#பாகப்பிரிவினை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #பாகப்பிரிவினை மூலம் ஏற்படும் #சாபங்கள் ! Sabam Divided Parent #Property!! By Aalayam G.Swaminathan
    வழங்குபவர்
    ஆலயம் ஜி சுவாமிநாதன் அவர்கள் ....
    மேலும் ஜாதக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்
    அலுவலகம் தொலைபேசி : 0421 - 4238655
    கைபேசி : - 098422 - 08655
    திருப்பூர் -தமிழ்நாடு
    ஜாதக பதிவிற்கு aalayammatrimon...
    aalayammatrimon...
    #AalayamG.Swaminathan#Astrology#jodhidam,#jodhidamparpadhueppadi,#jodhidapalangal,#jadhagampalanga2021,#raasipalan,#lagnapalangal#astrology,#horescopeprediction,#horoscopconsultation,#Tamilraasipalan,#Tamiljadhagam,#Tamilastrology,#Jodhidamintamil,#online#astrologyprediction,#onlineastrology,#aries,#taurus,#gemini,#cancer,#leo,#virgo,#libra,#scorpio,#sagittarius,#capricorn,#aquarius,#pisces,#mesharaasi,#rishabaraasi,#midhunaraasi,#kadagaraasi,#simmaraasi,#kanniraasi,#thulamraasi,#viruchigaraasi,#dhanushuraasi,#magararaasi,#kumbaraasi,#meenaraasi,#rajukaalam,#yamakandam,#sun,#moon,#mars,#mercury,#jupiter,#venus,#saturn,#planets,#dhisabuthi,#aswini,#barani,#karthigai,#rohini,#mirugasirisham,#thiruvadhirai,#punarpoosam,#poosam,#ayilyam,#magam,#pooram,#uthiram,#sithirai,#swathi,#vishagam,#anusham,#kettai,#moolam,#pooradam,#uthiradam,#thiruvonam,#avittam,#sathayam,#pooratadhi,#uthirattadhi,#revathi,#jadhagamtips,#tamiljadhagamtips,#jodhidamclass,#jodhidapalansolvadhueppadi,#dhisaputhipalangalintamil,#27starsinastrology,#doshangalintamil,#rasicharacterintamil,#learnastrology,#sanipeyarchi2021,#gurupeyarchi2021,#grahanilai,#adisaragurupeyarchi,#lagnampalangal,#ragukedhupeyarchi,#Ennapadikalamfor12raasi,#6grahaserkaiintamil,#connectionOfYourRaasiandUniverse,#Universe,#planet,#natchathirapalangal,#nalamTharumNavagrahangal,#12pavagangal,#NalamTharumNavamanigal,#laganathil9Planets,#supermarketVshorescope,#raasiyinkuraigal,#rasiyinnargunangal,#lifeadvices,#kovilparigaram,

ความคิดเห็น • 154

  • @yogajeya4163
    @yogajeya4163 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா.
    மிக குழப்பத்தில் இருந்தேன் எதோ மன அமைதி
    எது நடந்தாலூம் நல்லதாகவே நடக்கட்டும்.இறைவன் அருள்

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 2 ปีที่แล้ว +10

    நல்ல விளக்கம் வருங்கால சந்ததியினருக்கு. கொங்கு மண்டல பாகப்பிரிவினை பற்றிய தகவல் நிதரசனமான உண்மை. தங்கள் பணி வளரட்டும் வாழ்க வளமுடன். வெற்றிவேல் கோவை

  • @iyyasamy4499
    @iyyasamy4499 2 ปีที่แล้ว +15

    அருமை ஐயா! காலத்தின் தேவை. தான்தோன்றி தனமாக பாகம் செய்யும் பங்காளிகளுக்கு உரைக்கும் படி கூறினீர்கள்! நன்றி.

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 2 ปีที่แล้ว +28

    எங்க சார் ஏமாற்றினவன்கள்
    தான் நல்லா இருக்கானுங்க

    • @lamaison7514
      @lamaison7514 2 ปีที่แล้ว +3

      Vanjagan valzvaan santhathi valzlathu

    • @harsha10020
      @harsha10020 2 ปีที่แล้ว

      @@lamaison7514 French ah?

