சூர்யா பத்திரிகையாளர்களுக்கு நிறைய தகவல்கள் கொடுக்கிறார் அண்ணாமலை சீமான் போன்ற ஊழல்வாதிகளை தைரியமாக வெளிப்படையாக மக்கள் மத்தியில் கொண்டு வந்ததற்கு திருச்சி சிவாவிற்கு வாழ்த்துக்கள்
Trichi Surya🔥எந்த அரசியல் கட்சியும் இவரை சரியாக பயன்படுத்தவில்லை . gap இல்லாம fast ஆ பேசுற விதம் அருமை, நம்பும்படியாக உள்ளது.(இவர் தொனியை Damodharan Prakash சார் பின்பற்றினால் நல்லது)
வாழ்க்கையே ஒரு வினோதம்தான்! ஆழமான கருத்துக்களை அற்புதமான முறையில் எடுத்துக் கூறும் மிகச் சிறந்த பார்லிமென்டெரியன் திருச்சி சிவாவின் பேச்சும் மகிழ்ச்சியை தான் தருகிறது! இருந்தாலும் ஏனோ தெரியவில்லை, பார்ப்பதற்கும் பேசுவதற்கும் வினோதமாக தெரியும் இவரது பேச்சும் மகிழ்ச்சியை மட்டும் தராமல் உண்மையையும் தெளிவிக்கிறது!!
@@jeyanagarbhavi4041 மக்கு அல்ல ஒரு அரசியல் கட்சி தலைவரின் அடுத்த வாரிசு! பொய்யை உண்மைபோல் பேசுவதில் திறமைசாலி போலும்! 2026-ல் அண்ணாமலையின் வீச்சை தடுக்க முதல் கட்ட நடவடிக்கை! அண்ணாமலை உத்தமரா என்பது வேறு… ஆனால் இவரின் பேச்சில் நம்பகத்தன்மை இல்லை… மேலும் இவரின் தலைமைப்பண்பு கேள்விக்குறியாகி இருப்பதே உண்மை!!
இவர்கள் பதிவு 100 சதவீதம் உண்மை இதற்கு அமலாக்க துறை மற்றும் நீதிமன்றம் முன் வந்து விசாரணை நடத்த வேண்டும் விசாரணை வீடியோ எடுக்க வேண்டும் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும்
3 degree படிச்சிட்டு மாசம் 20 ஆயிரம் ரூபாய்க்கு சவுரோம். ஆனா இவனுங்களுகு மாசம் 50லட்சமாம். ஓபனா சொல்லுறாங்க நீதி துறை என்ன செய்கிறது. சாமானிய மக்களின் நிலை என்ன ?¿???????????????
வீடியோவில் பீப் ஒலி இல்லாமல் செய்திகளை முழுமையாக பதிவிட்டால், அனைவருக்கும் நன்றாக புரியம். .. விமர்சனம் செய்பவரே முழு தகவல்களையும் பகிரங்கமாக சொல்ல இருக்கும்போது, பீப் ஒலி தேவையே இல்லை ...
AADU RECEIVED RS1000 CRORE SINGLE PAYMENT FOR DMK 40/40 WIN... AMOUNT HANDED OVER IN SINGAPORE .... ALL TN LOCAL BJP LEADERS ARE NOT GETTING VADA , BECAUSE AADU ATE AWAY .....
இப்படி உண்மையை உடைத்தால் எப்படி.பாஜாக,நாம்தமிழர் கட்சியும் மணல் கொள்ளையில் பங்கு வாங்கினார்கள் என்பது திருடன்கள் யார் என்பதை தெளிவாக சொல்லுகிறார்.இப்படி ஆளும்/எதிர் கட்சி இருவரும் சேர்ந்து கொள்ளையடித்து நாட்டுமக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் இந்த பன்னிகள்.இவர்களை ஒழிக்க வேண்டும்
திரு அண்ணாமலை அவர்கள் கோயம்புத்தூர் வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்தாரோ இல்லையோ, அண்ணாமலை அவர்கள் 500 கோடி ரூபாய் வசூல் பண்ணி உள்ளார் என்பதை சூர்யா உறுதிப்படுத்தி விட்டார், நன்றி சூர்யா
திருச்சி சிவா அவர்களின் பேச்சை சிறுவயது முதல் ஆயிரம் விளக்கு பகுதியில் 80பதுகளில் கேட்டு இருக்கிறேன் பிறரை விமர்சனம் செய்யும் பொழுது நாகரிகமாக பேசுபவர் அவரின் பிள்ளையை சாதி அடிப்படையில் திமுகவிலிருந்து ஒரங்கட்டிய பிற சாதியினர் எல்லா சமுக எம்பி எம்எல்ஏ பிள்ளைகளுக்கு வாய்ப்பளித்த திமுக தலைமை தலித்துக்களை அடுத்த தலைமுறைக்கு உயர்த்தாது ஏன்
அப்போ என் தலைவன் அண்ணாமலையை விமர்ச்சிச்சிட்டான் என்று பொங்கியெழுந்து சாட்டையின் பேண்டுக்குள் புகாத குறையாக கெஞ்சி honeytrap பண்ணி ஆடியோ வெளியிட்டதெல்லாம் வீணா ?🤣🤣🤣
செந்தில் பாலாஜி அண்ணாமலை நாள் தான் உள்ளே இருக்கிறார் என்கிறது விஷயம் ஒவ்வொரு டிஎம்கே காரர்களுக்கும் தெரியும் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் அண்ணாமலை நிற்பதற்காக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வைத்து சிறையில் வைக்க வேண்டும் என்பது அண்ணாமலை அமித்ஷாவிடம் வைக்க கோரிக்கை அண்ணாமலை ஜெயிலிலிருந்து கோவையில் அண்ணாமலையை தோற்கடித்து இருக்கிறார் செந்தில் பாலாஜி😂
@@Nagarathinam-k4x All d m k..aiadmk.other parties muslims All Christians All dalits All persons whose mother tongue is not tamil.. 100 percent... Planned...Planned.. And did not vote for annamalai. In coimbatore. All churches All dhargaas ..Planned..and defeated Annamalai..
