🙏உண்மையை நேசித்த அனைவருக்கும் நன்றி!! | World Tour S2: Central America

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @BackpackerKumar
    @BackpackerKumar  2 ปีที่แล้ว +117

    Dear All,
    Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி

  • @sivarajr230
    @sivarajr230 2 ปีที่แล้ว +62

    Thanks Kumar for spenidng a day with us in LA , every time when we watch your video my daughter is so happy to see you talking and she is also enjoying your kongonadu tamil. very true and unique voice God has given you. All the very Best for your upcoimg sesaons and Lord Murugan will blesss you all the time....

    • @Sanjay-w7u4s
      @Sanjay-w7u4s 7 หลายเดือนก่อน +3

      Wow🎉

  • @enjoyenjoy2169
    @enjoyenjoy2169 2 ปีที่แล้ว +3

    தமிழ் வெல்லும் !!!!
    உங்கள் தமிழுக்காக உங்களை
    நேசிக்கிறேன்...சிறப்பு ..வாழ்த்துகள்.... உறவே.....

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 2 ปีที่แล้ว +8

    சிறு கீரல் கூட இல்லாமல் இறைவன் மடியில் பயணித்து நாடு திரும்பிய திரு குமார் அவர்களுக்கு பிரபஞ்ச வாழ்த்துக்கள்.

  • @user-Ma7Ni4
    @user-Ma7Ni4 2 ปีที่แล้ว +57

    கடைசில கண்ணு கலங்கிருச்சு ப்ரோ ❤ இத்தனை நாள் உங்க கூட சுத்திட்டு வீட்டுக்கு வந்த ஃபீல் ❤❤❤❤❤❤

    • @grsureshkumar8163
      @grsureshkumar8163 2 ปีที่แล้ว +3

      Absolutely yes.....ஏதோ நம்ம வீட்டு பையன் வெளிநாடு போய்ட்டு வந்த feeling 😥😥 ஆனா இவ்வளவு சிக்கனமா நம்மளால போய்ட்டு வர முடியாது சாமீ

    • @rykvengat
      @rykvengat 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @vijayameenakshnivarshni4624
      @vijayameenakshnivarshni4624 ปีที่แล้ว

      Yes

    • @ramlamecheeri4916
      @ramlamecheeri4916 ปีที่แล้ว +1

      Same feeling bro

  • @mano1388
    @mano1388 2 ปีที่แล้ว +2

    தம்பி மிகச்சிறப்பு வாழ்த்துகள் . Mano from france 🇫🇷

  • @ManiKandan-vd3fk
    @ManiKandan-vd3fk 2 ปีที่แล้ว +21

    தலைவா நீங்கள் தனி ஒரு ஆளாக உலகின் எல்லா இடங்களிலும் கால் பதித்தது நம்ம தமிழ்க்கு தமிழ் நாட்டுக்கு பெருமையாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @nallasivam182
    @nallasivam182 2 ปีที่แล้ว +2

    பயணத்தை வெற்றிகரமாக இனிதேநிறைவுசெய்தமைக்கு வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @madhankumar2738
    @madhankumar2738 2 ปีที่แล้ว +78

    வாழ்த்துகள் குமாரு.. அடுத்த ட்ரிப் சீரிஸ்க்கு மரண வெயிட்டிங் 🔥🔥🔥

    • @raajs5205
      @raajs5205 2 ปีที่แล้ว +1

      Brother really impressed with your contents...
      Felt like I travelled all around with you.
      Love the way u shoot and present...really love content...
      Waiting for the next session....
      I'm not your biggest fan....but...something more than that...all the best brother...

  • @allur.sivakumarallurkumar1615
    @allur.sivakumarallurkumar1615 2 ปีที่แล้ว +1

    தில் குமார் ஐயா உங்கள் சிரிப்பே தனி சிரிப்பு ஐயா படுத்துக்கிட்டே இந்த உலகத்தை பார்க்கிறேன் ஐயா உங்களால்

  • @virginiachavez6414
    @virginiachavez6414 ปีที่แล้ว +3

    Thank you Mr Kumar for visiting my country pura vida 🙏☺️🇨🇷

  • @jayabalansp2754
    @jayabalansp2754 ปีที่แล้ว +1

    அருமையான பயண காட்சிகள். அடுத்த பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @prabakarann3238
    @prabakarann3238 ปีที่แล้ว +3

    குமாரு sir நீங்கள் திறமையான மனிதர்,தனி ஆளாக இருந்து ,ஒவ்வோரு நாடுகள் சென்று
    மொழிகளை புரிந்து கொண்டு ,நீங்கள் அங்கு பழகிய விதம் இந்திய பெருமையும்,தமிழ் நாட்டின் பெருமையும் உயர்த்த உள்ளது.
    Thank you .

