Kallakurichi - Kodanad - ஆறுமுகசாமி கேட்ட கேள்விகள்! Damodharan Prakash | Srimathi | Aarukutty |ADMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 738

  • @vanmeganathan8428
    @vanmeganathan8428 2 ปีที่แล้ว +140

    ஐயா உங்கள் மேல் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு பாவம்யா ஸ்ரீமதி குடும்பம்😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sivakasi
      @sivakasi 2 ปีที่แล้ว +1

      3 கோடி வாங்கியாச்சு இனி போன் சைலன்ட் மோடுல இருக்கும்

    • @Priya-vq5nf
      @Priya-vq5nf 2 ปีที่แล้ว +2

      @@sivakasi அவங்க மூணு கோடி வாகனங்கள் நீங்க போய் வேலைக்கு புடிச்சுகிட்டு பார்த்தீங்களா என் மனசாட்சி இல்லாம பேசுறீங்க😡😡

  • @VoiceofLiberty-hi9jp
    @VoiceofLiberty-hi9jp 2 ปีที่แล้ว +194

    திரு பிரகாஷ் அண்ணா, கடந்த பத்து நாட்களாக தங்களின் புலனாய்வு பதிவுகளை தேடிக்கொண்டே இருக்கிறோம். மீண்டும் வந்ததற்கு நன்றி அண்ணா

    • @geethab794
      @geethab794 2 ปีที่แล้ว +3

      Nanum kathirundhen

    • @kalairaj6469
      @kalairaj6469 2 ปีที่แล้ว

      எது புலனாய்வா?

    • @sivakasi
      @sivakasi 2 ปีที่แล้ว

      இவன இன்னுமா நம்பிகிட்டு இருக்க ஸ்ரீமதி கேஸ்ல கோடிகணக்கில் லஞ்சம் வாங்கிட்டு ஒதுங்கிட்டானுக

    • @kindman9809
      @kindman9809 2 ปีที่แล้ว +2

      Welcome sir

    • @valarmathi4411
      @valarmathi4411 2 ปีที่แล้ว

      Vetotathenga pls pls pls pls pls pls

  • @francisxaviera
    @francisxaviera 2 ปีที่แล้ว +151

    ஐயா உங்களை தான் நம்பிட்டு இருக்கோம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்

    • @jayavel9180
      @jayavel9180 2 ปีที่แล้ว

      ஆஹான்

    • @srm2510
      @srm2510 2 ปีที่แล้ว +2

      அட பாவிகளா, குற்றவாளியே மாணவி அம்மாதான்

    • @sivakasi
      @sivakasi 2 ปีที่แล้ว

      இவன இன்னுமா நம்பிகிட்டு இருக்க பள்ளி தரப்பில் கோடிகணக்கல் லஞ்ம் வாங்கிட்டான் இனி பேசமாட்டான்

    • @jamietube9424
      @jamietube9424 2 ปีที่แล้ว

      @@srm2510 Ean apdi solreenga

    • @srm2510
      @srm2510 2 ปีที่แล้ว

      @@jamietube9424 இனிசியல் பிரச்சனை தவிர மற்ற எல்லாமே அவன் சரியா சொல்லி இருக்கான் நீதிபதி இதைதான் விசாரிக்க சொல்லி இருக்கார், பயத்துல இவ ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் பாக்க ஓடுறா

  • @subhashini322
    @subhashini322 2 ปีที่แล้ว +161

    நக்கீரன் கோபால் பிரகாஷ் சார்.. ஶ்ரீமதி விசயத்தில் மக்கள் உங்களை தெய்வமாக பார்க்கிறோம்.. கைவிட்டுவிடாதீர்கள் 🙏🏻

    • @jayavel9180
      @jayavel9180 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

    • @ramyaeditz01
      @ramyaeditz01 2 ปีที่แล้ว +3

      @@jayavel9180 enna ilippu😠😠😠😠😠😠😠😠😠😠😠😠🤬🤬🤬🤬

    • @kalimuthum7557
      @kalimuthum7557 2 ปีที่แล้ว +4

      Srimathi viyathula nakeeran yen silent akitanganu thariyalai sir.ivanga support pannanum antha ponnu pavam

    • @jayavel9180
      @jayavel9180 2 ปีที่แล้ว

      @@ramyaeditz01
      th-cam.com/video/loaY36ohWEM/w-d-xo.html
      😂😂😂😂😂😂😂

    • @kalairaj6469
      @kalairaj6469 2 ปีที่แล้ว

      அப்புறம் நீதிமன்றம் எதுக்கு இருக்கு?🎂

  • @arun419
    @arun419 2 ปีที่แล้ว +128

    தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் மக்களே

    • @sivakasi
      @sivakasi 2 ปีที่แล้ว

      நக்கீரனக்கு தேவையானது கிடைச்சாச்சு(3கோடி) இனி ஸ்ரீமதி வழக்கை கையில் எடுக்காது

  • @seenuseenu6687
    @seenuseenu6687 2 ปีที่แล้ว +85

    தற்போது ஸ்ரீமதி காண விசாரணையே நீர்த்து போக அனைத்து தரப்பும் மிக அதிகார பலத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் உங்களை மக்கள் நீதி அரசர்கள் என்று பெயர் வைத்துள்ளார்கள் அந்த பெயரை காப்பாற்றுங்கள்....

    • @vemurugesan4143
      @vemurugesan4143 2 ปีที่แล้ว

      உண்மையை
      மக்களுக்கு விளக்ககூறுங்கள்.

