Puththi Ketta Manitharellam |Full Movie | Raj Sivaraj | Poovan Matheesan | Trm Picture |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 81

  • @நான்வன்னித்தமிழன்

    எந்த ஒரு நவீன உபகரணங்களும் இல்லை மேக்கப் இல்லாமல் லைட்ஸ் இல்லாமல் இவ்வளவு சிறப்பாக படப்பிடிப்புச் செய்த ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள் எல்லாம் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @vasanthi3610
    @vasanthi3610 11 หลายเดือนก่อน +14

    நமது ஈழத்து கலைஞ்சர்களின் நடிப்பு, இசை, பாடல் எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையானதாக இருக்கிறது ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️வாய்ப்பு கிடைத்தால் அனைவரிடமும் கண்டிப்பாக ஆட்டோக்கிராப் வேண்ட வேண்டும் 👍👍❤️

  • @Tharu-h9f
    @Tharu-h9f 10 หลายเดือนก่อน +7

    Dak dik dos pathudu vanthu intha movie pakkuran. Padam nalla irukku. Congratulations broo. Intha movie la irunthu niraiya improvements irukku dak dik dos la. Next moviela innum ethirpakkuram 🎉🎉

  • @நான்வன்னித்தமிழன்

    BGM vera leval அருமை இசை அமைப்பாளருக்கு வாழ்த்துக்கள்

  • @Tamil12-247
    @Tamil12-247 11 หลายเดือนก่อน +8

    இசை மிகவும் சிறப்பு
    திரையரங்கில் பார்க்க சந்தர்பம் அமையவில்லை
    எதிர் பார்த்ததை விட மிக சிறப்பு
    வாழ்த்துக்கள்
    டக் டிக் டோஸ் இதை விட மிக சிறப்பாக வரவேண்டும்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +13

    ஈழத்து படம் வேற லெவல்! வாழ்த்துக்கள்!

  • @vasugiegowritharan3721
    @vasugiegowritharan3721 11 หลายเดือนก่อน +4

    Awesome machi Awesome 🤩🤩🤩👍👍👍👍 VERA LEVEL

  • @AhilGnanam
    @AhilGnanam 10 หลายเดือนก่อน +2

    Superb guys, all of acting very realistic and making, screen play well done for the first movie, way to goooooo🤝👍👌 great start

  • @Naddhasha
    @Naddhasha ปีที่แล้ว +7

    ♥️All the best brothers ❤️👍👍👍 we will always🥰 support you👍🤝✨

  • @AswinKapil
    @AswinKapil 11 หลายเดือนก่อน +6

    Vera level pinnidinga ❤️

  • @v.m.kmusic3028
    @v.m.kmusic3028 11 หลายเดือนก่อน +5

    அண்ணா மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @susisusi6167
    @susisusi6167 ปีที่แล้ว +10

    படம் வேரலெவல் சூப்பரா இருக்கும்

  • @KaviSingh2000
    @KaviSingh2000 ปีที่แล้ว +12

    engalavarin muyatchi!!!!!!!!!! naanga than support pannanum!!!!!!! all the best petrol shed!!!!!!!!!!!

  • @soorasangaramsujanthan2084
    @soorasangaramsujanthan2084 10 หลายเดือนก่อน +3

    அருமையான படம் ஆங்கில சொற்க்களை தவிர்க்கவும் கத்தினால்தான் கோபம் நடிப்பு என்று இல்லை அதை தவிர்க்கவும் வேறு எந்த குறையும் இல்லை 😍

  • @manchus7995
    @manchus7995 11 หลายเดือนก่อน +5

    Valthukkal god bless ❤❤❤

  • @SANKARSANKAR-tg4pb
    @SANKARSANKAR-tg4pb 11 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் சகோதரா்களே

  • @janushdcway6428
    @janushdcway6428 10 หลายเดือนก่อน +2

    Excellent work

  • @senthurenu9944
    @senthurenu9944 10 หลายเดือนก่อน +2

    Congratulations teams super movies......😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤

  • @thanusan9476
    @thanusan9476 10 หลายเดือนก่อน +2

    Super a 🥰🥰👌

  • @VillageAreaTamil
    @VillageAreaTamil ปีที่แล้ว +11

    Superb movie
    Congratulations team

  • @Manomamszq6ux
    @Manomamszq6ux 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤Vera level movie ❤❤❤❤

  • @imkarthi2215
    @imkarthi2215 7 หลายเดือนก่อน +1

    nice vaaltukkal!!

