புதன் திசை பலன் கொடுக்கும் ரகசியங்கள் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 90

  • @selvarajaniselvarajani7159
    @selvarajaniselvarajani7159 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா. என்னோட கேள்விக்கு பதிலளித்தமைக்கு. நீங்கள் சொன்னது உண்மை தான். சந்தோஷமும் கவலையும் மாறிமாறி தான் வருகிறது.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான விளக்கம் சார்,மிக்க நன்றி🙏🏻

  • @kumaraguru6860
    @kumaraguru6860 ปีที่แล้ว +12

    100% உண்மை புதன்திசையில் மிதுனராசியினர் அனைத்து துன்பங்களையும் அனுபவித்தே ஆகவேண்டும். அனுபவ உண்மை.

    • @Tamil12455
      @Tamil12455 ปีที่แล้ว

      ஆம் ்1000 உண்மை புதன் திசை புதன் புக்தி . ஜெயில் பார்த்து , வழக்கு , நீதிமன்றம், பார்த்தாச்சு, மனைவி கூட சண்டை, மிதுனராசி , மகரலக்னம் , திருவாதிரை 3 ம் பாதம் , த
      இந்த புதன் திசை வராமல் இருந்து இருக்கலாம், இன்னும் என்ன கொடுமையை அனுபவிக்க வேண்டும் . அடுத்த பிறப்பே இருக்க கூடாது,

    • @Gokul1512
      @Gokul1512 ปีที่แล้ว +7

      Apdilam kedayathu

    • @musiriomkumar
      @musiriomkumar ปีที่แล้ว

      உங்களுக்கு புதன் என்ன சாரம் வாங்கி உள்ளார் என்றும் அது லக்கனததிற்கு எந்த இடம் என்பது போன்ற விபரங்களை பார்த்து தான் சொல்ல முடியும் மிதுன ராசிக்கு எல்லாம் துன்பங்கள் தருவார என்பது தவறான கருத்து

    • @sekaransekaran4807
      @sekaransekaran4807 ปีที่แล้ว +1

      புதன் திசை ராசி poruthu பலன் தரும்.

    • @MrJazz24292
      @MrJazz24292 ปีที่แล้ว

      ​@@sekaransekaran4807 depends on lagnam

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว +2

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕

  • @muthuramank5797
    @muthuramank5797 ปีที่แล้ว +6

    மேஷம் லக்னம் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம், புதன் தசை நடக்கின்றது எப்படி இருக்கும் ?

  • @karthikeyanelango5476
    @karthikeyanelango5476 ปีที่แล้ว +1

    Sir, If possible please consider doing another live for job recession for non members. I was unlucky in previous sessions. Thank you so much for your moral and astro support.

  • @nagarajanerode
    @nagarajanerode ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @vijayalakshmiramakrishnan6066
    @vijayalakshmiramakrishnan6066 ปีที่แล้ว +1

    Sir, in my horoscope Bhudan aatchi in mithunam and raghu saaram I faced many problems with my husband and in kethu dasha I got the answer for all the problems and my life total damage but I got job in reputed school that was the only good happened during buthan daasa

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நன்றி 🙏🙏🙏

  • @lotusgoddess3755
    @lotusgoddess3755 ปีที่แล้ว +1

    Sir, for example for makar lagna , budhan is Lord of 6th and ninth house, what will the impact of budhan dasha.

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 ปีที่แล้ว

    Vanakkam sir. Midhuna lagnam, sadhayam, 7 1/2 sani, budhan dhisai.

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 ปีที่แล้ว

    Hi sir,
    Nice explanation, what about the secret of mercury mahadasa not yet uploaded in the you tube , Pl.upload it on you tube sir.
    Thanks in advance.

  • @vinodhinis847
    @vinodhinis847 ปีที่แล้ว

    Hello sir..how are you? Sir people who born in 1997,1998 have Jupiter and Saturn parivartan in all of their rasi chart..if you give detailed explanation regarding this parivartan in long video it will be useful for thousands of people..tq so much.Your works are really great.Continue your service to the society .stay blessed sir

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @eswaraneswaran1022
    @eswaraneswaran1022 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @muthukrishnansrinivasan3437
    @muthukrishnansrinivasan3437 ปีที่แล้ว

    Vanakkam chinnaraj sir I heard from
    Astrology genious bhukthi Nathan is not suppose to over take disha Nathan but at the same time present kochara will affect the disha to some extend.kindly clarify sir

  • @deviv7318
    @deviv7318 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா 💐🙏

  • @vijaykitchen2413
    @vijaykitchen2413 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்! நான் கன்னி லக்னம் 5ல் தனித்த புதன் இப்போது தான் புதன் திசை ஆரம்பம் ஆகி உள்ளது எனக்கு குழந்தை பாக்கியம் இந்த ஆண்டு கிடைக்குமா?