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 2 ปีที่แล้ว +64

    நக்கீரன் பிரகாஷ் சகோ உங்கள் ஆதரவு ஸ்ரீமதி நீதிக்கு தேவை,மக்கள் அனைவரும்உங்களுக்காக இருக்கோம்,,,

  • @rasipuramrajkumar6384
    @rasipuramrajkumar6384 2 ปีที่แล้ว +210

    ஐயா ஸ்ரீமதி விஷயத்தில் நீதி கிடைக்கும் வரை உங்களுடைய பணி இருக்க வேண்டும்

  • @sahayajoseph8211
    @sahayajoseph8211 2 ปีที่แล้ว +151

    ஐயா உங்களுடைய உண்மையான செய்திக்காக ஆவலாக காத்திருக்கின்றேன்

    • @kalairaj6469
      @kalairaj6469 2 ปีที่แล้ว

      உண்மையான செய்தியா? தங்கள் மனதுக்கு பிடித்த செய்தியை கேட்க ஆர்வமாக உள்ளீர்கள் போலும்.

    • @kkarthiga1
      @kkarthiga1 2 ปีที่แล้ว

      ஆமா எல்லாரும் காசு வாங்கிட்டு உலகமே ஶ்ரீமதிக்கு எதிரா செயல்படுது. 😒

  • @SRP5141
    @SRP5141 2 ปีที่แล้ว +201

    உங்களின் பேட்டியை காண ஆவலுடன் காத்திருந்தேன்,அதிமுக தொண்டனாக உங்களின் பேட்டியை கண்டு, குழம்பிய குட்டை போல் இருந்த நிலை மாறி தெளிந்த நீரோடை போல் மனம் உணர்ந்தது.
    திரு. தமோதிரன் பிரகாஷ் சார் அவர்களுக்கு என் அன்பு வணக்கங்கள். 🙏🙏🙏

    • @segaranv3845
      @segaranv3845 2 ปีที่แล้ว

      .

    • @josephmg613
      @josephmg613 2 ปีที่แล้ว +3

      Sir Please keep it up in full force, We are with you all with full suppor

    • @josephmg613
      @josephmg613 2 ปีที่แล้ว

      Support

  • @velarajj877
    @velarajj877 2 ปีที่แล้ว +118

    வணக்கம் ஐயா உங்கள தான் ஐயா யூடியூப் சேனல் தேடிட்டு இருந்தேன் ஐயா தயவு செய்து உதவி செய்யுங்கள் இந்த அரசு நிறுவனங்கள் மற்றும் சிபிஐ காவல் துறையினர் நீதி மன்றம் எல்லாமே அந்த மகளுக்கு எதிராக தீர்ப்பு கொடுத்து கொண்டே இருக்கிறது ஐயா நீங்கள் நீதிக்காக அந்த மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் ஐயா தயவு முயற்சி செய்து உதவி செய்யுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nivethavaishnavi4679
    @nivethavaishnavi4679 2 ปีที่แล้ว +103

    ஐயா உங்களால் ஒரு நல்ல முடிவை எதிர்பார்கிறேன்.

  • @seenuseenu6687
    @seenuseenu6687 2 ปีที่แล้ว +83

    ஸ்ரீமதிக்கான விசாரணை வளையத்தில் இருந்து அனைத்து குற்றவாளையும் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் நக்கீரன் பிரகாஷ் சார் அனைவரையும் விடாதீங்க.....

    • @shanthi5169
      @shanthi5169 2 ปีที่แล้ว

      😂😂😂😂🤣🤣🤣

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 2 ปีที่แล้ว

      ஐயா! தமிழ் உங்களுக்கு என்ன துரோகம் செய்தது என்று கூறினால் நான் அதை கண்டிக்கிறேன். இந்த விமர்சனத்தை 62 தமிழ் புலவர்கள் பின் தொடர்கிறார்கள் என்பதை பார்க்கும்போது உடல்
      புல்லரிக்கிறது. தமிழே ஓடிப்போய் ஒளிந்துக்கொள். உன்னை கொல்வதற்கு பலரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 2 ปีที่แล้ว +16

    உங்களை பத்து நாட்களாக தேடிக்கொண்டு இருக்கிறோம் ஸ்ரீ மதி வழக்கில்

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 2 ปีที่แล้ว +15

    பிரகாஷ் sir எங்கள் வீட்டு குழந்தை ஸ்ரீமதிக்கு நீதி கிடைத்ததே தீரனும் ஐயா.

  • @Murugan-kp6bl
    @Murugan-kp6bl 2 ปีที่แล้ว +76

    பிரகாஷ் சார் ஸ்ரீமதி பாப்பாவை கேசை விட்டு விடாதீர்கள் தொடர்ந்து குரல் கொடுங்கள் உங்கள் பின்னால் நாங்கள்

    • @sivakasi
      @sivakasi 2 ปีที่แล้ว

      3கோடி வாங்கிட்டானுக இனி இந்த வழக்கை பேசமாட்டான் சைலன்ட் மோடு

    • @Priya-vq5nf
      @Priya-vq5nf 2 ปีที่แล้ว

      @@sivakasi u🕯️🕯️🕯️

  • @kannanganapathi3257
    @kannanganapathi3257 2 ปีที่แล้ว +123

    வணக்கம் சார் மாணவி வழக்கு பற்றிய உங்கள் தரப்பு கருத்து கேட்க மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நன்றி சார்

    • @subhashini322
      @subhashini322 2 ปีที่แล้ว +1

      Yes 🙏🏻

    • @raneshk6403
      @raneshk6403 2 ปีที่แล้ว +1

      Yes.you didn't put any investigation video of Sri Mathi's case somany changes had happened after high court result.we will get justice for Sri Mathi or not.