நக்கீரரன் கோபால் ஏற்கனவே மேடைப்பேச்சில் அண்ணாமலை பெயரை இனி சொல்ல மாட்டோம் என்று உறுதி ௯றி இ௫ந்தாா். ( பத்திரிகையாளர் எதிர்ப்பு ௯ட்டம்) அதனால் தான் அண்ணாமலை பெயா் வ௫ம் போது பீப் ஒலி வருகிறது. நக்கீரன் பொிய பெரிய எதிர்ப்புகளை கடந்த 30 வ௫டங்களுக்கு மேலாக பாா்த்து வந்தவா்கள்., அவர்களுக்கு அண்ணாமலை ஒரு பொ௫ட்டு ௮ல்ல.
சகோ சூர்யா அண்ணா உங்கள் அரசியல் வாழ்கை முடிந்தது வாழ்த்துக்கள் 🎉 நீங்கள் ஒரு வக்கீல் ஆகவே நீங்கள் கூறும் கதை எல்லாம் நம்ப முடியாது ஆதாரம் வெளியிடுங்கள் 🎉
@@johnsundar1591 Anyways so long as Modi is there, he will not allow funding from Missionaries abroad for conversion purpose. Let TN go to dogs, who cares.
பாஜகவில் இருக்கும் போது அண்ணாமலையும் பாஜகவை புகழ்ந்து விட்டு இப்ப இப்ப மாறி பேசுற சூர்யா சார் அரசியல ரொம்ப உணர்ச்சிவசப்படுகிறார்கள் அரசியல் ஜெயிக்க முடியாது அடுத்தவங்க நம்மள என்ன நினைக்கிறாங்க நாமதான் எல்லாம் தெரிஞ்சவங்க நினைக்கிறவங்க. அரசியல்ல ஒரு ஆளு ஜெயிக்க முடியாது கட்சியை விட்டு நீக்குனாங்களா கொஞ்ச நாள் பொறுமையா இருக்கணும் அந்தப் பொறுமை இல்லனா நீங்க எந்த கட்சியில் இருக்க லாயக்கில்லை உங்க பேச்சை பார்த்தால் கேவலமா இருக்கு சார் என்கிறது தெரியுது
சீமான் நாம் தமிழர் கும்பலை பற்றி இவர் சொல்ற விஷயம் ஆல்ரெடி அவங்க கட்சியிலிருந்து வெளில வந்த தலைவர்கள் சொன்ன விஷயம் தான் ஆனாலும் தற்குறி தம்பிகள் இதெல்லாம் நம்பப் போறது இல்ல😂
நடந்தது பற்றி உளறிவிடும் நல்ல மனிதர்.அண்ணாமலை ஒன்றிய அரசை பயன்படுத்தி நல்லா வசதியாக வாழ்கிறார்.வாழ்த்துக்கள். பாவம் அவரை நல்ல பையன் என நம்பும் அப்பாவிகள்.
Hey fool udhavadhavan by destroying many senior dmk party mens work and struggle ,comes just by holding his father back, appanoda sutha pidithu vanthal nallavan But If a fellow from bottom tries to ascend to top political post is bad Why fellows take this route , only because of the reason that TN politics front desk occupied by few fox families only thier sons and daughters get promoted to mla mp minister, cm Then sute the fittest survivor will try to come in thier own way Annamalai did a good move kicking this ass out in the beginning He worked for kanimozhli Every one knows how those karunanithi family foxes fight with in family for political top post He just entered bjp to find fault and selfish moto Bro suriya tell the chemistry between your father and KN nehru We people know just a glimpse about that Sure you get money for selling your father secrets as well Karunanidhi black mark of TN democracy, by becoming first man to make his son as CM or made path to his son for cm chair next to him If someone serves rich food of all varieties with a shit in that plate will you eat Like that a political man with high people welfare deliver ,introducing his son as next or after him ,in this democratic era In odhisha just people kicked biju patnaik, continuous 25 yrs ,because he acknowledged tamil , but in Tamil nadu people kick all tamils just because money for vote Who is really native lover? Pinnam thinni kudumba arasiyal vathihala kalai edukkkaaa iraivan varuvan Well said Fox jealousy ,because modi the man kicked this ass family dominance in indian politics Hey jealous fox is your family alone congress Just look insane the post hold by your family from nehru out of 120 crore indians, is this your democracy , why you position fanatics not allowing other congress men to get top posts Nehru MP / PM Nehru wife - no post Indra MP / PM Indra husband - no post Her sons 1st son Rajeev MP/PM His wife sonia MP Her children Rahul - MP Priyanka - contesting MP Priyanka husband no post till now Rahul uñmarried 2 nd son Sanjeev - dominant in politics, died early Menaghan-.MP Now tell you fool quoting dharma, shiva trishul First leave your family desire to eat top MP /PM post of india for past 75 yrs, consider other family of india also have sons and daughters with PM desire and starving , share them as well So Ghandhiji mahatma, he respected other souls of india and given space to others to shine in indian politics and reach top political posts democratically, But your family cheap or dhurathma ,trying to shine in politics of india in top posts, only your family So dont blufff fool, there