Pogumidam Vegu Thooramillai | Full Movie | Vimal | Karunas | Aruldoss | 2K Studios Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 501

  • @tamilanhelpline
    @tamilanhelpline 2 หลายเดือนก่อน +108

    அருமையான படம் ஆரம்பத்துல என்னடா படம் இது அப்படின்னு இருந்தது கடைசில கண் கலங்க வைத்தது இந்த படம் அருமை
    (கருணாஸ்)மாதிரி நம்ம வாழ்க்கையில நிறைய பேர் நம்ம கடந்து போயிருப்பாங்க
    நமக்கு அறியாத உதவிகள் செய்து

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 2 หลายเดือนก่อน +48

    அருமையான படைப்பு...இந்தமாதிரியான படைப்புக்குத்தான் தேசிய விருது கட்டாயமாக கிடைக்கவேண்டும்...இத்திரைப்படத்தில் நிறையப்பேர் நடித்திருக்கிறார்கள் ஆனால்
    இதில் இரண்டுபேர் மட்டுமே கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள் கருணாஸ், விமல்..
    நல்லா இருக்கு .வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு..

  • @jaleelfakurdeen9814
    @jaleelfakurdeen9814 2 หลายเดือนก่อน +35

    பல நூறு கோடி போட்டு நல்ல படம் எடுக்க தெரியாத இயக்குனர் நடிகர்களுக்கு இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஒரு முன் உதாரணம் செலவே இல்லாமல் இப்படி ஒரு தரமான படத்தை தர முடியும் என்று நிரூபித்த இயக்குனருக்கு ஒரு சலுயூட்....

  • @kogilasaga6988
    @kogilasaga6988 2 หลายเดือนก่อน +83

    கருணாஸ் நடிப்பு அருமை சொல்ல வார்த்தை இல்ல விமல் சூப்பராக நடிச்சிருக்கார் ❤❤

  • @MrPeriyachi
    @MrPeriyachi 2 หลายเดือนก่อน +51

    Unbelievale Movie. No words to explain. Total Appreciation to the Director, Story Writer including Dialogues and the amazing acting. Totally moved to see such a movie after a very long time. Totally appreciate Vimal, Karunas and every one in this film. Such films need to be seen and to encouraged by Tamil Audience.

    • @KavithaArchunan
      @KavithaArchunan 2 หลายเดือนก่อน +1

      I agree 💯💯💯💯

  • @akashAtchaya
    @akashAtchaya 2 หลายเดือนก่อน +104

    வேச ஊடகங்கள் எல்லாம்.... வாழை வாழை என்று..இந்த தரமான திரைப்படத்தை கண்டு கொள்ள வில்லை... இயக்குனருக்கு ராயல் சல்யூட் 🎉🎉🎉🎉

    • @roshankathir2569
      @roshankathir2569 2 หลายเดือนก่อน +5

      exactly and well said that movie has exposed a love between a boy and teacher which is worst content

    • @kadarkaraisamymariappan9257
      @kadarkaraisamymariappan9257 2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றாக, சரியாக சொன்னீர்கள்...ஒரு சின்ன திருத்தம்...வேச ஊடகங்கள் அல்ல...வேசி ஊடகங்கள்...

    • @ganeshparasuraman7965
      @ganeshparasuraman7965 2 หลายเดือนก่อน +2

      What you said is 💯

    • @gpsri84
      @gpsri84 2 หลายเดือนก่อน +1

      Correct 💯

    • @Seeashuman
      @Seeashuman หลายเดือนก่อน

      Aduku endaa unaku vaazhai padathu mela ivalo gandu?
      Iduvum padam avalo thaan thaan.
      Idey vaarthai periya hero padathuku solli paarpom. Adu panna maatey.

  • @smfarook1138
    @smfarook1138 2 หลายเดือนก่อน +50

    இருவரில் யார் ஹீரோ என்றே என்றே தெரியவில்லை.அருமையான நடிப்பு.கருணாஸ் எதிர் பார்க்கவே இல்லை.விமலும் அப்படித்தான்.

