநிலம் நகரி நகராட்சியும் சேர்ந்த சத்திரவாடா என்கின்ற சத்திரவாடை யில் ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழா என்கிற பெயரில் இந்திய விழா சித்திரை முழு நிலவு நாளில் உறவினர்களுடனும் அருகில் உள்ள பல ஊர்மக்கள் உடனும் ஊரை ஒட்டி ஓடும் குசைத்தலை ஆற்றங்கரையிலும் ஆற்று வெண் மணலிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் வணக்கம் 🙏🙏
Tamilan perumai varalarum vera level 💯❤️ Tamil anu onnu pothum namba onnu ssruvatharku
இந்திரனின் ஆரம் மற்றும் மணி முடிக்காக சேர, சோழ, பாண்டியர்கள் சண்டைஇட்டதைப் பற்றி காணொளி போடுங்கள் அண்ணா.
Arumai arumai super very super
மருத தினையில் கொண்டாடப்பட்டது இந்திர விழா 🎉
இது போன்ற நம் தமிழ் வரலாறு நம்முடைய பாரம்பரியம் சார்ந்த பதிவுகள் காணொளி வாயிலாக போட்டால் நன்றாக இருக்கும் எங்கள் ஆதரவு தந்துகொண்டே இருப்போம் அண்ணன் 😊😊😊😊😊
அண்ணே... இந்திரன் வரலாறு பற்றி சொல்லுக......
பிரத்யங்கிரா பற்றி சொல்லுங்கள்
Unga Tamil pronunciation ku oru periya vaalthukkal brother
அருமை அண்ணா
Enga oru❤
My native is poombugar😊
Unga channel romba pudikum Ramayanam story venum plz humble request 🙏🏻🙏🏻🙏🏻
First comment ❤ Anna
Hanuman video podunga anna pls...
naan velanganni temple pogum podu poirukken🎉
நல்ல தமிழில் பேசியதற்காக❤❤❤. ர, ற, ல, ள உச்சரிப்பை சரியாகச் சொன்னால் தமிழுக்கு இன்னும் இனிமை. ஈழத் தமிழர்கள், குமரித் தமிழர்களின் உச்சரிப்பைக் கேட்டால் வேறுபாடு தெரியும் ! வார்த்தைகளை விழுங்காமல் பேசு செல்லம் !
Ji paravala ji... If we stress more on pronunciation other development will stop...
பரவாயில்லைய்யா?😮😮😮😮😮@@asareereresearchfoundation2610
Wont development stop 😂@@asareereresearchfoundation2610
@@asareereresearchfoundation2610 ji ச்சீ வேண்டாமே❤️! Anything on the web, you tube is the reference , knowledge hub for future generations. We lost many words because of Sanskrit,now to English . We lost our regional accents, pure Tamil due to modernisation and inferiority complex. Now we are losing pronunciation and grammar which should never be lost. This is constructive feedback to gain not to disappoint. This is one of the videos I was able to watch fully because of proper Tamil and proper pronunciation not because of the content. I can see they love Tamil whole heartedly and they are doing excellent, so they won't stop ❤️❤️
@@asareereresearchfoundation2610 Kanyakumari people mix both Tamil and Malayalam. Actually he tries to speak good Tamil. But those people's speech, is not clear.
Naan Malaysia 🇲🇾 vil ... ennaku terincha oru family relative perru "Indiren"
🎉🎉🎉
Sir manimekalai kappiyam pathi video podunga, silappathikaram pathi yellarukum therium ana manimegalai pathi neraya per pesurathu illa.
Pls manimegalai pathi detaila pesunga
Veerapur Ponnar sangar real storya ah collect podunga bro
Very interesting facts about poompuhar and sanga kaalam lifestyle. Superb Tamizh pronunciation . No tamil.fomt download so remarks in English
😍 தமிழன்டா என்னாழும் 💥சொன்னாலே திமிர் ஏறும் 😍💥💛❤️🔥🔥
ஐந்திறன் - ஐந்திரன் - இந்திரன்
👌🙏arumai!!!
Super bro
Bro Kanguva part 2 varuma bro please soululka bro
Neegal koorum anaithum indru kondatapadum mulai pari thiruvizha vodu othhu pogirathu..
Tq ❤❤❤❤❤
Use of AI excellent bro ❤
அண்ணா மனுநீதிச் சோழன் வரலாறு திருவாரூர் பெரிய கோவில் வரலாறு வீடியோ போடுங்க அண்ண
ஏன் முழிகாயது சொல்லவே இல்லை
Confusions confounded.
Bro's intha vizha ella marutha nila makalukum pothu intha jathiku mattumnu sollatiga
Thanku you for your information
The greatest king ravanan son is indrajit actual name is meganaanan,
He learned astama siddhi that is kundalini yoga,
Thats why he can fly over the sky, and research the clouds , and he found when the rain will start, and told the people .
Afterthat people's are starting to do the paddy land job
Super
U didn't tell exactly what u put on the thumbnail.
