நண்பர் விக்னேஷ் அவர்கள் கொலம்பியா நாட்டை நேசித்து விளக்கிய விதம் மிக மிக அருமை விரைவில் திருமணமாக இருக்கும் இவங்களுக்கு நம் வாழ்த்துக்கள் அனைத்து பெருமையும் நண்பர் குமாரையே சாரும்
கொழும்பியாவில் வாழும் தமிழரோடு காணொளி வாழ்த்துக்கள் குமார்.உங்கள் தமிழ் நண்பர் மூலம் Colombia-வைப் பற்றி நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி குமார்.கொலம்பியா தமிழ் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Awsome episode, Really liked. Lots of info. Kumar bro and his energy to learn every thing is fantastic attitude. @VivekJayaraman You are very good orator explained well crisp and clear. Best wishes for your future
19:33 "அந்த இடத்தில் கங்கா தன்னை சந்திரமுகியாக உணர்ந்த தருணம்" அப்படிங்கிற மாதிரி குமார் அண்ணா குள்ள இருந்த வாத்தியார தட்டி எழுப்பிய தருணம் அது 😂 Reaction Semme Anna
மக்கள் எப்போதும் கொண்டாட்ட மனநிலையோடு இருக்காங்களா? பாக்குறதுக்கு கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு.. நம்மள தவிர மீதி எல்லாரும் இந்த உலகத்துல சந்தோசமா இருப்பாங்களோ!!!
Glad to see a Tamilian in Bogota ! Colombia is one in my Bucket List. Bit scary to travel alone because every one says its danger to travel alone !! Any advice please ?
உங்கள் சுற்றுலா வீடியோக்கள் ஒவ்வொன்றும் அருமை. எத்தனையோ பயன வீடியோக்களில் உள்ளூரில் இருப்பவர்கள் தங்களை போன்றோருக்கு உணவு விருந்து அளித்துள்ளார்கள், ஆனால் இன்றைக்கு நண்பர் தங்களுக்கும் (எங்களுக்கும்) அளித்த தகவல் விருந்து மிகவும் அருமை சரியான நபரை (நன்பரை) சந்தித்துள்ளீர்கள் வாழ்த்துகள்
Wow good information fot it from Mr Vignesh ஒரு நாட்டில் வேலை பார்கிறோம் திரும்பி நம்ம நாட்டுக்கு போக போறோம் எதற்கு இந்த வரலாறு என்று என்னாமல் அனைத்து விடயங்களையும் தெரிந்து கொண்டு அதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள்
சகோதரரே, உங்கள் வீடியோ ஒவ்வொன்றையும் குடும்பத்தோடு ரசிக்கிறோம். மற்றவர்கள் ஆயிரம் சொல்லட்டும் உங்கள் மனதுக்கு சரி என்று பட்ட கருத்துக்களை மட்டும் ஏற்கவும். வேண்டாத கருத்துக்களை நீங்கள் தவிர்க்கவும், கலங்க வேண்டாம், மனம் வருத்தப்படவேண்டாம் (வேண்டாத கருத்துக்களை மனதிலும் மற்றும் புத்தியில் போட்டுக்கொள்ளவேண்டாம்). குமார் உங்கள் ஆதங்களை புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் எப்போதும் நேர்மையானவர்தான், உங்கள் தனித்துவத்தை யாருக்கவாகவும் மாற்றவேண்டாம். உங்கள் உடல் நலனில் எப்போதும் அக்கறையாக இருக்கவும். நீங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கீர்கள். வாழ்க உங்கள் புகழ் Backpack குமார். மேலும் உங்கள் பயணங்கள் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நாங்களும் கொலம்பியாவில் வாழும் தமிழர்கள் தான். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். Thanks for showing the not much visited places of the world. we are also tamil people living in Colombia. kudos to your attempt.