    • @lamaison7514
      @lamaison7514 2 ปีที่แล้ว

      @@harsha10020 Yes my friend 🙏

  • @rajabalan8629
    @rajabalan8629 2 ปีที่แล้ว +1

    Sir 🙏, the best advice, as I know, I'm 64 years old. The best advice, I've read, please do this service to the society, God bless you 🙏

  • @manis100
    @manis100 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு/வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!
    Congratulations 🎉🎉🎉🎉👏👏👏👏 GREAT WORK 👍👍👍👍

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  10 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் 🤝

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அண்ணா...உங்கள் பதிவுகள் அருமையான கருத்தை பதிவு செய்கிறது தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் நன்றியுடன் யுகணேஸ்வரன் திருப்பூர்...

  • @srivarshinee4027
    @srivarshinee4027 2 ปีที่แล้ว +2

    Beautifuly explanation suberb knowledge hatts off to you sir nowadays it is true that CURSE effects the generation very very useful for coming generation how to live in life WITHOUT CURSE in life and lead a HAPPY LIFE and PEACEFUL LIFE Thank you so much for BRILLIANT KNOWLEDGE.Keep Rocking sir மிக்க நன்றி சார் 🙏🙏OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murughanapn2505
    @murughanapn2505 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை தங்களது பதிவு மிகவும் நன்றாக இருந்தது நன்றி வணக்கம் ஐயா

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai7064 2 ปีที่แล้ว +4

    சுப்ரீம்கோர்ட் ஒரு தீர்ப்பு
    வழங்கியது.
    As per the judgement Reserved
    Hindu women property Rights Act
    10-10-2020
    Please refer the judgement
    In para 126, 128, 129/3
    Women have equal rights in property
    The previous judgements in the
    Past years will go.
    This is the latest one.

    • @kcmuthu7654
      @kcmuthu7654 2 ปีที่แล้ว

      Nega sonna 100% sari aiyappan kovila kurippetta pengalum sammaga Dharshikkallamnu sonna sattam yennachi ellam annum pannum manasachiudan nadanthal nallathu thaan

    • @shifrin_sm5150
      @shifrin_sm5150 2 ปีที่แล้ว

      Sir how about muslim law.. Do my two girl children have the rights on their ancestors property.. Though I don't have a son my brother in law tries to take the whole property

  • @ssharmila7492
    @ssharmila7492 2 ปีที่แล้ว +1

    Sir unga all 🎥 videos very useful. Nicely explaination

  • @ShivaKumar-xo4hw
    @ShivaKumar-xo4hw 2 ปีที่แล้ว +1

    Nalla vilakam sir. Neenga solvathu migavum sariyanadhu yendru thonrugiradhu.. nanrigal Pala.

  • @sivakumarnc5990
    @sivakumarnc5990 2 ปีที่แล้ว +2

    ஐயா என் கணவருக்கு ஒரு தம்பி இருக்கிறார் பொதுவாகவே மூன்று சென்ட் இடம் தான் உள்ளது அதில் ஏற்கனவே எனது கணவருக்கு வடக்கு பார்த்த வீடு கட்டிக் கொண்டார்கள் பிறகு அவரது தம்பி கிழக்கு போர்ஷனில் ரோட்டைப் பார்த்து வீடு கட்டிக் கொண்டார் எங்களுக்கு நடைபாதை நாலடி விட்டுவிட்டு அவர் வீட்டைக் கட்டிக் அவரிடம் எவ்வளவு போராடியும் எங்களால் ஜெயிக்க முடியவில்லை இப்பொழுது எங்களுக்கு விட்ட சிறிய நடைபாதையில் பொதுவாகத் தான் வேண்டும் என்கிறார் இப்பொழுது எங்கள் வீடு மிகவும் இருட்டாகவும் எங்கள் வீடு இருப்பதே தெரியாமல் இருக்கிறது இந்த வேதனையை என்னால் சொல்ல முடியவில்லைஇந்த கஷ்டத்தில் இருந்து விடுபட எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் ஐயா

  • @shanthisuresh5158
    @shanthisuresh5158 2 ปีที่แล้ว +11

    அண்ணனுக்கு எதுவும் கொடுக்காமல் தம்பி எல்லா சொத்தையும் ஏமாற்றி எடுத்துகிட்டான் நாங்க கண்ணீர் மல்கறோம் இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்க

    • @senapathykulandaivelu3785
      @senapathykulandaivelu3785 2 ปีที่แล้ว +2

      உங்களுக்கு உண்மையாகவே அநீதி இழைக்கப்பட்டு இருந்தால், நீங்கள் பொள்ளாச்சி ஆனைமலை மாசானியம்மன் , நாமக்கல் மோகனூர் நாவலடியான் , சிவகங்கை கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில்களுக்கு சென்று வாருங்கள் - நல்லது நடக்கும் கோரிக்கை உண்மையாக இருந்தால் !