  • @welcometoexplore7891
    @welcometoexplore7891 2 ปีที่แล้ว +1

    Kumaru oru valiya safe successful ah world budget tour completed super ... Enga support eppavum kumarukku iruku ...

  • @rajubalan7053
    @rajubalan7053 2 ปีที่แล้ว +21

    Welcome back to India 🇮🇳 தமிழருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு💐💐🙏🙏🙏

  • @ArunKumar-pr8sf
    @ArunKumar-pr8sf 2 ปีที่แล้ว +1

    Excellent bro
    தனியாக இப்படி பயணம் செய்வது மிகப்பெரும் சாதனை

  • @kumarjk2944
    @kumarjk2944 2 ปีที่แล้ว +1

    எண்ணம் போல் வாழ்வு!! வாழ்க வளமுடன்!!!

  • @Aravindgpt
    @Aravindgpt 2 ปีที่แล้ว +12

    வாழ்த்துகள் அண்ணா 👑 முதல் முறையாக தமிழில் இப்படி சாதனையை புரிந்தமைக்கு

  • @JayasriRammohan
    @JayasriRammohan ปีที่แล้ว +1

    Excellent. Arumai
    Kannukku virunthu. All the best.

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 2 ปีที่แล้ว +3

    வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி.

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn 2 ปีที่แล้ว +1

    Positive na kumaru kumarna positive.... Vera level gethu Kumar... Really romba periya effort ...elaralaiyum panna mudiyathu Kumar kudave payanichom n really info Vera level thanks n kannuku virunthu stress buster. Thank you very much Kumar 😍😍😍🙏🙏👍💐💐💐💐💐💐💐💐💐💐💐thanks brother....

  • @Maichalnilam
    @Maichalnilam 2 ปีที่แล้ว +5

    உங்களால் நாங்கள் மத்திய அமெரிக்கா முழுவதும் சுற்றிப் பார்த்தோம். மிக்க மகிழ்ச்சி ! பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோ...

  • @rajus9052
    @rajus9052 ปีที่แล้ว +1

    திண்டல் முருகன் துணை.. Super குமார்

  • @viswanathan555
    @viswanathan555 2 ปีที่แล้ว +7

    World budget tour season 2 இனிதே முடித்து திருப்பிய குமாருக்கு வாழ்த்துக்கள்

  • @josephjosephraj3625
    @josephjosephraj3625 2 ปีที่แล้ว +1

    சூப்பர் குமார் பிரதர் உங்களை அன்புடன் வரவேற்கிறது இந்தியா

  • @vinothkumar3490
    @vinothkumar3490 2 ปีที่แล้ว +2

    என் 25 வருட வாழ்வில் இரண்டாவது முறையாக (money heist ) அடுத்து 1 சீரியஸ் முழுவதும் ஓட்டமல் பார்த்துள்ளேன்...
    உண்மையில் இது மிக அருமையான பதிவு 🤩🤩

  • @nasrinshaheba224
    @nasrinshaheba224 ปีที่แล้ว +1

    i really appreciate ur wife to give huge support ...God bless for a long life ...safe journy ...be safe for ur family while travelling ....

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 ปีที่แล้ว +6

    மேலும் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே குமார்.
    காத்திருக்கிறேன் தங்களது அடுத்த காணொளியை காண.
    நன்றி.

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 2 ปีที่แล้ว +1

    தங்கள் அனைத்து வீடியோக்களும் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு மிக அருமையாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @thirankarthi.pthirankarthi6832
    @thirankarthi.pthirankarthi6832 ปีที่แล้ว +2

    குமார் ஊருக்கு போறத நெனச்சி வானமே அழுது...(மழை)😢🌨️🌧️

  • @harimintoo4250
    @harimintoo4250 2 ปีที่แล้ว +1

    Super bro👍🏻👍🏻👍🏻👍🏻keep rocking 🎉🎉🎉🎉👏🏻👏🏻👏🏻👏🏻

  • @dkraja5419
    @dkraja5419 2 ปีที่แล้ว +2

    சீசன் 2 மன நிறைவான சிறந்த காணொளி. வாழ்த்துக்கள். குமாரு மொத்தம் எவ்வளவு செலவானது னனு சொல்லேலேயா பா...