நன்றி சகோ விவேக் நிறைய விடயங்களை பகிர்ந்து கொண்டார். அருமையான விடயங்கள் நன்றி விவேக். சகோ ஒரு விடயம் ஹோலா ஹோலா இரண்டு மூன்று தடவைகள் சொல்லாதீர்கள். அது அவர்களுக்கு பிடிக்காது. ஒருவருக்கு ஒரு தடவை சொல்லுங்கள்
Hi. Mr. Vignesh. Nice to meet you. Vanakkam. Rombo santhoshama irukku ungala parththathu, because engum Tamizhan antha title prove pannittingal. Vaazhga Valamudan. Thank you very much Mr. Kumar for introducing our Tamil brother. You are ultimately great Kumar. See you soon.
வந்தாச்சு.. 😍😍😍 காணொளி முழுதும் அப்படி ஒரு உற்சாகமாக சென்றது. நம்ம தமிழ் நண்பர் கொலம்பியாவில் வசிக்கிறார் எனும்போது கூடுதல் பெருமை. அவரது வருங்கால துணைவியை "மேலைநாட்டு மருமகள்" என்று அறிமுகம் செய்தது அழகு. கொலம்பியா குறித்து அவர் விவரிப்பதும் இன்னும் சூப்பர். மொத்தத்தில் இந்த எபிஸோடு அருமைங்க குமார் bro. அடுத்த தொடருக்கு இப்போதே வெயிட்டிங்.
really amazing episode, glad to see you both of you. i learnt lot of information about that place,vignesh and kumar combo awesome, eagerly waiting for next video... lovely Colombia,
This is the best episode i like your friend explain everything very well and thanks for vijey also next episodes do the the same way as this episode Enjoy your trip i will watch your next episodes Suren
Kumar bro…. My kind suggestions plz, keep rocking and our support will be there for sure. After a long and raw search I have subscribed u, plz do not loose our hope and show us urs budget travel in forecoming days
Nice report. Most of Colombia is at a elevation, and the weather reminds me of San Francisco. But I have visited Barranquilla, which is at sea level. And hot during summers.
Kumar Sir, you should have tried trans-oceanic bus journey between Copacabana, Brazil and Lima, Peru. The longest road based bus service in the world covering approximately 5000 kms. It is a surprise you are missing Brazil, may be for a reason. Enjoy. Thanks and wishes to your friend Mr. Vivek for lot of useful information.
Hi, I am a new subscriber. I am enjoying your content on South America. I was always excited to know about their culture and places to visit. This discussion b/w you and Mr. Vivek is amazing and interesting. I would request you to make a video on a travel plan to South America ( a compiled version) and what places can be covered. Btw, I was a faculty at the same university where you were working
கொலம்பியாவில் தமிழர் விக்னேஷ் அவர்களை பார்த்ததில் மகிழ்ச்சி, அந்த நாட்டை பற்றி அவர் பேசியது மிகவும் அருமை. அவருக்கும் அவர் இணையர்க்கும் வாழ்த்துக்கள்.
Vivek his name
விக்கினேஷ் பார்த்ததில் மகிழ்ச்சி..
நிறைய விஷயம் கொலொம்பியா பற்றி அறிந்து கொண்டோம் 💐
Bro super
Super speech....
thank you for visiting my country 🇨🇴
i am a colombian married to an indian🇮🇳 (he is from tamil nadu)
Thanks for your Colombian videos🇨🇴
but u didnt mention where r u now? throw us some idea on both of u or u r insta to m=know more about you, its intreresting!!!!!
Pls share your husband phone number
Wow 🎉
Welcome to Uk (eu)
விவேக் அவர்கள் மிகச் சிறப்பான முறையில் தமிழ் பேசுகிறார்.
நல்ல தமிழ் பேசும் நண்பருக்கு வாழ்த்தும் அன்பும்
இந்த எபிசோடில் குமாரை காணாது நம் தமிழரை கண்டது அல்லாமல் அவர் கூறிய தகவல் மிக பயனுள்ளது.... நன்றி குமார் சகோதரரே...