  • @Tamil12-247
    @Tamil12-247 11 หลายเดือนก่อน +13

    இந்திய சினிமா கலாச்சாரத்தை உள்நுழைக்காமல் எமது பண்பாடு கலாச்சாரத்துக்கு பங்கம் இல்லாமல் உங்களுடய அடுத்த படைப்புக்கள் வெளிவர வேண்டும்

    • @Sci-Tech04
      @Sci-Tech04 10 หลายเดือนก่อน

      என்ன பெரிய உங்கட கலாசாரம் பண்பாடு 😂

    • @Tamil12-247
      @Tamil12-247 10 หลายเดือนก่อน

      @@Sci-Tech04 இந்திய சினிமா கலாச்சாரம் என்பது படுக்கைக்கு வரும் நடிகைகளுக்கும் திரையில் ஆடைகளை அவிழ்க்கும் நடிகைகளுக்கும் ஆபாச காட்சிகளுக்கும் இரட்டை வசன காட்சிகளையும் வைத்துதான் நகர்கிறது. அவ்வாறனவை எங்கள் சினிமாவில் இருக்க கூடாதென்பதைதான் கூறியிருக்கின்றேன்.

  • @RolexSanthosh-bm5kw
    @RolexSanthosh-bm5kw ปีที่แล้ว +7

    Waiting for part 2
    Best team❤
    Ramanan anna 🎉❤

  • @ekugachandran
    @ekugachandran 11 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்களடா தம்பிகள் , ஊருக்கு வரும் போது படம் பார்த்த காசை உங்களிடம் நேரில் தருவேன் . நன்றி

  • @killerkirush
    @killerkirush 11 หลายเดือนก่อน +6

    Super movie brother's ❤❤

  • @முறையூர்புரம்Arun
    @முறையூர்புரம்Arun 11 หลายเดือนก่อน +6

    அந்தமாதிரி அண்ணாக்கள் ❤

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 11 หลายเดือนก่อน +3

    Super super valtukkal

  • @moonshadowspring
    @moonshadowspring ปีที่แล้ว +7

    Absolutely Great Movie hats off to the Team 👌👌👌👌👏👏👏👏👏 Best Wishes 🎉🎉🎉🎉

  • @kuyirjantk9294
    @kuyirjantk9294 10 หลายเดือนก่อน +2

    Semma movie 🍿 wow

  • @Jaffnavithu
    @Jaffnavithu 10 หลายเดือนก่อน +2

    Super movie
    Dak dik dos Vera leval ❤

  • @pionearsltd8282
    @pionearsltd8282 10 หลายเดือนก่อน +1

    Congratulations. First step but best .all the best 👌

  • @SayooSayoo-xi7xc
    @SayooSayoo-xi7xc 6 หลายเดือนก่อน +1

    Solli vela illa bro vera level bro suppr bro new part eppo bro

  • @t.s.thanush
    @t.s.thanush 10 หลายเดือนก่อน +3

    அருமையான படம் ❤ climax ல better ah ஜோசித்தேன் but ஏமாற்றமா போயித்து 🥺 இருந்தாலும் அருமை

  • @kirupakaranarumuhamkirupak2642
    @kirupakaranarumuhamkirupak2642 ปีที่แล้ว +6

    Acting super vaalthukkal

  • @saairaam5689
    @saairaam5689 11 หลายเดือนก่อน +3

    What a creation guys ❤
    Cheers 🔥
    Waiting for the next

  • @harsha0727
    @harsha0727 ปีที่แล้ว +4

    Vera level storytelling and creation with these people’s wonderful performances ❤

  • @rajithajayanthan3122
    @rajithajayanthan3122 ปีที่แล้ว +4

    Very good Screenplay, Excellent acting. Excellent music Direction. Keep up the good work guys.👏👏👏Valga Valamudan 🙌

  • @ஏழைபையன்சுஜி
    @ஏழைபையன்சுஜி 10 หลายเดือนก่อน +2

    Music vera leval

  • @gopalamoorthyjathusan
    @gopalamoorthyjathusan ปีที่แล้ว +4

    Nice movie
    Nice song
    Bgm very good

  • @SATHu2k
    @SATHu2k ปีที่แล้ว +4

    Sema move bro enrasting ❤❤🎉🎉🎉

  • @sivapalansivaram6928
    @sivapalansivaram6928 11 หลายเดือนก่อน +4

    Came again Before “Dak Dik TOS” film ❤

  • @bladdictedgirl2431
    @bladdictedgirl2431 ปีที่แล้ว +4

    Congratulations great work brothers ❤

  • @JegatheeswaranNiranjan
    @JegatheeswaranNiranjan 11 หลายเดือนก่อน +2

    Inekkuthan paththan semaija irukku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrankumar341
    @chandrankumar341 11 หลายเดือนก่อน +3

    எல்லாம் சரி பெடியன்கள் வடிவில்லாடியும் படம் கதை 100% சூப்பரா மஞ்சி ❤❤❤❤❤ தமிழ் வாழ்க