  • @sadasivampalanisamy5379
    @sadasivampalanisamy5379 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.எனக்கு ஆறாவதாக புதன்திசை புதன் புத்தி.ஜாதகத்தில் புதன் அஸ்தங்கம்.எப்படி பலன் இருக்கும்.எனக்காக ஒரு வீடியோ போடுங்கள்.D.O.B.19.4.1962.3.30.A.M.கரூர்.கன்னிராசி.அஸ்தம்.கும்ப லக்கிணம்.

  • @sivakamiprabu6656
    @sivakamiprabu6656 ปีที่แล้ว

    Sir vanakkam 🙏🙏🙏🙏

  • @baskaranmuthusamy6176
    @baskaranmuthusamy6176 3 หลายเดือนก่อน

    Iam kubalaganam thulam rasi tenth puthan sevai suriyam sukiran now puthan thisai ebadi erukkum

  • @saradhas2476
    @saradhas2476 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் 🙏🙏🙏
    செவ்வாய் புதன் சேர்க்கை
    புதன் 5ஆம் இடத்திற்கு 8ல் லக்கினத்திற்கு 12ல் மறைந்து செவ்வாய் 7ஆம் இடத்திற்கு 6 ல் லக்கினத்திற்கு 12ல் மறைத்தது சூரியன் 4ஆம் இடத்திற்கு 9ஆம் இடம் பாதகம்

  • @bhuvanesh945
    @bhuvanesh945 ปีที่แล้ว

    Super sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว

    Anna. I am friend name is BALAJI. age 43yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm arakkonam.7ல் சுக்கிரன் உச்சம்.நடப்பு திசை சனி திசை சுக்கிரன் புத்தி கோச்சரம் சனி கும்பத்தில் வருகிறது அதை 7ஆம் பார்வை குரு பார்க்குக்கிறது(சிம்பம் வீடு). திருமணம் எப்போதும் நடக்கும்
    .வாழ்க்கை பதி காலம் கடந்து விட்டது. .மிக்க நன்றி.

  • @karthicks4851
    @karthicks4851 ปีที่แล้ว

    பலநாள் முயர்ச்சிக்ரங்க தங்களை தொடர்புகொள்ள முடியலங்க முடிந்தால் சொல்லுங்க ஐயா 28.9.1985 5.5 காலைங்க

  • @rusha7263
    @rusha7263 ปีที่แล้ว

    For me budha dasa next.
    Thank you.

  • @manigandan3043
    @manigandan3043 ปีที่แล้ว

    நண்றிஅய்யா

  • @kalpanak8187
    @kalpanak8187 ปีที่แล้ว +1

    உண்மையில் எப்பத்தான் சனி பெயர்ச்சி நடக்கிறது.
    ஜாதகம் பார்க்க சென்றால் டிசம்பர் மாதம்தான் சனிப்பெயர்ச்சி நடக்கும் அப்புறம் வாங்கள.ஜனவரியில்தான் பலன் சொல்ல முடியும் என்று கூறி அனுப்பிவிட்டார்.

  • @gobinath4700
    @gobinath4700 ปีที่แล้ว

    ஐயா, எனக்கு புதன் மற்றும் சனி பரிவர்த்தனை. ஆனால், சனி 12ல் வக்கிரம். எனக்கு புதன் திசை எப்படி இருக்கும்?
    30.12.2002 இரவு 8:15, திருச்சி.

  • @rekhaja4800
    @rekhaja4800 ปีที่แล้ว

    Puthan Sani parivarthanai ahi Sani thisai epdi irukum 7/2/1980 time 9.30 am birthplace Kerala poovar velinadu pokamudiyuma sir

  • @karthicks4851
    @karthicks4851 ปีที่แล้ว

    ஐயா எனக்கு சிம்மலக்னம் இரன்டில் சூரியனுடன் சந்திரன் சாரம் வாங்கிய புதன் குடும்பமே இல்லைங்க சரியான சிரமங்க ஐயா

  • @vimalav5105
    @vimalav5105 ปีที่แล้ว

    24 11 1997monday9.18am in erode son velli eppa kedykum thurumanam eppa nadakum please solugha

  • @sharmilababuvijay6096
    @sharmilababuvijay6096 ปีที่แล้ว

    🙏

  • @kanagaraj2816
    @kanagaraj2816 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜🦜🦜🦜

  • @sudhakarragav2461
    @sudhakarragav2461 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா என் பெயர் சந்தியா. பிறந்த நாள் 18/1/1980.காலை8மணி பிறந்த இடம் பட்டுக்கோட்டை. இது வரை வேலை கிடைக்கவில்லை. இனிமேல் வேலை கிடைக்கும் அண்ணா

  • @vigneshvaran7215
    @vigneshvaran7215 ปีที่แล้ว

    sir na rohini nakshtara 4 pada meena lagna, when will i get a job?