Anna virumandi back story sollunga anna
தமிழும் தமிழரும் உங்களுக்கு கண்டிப்பாக நன்றியை தெரிவிக்க வேண்டும்❤
Thandavarayan pillai history sollunga bro❤
I'm poombuhar bro❤❤❤❤
tsunami came in the where in 2 century AD, because Mani Megalai became a buddisht bigguni ((after kovalan.s death in pandiya nadu.) and embarked at mani pallaavam in jaffna ,most probaly this place is Mankumbaan in velanai island.. it is filled by sand by tsunami . I found lots of ceramic china dish ,earth ware , must be 5 times bigger than 2006 , 10 feet under ground is cemented with paddy husk and lime
Boombugar nagarai sarthaval
Mee too 💙
Myladuthurai ❤❤❤
கீழடி அகழ்வாராய்ச்சியில் சமயம் தொடர்பாக ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இன்னமும் ஆழமாக தோண்டினால் கிடைக்கும்.
Enga oooru 🙌❤️
இலங்கை 😍
endha AI app use paninga bro for this video..
Title la irukura content pathi onumay solalaye bro
ANNA SALIVAHANAN HISTORY VIDEO PODUNGA😢😢😢😢😢😢
நான் ஒரு பச்சைத் தமிழன்...
மணிமேகலை முதல் காதை. இந்திரா ஊர் விழா எடுத்த காதை
Poombuhar ❤
Bro ninge yethodu yethai korkirirgal...??
Bro. Karmaveera Kamaraj. Bellary
Nam thirumana nigazhchin thotakathil 5 nall mun pantha kall natokirom , thirumana thotakkam pantha kall , inthira vizha thotakkam kall koll, irantom onnu than , kalyanathuku kall natrom , kall yethula natrom kombula kombukku inroru per ,koll ,ipo parunga kall koll ,vanthuchi , inthira thiruvixhavai innum thamizhan marakka villai , ovvoru thirumana nizhachiym ,inthira vizhavin thotakkame , vazhga thamizh , valarga thamizhan panbadu
Poombugar edhuku da muzguchu adha vitu edhayo pesitu iruka
😂😂😂😂😂
Mayan and Maayon... Iruvarum ondra veru vera?
❤🎉🎉
பூம்புகார் கடலில் ஏன் முல்கியது சொல்லு
🙏💐💐👌🙏🙏🙏
Appoluthu maari malai yenbathu¿¿¿
Bro content vanga... Nenga last vara Sola ve ila... Click bait video 🤦🏽🤦🏽
Poombuhar ennudaiya oor than
வேந்தன்/ ஐந்திரன் - ஐ மருவி இ என்றாகி இந்திரன் என்று ஆனது...
இந்திரன் தமிழ் சொல் இல்லை என்றால் திருக்குறளில் எப்படி இந்திரன் என்ற சொள் எடுத்தளப்பட்டது?
நன்றி 🎉
ஐந்திறன் - என்பதே ஐந்திரன் -> இந்திரன் எனத் திரிப்பனாது.
@@rahineampikaipagan120 அப்போ இந்திரன் என்பது மருவி வந்த சொல் தானே தவிர அது வேற்று மொழி சொல் அல்ல...
ஐந்திறன்- ஆகாயம் காற்று நிலம் நீர் நெருப்பு - ஐந்து திறனுக்கும் தலைவன் - மருத நிலத் தலைவன் (வயல் சார்ந்த நிலம்) வேந்தன்- தொல்காப்பியம். வல்லின ற எப்படி ர வாக மாறியது - இந்திரன்.
@@sankarasubramanianjanakira7493 தமிழில் மருவி வந்த சொற்கள் நிறைய இருக்கிறது...
My friend Deepan
Naa poombuhar bro
Veetu doorle vasal le manjal kungumattule dots lines podurangle.. Ada patthi sollungo.. every one write differently can you explain... We from Karnataka..I asked about many in tamilnadu but not getting real meaning
Whata review bro
❤❤❤
பூம்புகார் என்று சொல்லாதீர்கள் காவேரிப்பூம்பட்டினம் அல்லது காவிரி புகும் பட்டினம் என்று சொல்லுங்கள்
Actually inthiran having the capacities of leadership or leads a group of people. I aint know why he projected as playboy on vedhas. Inth + thiran = maybe inthu valiyil, or inthu murayil makkalai nadathi nallasi kodukum thevargalil oruvar..thalamai thevar also can😊
🙏🙏🙏🙏
18 சித்தர்கள் pathii sollu bro 💯 yaaru yaaru yenna yenna pannaga yethu yethukulla kaii therthavanganu
சித்திரைப் பொங்கல் அன்று மாங்கொத்து இளநீர்கொளை நவதான்யம் வைத்து படைத்து பின்பு பொன்னேர்கட்டி உழவு செய்து விதைப்பார்கள்
🎉❤🎉🎉🎉❤❤
ஏன் நல்லவனுக்கு பிறந்தவனே எப்படி முழுகி யதுனு சொல்லவே இல்லை
1:17
நாடார் தான் தமிழ் நாடு நா
ல, ள வரவில்லை போல.
Tamil thai karooo Devi kannaki gopala Devi temple
My prayers jessus karther ☀️ lord Krishna prayer 🤲 pandy
As per Islam Allah destroyed tamil ancestors by flood because of idol worship of five good people including Sivan instead of Allah during prophet Noah also called nagan.
,🙏🙏🙏🙏🙏