  • @ttmsnsons
    @ttmsnsons 2 หลายเดือนก่อน +56

    என் வாழ்க்கையில் இப்படத்துக்கான நேரத்தை ஒதுக்கி படம் பார்த்தது வீண் போகவில்லை சூப்பர் படம்

  • @kanagustar0082
    @kanagustar0082 2 หลายเดือนก่อน +43

    எந்தப் படத்திலும் இந்த மாதிரி ஒரு முடிவை பார்த்ததில்லை விருதுக்கெல்லாம் அப்பாற்பட்ட படம் 👏👏

    • @dayananthan4216
      @dayananthan4216 2 หลายเดือนก่อน

      ஆனாலும் விருதுகள் பெற வேண்டும் நண்பா

  • @jessicanarayanan
    @jessicanarayanan 2 หลายเดือนก่อน +11

    What would i say. Startled. Brain jammed. It was like, i m there inside the movie. Could not review abt the movie for 20mins. No big star, no big budget, no promotion. Yet another mivie which moves your heart to the core. Bravo director, crew and the producer. 🎉

  • @Subair2297
    @Subair2297 2 หลายเดือนก่อน +120

    கமாண்ட் பாத்து விட்டு படம் பார்க்க வருவோருக்கு...
    தைரியமா பாருங்க அருமையான படைப்பு இந்த படம். விமல் & கருணாஸ் ஆக்டிங் சூப்பர்...❤❤ கடைசில கண்ணீரையும் வர வைக்கும்💔 அப்ரம் க்ளைமாக்ஸ் சீன்ல Goosebumps ஆ இருக்கும்...❤

    • @subadrabalasubramaniyam7223
      @subadrabalasubramaniyam7223 2 หลายเดือนก่อน +3

      Thanks bro 😊

    • @itsmyview9471
      @itsmyview9471 2 หลายเดือนก่อน +3

      I watched this movie relying on ur comment & worth watching.
      Thanks man

    • @Subair2297
      @Subair2297 2 หลายเดือนก่อน

      @@itsmyview9471 ❤

    • @vigneshvignesh5
      @vigneshvignesh5 หลายเดือนก่อน

      நன்றி

  • @RameshRamesh-f5z7c
    @RameshRamesh-f5z7c 2 หลายเดือนก่อน +22

    திரைப்படம்னா இப்படித்தான் இருக்கணும்... டைரக்டருக்கு வாழ்த்துக்கள் 🌹

  • @ajiajithdevar2147
    @ajiajithdevar2147 2 หลายเดือนก่อน +56

    சிறந்த திரைப்படங்களில் ஒன்று
    இந்த ஆண்டு❤

  • @mazharsaadmazharsaad
    @mazharsaadmazharsaad 2 หลายเดือนก่อน +40

    உண்மையிலேயே சூப்பர் படம் ❤❤❤

  • @jahirhussain8451
    @jahirhussain8451 2 หลายเดือนก่อน +21

    கருணாஸ் நடிப்பு வேற லெவல்.😮

  • @AnimeFan1239pro
    @AnimeFan1239pro 12 วันที่ผ่านมา +1

    அருமையான இதுபோன்ற திரைப்படங்கள் ஆரவாரம் இல்லாமல் அடங்கிப் போவதே தமிழ் சினிமாவின் வரலாறு. ❤ super movie ❤

  • @lokesh3629
    @lokesh3629 หลายเดือนก่อน +4

    வெள்ளந்தியான கருணாஸ் நடிப்பு, மனசை உடைத்து விட்டது 💔💔💔

  • @Bavan-k6y
    @Bavan-k6y 2 หลายเดือนก่อน +8

    👌👌👌👍👍👍👏👏👏karunas என்ன நடிப்பு 😮
    விறுவிறுப்பான கதை
    மிக அருமையான படம்
    கொண்டாட படவேண்டிய படைப்பு.

  • @gopi2805
    @gopi2805 2 หลายเดือนก่อน +4

    அற்புதமான படம், சிறந்த கதை மற்றும் விமல், கருணாஸ் ஆகியோரின் மிகச்சிறந்த நடிப்பு. இயக்குனர் அற்புதமாகக் கையாள்ந்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தால் திருப்தி அடைந்தேன்!