are brilliant than your family in india who dont have access or influence to get into political top post ,because of you cunning fox families occupying front desk So you dont have base to talk on dharma ,or shiva or lord guru nanak They all left worldly desire to reach god status But your fox family occupy the top congress political post, though your ancestors are not the owner of congress party, to be crystal clear your nehru family hijacked congress long back Its like SATHAN reciting VEDHA or GOD BOOK Aduthavan katchiyaaa ataiyaaa potttaa thirutttuuu kudumbham suyamariyadhai, maaanilaaa suyatchiiii endru pesiii thirikirarkkkallll peiiikkkal, thanodaaa katchiyileeeyyreee suyamariyathaiiii konduuu varathaaa thirudarkkkal Sathan stalina send off pannaa thannn tamil nattukkkkuuuu vidiyal Udhavadhavan uyir pirinthal than tamilnattukkkkuuu vidiyal Hey fool sit and think if JJ not met with that fall due to thirudi sasi , she might have made admk ever winning party Well said These manargudi mafia sasi pushed JJ and made the top ADMK to this present level, EPS struggling hard to revive back the Old Admk vote bank Hey fool its because of you paid media brokers dmk karunanithi dynasty grows in this democratic TN now you fools feel for those karunanidhi family.members slipper licking slaves action Now what varisu stalin doing many innocent lock up deaths, drug marketing, now adulterated alcohol deaths Jokers quote the past incidents to justify present day atrocities
@@anantharamankarthikeyan5117 நான் திருச்சி தான் சென்னைல settle ஆயிட்டேன். Bishop Heber Collegeக்கு திருச்சி சிவா லாம் வந்து பேசியிருக்காரு இவன பாத்தா பாவமா இருக்கு
Why putting beep sound whenever Annamalai name is beeing pronounced ? Is Nakkeeran also dont have the guts to tell Annamalai name ? Shame on Nakkeeran.
@@staragencies8763 இவன் மட்டும் அல்ல. ராமநாதபுரத்தில் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியுடன் தேர்தலுக்கு ஒரு 3 நாட்கள் முன் சண்டை இட்டார்கள். அவர்களையும் அண்ணாமலை நீக்கி இருக்க வேண்டும்.
திருச்சி சூர்யா திமுகவில் இணைய வேண்டும் உன்னை போன்ற நல்ல மனிதர்கள் கேடுகெட்ட கட்சியில் இருக்க கூடாது மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய திமுக போன்ற நல்ல கட்சியில் இருந்து உன்னுடைய சேவையை மக்களுக்கு செய்ய வேண்டும்
மிகவும் ஆபத்தான மனிதர் திருச்சி சூரிய! இவரின் வாயே இவரின் அரசியல் வாழ்விற்கு முடிவுரை எழுதி விடும்!
This introduction revealed that he is always a traitorous person.
True ...... but I'm suriya fan
கடைந்தெடுத்த உண்மை
His mouth will end other politicians carrier. Attukutty dai super da
=_=
சூர்யா பத்திரிகையாளர்களுக்கு நிறைய தகவல்கள் கொடுக்கிறார் அண்ணாமலை சீமான் போன்ற ஊழல்வாதிகளை தைரியமாக வெளிப்படையாக மக்கள் மத்தியில் கொண்டு வந்ததற்கு திருச்சி சிவாவிற்கு வாழ்த்துக்கள்
Correct 💯
ஐயா இவரை எப்படி பெத்திங்க எவ்வளவு அறிவுள்ள மனிதருக்கு இப்படி ஒரு மகன்
நல்ல பிஜேபி தொண்டன் பா நீ.... தி மு க ஸ்பை பா நீ ,சிவா பையன் ன்னு சொன்ன போது ஒரு சின்ன சந்தேகம் இருந்தது😮
திருச்சி சூர்யா சிவா பேச்சுத் தொணி சாதாரண இயல்பா பேசும் நைய்யாண்டி கலந்து வருவதால் ரசிக்க முடிகிறது
bidals mannan
Right or wrong, this guy happily narrates !!
Trichi Surya🔥எந்த அரசியல் கட்சியும் இவரை சரியாக பயன்படுத்தவில்லை . gap இல்லாம fast ஆ பேசுற விதம் அருமை, நம்பும்படியாக உள்ளது.(இவர் தொனியை Damodharan Prakash சார் பின்பற்றினால் நல்லது)
சூரியா சார் உங்களின் தைரியம் பாராட்டிற்கு உரியது ❤
Mr. Surya teaches insights of how a political party functions & its strategy from inside & outside. Thanks Nakeeran for broadcasting the same.
சூர்ய சிவாவிடம் நிறைய உண்மைகள் உள்ளது... பாராட்டுகள்...
Kevalamana jenmam mathiri pesurar
இவர் என்ன இரண்டாவது சவுக்கு சங்கரா பக்கத்தில் இருந்து பார்த்தாபோல பச்ச சிரிப்பு வேற
எவ்வளவு கீழ்தரமான செயல் தன்தலையில் தானே மண்ணைவாரி இறைத்துக்கொள்கிறார்
அசிங்கமே இல்லாமல் சிரித்து மழுப்பறது எதுக்காக
ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம் உயிரையும் மேலாக விரும்பப்படும் 🚩
இப்படிக்கு திருவண்ணாமலை பக்தன்❤
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு😂😂 தினமும் வீடியோ போட்டு எங்களை மகிழ் வைக்கவும்😂😂😂
😂😂😂
😂😂😂😂😂😂
Amazing surya.honest,truly open,informative,knowledgeable.wishes.