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 2 ปีที่แล้ว

      @@raneshk6403 we won't.. because nakkeran belongs to dmk

  • @gunasegaran3865
    @gunasegaran3865 2 ปีที่แล้ว +214

    ஐயா நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்🙏🏾. யாரையும் நம்பாதீர்கள் ஐயா. கொலைகாரர்கள் எதையும் செய்வார்கள்.

    • @jayavel9180
      @jayavel9180 2 ปีที่แล้ว +6

      இவனுங்க கீட்ட மற்றவர் பாதுகாப்பாக இருந்தா போதும் தோழர்

    • @rajkumar-pw7qq
      @rajkumar-pw7qq 2 ปีที่แล้ว

      @@jayavel9180 sema correct ah sonninga

  • @chellapandiandhanuskodi7805
    @chellapandiandhanuskodi7805 2 ปีที่แล้ว +165

    Sir.... எங்க போனீங்க நீங்க Silent ஆனெங்கன்னா....நீதி தோற்றுவிடும்... Plz .SRIMATHI - அம்மா.....வுக்கு Support ஆக இருங்க... நம்புரோம்

  • @shankardada7282
    @shankardada7282 2 ปีที่แล้ว +112

    கோபால் பிரகாஷ் சார் எங்கு போனீர்கள் இவ்வளவு நாளும் உங்கள் போட்டியை காண அவளுடன் இருக்கின்றோம் ஸ்ரீமதியின் செய்திகளை போடவும்கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி விஷயம் கைவிடாதீர்கள் ஐயா

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 2 ปีที่แล้ว

      தமிழை கொல்லாதீர்கள். இந்த அயோக்கின் யாருடன் போட்டியில் கலந்துக் கொண்டான், அதை காண அவளுடன் இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எந்த பெண்ணுடன் எவ்வளவு பேர் இருந்தீர்கள்?

  • @sonar6664
    @sonar6664 2 ปีที่แล้ว +45

    ஐயா 🙏🙏🙏உங்களின் பேட்டியை தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். ஸ்ரீமதி வழக்கு குறித்து உங்களின் தெளிவான தகவல்களை கேட்க விரும்புகிறோம். ஶ்ரீமதி பெற்றோர்களை பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது......😔😔

    • @antosujin7209
      @antosujin7209 2 ปีที่แล้ว

      Thankyousirjusticeforsrimathi

  • @azhagappankonar8485
    @azhagappankonar8485 2 ปีที่แล้ว +44

    ஸ்ரீமதி வழக்கில் நீதி வேண்டும் மறுபடியும் விசாரணை நடத்தணும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +173

    நீதிமன்றம் நடவடிக்கை
    வாழ்நாள் அதிர்ச்சி
    தமிழ்நாட்டையே அதிர்ச்சி
    அடைய செய்துள்ளது

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 ปีที่แล้ว +2

      Yes, very disappointing for the people of Tamil Nadu.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว

      @@jacquelinemiranda3708
      🐺🐺🐺 F.O.J.
      C & P
      Sanki IT Wing

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว

      மிராண்டா Miranta எங்க விக்கறாங்க ?

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 ปีที่แล้ว +1

      @@rainbowmanfromoriginalid8724 That's my real id man ! I was an ardent DMK SUPPORTER/LOYALIST, I will go for voting with red & black saree, but after Srimathi's case I say.... justice for Srimathi & you'll continue to have mine, & my family votes, if not nota !!! Do you still believe I'm fake ? If you think that I'm not to blame !!!!!

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 ปีที่แล้ว

      @@rainbowmanfromoriginalid8724 Ellaa kadaigalilum kidaikum sago ! Thedi parrungal 😀😁😂😃😃😄😅😆😉

  • @ranichenji1671
    @ranichenji1671 2 ปีที่แล้ว +30

    Sir Very Very happy now.that you are working for Srimathi Case . Don't leave. Sir..We are believing you only.You are able person to bring out the truth.Thank you Sir.Then only girls will get safety in the School.
    Don't leave, leave, leave, leave Srimathi Case.You are our strength.
    Justice for Srimathi.

  • @jeganmartin5336
    @jeganmartin5336 2 ปีที่แล้ว +30

    ஐயா தங்களின் காலில் விழுந்து வணங்கி கேட்கிறேன்
    மதி பாப்பாவுக்கு நீதி வேண்டும்

  • @ashoksudeep6254
    @ashoksudeep6254 2 ปีที่แล้ว +7

    உங்களை நம்பி நாங்கள் காத்திருக்கும் என்னை மாதிரியான மக்கள் ஸ்ரீ மதி பாப்பா பற்றி உங்கள் பதிவுகள் இருக்க என்று தேடி பார்த்தேன் மீண்டும் வந்ததற்கு நன்றி

  • @helenrani9310
    @helenrani9310 2 ปีที่แล้ว +19

    ஐயா உங்கள் செய்தியை கேட்டால் தான் நம்பிக்கை வருகிறது நீங்கள் உன்மையை வெளியே கொண்டு வருவிர்கள்

  • @MeenaMeena-lb2tf
    @MeenaMeena-lb2tf 2 ปีที่แล้ว +10

    👍👍ரொம்ப நன்றிங்க ஐயா ஸ்ரீமதிக்கு நீதி வாங்கி கொடுங்க

  • @elayarasunamachivayam5116
    @elayarasunamachivayam5116 2 ปีที่แล้ว +80

    சார் எங்கே போனிங்க உங்க காணொளி வரவே இல்லை. முக்கியமா ஸ்ரீமதி குற்றவாளிகளை்தப்பிக்க விட்ட கேடுகெட்ட ஒரு நீதிபதிய பற்றி