  • @saiblogz
    @saiblogz 2 หลายเดือนก่อน +18

    அருமையான படைப்பு❤ கருணாஸ் நடிப்பு அருமை ❤

  • @positivemind3732
    @positivemind3732 2 หลายเดือนก่อน +12

    நான் வியந்து பார்த்த படம் கருணாஸ் நடிப்பு அருமை 😢

  • @rajanayagamvagishan8669
    @rajanayagamvagishan8669 2 หลายเดือนก่อน +16

    செம்ம படம் கருனாஸ்.விமலோட நடிப்பு வாழ்த்துக்கள்

  • @sureshharsha1037
    @sureshharsha1037 2 หลายเดือนก่อน +9

    such soul douch movie.... ichhaa.... intha padathalam enda makkal theater la poi pakamatranga..... evanathu tamil la nalla padame varalanu sonna itha kadungada. great directer vimal karnaas..... masss rayal salute 🫡

  • @rajk2113
    @rajk2113 หลายเดือนก่อน +1

    கடைசியில் இசக்கி புரிந்துகொண்டு என்னப்பா வண்டி நெறய வேலை வச்சிடுச்சோ ன்னு கேட்ட கேள்வி... அருமையான காட்சி 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @abdulrahmankhan9747
    @abdulrahmankhan9747 2 หลายเดือนก่อน +4

    what a story , great casting , nice way of taking to end .. hats off writer and director and karuna sir as always im impressed

  • @AneeshSomakumar
    @AneeshSomakumar หลายเดือนก่อน +1

    Ohhh... very unexpected climax ......It's so emotional.. couldn't control crying ... appreciate all the team . Especially vital and karunas...

  • @CLEMENTAK
    @CLEMENTAK 2 หลายเดือนก่อน +4

    THE BEST FILM OF THE YEAR. AMAZING DIRECTOR., VIMAL AND KARUNAS NAILED IT.

  • @maryrojinitharshan8233
    @maryrojinitharshan8233 2 หลายเดือนก่อน +36

    அருமை அருமை அருமை. ஒரு சிறிய கருத்து கடைசில விமலோட குழந்தைக்கு கருணாஸோட பெயரை(நளினமுத்து)வைக்கிற மாதிரி ஒரு ஸீன் வைச்சிருக்கலாம்.

    • @subbumohan6490
      @subbumohan6490 2 หลายเดือนก่อน +4

      நானும் அதை எதிர்பார்த்தேன்

    • @mohamedasiq7047
      @mohamedasiq7047 2 หลายเดือนก่อน +3

      Same thinking

    • @dronetamilan8017
      @dronetamilan8017 2 หลายเดือนก่อน +3

      Naanka athe ethirparpom enru avarkalukku therinthu thaan appadi seiyavillai😅

    • @BAVABAKURDEEN-b6l
      @BAVABAKURDEEN-b6l 2 หลายเดือนก่อน +1

      Nanum

    • @ajinkumar17101990
      @ajinkumar17101990 2 หลายเดือนก่อน +1

      நளின முத்து வேணாம் atleast நளின் ஆவது வச்சிருக்கலாம்...🥰

  • @sundarammeenakshi1888
    @sundarammeenakshi1888 2 หลายเดือนก่อน +2

    அருமையான படைப்பு...இந்தமாதிரியான படைப்புக்குத்தான் தேசிய விருது கட்டாயமாக கிடைக்கவேண்டும்...இத்திரைப்படத்தில் நிறையப்பேர் நடித்திருக்கிறார்கள் ஆனால்
    இதில் இரண்டுபேர் மட்டுமே கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள் கருணாஸ், விமல்..
    நல்லா இருக்கு .வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு..
    Reply

  • @silverglen5632
    @silverglen5632 2 หลายเดือนก่อน +1

    Thanks

  • @MelvinChristopher-h3j
    @MelvinChristopher-h3j 2 หลายเดือนก่อน +13

    To karunas ... Salute...
    . Vimal.. bravo

  • @vijayramakrishnan2601
    @vijayramakrishnan2601 หลายเดือนก่อน

    this is an extraordinary movie! I just could not believe it--this is Oscar worth movie in my opinion. in fact, a very simple but excellent story, well-directed and well-acted by Vimal and Karunas. At first, I thought this was another Madras masala junk, I could not see where the movie was heading during the first-half, then pieces fell in place, and became a gripping story. There are at least 3 or 4 embedded messages. One has to be creative and analytical to see all the nuances of this movie--it's that deep. A must see. This must be given one or two national awards without a doubt--and it has all the elements to win an Oscar. To the whole time--excellent job!

