உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் வீணாக போகாதையா - என்னை பெலவானாய் மாற்றுதையா ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம் ஆகாயம் கொண்டு செல்லுதே வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரே என்று பணிகிறார்களே பூமியிலே மண்ணான நான் - உம் நாமம் வாழ்கவென்று தொழுகிறேனையா தாயனவள் தன் பாலனை மறந்தாலும் என்னை மறவாதவர் தகப்பனைப் போல் இரக்கமுள்ள பரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா என் இயேசுவே உம் ஆவியால் ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையா உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள நாள் வரையில் உழைக்கணுமையா
Yes spend time with god Give strength and power and knowledge to tackle the problem and over come it Holy fire come each and every person Who are all hear this song Amen ...amen🙏
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் வீணாக போகாதையா - என்னை பெலவானாய் மாற்றுதையா ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம் ஆகாயம் கொண்டு செல்லுதே வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரே என்று பணிகிறார்களே பூமியிலே மண்ணான நான் - உம் நாமம் வாழ்கவென்று தொழுகிறேனையா தாயனவள் தன் பாலனை மறந்தாலும் என்னை மறவாதவர் தகப்பனைப் போல் இரக்கமுள்ள பரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா என் இயேசுவே உம் ஆவியால் ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையா உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள நாள் வரையில் உழைக்கணுமையா
Amen.. போதகருக்கு நல்ல தாலந்தை கொடுத்த தேவனுக்கு தோத்திரம்.. இன்று எங்கள் சபையில் இந்த பாடலை பாடி தேவனை மகிமை படுத்தினோம்.. தேவனுக்கே மகிமை...
Amen, thank you Jesus Christ, Very nice song, God bless you brother, 🙏❤💙🧡🌹
🙌🙌🙌🙌🙌Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
வீணாக போகாதையா - என்னை
பெலவானாய் மாற்றுதையா
ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம்
ஆகாயம் கொண்டு செல்லுதே
வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரே
என்று பணிகிறார்களே பூமியிலே
மண்ணான நான் - உம் நாமம்
வாழ்கவென்று தொழுகிறேனையா
தாயனவள் தன் பாலனை மறந்தாலும்
என்னை மறவாதவர்
தகப்பனைப் போல் இரக்கமுள்ள
பரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா
என் இயேசுவே உம் ஆவியால்
ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையா
உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள
நாள் வரையில் உழைக்கணுமையா
ஓ தேவ மனிதனே ,கர்த்தர் இன்னும் அதிகமாய் பயன்படுத்த இறைவனிடம் வேண்டுகிறேன் ,மிக அருமையான பாடல் நன்றி இறைவனுக்கே.
Avaru death agitaru brother
ஆமாம்..
உம்மோடு செலவிடும்...
ஒவ்வொரு... நிமிடம்...
வீணாய்...போகாதையா....
என்னை பெலவானாய்..
மாற்றுதையா....
ஆமென்... ஆமென்
Thankyou Jesus
yesapa ungala innum athigamana padal alutha vuthavi saivanga iya. Intha padal anakku rempa pidikum. ❤❤❤
Congratulations
அருமையான பாடல்... தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏🏻🙏🏻
Thank you for uploading this. Old songs are unbeatable no matter how many ever new songs we have.😄
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் வீணாக போகாதய்யா, என்னை பெல வானாய் மாற்று தையா Amen🙏🙏🙏Backialeela God's presence song🙏👌
Praise the lord 🙏
Super song
Amen. Nandri thagapane
Yes spend time with god
Give strength and power and knowledge to tackle the problem and over come it
Holy fire come each and every person
Who are all hear this song
Amen ...amen🙏
God bless you brother 🙏
Yes Lord .. help me spend time with you 🛐🛐🛐
Arumayana Padal Ayya.....
அருமையான பாடல்
வாழ்த்துக்கள் அண்ணன்
Amen
Amen thank you jesus God bless you Brother 💐🤝🙏
Amen amen
Apparently ungala rumba miss pantren 😔😔
Praise the lord. Ifelt gods presence more
I really like this song very much touchable
thank you bro
Thank you so much for uploading this song
Best worship song ayya
Wonderful and meaningful song
Praise the Lord
Perfect song to worship our lord
Pls upload this song karaoke.. Plssssss
Super songs pastor
When I sing this song ...I feel the presence of god.. really very niz song...glory to god ..
Sema song glory to jesus
Beautiful song
Super song thank you jesus
Please give the English lyrics for this song so that I can also sing like others. I love this song
Amazing Song
Praise the Lord
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Any BWC family here???
RIP
😭😭😭😭😭
Please display the lyrics in English Anna
Who wrote this song
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
வீணாக போகாதையா - என்னை
பெலவானாய் மாற்றுதையா
ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம்
ஆகாயம் கொண்டு செல்லுதே
வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரே
என்று பணிகிறார்களே பூமியிலே
மண்ணான நான் - உம் நாமம்
வாழ்கவென்று தொழுகிறேனையா
தாயனவள் தன் பாலனை மறந்தாலும்
என்னை மறவாதவர்
தகப்பனைப் போல் இரக்கமுள்ள
பரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா
என் இயேசுவே உம் ஆவியால்
ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையா
உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள
நாள் வரையில் உழைக்கணுமையா