    • @dhanapalaathimuthu6525
      @dhanapalaathimuthu6525 2 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் ஶ்ரீமதி தாய்க்கு( பெண்க்கு) நீதி கிடைக்கும் வரை துணையாக இருப்பீங்க என்று எல்லோரும் நம்புகிறோம் .சென்னை உயர்நீதிமன்றம் கொலைகுற்றம் சாட்டபட்டவா்களை ஐாமீன்னில்விட்ட நீதிமனறம் ஏன் மாணா்வகளை விடுவிக்கவில்லை நீதிபதியின் சொல் உலகமத்தியில் இந்தியா்களை தரம்மற்றவா்கள்ளாகிவிட்டது அவருக்கு தண்டனை

  • @gurugovindan459
    @gurugovindan459 2 ปีที่แล้ว +22

    அய்யா உம்மை வேலியவரட்டும்

  • @hyderalishahulhameed9295
    @hyderalishahulhameed9295 2 ปีที่แล้ว +176

    ஐயா எங்கே உங்கள் காணமுடியவில்லை

    • @subramaniamsaravanamuttu2901
      @subramaniamsaravanamuttu2901 2 ปีที่แล้ว +5

      On the orders of Dravidian stock Telungans DMK.

    • @sivakasi
      @sivakasi 2 ปีที่แล้ว

      திமுக கோடிகணககில் லஞ்சம் வாங்கி எல்லோரும் பங்கு பிரிச்சாச்சு இனிமே பேசமாட்டான்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว

      @@subramaniamsaravanamuttu2901 ஆதாரத்தை திரட்டி உங்கள் ஆர்எஸ்எஸ் கொலைகாரனை..நிச்சயம் உள்ளே தள்ளுவார்..காத்திரு...

  • @sudhas3662
    @sudhas3662 2 ปีที่แล้ว +12

    ஸ்ரீமதி பாப்பாக்கு நீதி வேணும் ஐயா,ஏழை மக்களுக்கு குரல் கொடுக்கவும்,மக்களின் ஆதரவு பெருகவும்,ஸ்ரீமதி பாப்பாக்கு நீதி கிடைக்க நக்கீரன் உறுதுணையாக இருக்கனும்.

  • @Jlatha-fe8qr
    @Jlatha-fe8qr 2 ปีที่แล้ว +27

    பிரகாஷ் ஐயா அவர்கள் நீங்கள் தான் இந்த பள்ளி மாணவிக்கு உண்மை வெளியே கொண்டு வரும் ஸ்ரீ மதி அம்மா அவர்களுக்கு கூட இருந்து உதவி செய்ய மறு பழமையான வேண்டுகோள்

  • @dianajason1000
    @dianajason1000 2 ปีที่แล้ว +9

    திரு. பிரகாஷ் அவர்களே......
    உங்களுடைய.... பேட்டிக்காக.... காத்துக் கொண்டிருக்கிறோம்.
    தயவு கூர்ந்து.... ஶ்ரீ மதி வழக்கில்....உண்மையை வெளியே கொண்டு வாருங்கள்.......🙏

  • @physicskl.rajendran2268
    @physicskl.rajendran2268 2 ปีที่แล้ว +7

    திரு.பிரகாஷ் அண்ணனுக்கு
    கடுகைத்துளைத்து எழு கடலைப் புகுத்தி...என தீர ஆய்வுசெய்யும் நக்கீரன் குழு ஸ்ரீமதி இறப்பிலும் மக்களுக்கு நடந்தது என்ன என தெளிவுபடுத்த அன்புடன் வேண்டுகிறோம்....

  • @dlatha9096
    @dlatha9096 2 ปีที่แล้ว +10

    ஐயா உங்களை ரொம்ப நாளாக காணவில்லை justice for ஶ்ரீமதி

    • @vijiviji7399
      @vijiviji7399 2 ปีที่แล้ว

      innuma justice for srimathi.innum justice kedaikumnu nambareenga paru semma comedy.nanum antha ponnukaga evlovo pray pannan azuthu irukan justice kedaikanumnu but no use.dmk cm waste.money makes always.so justice ellam kedaikathu intha tamilnadula

    • @vijayasangeetha547
      @vijayasangeetha547 2 ปีที่แล้ว

      @@vijiviji7399 intha arasiyalvaathigala pathi nallave theriyum. Aanalum neethi sethutave koodathunu thought otite iruku. Srimathi ku justice kidache aaganum

  • @rramasamy3481
    @rramasamy3481 2 ปีที่แล้ว +7

    சார் உங்களின் பதிவானது நிச்சயம் வெற்றி பெறும் . கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் துரோகிகள் நிச்சயம் தண்டிக்க பட வேண்டும் என்பது தான் அ இ அ தி மு கழக உண்மை தொண்டர்களின் வேண்டுதல்

  • @manikkammadasamy1232
    @manikkammadasamy1232 2 ปีที่แล้ว +80

    ஐயா பிரகாஷ் அவர்களே, ஸ்ரீமதி விடயத்தில் இதுவரை நீங்கள் கூறியதை நம்பினேன், இப்போதும் நீங்கள் சொல்வதை நம்புகிறேன் புலி பதுங்குவது பாய்வதற்கே என்று...