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo ปีที่แล้ว +1

    Wow namma murugan temple Vera level ❤❤❤

  • @em.sundarraj1761
    @em.sundarraj1761 2 ปีที่แล้ว +2

    ஹாய் குமார் சகோ, மிக்க மகிழ்ச்சி, உங்களுடைய அகில உலக சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது. வாழ்க வளர்க வளமுடன்!!!!!! தொடரட்டும் பயணங்கள்!!!!!!.

  • @W360_Entertainment
    @W360_Entertainment 2 ปีที่แล้ว

    Bro chance he illa Intha video Romba pidichi irunthudhu sema bro waiting next trip video 😍

  • @jinnahdurai7738
    @jinnahdurai7738 2 ปีที่แล้ว +2

    அன்புத் தம்பிக்கு வாழ்த்துக்கள். ஒரு பிரச்சனை இல்லாமல் வீடு வந்து சேர்த்த கடவுளுக்கு நன்றி. வாழ்க. அடுத்த டூர் பார்க்க ரெடி.

  • @raaja369
    @raaja369 2 ปีที่แล้ว

    இவருடைய video பார்ப்பவர்கள் subscribe பண்ணிட்டு போங்கப்பா.. நல்ல தரமான content தருபவர். Congratulations " தீயா வேல செய்ரிங்க குமாரு"

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +2

    Hola gracias amigos

  • @haris8087
    @haris8087 2 ปีที่แล้ว

    செந்தில்குமார் ஜி சூப்பர் சீசன் 2 அனைத்தும் வீடியோ சூப்பரா இருந்துச்சு ✨😊 சீசன் 2 இனிதே நிறைவடைந்தது மேலும் சீசன் 3 வெற்றியடைய வாழ்த்துக்கள் 👍 மேலும் உங்கள் பயணம் தொடரட்டும் உந்தன் வீடியோ பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன் உங்கள் மூலம் நானும் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறேன் மற்றும் சீசன் -3 வீடியோ மூலம் தொடர்ந்து பயணம் செய்ய போகிறேன் விரைவில் அழைத்துச் செல்லுங்கள் வாருங்கள் போகலாம் இன்னும் இரண்டு நாட்களில் சரியாக ஆறு மணிக்கு மேல் பயணம் தொடரும் ...

  • @paisala9982
    @paisala9982 2 ปีที่แล้ว +2

    Simple and best tour bro .இப்படி தயக்கம் இல்லாம பட்ஜெட் டூர் முடிசிடீங்க. வாழ்த்துக்கள் ப்ரோ

  • @ramlamecheeri4916
    @ramlamecheeri4916 ปีที่แล้ว +1

    அருமை 🙋‍♀️ குமார் 👏 கூடவே பயணித்து வந்திறங்கிய உணர்வு அருமை 🙋‍♀️

  • @raviledchman2310
    @raviledchman2310 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் குமார் 🥰
    சிறப்பான பயண வீடியோ பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு கூடியதாகவும் இருந்தது
    மேலும் உங்கள் அடுத்தடுத்து முயற்ச்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் 🎉👍

  • @AshokAshok-gu6tc
    @AshokAshok-gu6tc 2 ปีที่แล้ว +2

    உலகம் சுற்றும் வாலிபன்......நீங்கதான் bro....அந்த பேர் உங்களுக்கு நல்லாவே பொருந்தும்🌟✨👍

  • @CsknSwamy
    @CsknSwamy ปีที่แล้ว +3

    We started watching your WT very recently.... As such, it is like looking backward. We have just completed watching your S2. What an experience ! Central America people are more or less Indian in many ways... friendly, kind, helpful, etc. Thank you Kumaru for taking us free raid of Central America. Of course, we are travelling live with you and accordingly just completed S4. God Bless. 🥰🥰🥰

  • @rykvengat
    @rykvengat 2 ปีที่แล้ว

    விரைவில் மில்லியன் தொடுவீர்கள். வாழ்த்துக்கள்... வாழ்க குமார். பாண்டிக்கு வாங்க.