  • @pavithirapackrisamy9536
    @pavithirapackrisamy9536 2 หลายเดือนก่อน +19

    First time I love vimal acting. Wonderful movie and karunas acting no words. Mind blowing.Yethu varai vaazhkai aazhaikiratho Athu varai naamum sendriduvom Vidai perum neram varum pothum siripinil nandri soliduvom.

    • @mbbaasha6338
      @mbbaasha6338 2 หลายเดือนก่อน

      🌹🙏🌹

  • @malathysivabushanam4306
    @malathysivabushanam4306 2 หลายเดือนก่อน +4

    அருமையான திரைபடம் தொடக்கத்திலிருந்து எழுந்திருக்கவே முடியலை திரைபடமே இல்லை நம்வீட்டில் நடப்பது போல் எடுத்திருக்கிறார் டைரக்டர்
    பாராட்டுக்கள் சார்👌
    விமலின்நடிப்பாகட்டும்
    கருணாஸ் நடிப்பாகடாடும்
    சாபாஷ் சோலாலாமல் இருக்க முடியாது விமலின்நடிப்பை பாராட்டமல்
    இருக்கமுடியாது சவத்தின் முன்பு குத்தாட்டம் போட்டு அவர் மட்டும் அழவில்லை
    பார்த்தவர்கள் கண்களும், மனமும் கலங்கதான் செய்யும்
    சில வார்தாதைகளை தவிர்த்திருக்கலாம் படத்தில்
    நடித்த கதாபாத்திரங்கள் அனைவருக்கும் பாராட்டு நிச்சயம் வாழ்த்துக்கள்
    டைரக்டர் சார்👏👏👌
    குறிப்பிடாடு

  • @லோகி4009
    @லோகி4009 2 หลายเดือนก่อน +16

    மிக தரமன திரைபடம்👌🤝

  • @RajaramRam-fk8hz
    @RajaramRam-fk8hz 2 หลายเดือนก่อน +8

    Friend in need is friend indeed 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    Friendship will go to any extent
    That's what this story all about
    Not easy to get good friends in this world 🌎.❤

  • @MoorthiMoorthi-v1y
    @MoorthiMoorthi-v1y 2 หลายเดือนก่อน +7

    அருமையான படம் பார்த்தால் மனிதநேயம் புரியும்

  • @rajk2113
    @rajk2113 หลายเดือนก่อน

    இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... விமல் தனது முதிர்ச்சியான நடிப்பை தந்துள்ளார்
    கருணாஸ் வாழ்ந்து காட்டி விட்டார்
    அருமையான படைப்பு ❤
    இக்கதையை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளருக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்.... 🎉🎉

  • @Kannkumar-w8x
    @Kannkumar-w8x 18 วันที่ผ่านมา

    marvels and super movie.Writting is very perfect.Karrunas acting is vera vera level.Vimal acting super.

  • @SRVelRajan
    @SRVelRajan หลายเดือนก่อน

    Pogumidam Vegu Thooramillai - A world Class Tamil, Should be recognized with National and INternational Awards!! Karunaas and Vimal great acting!!!

  • @darwinds506
    @darwinds506 2 หลายเดือนก่อน +2

    Wah!! Superb.... What a movie... Hats off!! Next movie to Ayothi

  • @K4vinMaxz
    @K4vinMaxz 2 หลายเดือนก่อน +1

    Best movie ever ❤ must watch 😊

  • @abilashanand
    @abilashanand 2 หลายเดือนก่อน +4

    ❤❤❤കൊള്ളാം നല്ല സിനിമ.. 👍🏽👍🏽

  • @csvijay49
    @csvijay49 2 หลายเดือนก่อน +15

    கடைசியா கருணாஸ் பெயர அவரோட குழந்தைக்கு வைக்குறமாரி காட்டிருக்கலாம்❤

    • @srisakty
      @srisakty หลายเดือนก่อน +1

      Innum 60s - 90s liye irukkinggalo!!