  • @angelpappuraj1651
    @angelpappuraj1651 2 ปีที่แล้ว +10

    வணக்கம் ஐயா, ஸ்ரீமதி மரணத்தில் நீதி வாங்கிதர உங்களை மட்டுமே (கடவுள் வடிவில்) நம்புகிறோம்

  • @mv6744
    @mv6744 2 ปีที่แล้ว +25

    ஐயா ரொம்ப நாளா உங்கள் பதிவு இல்லை என்று பயந்து விட்டோம் கள்ளக்குறிச்சி மாணவி பற்றி மிரட்டல் உங்களுக்கும் விடப்பட்டிருக்கும் என பயந்து விட்டேன்

  • @spidergaming7818
    @spidergaming7818 2 ปีที่แล้ว +38

    உங்க வீடியோக்காக காத்திருந்தோம் ஐயா நீதியை உரக்கச் சொல்லுங்கள் உங்களால் மட்டுமே நீதியை கொண்டு வர முடியும் கள்ளக்குறிச்சி மாணவிக்கு கிடைத்தது நீதி அல்ல அநீதி பிரகாஷ் ஐயா கோபால் அய்யா வாழ்க பல்லாண்டு

  • @elumalaimelumalaim6502
    @elumalaimelumalaim6502 2 ปีที่แล้ว +15

    பிரகாஷ் சார் நக்கீரன் மட்டுமே அந்த தங்கைக்கு நீதீயை பெற்று தரும் என்று தமிழக மக்கள் நம்புகிறோம் தயவுசெய்து சுனக்கம் காட்டாதிங்க சார் உங்கள் செய்திக்காக தமிழ் நாடு எதிர்பார்த்துகொண்டுறுக்கிறது

  • @kingkavi7037
    @kingkavi7037 2 ปีที่แล้ว +103

    ஐயா மூன்று நாட்களாக நான் உங்களை நக்கீரன் செயலியை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறேன் ஆனால் ஸ்ரீமதி பற்றி எதுவும் பேசவில்லை உங்களையும் மிரட்டி விட்டார்களா, இல்லை பணத்திற்கு அடிபோய் விட்டீர்களா....

    • @microv1847
      @microv1847 2 ปีที่แล้ว +3

      உண்மை தெரிந்துவிட்டது அதனால்

    • @ezhilisai222
      @ezhilisai222 2 ปีที่แล้ว +3

      நானும் அதைதான் நினைத்தேன்.

    • @pravinsmart
      @pravinsmart 2 ปีที่แล้ว

      நக்கீரன் கோபாலன் ஒரு தீம்கா சொம்பு.. அத அந்த ஆளே பெருமையா சொல்லிக்குவான்.. தீம்கா அரசு வழக்கறிஞர், தீம்கா அரசு கீழ் வேலைசெய்யும் சிபிசிஐடி எல்லாமே எப்படி ஒன்னா சொதப்புவாங்க? காரணம் தெலுங்கன் சுடலை இந்த வழக்கை கைகழுவிட்டான். இல்லைன்னா பாஜக தீம்காவின் பல ஆயிரம் கோடி ஊழல் பட்டியலை தூசு தட்டும்னு பயம். அப்புறம் 2024 கூட்டணி வாய்ப்பு தடைபடும். அதனால் இந்த அரசு நிச்சயமா ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கவிடாது. மக்கள் புரட்சி போராட்டம் செய்தால் மட்டுமே நீதி கிடைக்கும். நான் தயார். நீங்கள் அனைவரும் போராட தயாரா?

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว +2

      @@microv1847 கொலைகாரன் என்னைக்கும் தப்ப முடியாது...

    • @jenitta6373
      @jenitta6373 2 ปีที่แล้ว +1

      @@microv1847 Enna unmai

  • @bharatraju6176
    @bharatraju6176 2 ปีที่แล้ว +10

    ஐயா உண்மை வெளிவரவேண்டும்.உங்களை நம்பி உள்ளோம்

  • @vijayletchumygovindankutty3689
    @vijayletchumygovindankutty3689 2 ปีที่แล้ว +5

    Ayya unmai kandipaga veliya neega konduvaranum
    Ithuthan neegal oru thayeku seyum meega periya othave. Nandri
    From Malaysia

  • @sivagurunathan4626
    @sivagurunathan4626 2 ปีที่แล้ว +4

    ஶ்ரீமதி விசயத்தில் கைவிட்டுவிடாதீர்கள் நீதி கிடைக்கும் வரை உங்களுடைய பணி இருக்க வேண்டும் கண்டிபாக நிதீ வேண்டும் நக்கீரன் அவர்களே ஶ்ரீமதிக்கு நீதி வாங்கி தர உங்கள் பின்னால் நாங்கள்......🙏🙏🙏🙏🙏

  • @inshyrafathima7175
    @inshyrafathima7175 2 ปีที่แล้ว +6

    ஸ்ரீமதி சம்பந்தமாக எந்த செய்தியும் போடுவதில்லையே நக்கீரணி களத்தில் இறங்கி விட்டாள் நிச்சயம் நீதி கிடைக்கும் என்று சொல்லுவாங்க இப்பொழுது நீங்களும் தடுமாறுகிறீர்கள் ஸ்ரீமதி அம்மா பாவம் அவர்களுக்கு நீங்களாவது உதவி செய்யுங்கள்

  • @mypetvalg5002
    @mypetvalg5002 2 ปีที่แล้ว +51

    ஐயா நீங்கள் ஏன் பேசாமல் இருக்குகிங்க பாவம் அந்த பாபா ஸ்ரீ மதி நிதி கிடைக்க செய்யுங்கள் ஐயா பாவம் அந்த தாய் நான் கண்ணீர் மல்க கேட்கிறேன் ஐயா 😭😭🙏🙏

    • @Surya-ue2yt
      @Surya-ue2yt 2 ปีที่แล้ว +2

      பாவம் அந்த குழந்தை

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 2 ปีที่แล้ว

      பைத்தியம்

    • @saudiyaseenbaisplchannel9067
      @saudiyaseenbaisplchannel9067 2 ปีที่แล้ว

      Yes

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว

      @@RaviKumar-ek3oq நீயா...???