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் 🙏🙏🙏
    சுக்கிரனுக்கு 12ல் புதன் திசை நன்மை செய்யுமா அய்யா

  • @umagowtham5619
    @umagowtham5619 ปีที่แล้ว

    ஐயா என் பெயர் உமா, ரிசப ராசி சிம்ம லக்னம், கிருத்திகை நட்சத்திரம், லக்னத்தில் மாந்தி,2ல் செவ்வாய் ராகு, 6ல் குரு,8ல் சனி கேது, 9ல் புதன், 10ல் சூரியன் சந்திரன்,11ல் சுக்கிரன் …எனது பிறந்த நாள் 4/6/1997. மேலும் நான் 23 வயதில் காதல் திருமணம் செய்து கொண்டேன் …எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா?..எனக்கு இப்பொழுது ராகு திசை நடக்கிறது. Place of birth : erode, மற்றும் பொதுபலன் பற்றி சொல்லுங்கள்

    • @Deebdremers
      @Deebdremers 8 หลายเดือนก่อน

      12ல்?

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 6 หลายเดือนก่อน

    ஜாதகம் சரியானது எப்படி கண்டீர். தவறாக எழுதி வைத்திருந்தால் ?

  • @nk..9723
    @nk..9723 ปีที่แล้ว

    💐💐🙏kangayam. Nk

  • @tamilselvithangam4381
    @tamilselvithangam4381 ปีที่แล้ว

    ஐயா நான் சின்னாளபட்டி உங்கள நேர்ல சந்திச்சு ஜாதகம் பார்த்து இருக்கோம் நீங்க சொன்னதெல்லாம் எங்களுக்கு நடந்து விட்டது எனக்கு இப்போ 54 வயது ஆகிறது புதண்டு செய்ய ஆரம்பிக்க போகிறது 19 வருஷம் படாதபாடு பட்டு விட்டேன் நான் மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் இனியாவது எனக்கு நன்ற ஆக இருக்குமா என்னோட டேட் ஆப் பர்த் 1969 பதினோராவது மாசம் இருபத்தி ஆறாம்

    • @tamilselvithangam4381
      @tamilselvithangam4381 ปีที่แล้ว

      புதன் தசை ஆரம்பம் என்று சொன்னார்கள்

  • @kgpriyan5825
    @kgpriyan5825 ปีที่แล้ว

    Sir,How to book for direct consultation?

  • @vengatajalapathydevarajan8104
    @vengatajalapathydevarajan8104 ปีที่แล้ว

    Sir how can I book my appointment with you

  • @subhalekshmi8240
    @subhalekshmi8240 ปีที่แล้ว

    If so , then how come my Mercury dasa which is about to start by August 2023. Pls guruve. Dob 05.04.1967. 11.30AM, Kollam Dist. Kerala.

  • @Deebdremers
    @Deebdremers 8 หลายเดือนก่อน

    சார் நீங்க இப்ப சொன்ன தசா ,புத்தி பலன் கிட்டதட்ட ALP போன்றே உள்ளது

    • @user-ds5ib9gi3x
      @user-ds5ib9gi3x 2 หลายเดือนก่อน

      அது என்ன ALP

  • @dharshinikalai8357
    @dharshinikalai8357 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @manikandanmass7102
    @manikandanmass7102 ปีที่แล้ว

    Sir vanakam sir 10 4 1998 9 30 pm thindivanam enaku kadan epa theeruma sir please 😤🙏😤🙏 😤😤😤😤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aegansridhar
    @aegansridhar ปีที่แล้ว +1

    BHUTHI FIRST PALAN AND SECOND ONLY DASA NATHAN RESULT...

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👌👌

  • @virgoraj2412
    @virgoraj2412 ปีที่แล้ว +1

    வாழப்பழ சோம்பேறி ஜாதகம் எப்படி இருக்கும் யாரான கேட்டாங்கன நீங்க கவலை பட வேண்டாம் . என் ஜாதகம் இருக்கு, வேலைக்கு போகமாற்றன் ஏன் எனக்கு தெரியல 27/3/94,12.25pm,villupuram🤦‍♂️

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    புதன் திசை சனி புத்தி பலன் சொல்லுங்க 😢

  • @jaykarpagam4466
    @jaykarpagam4466 ปีที่แล้ว

    Sir
    21/5/1977 this is my date of birth.
    I have no baby.
    If it is possible in child.