  • @soundarpandiyan1322
    @soundarpandiyan1322 2 ปีที่แล้ว +4

    நான் நம்ம தமிழ்நாட்டையே சுத்தி பார்க்கல.
    நீ வேற மாதிரி நண்பா 🔥🔥🔥🔥

  • @karuppasamy5614
    @karuppasamy5614 2 ปีที่แล้ว +2

    வாத்தியார் சிறப்பு வாழ்த்துக்கள் ❤️ 🎉 எங்களுக்கும் நல்ல அனுபவம்..

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் குமாறு கொஸ்டரிகாவில் இருந்து பிலைட்ட டேக்ஓப் பன்னும்போது ஒரு கவளையாக இருந்தது நம்ம அந்த நாட்டுள இருந்து வெளியெறுகின்ற மாதிரி ஏன்னா ஒருமாதமா தென் அமெரிக்காவில் இருந்துடோமில்ல ஹோல கிரேஸியஸ் வாழ்கையில் மறக்காது போல கொழும்பு இலங்கை

  • @kanank13
    @kanank13 2 ปีที่แล้ว +5

    subscriber friends of LA were more than generous to take care of you. Travelling like this is not easy and it needs lot of energy ,enthusiasm and patience. you are in different time zones in each country when you land and different climate as well. You seem to have it. relax now!

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว

    பயணம் வெற்றிகரமாக முடித்ததற்கு நன்றி.
    அடுத்து பசுமையான மத்திய ஆப்ரிக்க நாடுகளை மையப்படுத்தி பயணப்பதிவு வேண்டும் bro. ஜிம்பாப்வே, புரூண்டி, உகாண்டா, ருவாண்டா, மலாவி, மொசாம்பிக் , தான்சானியா, ஜாம்பியா, அங்கோலா, சென்ட்ரல் ஆப்ரிக்கா, காங்கோ, கேமரூன், நைஜீரியா, கானா, ஐவேரி-கோஸ்ட், லைபீரியா, கினியா, காம்பியா.......

  • @balajibalasubramanian3163
    @balajibalasubramanian3163 2 ปีที่แล้ว +5

    Just started watching your videos 2 days before. Really wondering how TH-cam algorithm shown your video. Now watching the entire series. Your plus is raw content and editing. Very few does it and it works well for you. Wish you all the best!

  • @sornalatha378
    @sornalatha378 2 ปีที่แล้ว

    அருமை!
    தொடரட்டும் உங்கள் பயணங்கள்.

  • @qbitsday3438
    @qbitsday3438 2 ปีที่แล้ว +4

    Excellent Trip ! Great Job ! Enjoyed your Series !

  • @rganeshmani4822
    @rganeshmani4822 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி.தம்பி. மிக்க நன்றி.

  • @d.rajamurukeshwaran8312
    @d.rajamurukeshwaran8312 2 ปีที่แล้ว +7

    💐சீசன் 2 பயணம் வெற்றிகரமாக முடிந்ததற்கு வாழ்த்துகள் சகோ 🤝

  • @arunachalam9441
    @arunachalam9441 6 หลายเดือนก่อน

    குமாரு. ஒரு மாதிரி ஊருக்கு வந்துட்டே ரொம்ப சந்தோஷம் பா.

  • @satheesh.k.skannamkulathsr516
    @satheesh.k.skannamkulathsr516 2 ปีที่แล้ว +6

    Congradulations Kumar bro. Keep going, waiting for next tours. ❤ from kerala

  • @19821021ful
    @19821021ful 2 ปีที่แล้ว +1

    தலைவரே! நாற்பதுநாள் உங்களோட சீசன் 2 புரோகிராமை பார்த்துட்டுதான் இருந்தேன் இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணல லைக்கும் பண்ணல ஆனா இன்னிக்கு லைக் பண்ண இந்த நிமிஷம் சப்ளை பண்ண நீங்க சேபா தமிழ்நாடுக்கு வந்துட்டீங்க ரொம்ப தோஷம்...