நண்பர் விக்னேஷ் அவர்கள் கொலம்பியா நாட்டை நேசித்து விளக்கிய விதம் மிக மிக அருமை
விரைவில் திருமணமாக இருக்கும் இவங்களுக்கு நம் வாழ்த்துக்கள்
அனைத்து பெருமையும் நண்பர் குமாரையே சாரும்
உங்கள் தமிழ் நண்பர் மூலம் Colombia-வைப் பற்றி நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி குமார்... 👍
குமார்... நண்பரின் தமிழ் வளம் மிக மிக அருமை. தக்காண பீடபூமி பற்றி எல்லாம் விளக்குகிறார் 👌 நீங்கள் அவரை சந்தித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி 🙏
Kumar U r friend must be man of beyond words.😊
கொழும்பியாவில் வாழும் தமிழரோடு காணொளி வாழ்த்துக்கள் குமார்.உங்கள் தமிழ் நண்பர் மூலம் Colombia-வைப் பற்றி நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி குமார்.கொலம்பியா தமிழ் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அபாரம், ஆச்சரியம். சத்தியமா கொலம்பியாவில் நீங்கள் ஒரு தமிழரைச் சந்ததிப்பீர்கள் என்று எதிர் பார்க்கவே இல்லை.மிகவும்மகிழ்ச்சி.🙏🙏👍👍❤️❤️👌👌👌👏👏
குமாரு....
நீங்க கலக்குறீங்க....
Super..for...your every episode...
வாழ்க ..! வளமுடன்..!!
கொலாம்பியா தமிழரின் தமிழ் அருமையாக உள்ளது
கொலம்பிய இந்திய தமிழனுக்கு
Advanced wedding greetings. May GOD BLESS HIM ALWAYS AND IN ALL WAYS
மிக்க நன்றி அண்ணா 🙏🏾
@@VivekJayaraman looking forward to meet you and your fiancee in India. You and Kumar combo is very informative.
@@subramaniankrishnamurthy31 Thank you Anna 🙏🏾🙏🏾
Awsome episode, Really liked. Lots of info. Kumar bro and his energy to learn every thing is fantastic attitude. @VivekJayaraman You are very good orator explained well crisp and clear. Best wishes for your future
Why don't you just say TAMILIAN
அப்பப்பா....!
கொலம்பியா பற்றி எவ்வளவு விஷயங்களை அழகாக எடுத்துரைக்கிறாரு. அனைத்தும் அறிவுக்கு விருந்தே.
அருமை ..... தமிழன்னா சும்மாவா 😏
கொழும்பியாவில் வாழும் தமிழரோடு காணொளி வாழ்த்துக்கள் குமார்🎉
வாழ்க வளமுடன் நண்பா குமார்.
சரியான நண்பர்தான் கிடைச்சிருக்கார் குமாரு.
அவர்களும் வாழ்க வளமுடன்.
அற்புதமான பதிவு... வாழ்த்துக்கள்... சிங்கேசிகுமார்.. (சிங்க கறி சுவைத்த குமார்)...
Vivek Anna Vera Level Explanation. Deep & Simple to understand Kumar Anna 🤗 Good interaction between both of you ❤️🙌
19:33 "அந்த இடத்தில் கங்கா தன்னை சந்திரமுகியாக உணர்ந்த தருணம்" அப்படிங்கிற மாதிரி குமார் அண்ணா குள்ள இருந்த வாத்தியார தட்டி எழுப்பிய தருணம் அது 😂 Reaction Semme Anna
Viveks knowledge about Colombia is astounding
Really happy to see Vivek sir in this vlog and good explanation. Kumar bro keep rocking. from Malaysia 🇲🇾
கொலம்பியா தமிழ் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. 🙏🙏
உங்களுடைய நேர்மை உழைப்பு பயமின்மை நிச்சயம் உங்களை வாழ்கையின் வெற்றி அடைய செய்யும். வாழ்த்துகள் சகோதரரே
நன்பரின் விளக்கும் மிகவும் அருமை.
