👌🏻👌🏻👌🏻நீங்கள் சொன்ன அத்தனை வார்த்தைகளும் நிஜம். பணம் இல்லாததால் அவமானப்பட்ட நானும் என் கணவரும், மனதில் வைராக்கியத்தோடு MA , B.Ed. படித்து ( என் கணவர் படிக்க வைத்தார்) முதலில் தனியார் பள்ளி ஆசிரியராக இருந்து பின் அரசு பள்ளியில் பணியாற்றினேன். தற்போது retired. அவரும் நல்ல வேலை கிடைத்து retired ஆகி விட்டார். நீங்கள் சொன்னது போல் மனதில் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட வேண்டும் என்ற எண்ணம், உந்துதல், + positive thoughts இருந்ததால், அது நிறைவேறி விட்டது. இறைவனுக்கு நன்றி பல. Well settled in life. நீங்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏
எனக்கும் என் தங்கைக்கும் இதே நிலைமை சொந்த காரங்க வீடு ஞாயிறு அன்று படம் பார்க்க அன்று அவர்கள் வீட்டில் சொல்லும் வேலையெல்லாம் செய்ய வேண்டும் ஆசை ஆசையாய் வேகமாக செய்வோம் ஆனாலும் அவர்கள் அந்த படம் ஆரம்பிக்கும் கொஞ்ச நேரம் முன்பு கதவை சாத்தி விடுவார்கள் இன்று மூன்று டீவி உள்ளது டீவி பார்க்க பிடிக்கவில்லை
அருமை அருமை அருமை 👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿😍சகோதரி🙏🙏🙏🙏🙏 ரொம்ப ரொம்ப அருமையான பகிர்வு குடுத்திங்க
👌🏻👌🏻👌🏻நீங்கள் சொன்ன அத்தனை வார்த்தைகளும் நிஜம். பணம் இல்லாததால் அவமானப்பட்ட நானும் என் கணவரும், மனதில் வைராக்கியத்தோடு MA , B.Ed. படித்து ( என் கணவர் படிக்க வைத்தார்) முதலில் தனியார் பள்ளி ஆசிரியராக இருந்து பின் அரசு பள்ளியில் பணியாற்றினேன். தற்போது retired. அவரும் நல்ல வேலை கிடைத்து retired ஆகி விட்டார். நீங்கள் சொன்னது போல் மனதில் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட வேண்டும் என்ற எண்ணம், உந்துதல், + positive thoughts இருந்ததால், அது நிறைவேறி விட்டது. இறைவனுக்கு நன்றி பல. Well settled in life. நீங்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏
Lovely speach,wonderful I like all
Excellent speech.
Super mam👌👌👏👏👏👏
I like also pattanathil bootham film mam.❤❤❤ (aalampana)
Sooooper
❤❤❤🎉🎉🎉
எனக்கும் என் தங்கைக்கும் இதே நிலைமை
சொந்த காரங்க வீடு ஞாயிறு அன்று படம் பார்க்க அன்று அவர்கள் வீட்டில் சொல்லும் வேலையெல்லாம் செய்ய வேண்டும் ஆசை ஆசையாய் வேகமாக செய்வோம் ஆனாலும் அவர்கள் அந்த படம் ஆரம்பிக்கும் கொஞ்ச நேரம் முன்பு கதவை சாத்தி விடுவார்கள் இன்று மூன்று டீவி உள்ளது டீவி பார்க்க பிடிக்கவில்லை