    • @priyasaravanan6348
      @priyasaravanan6348 2 ปีที่แล้ว

      இன்னுமா நம்பறீங்க...அவர் எல்லாறறையும் கண்டுபிடித்திருப்பார். ஸ்டாலிள் அவரை off பண்ணி வைத்திருக்கறார். எல்லா அரசியல் கட்சியும் ஸ்ரீமதி அம்மாவுக்கு againist ஆ செயல்படுகிறது... புரிந்துகொல்லுங்கள்..

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว +22

    ஒரு வார காலமாக உங்க ஆய்வு உரையாடல் சிறிமதி விஷயத்தில் வராதது...பல நாதாரிகளின் தூற்றலாக இருந்தது...திரும்ப வந்ததற்கு நன்றி..👍🙏🙏

  • @jp-justiceforpeace3414
    @jp-justiceforpeace3414 2 ปีที่แล้ว +18

    தங்கை ஸ்ரீமதி க்கு நீதியை நிலை நாட்ட தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மிக இன்றியமையாத ஒரு நேர்மையான சமூக உணர்வு மிக்க ஊடகம் என்றால் நக்கீரன் தான்
    எப்படியாவது தங்கை ஸ்ரீமதி க்கு நீதி பெற்று தாருங்கள் 🙏🙏🙏

    • @veerakumar9905
      @veerakumar9905 2 ปีที่แล้ว +2

      Yes

    • @kalairaj6469
      @kalairaj6469 2 ปีที่แล้ว

      எது நீதியா?

    • @koushikcounts796
      @koushikcounts796 2 ปีที่แล้ว

      @@kalairaj6469 nee enna naaye ellathulaum vandhu comment pannittu irukkaa evlo kuduthaa ravikumar ipdi comments panna solli

    • @kalairaj6469
      @kalairaj6469 2 ปีที่แล้ว

      @@koushikcounts796 ஒரு 5 இடத்தில் comment பண்ணி இருப்பேன். ஏண்டா எல்லாத்தையுமா படிச்சு பாப்ப.

    • @koushikcounts796
      @koushikcounts796 2 ปีที่แล้ว

      @@kalairaj6469 nanum andha 5 edathuladhaan pathan

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 ปีที่แล้ว +48

    Everybody is waiting for Sreemathi's case Please update
    We want justice to Sreemathi

  • @subhashini322
    @subhashini322 2 ปีที่แล้ว +15

    Happy to see Prakash sir back 🙏🏻🙏🏻🙏🏻
    Nakeeran people trust you.. Be with srimathi's family 🙏🏻
    Justice for srimathi 🙏🏻🙏🏻💯

  • @sunitadurai2104
    @sunitadurai2104 2 ปีที่แล้ว +6

    இவ்வளவு நாள் என்ன பண்ணி கிட்டு இருக்கீங்க ஶ்ரீமதி இக்காக பேசுங்க நாடே எதிர் பார்த்து கொண்டு இருக்கிறது

  • @boopathiboopathi1368
    @boopathiboopathi1368 2 ปีที่แล้ว +12

    நெற்றி கண் நக்கீரன் ஸ்ரீமதி நீதியில் தங்கள் பங்கு வேண்டும் ,செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

  • @ranjanraj6560
    @ranjanraj6560 2 ปีที่แล้ว +13

    Sir after a long time you are coming. Sir, please don't let down poor mother Selvi. Get justice for loving daughter Srimati

  • @binubinu9283
    @binubinu9283 2 ปีที่แล้ว

    சார் உங்களுக்கு நன்றி. உங்கள் பத்திரிகை பணிக்கு மிகவும் நன்றி ஒரு தாயின் வேதனைஉணர்ந்து நீங்கள் உதவுகிறதுக்கு மிக மிக நன்றி.

  • @VGRagni
    @VGRagni 2 ปีที่แล้ว +3

    நக்கீரன் மீதுஎனக்கு நம்பிக்கை குறையவே இல்லை.. இனியும் குறையாது..👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

    • @jayavel9180
      @jayavel9180 2 ปีที่แล้ว

      ஆஹான் பொட்டி கோவாலு!

  • @dhanushdeepthi5862
    @dhanushdeepthi5862 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களின் பேட்டியை காண ஆவலுடன் காத்திருந்தேன்.ஸ்ரீமதி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @antonylegori7340
    @antonylegori7340 2 ปีที่แล้ว +4

    ஐயா கடைசியாக நக்கீரன்அண்ணன் கோபாலை மட்டுமே நம்பியுள்ளோம்.

  • @Rashviny0805
    @Rashviny0805 2 ปีที่แล้ว +8

    Justice For Srimathi 🙏

  • @shabindhasan7679
    @shabindhasan7679 2 ปีที่แล้ว +8

    Prakash anna srimathi ku neethi kedaikanum 🙏

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 2 ปีที่แล้ว +7

    நீதிமன்றம்,அரசியல், சட்டம் ஒழுங்குவை பார்த்து மக்கள் சிரிப்பது தெளிவாக தெரிகிறது, தமிழகத்தில் இதுவரை நடக்காத ஒரு நிலை நீடிக்கிறது, இதற்கு யார் பொருப்பு?

  • @vishnu8740
    @vishnu8740 2 ปีที่แล้ว +14

    ஐயா மாணவி பத்தி பேச தயங்குறிங்க ஏன் என்னாச்சு

    • @vigneshsriraman3596
      @vigneshsriraman3596 2 ปีที่แล้ว

      நானும் அப்படித்தான் நினைக்கிறேன். யாரோ அழுத்தம் கொடுத்து அதைப் பற்றி பேச விடாமல் தடுக்கிறார்கள் என்று புரிகிறது.