  • @kumar2028
    @kumar2028 2 ปีที่แล้ว +17

    Congratulations bro for your successful trip across Central America! This is one of your subscriber from Canada. I just recently started watching your videos 3 days back and I completed watching all your videos and your tour seasons. It's definitely encouraging for all the people who have passion for travel as well as for the people who wants to travel, but somehow not able to due to some restrictions.
    All your videos have real and raw content. And you are full of energy. Appreciate your hardwork and passion for this channel and experience.
    Please come to Canada for a trip as you have many places to see across the country. Also if you ever plan so, please let me know and I'll be happy to host you in Canada (Toronto). Good luck for all your future videos bro! 🙏🙂

  • @rk-yu5mr
    @rk-yu5mr 2 ปีที่แล้ว

    சீக்கிரமா 1M subscribe வர வேண்டும் இறைவன் இடம் பிராத்திக்கிறேன்
    bro

  • @sathishpts6616
    @sathishpts6616 2 ปีที่แล้ว +5

    Great experience of this central america season loved it so much .keep on doing this waiting for your all the videos . All the best Anna 🥳

  • @laddduuchiyaan8600
    @laddduuchiyaan8600 2 ปีที่แล้ว +1

    உங்களை பார்த்தால் எனக்கு தோன்றும் வார்த்தை 🙌மனுஷன் வாழுறான் யா 👍👌

  • @muzammildxb4787
    @muzammildxb4787 2 ปีที่แล้ว +3

    It’s amazing I watched all
    The episodes in s2 great job
    Hard work will pay u one day
    Your dedication,loneliness & spirt is awesome
    Muzammil dubai

  • @vijendranviji7532
    @vijendranviji7532 2 ปีที่แล้ว

    சிறப்பான பயணம், வாழ்த்துகள்

  • @allwinalley
    @allwinalley 2 ปีที่แล้ว +3

    This overall trip was really good and we enjoyed a lot awaiting for u next season all the very best bro 🤠

    • @Rpt64
      @Rpt64 2 ปีที่แล้ว

      Congratulations Kumar👍👌👏 we enjoyed traveling with you...welcome back home...

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 2 ปีที่แล้ว +6

    G8, Your conviction in budget travel and cultured habits displayed during the entourage brings new and good acquaintances to you. Central american countries were made so close when we digitally travelled along with you. Some of spanish words are made very familiar amongst viewers. Gracias.

  • @Akrajan5328
    @Akrajan5328 2 ปีที่แล้ว

    முருகனின் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்

  • @rykvengat
    @rykvengat 2 ปีที่แล้ว

    சீக்கிரம் வீடியோ போடுங்கள் குமார் நான் உங்கள் ரசிகன். உங்கள் வீடியோக்கள் அருமை...வெங்கட். புதுச்சேரி

  • @jifeenmohamed2131
    @jifeenmohamed2131 2 ปีที่แล้ว

    நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஒரு பிரயாணம் செய்தது போல் இருக்கு. அருமை

  • @musthuchennai5557
    @musthuchennai5557 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் குமார் central america நான் போய்ட்டு வந்தா மாறி இருக்கு மிக்க நன்றி.....

  • @SK_Covers
    @SK_Covers 2 ปีที่แล้ว +1

    குமார் அண்ணா மாதிரி நல்லா சம்பாதிச்சு...
    உலகத்த ரசிக்கனும்..❤️

  • @BalaMurugan-zb5zo
    @BalaMurugan-zb5zo 2 ปีที่แล้ว

    அருமை கூடவே பயணம் போன மாதிரி இருக்கிறது வாழ்த்துக்கள் குமார்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 👍 திரு குமார்

  • @rajkumarr5166
    @rajkumarr5166 2 ปีที่แล้ว

    சகோதருக்கு என் வாழ்த்துக்கள்

  • @archmurugu3217
    @archmurugu3217 2 ปีที่แล้ว

    அருமை, நல்வாழ்த்துகள்!

  • @kamalrajchannel2407
    @kamalrajchannel2407 2 ปีที่แล้ว

    Super beautiful video thank you vanakkam.👍🌹🌺 Raj.

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் இந்த பயனம் மிகவும் அருமை புரோ

  • @ashokkumar-zr3on
    @ashokkumar-zr3on 2 ปีที่แล้ว

    Hi Mr Kumar , This is ASHOK Kumar i saw all you episodes Europe and Central America tours it was so nice watching the videos even I traveled many countries in the world I am a great person

  • @umamaheswaran598
    @umamaheswaran598 2 ปีที่แล้ว

    இந்தியாவில் தனியா சுத்தனும்னாலே ரொம்ப ரொம்ப கஷ்டம்... ஆனா சிங்கம் நீங்க... உலகம் முழுக்க சுத்துறியே ராஜா...
    பத்து மிலிட்டரிகாரன் உனக்குள்ள இருக்கான் குமாரு...
    உங்களை இங்கிருந்தே கை குலுக்கிக் கொள்கிறேன்.... 🤝🤝🤝🙏🙏