    • @princewise4435
      @princewise4435 11 หลายเดือนก่อน +1

      No they're looking great

    • @SK_Vibez21
      @SK_Vibez21 9 หลายเดือนก่อน +1

      Athena vadivu ilayatium. Avaku ena kurai. Oru velai nenha vadivu ila pola 😂

  • @AdhavAthan
    @AdhavAthan 11 หลายเดือนก่อน +2

    Super movie ❤️❤️❤️❤️

  • @Jaffnavithu
    @Jaffnavithu 10 หลายเดือนก่อน +2

    Music bgm Very nice

  • @Thiviyakumaran11
    @Thiviyakumaran11 ปีที่แล้ว +5

    Grt film 👍

  • @thiruvarthanan
    @thiruvarthanan ปีที่แล้ว +3

    Matheesan anna !!! Good Movie... But,
    Padathai vida Music thaan vera level...

  • @SannithyMobiles-b7z
    @SannithyMobiles-b7z 11 หลายเดือนก่อน +2

    Super

  • @StarPuvyss
    @StarPuvyss ปีที่แล้ว +4

    Congrats Team Good movie from Jaffna Guys 🥰
    #STARPUVYSS

  • @நான்வன்னித்தமிழன்

    அருமையான பாடல்கள்

  • @RolexSanthosh-bm5kw
    @RolexSanthosh-bm5kw ปีที่แล้ว +4

    Best movie❤️❤️

  • @அனுபவம்
    @அனுபவம் 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @mathrat0204
    @mathrat0204 ปีที่แล้ว +3

    Gommala padam vera level

  • @u2music_1
    @u2music_1 ปีที่แล้ว +6

    Why you didn't add the one of the main cast "Sri Krishnan" name ?

    • @poovanmatheesan
      @poovanmatheesan ปีที่แล้ว +1

      Sri krishnan's artist name is "kanna"

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os 11 หลายเดือนก่อน +2

    👍👏🔥👌🙋‍♂️

  • @sayandevpax7663
    @sayandevpax7663 11 หลายเดือนก่อน +2

    Good background music and cinematography... ❤ Need to focus on story line

  • @laktjlajith5921
    @laktjlajith5921 10 หลายเดือนก่อน +2

    தமிழ் உச்சரிப்புகளை பாவிக்காமல் ஏன் இப்படி Bro,bro என்று தமிழைக் கொன்றுட்டீங்கள்

  • @ManchuLua-kd8gj
    @ManchuLua-kd8gj 11 หลายเดือนก่อน +5

    Tamili palakkavalakkam Hero and Herorin idem illai???? En vada poda entdu vasanangkal India mathiri !!! Very bad Bud Film very Good super 100😀😍😑

  • @slsupporters6275
    @slsupporters6275 ปีที่แล้ว +3

    👍🏻🤗

  • @uthayakumaryselvanathan6248
    @uthayakumaryselvanathan6248 ปีที่แล้ว +3

    Semma movie

  • @NiroyanNiroyan-i7r
    @NiroyanNiroyan-i7r 10 หลายเดือนก่อน +1

    Nama varanum

  • @JegatheeswaranNiranjan
    @JegatheeswaranNiranjan 11 หลายเดือนก่อน +2

    Anna movie supper❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahendravarmanmahi6267
    @mahendravarmanmahi6267 ปีที่แล้ว +3

    Can watch in Ezham,but not sutable to tamilnadu.

  • @neelz009
    @neelz009 ปีที่แล้ว +5

    മലയാളിയുടെ അഭിപ്രായം ഉണ്ടോ

  • @uthayakumaryselvanathan6248
    @uthayakumaryselvanathan6248 ปีที่แล้ว +3

    23:19 😂😂😂

  • @selvakumarselvakumarselvak5287
    @selvakumarselvakumarselvak5287 10 หลายเดือนก่อน +2

    Podunga

  • @PuleynThas
    @PuleynThas 11 หลายเดือนก่อน +6

    நடிகைக்கு நடிக்க பழக்கியிருந்தா நல்லது.

  • @chandrankumar341
    @chandrankumar341 11 หลายเดือนก่อน +2

    கடுப்பா நீங்க தாண்டா ரஜனி கமல் மஞ்சி

  • @mnishanthannishanthan9255
    @mnishanthannishanthan9255 ปีที่แล้ว +4

    😂😂😂😂

  • @Srilankann
    @Srilankann 11 หลายเดือนก่อน +2

    Bro.வும் கண்டறியாத Englishஉம்😊

  • @kannanpathmarasayasee6527
    @kannanpathmarasayasee6527 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @RNisha-rp2kk
    @RNisha-rp2kk 7 หลายเดือนก่อน

    Wow supper movie

  • @dillikkumaransugumaran3039
    @dillikkumaransugumaran3039 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