    • @csvijay49
      @csvijay49 หลายเดือนก่อน

      @@srisakty 60s or 80s ah irunthalum, emotions onnu thana😃

    • @arulantony6019
      @arulantony6019 หลายเดือนก่อน +1

      Bro naanum ninjen ❤

    • @csvijay49
      @csvijay49 หลายเดือนก่อน

      @@arulantony6019 🤝🤝👍

  • @gpsri84
    @gpsri84 2 หลายเดือนก่อน +1

    அருமையான படம்...கருணாஸ் (கர்ணா) விமல் நடிப்பு அருமை...❤❤❤போகுமிடம் வெகு தூரமில்லை 😢😢😢 சிந்திக்க...நம்மை திருத்திக்கொள்ள... அருமையான பதிவு....
    இந்த அவசர உலகில்... அன்பு, கருணை, இரக்கம் எல்லாம் குறைந்து வருகிறது... வாழும் வாழ்க்கை சில காலமே... இதில் ஆணவம், கர்வம் எதற்கு???
    போகுமிடம் வெகு தூரமில்லை ❤❤❤
    நன்றி! நன்றி!! மைக்கேல் K.ராஜா 🎉🎉🎉மற்றும் இதில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும்!!❤❤❤

  • @arulseelan7072
    @arulseelan7072 2 หลายเดือนก่อน +1

    Such a beautiful movie with full of emotions and sacrifice of the true humanity....

  • @MrPeriyachi
    @MrPeriyachi 2 หลายเดือนก่อน +2

    Congrats to Mr Michale Raja for making such a commendable Film.

  • @sna12549
    @sna12549 2 หลายเดือนก่อน +2

    Arumaiyana kathai.....arumaiyana nadippu....arumaiyana padam

  • @mersalmartin5599
    @mersalmartin5599 หลายเดือนก่อน

    Such a fantables movie.. Excellent screen play 👏👏👏1🔥🔥🔥🔥👌👌👌👌 vimal & karunas out standing performence100%🔥🔥🔥🔥 👏👏👏👏👏👌👌👌👌👌🥰🥰🥰awesome 👍👍👍

  • @villagetoforienboys
    @villagetoforienboys 2 หลายเดือนก่อน +7

    விமல், கருணாஸ் அருமையான நடிப்பு

  • @ouvl25
    @ouvl25 28 วันที่ผ่านมา

    Fantastic tamil movie of year 2024 ! This is the best word to describe in this comment section. A big congratulations and kudos to the entire team of this fabulous movie. All the crews never acted in this movie whereas all of them lived in their characters. Salute to the director for making this kind movie which is very realistic and how true about a LIFE ! There are many actors in this movie.... and they gave their best of the best! I can't find any more words to describe this movie's screen play. Best wishes to the entire team. I would say Tamil Nadu goverment should reward and appreciate the entire team for making such a heart touching movie. Director Sir __/\__ !🙏🙏🙏.... VIMAL & KARUNAS done a great job !

  • @premkumars-e7i
    @premkumars-e7i หลายเดือนก่อน

    Arumaiyaana thiraipadam… migavum pidithullathu climax Vera level 😢😢😢😢

  • @maneshattingal7298
    @maneshattingal7298 หลายเดือนก่อน

    Very nice Movie🙏🙏🙏
    Better than any Top Actors movies...👏👏👏

  • @rajakumaranrajappan5227
    @rajakumaranrajappan5227 หลายเดือนก่อน

    great movie to watch... superb

  • @ahaan4937
    @ahaan4937 2 หลายเดือนก่อน +1

    2:03:07 மொத்த படத்தையும் அந்த ஒத்த டான்ஸ் ல காமிச்சிட்டாரு விமல் தமிழ் திரைஉலகில் கொண்டாட பட வேண்டிய நடிகன் திரு விமல் அவர்கள்💖

  • @anbagaya
    @anbagaya 2 หลายเดือนก่อน

    எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு நான் கண்கலங்கி அழுத படம்..

  • @RevvyShanker
    @RevvyShanker 2 หลายเดือนก่อน +7

    Yaarum Miss Pannaathingge..Nenjai pathare veikithu😭😭😭 Vemal n Karunas sir Ultimate 😭😭

  • @vincreation
    @vincreation 2 หลายเดือนก่อน

    Super padam ya ....vimal anne karunas anne combo semma ❤

  • @CrMagen
    @CrMagen 2 หลายเดือนก่อน +1

    Kadisile enneye ala vecitinge da😢😢.... Super movie... ❤❤❤❤❤

  • @rajganesh4182
    @rajganesh4182 2 หลายเดือนก่อน

    Thanks for uploading full movie ❤

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 2 หลายเดือนก่อน +1

    Excellent movie.