வாழ்க்கையே ஒரு வினோதம்தான்!
ஆழமான கருத்துக்களை அற்புதமான முறையில் எடுத்துக் கூறும் மிகச் சிறந்த பார்லிமென்டெரியன் திருச்சி சிவாவின் பேச்சும் மகிழ்ச்சியை தான் தருகிறது!
இருந்தாலும் ஏனோ தெரியவில்லை, பார்ப்பதற்கும் பேசுவதற்கும் வினோதமாக தெரியும் இவரது பேச்சும் மகிழ்ச்சியை மட்டும் தராமல் உண்மையையும் தெளிவிக்கிறது!!
Exactly
Trrue, appakum pillaikum sammathame illa ana vera level suvarasiyam in different ways
Mantal,suria,admit,to,hospital
Good Siva
சூப்பர் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் உண்மையில் உண்மையை உரக்கச் சொல்லும் அண்ணா வாழ்த்துக்கள் செய்வீர்
நேர்மையானவர்கள் என்றைக்கும். மேன்மக்கள். மலை 👍🏻
வாத்தியார் புள்ளை மக்கு என்பார்கள் அதுபோல திருச்சி சிவா நல்ல மனிதருக்கு ஒரு தருதல புள்ள, இறைவன் படைப்பு எப்போழுதுமே வித்தியாசமானது
திரிச்சி சிவா திறமையான ஏமாலி சூர்யா திறமையான தையிரியசாலி..
அழகிரியை பிடித்து பிஜேபி யூஸ் பிளான் பண்ணமாதிரி.
@@jeyanagarbhavi4041
மக்கு அல்ல
ஒரு அரசியல் கட்சி தலைவரின் அடுத்த வாரிசு!
பொய்யை உண்மைபோல் பேசுவதில் திறமைசாலி போலும்!
2026-ல் அண்ணாமலையின் வீச்சை தடுக்க முதல் கட்ட நடவடிக்கை!
அண்ணாமலை உத்தமரா என்பது வேறு… ஆனால் இவரின் பேச்சில் நம்பகத்தன்மை இல்லை… மேலும் இவரின் தலைமைப்பண்பு கேள்விக்குறியாகி இருப்பதே உண்மை!!
திருடன் புள்ள மகா திருடன், அவனுடைய மாப்பிள்ள பக்காத்திருடன்! இது அந்தக் குடும்பத்தோட அதிர்ஷ்டமோ!
சூர்யா அவர்களுக்கு நல்லா கதை சொல்லும் திறமை உள்ளது
Super Suriya.
Very Frank speech. வாழ்த்துக்கள் 🤩🤩🤩
உண்மையான செய்திகளை எந்தவொரு பயமும் இல்லாமல் அப்படியே சொல்வதில் முதல் நக்கீரன் TV மட்டுமே.
சூரியா உங்க மேல பாசமும் அன்புமா இருக்கோம். இப்படி எல்லாம் கட்சியை விட்டு வந்ததும் பேசறது நல்ல இல்லை அப்புறம் எப்படி உங்கள நம்ப முடியும்.
எதுக்கு கட்சி விட்டு தூகுனுநிக
Adi pattavan pesa thaan seivaan
ஆமை புகுந்த வீடும், இந்த சூர்யா புகுந்த கட்சியும் உருப்படாது
Exactly 😂😂😂😂😂
ஆமை புகுந்த வீடும் அண்ணாமலை புகுந்த கட்சியும் உருப்படாது உதாரணமாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு
ஆடு புகுந்த இடமும் உருப்படாது
@@sportslover6658 ,👌👌🤣🤣🤣
திருச்சி சிவா திட்டம் சூப்பர் பையனை பிஐபியில் உள்ளே உட்டு என்ன நடக்குது என்று தெரிஞ்சி அரசியல் செய்ய சூர்யா உதவுகிறார்
11:50 10:15
இவர்கள் பதிவு 100 சதவீதம் உண்மை இதற்கு அமலாக்க துறை மற்றும் நீதிமன்றம் முன் வந்து விசாரணை நடத்த வேண்டும் விசாரணை வீடியோ எடுக்க வேண்டும் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும்
திராவிட சங்கியும் காவி சங்கியும் ஒன்னு தான்...
@@kumaravel396இதை விடு கலாச்சாரத்தை என்ன பண்ணலாம் 😘😘😘🤬🤬🤬
காமெடி பீஸ் கட்டின பொண்ட்டாடியே இவனோடு கூட படுக்கமாட்டாள் யாரையும் கூட்டி கொடுத்திட்டு போடுவான்
Finally God blessed him.. kadavul erukkanda kumaru...
மாறி மாறி உண்மைய பேசுறவங்க அந்த தெய்வத்துக்கு சமம் என்று சொல்லுவாங்க தெய்வமே வாழ்த்துக்கள் 🤔🙏🙏🙏
தெய்வமே.......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Mr. சூர்யா. நீங்க. நல்லவர். உங்கள். சூழ்நிலை. வாழ்த்துக்கள் 😂😂😂😂🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹🌹🌹👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
பிஜேபில இருக்கும் போதும் நல்லவன்தானே
11:50 10:15
😂😂😂😂😂😂😂
Bjp ஆ 😂😂😂
@@1006prem அது எப்படிடா பே புலுத்தி உன் தங்கச்சி அக்கா புன்ட மாதிரி சிரிக்கிற
3 degree படிச்சிட்டு மாசம் 20 ஆயிரம் ரூபாய்க்கு சவுரோம். ஆனா இவனுங்களுகு மாசம் 50லட்சமாம். ஓபனா சொல்லுறாங்க நீதி துறை என்ன செய்கிறது. சாமானிய மக்களின் நிலை என்ன ?¿???????????????