Super குமார்.. திண்டல் முருகன் துணை..
மக்கள் எப்போதும் கொண்டாட்ட மனநிலையோடு இருக்காங்களா?
பாக்குறதுக்கு கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு..
நம்மள தவிர மீதி எல்லாரும் இந்த உலகத்துல சந்தோசமா இருப்பாங்களோ!!!
Yes brother...
India mari ila foreign la mainly Europe & America la peoples yeppavum oru vibe la irupanga ellartayum nalla pesuvaanga
அருமை.... தமிழன் எங்கே போனாலும் பிழைச்சுக்குவான்✌
Glad to see a Tamilian in Bogota ! Colombia is one in my Bucket List. Bit scary to travel alone because every one says its danger to travel alone !! Any advice please ?
தம்பி விக்னேஷ்க்கு வாழ்த்தும் அன்பும்❤💐. அருமையான தகவல்கள்
உங்கள் சுற்றுலா வீடியோக்கள் ஒவ்வொன்றும் அருமை.
எத்தனையோ பயன வீடியோக்களில் உள்ளூரில் இருப்பவர்கள் தங்களை போன்றோருக்கு உணவு விருந்து அளித்துள்ளார்கள், ஆனால் இன்றைக்கு நண்பர் தங்களுக்கும் (எங்களுக்கும்) அளித்த தகவல் விருந்து மிகவும் அருமை சரியான நபரை (நன்பரை) சந்தித்துள்ளீர்கள் வாழ்த்துகள்
Nice to see a BOGOTA Tamilan , interaction with him gives a greater view of colombia in toto !
I liked Vivek's speech about Colombia.
Wow good information fot it from Mr Vignesh
ஒரு நாட்டில் வேலை பார்கிறோம் திரும்பி நம்ம நாட்டுக்கு போக போறோம் எதற்கு இந்த வரலாறு என்று என்னாமல் அனைத்து விடயங்களையும் தெரிந்து கொண்டு அதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள்
Very nice bro..👍 Viveks knowledge about Colombia is gr8.. Thanks for sharing with us..🙂 Advance wishes for your marriage 💐
Happy to see Tamil guy in Colombia and he is very informative about Colombia
Very happy to see Mr Vignesh in Colombia 🇨🇴
God bless him and his family.
It is great u hv met Vivek. He explained very well and hv good knowledge. Great
Underrated and talented YT ber...make him famous guys..
பால் ஆறு கல் அனைத்தும் ச்சீஸ் அருமை
இந்த episode ரொம்ப enjoy பண்ணோம், 🙏🙏🙏
Thanks Vivek sir for information & inviting Kumar bro and advance congratulations for your marriage in June
சகோதரரே, உங்கள் வீடியோ ஒவ்வொன்றையும் குடும்பத்தோடு ரசிக்கிறோம்.
மற்றவர்கள் ஆயிரம் சொல்லட்டும் உங்கள் மனதுக்கு சரி என்று பட்ட கருத்துக்களை மட்டும் ஏற்கவும்.
வேண்டாத கருத்துக்களை நீங்கள் தவிர்க்கவும், கலங்க வேண்டாம், மனம் வருத்தப்படவேண்டாம் (வேண்டாத கருத்துக்களை மனதிலும் மற்றும் புத்தியில் போட்டுக்கொள்ளவேண்டாம்). குமார் உங்கள் ஆதங்களை புரிந்து கொள்ள முடிகிறது.
நீங்கள் எப்போதும் நேர்மையானவர்தான், உங்கள் தனித்துவத்தை யாருக்கவாகவும் மாற்றவேண்டாம். உங்கள் உடல் நலனில் எப்போதும் அக்கறையாக இருக்கவும்.
நீங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கீர்கள். வாழ்க உங்கள் புகழ் Backpack குமார். மேலும் உங்கள் பயணங்கள் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நல்ல தமிழ் நண்பர்
நாங்களும் கொலம்பியாவில் வாழும் தமிழர்கள் தான். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
Thanks for showing the not much visited places of the world.
we are also tamil people living in Colombia. kudos to your attempt.