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 2 หลายเดือนก่อน +3

    சொல்றதுக்கு வார்த்தை இல்லை கருணாஸ் சூப்பர் நடிப்பு

  • @ramachandranramachandran3209
    @ramachandranramachandran3209 3 วันที่ผ่านมา

    அருமையான திரைப்படம்
    வாழ்த்துகள்

  • @anonymoussquad7007
    @anonymoussquad7007 2 หลายเดือนก่อน

    Superb movie ❤ don't missed watching 👌🏻👍🏻

  • @kalaivp3080
    @kalaivp3080 2 หลายเดือนก่อน +2

    நான் தியேட்டருக்கு கடைசியா போனது 2009ல். டிக்கெட் விலை கம்மியா இருந்திருந்தா இந்த நல்ல படத்தை தியேட்டரிலே பார்த்திருப்பர் நிறைய மக்கள்.....நல்லப்படம்

  • @Keepsmile7622
    @Keepsmile7622 18 วันที่ผ่านมา

    Ithandaa padam worth💯😊

  • @SathisKumar-rb2yl
    @SathisKumar-rb2yl หลายเดือนก่อน

    This year my favourite movie 😢
    அருமையான படைப்பு

  • @bavaninair2796
    @bavaninair2796 2 หลายเดือนก่อน

    A very good must watch movie. Tq

  • @NashDinesh
    @NashDinesh 2 หลายเดือนก่อน +4

    Nice story 👌 really good for movie

  • @Poulnikshan64
    @Poulnikshan64 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான படம் ❤

  • @dsangeethamca
    @dsangeethamca 2 หลายเดือนก่อน

    Nice movie. `excellent screenplay and acting done by Karunas and Vimal

  • @dronetamilan8017
    @dronetamilan8017 2 หลายเดือนก่อน

    After long time a good movie.specially karunas and vimal superb acting . Congrats filmdirector 🎉

  • @NagaiCiti
    @NagaiCiti 2 หลายเดือนก่อน

    பல கோடிகளை கொட்டி படம் எடுப்போருக்கு மத்தியில் தரமான கதை கொண்டு காவியம் படைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @thowfickahammed5197
    @thowfickahammed5197 2 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான படம்🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @shagulhameed416
    @shagulhameed416 2 หลายเดือนก่อน +124

    அறுமை விமலுக்கு இது Comback கருனாஸ் நாடிப்பு Super

    • @SakthiSakthi-gw2oy
      @SakthiSakthi-gw2oy 2 หลายเดือนก่อน +12

      அருமை
      நடிப்பு

    • @natarajanperiyakaruppan2866
      @natarajanperiyakaruppan2866 2 หลายเดือนก่อน

      நடிப்பு

    • @maryrojinitharshan8233
      @maryrojinitharshan8233 2 หลายเดือนก่อน +5

      அறுமை இல்லடா எருமை. அருமை

    • @tempacc6681
      @tempacc6681 2 หลายเดือนก่อน

      ​@@SakthiSakthi-gw2oysee see see see

    • @GuruGuru-qb6bs
      @GuruGuru-qb6bs 2 หลายเดือนก่อน

      Nice reply bro😂​@@maryrojinitharshan8233

  • @Real_James-esq
    @Real_James-esq 2 หลายเดือนก่อน

    Very interesting movie! Fantastic work team 👏

  • @travelwithsong797
    @travelwithsong797 2 หลายเดือนก่อน

    💔 best film.. Karunas and Vimal awesome acting 🎭

  • @aravinthravi1555
    @aravinthravi1555 2 หลายเดือนก่อน +1

    நல்ல படைப்பு நல்ல நடிப்பு ❤❤❤❤

  • @InbaSekaran-jq8sl
    @InbaSekaran-jq8sl หลายเดือนก่อน

    மிகவும் அருமையான படம் வாழ்த்துக்கள் படக்குழுவினர் 🎉❤

  • @VenuGopalC-m6s
    @VenuGopalC-m6s หลายเดือนก่อน

    Beautiful movie ❤❤❤

  • @skKumar-w8c
    @skKumar-w8c 2 หลายเดือนก่อน +1

    மிகச்சிறந்த கதை❤❤❤

  • @komathypuvan9919
    @komathypuvan9919 2 หลายเดือนก่อน

    Unmaiyagave arumayana thiraipadam vegu natkalukku aprum nalla padam partha tirupti. Kandippa anaivarum partu nijathai unara vendum.
    All live as character more than acting. Especially karunas n vimal. Very neat and clear, and hands off to the entire team. Direction was ultimate.
    Congrats to the team..