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 2 ปีที่แล้ว +2

    தெய்வமே

  • @umaumavathy4175
    @umaumavathy4175 2 ปีที่แล้ว +1

    Sir super pirarukku inmale nanmaiyagattum

  • @kkumar5857
    @kkumar5857 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @sureshchandran7537
    @sureshchandran7537 2 ปีที่แล้ว +1

    Well said sir

  • @natarajansivayogam7616
    @natarajansivayogam7616 2 ปีที่แล้ว

    தங்கள் பணி சிறந்து ஓங்குக! இறைவன் என்றும் உங்கள் வசம் மற்றும் உங்கள் சந்ததியினர் வசம் இருப்பார்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      நன்றி! வாழ்த்துக்கள்

  • @ayyappanramasamy3080
    @ayyappanramasamy3080 2 ปีที่แล้ว

    ஐயா,
    உங்கள் விளக்கம் அருமை. நேரமிருந்தால், Star Astro Academy, Astrodgl meeting, Astro Bala Velllore online meeting (Youtibe) ஆகியவற்றில் கலந்து கொண்டு உரையாற்றினால். பலரும் பயன் பெறுவார். அதில் பல சோதிடர்கள் கலந்து கொள்வதால், கிராம அளவில் reach அதிகமாக இருக்கும்.
    ➡️ ஒருவர் ஏன் வேறுவிதமாக பங்கை சாதக ரீதியாக விரும்புகிறார்.
    ➡️ஏன் மற்ற பங்குதாரர்கள் விட்டுத் தந்தார்கள், சோதிட ரீதியாக.
    ➡️ஏன் அடுத்த தலைமுறை பாதிக்கப்படுகிறது? அப்போது சாதகத்தில் இருக்கும் பாதிக்கும் கிரக அமைப்பு என்ன?
    இந்த மாதிரியான தகவலையும், அவர்களின் சதகத்தில் இருந்தே விளக்குங்கள்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் விரைவில் வரும்

  • @blueskygaming3272
    @blueskygaming3272 2 ปีที่แล้ว +3

    ஐயா‌ வணக்கம்
    நாங்கள் கொங்கு மண்டலம் தான்
    எங்கள் குடும்பத்தில் இது போன்ற பிரச்சனைதான் நடக்கிறது என்ன செய்வது?

  • @solairai4960
    @solairai4960 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @Lifeline9912
    @Lifeline9912 2 ปีที่แล้ว

    பாகப்பிரிவினை பச்சத்துரோகமாக என் மாமனார் மாமியார் பிரித்து கொடுத்தார்கள்.நாங்களும் பரவாயில்லை என்று விட்டுக்கொடுத்துவிட்டு எங்கள் பிழைப்பை பார்த்தோம்.ஆனால் நாங்கள் நல்லாயில்லை. இதை என்னவென்று சொல்வது?

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว +1

      உங்கள் சந்ததிகள் தழைப்பார்கள்

    • @Lifeline9912
      @Lifeline9912 2 ปีที่แล้ว

      @@AalayamGSwaminathan நன்றி சகோதரரே. உங்கள் வாக்கு பலித்தமாகட்டும்.

  • @rajamanickamramaswamy8479
    @rajamanickamramaswamy8479 2 ปีที่แล้ว +7

    தலைமுறை அழிவது பாகப்பிரிவினை,சகோதரிகளால் ஏற்படும் சாபத்தால்தான் என்பதை குறிப்பாக கொங்கு கவுண்டர்கள் உணரவேண்டும்.

    • @dhanalaksmir1640
      @dhanalaksmir1640 2 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றாக சொன்னீர்கள். என் தந்தை settlement செய்த பிறகு கடை வாடகை பெண்களுக்கு தர சொன்னார்.என் தாயார் இரண்டு சகோதரிகள்,இரண்டு சகோதரர்கள் என்னை ஏ மாற்றி விட்டார்கள்.வாய் வார்த்தை என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.என் தந்தை அவர்களுக்கு சாபம் விட்டார். அவர்கள் பாதிக்கு மேல் இழந்து விட்டார்கள். யாரும் யாரையும் ஏமாற்ற கூடாது.

  • @meenu337
    @meenu337 2 ปีที่แล้ว +2

    காரைக்குடி பக்கம் மோசம் .
    எல்லா ஃபேமிலி லயும் இந்த பிரச்சினை இல்லாம இருக்காது.
    அந்த ஊர் வெறுத்து போகும்.