நன்றி
நன்றி சகோ விவேக் நிறைய விடயங்களை பகிர்ந்து கொண்டார். அருமையான விடயங்கள் நன்றி விவேக். சகோ ஒரு விடயம் ஹோலா ஹோலா இரண்டு மூன்று தடவைகள் சொல்லாதீர்கள். அது அவர்களுக்கு பிடிக்காது. ஒருவருக்கு ஒரு தடவை சொல்லுங்கள்
Very useful information from vivek bro
Colombia'vil tamizhar vignesh...... Mattatra magizhchi 🎉 He has tremendous knowledge of Colombia and wish him a happy life in Colombia with his love 😊
நன்றி குமார்.தங்களைப்பற்றி இந்த எபிசோட் ல் அறிந்தேன். நன்றி சார்....
குமார்
அருமை
அவருடைய விரிவுரை வித்தியாசமான அனுபவம்
அவருடைய திருமணத்திற்கு வாழ்த்துக்கள்
கொலம்பியா பெண் தமிழ் உரையாடல் ஷ்வாவ்
நன்றி அண்ணா
அந்த நாட்டைப் பற்றிய தகவல்கள் சிறப்பு. கொலம்பியா போயிடலாம் போல.
கொலம்பியாவின் தமிழர் மிகவும் அருமையாக தமிழ் பேசுகிறார்.. அறிவின் திறமை பிரதிபலிக்கிறது..
Hi. Mr. Vignesh. Nice to meet you. Vanakkam. Rombo santhoshama irukku ungala parththathu, because engum Tamizhan antha title prove pannittingal. Vaazhga Valamudan. Thank you very much Mr. Kumar for introducing our Tamil brother. You are ultimately great Kumar. See you soon.
Mr.Vivek like Kumar is very pleasant and knowledgeble.Probably he has come from US.His wife also speaks littlebit.Good to see.
Kumar bro ovvoru episodeum super and next episode ku romba avala iruken he's explained lot thanks Vivek bro👍👍👍
Congrats Mr Vignesh. Nice explanation about Columbia which was considered as famous fr drugs. Good clarification
யாரெல்லாம் பிலிப்பைன்ஸ் எபிசோட் மிஸ் பண்றீங்க👍👍✨✨
Illa naanga europe episoda than miss pandran
I did not watch South East Asian Serie. I don't want too...
@@mathushananmathushanan2893 correct ah sonninga bro 🔥
Europe dha vera level..
I miss vitenam series and mr.cong
A nice guy. He possess good knowledge about our country & the country that he lives now as well. Share our greetings to him & his would be 💐💐💐💐
Vivek's usage of Tamizh words and his pronunciation are fantastic.
வந்தாச்சு.. 😍😍😍
காணொளி முழுதும் அப்படி ஒரு உற்சாகமாக சென்றது. நம்ம தமிழ் நண்பர் கொலம்பியாவில் வசிக்கிறார் எனும்போது கூடுதல் பெருமை. அவரது வருங்கால துணைவியை "மேலைநாட்டு மருமகள்" என்று அறிமுகம் செய்தது அழகு. கொலம்பியா குறித்து அவர் விவரிப்பதும் இன்னும் சூப்பர். மொத்தத்தில் இந்த எபிஸோடு அருமைங்க குமார் bro. அடுத்த தொடருக்கு இப்போதே வெயிட்டிங்.
really amazing episode, glad to see you both of you. i learnt lot of information about that place,vignesh and kumar combo awesome, eagerly waiting for next video... lovely Colombia,
This is the best episode i like your friend explain everything very well and thanks for vijey also next episodes do the the same way as this episode
Enjoy your trip i will watch your next episodes
Suren
KUMAR SIR, and VIKI SIR meeting conversation, we also mingled in vitual reality feeling and knowlegble
👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻sema video sago thank you so much for making diz amazing video. Seeing Tamil makkal around the world ❤️ thanks to Vivek sir🙏🏻
Very interesting info from Vivek.. respecting both the countries like two eyes 👍👍
Wow. The way Vignesh explains makes u feel u r experiencing whatever he is saying. Too good.