வீடியோவில் பீப் ஒலி இல்லாமல் செய்திகளை முழுமையாக பதிவிட்டால், அனைவருக்கும் நன்றாக புரியம். .. விமர்சனம் செய்பவரே முழு தகவல்களையும் பகிரங்கமாக சொல்ல இருக்கும்போது, பீப் ஒலி தேவையே இல்லை ...
YES, BUT NAKKIRAN GOPAL SIR PROMISE THE WORD NAME OF ANNAMALAI IS NOT USE IN MAKKIRAN .
Beep -> Annamalai
எல்லோரும் பிராட்
Nakeeran yarukumea payapadamatar...athanalathan peep sound....meesai perusa vacha matum ambalaynu yaro thapa soletanga
AADU RECEIVED RS1000 CRORE SINGLE PAYMENT FOR DMK 40/40 WIN... AMOUNT HANDED OVER IN SINGAPORE .... ALL TN LOCAL BJP LEADERS ARE NOT GETTING VADA , BECAUSE AADU ATE AWAY .....
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் 😅
ஆட்டுத்தோல் போர்த்திய நரியைப்போய் ஆடுன்னு நெனச்சுட்டாங்களேப்பா!
நன்றி நக்கீரன்.
இறைவா சூரியாவைக் காப்பாத்துங்க.
திருச்சி சிவா ஒரு நல்ல மனிதர். அவருக்கு இப்படி ஒரு தருதல
சிவா திறமையிருந்தும் ஏமாலி சூர்யா திறமையான தையிரியசாலி..
@@ravichandranravichandran565
👌👏👏
உண்மை யா பேசுறாரு பா 😂
@@ravichandranravichandran565தருதலை மாதிரி தெரியலை பாஇவரை Dmk பயன்படுத்த வேண்டும்
இதெல்லாம் தெரியாமலா இவ்ளோ நாளு அண்ணாமலையை புடிச்சு தூங்கிட்டு இருந்த ஏண்டா பொறம்போக்கு கடைசில நீ யாருன்னு காமிச்சிட்டு பாத்தியா அதுதாண்டா
இப்படி உண்மையை உடைத்தால் எப்படி.பாஜாக,நாம்தமிழர் கட்சியும் மணல் கொள்ளையில் பங்கு வாங்கினார்கள் என்பது திருடன்கள் யார் என்பதை தெளிவாக சொல்லுகிறார்.இப்படி ஆளும்/எதிர் கட்சி இருவரும் சேர்ந்து கொள்ளையடித்து நாட்டுமக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் இந்த பன்னிகள்.இவர்களை ஒழிக்க வேண்டும்
ஏன்அண்ணாமலகாந்தியா
@@farooqdubai7666 கோபால புரத்து மாஃபியாகளை ஒப்பிடும்போது அண்ணாமலை காந்திதான்.😂😂😂😂😂😂
@@balajixman178 குறுகிய காலத்தில் 5000 கோடி சம்பாதித்தவனை( தமிழா தமிழா பாண்டியன் கூறுவதுபோல) காந்தியுடன் (எந்த காந்தியுடன்?)ஒப்பிடுவது சரியா
@@balajixman178mayuru thirudan thirudandhaandaaa
திருச்சி சூர்யா பேச்சு முழக்க குடுமிபுடி சண்டைல கொண்டுபோய் விடப்போகுது பிஜேபி யை 😅
ஒன்றும் ஆகாது
பங்காளி காசு தாரேன் என்றானாம். இவன் வேண்டாம என்றானாம். நம்புங்கள்.
11:50 10:15
0:15 0:16 @@thiyagarajanmadhusudhanan1201 சரியா சொன்னீங்க.
😊@@thiyagarajanmadhusudhanan1201
திரு அண்ணாமலை அவர்கள் கோயம்புத்தூர் வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்தாரோ இல்லையோ, அண்ணாமலை அவர்கள் 500 கோடி ரூபாய் வசூல் பண்ணி உள்ளார் என்பதை சூர்யா உறுதிப்படுத்தி விட்டார், நன்றி சூர்யா
திருச்சி சிவா அவர்களின் பேச்சை சிறுவயது முதல் ஆயிரம் விளக்கு பகுதியில் 80பதுகளில் கேட்டு இருக்கிறேன் பிறரை விமர்சனம் செய்யும் பொழுது நாகரிகமாக பேசுபவர் அவரின் பிள்ளையை சாதி அடிப்படையில் திமுகவிலிருந்து ஒரங்கட்டிய பிற சாதியினர் எல்லா சமுக எம்பி எம்எல்ஏ பிள்ளைகளுக்கு வாய்ப்பளித்த திமுக தலைமை தலித்துக்களை அடுத்த தலைமுறைக்கு உயர்த்தாது ஏன்
திருமாவளவன் அவர்களை திமுக வளர்த்து இருக்கிறது
சூர்யாவோட வாய் தான் காரணம் திமுக வில் வாய்ப்பு கிடைக்காததற்கு ஜாதி ஒரு காரணம் இல்லை
Super thalaver Mass speech 🙏🙏🙏
அருமை. வாழ்க தமிழ். வளர்க தமிழ்நாடு
சூப்பர் நடிப்புடா, சூரியா. தமிழிசை யை கேவல படுத்தனும் நு நெனச்ச, அதே மாதிரி பண்ணிட்ட, ..
அடுத்து என்ன, மீண்டும் பா.ஜ.க வில் எப்போ போய் சேர போற.