  • @amourdalingamesidambaram3468
    @amourdalingamesidambaram3468 2 ปีที่แล้ว

    முதலாவது சொன்ன விசயத்திற்கு எதிர்மறை சொத்து பிரிவு. முதல் அண்ணன் தந்தை இறந்த பிறகு தம்பிகள் படிக்க சைக்கிள் , படிப்பு , தொழில் செய்ய வாய்ப்பு கொடுத்தார். பாக பிரிவினையில் தாயாரின் வற்புறுத்தலால் நல்ல வருமானம் வெளிநாட்டில் உள்ள சின்ன தம்பிக்கு 3 c மதிப்பு , 2 வது தம்பிக்கு 2 c , அவருக்கு 1.5 c . ஆனால் அண்ணனை விட தம்பிகளுக்கு வருமானம் அதிகம். அண்ணன் பிள்ளைகள் அப்பா ஏமாந்துவிடாதீர்கள் சொன்ன போது ஒன்றும் இல்லாதவர்களை பார்க்கும் போது கிடைத்தவை லாபம். தந்தை சம்பாதித்த சொத்து அம்மா பெயரில் இருந்தததால் வேறு வழி ஒத்துகொண்டார். தனுசு லக்னம் சூரியன், புதன் ,4 சனி , 5 ராகு , 9 இல் குரு.

  • @vanithaprabagaran6740
    @vanithaprabagaran6740 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு.நன்றி. நாங்கள் இருவர்.என் கணவர் மூத்தவர். மேற்கு பார்த்த இடத்தில் ( மேற்கில் சாலை) அண்ணாவுக்கு எந்த பக்கம் தரவேண்டும்.. நவம்பர் மாதத்தில் பாகம் பிரிக்கலாம் என என் கணவர் நினைக்கிறார். தன் அம்மாவிற்கு வீடு கட்டி தந்து, அவருக்கு தேவையான வசதிகள் செய்து தர எண்ணுகிறார். எனவே எந்த பக்கம் அவரின் தம்பிக்கு தரவேண்டும் என கூற வேண்டும் ஐயா

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      மேற்கு பாகம் அண்ணனுக்கு நண்மை

    • @vanithaprabagaran6740
      @vanithaprabagaran6740 2 ปีที่แล้ว

      @@AalayamGSwaminathan ஆனால் மேற்கு பார்த்த இடம் இருவருக்கும் பிரிக்க வேண்டும். வடக்கு - தெற்கு தான் பிரிக்க வேண்டும். வடக்கு யாருக்கு? தென் பக்கம் யார் இருக்க வேண்டும் என கூற வேண்டும்

  • @kiruthikakiruthi3099
    @kiruthikakiruthi3099 2 ปีที่แล้ว +1

    Super message but its not possible in my family appa yamathittu irukaga any solution iruka

  • @Meena_2115
    @Meena_2115 2 ปีที่แล้ว +1

    Super Topix sir.. Parents raasi and children raasi- My parents and a sister all 3 vrichigam and other children suffering..heard that 3 vrichigam danger to others in a home. pl do research in that sir

  • @navaneethams1968
    @navaneethams1968 2 ปีที่แล้ว

    Super super super super

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 ปีที่แล้ว

    அண்ணன் அக்கா இரண்டுபேரும். சொத்துக்காக தம்பியவே எங்க அப்பனுக்கே அவன் பிறக்கல என்று சொல்லிட்டாங்க அவங்களும் நல்லாதான் இருக்காங்க சார் இது எப்படி 😭💔

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  10 หลายเดือนก่อน

      காலம் பதில் சொல்லும் 🤝👍

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 2 ปีที่แล้ว

    It's really true.

  • @vigneswariv9303
    @vigneswariv9303 2 ปีที่แล้ว

    Ethai yellorum unarntha nallairrukum

  • @ssboutiquescollection9268
    @ssboutiquescollection9268 2 ปีที่แล้ว

    Super👍 video

  • @karthiselvi751
    @karthiselvi751 ปีที่แล้ว

    Nice useful video. Itha mathri dowry ketu torture panravaluku karma epdi amayium. Foreign la work pannitu wife ku money Anupama money vanthathum thuki erinchurunga ivangaluku epdi amayium

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @radharaj9273
    @radharaj9273 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார். நன்றி

  • @venkatesanr5473
    @venkatesanr5473 2 ปีที่แล้ว

    நல்லது நன்றி ஐயா

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு சார்... 👌👍🙏

  • @jubiibrahim2019
    @jubiibrahim2019 2 ปีที่แล้ว

    Nallapathevu

  • @meenakishikanniyan2311
    @meenakishikanniyan2311 2 ปีที่แล้ว

    What about Ithaca feathers own earned property and its deviation
    Neenga athu kurithu kuravum.nanri

  • @charlsracercharlsracer7648
    @charlsracercharlsracer7648 2 ปีที่แล้ว

    💐🌹🙏🙏🙏🙏

  • @karthikeyan3140
    @karthikeyan3140 2 ปีที่แล้ว

    Arumai.....