Kumar bro…. My kind suggestions plz, keep rocking and our support will be there for sure. After a long and raw search I have subscribed u, plz do not loose our hope and show us urs budget travel in forecoming days
Kumar.. this guy is really friendly and warming.... Gives a lot of information... Nice.. was nice to meet such persons thru u videos... Keep up...
நல்ல ஆழ்ந்த அறிவுடைய தமிழன் விபரமா தெரிவித்தார் வாழ்த்துக்கள் 👍♥️♥️👏
One of best Tamil videos never seen like this. Amazing thanks Vignesh sir and kumar
Nice report. Most of Colombia is at a elevation, and the weather reminds me of San Francisco. But I have visited Barranquilla, which is at sea level. And hot during summers.
வாழ்த்துக்கள் குமார்
பிச்சை சுற்றுலா 4 - அருமை குமார்
I enjoyed your friend s narrative about Columbia and made your trip worthy YOUR friend s wife a Columbian.. vivek.s wife has South Indian eyes !
Super information. Thanks.
Super Kumaru bro congratulations to meet Indian 🎉💐. Colombia beautiful country 💐
Nice host explain country like crazy.Nice host very knowledgeable.Say thanks to host
Kumar Sir, you should have tried trans-oceanic bus journey between Copacabana, Brazil and Lima, Peru. The longest road based bus service in the world covering approximately 5000 kms. It is a surprise you are missing Brazil, may be for a reason. Enjoy. Thanks and wishes to your friend Mr. Vivek for lot of useful information.
Wow 😲 amazing information well done👍💯 keep it up
Columbian Tamilan ! Really very interesting and enthusiastic person !
அருமையான நண்பர் அருமையான ஒரு தகவல் சிறப்பான நண்பர்
Your vlogs are definitely a cut above others......Vignesh bro has sown seeds of interest in the Spanish language....vaazhga....
I was able to learn a lot of information about Colombia. A Tamilian in Colombia ..... really very happy, Kumar
Thanks brother
Superbroஅருமை
Anna superb 😍 Tamil person oru happiness erukum anga paakum podhu
குமார் அண்ணா! வீடியோ சூப்பர் சூப்பர் ...
விவேக் அண்ணா நல்ல புவியலாளர்
Vivek bro you are super and interesting speech. You can be a youtuber
Hi, I am a new subscriber. I am enjoying your content on South America. I was always excited to know about their culture and places to visit. This discussion b/w you and Mr. Vivek is amazing and interesting. I would request you to make a video on a travel plan to South America ( a compiled version) and what places can be covered. Btw, I was a faculty at the same university where you were working
Good information vivek anna,thanks kumar thala
Good explanation for colombia map @ that host
Super அருமையான
கொலம்பிய தமிழ் நண்பர் மிக்க அழகாக பேசுகிறார் ❤❤❤❤
Vivek bro. Super ra country explain pannuranga 👌👌👌👌👌
Vignesh. Such a kind person ❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍
Nice videos and very beautiful intraction with him. He speaks Tamil very beautiful and explanation about kolambiya 👌♥️
Nice to meet the Indio vs colombia family
VG VLOG 👍. FIRST TIME COLUMBIAN TRAVEL VLOG.
TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 IN MANY FIELDS AND VERY SUCCESSFUL..
AWSOME COUPLE.
Oru travel la love panravaga than intha level la explore panna mudium Anna super 😳😳😳❤️
Enjoying your Columbia video. Awaiting your Hawaii video. Stop by in San Francisco one of these days. Would love to host you.
Like potachu kumar, thanjavur subscriber very knowledgable and understood columbia well where he likes to live