  • @sundaramsundaram789
    @sundaramsundaram789 2 ปีที่แล้ว +5

    ஐயா பிரகாஷ் அவர்களே கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி மரணம் பற்றி கடந்த சில நாட்களாக நக்கீரனில் நீங்கள் பேசவில்லை தயவுசெய்து ஶ்ரீமதி விசயத்தில் பின் வாங்கி வாங்கி விடாதீர்கள் தமிழக மக்கள் எல்லோரும் நக்கீரன் ஜீவா டுடே மாயம் இவர்களைத்தான் நம்பியுள்ளோம்

  • @Youtube-kg11
    @Youtube-kg11 2 ปีที่แล้ว +53

    Sir , missing ur srimathi case videos for the past 3 to 4 days , your evidences , information and the way you presented really made us happy . Next to cook with comali ur videos has the potential to reach that level. Please continue your work sir.

    • @subhashini322
      @subhashini322 2 ปีที่แล้ว

      Yes 🙏🏻🙏🏻🙏🏻

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 2 ปีที่แล้ว

    நக்கீரன் பிரகாஷ் ஐயா உங்கள் பணி சிறக்கட்டும். குழந்தையின் மரணத்திற்கான நீதி கிடைக்கும் என்று உங்களை நம்புகிறோம்.

  • @rj...758
    @rj...758 2 ปีที่แล้ว +12

    ஸ்ரீமதி கேசை மட்டும் பாருங்கய்யா பயப்படாதீங்க பணம் வாங்கிடாதீங்க.. உங்க மேல தான் கொஞ்சம் நம்பிக்கை இருக்கு

  • @lakshminarayani8182
    @lakshminarayani8182 2 ปีที่แล้ว +5

    ஐயா, உங்களை தான் தமிழக மக்கள் மட்டுமல்ல,ஸ்ரீமதி வழக்கு விவரங்கள் அறிந்த அனைவருமே கண்கண்ட கடவுளாக காண்கிறோம், உண்மைகள் வெளிவர ஆவன செய்யுமாறு மனமார தாழ்மையுடன் பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறோம்

  • @nirmalasubramaniam802
    @nirmalasubramaniam802 2 ปีที่แล้ว

    Yes sir we trust you only

  • @edisonplato5121
    @edisonplato5121 2 ปีที่แล้ว +8

    #சிறீமதிக்குநீதி⚖️ கட்டாயம் கிடைத்தே ஆக வேண்டும் ☝👍
    நக்கீரன் குழுமத்தின்👥⚖️உண்மையான பத்திரிகை தர்மம் அதை பெற்று தரும் என்று👉 💯%முழுமையாக நம்புகிறோம் 🛐

  • @premips8336
    @premips8336 2 ปีที่แล้ว +49

    Prakash sir please don't quit from Sreemathi case. Some doubts are arising whether you too have gone to the opponent team

    • @megalasenthilkumar882
      @megalasenthilkumar882 2 ปีที่แล้ว +2

      Even I felt like that. He promised Sreemathi mother that Nakkheeran will always support till they get justice. Now no videos after 29th August. What happened?

    • @premips8336
      @premips8336 2 ปีที่แล้ว +1

      @@megalasenthilkumar882 yes from the day before bail announcement he is unseen through vedios. Ruling party may have closed their mouths too. I thought this Nakeeran team will be with Rathinam sir to bring out the truth amidst obstacles and hurdles....But loosing hope from Nakeeran team.They have choosen other topic in hand .

    • @malathisubha1963
      @malathisubha1963 2 ปีที่แล้ว

      @@megalasenthilkumar882 nakeeran never go before money.

    • @premips8336
      @premips8336 2 ปีที่แล้ว +1

      @@malathisubha1963 not back of money, but due to power of ruling party, they belong to that party .

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      @@malathisubha1963 When Jayalalithaa tried to eliminate Gopal Kalaignar saved him and DMK supported him. Nakkeran always has a soft corner for DMK.

  • @magenthmagenth3642
    @magenthmagenth3642 2 ปีที่แล้ว +4

    என்னடா உங்க ஞாயம் கொடநாடு ரொம்பமுக்கியமா எங்கே உங்களுக்கு தேவையானது
    கிடைச்சிட்டா

  • @shalubusyleese2931
    @shalubusyleese2931 2 ปีที่แล้ว +7

    ple come back sri case

  • @kavidaponnin9174
    @kavidaponnin9174 2 ปีที่แล้ว +1

    God bless you Prakach Sir and your team Nakkeeren 😭😭😭😭😭😭💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏

  • @subhasri7979
    @subhasri7979 2 ปีที่แล้ว +5

    Sir உங்களின் பதிவிற்காக இவ்ளோ நாள் காத்திருந்தோம். மீண்டும் உங்களை பார்த்ததும் ஒரு நம்பிக்கை வந்துவிட்டது.🙏🙏🙏.

  • @mahaanadan7486
    @mahaanadan7486 2 ปีที่แล้ว

    நீதி வேண்டும் .நீதி வேண்டும் ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும்

  • @UshaUsha-bl8xb
    @UshaUsha-bl8xb 2 ปีที่แล้ว +1

    ஐயா இவலநாளாகவீடியோ போடவில்லைவருத்தமாக இருந்தேன் இப்பதான் எனக்கு நிம்மதியாக இருக்கு

  • @dharshinibarathu799
    @dharshinibarathu799 2 ปีที่แล้ว +1

    Nakeeran the only one bravest , honest and loyalist journalists. Big salute to brothers .