Tiruchi suriya will earn more money if he opens his own channel than politics 👏👏👏
Tiruchi Surya has an excellent grasp of Tamilnadu politics.
சுத்த தங்கம் டா 24ct நீ
ந 1 எட்டப்பன்
பதவிக்காக அலையும் நபர்
காட்டி கொடுக்கும் எட்டப்பன்
தலைவா சூப்பர் தலைவா, பிஜேபி மாநில தலைவர்களுடைய யோகிதியே புட்டு புட்டு வைத்த சூர்யாவுக்கு நன்றி
Suitchi leaks for cinema secret
Surya leaks for politics secret 😂😂😂
Surya you are the great inlay thaan ungal payanam nandraga. Irrukkum yngallukku nalla thirramai yrrukku summa surriyana athirranum
இவர் யாருடைய ஸ்லீப்பர் செல் என்பது இப்போது தெரிகிறது..
இவர் ஒரு வெகுளி யாருடைய ஸ்லீப்பர் செல்லும் இல்லை
இந்த தம்பி ஒரு அரசியல் விளையாட்டு பிள்ளை...
ஆமா இவங்க அப்பனை பத்தி கேட்டா கூட அவங்க அப்பன் எத்தனை பேர் கூட போனா எவ்வளவு கொள்ளை அடிச்சான் எல்லாத்தையும் சொல்லுவான்@@christobermichael3550
சூரியா ஒரு உண்மையான மனிதன்... வாழ்த்துக்கள் நண்பா 🎉
அப்போ என் தலைவன் அண்ணாமலையை விமர்ச்சிச்சிட்டான் என்று பொங்கியெழுந்து சாட்டையின் பேண்டுக்குள் புகாத குறையாக கெஞ்சி honeytrap பண்ணி ஆடியோ வெளியிட்டதெல்லாம் வீணா ?🤣🤣🤣
Brother Siva Really super
Trues never die
செந்தில் பாலாஜி அண்ணாமலை நாள் தான் உள்ளே இருக்கிறார் என்கிறது விஷயம் ஒவ்வொரு டிஎம்கே காரர்களுக்கும் தெரியும் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் அண்ணாமலை நிற்பதற்காக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வைத்து சிறையில் வைக்க வேண்டும் என்பது அண்ணாமலை அமித்ஷாவிடம் வைக்க கோரிக்கை அண்ணாமலை ஜெயிலிலிருந்து கோவையில் அண்ணாமலையை தோற்கடித்து இருக்கிறார் செந்தில் பாலாஜி😂
Unmai brother
NO ,ITS ADMK NOT DOING CAMPAIGN TO GET AADU DEFEATED ...
Sambavam senjathu admk 😂
@@Nagarathinam-k4x
All d m k..aiadmk.other parties muslims
All Christians
All dalits
All persons whose mother tongue is not tamil..
100 percent...
Planned...Planned..
And did not vote for annamalai. In coimbatore.
All churches
All dhargaas
..Planned..and defeated Annamalai..
செந்தில் பாலாஜி உத்தமணா?
Credibility போயிடுமாம். செம ஜோக் சூரய்யா
நக்கீரரன் கோபால் ஏற்கனவே மேடைப்பேச்சில் அண்ணாமலை பெயரை இனி சொல்ல மாட்டோம் என்று உறுதி ௯றி இ௫ந்தாா். ( பத்திரிகையாளர் எதிர்ப்பு ௯ட்டம்) அதனால் தான் அண்ணாமலை பெயா் வ௫ம் போது பீப் ஒலி வருகிறது. நக்கீரன் பொிய பெரிய எதிர்ப்புகளை கடந்த 30 வ௫டங்களுக்கு மேலாக பாா்த்து வந்தவா்கள்., அவர்களுக்கு அண்ணாமலை ஒரு பொ௫ட்டு ௮ல்ல.
Thanks for share the information😊
மீசை கோவாலு அண்ணாமலைக்கு ஒரு ஆளாடா..
அண்ணாமலை பழைய காகிதம்
பல உண்மைகள் வெளிவருகிறது. வாழ்த்துகள்
அனைத்தையும் உளறி விடுவார் நல்ல மனுக்ஷன்யா😂😂😂
11:50 10:15
😂😂😂😂
உளறுவதையே ஒரு தொழிலா க வைத்துள்ளன். இதிலே இவன் பெயர் கெட்டுப்போகுமாம். இவரு பரமா யோக்கியர்.
இது ஒரு பேட்டியாடா? ஈத்தரை களா!
@vincentgoodandusefulintஇதுவும் ஒரு வகை பேட்டிதான் erv9084
சகோ சூர்யா அண்ணா உங்கள் அரசியல் வாழ்கை முடிந்தது வாழ்த்துக்கள் 🎉
நீங்கள் ஒரு வக்கீல் ஆகவே நீங்கள் கூறும் கதை எல்லாம் நம்ப முடியாது ஆதாரம் வெளியிடுங்கள் 🎉
He said absolutely correct
Really he has guts...
Surya speaks ever honestly
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤
எதார்த்தமான. பேச்சு. சூப்பர்
Super speech 🎉
இன்னொரு சேனல்ல போய் நக்கீரனுக்கு இவ்வளவு கொடுத்தாங்கன்னு சொல்ல போறான்.
😂😅😂
நீ போட்டு துவைக்கிறத பாத்தா இனி எந்த கட்சியும் உன்னை வச்சிக்கமாட்டாங்க அதனால சூரியா புது கட்சி ஆரம்பிக்க வேண்டியதுதான் 😂
சங்கிகளுக்கு பயம் வந்து விட்டது 😂
He is always a dravidan seed.. he won't don't need a party to make money and fame.. tamilanda
@@johnsundar1591 Anyways so long as Modi is there, he will not allow funding from Missionaries abroad for conversion purpose. Let TN go to dogs, who cares.