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      Nanri akka

    • @umamaheswaran598
      @umamaheswaran598 2 ปีที่แล้ว

      @@BackpackerKumar தம்பி நா அக்கா இல்ல ராஜா அண்ணன்...
      பேர நல்லா பாருப்பா...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      @@umamaheswaran598 oh..ok anna

    • @umamaheswaran598
      @umamaheswaran598 2 ปีที่แล้ว

      @@BackpackerKumar 🤝🤝🤝 உங்கள் பயணங்கள் தொடரட்டும்...

  • @SsssSsss-lq5wv
    @SsssSsss-lq5wv 2 ปีที่แล้ว

    Gracias Kumar sir for showing Central America.welcome india

  • @georgemichael6188
    @georgemichael6188 2 ปีที่แล้ว

    Congratulations kumar God bless you ❤️🧡💛 💚💙

  • @mohmaedhajithmohmaedhajith4782
    @mohmaedhajithmohmaedhajith4782 2 ปีที่แล้ว

    Brother, super.. Aandavanoda support ungaluku epaium irukum.. All the best

  • @harikumarhari1832
    @harikumarhari1832 2 ปีที่แล้ว

    Senthilkumar your life is a great way for you. Vallthukkal.vaalga valamudan I like you.

  • @mirdulaseasykitchen3657
    @mirdulaseasykitchen3657 2 ปีที่แล้ว +1

    Vera level video bro fav TH-camr

  • @kalaiyarasanthambidurai9053
    @kalaiyarasanthambidurai9053 2 ปีที่แล้ว

    செம வீடியோ குமார் அண்ணா கலையரசன் மேட்டூர் மேச்சேரி

  • @JosephRaj-x1g
    @JosephRaj-x1g 7 หลายเดือนก่อน

    Congratulations just I see South America countries along with you..thank you very much...

  • @selvamrds2172
    @selvamrds2172 2 ปีที่แล้ว

    நான் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் தலைவா

  • @bha3299
    @bha3299 ปีที่แล้ว

    Sivaraj anna arumayana manithar .
    Unga videos ellam Vera level la irukku. Super nanba

  • @rajendrankr8879
    @rajendrankr8879 7 หลายเดือนก่อน

    You have completed central america tour sucesfully. Thank you mr. Kumar.

  • @facelesskarma
    @facelesskarma 2 ปีที่แล้ว

    BRO,SUPER KNOWLGBLE TKS YADUM OORE YAVARUM KEELER--ANBE UNGAL ULAGATHATHUVAM-ALL THE BEST .

  • @cocopollachi2018
    @cocopollachi2018 2 ปีที่แล้ว

    Truely amazing...yenna speed pa... that's call real contant...

  • @aramee7632
    @aramee7632 2 ปีที่แล้ว

    சபாஷ் குமார
    சாத்திட்டா குமார்
    வாழ்த்துக்கள் குமார்

  • @veeranmuruganmurugan6360
    @veeranmuruganmurugan6360 2 ปีที่แล้ว

    Arumaii thalivaa starting to ending ❤️

  • @Usher8888
    @Usher8888 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோ...

  • @karthikeyan-xf1xi
    @karthikeyan-xf1xi 2 ปีที่แล้ว

    Super bro.... Always continue to uyour joinery... 🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 ปีที่แล้ว

    Safely landed.happy stay.welcome back to india

  • @jayakrishnann4092
    @jayakrishnann4092 2 ปีที่แล้ว

    Welcome Brother Great God bless your family

  • @Aravindselvaraj
    @Aravindselvaraj 2 ปีที่แล้ว

    edho naaney world suthi paatha oru sandhisham bro.. Thanks for making very engaging videos!

  • @rameshprb
    @rameshprb 2 ปีที่แล้ว

    Saho.. super that excitement in all video... Nalla irukku.. video length'a irundhalum thetiyala.Theeya velaseiyanu Kumaru.

  • @veerasamy6314
    @veerasamy6314 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் திரு செந்தில்குமார் அவர்களே அடுத்த பயணம் இனிதே ஆரம்பம் ஆகட்டும்.👏👏👏💐💐💐😄😄😄