  • @karthi1289
    @karthi1289 2 ปีที่แล้ว +13

    Investigation புலி journalism சிங்கம் தாமோ வந்துவிட்டார் ஶ்ரீமதிக்கு நீதி வாங்கி தர

  • @parameswaran303
    @parameswaran303 2 ปีที่แล้ว

    சார் உங்களின் பேட்டியை காண ஆவலுடன் காத்திருந்தேன் ,

  • @kailas100
    @kailas100 2 ปีที่แล้ว +8

    Justice for srimathi

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 2 ปีที่แล้ว

    சூப்பர் நக்கீரன் குடும்பம். வாழ்த்துக்கள்.

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 ปีที่แล้ว +6

    We were waiting for Nakkeeran news very early….. to say very upset for not giving any information. We trust you….. please bring justice to srimathi and her family

  • @hajahaja7417
    @hajahaja7417 2 ปีที่แล้ว

    Thank you sir.nampikkaiyodu wait pannrom

  • @poongavanam8221
    @poongavanam8221 2 ปีที่แล้ว +7

    ஐயா எங்கே போனீர்கள். உங்களுக்காக காத்திருந்தேன். ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும். உண்மையை கொண்டு வருவதில் நீங்களும் முக்கியமானவர்.

  • @ambihari4802
    @ambihari4802 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏

  • @krupaamala1464
    @krupaamala1464 2 ปีที่แล้ว +1

    I missed you and your information sir and anna.

  • @sathyasai427
    @sathyasai427 2 ปีที่แล้ว

    Prakash Anna 🙏🙏🙏🙏
    இந்த நன்றிகளும் வணக்கங்களும் srimathi பாப்பாவின் சார்பாக...

  • @kitchenranii
    @kitchenranii 2 ปีที่แล้ว +10

    ஐயா அந்த கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு பற்றி ஒரு வாரமாக பேசவில்லை நீங்கள் பின்வாங்கி விட்டார்கள் என்று The KTV கார்த்திக் கூறுகிறானே உண்மையா?

    • @cookwithlotus
      @cookwithlotus 2 ปีที่แล้ว

      Avan oru fraud

    • @jenitta6373
      @jenitta6373 2 ปีที่แล้ว

      Nega avan channel unsubscribe pannuga first avan oru fraud KTV karthick pillai channel ah 🙏

  • @markazhikolangal3546
    @markazhikolangal3546 2 ปีที่แล้ว

    iyya ungalikaha kathirukiromm 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananth35
    @ananth35 2 ปีที่แล้ว

    ஸ்ரீமதி நீதி பற்றி செய்தி வெளியிட்டது நன்றி 🙏

  • @skoilpilai1976
    @skoilpilai1976 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @MsBoby00
    @MsBoby00 2 ปีที่แล้ว +31

    Sir, I thought you abandoned Srimathi's case as there is no update from your side. Glad to hear you are still working on it. Looking forward to the latest improvement. Dont ever leave this case till you bring the culprit out. This is a revolution and its going to change lot of children's future and the education system in tamilnadu. Thankyou. I live in USA and I trust only the Nakheeran's news.

  • @madurakaraponnumedia1839
    @madurakaraponnumedia1839 2 ปีที่แล้ว +10

    என்னாங்க ப்ரோ ஸ்ரீமதி வழக்கு பற்றி பேசவில்லை...

  • @amirthalingam1794
    @amirthalingam1794 2 ปีที่แล้ว +6

    ஐயா பிரகாஷ் அவர்களே srimathi நம் வீட்டு குழந்தை என்று நினைத்து போராட வேண்டும் 🙏

  • @sushilbaskaran4783
    @sushilbaskaran4783 2 ปีที่แล้ว +20

    நீங்கள் கூறுவது சரிதான்.... விட்டு விடாதீர்கள்....( கள்ள குறிச்சி). யார் மீது தவறு என்று கண்டு பிடித்து கூறுங்கள்.....cbsc பள்ளி நிறுவனங்கள் சேர்ந்து ஏதோ செய்கிறார்கள்... தாய் என்ன செய்ய தார். கண்டு பிடித்து சொல்லுங்கள்.....

  • @sanjeeviraja8051
    @sanjeeviraja8051 2 ปีที่แล้ว +1

    ஐயா கள்ளக்குறிச்சி விஷயத்தை தொடர்ந்து போடுங்க ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் அனைத்து தமிழர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே

  • @selvapavi5072
    @selvapavi5072 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி சார் நானும் ஒரு தாய்தான் சார்

  • @rajkamal7679
    @rajkamal7679 2 ปีที่แล้ว +20

    Please talk about Sri mathi case. We need justice for Sri mathi

  • @430manikandan
    @430manikandan 2 ปีที่แล้ว +105

    What happened sir....why not coming n giving updates.we are eagerly waiting for you sir 🙏🏼👍🏻🎊🎉

    • @mathankumar-oh3lj
      @mathankumar-oh3lj 2 ปีที่แล้ว +10

      Total fake.. These people

    • @mahizhlinmary9017
      @mahizhlinmary9017 2 ปีที่แล้ว

      Sir nakeeran how would u tell the court judgement ur respecting ,u know verdict is reverted and it should never be stated in terms of bail , confirming the judge is mentally ill

    • @430manikandan
      @430manikandan 2 ปีที่แล้ว +2

      @@mahizhlinmary9017 I am believing Nakkeeran and also asking updates not judgement!!

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 2 ปีที่แล้ว +3

      Dubakur team

    • @kalairaj6469
      @kalairaj6469 2 ปีที่แล้ว +1

      இதுக்கு மேலயும் பொய் பேசமுடியாது.