ஆஹாஅண்ணாமலை.. ஊழலைஒலிப்போம் மக்களைகாப்போம்....என்கிறார்...இவரே பெரிய அலிபாபா...
பீப் சவுண்ட் பதிலா மேஆஆ போட்ட சிறப்பாக இருக்கும்
Panni satham pota innu nalla irrukum...
Panni satham pota innum nalla irrukum
ஒருத்தர் கதறுகிறார்
😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂
Very courageous like his Father ❤ Greetings 🎉
I have become his fan.... anna sooperuuuu
நல்ல முன்னேற்றத்தை நோக்கி பயணப்பட்டு சூர்யா வை வீணாக அலைகழிக்கிறார்கள்....
11:50 10:15
Def illa...
Iva rowdy paiyan
343
Sir,realy i appreciate your speech !
தெறிந்துதான் கூறுகிறாரா, அனைத்தும் வெளியிடப்பட கிறது கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் இந்த சூர்யாவை
வெள்ளை மனம் உள்ள மச்சான் ❤❤❤
" இந்த வீடியோ வெளியானதும் நான் கைதாவேன்! " டினோபல் வெள்ளை சிரித்த முக பேச்சு !
பாஜகவில் இருக்கும் போது அண்ணாமலையும் பாஜகவை புகழ்ந்து விட்டு இப்ப இப்ப மாறி பேசுற சூர்யா சார் அரசியல ரொம்ப உணர்ச்சிவசப்படுகிறார்கள் அரசியல் ஜெயிக்க முடியாது அடுத்தவங்க நம்மள என்ன நினைக்கிறாங்க நாமதான் எல்லாம் தெரிஞ்சவங்க நினைக்கிறவங்க. அரசியல்ல ஒரு ஆளு ஜெயிக்க முடியாது கட்சியை விட்டு நீக்குனாங்களா கொஞ்ச நாள் பொறுமையா இருக்கணும் அந்தப் பொறுமை இல்லனா நீங்க எந்த கட்சியில் இருக்க லாயக்கில்லை உங்க பேச்சை பார்த்தால் கேவலமா இருக்கு சார் என்கிறது தெரியுது
இவனே அரைமெண்டல்
சீமான் நாம் தமிழர் கும்பலை பற்றி இவர் சொல்ற விஷயம் ஆல்ரெடி அவங்க கட்சியிலிருந்து வெளில வந்த தலைவர்கள் சொன்ன விஷயம் தான்
ஆனாலும் தற்குறி தம்பிகள் இதெல்லாம் நம்பப் போறது இல்ல😂
யே சூர்யா , சூப்பர் ஸ்டோரி சொல்கிறீர்கள், திரைக்கதை எழுதியுள்ளார்
நக்கீரன் கோபாலன்
நடந்தது பற்றி உளறிவிடும் நல்ல மனிதர்.அண்ணாமலை ஒன்றிய அரசை பயன்படுத்தி நல்லா வசதியாக வாழ்கிறார்.வாழ்த்துக்கள். பாவம் அவரை நல்ல பையன் என நம்பும் அப்பாவிகள்.
Hey fool udhavadhavan by destroying many senior dmk party mens work and struggle ,comes just by holding his father back, appanoda sutha pidithu vanthal nallavan
But If a fellow from bottom tries to ascend to top political post is bad
Why fellows take this route , only because of the reason that TN politics front desk occupied by few fox families only thier sons and daughters get promoted to mla mp minister, cm
Then sute the fittest survivor will try to come in thier own way
Annamalai did a good move kicking this ass out in the beginning
He worked for kanimozhli
Every one knows how those karunanithi family foxes fight with in family for political top post
He just entered bjp to find fault and selfish moto
Bro suriya tell the chemistry between your father and KN nehru
We people know just a glimpse about that
Sure you get money for selling your father secrets as well
Karunanidhi black mark of TN democracy, by becoming first man to make his son as CM or made path to his son for cm chair next to him
If someone serves rich food of all varieties with a shit in that plate will you eat
Like that a political man with high people welfare deliver ,introducing his son as next or after him ,in this democratic era
In odhisha just people kicked biju patnaik, continuous 25 yrs ,because he acknowledged tamil , but in Tamil nadu people kick all tamils just because money for vote
Who is really native lover?