  • @gnanavelvel8935
    @gnanavelvel8935 2 ปีที่แล้ว

    நிதர்சனமான உண்மை. அண்ணா
    இந்த காலத்திற்கு தேவையான பதிவு.

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 ปีที่แล้ว

    Super message Anna

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 2 ปีที่แล้ว

    நல்ல புரிதல்

  • @rajeswarirajinathan3914
    @rajeswarirajinathan3914 2 ปีที่แล้ว

    எனது சகோதரர் ,பெண் மக்களாகிய எங்களுக்கு சொத்தைக் கொடுக்கக் கூடாது என்று பிடிவாதமாக உள்ளார்.வழக்கு 7 வருடங்களாக நடக்கிறது. பெண் மக்களாகிய நாங்கள் தான் கஷ்டப்படுகிறோம்.அவர்கள் மிகவும் நன்றாக உள்ளார்கள்.நான் குழந்தையில்லா விதவை.என் தங்கை முற்றிலும் கண் பார்வை அற்றவள்.மற்றொரு தங்கையும் சுக வாழ்க்கை இல்லை.நாங்கள் இறைவனிடம் எனது சகோதரன் மனம் மாறி சொத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது தான்.இதற்கு என்ன செய்வது?பரிகாரம் உண்டா?

    • @sweetrani529
      @sweetrani529 2 ปีที่แล้ว

      Amma ungalai epadi thodarbu kolvathu

    • @rajeswarirajinathan3914
      @rajeswarirajinathan3914 2 ปีที่แล้ว

      முகநூலில் சிவராஜேஸ்வரி என்ற பெயரில் உள்ளேன்.அங்கு வந்தால் மற்ற விவரம் தெரியும்

  • @sakthivel-wi2zt
    @sakthivel-wi2zt 2 ปีที่แล้ว

    Nalla vilakkam Ayya.

  • @jabamani6674
    @jabamani6674 2 ปีที่แล้ว

    Sir, super

  • @vsethupathy9281
    @vsethupathy9281 2 ปีที่แล้ว +1

    நமது பண்பாட்டிற்கும் ஆங்கிலேயர் சட்டத்தினை அடியொற்றிய புதிய சட்டங்களுக்கும் உள்ள முரண்பாட்டினால் ஏற்படும் குழப்பங்கள் இவை.

  • @prabaharankrishanasamy8518
    @prabaharankrishanasamy8518 2 ปีที่แล้ว

    (கேள்வி.)உடன்பிறப்புக்குபங்கைபணமாகெடுத்தால்...

  • @ranipriya9354
    @ranipriya9354 2 ปีที่แล้ว

    Ayya,my husband expired.. I have only one daughter. My mamanar,mamiyar.want to give all property to his second son,because who has 2 sons. What can I do ?

    • @awslearning951
      @awslearning951 2 ปีที่แล้ว

      If you take care of them..they would give property to u..

  • @kalaivanivasu2606
    @kalaivanivasu2606 2 ปีที่แล้ว +2

    Brothers are not giving share to elder sister and younger sister. What to do sir. In Patta our names are their. Please tell me sir.

    • @Easyrishipies
      @Easyrishipies 2 ปีที่แล้ว

      Put a case

    • @shriraammohan225
      @shriraammohan225 2 ปีที่แล้ว

      போய் வழக்கு போடுங்க atleast வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விடுங்கள். காலம் தாழ்த்தி உங்கள் உரிமை விடாதீர்கள்

  • @MikeSmith-ng3rv
    @MikeSmith-ng3rv 2 ปีที่แล้ว

    Amazing lesson on Karma.

  • @tamilmullai4802
    @tamilmullai4802 2 ปีที่แล้ว +1

    🙏 sir.💯-/- true sir.