  • @Boopathydubai
    @Boopathydubai 2 หลายเดือนก่อน +5

    இன்று துபாய் கில்லி பண்பலையில் (FM radio) இந்த படத்தை பார்த்தது பற்றி பேசிய நண்பர எங்கிருந்தாலும் comment பகுதிக்கு வந்து பதில் போடுவேண்டுமென கேட்டுக்கொள்ள படுகிறார்.🎉🎉🎉🎉

  • @josephpaul2511
    @josephpaul2511 2 หลายเดือนก่อน +4

    very good movie from malaysia

  • @DeviDevi-lh1by
    @DeviDevi-lh1by 2 หลายเดือนก่อน +2

    Yes no words to say vimal karuna acting vera mari vera level movie. 😢

  • @subashvn129
    @subashvn129 2 หลายเดือนก่อน

    Excellent movie....அருமையான படம்.

  • @santhoshmoorthy2157
    @santhoshmoorthy2157 2 หลายเดือนก่อน +1

    டைரக்டர் மைக்கேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சிறந்த திரைப்படம் 🎉🎉🎉

  • @SaranRaj-v6o
    @SaranRaj-v6o 2 วันที่ผ่านมา

    Nice movie ❤❤❤😢😢😢last few mins everyone cry 😢😢😢

    • @SaranRaj-v6o
      @SaranRaj-v6o 2 วันที่ผ่านมา

      Karunas and vimal annan super acting 😊

  • @AnishFathima-sm7hh
    @AnishFathima-sm7hh 2 หลายเดือนก่อน +1

    நல்ல படம்....👏👏👏

  • @SenthilKumar-qc3wb
    @SenthilKumar-qc3wb 2 หลายเดือนก่อน +3

    One of the best film in cine industry

  • @SanthananKumar-g4q
    @SanthananKumar-g4q หลายเดือนก่อน

    அருமையான படம்❤கருணாஸ்💯

  • @sundarkalaipandian3823
    @sundarkalaipandian3823 2 หลายเดือนก่อน

    what a movie? Superb!

  • @mohamedniyasabdulbarakath2077
    @mohamedniyasabdulbarakath2077 2 หลายเดือนก่อน

    நான் நிறைய பேர் சொல்லி தான் படம் பார்த்தேன் மிக அருமையான படம் 🌹

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 2 หลายเดือนก่อน

    யோவ் என்னையா படம் மனசு கலங்கிபோச்சி 🥺🥺🥺👌👌👌

  • @umarsalim5850
    @umarsalim5850 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉அருமையான படைப்பு🎉🎉🎉

  • @ForexFoxTamil
    @ForexFoxTamil 2 หลายเดือนก่อน

    Super movie oru nalla kathai nalla nadippu Vimal and karunash avarkal 🎉🎉🎉🎉🎉🎉

    • @ForexFoxTamil
      @ForexFoxTamil 2 หลายเดือนก่อน

      Good direction

  • @shakkirasma2571
    @shakkirasma2571 หลายเดือนก่อน

    After a long time able to see such a beautiful movie screen played well. I can say media instead running behind amaran and Kanguva they should promote this type of movies.

    • @rajk2113
      @rajk2113 หลายเดือนก่อน

      They wont... They are like barking dogs for bone pieces...

  • @riyachopra2202
    @riyachopra2202 2 หลายเดือนก่อน +2

    Karunas sir really acted well ending is unexpected 💔💔💔

  • @Helloworld10-o3z
    @Helloworld10-o3z 2 หลายเดือนก่อน +1

    What a lovely movie 😢😢😢😢

  • @lineeshvk4510
    @lineeshvk4510 23 วันที่ผ่านมา

    മലയാളികൾ ഉണ്ടെങ്കിൽ ധൈര്യമായി കണ്ടോളു സൂപ്പർ ഫീൽ l ഗുഡ് മൂവി