  • @kalaiyarasica2623
    @kalaiyarasica2623 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    புதன் 8 இல் நீச்சம் .அடுத்து புதன் திசை எப்படி இருக்கும். அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா ஐயா. 13.03.1992 5.12PM

    • @astroashokastroashok5439
      @astroashokastroashok5439 ปีที่แล้ว

      புதன் தசை பொதுவாக காலபுருச லக்கினத்திற்கு,3,6 இடத்திற்கு அதிபதியாக வருகிறார் அடுத்து உங்களுக்கு 8_ல் நிற்பது உறவுகள் பகை, கடன், நோய், வம்பு வழக்கு அவமானம், கேவலம், தொழில் முடக்கம், இருக்கும் பொருளாதார நிலையிலிருந்து கீழே இறங்கி வந்து துன்பத்தை அனுபவிப்பது, குடும்பத்தில் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் தாக்குதலுக்கு ஆளாவது இவையெல்லாம், புதன் 8-ல் மறைவு தோஷமில்லை மறைஞானத்தை கொடுப்பார், இதற்கு மேல் புதன் வாங்கிய சாரம் வீட்டு கொடுத்த கிரகம் நின்ற நிலையை பொறுத்து நற்பலன்கள் தருவதற்கு இடமுண்டு.ஆனால் இந்த புதன் தசை அவமானத்தை கொடுத்து தலைமறைவு வாழ்க்கையை கொடுக்க வாய்ப்பு உள்ளது கவனமாக இருக்க வேண்டும்.

    • @kalaiyarasica2623
      @kalaiyarasica2623 ปีที่แล้ว

      👍

    • @blueskygaming3272
      @blueskygaming3272 ปีที่แล้ว

      @@astroashokastroashok5439
      அய்யா வணக்கம்
      27.11.1988 10.03am
      புதன் திசை எப்படி இருக்கு

  • @Dhivya88
    @Dhivya88 ปีที่แล้ว +1

    dob: 17.8.1991 tob: 02:45am,salem when will I get second baby? boy or girl? puthan dasa running now

  • @Justin2cu
    @Justin2cu 22 วันที่ผ่านมา

    ஜோதிடர் என்பதற்குப் பதிலாக ஜாதகர் என்று தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள்.

  • @sundaravadivel.vvengadasen8065
    @sundaravadivel.vvengadasen8065 ปีที่แล้ว

    12.12.1987 sureyan sane puthan Sayaikai

  • @chithrachithra662
    @chithrachithra662 ปีที่แล้ว

    அய்யா வணக்கம். வயது 27 இன்னும் திருமணம் நடக்கவிலலை 5.5.95 11.55pm
    Pudukkottai
    தயவு செய்து சொல்லூங்க

  • @moorthimoorthi4094
    @moorthimoorthi4094 ปีที่แล้ว

    Aduchuvidunga

  • @yuvaraja1136
    @yuvaraja1136 ปีที่แล้ว

    மகர லக்னம் 5 இல் ஆட்சி பெற்ற சுக்கிரன் 18 வருடங்கள் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை வேலையில், (குடும்பம் நன்றாக உள்ளது)

    • @rsk5633
      @rsk5633 ปีที่แล้ว

      Ungalukkavadu velai iruku, yenaku adu kuda illa

  • @mayuwodiwel7174
    @mayuwodiwel7174 ปีที่แล้ว

    ஐயா , நான் இலங்கை மட்டக்களப்பு , 1977 -09-25 பிறந்த ,சதய நட்சத்திரம் கும்பராசி , பிறந்த நேரம் 11-15 am, ,,பகல் ,,எனது கேள்வி என்னவெனில் , எனது வாழ்க்கையில் கல்யாணம் நடக்க இல்லை இதற்கான காரணம் தெரியலாமா ?.?🌝🌸💥🦄🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @karthikeyanelango5476
    @karthikeyanelango5476 ปีที่แล้ว

    Sir, I lost my Dubai job on Dec 2020. Now I am jobless for more than 2 years but bought land & built my own house near native place last year. Currently no financial pressure but mentally worried. No income in Guru dasai Budhan bukthi, Will Kethu bukthi help? but it is also in the same house with Budhan 🥲or this is all due to Jenma Sani? (It is also with Budhan and Kethu 😢😢) (25.12.1984 - 12.55PM - மதுரை) When will I go abroad again and start earning ?

    • @hariharaa70
      @hariharaa70 ปีที่แล้ว

      ezhara sani effect.

  • @pichaivelraj
    @pichaivelraj ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @thirisigas9312
    @thirisigas9312 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    🙏🙏

  • @chandruchandra02
    @chandruchandra02 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