  • @sivakumarnc5990
    @sivakumarnc5990 2 ปีที่แล้ว

    அந்த 4 அடி தடமும் பொதுவாகத் தான் பிரிப்பான் ஆம்

  • @poongodaib8249
    @poongodaib8249 2 ปีที่แล้ว +1

    💪🧎‍♀️

  • @-agriculture
    @-agriculture 2 ปีที่แล้ว +2

    அய்யா அருமையாக விளக்கம்,
    எங்கள் ஊரில் ஆண் வாரிசு இல்லாதோருக்கு இறுதி சடங்கு செய்பவருக்கு கொல்லி வச்ச பங்கு என்று கொடுப்பார்கள், ஆனால் வாரிசு இல்லாதோர் சொத்தை அனுபவிக்க கூடாது என்று சொல்கிறார்களே அது உண்மையா அய்யா

    • @jayanthit4454
      @jayanthit4454 2 ปีที่แล้ว +1

      என்‌‌ திருமணத்திற்கு பிறகு சட்டம் வந்ததால் எனக்கு எதுவுமில்லை. சபித்து க்கொண்டுதான் இருக்கிறேன்.அவர்கள் நன்றாக த்தான் இருக்கிறார்கள்.

    • @duraidurai5635
      @duraidurai5635 2 ปีที่แล้ว

      பெண் பிள்ளைகளுக்கு பங்கு உண்டு.அண்ணன் தம்பி அண்ணன் தம்பி என்று ஏன் சொல்றீங்க 😏

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว +1

      பெண்ணுக்கே உரிமை உண்டு

  • @kalaiselvi2882
    @kalaiselvi2882 2 ปีที่แล้ว

    sir excelle nt explanation about பித்ரு தோஷம், I need more details about பித்ரு சாபம் sir,
    kindly notice it.

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 2 ปีที่แล้ว

    ஐய்யா தங்கள் சொல்வது உண்மை என்று சொல்ல வேண்டும்🤔🔥🔥🔥🔥🔥. ஐய்யா நாங்கள் வழி இல்லை. இப்படி பாகம் இல்லாமல் பிரித்து அண்ணன்.

  • @aruna2272
    @aruna2272 2 ปีที่แล้ว

    Angal sabam patri podugga sir

  • @mallikam9380
    @mallikam9380 2 ปีที่แล้ว

    பெண்களை குறிப்பிடுங்கள்.பெணகளுகும் பங்கு உண்டு

  • @prasannanr2851
    @prasannanr2851 2 ปีที่แล้ว

    idhu sasthirama illa ippa irukkura problem ku solutions ah

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว +1

      வாஸ்து சாஸ்த்ர படி பாகபிரிவினை பற்றிய விளக்கம்

  • @muruganmgm68
    @muruganmgm68 2 ปีที่แล้ว

    Enna manusan sir neenga, appadiyae vaalkai etharthathai puttu puttu vaikireenga

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  10 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் 🤝🙏

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว

    Nice. True.

  • @natarajansivayogam7616
    @natarajansivayogam7616 2 ปีที่แล้ว

    தங்கள் பணி

  • @AshokKumar-rn1je
    @AshokKumar-rn1je 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @yugamohan1325
    @yugamohan1325 2 ปีที่แล้ว

    தம்பிகள் அண்ணாவே ஏமாற்றம் செய்யிதால் ஐயா

  • @ambicat795
    @ambicat795 2 ปีที่แล้ว

    Yes engal veetil nadanthathu

  • @loganayagi3413
    @loganayagi3413 2 ปีที่แล้ว

    அருமை சார்

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 ปีที่แล้ว

    Super super sir

  • @vishnupriyaharinath3996
    @vishnupriyaharinath3996 2 ปีที่แล้ว

    Appointment pl

  • @ayyappanmylathal2130
    @ayyappanmylathal2130 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 2 ปีที่แล้ว

    ஜோதிடம் மூலம் வாழ்க்கை பாடங்கள்

  • @thilagamr2939
    @thilagamr2939 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kcmuthu7654
    @kcmuthu7654 2 ปีที่แล้ว

    Neega sollu vethu sari 1989ku apparam than sapam magha parkkapaduthu 1947kku munadi ella ..😃😃

    • @venkatyes9209
      @venkatyes9209 2 ปีที่แล้ว

      அதுக்கு என் முன்னோர்கள் வீசன பங்கு வைத்து நிலங்களளை பிரித்தார்கள்

  • @m.selvarajm.selvaraj8670
    @m.selvarajm.selvaraj8670 2 ปีที่แล้ว

    Super Anna