Pinnam thinni kudumba arasiyal vathihala kalai edukkkaaa iraivan varuvan
Well said
Fox jealousy ,because modi the man kicked this ass family dominance in indian politics
Hey jealous fox is your family alone congress
Just look insane the post hold by your family from nehru out of 120 crore indians, is this your democracy , why you position fanatics not allowing other congress men to get top posts
Nehru MP / PM
Nehru wife - no post
Indra MP / PM
Indra husband - no post
Her sons
1st son
Rajeev MP/PM
His wife sonia MP
Her children Rahul - MP
Priyanka - contesting MP
Priyanka husband no post till now
Rahul uñmarried
2 nd son
Sanjeev - dominant in politics, died early
Menaghan-.MP
Now tell you fool quoting dharma, shiva trishul
First leave your family desire to eat top MP /PM post of india for past 75 yrs, consider other family of india also have sons and daughters with PM desire and starving , share them as well
So Ghandhiji mahatma, he respected other souls of india and given space to others to shine in indian politics and reach top political posts democratically,
But your family cheap or dhurathma ,trying to shine in politics of india in top posts, only your family
So dont blufff fool, there are brilliant than your family in india who dont have access or influence to get into political top post ,because of you cunning fox families occupying front desk
So you dont have base to talk on dharma ,or shiva or lord guru nanak
They all left worldly desire to reach god status
But your fox family occupy the top congress political post, though your ancestors are not the owner of congress party, to be crystal clear your nehru family hijacked congress long back
Its like SATHAN reciting VEDHA or GOD BOOK
Aduthavan katchiyaaa ataiyaaa potttaa thirutttuuu kudumbham suyamariyadhai, maaanilaaa suyatchiiii endru pesiii thirikirarkkkallll peiiikkkal, thanodaaa katchiyileeeyyreee suyamariyathaiiii konduuu varathaaa thirudarkkkal
Sathan stalina send off pannaa thannn tamil nattukkkkuuuu vidiyal
Udhavadhavan uyir pirinthal than tamilnattukkkkuuu vidiyal
Hey fool sit and think if JJ not met with that fall due to thirudi sasi , she might have made admk ever winning party
Well said
These manargudi mafia sasi pushed JJ and made the top ADMK to this present level, EPS struggling hard to revive back the Old Admk vote bank
Hey fool its because of you paid media brokers dmk karunanithi dynasty grows in this democratic TN now you fools feel for those karunanidhi family.members slipper licking slaves action
Now what varisu stalin doing many innocent lock up deaths, drug marketing, now adulterated alcohol deaths
Jokers quote the past incidents to justify present day atrocities
தப்போ சரியோ...இவ்ளோ தைரியமா பாஜகவை பத்தி பேச தில்லு வேண்டும்...அது சூர்யா சிவாகிட்ட ரொம்பவே இருக்கு...
Waiting for part 3 🎉
திருச்சி சூர்யா பேசினாலே பட்டாசு தான் யாரையும் கண்டு பயமில்ல… மொத்தமாக போட்டு உடைத்துவிட்டார்.
way he talks..shows maybe all true
Super suriya 👍💪
யாராவது சூர்யா சொன்னதை சீமானுக்கு சொல்லுங்கப்பா....
உங்க அப்பாவுக்கு நல்லா ஹெல்ப் பண்றிங்க 🙏
The only person in politics who reveals truth abruptly . What he talks is very much real.
அண்ணாமலை ஏன்டா இவன வெளிய அனுப்புன😢. பூராத்தையும் போட்டு குடுத்துகிட்டு இருக்கறான்
இவன் சொல்லி எவன்டா நம்ப போறான்😂😂😂
@@1006prem அது என்னவோ உண்மைதான். இவனே இவன காமெடி பீஸ் ஆக்கிகிட்டான்
கரெக்ட்! ஆனா லூசா இருந்தாலும் உண்மைய சொல்லுறான்! @@MrBeeKay
@@1006premதல! நாங்க நம்புறோம்!!
@@anantharamankarthikeyan5117 நான் திருச்சி தான் சென்னைல settle ஆயிட்டேன். Bishop Heber Collegeக்கு திருச்சி சிவா லாம் வந்து பேசியிருக்காரு இவன பாத்தா பாவமா இருக்கு
உண்மை கண்டறிியும் சோதனை
பச்சோந்திக் கூட இவ்வளவு சீக்கிரமாக மாற முடியுமா..
அருமையான.பதிவவு.
Why putting beep sound whenever Annamalai name is beeing pronounced ?
Is Nakkeeran also dont have the guts to tell Annamalai name ?
Shame on Nakkeeran.
திருச்சி சூர்யா வாழ்த்துக்கள்
பேச்சுத் திறமையால் உண்மையை பொய்யாகவும் , பொய்யை
உண்மையாகவும் திரிக்கும் திறன் கொண்டவர்
Dai neeya BJP kaikulli enga yum vanthutiya 😂😂😂Enga da ennum un msg konom pathean
இவனே இனிமே எந்த கட்சியும் வெச்சுக்கமாட்டாங்க வீனா போவான் parunge
அடுத்த 3 மாசத்துல அழைத்து
சேர்த்துக்குவாங்க. ஏன்னா இவரு
பேசு வதை பார்த்தா நிறைய ஆடியோ , வீடியோ எடுத்து வைச்சு
இருப்பார் போலவே 😂🙆👺
உண்மை வெளிவருகிறது
உண்மையைத் தவிர வேறு எதுவும் பேச மாட்டார்👋
பெண்களிடம் சண்டை போடுவதில் வல்லவர் திரு திருச்சி சூர்யா
அண்ணாமலை க்கு இப்போது புரிந்திருக்கும். தமிழிசை கூறியதன் அர்த்தம். இந்த தவளை வாயன் ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசுவான்
தமிழிசை சொன்னது என்ன....ரவுடி கும்பல் in பிசேபி okkkk😂😂
@@staragencies8763 இவன் மட்டும் அல்ல. ராமநாதபுரத்தில் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியுடன் தேர்தலுக்கு ஒரு 3 நாட்கள் முன் சண்டை இட்டார்கள். அவர்களையும் அண்ணாமலை நீக்கி இருக்க வேண்டும்.
சிவாய நமக...
சிவா பேச்சில் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பேசுகிறார்.பொய் பேசினால் இப்படி பேச முடியாது.
திருச்சி சூர்யா திமுகவில் இணைய வேண்டும் உன்னை போன்ற நல்ல மனிதர்கள் கேடுகெட்ட கட்சியில் இருக்க கூடாது மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய திமுக போன்ற நல்ல கட்சியில் இருந்து உன்னுடைய சேவையை மக்களுக்கு செய்ய வேண்டும்
Superb interview